குவைத்தை விட்டு ஏன் வந்தேன் 🔥⁉️ Saudi tamil driver | Saudi tamil videos | saudi tamil news | driver

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 326

  • @rafeesabdul2671
    @rafeesabdul2671 2 หลายเดือนก่อน +55

    ரொம்ப எதர்த்தமான நிகழ்வுகளை உண்மையாக பேசுகிறீர்கள்.
    நானும் குவைத்தில் இருந்தவன் தான் 2002 to 2009 வீட்டு டிரைவர் முதல் 1 வருடம் நீங்க சொன்னதை விட பல மடங்கு துன்பம் அனுபவித்தேன் இறைவன் என்னை பாதுகாத்து மீதி வருடங்கள் கம்பெனி டிரைவர் ரொம்ப சந்தோசமாக அனுபவித்தேன்.
    தற்போது ஆப்ரிக்காவில் சுமார் 15 வருடங்களாக குடும்பத்தோடு இருக்கிறேன்.
    இறைவன் போதுமானவன்.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +5

      மகிழ்ச்சியாக இருங்கள் இறைவன் பாதுகாத்தான் உங்களை ❤️❤️

    • @rafeesabdul2671
      @rafeesabdul2671 2 หลายเดือนก่อน

      @@kuwaittamildriver
      Jazzakallah hair

    • @sathishkamaraj-c8l
      @sathishkamaraj-c8l 2 หลายเดือนก่อน +2

      Hi sir Africa job kidikima sir please sir na unkala epti sir contact panrathu please sir

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      😊😍

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      🙂

  • @misterplants
    @misterplants 2 หลายเดือนก่อน +21

    அண்ணா நான் கத்தாரில் எட்டு வருடங்களாக ஒரே வீட்டில் வீட்டு டிரைவராக வேலை செய்கிறேன் நீங்கள் சொல்வது போல் இக்கரைக்கு அக்கறை பச்சை போல் ஒவ்வொரு வீடும் ஒரு குறைகள் இருக்கத்தான் செய்கிறது.. அதனால் ஒரே இடத்தில் நாம் வேலை செய்வது தான் புத்திசாலி தனம் என்று நான் நினைக்கிறேன் ....

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      அப்படித்தான் நானும் விரும்பினேன் 🥰

    • @sundaram4807
      @sundaram4807 2 หลายเดือนก่อน

      நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நீ நிம்மதி யை தேடு

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      உண்மைதான் 🥰

  • @malaz6066
    @malaz6066 2 หลายเดือนก่อน +19

    பாய் எல்லாவற்றிலும் இறைவன் ஒரு நண்மை வைத்திருப்பான் கவலையை விடுங்க !!!

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +1

      அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டிய இருக்கு 😍

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 2 หลายเดือนก่อน

      ​@@kuwaittamildriver...ஊருக்குவந்து ஐந்து சென்ட் நிலத்தில் ஆடு வளர்ப்பு விவசாயம் என வாழ்க்கை...ஒட்டலாம் பாய்...குவைத்...அடிமையாக வாழ்வதை யை விட...

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      நல்ல முடிவு ஆனால் இந்த வயதில் மிகவும் கஷ்டப்படனும்

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 2 หลายเดือนก่อน

      @@kuwaittamildriver என்ன வயதுபாய்..உமக்கு 40, ஆ.50 வயது இருக்கும்...உம்மிடம் உண்மையான பேசும் குணம் இருக்கு...( குர் ஆன் ஓதும் ..உண்மையான முசுலிம் )... எனவே....அடுத்து முறை..இந்தியாவிற்க்குவரும் போது தொழிலதிபராக மாறி விடுங்கள்..நீர் தொட்டது துலங்கும்..

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      உங்களது வாக்கு பொன்னாகட்டும் ❤️❤️❤️

  • @suncool7113
    @suncool7113 2 หลายเดือนก่อน +59

    நமது நாட்டிலேயே குறைந்த சம்பளத்தை பெற்றுக் கொண்டு நிம்மதியாக நம் தாய் தகப்பனாடும் மனைவி பிள்ளைகளோடு வாழ்வது குடும்பத்துக்குள் சிறு சிறு பொறாமைகள் போட்டிகள் சஞ்சலங்கள் எதனுடன் வாழ்வது மேல் இது ஒரு அன்பான குடும்பம் மனிதனுக்கு எது தேவையோ அதை அனைத்தும் டிக்கும் அதுபோக சந்தோசம் மிக மிக அருமையானது வெளிநாட்டுக்கு சென்று மனைவியை பிரிந்து மகனைப் பிரிந்து ஒரு உற்றார் உறவுகளைப் பிரிந்து நாம் மட்டும் ஏன் இப்படி வாழ வேண்டும் எதற்காக இப்படி கஷ்டப்பட்டு வாழ வேண்டும்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +17

      வேறொன்றும் இல்லை மனிதனின் சூழ்நிலை அப்படி இருக்கு

    • @Rehman-is7ei
      @Rehman-is7ei 2 หลายเดือนก่อน +3

      Muslim people everybody same like this

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +6

      ஒரேடியா அப்படி சொல்லிற முடியாது

    • @joyantonygunasekara5232
      @joyantonygunasekara5232 2 หลายเดือนก่อน

      @@Rehman-is7eiI also notice the same , in general Muslims have much kids or later kids plans , so for local / Indian budget they can’t run the family , also with their Muslim names and tradition they can survive with arabis more than others , it’s fact

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      Nice

  • @UmarUthuman-r6c
    @UmarUthuman-r6c 2 หลายเดือนก่อน +5

    பாய் உங்க வீடியோ அனைத்தும் அருமை நீங்க பேசி போடுற அனைத்தும் அருமை ஒன்னு விடாமல் பார்பென்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +2

      ரொம்ப மகிழ்ச்சி உங்களின் ஆதரவு என்றென்றும் நிலைத்திருக்கட்டும்

  • @kaleemullahtvmalai9629
    @kaleemullahtvmalai9629 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வது போல சவுதி அரேபியாவில் எனக்கும் இப்படி நேர்ந்தது இப்போது குவைத்தில் நன்றாக இருக்கிறேன் அல்லாஹ்வின் கிருபையால்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  หลายเดือนก่อน +1

      இறைவன் காப்பாற்றினான்

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo หลายเดือนก่อน

    Welcome to bro Kuwait tamil driver media vison ok and bro we take hard working for our family and your explanation is very welcomed in you tube viewers and thanks to media vison ok go ahead

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🥰

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 2 หลายเดือนก่อน +2

    20:30 அஸ்ஸலாமு அலைக்கும் இதே நிலைமை தான் எனக்கும் சவுதியில் சவுதியில் ரிலீஸ் தாரான் தாரேன் சொல்லி ஏமாத்திட்டான்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ஒரு சில பேர் சொல்ல சொல்ல காப்பாற்றுகிறார்கள்

  • @1stopWireless-c3x
    @1stopWireless-c3x 2 หลายเดือนก่อน +1

    Good explanation Allah make easy everything. Ameen

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ஆமாம் இன்ஷா அல்லாஹ் 😊

  • @abdulnazerabdulshakoor3745
    @abdulnazerabdulshakoor3745 2 หลายเดือนก่อน +4

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய். உங்கள் செய்தி கேட்பது உண்டு. வேலை அமைவது எல்லாம் ஒரு லக்.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +2

      அலைக்கும் அஸ்ஸலாம் உண்மைதான் 👍

  • @muniyandiapple374
    @muniyandiapple374 2 หลายเดือนก่อน +1

    Bhai unga you tube channel vlog ellam super 🎉🎉🎉🎉

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      உங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி ❤️

  • @MarakudiAkb-ls5uk
    @MarakudiAkb-ls5uk 2 หลายเดือนก่อน

    Very Interesting Story 👌

  • @francisselvam5318
    @francisselvam5318 2 หลายเดือนก่อน +7

    குவைத்திகள் மனிதர்களை மனிதர்களாகவே பார்ப்பதில்லை....

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +1

      எல்லா இடத்திலுமே இரண்டு வகையான ஆட்கள் இருப்பார்கள்

    • @francisselvam5318
      @francisselvam5318 2 หลายเดือนก่อน

      @kuwaittamildriver உண்மை தான் சகோ...
      ஆனால் அங்கு சுயநலமே அதிகம்....

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +1

      நமக்குமே இருக்கிறது என்பதுதான் உண்மை

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 หลายเดือนก่อน +1

      ​@@kuwaittamildriverகடைசி வரைக்கும் அந்த நாட்டுக்காரர்களை விட்டு கொடுக்க மாட்டிங்களா 😂😂😂

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  หลายเดือนก่อน

      💯 % எந்த நாட்டில் உண்மையானவர்கள் நேர்மையானவர்கள் இருக்கிறார்கள் முதலில் நாம் இருக்கிறோமா

  • @hakeemmdnouman8665
    @hakeemmdnouman8665 2 หลายเดือนก่อน +1

    Assalamualaikum Bhai i am New subscriber your videos very informative irukku 🎉🎉🎉

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      Alaikkum assalam most welcome ❤️🌹❤️

  • @Isam01-f6p
    @Isam01-f6p 2 หลายเดือนก่อน +21

    Kuwait Tamil driver nu sollurathu name matum illa athu unka brand

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +4

      ஆமாம் அடிக்கடி மாத்துனா நிறைய பேச்சுக்களை 😤கேட்கணும்

    • @mjshaheed
      @mjshaheed 2 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +1

      நன்றி 😍

  • @arumugamramasubbukonar3328
    @arumugamramasubbukonar3328 2 หลายเดือนก่อน +1

    Good information 😮

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  หลายเดือนก่อน

      சந்தோஷம் 😊❤️

  • @raviivar5077
    @raviivar5077 หลายเดือนก่อน

    Valthukkal bro.
    🎉

  • @BasheerAhmed-l5i
    @BasheerAhmed-l5i หลายเดือนก่อน

    Super Super speech
    Super Super speech
    Super Super speech

  • @SULAIMANHABIB-n2u
    @SULAIMANHABIB-n2u 2 หลายเดือนก่อน

    தலைவரே...வாழ்த்துக்கள்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙂

  • @nanykuttyma9468
    @nanykuttyma9468 5 วันที่ผ่านมา

    Anna naan car driver 8 year experiance
    Veli nadu ponathillai
    Ippo naan gulf country poganumna
    Kwait polama illa saudi polama
    And company driver nallatha house driver nallatha konjam Clarify pannunga

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 วันที่ผ่านมา

      கம்பெனி டிரைவர் குவைத் போகலாம்

  • @syedashfa2761
    @syedashfa2761 2 หลายเดือนก่อน +6

    இத்துடன் தலைப்புச் செய்தி முடிவடைந்தது 😂😂🎉🎉🎉

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +1

      தொடரும்ன்னு இல்ல போட்டிருக்கேன் 😊

  • @premdoss6507
    @premdoss6507 2 หลายเดือนก่อน +4

    ஒரு சிலர் நல்லவங்க கெட்டவர்கள் இருக்கிறார்கள் நமக்கு அமைவது தான் எனது வீட்டில் மேடம் அலைபேசியில் அழைப்பு விடுத்தாள் முதலில் கேட்பது உணவு அருந்தி விட்டீர்களா இல்லையென்றால் உணவு அருந்திய பின் எனக்கு அழைப்பு விடுங்கள் என்று சொல்வார் வெளியில் சென்றால் 2 மணி நேரம் ஆகும் என்றால் எனக்கு தண்ணீர் தின்பண்டங்கள் வாங்கித் தருவார்கள் இதே போல் அனைவருக்கும் அமையுமா என்றால் சந்தேகம்தான் எனக்கு இருப்பது ஒரே பிரச்சனை சம்பளம் 1500 ரியல் இன்னும் 200+100 கொடுத்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்

    • @SivanBalajji
      @SivanBalajji 2 หลายเดือนก่อน

      இதில் எதூமே எனக்கு கிடைப்பதில்லை நண்பா ... மிகவும். கஷ்டமாக உள்ளது😢😢😢

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      நான் முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      காலங்கள் மாறும் கவலைப்படாதீர்கள்

  • @Isam01-f6p
    @Isam01-f6p 2 หลายเดือนก่อน

    Full support ennoda unkaluku

  • @AbdullJabbar-w6h
    @AbdullJabbar-w6h 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை.....பொருமை கடலைவிட பெரிது...

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      உண்மையை உணர்ந்தவர் நீங்கள் 🥰

    • @Moses7710
      @Moses7710 2 หลายเดือนก่อน

      ​@@kuwaittamildriverகுவைத்தும் வேண்டாம் சவுதி அரேபியா வேண்டாம் பேசாமல் தமிழ் driver nu என்று பெயர் வைங்க

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      நன்றி 😊

  • @shajshaj3011
    @shajshaj3011 2 หลายเดือนก่อน +5

    ஒரு வாசல் மூடினால்
    மறுவாசல் திறக்கும் சூப்பர்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி 😊

  • @manchesterunitedhome7833
    @manchesterunitedhome7833 2 หลายเดือนก่อน

    Vanakam nanba .. watching from Malaysia tamilan nanba ❤

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சந்தோசம் ❤️❤️❤️

  • @அஷ்ரப்அலி-ர8ப
    @அஷ்ரப்அலி-ர8ப 2 หลายเดือนก่อน

    சூப்பர் 👌

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி 😍

  • @selvasundar5802
    @selvasundar5802 หลายเดือนก่อน

    Gulf tamil driver channal name super ah irukum anna

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  หลายเดือนก่อน +1

      கொஞ்ச நாள் போகட்டும்

  • @Laptopscapital
    @Laptopscapital 2 หลายเดือนก่อน

    Bai vera level explanation

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ரொம்ப சந்தோசம் 🥰

  • @manivannant9049
    @manivannant9049 2 หลายเดือนก่อน

    U r really great Always true

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 หลายเดือนก่อน

    அரபு நாடுகளுக்கு சென்றால் , எல்லா பிரச்னைகளையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  หลายเดือนก่อน

      அது உண்மைதான் 🥰

  • @prabuvijay6742
    @prabuvijay6742 2 หลายเดือนก่อน

    1st👍❤️

  • @gandhandash9011
    @gandhandash9011 2 หลายเดือนก่อน +1

    Super 👍 unmai 👍👍

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி 🌹

  • @sankaramurugan3083
    @sankaramurugan3083 2 หลายเดือนก่อน +1

    சார் இதேபேர்இருக்கட்டும்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி ❤️

  • @hajayishasaniyamyfamily6635
    @hajayishasaniyamyfamily6635 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி ❤️

  • @MD.StatusVideo
    @MD.StatusVideo 2 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய வீடியோ முதல் முறையை பார்த்தேன் கேரளாவுக்கு திருவனந்தபுரம் மெடிக்கல் போனதிலிருந்து சவுதி போனதும் அந்த பழைய டிரைவரை மாற்றி விட்டு உங்களை போட்டு விட்டார்கள் என்று வீடியோ போட்டீர்கள் அந்த வீடியோ முழுவதும் பார்த்தேன் காலையில எந்திரிச்சு பசங்களை ஸ்கூல்ல விட்டுட்டு அதுக்கப்புறம் அந்த பையனை விட்டுட்டு பழைய டிரைவர் பழைய ரூம்ல விட்டுட்டு அதுக்கு பிறகு கேஸ் சிலிண்டர் மாத்திட்டு எல்லா வீடியோவும் பார்த்தேன் ஏதோ உங்களுடன் இருந்த மாதிரி இருந்தது இந்த வீடியோ பார்த்தது நானும் துபாயில் 14 வருடம் இருந்தேன் துபாயில் சிலிண்டரின் விலை 120 துரோகம் ஆனால் சவுதியில் பரவாயில்ல குறைவு

  • @muralimarga8529
    @muralimarga8529 2 หลายเดือนก่อน

    THERE IS NO END TO THE NEEDS OF LIFE . ONE HAS TO LEARN TO LIVE WITHIN THAT AND GRADUALLY GROW AS YEARS PASS

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      Thank you very much for your advice 👌

  • @nagoor8175
    @nagoor8175 2 หลายเดือนก่อน

    Assalamu alaikum ,, bhai saudi la house driver ku leave salary kudukkanum nu labour law irukka bhai, enakku konjam sollunga

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      Alaikkum assalam na ippothan vanthirukken athuparri theriyathu

  • @AzeezRahman-jm6bm
    @AzeezRahman-jm6bm หลายเดือนก่อน

    Assalamu alaikum bhai
    From Bahrain
    House driver

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  หลายเดือนก่อน

      Alaikkum assalam thanks 🥰🥰🥰

  • @KanthakumarKumar-e2m
    @KanthakumarKumar-e2m 2 หลายเดือนก่อน

    From Qatar 🇧🇭🎉

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. หลายเดือนก่อน

    Last semaya soninga👌

  • @nassirullahniyas
    @nassirullahniyas 2 หลายเดือนก่อน

    👍

  • @Isam01-f6p
    @Isam01-f6p 2 หลายเดือนก่อน +2

    Bai assalamualaikum

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      அலைக்கும் அஸ்ஸலாம்

  • @Usmanalhamdi
    @Usmanalhamdi 2 หลายเดือนก่อน +2

    பாய் எனக்கு ஒரு டவுட்டு என்னோட இடது கையில ஒரு வெட்டுக்காயம் இருக்கு நான் வெளிநாடு போகும்போது மெடிக்கல் செக்கப் ல ஏதாச்சும் பிரச்சனை வருமா

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +1

      பிரச்சினை இருக்காது புல் கை சட்டை போட்டுட்டு போங்க வெளியே தெரியாது

  • @mohamedaslam1415
    @mohamedaslam1415 2 หลายเดือนก่อน

    அருமை சகோதர

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ ❤️

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 2 หลายเดือนก่อน

    There is no country like Kuwait if the working condition is good,I worked both countries for many years. Saudi 8 years. Kuwait 29 years. I drove nearly 55 lakhs kilometers.

  • @fakatefakaterr6537
    @fakatefakaterr6537 2 หลายเดือนก่อน +2

    அரபி குணம் எப்போதும் மாறாது நண்பா. நல்ல பாம்பு பெயர் இருந்த விஷம் இல்ல என்று அர்த்தம் இல்ல. புரியனும். மேலும் ஒன்னு சொல்லிக்க விரும்புகிறேன் தமிழன் அதிக மகா ஹவுஸ் டிரைவர் வேலை வர வேண்டாம் கம்பெனி வேலைக்கு வாங்க.. அது வேற உலகம் சில பேரு சொல்லுவாங்க அங்க கம்பேனி போன ரூம்.+டாய்லெட் சம்பளம் பிரச்னை னு அப்படி ஒன்னும் இல்ல.... வீட்டு டிரைவர் வாழ்கை ஜெயில் வாழ்கை 5 வருடம் வாழ்தேன்... கத்தார் நாட்டில்.. இப்போ கம்பெனி.... ஹவுஸ் டிரைவர் கம்பெனி டிரைவர் நண்பர்கள் தொடர்பு வைத்துகொள்ளுங்கள்....

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி அப்படியே செய்கிறேன் 🥰

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 2 หลายเดือนก่อน

    சிறப்பு மிகச்சிறப்பு

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி ❤️

  • @P.Rajenderan
    @P.Rajenderan 2 หลายเดือนก่อน +3

    அரபு நாடுகளில் வீடு அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 😂😂😂
    ஒரு சில டிரைவர்களுக்கு அதிகமாக வேலையே இருக்காது ஒரு டிரைவர்களுக்கே வேலை அதிகம் இல்லாத போது அந்த வீட்டில் இரண்டு டிரைவார்கள் இருப்பார்கள் 😂😂😂
    கத்தாரில் அப்படி பல வீடுகள் 😂

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      உண்மைதான் மூன்று டிரைவர் வேலையை ஒரு ஆளும் பார்ப்பார்

  • @abdulsalamv.p631
    @abdulsalamv.p631 2 หลายเดือนก่อน +2

    Bai VISA irundha Sollunga Bai......Jidhale 2year irundhen..... please

  • @ZakirAhamed-n6m
    @ZakirAhamed-n6m 2 หลายเดือนก่อน +2

    நான் உங்ககிட்ட கேக்கனும்மு நெனச்சது பாய்!!!

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +1

      இன்னும் நெறைய நண்பர்கள் கேட்டார்கள்

  • @alauddin5513
    @alauddin5513 2 หลายเดือนก่อน +2

    சகோதரா என்ன சொன்னீங்க சவுதி லைசன்ஸ் செராக்ஸ் காப்பியை கொடுத்து குவைத் நாட்டில் லைசென்ஸ் வாங்கியாச்சா அண்ணா இதெல்லாம் சொல்ல கூடாது அதோட குவைத் நாட்டோட பேரு நாறிரும் 😂😂😢

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      அது நல்லாவே இருக்குது 👍

  • @syedmaan3184
    @syedmaan3184 หลายเดือนก่อน

    Super❤

  • @MyJANA55
    @MyJANA55 2 หลายเดือนก่อน +1

    நீங்க பேசும் போது எனக்கு க ண்ணீர் வருகிறது சார்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ஓஹ் அந்த அளவுக்கு சோகமா பேசிட்டேனோ 😱

    • @MohamedFarookM-wj8yp
      @MohamedFarookM-wj8yp 2 หลายเดือนก่อน

      நீர்த்தேக்கங்கள் உனக்குத்தான்நஸ்டம்

    • @MyJANA55
      @MyJANA55 2 หลายเดือนก่อน

      @@kuwaittamildriver வெளிநாட்டில் நீங்கள் கஷ்டப்படுவதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      நன்றி 👍

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      வருத்தப்படவேண்டாம் எல்லாமே எல்லோருக்கும் கொஞ்ச நாட்கள்தான்

  • @rajaunicy4471
    @rajaunicy4471 2 หลายเดือนก่อน +1

    Hi brother how are you
    Driver job vacancy ethum iruka brother iruntha sollunga please reply pannunga na

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ஓகே fine solgiren

    • @rajaunicy4471
      @rajaunicy4471 2 หลายเดือนก่อน

      @@kuwaittamildriver unga number send pannunga unga subscriber than na please bro

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      தொடர்பு இன்ஸ்டாகிராம்

  • @abdullbrahimabdullbrahim4308
    @abdullbrahimabdullbrahim4308 2 หลายเดือนก่อน

    அன்னையும், அன்னமும், ஏதோ சிலருக்கு மட்டுமே கிடைக்கும்.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      உண்மைதான் 👍👍

  • @jalaldeenroomy5572
    @jalaldeenroomy5572 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @happysad4828
    @happysad4828 2 หลายเดือนก่อน +1

    Romba kashtam 😢

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      பார்க்கலாம் 😊

  • @gafoor9460
    @gafoor9460 2 หลายเดือนก่อน +3

    மனிதாபிமானத்தை பற்றியும், இஸ்லாத்தை பற்றியும் முதலில் வளைகுடா அரபுகளுக்கு (ஆண்-பெண் இருவருக்கும்) யாராவது பாடம் எடுக்க வேண்டும் போல. நானும் வளைகுடாவில் இருந்திருக்கிறேன். கசப்பான அனுபவங்களை பலர் சொல்லிக் கேட்டதுண்டு!

  • @RijwanAfrin
    @RijwanAfrin หลายเดือนก่อน

    Saudi la enga irukkinga

  • @harsuharsu7399
    @harsuharsu7399 2 หลายเดือนก่อน

    Hii Anna eppa yen roomku varega

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      எங்கே சொல்லுங்க வந்துரலாம் 😊

    • @harsuharsu7399
      @harsuharsu7399 2 หลายเดือนก่อน

      I AM KALAIMANI THIRUVARUR

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ஓஹோ நீங்களா கண்டிப்பா வருகிறேன் ஐயா

  • @geethashankeran5547
    @geethashankeran5547 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤🇲🇾

  • @ranganathan474
    @ranganathan474 2 หลายเดือนก่อน

    Iam fine bro... What about you

  • @HajibashaHaji-cj2ut
    @HajibashaHaji-cj2ut 2 หลายเดือนก่อน

    Bai nanum kuwait la irundu saudi madina ku vandu irukka vedu nalla illa

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      மதினா அரபிகள் அன்பானவர்கள் என்று சொல்லுவார்களே

    • @HajibashaHaji-cj2ut
      @HajibashaHaji-cj2ut 2 หลายเดือนก่อน

      @kuwaittamildriver illa bhai romba tarchal bai vela adikum kir kir chasthi bhai tonga time illa

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      இறைவன் உங்களை பாதுகாப்பான்

    • @HajibashaHaji-cj2ut
      @HajibashaHaji-cj2ut 2 หลายเดือนก่อน

      @@kuwaittamildriver alla ivankala kapattanum romba kastama irukku bai nan ivan 2wife baiyan kidda vandan lnga erkanava oru alu iruntaru avam than visa koduthan en kidda kasu vankita vlsa kasu tiket lasu nan inkavandaa po kafil enkidda tiket kasu nu 1200riyal kazizetthan anga vela sengittu irundan anga velai 12manikulla mudingidum anga2draiver lnga kafil ku 6ponnu 1madam kalaila7manikuarbikkiradu nigt3mani sapadu seiya neram illa kafil kalaila ellam vandu kerker pannuva vedu suttam panna sollle enakku visa kuduthavan lndiaku poithan kasu vankiddu enna enga matta viddu poidan eta oru video va podunga yaraium nambi vara vendam

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      கடன அடிச்சிட்டு வேற நல்ல வழியை பாருங்க

  • @mahendranmahi1271
    @mahendranmahi1271 2 หลายเดือนก่อน +1

    அண்ணே உங்க வீடியோ டெய்லி பார்ப்பது புடிக்கும்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      எனக்கும் ரொம்ப சந்தோசம் 😍❤️

  • @mohanpillai7551
    @mohanpillai7551 2 หลายเดือนก่อน

    😊🙏

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ❤️

  • @ShabeerLee
    @ShabeerLee 2 หลายเดือนก่อน

    😢😢😢😢 13:01

  • @1234mohamedaki
    @1234mohamedaki 2 หลายเดือนก่อน

    வெளிநாட்டில் வந்தாலே எல்லாத்துக்கும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்யும் தலைவரே உங்களுக்கு மட்டும் புதுசா ஏதும் தராங்களா என்ன

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      நிம்மதியா இருப்பவர்களும் உள்ளார்கள்

  • @jmpgroupjahir4794
    @jmpgroupjahir4794 2 หลายเดือนก่อน

    ASSALAMUALAIKUM BHAI NEW SUB ONEDOORLUCK NEXT DOOR OPEN SPECH GOOD MASHA ALLAH

  • @106thirumurugana4
    @106thirumurugana4 2 หลายเดือนก่อน

    2+22 வருடம் கிரேன் ஆப்ரேட்டர் APJ&NBTC எந்தக் குறையும் கிடையாது அருமையான நாடு குவைத்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி😍

  • @mlalith6868
    @mlalith6868 2 หลายเดือนก่อน

    Ur great

  • @allahuahad6628
    @allahuahad6628 หลายเดือนก่อน

    பொருத்தவர் பூமிஆழ்வார்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  หลายเดือนก่อน

      உண்மைதான் 👌👌

  • @mohamedshameer3516
    @mohamedshameer3516 หลายเดือนก่อน

    Yainga appa kuwait la ALGHANIM vittula 18years work pannaru naala salary dha apro yainga appa yainga akkaku marriage nu sollitu vacation la vaindharu marriage mudichi apro again kuwait return poitaru anga ponnapa kuwaiti nee poi sollitu poitanu solli yainga va jobla irudhu fired sollitainga.they Falsely accusationed my dad people without mercy.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  หลายเดือนก่อน

      பழைய ஆளைக் கழற்றி விட முடிவு செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்

  • @SelvaKumar-nu5px
    @SelvaKumar-nu5px 2 หลายเดือนก่อน +1

    பாய் டெய்லி வீடியோ போடுங்க பாய்

  • @srirambmhg
    @srirambmhg 2 หลายเดือนก่อน

    Good nice....

  • @MujeefMohemed
    @MujeefMohemed 2 หลายเดือนก่อน

    Saudila enge irukkuringa aiya

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +1

      ரியாத்

    • @MujeefMohemed
      @MujeefMohemed 2 หลายเดือนก่อน

      @kuwaittamildriver anna medina pakkam ungalukku tharinja thamil aatkal irukkuranga la

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      இல்லையே

  • @vijayganapathi4935
    @vijayganapathi4935 2 หลายเดือนก่อน

    Saudi la 3 yrs house driver ah irunthaen.ippo India la irukaen.house driver job iruntha solunga bro

  • @ananthastephenraja357
    @ananthastephenraja357 2 หลายเดือนก่อน

    romba kasta paduringa sir

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +1

      அது எங்க போனாலும் இருக்கத்தான் செய்யுது

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg 2 หลายเดือนก่อน

    Alhamdulillah

  • @mohammadkani1597
    @mohammadkani1597 2 หลายเดือนก่อน

    Hi bro 🙏🙏

  • @DMK463
    @DMK463 2 หลายเดือนก่อน

    Nanum saudi riyad la vela payhavan tan

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ஓஹ் சூப்பர் 👍

  • @mjshaheed
    @mjshaheed 2 หลายเดือนก่อน +3

    சேனல் பெயர் மாற்றாதீங்க பாய். அப்படியே இருக்கட்டும்.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +1

      இப்போதைக்கு ஐடியா இல்லை 😍

  • @syedib
    @syedib 2 หลายเดือนก่อน

    Bhai unga Age enna ?

  • @VetrivelSigamani-u2w
    @VetrivelSigamani-u2w 2 หลายเดือนก่อน

    Yen bro video varala ivlo naal

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      இங்கே கொஞ்சம் வாய்ப்பு குறைவுதான்

  • @MohamedIbrahim-ox1oq
    @MohamedIbrahim-ox1oq 2 หลายเดือนก่อน

    Gulf Tamil driver nu vaigha bhai 😊

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      மறுபடி முதல்ல இருந்தா 🙆

  • @msp0711
    @msp0711 2 หลายเดือนก่อน

    Unga age enna bro

  • @mohamedirshad922
    @mohamedirshad922 2 หลายเดือนก่อน +1

    பாய் குவைத் லைசன் காப்பி இருக்கு இங்க அதை கொடுத்து சவூதி லைசென்ஸ் எடுக்க முடியுமா சொல்லுங்க.

    • @mujiburrahaman6284
      @mujiburrahaman6284 2 หลายเดือนก่อน +1

      "முடியாது. இங்க வந்து நீங்க டிரைவிங் டெஸ்ட் கம்ப்யூட்டர் டெஸ்ட் அட்டென்ட் பண்ணா தான் உங்களுக்கு லைசென்ஸ் கொடுப்பாங்க இப்ப கம்ப்யூட்டர் டெஸ்ட் 30 question வரும் 30 question லே 23 question நீங்க சரியா பதில் சொன்னால் தான் நீங்க கம்ப்யூட்டர் டெஸ்டில் பாஸ். அதுக்கப்புறம் Parking டெஸ்ட் உண்டு Parking டெஸ்ட் நீ கரெக்டா பண்ணினா உங்களுக்கு லைசென்ஸ் கொடுத்துடுவாங்க. இது Dammamல Riyadh எப்படின்னு தெரியல. சில ஊருக்கு தகுந்த சின்ன மாற்றம் இருக்க வாய்ப்பு இருக்குது."

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +1

      முதலாளி நினைத்தால் எடுக்க முடியும்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +1

      நன்றி 🙂

  • @improveyourknowledge5348
    @improveyourknowledge5348 2 หลายเดือนก่อน

    Ninga naraya food review podunga pls Anga food la nalla erukum

  • @alauddin5513
    @alauddin5513 2 หลายเดือนก่อน +1

    அண்ணா குவைத் தமிழ் டிரைவர் அப்படியே இருக்கட்டும் சவுதி தமிழ் டிரைவர் என்று உங்களது யூடியூப் பெயரை மாற்றினாள் பள்ளிவாசல் இமாமிடம் சொல்லி உங்களுக்கு செய்வினை வைத்துவிடுவேன் ஓகே

  • @yasararabath.k5322
    @yasararabath.k5322 2 หลายเดือนก่อน +1

    அப்டினா GULF தமிழ் டிரைவர் னு பேர் வைங்க 😅

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน +1

      வைச்சிருவோம் 🙂

  • @mm-fe2lr
    @mm-fe2lr หลายเดือนก่อน

    சவுதி டிரைவர் விசா இருக்குமா? கிடைக்காது

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  หลายเดือนก่อน

      திடீர்னு கிடைக்கும் அது எப்போ தெரியாது

  • @MusthafaRaabiya
    @MusthafaRaabiya 2 หลายเดือนก่อน +1

    கடைசி வரை சவுதி சம்பளம் சொல்ல வில்லையே🤔

    • @FaiyesK
      @FaiyesK 2 หลายเดือนก่อน +1

      எப்படி எல்லாம் ஏமாத்தி வீடியோ போடுறாரு வீவ்ஸ் போகலனு இப்படி தலைப்பு போட்டு இருக்காரு

    • @cutejamee6979
      @cutejamee6979 2 หลายเดือนก่อน

      ​@@FaiyesKவிடுங்கப்பா மறந்து இருப்பாங்க அடுத்த விடியோல சொல்லுவாங்க சும்மா வாய்க்கு வந்தது எல்லாம் பேச வேண்டாம்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      அடுத்த வீடியோல சொல்றேன்.....

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      இனி தலைப்பு உங்ககிட்டதான் கேட்கப்போறேன் அப்போ பார்க்கலாம் 🥰

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      நன்றி 😊

  • @AbdulRahaman-sh8rm
    @AbdulRahaman-sh8rm 2 หลายเดือนก่อน +2

    அண்ணா நானும் ரியாத்தில் தான் இருக்கிறேன் உங்கள் பக்கத்தில் தான் இருக்கிறேன் இன்ஷா அல்லா ஒரு நாள் சந்திப்போம்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ரொம்ப சந்தோசம் மிக்க நன்றி ❤️ இன்ஷாஅல்லாஹ்

  • @inigoxavier6917
    @inigoxavier6917 2 หลายเดือนก่อน

    பாய் இந்தியாவிலும் இதேமாதிரி நிறையபேர் இருக்கிறார்கள்.

  • @dhanrajdxb1281
    @dhanrajdxb1281 หลายเดือนก่อน

    Soudi Arabia la athaivida velai vaanga poraanga....???

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  หลายเดือนก่อน

      போக போக தெரியும் 🙂

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 2 หลายเดือนก่อน

    Salam

  • @jalaluddinpitchai8498
    @jalaluddinpitchai8498 2 หลายเดือนก่อน

    Iam working k.a.s 22.yer work salary .3000

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      ஓகே 👌 சூப்பர்

  • @ibrahimhasan8857
    @ibrahimhasan8857 2 หลายเดือนก่อน +1

    எல்லாம் பணத்திமிரு அந்த முதலாலி அம்மாக்கு

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      இருக்கலாம் 😊

  • @oskut7256
    @oskut7256 2 หลายเดือนก่อน

    Hii bhai

  • @abdulsalam8235
    @abdulsalam8235 2 หลายเดือนก่อน +1

    last varayum salary solla villaye bai...........

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  2 หลายเดือนก่อน

      உங்களிடம் சொல்லாம எங்கே போகப்போறேன்