நீங்கள் உம்ரா செய்வது உலகத்திற்கு தெரியாமல் போனாலும் பரவாயில்லை அல்லாஹ்விற்காக சென்றுள்ள நீங்கள் அல்லாஹ்வின் கடமைகளை முழுமூச்சாக உள்ளச்சத்தோடு செய்து முடித்து இந்த நல்வாய்ப்பை பயனுள்ளதா ஆக்கிக் கொள்ளவும்
I watch your channel because I like your attitude thambi. Hope life gets a little easier for you where you wont have to count every paisa and be able to enjoy and eat what you want. Blessings on your journey.
12:00 இந்த இடத்தில் பத்ர் போரில் கொல்லபட்ட சகாபாக்களை அடக்கம் செய்துள்ள இடமும் அந்த பள்ளியின் பின் தெறியுதே மலை அதுதான் உகுது மலை மதினாவில் இன்றயளவும் வரலாறு பாதுக்கபடுகிறது மஜீதே கீயூபா நபி ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் கட்டபட்ட முதல் பள்ளி சவுதியில்❤❤❤❤❤❤❤ நீங்கள் உண்மையை பேசியதற்க்காக ஜெசகெல்லாஹ் வரலாறை படியுங்கள் தோழரே மறுமையில் ஜெயிக்க வேணடும் நாம் அனைவரும் இன்ஷா அல்லாஹ்❤❤❤❤❤❤❤❤❤❤
அஸ்ஸலாமு அலைக்கும். நீங்க எப்படி இருக்கீங்க மூணு நாளா எந்த வீடியோவும் வரல உங்க மழை நல்ல மழை என்று கேள்விப்பட்டோம் வேற ஒரு விஷயம் சொன்னீங்க. உங்க நிலைமை இப்ப எப்படி வீடியோ எப்ப போடுவீங்க?
நீங்க பொகுற முன்னாடி எந்த இடம் , அந்த இடத பத்தி hadis la yenna solli irukaankanu தெரிஞ்சுது இல்ல அதா பதி padichitu ponka appatha Umrah uirottama irukum .

ரொம்ப நன்றி 🫂
வெளிப்படையாக,உண்மையை பேசுகிறார்,super
ரொம்ப ரொம்ப நன்றி 🫂🫂
Mashaallah anaivarukkum umara seiyum vaipu kidaika dua seinga bhai
துவா செய்துள்ளேன் 🥰
Masha Allah super, Please Oru video podunka ... Yevvalavu total la achinu .
தேங்க்ஸ் ஓகே போடுகிறேன்
I watch your channel because I like your attitude thambi. Hope life gets a little easier for you where you wont have to count every paisa and be able to enjoy and eat what you want. Blessings on your journey.
Thank you so much 🙂
அல்லாஹ் உங்களுக்கு பாதுகாவலன் ஆக் இருப்பேன் இன்ஷா அல்லாஹ்.
உங்களுக்கும் அப்படியே ஆகட்டும் ரொம்ப சந்தோசம் 😍😍😍
Enna idhu kovil madhiri ingayum motta poduranga, veshti thundu Kate anga 😮 neraya ottrumai iruku👍🏽
இந்த உலகில் சில விஷயம் ஒன்றில் ஒன்றோடு ஒத்து போகும்
12:00 இந்த இடத்தில் பத்ர் போரில் கொல்லபட்ட சகாபாக்களை அடக்கம் செய்துள்ள இடமும் அந்த பள்ளியின் பின் தெறியுதே மலை அதுதான் உகுது மலை மதினாவில் இன்றயளவும் வரலாறு பாதுக்கபடுகிறது மஜீதே கீயூபா நபி ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் கட்டபட்ட முதல் பள்ளி சவுதியில்❤❤❤❤❤❤❤ நீங்கள் உண்மையை பேசியதற்க்காக ஜெசகெல்லாஹ் வரலாறை படியுங்கள் தோழரே மறுமையில் ஜெயிக்க வேணடும் நாம் அனைவரும் இன்ஷா அல்லாஹ்❤❤❤❤❤❤❤❤❤❤
இன்ஷாஅல்லாஹ் மிக்க நன்றி 🎉🎉🎉
White color dress angaya pottu vanthuruvigala ella eduthutu vanthuruvigala v2ku
வீட்டுக்கு கொண்டு வந்துட்டேன்
Jumma mubarak
Jumma Mubarak 🎉🫂
புண்ணிய பூமிக்கு செல்லும் போது வெள்ளை ஷர்ட் அனியுங்கள்.... வேலைக்கு போனாலும் வைட் ஷர்ட் போடுக்குங்க....
கருத்துக்கு மிக்க நன்றி 😊🥰
மாஸாஅல்லாஹ்
மகிழ்ச்சி 🥰🥰😍
Masha Allah 🤲🤲🤲
ரொம்ப நன்றி 😍
Why hair cut?
அது நடைமுறையில் உள்ளது எல்லாவற்றிற்கும் விளக்கம் இருக்கிறது
அங்க நல்ல மழைன்னு சொன்னாங்களா உண்மையா பொய்யா
ஆமா மழைதான் நான் முன்னரே வந்துட்டேன்
ஹரம் ஷரீஃபில் தொலைபேசியில் வீடியோ எடுப்பது பிரச்சனை இல்லை ஆனால் கேமராக்கள் மூலம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது
ம்ம் 📸 ஸ்டில் கேமரா & 🎥 வீடியோ கேமரா
Mashallah 🤲🤲
மகிழ்ச்சி 😍😍
Masha Allah
மிக்க மகிழ்ச்சி 😍
அஸ்ஸலாமு அலைக்கும். நீங்க எப்படி இருக்கீங்க மூணு நாளா எந்த வீடியோவும் வரல உங்க மழை நல்ல மழை என்று கேள்விப்பட்டோம் வேற ஒரு விஷயம் சொன்னீங்க. உங்க நிலைமை இப்ப எப்படி வீடியோ எப்ப போடுவீங்க?
அலைக்கும் அஸ்ஸலாம் பாய் நல்லா இருக்கேன் பிரச்னை ஏதும் இல்லை மழை போய்விட்டது வீடியோ போடுகிறேன்...
Masha Allah jazakallahair
Santhosam 😊
மக்காவில் வீடியோ கொஞ்சம் Risk தான் பாய் கொஞ்சம் கவனமாக இருங்க......
ம்ம் ஓகே 👍
Assalamu Alaikkum Kavalaipadateenga? Allah ungalukku Lesaakkuvan
Alaikkum assalam anbukku nandri
எதற்காக அனுப்புகிறார்கள் என்றால் வலைதளங்களில் நீங்கள் நல்லவரா அல்லது ஏதேனும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று அவர்கள் சோதிப்பார்கள்
நீங்கள் சொல்வது உண்மைதான்
என்னப்பா ஆச்சு மீதி வீடியோ? வெள்ளி கிழமை pathak போனீங்களா????
பத்தாஹ் போகலையே ரொம்ப குளிர் வீடியோ இனிதான் ரெடி பண்ணனும்
மொட்டை போட்டு திரும்பவும் வெளிய மொட்டை போடணுமா????
மக்கா விட்டு வரும்போது மட்டும்தான்
பாஹி நிங்கள் இடது கையில் சாப்பாடு சாப்பிடு பாவர
இடது கையில் சாப்பிடுவது தவிர்கவும் நல்லது
அவர் வலது கையில் தான் சாப்பிடுகிறார். கேமரா இடது கையில் சாப்பிடுவது மாதிரி காட்டுகிறது. அவர் பாக்கெட் வலது புறம் இருக்கிறது
கேமரா செட்டிங் மாறிப்போச்சு
நன்றி 🫂
அப்லோட் செய்வதற்கு முன் ஓரு முறை ரெவியூ செய்யுங்கள். அனைவருக்கும் நல்லது.
ம்ம் ஓகே
உம்ரா வாழ்த்துக்கள்
ரொம்ப மகிழ்ச்சி 🥰🥰
பாய் அஸ்ஸலாமு அழைக்கும், அடுத்த விடியோ எப்போ??
அலைக்கும் அஸ்ஸலாம் போடணும் சகோ 🙂
நீங்க ஏன் பாய் இடது கையால் சாப்பிடுறிங்க
அது போன் செட்டிங் மாறிப்போச்சு
Mashallah mashallah
தேங்க்ஸ் 🥰🥰
TAKE CARE BE CAREFUL
Sure nandri 🎉😊
جزاك اللهُ خيرًا
அல்ஹம்துலில்லாஹ்
பஸ் 5மணிநேரம் அதிகமா ஆகும் ஜித்தாவிலிருந்து கார்
3 45 நேரமாஆகுது ஓட்டுரது
ஜித்தாDR
சரிதான் முன்னாடி 100 ஸ்பீட்ல 4 டு 4.30 வரை ஆகும் இப்போ ஸ்பீட் குறைந்துவிட்டது
Bhone la shoot pannuviya.?
Mm
Super boss
Thanks
Assalamu Alaikum kaka
Alaikkum assalam 🙂
Alhamdulillah
ரொம்ப நன்றி 🥰
மதினா போகும்போது வேஷஷ்டி கட்ட வேண்டாமா??
தேவையில்லை சட்டை பேண்ட் எல்லாம் போடலாம்
மதீணாவுக்கு😅
முடி கட் செய்ததோடு உம்ரா முடிந்தது
நன்றி 😍
Qiooba alla masjidul kuba
Quba ithu Englishla ippadi irukku
ஹஜ் கும் உமரா கும் என்ன வித்தியாசம்????
நல்லகேள்விகேட்டீங்க ஹஜ்சரித்திபூர்வமானதுதமிழ்ல இஸ்லாமியநண்பர்கள்இடம்கேட்டீங்கனாவிளக்கம்தருவார்கள்💚
உம்ரா பயணம் எப்பவும் செய்யலாம் ஹஜ் என்பது குறிப்பிட்ட நாட்களில் மட்டும் செய்ய முடியும்
நன்றி 😊
ஹஜ் செய்வது கட்டாய கடமை (வசதியானவர்கள்) குறிப்பிட்ட நாட்களில் செய்வது ஜுன் மாதம். உம்ரா என்பது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் (விருப்பமுள்ளவர்கள்)
நன்றி 🎉
நீங்க பொகுற முன்னாடி எந்த இடம் , அந்த இடத பத்தி hadis la yenna solli irukaankanu தெரிஞ்சுது இல்ல அதா பதி padichitu ponka appatha Umrah uirottama irukum .
நான் படிச்சுட்டுதான் போனேன் நம்ம புல்லா விளக்கம் கொடுத்தால் தப்பா போயிரும்
Super
So nice 😍😊
🎉🎉🎉🎉🎉
ரொம்ப நன்றி 🫂🫂
ஒற்றன் ஆக இருப்பார்
இருக்கலாம்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ரொம்ப சந்தோசம் நீங்களும் பல்லாண்டு வாழனும்
அங்கு பங்களிஷ், Pakistanis நிறைய பேர் இருப்பார்களா
அதிகம் இருக்கிறார்கள்
Neil partthadu p0ul
Jazakkallakhair Nizam
Tiruchi Dua
இன்ஷாஅல்லாஹ் நன்றி 🥰
Mobile camera problem illa bt camera la video shoot panna problem tha bro
ஆமா அதுதான் பிரச்சனை 🥰
❤❤
தேங்க்ஸ் 🥰
Bai ungalai parthal gandhi filmla act pannina hero madiri irukku
ஓஹ் நன்றி 😍👍👍
வலது கையால சாப்பிடுற பழக்கமில்லையா பாய் நீங்க
வலது கைதான் முன்பக்க கேமரா செட்டிங் மாறிப்போச்சு
Mashallah
Romba nandri 🙂🎉
போனமா சாமியை 🕋கும்பிட்டோமான்னு இருக்கனும் இனிமே
😂 உண்மைதான்
Bhai நலமாக உம்ரா முடித்துவிட்டாத
ரொம்ப நல்லபடியா முடிந்தது
சாப்பாடு விஷயத்தில் இப்படி கணக்கு செய்வத
பிறகு மாச கடைசில கையில ஏதும் நிக்காது
@kuwaittamildriver nalla place porikanga apram calculate pana epd annna
எந்த இடத்திற்கு போனாலும் குடும்பம் இருக்கே அதை பார்க்கவேண்டுமே
@@kuwaittamildriver ok one time poga porikanga ah so prayer pana vishyam epd pana epd anna
ம்ம்
குட் நைஸ்
நல்லது ❤️
motta boss .
😂😂
Umrah mabrut
மிக்க நன்றி 🫂
Mottta bai😂 🎉
சிறு வயசில் மொட்ட பாஸ் என்பார்கள் 😂
Bro go meet sarbu views
Vaippu kidaithal Next time
இடது கை பழக்கம் உள்ளவறா நீங்க????
Camera setting mistake
Thanks
முன்பக்க கேமராவில் எடுத்தது
Mashaa Allah
நல்லது 😍
❤
Many many thanks 😍
Mashallah
Romba nallthu 🎉😊
Masha Allah
மிக்க நன்றி 😍
❤❤❤
Thanks for visiting 🫂
❤❤❤❤❤
Many many thanks 🎉❤️