யாழ்ப்பாணத்தில் இப்படியும் சம்பாதிக்கலாம் | வெளிநாட்டை விட இங்கே உழைக்கலாம்| Jaffna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 288

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน +16

    🔴யாழ்ப்பாணத்தில் இப்படியும் சம்பாதிக்கலாம் | வெளிநாட்டை விட இங்கே உழைக்கலாம்| Jaffna
    முழுமையான காணொளியை பாருங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

  • @baarathan1431
    @baarathan1431 10 หลายเดือนก่อน +22

    வாழ்த்துக்கள் இவ்வளவு பெரிய அறிவு அதற்குரிய பண்பாடு தெளிந்த நீரோடை வாழ்வை புரிந்த ஒரு சராசரி மனித உள்ளம். அவரவருக்கு பிடித்தது தனக்கே தன் வாழ்வு. அதிலும் ஒரு உண்மை.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @manomanorathy8167
    @manomanorathy8167 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் சகோதரி❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  8 หลายเดือนก่อน

      நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @sivamanickam7891
    @sivamanickam7891 10 หลายเดือนก่อน +10

    தங்கையின் மிகச் சிறந்த கருத்துகள் எப்பவும் ஒருவருடைய தனித்திறன் அவரை ஆழுமை மிக்க ஒருவராக உயர்த்தி விடும்.
    வாழ்த்துகள் தங்கச்சி💪🏾✌️👌🏾👍🏾

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 10 หลายเดือนก่อน +16

    அந்த பிள்ளையின் முயற்சிகள் வரவேற்கத்தக்கது. பிரயோசனம் மிக்க பயனுள்ள பதிவு. பதிவிற்கு மிக்க நன்றி தம்பிமார்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇳🇱🙏🇱🇰

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน +1

      நன்றிகள் 🙏♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @peterpoul3370
    @peterpoul3370 10 หลายเดือนก่อน +10

    சகோதரி ! உங்கள் எண்ணம் , திறமை , வளர்ச்சி எல்லாமே ஊரில் வாழும் எங்கள் தமிழ் இளைஞ்சர்களுக்கு ஒரு முன் உதாரணமாய் இருக்கிறது 👍👏. இதனுடன் இனையாக ஒரு ஆங்கிலம் மூலம் தமிழில் வியாபார விஞ்யாபனம் என்னும் அலுவலகம் திறந்து உங்கள் தலைமையில் ( யாழ்ப்பாணத்தில் ) உங்கள் அப்பா , அம்மா பெயரில் நடத்த வேண்டும் என ஆலோசனை தருகிறேன் ( முடிந்தால் ) ஆங்கிலேயர்கள் பலர் கூட வந்து கற்பார்கள். ஏன்னெனில் யாழ்ப்பாணத் தமிழை ஒரு காலத்தில் 70 கோடி தமிழர் பேசி மகிழ்ந்தனர் 🙏🙌. வேற என்ன 💅 தமிழ் எப்பவும் வாழும் , அதுக்கு என்றும் முகவரி , பெயர் உண்டு

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @anayahdhaya7619
    @anayahdhaya7619 10 หลายเดือนก่อน +10

    வாழ்த்துகள் தயானா! யாழ்ப்பாணத்தில் என்னவேலை என்று கேட்பதை நிறுத்தவேண்டும், உணரவேண்டும். நேர்மையாக உழைக்கிறார்கள் என்று பாருங்கள். அப்பதான் இளைஞ்ஞர்கள் ஏதாவது முயற்சி செய்வார்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 10 หลายเดือนก่อน +3

    ❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரி. நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் முக்கியமான கருத்த்துக்கள்தான் .இதை ஒவ்வொரு மனிதரும் கடப்பிடிக்கவேண்டும்.இதில் ரொம்ப பிடித்தது உங்கள் பிள்ளைகள் மீதான அக்கறை மிகவும் வரவேற்கத்தக்கது . உங்கள் business மென்மேலும் முன்னேற மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @kannank9427
    @kannank9427 10 หลายเดือนก่อน +6

    நல்ல செய்தி அம்மனி வாழ்க வளர்க மேன்மேலும் வளர வேண்டும் என ஆண்டவனை பிரார்த்தித்துக்கொண்டு வாழ்த்துகிறேன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @VizhiNila
    @VizhiNila 9 หลายเดือนก่อน +2

    பணி தொடர வாழ்த்துக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 หลายเดือนก่อน

      நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @puradchithasansuthajini7662
    @puradchithasansuthajini7662 10 หลายเดือนก่อน +5

    சிங்கப்பெண்
    நீங்கள் மிகவும் விளக்கமாக கூறுகிறீர்கள் அருமை

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @mahathevaiyadurai169
    @mahathevaiyadurai169 10 หลายเดือนก่อน +4

    வாழ்த்துகள் டயானா.
    மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
    இன்னும் பல வெற்றிகளுக்கு இறை அருள் துணை நிற்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @ghinaakaram
    @ghinaakaram 10 หลายเดือนก่อน +9

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி தொடர்ந்து முன்னேறுங்கள். எம் நாட்டு இளம் தலை முறைக் கு நீங்கள் ஒரு வழி காட்டி. 🙏🏽🇱🇰🇩🇪🙏🏽

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน +1

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

    • @KamalanathanKamalanathan-mj1wr
      @KamalanathanKamalanathan-mj1wr 10 หลายเดือนก่อน

      உங்கள் திறமைக்கும் இளம் தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காடடாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 👍

    • @Rajaraniprince
      @Rajaraniprince 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤th-cam.com/video/RjemXnS7QQo/w-d-xo.htmlsi=41JchWE103jwFjnS

    • @vasanthisritharan7127
      @vasanthisritharan7127 10 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் வளர்க நம் தாய்திரு நாடு🥰🥰🥰❤❤❤❤❤

    • @ponniahkiritharan3368
      @ponniahkiritharan3368 9 หลายเดือนก่อน

      🎉🎉🎉super supet

  • @umabala1103
    @umabala1103 10 หลายเดือนก่อน +2

    மிக மிக அருமையான காணொளி. உங்கள் தன்நம்பிக்கை, விடாமுயற்சிக்கு அன்பான வாழ்த்துக்கள். வளர்க. ஒருமுறை உங்கள் முயற்சியைப் பார்க்க விருப்பம். ஒரு காணொளி போடுங்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @srspriya8996
    @srspriya8996 9 หลายเดือนก่อน +1

    உண்மையான கருத்து அனுபவம் வாழ்க சகோதரி....

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 หลายเดือนก่อน

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்♥️😍

  • @gunanayagamsriganesh6973
    @gunanayagamsriganesh6973 10 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் டயானா.
    மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
    இன்னும் பல வெற்றிகளுக்கு இறை அருள் துணை நிற்கட்டும்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @senthurnathangopalu4332
    @senthurnathangopalu4332 10 หลายเดือนก่อน +1

    I am so so sorry sister posting in English. I am very proud living in your time. You are so so great sister and you are doing amazing job and encourage others. You are a good example for people greedy to come up in their life. God bless you and your family. Have a long long wealthy and healthy life. God bless you again.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 10 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌹🌹🌹
    " உழைப்பவரே உயர்ந்தவர், "
    மக்கள் திலகம் பொன்மனச்செம்மல்
    புரட்சித் தலைவர் MGR.
    அவர்கள் அனுபவித்து கூறியது. வளத்துடன் வாழ்க.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

    • @kathirgamagnathan6255
      @kathirgamagnathan6255 10 หลายเดือนก่อน

      Blessed & genuine 🙏

  • @adv.solomonfly.counselingl8479
    @adv.solomonfly.counselingl8479 10 หลายเดือนก่อน +4

    பாரதி கண்ட புதுமைப் பெண் வாழ்த்துகள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️

  • @BBalachanthiran
    @BBalachanthiran 10 หลายเดือนก่อน +1

    Absolutely correct. I am living in the UK more than 50 years. I gave the same advice to many people end of the day I was told I am selfish

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 หลายเดือนก่อน

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்♥️😍

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 10 หลายเดือนก่อน +9

    தரமான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @thevi4648
    @thevi4648 10 หลายเดือนก่อน +5

    I am glad to have an opportunity to watch your own presentation.
    First of all, congratulations on your successful entrepreneurship. You have some unique qualities with vision in your selected area.
    You have defined the qualities of Jaffna people. This is a very bad habit in Jaffna people. You have overcome the 'status quo'. You are an icon in the chaotic Jaffna.
    Your remarks on living & working in the UK was absolutely 💯 %.
    Wishing you all the best & continuous success in your creative business.
    God bless you and your entrepreneurship.🎉🎉🎉

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @kummaar1
    @kummaar1 10 หลายเดือนก่อน +4

    படித்து முடித்தவுடன் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தால் யாருமே என்ன செய்கிறாய் என்ற கேள்வியை கேட்க மாடடார்கள்அதனால் வெளிநாட்டை பற்றியும் நினைக்க மாடடார்கள். தமிழ்நாட்டு முதலீட்டாலர்கள் விரைவில் அந்த நிலைமைக்கு வடக்கு கிழக்கை கொண்டுவருவார்களென்று நினைக்கிறன். பிள்ளைகளை சிறுவயதில் வேலைவாங்கி வளர்த்தால் தான் வளர்ந்ததும் அவர்கள் நல்லாய் இருப்பார்கள், நல்ல விடயம் சொன்னீர்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน +1

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

    • @tharmarasatharagan2102
      @tharmarasatharagan2102 10 หลายเดือนก่อน

      க😂

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 หลายเดือนก่อน +1

    இந்த சாதனையாளாருக்கு வாழ்த்துக்கள். நன்றி.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน +1

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 9 หลายเดือนก่อน +1

    Congratulations 🌹👍 Jaffna Tamil from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 หลายเดือนก่อน

      நன்றிகள்😍 இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @BCHM2024
    @BCHM2024 10 หลายเดือนก่อน +3

    Congratulations, you give us a good message. Thank you for sharing your story. In Jaffna, SME sector must shine like its old glory.👏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @sinnathambysithamparanatha6072
    @sinnathambysithamparanatha6072 10 หลายเดือนก่อน +1

    Thank you mum. I appreciate you. Continue do it. We will support always.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf 10 หลายเดือนก่อน +4

    அருமையான..பதிவு.காலத்திற்கேற்றவைவாழ்த்துகழ்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @roshanrajan3279
    @roshanrajan3279 10 หลายเดือนก่อน +2

    Sister you are such a GREAT example for our Tamil community. Hats off to you and your husband. How did you manage the Covid lock down period? Current economic crisis didn't give you hard time? Love to get your feedback. Thank you

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน +1

      நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏

  • @AMIRTHALINGAMARUMUGAM-x8s
    @AMIRTHALINGAMARUMUGAM-x8s 10 หลายเดือนก่อน +1

    சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @silverglen5632
    @silverglen5632 10 หลายเดือนก่อน +3

    Thank you Diana, you are a real motivation for lot of our people. Also, thank you YALINYATHIRIKAL for bring the success story of our people out.

    • @umaguruparanshanmugalingam1196
      @umaguruparanshanmugalingam1196 10 หลายเดือนก่อน +1

      நல்ல பதிவு 👌வாழ்த்துக்கள்!நல்ல முன்னேற்றம் , நல்ல எடுத்துக்காட்டு ,வாழ்க வளமுடன்🙏🏼

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @athvigabalanehethan2160
    @athvigabalanehethan2160 10 หลายเดือนก่อน +3

    பிள்ளை வளர்ப்பு பற்றிய உங்களின் கருத்துக்கள் 100%உண்மை
    அது தொடர்பாகவும் கவனம் செலுத்துங்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @sundariakka8777
    @sundariakka8777 10 หลายเดือนก่อน +1

    சிங்கப் பெண் வாழ்த்துக்கள் மா 💐💐💐💐👌👌👌👌

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️

  • @Gowshi-pv9eu
    @Gowshi-pv9eu 10 หลายเดือนก่อน +2

    Wow sister super good advice and business ideas thank you so much ❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน +1

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @nilanthiperera2808
    @nilanthiperera2808 10 หลายเดือนก่อน +3

    காது கேட்காத தவளையாக முன்னேறி விட்டீர்கள் வாழ்க சகோதரி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @amayababy9194
    @amayababy9194 10 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @laksikkathavasiyandy8819
    @laksikkathavasiyandy8819 9 หลายเดือนก่อน +1

    Continue smart girl in Sri Lanka🎉

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 หลายเดือนก่อน

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 หลายเดือนก่อน +2

    சரியாக சொன்னீர்கள் உண்மையான வார்த்தைகள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @amarannithi1473
    @amarannithi1473 9 หลายเดือนก่อน +1

    சிறப்பு..

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 หลายเดือนก่อน

      நன்றிகள்

  • @weeramahadeva1123
    @weeramahadeva1123 9 หลายเดือนก่อน +1

    Very good decision.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 หลายเดือนก่อน

      நன்றிகள் ✨♥️

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan 10 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு. இந்த எண்ணம் அனைத்து பெண்கள் மத்தியிலும் எளவேண்டும். எனது திறமை அறிந்து நானும் வேலைகள் பல அரசாங்கவேலை கிடைத்தும் வேலையை விட்டுவிட்டு சாந்தமாக வீட்டில் இருந்து பல சாதனைகள் படைத்துள்ளேன்.
    தங்கள் கொள்கை என் கொள்கையும்.
    தாங்கள் முயற்சி வெற்றிகரமாக மேன்மேலும் வளர என் வாழ்த்துகள்.
    Wish you all the best.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️இணைந்திருங்கள் தொடர்ந்தும் ✨🙏

  • @vasanthakumargajanan3722
    @vasanthakumargajanan3722 10 หลายเดือนก่อน +2

    One of my favorite channels ❤️
    Lot of inspiration 🔥

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      பேரன்புகள் சகோ ♥️😍நன்றிகள்

  • @nimal134
    @nimal134 10 หลายเดือนก่อน +2

    Super sister your impression for everyone

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ✨🙏

  • @sinthurajah736
    @sinthurajah736 10 หลายเดือนก่อน +2

    Well done Thayana Akka
    Great job ❤️

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @gowrymuralithas543
    @gowrymuralithas543 10 หลายเดือนก่อน +3

    பயனுடைய பதிவு

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @kjenterprises6653
    @kjenterprises6653 10 หลายเดือนก่อน +1

    It is nice to hear from you sister. Vazhlga valamudan

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @selvisantham5648
    @selvisantham5648 10 หลายเดือนก่อน +5

    Very expensive advice thank you because I live in London I can do making cake and decorating on the other hand i couldn't know how to sale and customise.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @ambabalendra2979
    @ambabalendra2979 10 หลายเดือนก่อน +1

    Congratulations and very inspirational speech

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @laksikkathavasiyandy8819
    @laksikkathavasiyandy8819 9 หลายเดือนก่อน +1

    செய்யும் தொழிலே தெய்வம்.
    சட்டவிரோதம் அற்ற தொழிலாக இருப்பது கட்டாயயமானது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  9 หลายเดือนก่อน

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍

  • @gunaratnamjeevitha6460
    @gunaratnamjeevitha6460 10 หลายเดือนก่อน +2

    Excellent sister! I admire you! Keep it up!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @Rjtheepann
    @Rjtheepann 10 หลายเดือนก่อน +2

    Well done guys ❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் சகோ

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 10 หลายเดือนก่อน +1

    👍🍀💐 சிறப்பு நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @ajentharasairo1567
    @ajentharasairo1567 10 หลายเดือนก่อน +1

    Bravo god bless you❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @moonshadowspring
    @moonshadowspring 10 หลายเดือนก่อน +3

    Amazing Motivation Sister 🎉🎉🎉🎉🎉

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @abrahamfrancis1209
    @abrahamfrancis1209 10 หลายเดือนก่อน +2

    Congratulations on your successful . From germany

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @radhasiva903
    @radhasiva903 10 หลายเดือนก่อน +1

    Congratulations on your success dear. God bless you. Very proud of you .

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @seaplayer4674
    @seaplayer4674 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 🤗 தொடர்ந்தும் இணைந்திருங்கள் ✨♥️

  • @luxmikirushna-fo4bp
    @luxmikirushna-fo4bp 10 หลายเดือนก่อน +2

    Great madam clear information

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @sivakumaranyasotha8040
    @sivakumaranyasotha8040 10 หลายเดือนก่อน +2

    Super 👍 Congratulations

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ✨🙏

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 10 หลายเดือนก่อน +2

    Super sister congratulations.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy 10 หลายเดือนก่อน +1

    Congratulations 👏 very well said ❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏

  • @mohamedrafeek1746
    @mohamedrafeek1746 10 หลายเดือนก่อน +2

    Salute❤❤❤❤❤❤❤❤ sister

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @parwathythurairatnam4483
    @parwathythurairatnam4483 10 หลายเดือนก่อน +1

    Great, congratulations, bless you

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @nnamasivayam8878
    @nnamasivayam8878 10 หลายเดือนก่อน +2

    சிறப்பான சிந்தனை வரவேற்க வேண்டிய விஷயம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 10 หลายเดือนก่อน +1

    Excellent 👌, sissssy god blesss

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @vstar2630
    @vstar2630 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அக்கா,

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @arninarendran5028
    @arninarendran5028 10 หลายเดือนก่อน +1

    A trend setting Entrepreneur- Jaffna woman are very capable - new Woman entrepreneurs are emerging. 🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @thavamt1776
    @thavamt1776 10 หลายเดือนก่อน +2

    Useful video... Keep rocking ❤❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 10 หลายเดือนก่อน +1

    ❤வாழ்க வளமுடன் நலமுடன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @greenlife4523
    @greenlife4523 10 หลายเดือนก่อน +2

    All the best. You carry on your passion

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน +1

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @hemahari100
    @hemahari100 10 หลายเดือนก่อน +2

    Superb akka

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @rajenthiranvijiyan9642
    @rajenthiranvijiyan9642 10 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சகோதரி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @user-cj3qh3vw1s
    @user-cj3qh3vw1s 10 หลายเดือนก่อน +5

    ,,,,தங்கை முயற்சிக்கு பாராட்டுகள்..சன்தயாளன்அவர்களின்மகளா....நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 🙏♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @muthulingamgnanalingam3963
    @muthulingamgnanalingam3963 5 หลายเดือนก่อน +1

    God bless you 🙏 ❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  5 หลายเดือนก่อน

      நன்றிகள்

  • @niyaskalam2182
    @niyaskalam2182 10 หลายเดือนก่อน +2

    I wish you all the best.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️இணைந்திருங்கள் தொடர்ந்தும் ✨🙏

  • @sarusonic1718
    @sarusonic1718 10 หลายเดือนก่อน +2

    Excellent 🎉

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @evangelinegnanaponrajah7098
    @evangelinegnanaponrajah7098 10 หลายเดือนก่อน +1

    Congratulations Dayana. ❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️

  • @menakamanoharan1821
    @menakamanoharan1821 10 หลายเดือนก่อน +4

    Well done Thayaana ! You were full of praise for your father but never mentioned his name for us to know who he was

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @tomkhanthan407
    @tomkhanthan407 10 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன், வாழ்க வையகம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 10 หลายเดือนก่อน +2

    Congrats for you god bless you

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @yogeswarypatgunarajah9770
    @yogeswarypatgunarajah9770 10 หลายเดือนก่อน +1

    சாதித்து உயர்நிலை அடைவை எட்டும் ❤ தயானாவுக்கு வாழ்த்துக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️

    • @VijayalakshmiVeluppillai
      @VijayalakshmiVeluppillai 10 หลายเดือนก่อน

      ok I'll

  • @SukirthaSuki-r1z
    @SukirthaSuki-r1z 10 หลายเดือนก่อน +1

    All best sister

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏

  • @rajansahaan5014
    @rajansahaan5014 10 หลายเดือนก่อน +2

    Inspiration for all womens❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ✨🙏

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 หลายเดือนก่อน +1

    Relly Relly hats of to you

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️

  • @mathyalaganhillarion8952
    @mathyalaganhillarion8952 10 หลายเดือนก่อน +1

    Wow very good 👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏

  • @meenambeka
    @meenambeka 10 หลายเดือนก่อน +1

    Well said

  • @amuthiniammu6583
    @amuthiniammu6583 10 หลายเดือนก่อน +1

    God bless you sister

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @jathujathu5882
    @jathujathu5882 10 หลายเดือนก่อน +2

    Good job dear❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @Vijayakumar-u8c
    @Vijayakumar-u8c 10 หลายเดือนก่อน +3

    God bless you

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @nimaliniventhan1903
    @nimaliniventhan1903 10 หลายเดือนก่อน +2

    Congratulations ❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️இணைந்திருங்கள் தொடர்ந்தும் ✨🙏

  • @Ttharmitha
    @Ttharmitha 10 หลายเดือนก่อน +2

    ❤ well said

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 10 หลายเดือนก่อน +2

    Congratulations 🎉👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @HollandPonnu
    @HollandPonnu 10 หลายเดือนก่อน +2

    Very useful video sis

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ✨🙏

  • @ceylonjodi
    @ceylonjodi 10 หลายเดือนก่อน +3

    Superb ❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 🙏♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 10 หลายเดือนก่อน +2

    U hv a good husband so his support with you .

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @nanthininanthakumar5115
    @nanthininanthakumar5115 10 หลายเดือนก่อน +1

    Well done

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏

  • @pushpasangar262
    @pushpasangar262 10 หลายเดือนก่อน +2

    I accord with you 100%

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள்♥️ தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍

  • @balachchandranmathiyaparan5739
    @balachchandranmathiyaparan5739 10 หลายเดือนก่อน +4

    ஆங்கிலக்கலப்பில்லாமலும் Madras தமிழை கதைக்காமலும் விட்டால், உங்கள் அறிவுரைகளை கேட்க சந்தோசமாக இருக்கும். ஆரம்பிச்சிட்டாங்க, பண்ணுவாங்க செய்யுறாங்க

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 🤗 தொடர்ந்தும் இணைந்திருங்கள் ✨♥️

  • @kankiritharan3418
    @kankiritharan3418 10 หลายเดือนก่อน +2

    Nice ❤🎉👏👏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ✨🙏

  • @JessieThiagarajah
    @JessieThiagarajah 10 หลายเดือนก่อน

    Well done.keep it up

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 หลายเดือนก่อน

      நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️