❤❤❤❤ .. அஸ்ஸலாமு அலைக்கும் பாய் துஆ செய்யுங்கள் ... எல்லாருக்கும்... வெளிநாட்டுயில் கஷ்டப்பட்டு ... இருக்கும் மனிதருக்கும்...❤ உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் துஆ செய்யுங்கள் பாய்...❤... என்னுடைய குடும்பத்திற்கும் துஆ செய்யுங்கள் பாய்❤... அல்லாஹ் போதுமானவன்... ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய். என் பெயர் சிக்கந்தர், ரியாத்ததில் இருந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஊருக்கு வந்து இருக்கிறேன். எனக்காக துவா செய்யுங்கள் அல்லாஹ்விடம்.
மாஷா அல்லாஹ்.துஆ செய்ங்க எங்களுக்கு.🎉🎉🎉
இன்ஷா அல்லாஹ் உங்கள் பயணம் சிறப்பாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக
இன்ஷாஅல்லாஹ் அன்புக்கு மிக்க நன்றி
❤congratulations bro. Dhuva sirapaga amayattum
Thanks nichayam ellorukkum dua seygiren
உங்கள் உம்ராவை எல்லாம் வல்ல அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக எங்களுக்கும் துவாச்செய்யுங்கள்.
கண்டிப்பாக செய்கிறேன் 🤲 😍
ஜஸாக்அல்லாஹ் கலர்.
அல்ஹம்துலில்லாஹ்
❤❤❤❤ .. அஸ்ஸலாமு அலைக்கும் பாய் துஆ செய்யுங்கள் ... எல்லாருக்கும்... வெளிநாட்டுயில் கஷ்டப்பட்டு ... இருக்கும் மனிதருக்கும்...❤ உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் துஆ செய்யுங்கள் பாய்...❤... என்னுடைய குடும்பத்திற்கும் துஆ செய்யுங்கள் பாய்❤... அல்லாஹ் போதுமானவன்... ஆமீன்
அலைக்கும் அஸ்ஸலாம் இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பா துவா செய்கிறேன் இறைவன் அருள் புரிவானாக
Inshallah allah ongaluku ellathaiyum
Easy ahhki vaippan
Inshaallah ungalukkum iraivan arul puriyattum
பாய் நலமா
உம்ரா சிறப்பாக அமைய இறைவன் அருள் புரிவானாக
எனக்காகவும் அனைவருகும் துவா பண்ணுங்க ப்ளீஸ் 🤲🤲🤲🤲
முபாரக் ஓமன்
மிக்க நலம் ரொம்ப நன்றி முபாரக் பாய் துவா செய்கிறேன் உங்களுக்கும் உம்ரா செல்லும் பக்கியத்தை இறைவன் தரட்டும்
Yellorukkahavum dua seinga nana, masha Allah
Inshaallah pannugiren
பாத்து பத்திரமா போயிட்டு வாங்க இன்ஷா அல்லாஹ் எல்லாருக்கும் துவா செய்யுங்க ❤❤❤
இன்ஷாஅல்லாஹ் ரொம்ப நன்றி 😍
Alhamdulillah 😊
இறைவன் போதுமானவன்
அல்லாஹ் உங்கள் உம்ராவை ஏற்றுக்கொள்ள பற்ற உம்ராவாக அமைவதற்கு துஆ செய்கின்றேன்
அல்ஹம்துலில்லாஹ் 🫂
Dua sekha kaka inshallah
கண்டிப்பா துவா செய்கிறேன்
Alhamdulillah❤❤❤
மகிழ்ச்சி 🥰
Dua saiyunga thambi...
Inshaallah
இறைவன் துணை புரிவான் உங்களுக்கு
உங்களுக்கும் துணை புரியட்டும் மிக்க நன்றி 😊
Have a good pilgrimage, Thambi
Thank you 😍😍😍
Be safe bro...Nallathe Nadakkum...
உங்களின் அன்பிற்கு ரொம்ப தேங்க்ஸ்
Happy journey anna
Thank you so much 🙂
இன்ஷா அல்லா நல்ல படியாக உம்ரா பன்னிட்டு வாங்க
மிக்க நன்றி ரொம்ப சந்தோசம் 🫂🫂
Bai neenga enna camera use pannuringa
Dji Action 4 appuram Samsung m32
❤❤❤❤🇲🇾 take care sir
I cant thank you enough 😍
Bhai enna camera use panrega
Dji action 4 appuram Samsung m32
Dji action 4 appuram Samsung m32
அல்ஹம்துலில்லா
ஆண்டவன் போதுமானவன்
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
அல்ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய். என் பெயர் சிக்கந்தர், ரியாத்ததில் இருந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஊருக்கு வந்து இருக்கிறேன். எனக்காக துவா செய்யுங்கள் அல்லாஹ்விடம்.
அலைக்கும் அஸ்ஸலாம் இறைவன் லேசாக்குவான் துவா செய்கிறேன்
இன்ஷா அல்லாஹ் ஷிஃபா கிடைக்கும்
Inshaallah 🥰
Masha allah
Iraivan seyal 🫂
Happy brother
Thank you so much 😍
அஸ்ஸலாமு அலைக்கும்
துஆ ச்செய்யவும்.
பெற்றோருக்கும் துஆ ச்செய்க
வஸ்ஸலாம்.
வாழ்க வளமுடன்...
அலைக்கும் அஸ்ஸலாம் கண்டிப்பா செய்கிறேன்
بارك الله
الحَمْد لله
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி நல்லவிதமாஹ் சென்று வரவோம்
இன்ஷாஅல்லாஹ் இறைவன் நாட்டம்
Mashaallah bhai
மிக்க நன்றி 😊
How to youtube channel?
Good
அடுத்த வீடியோ எப்போ போடுவீங்க???
பிரீ டைம் கிடைக்கும்போது
🎉🎉🎉🎉
Alhamdulillah duwa for all muslim
அனைத்து மக்களுக்கும் துவா செய்கிறேன்
Assalamualaikum Engalukkum Engal pillaigalukkum Dua Seyungal Neengal Nallabadiyaha Sendru Vara Naangalum Dua Seyhiron
Alaikkum assalam kandippaga anaivarukkum seygiren
Enjoy your trip thambi...you deserve a break from all the hard work you do.
Thank you so much 🙂
Assalamualaikum எனக்கு கஃபா வில் துலா செய்யுங்கள் brother
Alaikkum assalam இன்ஷாஅல்லாஹ்
ASSALAMU ALAIKUM WW UNGAL UMRAWAI RABBUL AALAMEEN ALLAH KABUL SAIZU KOLWANAHA MUDINDAAL DUA SAINGA
Sure 🙂 kandippaga seygiren
வீடியோ எடிட் எங்கே பண்றீங்க???
போன் ல தான்
Assalamu alaikum..
Alaikkum assalam
Have a good trip & be safe!!!
Thanks a lot 🥰
Ninga food delivery a illa house driving a?
House driver
பாய் நானும் நாலை உம்ரா கிளம்புரேன் என் கபீலும் போய்டு வர செல்லிட்டார்
மாஷாஅல்லாஹ்
Salam alaykum suresh kumar chennai
Alaikkum assalam thank you 🎉😍
Brother public la video edukkum pothu care fula use pannuga..Harami
ஓகே 🫂
Bai dua seiyungal my family's
கேட்டவர்க்கும் கேக்காதவர்க்கும் நிச்சயம் துவா செய்கிறேன்
Annaa neega thangi iruka room tour kamika😊
ஓகே விரைவில் போடுகிறேன்
Brother could u please pray for me.i got married 3years ago till now I don't have kid.please pray for me to get kids brother.
ஆண்டவன் அருளால் உங்களுக்கு நல்ல செய்தி வரும் நானும் இறைவனை வேண்டுகிறேன்
Mashallah
Alhamdhulillah 🥰
Alhamdhulillah 🥰
என் இரண்டு மகன்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்க துவா செய்துக்கங்க சகோ
கண்டிப்பா செய்கிறேன் எல்லாம் நல்லபடியாக நடக்க ஆண்டவன் உதவி கிடைக்கும்
துவா பன்னுங்க
இன்ஷாஅல்லாஹ் 😍
அண்ணன் நல்லபடியா போயிட்டு வாங்க எல்லாத்துக்கும் துவா செய்யுங்க அஸ்ஸலாமு அலைக்கும் 🤲🤲
அலைக்கும் அஸ்ஸலாம் இன்ஷாஅல்லாஹ் 😊
😂
மகிழ்ச்சி
காகா என்ன அர்த்தம் னு சொல்லுங்க
அண்ணன்
நம்மை விட வயது மூத்தவரை அழைப்பார்கள்
நன்றி 🙂
@@kuwaittamildriver thaks
Welcome 🙂
இந்தியா க்கு போய் வாங்க....
இப்போதான் வந்தேன் டைம் வரட்டும்
Assalamu alaikum boy Nalla padiya umra poittu vaanga Haji N sardar Trichy Kuwait Driver
Thanks sago 🎉🎉😍
பிராயணம் நல்ல படியா முடியங்க......
ரொம்ப நன்றி 🥰
கவனமா poitu vaanga துவா panunga எங்களுக்கும் துவா panunga
நல்லது துவா செய்கிறேன் அக்கா 👍👍👍
காகா ஊர்காரங்களை பாத்திங்களா
பார்க்கலியே 😌
பாய் !!!! தமிழ்நாடுலயும் "காகா " அப்டினு வழகத்துல இருக்கா???
@@ZakirAhamed-n6m ஆமா தென் தமிழ்நாட்டுல திருநெல்வேலி கன்னியாகுமாரி தூத்துக்குடி தென்காசி அப்புறமா கேரளாவில்
@@mmasikmmasik srilanka leyum antha valakkam irukku
இப்போ கொஞ்சம் இருக்கிறது
தல போயிட்டு வாங்க❤❤❤
மிக்க மகிழ்ச்சி 👍👍