பணம் இருந்தும் 25 வருடமாக சைக்கிளில் வலம் வரும் சப் இன்ஸ்பெக்டர் - வேற LEVEL INSPIRING INTERVIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +31

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @sathisathish5249
    @sathisathish5249 2 ปีที่แล้ว +236

    நன்றி behindwoods இந்த மாதிரி திறமையான எளிமையான காவல் துறை அதிகாரிய பேட்டி எடுத்து இப்படியும் ஒரு காவல் தெய்வங்கள் இருக்கிறார்கள் என்றவுடன் இவர் மேல் தனி மரியாதையாக இருக்கிறது

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 2 ปีที่แล้ว +345

    சிரித்த முகம் ஆரோக்கியமான கருத்துக்கள் பாராட்ட வார்த்தைகள் இல்லை.. வாழ்த்துக்கள் ஐயா.. 🙏

    • @valarmathyd1934
      @valarmathyd1934 2 ปีที่แล้ว +7

      ஐயா உங்களை பார்க்கும் போது எங்க அப்பாவை பார்ப்பது போல உள்ளது, அவரை நினைத்து கண்களில் கண்ணீர் வந்து விட்டது எனது தந்தையும் போலீஸ் துறையில் பணியாற்றியவர் உங்களை போன்று சைக்கிளில் சென்றவர் உணவு பழக்கம் நீங்கள் சொல்வதை போன்றுதான்.🙏

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว +193

    உண்மையில் பாராட்டபடவேண்டிய காவல்துறை ஆய்வாளர் சரவணன் அவர்கள். சிரித்த முகம் கம்பீரமான உடல் இராணுவ வீரரை பார்த்த உணர்வு. என் நெஞ்சார்ந்த சல்யூட்.

  • @harikrishnankrishnan8814
    @harikrishnankrishnan8814 2 ปีที่แล้ว +89

    நேர்மையானவர்கள் என்றும் எளிமையானவர்கள் வலிமையானவர்கள். வாழ்த்துக்கள் அய்யா.

    • @suseelapaulraj7231
      @suseelapaulraj7231 2 ปีที่แล้ว +3

      Super Hero Really good Hotsoff RESPECTED SIR 🙏👌👍👏🙏

  • @madhumithaveeramani8633
    @madhumithaveeramani8633 2 ปีที่แล้ว +75

    இளைஞர்களுக்கு இவர் சிறந்த முன் உதாரணம்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 ปีที่แล้ว +86

    ஆடம்பரத்திற்கு ஆட் படாத
    சரவணன், உதவி ஆய்வாளர் அவர்களுக்கு
    பாராட்டுகள்.வாழ்த்துகள்.

  • @sundarg3701
    @sundarg3701 2 ปีที่แล้ว +38

    போலீஸ் ஆபிசர்லயே நல்ல மனிதர் இவர்தான். ஐயா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  • @muthubaburam229
    @muthubaburam229 2 ปีที่แล้ว +58

    காவல்துறையின் நம்பிக்கை முகம் .... மக்களின் காவலர்... அருமையான வாழ்வியல்... கம்பீரம் ஆன சிரிப்பு.... வாழ்த்துகள் ஐயா...

  • @sathishkumas78
    @sathishkumas78 2 ปีที่แล้ว +91

    ரொம்ப அழகா சிரிச்ச முகத்துடன் பேசுரிங்க ஐயா ... மிகவும் மகிழ்ச்சி யாக உல்லது பார்க்கும் போது,... மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா...🤝👍👌👏❤️❤️❤️❤️

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 ปีที่แล้ว +113

    வணக்கம்
    கடமையுடன் ஆரோக்கியத்தை உணர்ந்த காவலர் சரவணன் சார்க்கு
    வாழ்த்துக்கள் !

  • @lifeishappy9075
    @lifeishappy9075 2 ปีที่แล้ว +27

    எவ்வளவு எளிமையோ அவ்வளவு மகிழ்ச்சி
    உண்மையான வார்தை

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 2 ปีที่แล้ว +81

    உபதேசம் ஊருக்கு தான் என்று இல்லாமல் வாழ்ந்து காட்டும் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் 🙏

  • @eswaranarun5261
    @eswaranarun5261 2 ปีที่แล้ว +55

    கண்ணியமான பேச்சு நல்ல சிந்தனை நல்ல பழக்க வழக்கம் சரவணன் காவல்துறை ஆய்வாளர் ஐயாவிற்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 2 ปีที่แล้ว +106

    இப்படியும் ஒரு காவல் அதிகாரியா???
    ஒரு வேளை நாம் இந்த பூமில தான் இருக்கோமா??
    வாழ்த்துக்கள்..

  • @அன்பு_NTK
    @அன்பு_NTK 2 ปีที่แล้ว +64

    திரு.கி. சரவணன் SI Sir அவர்களுக்கு Salute...✊💪

  • @athi.gleenasri2180
    @athi.gleenasri2180 2 ปีที่แล้ว +18

    லட்சத்தில் ஒருவர் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் 💐

  • @prakasha9462
    @prakasha9462 2 ปีที่แล้ว +6

    மிக்க மகிழ்ச்சி.... அய்யா நீண்ட ஆயுளோடு வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார்

  • @ravanasuran7452
    @ravanasuran7452 2 ปีที่แล้ว +74

    காவல்துறையில் சேர்ந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன்.. இவரை பார்த்து அந்த எண்ணம் மாற்றம் அடைகிறது

    • @vasuj6654
      @vasuj6654 2 ปีที่แล้ว +1

      கண்ணா காலம் மாறி போச்சு... ஹஹ ஹா

    • @SARAVANANSaravanan-uj8lf
      @SARAVANANSaravanan-uj8lf 2 ปีที่แล้ว

      @@vasuj6654 👍

  • @shanthithangaiyan8870
    @shanthithangaiyan8870 2 ปีที่แล้ว +10

    தம்பி நிங்கள் 100 வயதுக்கு மேல் நல்ல ஆறேரக்கியத்துடன் வழ வேண்டுமென இறைவனை இறைவனை வேண்டிகெரள்கின்றேன்

  • @sundharams6444
    @sundharams6444 2 ปีที่แล้ว +18

    ஐயா நீங்கள் போலிஸ் இல்ல காவல் தெய்வம் கருப்பு சாமி உங்கள் நேர்மை தொடரட்டும் நன்றி ஐயா

  • @gnansekar4547
    @gnansekar4547 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நம் நாட்டில் எத்தனையோ காவல் அதிகாரிகள் ஜாதியை வன்மத்தினாலும் மதத்தினாலும் எவ்வளவோ அக்கிரமங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் லஞ்சம் வாங்கி தின்னு கொழுத்து போய் இருக்கிறார்கள் அப்படிப்பட்ட காலத்தில் நீங்கள் ஒருவரை நேர்மையாகவும் உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பதை பார்த்து நான் தலை வணங்குகிறேன் இந்த 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாட இருக்கிற நம் அனைவர் இந்த சுதந்திர தின கொடியை ஏற்றுவதற்கு மிகச்சிறந்த மனிதராக நான் பார்க்கிறேன் ஐயா நீங்கள் ஆரோக்கியத்துடனும் நூறாண்டு வாழ்க எனவும் வாழ்த்துகிறேன் வணக்கம்

  • @ahmedhaja8150
    @ahmedhaja8150 2 ปีที่แล้ว +6

    சிரித்த முகம் ஆரோக்கியமான கருத்துக்கள் பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள் ஐயா.மேலும் உடல் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @rajendran.a5536
    @rajendran.a5536 2 ปีที่แล้ว +15

    சரவணன் ஐயா அவர்களின் பேட்டி மிக அற்புதமாக இருந்தது பேட்டி எடுத்து வரும் நாகரீகமாக அழகாக பேட்டி எடுத்தார் நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 2 ปีที่แล้ว +22

    சரவணன் ஐயா அவர்களே
    உங்கள் பாதம் பணிந்து
    வணங்குகிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @witvideos9150
    @witvideos9150 2 ปีที่แล้ว +16

    எளிமையானவர் ஆரோக்கியமானவர் ஆனந்தமானவர்

  • @prakashsj6227
    @prakashsj6227 2 ปีที่แล้ว +18

    I am really proud of you Mr. SARAVANAN, ( Sub Inspector) . Very polite and humble answers to all the questions 👌

  • @prasad9364
    @prasad9364 2 ปีที่แล้ว +16

    He is a real Police. Salute Sir...

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 2 ปีที่แล้ว +5

    நீங்கதான் அரசு அதிகாரி அப்டின்னு சொல்ல முழு தகுதியான மனுஷன் 🙏👌👍

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว +11

    சரவணன் சார் நீங்கள் ஒரு முன்மாதிரி. இவரை போன்ற நேர்மையானவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுங்கள். அப்போது தான் நேர்மையின் உண்மையான விலை என்ன என்று மற்றவர்களுக்கும் புரியும். கெட்டவழியில் ஆயிரம் கோடி சம்பாதித்தாலும் நேர்மையின் கால்தூசிக்கு ஈடாகாது. சரவணன் சார் வாழ்க்கை வரலாற்றை சினிவாக எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no 2 ปีที่แล้ว +8

    அருமை காவலர் ஐயா .சிறந்த மனிதர் நீங்கள். உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எல்லோரும் சைக்கிள் வைத்திருந்தால் யாருக்கும் சர்கர நோயே வராது .சர்க்கரை நோயைப் வைத்து பலகோடி கணக்கில் தொழில் நடந்து கொண்டிருக்கிறது.

  • @manivelammasi5718
    @manivelammasi5718 2 ปีที่แล้ว +28

    வீடியோ ஆரம்ப்தில் இருந்து இறுதி வரை அந்த சிரிப்பு 😍🥰😍🥰

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 2 ปีที่แล้ว +9

    எளிமையும் நேர்மையும் என்றுமே வீழ்வதில்லை உங்களைப் போன்றவர்களால்.

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 2 ปีที่แล้ว +1

    பேட்டி எடுத்தவர் அருமையாக பேசினார். நன்றி

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 2 ปีที่แล้ว +29

    நானும் உங்களை போல் தான் ‌, வருடத்திற்கு 3 சட்டை மட்டுமே.

  • @samyc5122
    @samyc5122 2 ปีที่แล้ว +17

    This called police ungul nanban .i salute sir.evara paakum pothu army la fit evar kitta eruku really good sir

  • @madhuraji6706
    @madhuraji6706 2 ปีที่แล้ว +26

    அற்புத, அதிசய மனிதர்!!!!!👍

    • @seetharamana7012
      @seetharamana7012 2 ปีที่แล้ว +2

      Weldan Sir.Big Salute.Vallthukkal.

  • @6SL78
    @6SL78 2 ปีที่แล้ว +12

    பணியில் நேர்மை. வாழ்த்துக்கள்.

  • @dperumal8755
    @dperumal8755 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நல்ல மணம் படைத்த காவலர் பாராட்டதக்க
    தகுதி உடையவர்
    என்பதில் எவ்வித மாற்றமும்
    இல்லை உடல் சுகாதாரத்துடன் இருக்கும் என்பது உண்மை தான் அவசர
    சூழ்நிலையில் செல்லும் போது
    என்ன செய்வீர்கள் என கேள்வி
    கேட்கும் போது எவ்வளவோ பேர்
    ரோட்ல போரான் கைய்யை காட்டினா நிப்பாட்டி ஏற்றிக்கொண்டு போரான்
    என காவலர் பதில் தந்தது
    மிகவும் வருத்தத்தை தருகிறது
    அழைத்து சென்று உதவியவர்களுக்கு நன்றி சொல்ல
    கடமை பட்டவர் என்பதை காவலர் நினைத்து
    பார்க்க வேண்டும் உதவி செய்தவர்களை ஒரு நாளும்
    மறக்க கூடாது என்பதே என் ஆவல் நாம்
    பேசக்கூடிய கூடிய ஒவ்வொரு
    சொற்களும் யோசித்து வெளியிட
    வேண்டும் நன்றி வணக்கம் தமிழ் தமிழகம் வாழ்க வளர்க . . .

  • @priyabharathithasan9256
    @priyabharathithasan9256 2 ปีที่แล้ว +30

    If all police force is like this great man, Indian police will be the best. Hats off Sir.

  • @vickyrasappa8898
    @vickyrasappa8898 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துகள் ஐயா... வாழ்த்தவும் வயதில்லை வணங்குகிறேன்...

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa 2 ปีที่แล้ว +26

    உடல் நலம் , மனம் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்தி வணங்குகிறேன்.... வாழ்க வளமுடன் ஐயா🎂🎉🎁🎂🎉🎁🥳🥳🥳

  • @gopalakrishnand97
    @gopalakrishnand97 2 ปีที่แล้ว +29

    I saw him today cycling at Anna Sakai/ Mount Road . Awesome Mr. Saravanan . Big salute to you, Sir

  • @davidsgabriels
    @davidsgabriels 2 ปีที่แล้ว +4

    இன்ஸ்பெக்டர் சரவணன் ஐயாவுக்கு ஓர் salute

  • @perumaldmperumal7808
    @perumaldmperumal7808 2 ปีที่แล้ว +1

    காவலர்களைப் பார்த்தால் ஒரு அச்சம் ஒரு பயம் ஏற்படும் ஆனால் உங்கள் கள்ளம் கவிராத மனதை பார்க்கும் பொழுது மிகப்பெரிய மரியாதை ஏற்படுகிறது ஐயா மிக சிறப்பான சிரிச்ச முகம் நேர்மையான சிந்தனை ஏழ்மையான வாழ்க்கை அற்புதமான செயல்பாடுகள் நீங்கள் காவல் துறையில் எவ்வளவு நேர்மையாக இருப்பீர்கள் என்று உங்கள் ஏழ்மையை எங்களை கவனிக்க வைக்கிறது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐 ஐயா வாழ்த்துக்கள் ஐயா

  • @jayaramraj3700
    @jayaramraj3700 2 ปีที่แล้ว +20

    அனைவரும் வாழ்க்கையை எளிய முறையில் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.. இதற்கு இந்த ஐயா ஒரு உதாரணம்...ஆடம்பரமான வாழ்க்கை என்பது ஆசை, இது லஞ்சம் வாங்க வழிவகுத்தது பிற தவறான செயல்களுக்கு வித்திடும்..

    • @mariyamysticka6072
      @mariyamysticka6072 2 ปีที่แล้ว +1

      கோடிஸ்வரன் சார் நீங்க

  • @nagoorkani1051
    @nagoorkani1051 ปีที่แล้ว +1

    இறைவனுக்கு பிடித்தமான நபர் 🤗❤️ இறைவனுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்

  • @kannannambi7041
    @kannannambi7041 2 ปีที่แล้ว +2

    போலிஸ் உங்கள் நண்பன் என்று அனைத்து காவல்துறையினரும் சொல்கின்றனர் .காவல் உதவி ஆய்வாளர் நண்பர் சரவணன் அவர்களுக்கு வாழ்துகள்.

  • @astrologyphoenix161
    @astrologyphoenix161 2 ปีที่แล้ว +12

    ஆசை என்பது மிக பெரிய மாயை ... Yes are no ?

  • @kannanm4688
    @kannanm4688 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துகள் ஐயா..
    வாழ்க வளத்துடன்...

  • @ரா.இமாம்
    @ரா.இமாம் 2 ปีที่แล้ว +9

    நேர்மையான மனிதர்🙏🥰

  • @அன்பு_NTK
    @அன்பு_NTK 2 ปีที่แล้ว +4

    உங்கள் பேச்சு மன மகிழ்வைத் தருகிறது ஐயா...💯☺️

  • @Praveen51
    @Praveen51 2 ปีที่แล้ว +25

    Very inspiring and motivating interview....tq behindwoods team 🔥🔥🔥👌👌

  • @nanpasekar6965
    @nanpasekar6965 2 ปีที่แล้ว +14

    லஞ்சம் வாங்கும் ஒவ்வொரு போலிஸாரும் சாவுங்கடா ஆசையை குறைப்போம்

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 2 ปีที่แล้ว +2

    நீங்கள் ஒன் மேன் ஆர்மி.வாழ்த்துக்கள்.உங்கள் நல்ல உள்ளம் கடவுளின் வரம்.

  • @karthika2799
    @karthika2799 2 ปีที่แล้ว +6

    Really superb sir....Great police officer...Thanks to Behind woods for this interview... Explore this kind of great person...

  • @parthibanvvijaythalapathi5671
    @parthibanvvijaythalapathi5671 2 ปีที่แล้ว +8

    வெள்ளந்தியான மனிதர் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏

    • @RelaxingMusic2204.
      @RelaxingMusic2204. 2 ปีที่แล้ว

      வெள்ளந்தி மனிதர் இல்லை அவர் மனிதர், மற்றவர்கள் எல்லாம் மிருகங்கள்.

  • @shankarlingam4702
    @shankarlingam4702 2 ปีที่แล้ว +50

    Eye opener for our younger generation 🙂

  • @muruganmunusamy2163
    @muruganmunusamy2163 2 ปีที่แล้ว

    🙏🙏🙏BEHINDWOODS சேனலுக்கு நன்றி 🙏🙏
    நான் பல ஆண்டுகளாக மரியாதைக்குறிய இந்த காவலரை பார்த்துக்கொண்டிருக்கிறேன், இந்த வீடியோ பார்த்த பின்புதான் இவருடைய பெயரே எனக்குத்தான் தெரியும். நான் வசிக்கும் தெருவில் இந்த வீடியோ பேட்டி எடுத்ததும் மகிழ்ச்சியளிக்கிறது. எப்போதுமே சைக்கிளில் பயணித்துக்கொண்டிருப்பார். இவரை பார்க்கும்போது எனக்கு மரியாதையும், மகிழ்ச்சியுமாக இருக்கும். பொதுமக்களிடம் மரியாதையுடன், நேர்மையுடனும் பழகுவார். நல்ல காவலர் மனிதர். இவர் பணி உயர்வுடன், பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டுமென்று விரும்புகிறேன்.🙏🙏

  • @me-rn3or
    @me-rn3or 2 ปีที่แล้ว +12

    பணம் புகழ் இருந்ததும் 10 சதவீதம் கூட நிம்மதி இல்லை என்னும் நபர்களுக்கு மத்தியில்

  • @drdr4877
    @drdr4877 2 ปีที่แล้ว +4

    நேர்காணலின் பின்னால் அழகிய நந்தவணம். சுத்தமான சூழல் மிக முக்கியம்.

  • @kualalumpurgv1565
    @kualalumpurgv1565 2 ปีที่แล้ว +10

    Mr. Saravanan, for your straight forward,and your real life. Salute to you. Our blessings.

  • @balveerbalveer1801
    @balveerbalveer1801 2 ปีที่แล้ว +3

    உண்மையான சந்தோசத்தை அனுபவிக்கிறார் 👍👍👍

  • @thiyagarajan290
    @thiyagarajan290 2 ปีที่แล้ว +13

    DGP Sylendra Babu maari publicity pannala, costly cycle ottala. Simple and honesh ah irukaar. We salute you SI Saravanan Sir☺️🤝🏼💐

  • @shah_alam
    @shah_alam 2 ปีที่แล้ว +20

    I thought of buying some latest cycle, but after seeing him this old style cycle attracts me more.. Not only this man his cycle also inspires alot.. great..
    After this video andha cycle ah paakum bodhu oru Gambeeram theriyum.

  • @sultanindi472
    @sultanindi472 2 ปีที่แล้ว +4

    இந்த காலத்து லயும் இப்படி பட்ட மனிதரா வாழ்த்துக்கள் ஐயா...நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன் ...என்றும் அன்புடன் A.R. சுல்தான். குவைத்தில் இருந்து

  • @aravindcr829
    @aravindcr829 2 ปีที่แล้ว +1

    எளிமையான பதில்கள் நல்ல மனசு இந்த காலகட்டத்தில் சிரித்தமுகம் வாழ்த்துக்கள் காவலரே

  • @sivagnanamd5668
    @sivagnanamd5668 2 ปีที่แล้ว +1

    அய்யா அவர்களுக்கு பல வீர வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @VigneshVignesh-ve3eg
    @VigneshVignesh-ve3eg 2 ปีที่แล้ว +5

    தமிழகத்தில் இப்படிபட்ட ஒருகாவல்துறை அதிகாரி இருப்பது நெஞ்சை நெகிழவைக்கிறது.....

  • @lias4788
    @lias4788 2 ปีที่แล้ว +8

    I have seen him … he is really a gentleman … physic also properly maintained 👌… don’t bother about those who comment no one is going to spend for u for anything … live ur life as u like … mathavangaluku entha thollaiyum illama namma ishtathuku Valra vazhaikkum eppovum gives happiness

  • @saravanakumar-fs7qf
    @saravanakumar-fs7qf 2 ปีที่แล้ว +1

    Poverty is state of Mind..
    By.SARAVANAN SI...Kudos to your simplicity and honesty..

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 2 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி யான நல்ல மனிதர் களை அடையாளம் கண்டு வெளி உலக த்திற்கு அடையாளப்படுத்திய ஊடக நண்பருக்கு நன்றி🙏💕 மற்றும் உதவி ஆய்வாளர் சரவணன் அவர்களுக்கு ஒரு சல்யூட்..

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 2 ปีที่แล้ว +15

    ஒரு.ராயல்சல்யுட்🤲💯👍👍👍🤝

  • @palanilogesh5311
    @palanilogesh5311 2 ปีที่แล้ว +7

    REAL HERO...SALUTE SIR..💪💪💪

  • @sathiyamj7733
    @sathiyamj7733 2 ปีที่แล้ว +1

    அனைவரும் பாராட்டி வாழ்த்துவோம். 🙏🙏🙏🙏🙏

  • @vaithialingamkanagaraj4747
    @vaithialingamkanagaraj4747 2 ปีที่แล้ว +15

    Congratulations to Behind Woods Team.
    Big and Royal Salute to K Saravanan Sir.
    You are inspiring all of us.

  • @palanisamysaran1499
    @palanisamysaran1499 2 ปีที่แล้ว

    உங்களை போல நீங்கள் மட்டும்தான் ஐயா...உங்களின் மக்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳

  • @wiliamsg7692
    @wiliamsg7692 2 ปีที่แล้ว +6

    The great Indian police officer god bless you sir 👍👌👌👍

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 2 ปีที่แล้ว +1

    My dad is real hero, very honesty person, no aadambaram, he is Head constable, very honesty person

  • @augustinaugu2273
    @augustinaugu2273 2 ปีที่แล้ว +4

    அருமை ஐயா சிறம் தாழ்ந்த நன்றி ஐயா

  • @akileshv.r8380
    @akileshv.r8380 2 ปีที่แล้ว +11

    Enakum cycle romba pidikum sir. Hats off to you sir❤👍

  • @saravananr5658
    @saravananr5658 2 ปีที่แล้ว

    இதற்கு பெயர் தான் கர்மயோகம்.
    இவர் அளவான பழக்கம் , எதையும் வீன் செய்யாத இவர் பண்புகள் அருமை.
    ஆசைக்கும் தேவைக்குமான வித்தியாசத்தை உணர்ந்து நிறைவான வாழ்க்கை வாழும் கர்மயோகி.
    வணங்குகிறேன் ஐயா

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym 2 ปีที่แล้ว +1

    காவல் துறையில் ஒரு அபூர்வம்
    சிரித்த முகம் நன்றி அய்யா வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🏻

  • @prabakaran22
    @prabakaran22 2 ปีที่แล้ว

    Behindwoods ku என் மனமார்ந்த நன்றி ஏனென்றால் இவரைப் போன்ற மலரும் முகத்துடன் பதில் கூறும் காவல்துறை அதிகாரிகள் ஒரு சிலர்கள் மட்டுமே எனக்குத் தெரிந்த ஒரு சிலர்களின் இவர் ஒருவர் மட்டுமே ஆண்டவன் இவருக்கு விரும்பியபடி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ பிராத்திக்கிறேன் ஐயாவை வாழ்த்த எனக்கு வயதில்லை வணங்குகிறேன், இவரைப் போன்று நல் உள்ளங்களின் பிரத்யோக பேட்டி பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @kodivignesh9106
    @kodivignesh9106 2 ปีที่แล้ว +1

    இந்தமாதிரி போலீஸ் பழைய படங்களில் மட்டுமே தான் பார்க்க முடியும்..

  • @rameshs9942
    @rameshs9942 2 ปีที่แล้ว +5

    சூப்பர் சார் ஏழ்மைதான் திருப்தியான நிம்மதியான வாழ்கையை தருகிறது

  • @rajendranrajappan5013
    @rajendranrajappan5013 2 ปีที่แล้ว +9

    What a great personality you are sir, you really inspired me

  • @rajasekarank689
    @rajasekarank689 2 ปีที่แล้ว

    ஐயா வாழ்க வளமுடன் நலமாக தங்களை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை இனி வரும் காலங்களில் தாங்களும் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நலமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வளமுடன் நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @manopari9247
    @manopari9247 2 ปีที่แล้ว +1

    வாழ்க்கையின் பொருள் அறிந்தவரின் நிறைவான வாழ்க்கை எங்களுக்காக வெளிக்கொனர்ந்தவருக்கு வாழ்த்துக்கள்

  • @karunadosomething3136
    @karunadosomething3136 2 ปีที่แล้ว +1

    சார் நீங்க வேற லெவல் ஐய்யா , உங்களை புகுழ வார்த்தைகள் இல்லை ஐய்யா.என்றும் உங்கள் புகழ் வளர்க.

  • @pandiyanmuthaiyan4967
    @pandiyanmuthaiyan4967 2 ปีที่แล้ว

    உங்களை போல காவல்துறையில் பணிபுரிந்தால் நாட்டில் ஊழலே இல்லாமல் போய்விடும் மக்கள் தெய்வமாக மதிப்பார்கள்
    தங்களை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன்தங்கள் தொடர்பு எண்குறிப்பிடவும் ஐயாவுக்கு என மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துகிறேன்

  • @tngemstones
    @tngemstones 2 ปีที่แล้ว +5

    ஐயா🙏🙏🙏🙏 வணங்குகிறேன்....

  • @sundararajanr665
    @sundararajanr665 2 ปีที่แล้ว +1

    எனது தந்தையும் தாசில்தார் தான் 80 வயதுவரையிலும் உழைப்பை நம்பியே வாழ்ந்தவர். உடன்பணி புரிந்த பியூன்கள் கூட பெரிய பெரிய வண்டிகளில் வருகின்றபொழுதிலும், தனக்கான ஜீப்பைக் கூட பயன்படுத்தாமல் ஆட்சியர் அலுவலகத்திலேயே நிறுத்திவைத்துவிட்டு வீட்டிற்கு சைக்கிளில்தான் வருவார். பல நேரங்களில் நடந்தே கூட வந்து விடுவார்.

  • @barathbarath5527
    @barathbarath5527 2 ปีที่แล้ว +4

    எங்க சித்தப்பா கூட எனக்கு தெரிந்து 30வருடமாக மீதி வண்டியில் தினமும் எங்கள் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு மீதி வண்டியில் சென்று வருகிறார் 15 கீமி

  • @gomez9119
    @gomez9119 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் பேச்சில் கை சுத்தமும் மன சுத்தமும் தெ‌ரிகிறது. வாழ்த்துக்கள் ஐயா

  • @JK-dp4pb
    @JK-dp4pb 2 ปีที่แล้ว +7

    இந்த காலத்தில் இப்படி ஒரு சில போலிஸ் மட்டும் தான் இருப்பார்கள்...😐 இவர் பல வருடங்களாக சைக்கிள் ஓட்டி ஓட்டி தான் அதே அளவில் ஆகிவிட்டார் போல 🙄

  • @justece795
    @justece795 2 ปีที่แล้ว +11

    நேர்மை🔥 மற்ற இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் இவர் காலை கழுவி குடிங்கல எச்சி பிழைக்கும் காவல்துறை

  • @Kunravan
    @Kunravan 2 ปีที่แล้ว

    உங்கள் போல் காவலரை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது நீங்கள் சொல்வது உண்மை ஐயா

  • @trialdrawing3030
    @trialdrawing3030 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் ஐயா🙏🏻💐

  • @masskarthi0076
    @masskarthi0076 ปีที่แล้ว

    ஐயா வின் எளிமையான குணத்திற்கு எனது பாராட்டுகள்