பெரியாழ்வார் யார் ? திருப்பல்லாண்டு ஏன் உருவானது | Velukudi Krishnan | Vedham | Azhwargal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 29

  • @Praveen-he1su
    @Praveen-he1su ปีที่แล้ว +3

    பெரியாழ்வார்❤❤

  • @ksaravananramki8623
    @ksaravananramki8623 2 ปีที่แล้ว +3

    எங்க உத்தானசயனத்தில் இருக்கும் கோமளவல்லிசாரங்கனுக்கு பல்லாண்டுபாடுவோம்

  • @madhavanvenkatachalam2262
    @madhavanvenkatachalam2262 2 หลายเดือนก่อน

    Such a divine explanation of the scenario . I got goosebumps here while listening. Thanks a lot !!!. May Perumal Bless your entire family and always keeps you speak about him

  • @perumaaldas2862
    @perumaaldas2862 2 ปีที่แล้ว +3

    ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு உபதேசம் செல்லுங்கள் சாமி 🙏🙏🙏🙏🌹🌹

  • @soundaravalliv298
    @soundaravalliv298 2 ปีที่แล้ว +4

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว +1

    பகுதி - 1
    பெரியாழ்வார் என்பவரை பற்றியும், திருப்பல்லாண்டு உருவான விதத்தை பற்றியும் அத்புதமாய் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் எடுத்துரைத்ததிலிருந்து -
    மங்களாசாசனத்தில் மற்றுள்ள வாழ்வார்கள் தங்களா ர்வத்தளவு தானன்றி பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர் பிரான் பெற்றார் பெரியாழ்வாரென்றும் பெயர் என்பார்கள் என மாமுனிகள் சாதித்ததை வழிமொழிந்து, விஷ்னுவை தன் சித்தத்தில் சதாசர்வகாலமும் கொண்டதால் விஷ்ணு சித்தன் என்ற பெயரும் பெரியாழ்வாருக்கு வந்ததை எடுத்துரைத்து பெரியாழ்வார் மனதில் எந்தவித அழுக்கும் ஒட்டாதவர் என்றார். நாம் கைங்கர்யத்தில் ஈடுபடும் போது மனதில் இருக்கும் அழுக்கு நீங்கும். இதை அறிந்த பெரியாழ்வார் தன்னை புஷ்ப கைங்கர்யத்தில் முழுவதுமாய் ஈடுபடுத்திக் கொண்டார். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் கோபுரமே தமிழக அரசின் சின்னமாய் விளங்குகிறது. ஆனி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் கருடனின் அம்சமாய் அவதரித்தவர். ஒவ்வொரு நித்ய சூரிகளுமே ஆழ்வார்களின் அம்சமாய் பிறந்திருக்கின்றார்கள். பெரியாழ்வார் தனியாக தோட்டம் அமைத்து பூ தொடுத்து கைங்கர்யம் புரிந்தவர். கண்ணன் மேல் இருக்கும் பொங்கும் பரிவால், பெருமானுக்கு என்ன நேர்ந்து விடுமோ என அச்சமுற்று, தன்னிப் பற்றி சிந்திக்காமல் எப்போதும் பகவானை காக்க வேண்டும் என்ற நோக்குடன் இருந்ததால் பெரியாழ்வார் எனப் பெயர் பெற்றார்.
    திருப்பல்லாண்டு பிறந்ததன் காரணம் - பெரியாழ்வார் தூங்கிக் கொண்டு இருக்கும் போது அவர் கனவில் பெருமான் தோன்றி அக்கனவில் பெருமாள் 'நீ நாளை மதுரைக்கு செல்ல வேண்டும் ' என்று கூற தான் மதுரைக். சென்றால் இந்த புஷ்ப கைங்கர்யம் தடைபட்டு விடுமே என பெரியாழ்வார் கூற, பெருமான் அதற்கு மதுரையில் வல்லபதேவன் என்ற மன்னன் தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய நிறைய பண்டிதர்களை அழைத்து இருக்கிறான். அந்த பண்டிதர்களின் நீ ஒருவனாக போக வேண்டும் என்று கூற .அதற்கு
    பெருமானுக்கு பூ கட்டுவது, தோட்டம் பராமரிக்கும் பணி என்றால் நான் அறிவேன் நான் எங்கணம் பண்டிதராய் போவது என ஆழ்வார் கூற, பெருமான் திரும்ப அதற்கு தோட்டத்தை பராமரிப்பது, பூ கட்டுவது போன்றவைகளை நீ செய்வதாக எண்ணமா? என்று வினவ, என் அருளால் இது நடப்பது போல் நாளை சபையில் பேசுவதும் என் அருளால் நடக்கும் எனக் கூற பெரியாழ்வார் மதுரை பட்டணம் நோக்கி விரைந்தார் என சாதித்தார். பெரியாழ்வார் சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் வல்லபதேவன் நகர சோதனைக்கு வரும் போது அங்கே ஒரு ஞானி, வருஷார்த்தம் அஷ்டெள ப்ரயதே மாசான் - நான்கு மாதம் மழை காலமாக இருப்பதால் வெளியில் போய் பொருள் ஈட்டுவது கடினமாதலால் மீதமுள்ள 8 மாத வெயில் காலத்தில் நன்கு உழைக்க வேண்டும். நிசார்த்த மர்த்தம் விவசம் யதேத - ராத்திரி வேளையில் குடும்பத்தோடு படுத்து உறங்குவதற்காக பகல் பொழுதில் அதற்காக உழைக்கனும். வார்த்தத்ய ஹேது ஹோ வயசாற வேன வயதாகிய பின் ஓய்வு எடுப்பதற்காக இளமையில் உழைக்க வேண்டும். மூப்பு அடைந்த முதியவர்கள் பரலோகத்தில் நன்றாக இருக்க இப்பிறவியில் நன்றாய் உழைக்க வேண்டும். அரசனுக்கு ஒரு குரு செல்வநம்பி என்று திருநாமம்..அவர் அரசனிடம் அனைத்து பண்டிதர்களையும் அழைத்து யார் முழுமுதற் கடவுள் என அறிந்து அவரை பற்று என்று கூற அரசன அனைத்து வித்வான்களையும் சபைக்கு வரும்படியாக செய்ய அதற்கு தகுந்த ஒலைச்சுவடியை அனுப்பிவை என அரசனுக்கு அறிவுரை வழங்க, அதன்படி அரசனும் அனுப்ப பின் தங்கத்தை ஒரு முடிப்பு போல் கட்டி அதன் மேல் கிளியை தொங்கவிட்டு அந்த கிளி சரியான பண்டிதனை காட்டிக் கொடுக்கும் போது அந்த பொற்கிளி தாமே தாழ்ந்து கீழே இறங்கும் என்று கூறினார். இவ்வாழ்வார் 5வது ஆழ்வாரான ஸ்வாமி நம்மாழ்வார் போல் ஆழ்வார்களின் தலைவனும் அல்லர். குலசேகர ஆழ்வாா போல் ஆழ்வார்களின் அரசனும் அல்லர். திருமங்கை ஆழ்வார் போல் பல அர்ச்சாவதார மூர்த்திக்கு மங்களாசாசனம் செய்தது கிடையாது. ஆனாலும் இவருக்கு மட்டுமே பெரியாழ்வார் என்ற பெயர் நிலைத்து நிற்பதற்கு காரணம் யாதெனில் பெருமான் மீது அளவு கடந்த பற்று வைத்து பெருமாளுக்கு என்ன நேர்ந்து விடுமோ என அஞ்சி தன்னை பற்றி சிந்திக்காமல், பொங்கும் பரிவோடு பாடியதால் இப்பெயர் ஏற்பட்டது என சாதித்து இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். அடியேனின் அளந்த கோடி நமஸ்காரம். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @ethirajanj7716
    @ethirajanj7716 2 ปีที่แล้ว +3

    பெரியாழ்வார் திருவடி சரணம். கோவிந்தா. 🙏.

  • @rajeswariamar3066
    @rajeswariamar3066 2 ปีที่แล้ว +2

    Aanantha kodi namaskaram swami 🙏

  • @vinothkumar2767
    @vinothkumar2767 2 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சாமி நன்றி ஐயா நன்றி 🍎🍎🍅🍎

  • @susheelakesavan3031
    @susheelakesavan3031 2 ปีที่แล้ว +2

    PRANIPATH SWAMIJI 🙏🙏🙏

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 2 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @aravamuthanvaradharajulu5592
    @aravamuthanvaradharajulu5592 2 ปีที่แล้ว

    Adiyen namaskaram swami.

  • @vishnutamilworld7544
    @vishnutamilworld7544 2 ปีที่แล้ว

    பெருமாள் ஆலயத்தில் பணக்காரர் தவிர மற்றவர் ஏழைகள் அவமதிக்கப்படுகின்றன

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 2 ปีที่แล้ว +2

    பாண்டியன் கொண்டாடிய பட்டர்பிரன் திருவடிகளுக்கு பல்லாண்டு

    • @vedanthadesikan9898
      @vedanthadesikan9898 2 ปีที่แล้ว

      🌺🌺periyAzhvAr thiruvedigaLay sharaNam 🙏🙏

  • @indrat6128
    @indrat6128 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @Pearlpandian
    @Pearlpandian 2 ปีที่แล้ว

    என்ன ஒரு அருமையான முறையில் விளக்கம். நன்றி சுவாமி

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 ปีที่แล้ว

    Thiruvadi Charanam

  • @Jupiterplus
    @Jupiterplus 2 ปีที่แล้ว

    🙏🏽

  • @velmicrovelt9854
    @velmicrovelt9854 2 ปีที่แล้ว

    நீலா தேவி என்றால் யார் ஐயா 🙏

  • @umamaheswari125
    @umamaheswari125 2 ปีที่แล้ว

    Pallandu Pallandu 🙏🏼

  • @shankaranarayanan3730
    @shankaranarayanan3730 2 ปีที่แล้ว

    Adiyen Ramanuja dasan

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 ปีที่แล้ว

    is priyazhwar different from periyar?

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @srinibashyametthu9373
    @srinibashyametthu9373 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏