அருமை நான் மதீனாவில் 33 வருடம் வேலை செய்தேன் பலமுறை உம்ரா ஹஜ் செய்துள்ளேன் மீண்டும் பார்க்க உதவினீர்கள் அல்லாஹ் உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் பரகத் செய்வானாக.ஆமீன்
Bhai நலமா மக்காவில் உங்களை கண்டத்தில் அல்ஹம்துலில்லாஹ் எனக்கு துவா செய்திர்களா 🤲🏻🤲🏻 இன்ஷாஅல்லாஹ் இறைவன் நாடியாது போல அனைத்தும் நல்ல படியா நடக்கும்... முபாரக் ஓமான்
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் நல்ல படிக்கும் உம்ரா செய்து விட்டீர்கள்
நன்றி வாய்ப்பு கிடைத்தது பயன் படுத்திகிட்டோம்
வாழ்த்துக்கள் பாய் பயணம் சிறப்பாக அமையட்டும்
உங்கள் அன்பிற்கு ரொம்ப சந்தோசம்
Super.......... இது எல்லாம் பார்கும் போது ரொம்ப பிரம்பாக உள்ளது...... Congratulations
ரொம்ப சந்தோசம் நன்றி 🥰🥰
மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ்.
அல்லாஹ் தங்களுடைய உம்ராவை கபூல் செய்வானாக (ஒப்புக் கொள்வானாக) ஆமீன்.
ரொம்ப சந்தோசம் உங்களுக்கும் உம்ரா பாக்கியம் கிடைக்கட்டும்
வாழ்த்துக்கள் பாய் 🕋
மிக்க மகிழ்ச்சி 🫂
இறைவன் துணை புரிவான் உங்களுக்கு
உங்களுக்கும் இறைவனின் உதவி கிடைக்கட்டும்
7:30 இதே ஹோட்டலில் இரண்டு வருட முன்பு உம்ரா செய்ய போகும்போது நான் சாப்பிட்டுள்ளேன் நன்றி சோக ❤❤❤❤❤❤❤❤
ரொம்ப சந்தோசம் 🫂🥰
❤ அஸ்ஸலாமு அலைக்கும் ❤❤❤
அலைக்கும் அஸ்ஸலாம்
Looks like you are having a good time thambi...very informative too.
Thanks a lot ❤️❤️❤️
அருமை நான் மதீனாவில் 33 வருடம் வேலை செய்தேன் பலமுறை உம்ரா ஹஜ் செய்துள்ளேன் மீண்டும் பார்க்க உதவினீர்கள் அல்லாஹ் உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் பரகத் செய்வானாக.ஆமீன்
ரொம்ப சந்தோசம் மீண்டும் உங்களுக்கு இறைவன் அந்த பாக்கியத்தை அருள்வானாக
Aameen🤲
🙂😍
மாஸ் அல்லாஹ் சூப்பர் வீடியோ 🕌 🕋
அல்ஹம்துலில்லாஹ் 🫂🫂
Ummra Mabrook..Ellorukkum thuva seyungal
ரொம்ப நன்றி துவா செய்து இருக்கிறேன்
நல்ல தெளிவா சொல்லுறீங்க.. நன்றி
ரொம்ப சந்தோசம் 🥰
உங்கள் வீடியோ பார்த்ததும் masha அல்லாஹ் எங்களுக்கும் போக வேண்டும் என்ற எண்ணம் இன்னும் அதிகமாஹி விட்டது அல்லாஹ் எங்களுக்கும் அந்த பாக்கியத்தை தரட்டும்
கண்டிப்பாக நடக்கும் நிய்யத் வைத்துக் கொள்ளுங்கள்
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் கிருபை செய்வானாஹ❤❤❤❤❤❤
நன்றி 🫂🫂
நண்பா அங்கு ரொம்ப மழை என்று செய்தியில் பார்த்தோம். பத்திரமாக போய் விட்டு. என் இரண்டு மகன்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற துவா செய்ங்க பாய். நன்றி
நான் சென்று வந்து விட்டேன் நான் உங்களுக்காக துவா செய்து இருக்கிறேன்
@kuwaittamildriver 🙏
இறைவன் ஆசியில் எல்லாம் நல்லதே நடக்கும்
Masha Allah, ennaku setthu doa seivugal. AMIN
நன்றி 🫂 துவா செய்திருக்கிறேன்
Masha Allah ungala makkah va paathachu ❤ Allah ungaluku Barakat seivan insha allah
உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி
நீங்கள் நல்லபடியா உமரா செய்துவர நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்
உங்களின் சகோதர பாசத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி 🫂🫂
Thank you brother for your prayers
இறைவன் அருள் எல்லாம் நல்லதே நடக்கும் 🎉
நல்லா இருந்தது
ரொம்ப சந்தோசம் 🎉🫶
Happy journey
Thank you, I will
Congratulations 🎉🎉
Thank you so much 👍👍
Assalamu alaikum ungade ummra nerew werenum 🤲 enda magangaluku dua seinga bro thirumanem age wenum endru jazak allah khair
Alaikkum assalam எல்லாம் நேரம் கைக்கூடி வரும் இறைவன் அருள் கிடைக்கும் துவா செய்து இருக்கிறேன்
இந்த வீடியோ ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது... ₹₹₹
அப்படியா மிக்க மகிழ்ச்சி சகோ 🥰
மாஷா அல்லாஹ் 😍😘
ரொம்ப ரொம்ப நன்றி 🫂
மாஷா அல்லாஹ் ❤
மிகவும் நன்றி 🫂
Ummra mabrook ❤ ellarukum dua pannuga bhai
அல்ஹம்துலில்லாஹ் எல்லாருக்கும் செய்திருக்கிறேன்
Duwa for All
கண்டிப்பாக 👍
جزاك الله خير
Alhamdhulillah
Alhamdulillah
மகிழ்ச்சி 😍😍
Insha Allah
Romba nallthu
Masha Allah
ஜசாக்கல்லாஹ்
Assalamualaikum சவுதியில் மழை வெள்ளப் பெருக்கு வீடியோ போடுங்கள்
அலைக்கும் அஸ்ஸலாம் மழை அதிகம் பெய்யும்னு நான் வந்து விட்டேன்
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா
அலைக்கும் அஸ்ஸலாம்
Mashaallah ❤❤❤
அல்ஹம்துலில்லாஹ் 🎉😊
🎉🎉🎉
Thank you 🎉🎉
Bhai நலமா
மக்காவில் உங்களை கண்டத்தில் அல்ஹம்துலில்லாஹ்
எனக்கு துவா செய்திர்களா 🤲🏻🤲🏻
இன்ஷாஅல்லாஹ் இறைவன் நாடியாது போல அனைத்தும் நல்ல படியா நடக்கும்...
முபாரக் ஓமான்
கமெண்ட் அனுப்பிய அனைவருக்கும் அனுப்பாதவர்களுக்கும் துவா செய்திருக்கிறேன்
மழை எப்படி இருக்கு பாய்
வெளுத்து வாங்குது நான் ஆரம்ப நிலையில் வந்துட்டேன் அடுத்த வீடியோல வரும்
அருமை அண்ணா எங்களுக்கும் சேர்த்து வேண்டி கொள்ளுங்கள்
எல்லோருக்கும் துவா செய்து இருக்கிறேன்
@kuwaittamildriver நன்றி
🙂🙂
குட் நைஸ்...
தேங்க்ஸ் 🙂
Alhamdulillah❤❤❤
நன்றி 🥰
சிவாய ஓம்.
மிக்க நன்றி
👏👏👏🫂
மிக்க மகிழ்ச்சி 🥰
மழை எப்படி இருந்தது பாய்?
மழை கொஞ்சம் ஆரம்பித்த உடனே நான் வந்து விட்டேன் அடுத்த வீடியோவில் காண்பிக்கிறேன்
எங்களுக்கும் துவா pannunga
உங்களுக்காக துவா செய்து இருக்கிறேன்
துவா செய்யுங்கள் 🙏🙏
செய்துள்ளேன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் பாய். மக்கா விலும் கச்சா தான் பாய். விலை கூடுதல். தான்.
அலைக்கும் அஸ்ஸலாம் ஒரு நேரம் சாப்பிட 15 ரியால் ஆகுது
❤❤❤❤
Thank you 🥰
Make dua
Kettuirukken sago
Alhamdulillah
அல்ஹம்துலில்லாஹ்
ஓடும் பஸ் உள்ளே நடக்கலாமா???
நடக்கலாம்
❤❤❤❤🇲🇾
Thanks for liking 😊
in kuwait .100 files thana ... Saudi seems to be expensive than kuwait
சவுதியில் டேக்ஸ் இருக்கிறது
அஸ்ஸலாமு அலைக்கும்
பேருந்து கட்டணம் 100ரியால் ok
ரூம் வாடகை
சாப்பாடு
அனைத்தும் விவரமா சொல்லாங்க பாய்
100 ரியாலில் மக்காவில் ரூம் மட்டும்தான் கிடைக்கும்
Allah Kareem
நன்றி 🙂
Nenga en aipa nalla place porikanga rate higa na
சாதாரண மனிதன் மனதில் உள்ளதை சொன்னேன்
பாய் நம்ம ஊரு காசுக்கு எல்லாம் கணக்கு போட்டால் இங்கு சாப்பிட முடியாது
நீங்கள் சொல்வது உண்மைதான் நிர்பந்தம் ஆகிவிடுகிறது சில நேரங்களில்
Negka ponathum malai tan
நான் இருக்கும் போதே மதினால மழை ஆரம்பித்து விட்டது
Halal aana varumanan, kadan illatha vaalkai kaha dua pannunga
இன்ஷா அல்லா எல்லா பிரச்சினையும் தீரும்
RABUL AALAMEEN ALLAH UNGALUDAYA UMRAWAI KABUL SAIZU KOLWANAHA DUNYA AAKIRAVULUM UNGALUKKUM KUDUMBATTHUKKUM RAHMATH THUM BARATHTHUM SAIWANAHA RABBUL AALAMEEN ALLAH MALANA SORKKATTHAI THARUWANAHA
உங்களுக்கும் அது போன்று இறைவன் எல்லா உதவிகளையும் செய்யட்டும்
ஜன்னல் ஓரம் சீட் கிடைகைவில்லையா???
நான் வந்ததே லேட்டு அந்த சீட்டு கிடைத்ததே பெரிய விஷயம்தான்
வெண்ணீர் கிடைக்குமா குளிக்க???
வெந்நீர் தேவைப்படவில்லை தண்ணீரே வெதுவெதுப்பாக தான் இருந்தது
Inshallah
மகிழ்ச்சி 🥰
தனியா கார்ல வரணும்
இங்கு பெட்ரோல் விலை அதிகம் அதிக செலவாகும்
Umra maburuk
மிக்க மகிழ்ச்சி 😊
மப்ரூக் மப்ருக் உம்ரா மப்ருக்.
ரொம்ப நன்றி 🙂
IPPO PURIUTHA NEENGAL YEN SAOUTHI POONEERGAL ENDRU ALLAHU AKBAR
ஆமாங்க அதுவும் உண்மைதான் அல்ஹம்துலில்லாஹ்
YOUR VIDEOS ARE ALL VERY INTERESTING EXCELLENT EDITING EXCELLENT SPEECH
Romba romba Thanks ❤️❤️🎉
❤❤❤❤🇲🇾
I m so grateful 😍
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மகிழ்ச்சி ❤️😍