நானும் ஓட்டும் விற்பனைக்காக அங்கிருந்து கொண்டு வந்திருக்கிறேன் பாய் சொல்லுர விலை ரொம்ப ரொம்ப அதிகம் நாங்க கொண்டு வந்தது அனைத்தும் பெரிய ஒட்டகங்கள் இந்த சைஷ் ஒட்டகம் 15 to 20 பெருசு 40 to 50 வண்டி வாடகை ஒட்டகத்துக்கு 25 ஆகும் எல்லா செலவும் சேர்த்து ஒரு டாரஸ் ல 9 அட்டி போடலாம் குட்டியாக இருந்தா 12 போடலாம்
டீசல் ரேட் இப்போ அதிகம் தான் அதுக்கு ஒரு ஒட்டகம் 1.60 ன்னு சொல்லுரதுலாம் ரொம்ப ஓவர் சகோ அதுவும் குட்டி க்கு இது ரொம்ப அதிகம் குட்டி அங்க உள்ள ரேட் 15 to 30 தான் இதுல வேற நம்ம பாய் ஒரு ஒட்டகத்துக்கு 2000 / 3000 கிடைச்சா போதுன்னு வேற சொல்லுறாப்ல 🤣🤣
5 ஒட்டகத்துக்கு 1 ஆள் போதும் அதுவே குட்டியாக இருந்தா 12க்கு 1 ஆள் போதும் வழி செலவு ஒரு வண்டிக்கு 15 ஆகும் சாப்பாடு எல்லாம் சேர்த்து 8000 ஆகும் அதுவும் நம்ம கூட வந்தா நம்ம வரலனா பாதியா ஆகும்
கருணை உள்ளம் கொண்ட ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு 👍👍🙏
கொங்கு தமிழ் அழகுற பேசும் பாய் அய்யா.. Love you ❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍
Thanks !!
சூப்பர் ஐயா ❤
மாஷா அல்லாஹ், அருமையான பதிவு
மிக்க நன்றி !! 👍💐💙🍀❤🌱☘🌻😍
Amerjan .. (Amazon) 😀😂
Love you bai
,🤣🤣🤣
🤣
ராஜஸ்தான் மாவட்டம் புஷ்ப சண்டை இங்கே ஒரு ஒட்டகம் 5 ஆயிரம் ஆனால் ஒட்டகம் குறைந்த விலை பெண் கடகம் கூடுதல் விலை இங்கு அதிக விலை
Rajastan larundhu ingarundhh poitu vangitu vara selavum inga vikkira selavum kitta thatta equal aidum nogama nama pakkathula poitu vsngikirom vangi virpavarukku oru labam vendum avsru sevai seiya villai virpanai seigirar muthalil kurai koora palakkathai kaividunga bro u
ஆமாம். ராஜஸ்தான்லேந்து இங்கு நடத்தே ஓட்டிட்டு வந்தால் நிறைய லாபம் கிடைக்கும்.
Pushkarni sandhai
நானும் ஓட்டும் விற்பனைக்காக அங்கிருந்து கொண்டு வந்திருக்கிறேன் பாய் சொல்லுர விலை ரொம்ப ரொம்ப அதிகம் நாங்க கொண்டு வந்தது அனைத்தும் பெரிய ஒட்டகங்கள்
இந்த சைஷ் ஒட்டகம் 15 to 20
பெருசு 40 to 50
வண்டி வாடகை ஒட்டகத்துக்கு 25 ஆகும் எல்லா செலவும் சேர்த்து ஒரு டாரஸ் ல 9 அட்டி போடலாம் குட்டியாக இருந்தா 12 போடலாம்
டீசல் ரேட் இப்போ அதிகம் தான் அதுக்கு ஒரு ஒட்டகம் 1.60 ன்னு சொல்லுரதுலாம் ரொம்ப ஓவர் சகோ அதுவும் குட்டி க்கு இது ரொம்ப அதிகம் குட்டி அங்க உள்ள ரேட் 15 to 30 தான் இதுல வேற நம்ம பாய் ஒரு ஒட்டகத்துக்கு 2000 / 3000 கிடைச்சா போதுன்னு வேற சொல்லுறாப்ல 🤣🤣
5 ஒட்டகத்துக்கு 1 ஆள் போதும் அதுவே குட்டியாக இருந்தா 12க்கு 1 ஆள் போதும் வழி செலவு ஒரு வண்டிக்கு 15 ஆகும் சாப்பாடு எல்லாம் சேர்த்து 8000 ஆகும் அதுவும் நம்ம கூட வந்தா நம்ம வரலனா பாதியா ஆகும்
உண்மை நண்பரே
@@ms.mohamedkasim6025 ipo camel vangalamaa
@@porkai5032 இப்போ நான் குவைத்ல இருக்கேன் ஊர் வந்ததும் பார்பபோம்
Amazon ku அமீர்ஜான் னு...
தமிழ் பேரு வச்சதுக்கு ரொம்ப நன்றிங்க...
அமீர்ஜான் உருது பெயர்.
Bhai phone ringtone note panningla kudhirai sound unmaiyana animals lover
யூ ஆர் viigilent ப்ரோ
Arumaiyana video
Thanks !! 👍😍🍀🌱💚☘🙏💐
Murugamalai industry
சூப்பர் 🙏🏻
Camel 🐪 rate romba athigam.....20000,25000 na ok..... Ellamey latchakanakulla na knjm Kashtam....Aasa IrukalaM PEerasa iruka koodathu
கம்மி விலைலே ஒண்ணு வாங்கிட்டு வந்து வளர்த்தால் ஆசையான விலைலே விக்கலாமில்லே.
@@faiyazahmedvardha5130 aasa irukalam .... Paeraasa iruka koodathu....athuku than sonnan
Ankutiya penkutiya pakala anna😜
Nice video
Thanks !! 👍😍💚🌱💐🍀💙
Like Next eemu project
Thanks !! 👍🌱💙😍💐💚🍀😂
Bro 40-70k ella kadaiku bro
40000 ok
My uncle
👍🌻😍💐🙏
தமிழ் மூலக் ஆங்கிலம் கற்க:- th-cam.com/video/YX3YPuWbXNk/w-d-xo.html👍
உங்களுக்கு ஒட்டகம் வேண்டும் ராஜஸ்தான் புஷ்கர்
Vandi yarda kondu varva
Epo available irukum anga I need it
@@AK86865 parvla we have van.. Otherwise by walking
25000 dhan sandhai vilai
இது குறைந்த பட்சம் எவ்வளவு சுமையை தூக்கும்
45
Rajasthan 20 k than
🇱🇰💗✌️
👍😍🍀🌱💚☘🙏💐
🙏
Price very expensive Bro
Yes. Please go to Rajesthan and buy. That is better for you!!!
11 masam pregnant soningaa
Camel Pregnancy Period : 15 Months. 👍💚😍🌱💐🍀💙
Same bhai before 1video 11 month dhan sonanga
Cheating boy
Topi Lala cheating boy
Kalla thoppi Kalla Thadi