தமிழரசுக் கட்சியை விட அதிக ஆசனங்களை கைப்பெற்றுவோம் தவராசா சூளுரை!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

ความคิดเห็น • 144

  • @moooooo6505
    @moooooo6505 7 ชั่วโมงที่ผ่านมา +13

    இவ்வளவு நாளும் நீங்கள் சுமந்திரனையும் சிறீதரனையும் விட்டதுதான் நீங்கள் விட்ட தவறு ஐயா.

  • @brambram5912
    @brambram5912 8 ชั่วโมงที่ผ่านมา +13

    சரியான முடிவு. வெற்றிபெற வாழ்த்துகள்

    • @manjulaniranjan
      @manjulaniranjan 33 นาทีที่ผ่านมา

      தோல்வி நிச்சயம் . ADK வெற்றி பெறுவார்.

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 8 ชั่วโมงที่ผ่านมา +10

    நிட்சயமாக. நீங்கள் வெற்றி

    • @SoosaithasanSoosaithasan-fr1fz
      @SoosaithasanSoosaithasan-fr1fz 7 ชั่วโมงที่ผ่านมา

      நிச்சயமாக வெற்றி பெற மாட்டீர்கள்.

    • @kuhendranveluppillai8753
      @kuhendranveluppillai8753 5 ชั่วโมงที่ผ่านมา +1

      சரியான முடிவு. நீங்கள் வெற்றியடைவீர்கள்

  • @VijayanKarthigesu
    @VijayanKarthigesu 8 ชั่วโมงที่ผ่านมา +16

    ஐயா வாங்கோ உங்களை தான் நாங்கள் எதிர் பார்கிறோம்..❤❤❤

  • @sriharansugandhi6390
    @sriharansugandhi6390 8 ชั่วโมงที่ผ่านมา +22

    யாழ் மக்கள் சுமந்தின் சார்ந்த தமிழரசிகட்சிக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    • @sooriyakumarvallipuram2586
      @sooriyakumarvallipuram2586 8 ชั่วโมงที่ผ่านมา +1

      சுத்து மாத்தை கண்டிப்பாக அனூப்ப வேண்டும்

    • @sooriyakumarvallipuram2586
      @sooriyakumarvallipuram2586 8 ชั่วโมงที่ผ่านมา +2

      இளைஞர்களுக்கு வெற்றி New TNA. Important. கனவை அடைய. முன்னேறுங்கள்.

    • @manjulaniranjan
      @manjulaniranjan 33 นาทีที่ผ่านมา

      கிணறு வெட்ட பூதம் வரும்... பொறுமை தேவை.

  • @NanthakumarKulenthiran-bq9ku
    @NanthakumarKulenthiran-bq9ku 7 ชั่วโมงที่ผ่านมา +10

    நீங்கள் சொல்வதுபோல் வீடு சுமந்திரனின் கம்பனிதான் அதர்க்குள் இருப்பவர்கள் சுமந்திரனை மீறி எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது நீங்கள் எடுத்த முடிவுக்கு வாழ்த்துக்கள்👍

  • @venthank12
    @venthank12 3 ชั่วโมงที่ผ่านมา +2

    14 வருசம் வீணாகிவிட்டது என்பதின் அர்த்தம் . எல்லோரும் அரசியலில் சம்பாதிக்கதான் வருகிறீர்கள் என்புதான். நமக்கு Anura போதும்

  • @airportlimo3582
    @airportlimo3582 7 ชั่วโมงที่ผ่านมา +8

    நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்

  • @NK-bi2jn
    @NK-bi2jn 7 ชั่วโมงที่ผ่านมา +6

    அதிக ஆசனங்களைப் பெற்றால் மகிழ்ச்சியே.
    ஆனால், வெறும் வாய்ச் சவடால்களால், மேடைப் பேச்சுக்களால் மட்டும் சாதிக்க முடியாது.
    கிராமம், கிராமமாக, வீதி வீதியாக களத்தில் நின்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

    • @manjulaniranjan
      @manjulaniranjan 31 นาทีที่ผ่านมา

      இவர்கள் எல்லாம் சுத்த பம்மாத்து ....

  • @kaverirajashivam7425
    @kaverirajashivam7425 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Very Very good You are generous well done We are looking for it

  • @yokarasadones9577
    @yokarasadones9577 5 ชั่วโมงที่ผ่านมา +6

    மக்கள் தெளிவாக உள்ளனர்
    நீங்கள் பதட்டமடைய வேண்டாம் இம்முறை
    அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும்
    கட்சிக்கு வாய்ப்பு வழங்கி
    பார்ப்போம் அடுத்த தேர்தலில் உங்கள் அனைவரையும் யோசிப்போம்

  • @smartworld6137
    @smartworld6137 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Sumandiran, Sanakyan both in good secret link with Namal & Basil 😢😮 also Mano Ganeshan 😢😮 dangerous political gang 😢😮

  • @SupramaniyamPushparasa-jk2fq
    @SupramaniyamPushparasa-jk2fq 4 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழரசுக்கட்சி பலமாக இருந்த காலத்தில் இன பிரச்சனையை இலங்கைக்கு வெளியில் கொண்டு செல்ல உங்களால் முடிந்ததா

  • @perykanapathi5845
    @perykanapathi5845 8 ชั่วโมงที่ผ่านมา +6

    This time Tamil people teach to all Tamil political parties

  • @mullaimathy
    @mullaimathy 2 ชั่วโมงที่ผ่านมา

    தமிழரசுக்கூட்டமைப்பு சுழற்சிமுறை தலைமைத்துவத்தை ஏற்று இளையோருக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை வழங்கி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக செயற்படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
    நன்றி.

  • @zeeyunzee2064
    @zeeyunzee2064 3 ชั่วโมงที่ผ่านมา +4

    எங்கள் வாக்கு அனுர குமார திசானாயகவுக்கே. அதுவே எமது கட்சி . இந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழர்கள் தவறவிட வேண்டாம். சாதி மத பேதமற்று அனுரவுடன் இனைவோம். மாற்றம் ஒன்றை உருவாக்குவோம்.

  • @crawleytamil
    @crawleytamil 2 ชั่วโมงที่ผ่านมา +1

    வன்னியில் 47 கட்சிகள், குழுக்கள் களத்தில்!
    வன்னியில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 47 கட்சிகள், சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
    423 பேர் களத்தில் உள்ளனர்.
    இலங்கை தேர்தல் வரலாற்ரில்
    தமிழ் தரப்பு விளையாட்டு விழா
    போல் ஒரு தேர்தலில் இறங்கி
    தமது இருக்கும் மிகுதி அரசியல் இருப்புக்கும்.
    இறுதி சடங்கு நிகழ்த்த உள்ளனர்.

  • @satchithavisvalingam7438
    @satchithavisvalingam7438 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Welcome

  • @kanagasabaiyohanathan772
    @kanagasabaiyohanathan772 5 ชั่วโมงที่ผ่านมา +2

    நீண்ட கால தமிழ் மக்கள் நலன் நோக்கி கொள்கை வகுத்து கட்டம் 3ஆக பிரித்து நடைமுறை படுத்துங்கள். சரியாக இருந்தால் உங்களை பலப்படுத்த உழைப்போம்.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 8 ชั่วโมงที่ผ่านมา +2

    எனது அருமை தமிழினமே நீங்கள் எப்போது ஒன்று படுவீர்கள்.
    நீங்கள் எப்போது ஒற்றுமையாக ஒன்றாக இருந்து எமது மண்ணையும் மக்களையும் வென்றெடுப்பீர்கள்.
    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

    • @jamesfernandez4664
      @jamesfernandez4664 7 ชั่วโมงที่ผ่านมา

      Please all unite under Sangu....

  • @SatheesVaran-us5cf
    @SatheesVaran-us5cf ชั่วโมงที่ผ่านมา

    சிறப்பு 🎉🎉🎉

  • @SivaKumar-qb6oc
    @SivaKumar-qb6oc 8 ชั่วโมงที่ผ่านมา +4

    NPP இளங்கோவனுக்கு எமது வாக்குகள்

  • @yogaselva8963
    @yogaselva8963 3 ชั่วโมงที่ผ่านมา +1

    1977 ல் இருந்து இதேபல்லவியைதான் பாடிக்கொண்டு இன்று சாதிக்கொரு கட்சி தொடங்கியுள்ளீர்கள்

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 8 ชั่วโมงที่ผ่านมา +4

    Lawyer Thavarajah helped so many innocent Jung people from jail free charges. Now what happened??

  • @thurairasahthevarasah
    @thurairasahthevarasah 8 ชั่วโมงที่ผ่านมา +3

    மாவை இன்னும் இரா ஜினாமாச் செய்யவில்லை என செயலாளர் சத்தியலிங்கம் கூறுகிறாரே

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 5 ชั่วโมงที่ผ่านมา +1

    நாடு ANURA வுடன்.

  • @kiddinansivanathan7783
    @kiddinansivanathan7783 8 ชั่วโมงที่ผ่านมา +17

    இந்த 15.வருடத்தில் ஒரு பார் அனுமதிப்பத்திரம் கூட பெறமுடியாமல் போய்விட்டது என்ற கவலை தெரிகிறது

    • @ThulasiRam-y7v
      @ThulasiRam-y7v 8 ชั่วโมงที่ผ่านมา +1

      Lolz😂

    • @shayasharma441
      @shayasharma441 7 ชั่วโมงที่ผ่านมา

      சும்மா வாய்க்கு வந்தபடியே எல்லாம் கமெண்ட் அடிக்க வேண்டாம் இந்த மனுஷன் எத்தனை பேரு வெளியில் இருக்க காரணம் தெரியுமா சுமந்திரன் மாதிரி காசுக்கு வாதாடடும் ஆள் இல்லை இவர் எடுத்தது அனைவரும் ச
      தேத்திற்காக போராடி சிறை சென்றவர்கள் இதுக்காக நன்றி கடனாக இருப்போம்.

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 6 ชั่วโมงที่ผ่านมา +1

      சும்மா வாய்க்கு வந்த படி பேச கூடாது... திரு. தவராசா அப்படிப்பட்ட மனிதர் அல்ல.

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 5 ชั่วโมงที่ผ่านมา +1

      ⁠சரியாக சொன்னீர்கள்
      திரு தவராசா மேல் சாணியடிப்பவரின் கூற்று இயலாமையின் வெளிப்பாடு

    • @manjulaniranjan
      @manjulaniranjan 30 นาทีที่ผ่านมา

      உண்மை Bar கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தெரிகிறது. பாவம் தடுக்கி தடுக்கி மகன் சொல்லும் பொய் தெரிகிறது. வீட்டை விட்டு வெளியில் போனது மகிழ்ச்சி...

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 7 ชั่วโมงที่ผ่านมา +2

    எங்கட பள்ளிக்கூடத்தில நிறைய ஆசனங்கள்
    இருக்குதைய்யா
    வாங்கோ

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 6 ชั่วโมงที่ผ่านมา +1

      அந்த ஆசனங்களில் ஒன்றில்... ஒரு நாளாவது நீங்கள் குந்தி இருந்தால் இப்படி எழுத மாட்டீர்கள். திரு. தவராசா அவர்களின் இந்த முடிவு காலத்தின் கட்டாயம்.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 3 ชั่วโมงที่ผ่านมา

      அவங்கள
      ஒற்றுமையா ஒருதலைமைத்துவத்தின் கீழ் நிக்கச்சொல்லுங்க
      இதுதான் காலத்தின் கட்டாயம்
      எம்தலைவர் இருக்கும் போது
      ஒற்றுமையாக இருந்தவருகளுக்கு
      இப்ப என்ன ஆச்சு
      சொல்லுங்கோ
      எமது இனம் அழிக்கப்பட்ட பின்னரும்
      இவங்களில ஒற்றுமையி்லையே
      என்ற ஆதங்கம்தான்
      அந்த நக்கல்
      நா A/Lபிறதர் வெட்டுப்புள்ளிகளால்
      ப கலைகழகத்த இழந்தேன்
      டக்ளஸ் பெருமகனால
      எனது ஆசிரிய தொழில இழந்தன்எட்டுத்தடவை
      கைது
      இரவாரம் சிறை
      ஏன் தமிழனாய் பிறந்ததனால்
      ஒன்றில் சாவு அல்லது ஓடு
      அது தான் இப்ப புலம்பெயர் நாட்டில்
      ​@@thambithuraithiruchelvam1878

  • @rodneyalexander5655
    @rodneyalexander5655 8 ชั่วโมงที่ผ่านมา +6

    வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்❤❤❤

  • @DharmadasaSathiskumar
    @DharmadasaSathiskumar 5 ชั่วโมงที่ผ่านมา

    No

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 8 ชั่วโมงที่ผ่านมา +6

    AKD 🥰 👌 🔥
    NPP ❎

  • @CharlesSeba
    @CharlesSeba 6 ชั่วโมงที่ผ่านมา +1

    திரு.தவராசா அவர்களே நீங்கள் தமிழ் இனத்திற்கு செய்த சேவை நாம் அறிவோம், தலை வணங்குகிறோம் ,ஆனால் இந்த புலம்பெயர் தமிழர்களின் கயிறை விளுங்கி, நீங்களும் ஒரு கட்சி துவங்கி தலைவராகி.....காணமல் போகப் போகீறீர்கள். சற்று அமைதி காத்திருக்கலாம். தமிழனை அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 6 ชั่วโมงที่ผ่านมา

      நீங்கள் சொல்வது சரி போல தோன்றினாலும்... இது சரியான காலம் சரியான முடிவு என்று நினைக்கிறேன்.

    • @manjulaniranjan
      @manjulaniranjan 23 นาทีที่ผ่านมา

      ஆசனம் கிடையாதுகள் கூச்சல் போடுதுகள்,

  • @sasitharankandiah5897
    @sasitharankandiah5897 5 ชั่วโมงที่ผ่านมา

    Only genuine politician in tamil parties.

  • @sritharannadarajah4504
    @sritharannadarajah4504 8 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤

  • @RatnarahahNV
    @RatnarahahNV 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Fighting for chair shameless Tamil politicians.

    • @manjulaniranjan
      @manjulaniranjan 24 นาทีที่ผ่านมา

      Exactly, they are fighting for a seat. Nothing more than that... Stupid fellows

  • @sasitharankandiah5897
    @sasitharankandiah5897 5 ชั่วโมงที่ผ่านมา

    Better please introduce the other voters.I will join you .

  • @Ragu-c8s
    @Ragu-c8s 2 นาทีที่ผ่านมา

    போதும் நிறுத்துங்கள்.
    உங்கள் காலம் போய்விட்டது.
    இளைஞர்களே வெல்வார்கள்

  • @statuschannel8572
    @statuschannel8572 39 นาทีที่ผ่านมา

    vote only for NPP

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah 4 ชั่วโมงที่ผ่านมา

    Kasdam

  • @SuppaiahSuntharalingan
    @SuppaiahSuntharalingan 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Unmai velluvom

  • @RajeYogaratnam
    @RajeYogaratnam 6 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ❤

  • @User19659
    @User19659 6 ชั่วโมงที่ผ่านมา

    Hello, those two girls may be multi talented very useful to the nominees.

  • @sitharthanjeyakumar424
    @sitharthanjeyakumar424 5 ชั่วโมงที่ผ่านมา

    இன்று சுயேச்சை எதிர்காலம் 2.0
    பல பாகம்

  • @SoosairajahS
    @SoosairajahS 8 ชั่วโมงที่ผ่านมา +1

    How to unite if all these leaders of the parties and their friends want to be the members of parliament.

  • @rajmanisivapathasundaram9279
    @rajmanisivapathasundaram9279 7 ชั่วโมงที่ผ่านมา

  • @thurairasahthevarasah
    @thurairasahthevarasah 8 ชั่วโมงที่ผ่านมา +4

    நல்ல முடிவு வெற்றிபெற வாழ்த்துக்கள

    • @navaratnasingamtambiah2048
      @navaratnasingamtambiah2048 7 ชั่วโมงที่ผ่านมา +1

      தமிழ் இரத்தம் மட்டும் ஓடும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்!!!

  • @ratnasamyshanmugaratnam6265
    @ratnasamyshanmugaratnam6265 48 นาทีที่ผ่านมา

    Not to worry . Better not to support any tamil party. So no problem

  • @trinedratransportinc
    @trinedratransportinc 6 ชั่วโมงที่ผ่านมา

    Too late. Please just vote for archchuna, and stay home.

  • @MahenthranManickam
    @MahenthranManickam 6 ชั่วโมงที่ผ่านมา

    Don’t keep complaining about Sumu he is very honest and reliable. Real sanctimonious cat. A cunning man.

  • @ananthtami2463
    @ananthtami2463 7 ชั่วโมงที่ผ่านมา

    AKD ❤❤❤ NPP ❤❤❤

  • @VigneswaranArunachalam
    @VigneswaranArunachalam 5 ชั่วโมงที่ผ่านมา

    Become an MP

  • @sethasetha7597
    @sethasetha7597 3 ชั่วโมงที่ผ่านมา

    AKD Npp Will win

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 6 ชั่วโมงที่ผ่านมา

    Please unite under one logo.
    Show to the world that all you guys are united. OR FIGHT and LOSE everything. RanilW's style of autocratic decisions shouldn't be permitted.

  • @aloysiusvarnakulasingham9687
    @aloysiusvarnakulasingham9687 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Theese guys couldn't stand with single person M. Sumanthiran How can they represent in the parliament.

  • @shayasharma441
    @shayasharma441 7 ชั่วโมงที่ผ่านมา

    Please watch from 8.30 minute this video

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 8 ชั่วโมงที่ผ่านมา +4

    Why Sritharan is still in TNA????

  • @vivek4487
    @vivek4487 5 ชั่วโมงที่ผ่านมา

    Thagal in vaylenadapu Kavalay kureya vedayam Yethay V Entha poratathelum kalathukolamal p In vasal valeyagea Tamil Arasu katchekul Nulaytha MR Sumatheran Y Endra Thale manetan Sarvathegara p okay mureyadethu A varay katchee y eruthu oram kata vaydapadeya Nabarakka vaydum Yevar karena pillayyan Listil Thurooge patteyalil Sayrkka vaydum Y eppothu Tamil makkalin vaakugal setharaygka paduvathay Thadukka vaydum Thagal payyanam Thodara valthukkal

  • @Ilangainathan
    @Ilangainathan 4 ชั่วโมงที่ผ่านมา

    Ungkalai varau nal varau

  • @christyanthony1313
    @christyanthony1313 8 ชั่วโมงที่ผ่านมา

    Vaipilla rajah it's B Team

  • @KANNANRam-k1n
    @KANNANRam-k1n 7 ชั่วโมงที่ผ่านมา +1

    You all are enjoyed more than a decade in Colombo as a luxury life and gained all the facilities…
    After your leader sampanthan passed away you all tried to become as a leader….
    Short and sweet story is you never did anything for innocent Tamil people… get lost from politics and let youngsters to do what they want ….

  • @sasisasikaran240
    @sasisasikaran240 9 ชั่วโมงที่ผ่านมา +6

    அங்கு உள்வாங்கப் பட்ட பெண் வேட்பாளர் வேறு கட்சிகாரருடன் இருந்தவர்..தன் கட்சியில் பெண் இல்லாமல் அவர்களை உள்வாங்கி இருப்பதோடு அவர் தேர்தல் முடிய வேறு இடம் போவார்...மொத்தம் இங்கு அரசியல் சேறும் சகதியுமாகிவிட்டது நிறைய பதவி ஆசைக்காரர்களை யாரோ திட்டமிட்டு சிதறடிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டாயிற்று...யாரையும் நம்பமுடியாத நிலையில் சிங்கள கட்சியை மக்கள் நாடும்படியாக செய்தாயிற்று....தமிழினமே.. முள்ளிவாய்க்காலில் அழித்த எம் சுதந்திர சிந்தனையை இப்போது அடியோடு இல்லாமல் அழிக்க இங்கும் புலத்திலும் கூட நடக்கிறது...தமிழினமே விழித்தெழுந்து ஆழ்மனதிலிருந்து இனத்தை அதன் எதிர் காலத்தை நேசிப்பவனை தமிழனுக்காக இதய சுத்தியுடன் (நடிப்பார்கள் -பின்புலம் ஆராய்ந்து ) வாக்களித்து பிரதிநிதியை தெரிவோம் அது இன காவலனாக இருக்கணும்

  • @ananthtami2463
    @ananthtami2463 7 ชั่วโมงที่ผ่านมา

    ஆசனங்கள் கடையில் இருக்கு, உங்களுக்கு விரும்பியபடி வாங்க முடியும். 😅😅😅

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 5 ชั่วโมงที่ผ่านมา

      நீங்களே பகிடி என்று எழுதி... நீங்களே சிரிக்கிறீர்கள்... சீக்கிரம் ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள்

  • @JohnHangar
    @JohnHangar 7 ชั่วโมงที่ผ่านมา

    Nenkal Matta kadsilaludan seralame

  • @vallipunammedia3920
    @vallipunammedia3920 7 ชั่วโมงที่ผ่านมา +2

    திரு தவராஜா அவர்களே
    உங்களைநான் திரு என மதிப்பாக விழித்து இதை ஆரம்பிக்க விருப்பம் இல்லை எனிலும் எனது ஒரு மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள இப்படி எழுதவேண்டியுள்ளது.
    முதலில்
    னீங்கள் பதின்நாஙு வருடங்களாக ஒரு கட்சியின் உறுப்பினராகவும் கொழும்பு மாவட்டக் கிளைச்செயலாளராகவும் இருந்துள்ளீர்கள். அக்கட்சியின் உறுப்புரிமையும் உங்களிடம் உள்ளது.
    இப்படி இருக்கையில் நீங்கள் ஒரு குற்றவியல் சட்டத்தரணியாகும், எனினும் குடியியல் சட்டங்கள் சம்பந்தமான அடிப்படை அறிவு சாதாரணமான என்னைவிட அதிகம் உங்களுக்கு இருக்கும்.
    தமிழரசுக் கட்சிக்கு ஒரு யாப்பு இருக்கு அந்த யாப்பில் அக்கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவர் அதை இரண்டு வருடங்களுக்குமேல் தொடரமுடியாது மீண்டும் தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளதாக நான் அறிகிறேன்.
    அண்மையில் நடந்த தலைவர் தெரிவில் சில குழறுபடிகள் நடந்து அத்தெரிவு இப்போ சுமந்திரனின் அல்லைக்கைகளால் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவ்வழக்கு நிலுவையில் இருக்கு.
    ஆக வழக்கு நிலுவையில் இருக்கும்போது அக்கட்சியின் நிர்வாகம் எடுக்கும் முடிவுகள் கேள்விக்குள்ளாக்கப்படலாம் அப்படித்தானே?
    அப்போ ஒரு உறுப்பினராக, கொழும்பின் செயலாளராக ஒரு வக்கீலாகநீங்கள் ஏன் இதற்கு நீதிமன்றில் ஒரு மனு போடவில்லை?
    காரணம் எப்படியும் உங்களுக்கும் ஒரு ஊத்தப்பம் பார்சலாகக் கிடைக்கும் அதுக்கிடையில குழப்ப வேண்டாம் என அப்படித்தானே?
    சுமந்திரன் குழுநிலைவாதம் எடுத்து மாவை சிறியர் மற்றும்நீண்டகால பொருப்பாளர்கள் அங்கத்தவர்களை ஒதுக்கி இஸ்டப்படி நடக்கிறார் என்று வெளியேறினீர்கள் ஆனால் சிறியன் உங்களுடன் வரவில்லையே ஏனெனில் அவருக்கான "ஊத்தப்பம் பார்சல்" கிடைத்துவிட்டது அப்படித்தானே?
    சரி கடந்தகாலங்களில் நீங்கள் (நீங்கள் மட்டுமல்ல) எதைச்சாதித்தீர்கள்.
    போதைப்பொருள் புழக்கத்துக்கான எதிர்ப்பை? தமிழர் பகுதியில்நடக்கும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களுக்கான எதிர்ப்பை?
    முக்கியமாக பிறிந்து கிடக்கும் அனைத்துக் கட்சிகளும் வேண்டிநிற்கும் ஒரு பொதுவான தமிழர்களது அரிசியல் அபிலாசைகளுக்கான கொள்கைப்பிரகடனத்தை? அரசியலுக்காகப் பிரிந்து போங்கள் ஆனால் நொக்கம் ஒன்று எனக்கூறியிருக்கலாமே?
    சரி இப்படித் தேர்தலில் நின்று எதைச்சாதிக்கப்போகிறீர்கள்?
    கடந்தகாலத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் மாவையரும் "புலிச்சுத்திகரிப்புச் செய்தார்களே அன்றிலிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு சிறுத்துப்போனதே அப்போகு நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை?
    சரி இப்போதுகூட , தமிழரசுக் கட்சி சுமந்திரன் கம்பனியாகிவிட்டது அவரால் விலத்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வலுப்படுவோம் என இதுவரை எவரும் அழைக்கவில்லையே?
    சிறியர் உங்கள்கூட வந்திருந்தால் சுமந்திரந்தரப்புப்பலமிழந்திருக்குமே ஏன் வரவில்லை?
    அனுரகுரவின் கால்களில் விழுந்தகதை (மதுசாலை விடையத்தில்) சுமந்திரன் வெளிவிட்டுடுவார் என்பதாலே அப்படித்தானே?
    மதுசாலை அவரது பெயரில் இப்போது இல்லை ஆனால் கைமாறி இருக்கலாம்தானே?
    தமிழ் அரசியல்வாதிகள் இதில் சம்பந்தமில்லை என்றால் ஏன் அரசாங்கத்திடம் யார் பெயரில் எத்தனை அனுமதி கொடுக்கப்பட்டது என ஒரு பொதுக்கோரிக்கை முன்வைக்கவில்லை.
    இரண்டு மாதத்துக்கு முன்பு செல்வராஜா கஜெந்திரன் தமிழ் எம்பிக்கல் பார் பேர்மிட் எடுத்துள்ளார்கள் எனச்சொன்னது ஊன்மையாகிவிட்டதே?
    உங்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வரப்பிரசாதம் கிடைக்கவில்லை என நேரடியாகவே கூறியுள்ளீர்கள்.
    ஆனால் ஒரு அதிகாரம் மிக்க பதவியை அங்கத்துவத்தை வைத்து வழக்குப்போட்டு சுமந்திரனை உண்டு இல்லை எனப்பண்ணுவதைவிட்டு வெளியேறினதை எல்லோரும் பாராட்டுகிறார்கள் எனக் கூறுகிறீர்களே உங்களைப்போல "கூமுட்டை" இந்த உலகில் இருக்கமுடியாது.
    எங்களைப்போன்ற சாதாரண மக்கள் உங்களைநம்பி நடுத்தெருவில நிற்பதுதான் வரலாறு விட்ட வழி.
    போராளியானவன் எங்கெல்லாம் ஒரு துருப்புச்சீட்டுக் கிடைக்கிறதோ அதைவைத்து எதிரியின் கண்களையும் மூளையையும் குடைய்ந்து போராடவேண்டும் தூரத்தில நின்று காத்தில கத்தி சுழட்டக்கூடாது.
    நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டீர்கள்.

  • @Steve-d9y7n
    @Steve-d9y7n 7 ชั่วโมงที่ผ่านมา

    All the seats will be for AKD’s battalions. No one will get a single seat. Yes, we are very clear now.

  • @kumarsanmugam3200
    @kumarsanmugam3200 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Why these guys cant unite????

  • @YogenthirakumarNallamuththu
    @YogenthirakumarNallamuththu ชั่วโมงที่ผ่านมา

    Akd❤anura

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 7 ชั่วโมงที่ผ่านมา

    Sumandiran is very much wrong on his advice regarding Tamil Peoples rights.

  • @vivek4487
    @vivek4487 5 ชั่วโมงที่ผ่านมา

    Tamil Arasu kuttamypu Athegam vakkugal Naytru Sumantheran Y Endra sarvathegareu padal pugeatta vaydum yebathu Anaygarin veruppamagukum yethatku Thiru Sambathan iyyaval Than Y ethu companayyegea Mareyathu Thiru Amitha ligam Si va sithabaram pondror Male ,Nadatheya katchee Athay Than vasamakeya Thiru Sambathanin Yealamy Than Sumantheran varugay Sarathegara poru Thanay verethadeyathu Tamil Makkaluku Sareya N padal pugeatta vaydum

  • @kumarsanmugam3200
    @kumarsanmugam3200 9 ชั่วโมงที่ผ่านมา +4

    If you want to serve the people why worry so much about having so many parties ?

  • @airportlimo3582
    @airportlimo3582 6 ชั่วโมงที่ผ่านมา +1

    வெற்றி நிச்சயம்

  • @JesudasanStephen
    @JesudasanStephen 6 ชั่วโมงที่ผ่านมา +1

    இப்போது சனங்கள் உணர்ந்துவிட்டாரகள் இவ்வளவுகாலமு் ஒருத்தரும் ஒன்றும் புடுங்கவில்லை நீங்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன

  • @kannansubra5722
    @kannansubra5722 7 ชั่วโมงที่ผ่านมา

    What is your kolkai

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 ชั่วโมงที่ผ่านมา

    பீ.த🕍மி⛪ழ🌋ர்

  • @Krishna-tz1de
    @Krishna-tz1de 4 ชั่วโมงที่ผ่านมา

    எமது மக்களின் தூய தமிழ் தேசிய விருப்புக்கான தெரிவு உங்கள் பக்கமே என்பதில் மாற்று கருத்து இல்லை. தமிழர் நலன்சாராத போலி தேசிய ஏனைய முன்னாள் பாராளுமன்ற அங்கத்தவர்களை விரட்டி, மக்கள் சேவையாற்ற உங்களை நிட்சயமாக தெரிவு செய்யப்படுவீர்கள். வாழ்த்துக்கள்!!!

  • @Thamilan_Senthamiliniyan
    @Thamilan_Senthamiliniyan 9 ชั่วโมงที่ผ่านมา +9

    உங்களைப் போன்ற குழப்பவாதிகள் வெளியேறியது மிகவும் நல்லது

    • @brambram5912
      @brambram5912 8 ชั่วโมงที่ผ่านมา +7

      இந்த பொது தேர்தலுடன் தமிழரசுக் கட்சி காலாவதியாகும்

    • @SuppaiahSuntharalingan
      @SuppaiahSuntharalingan 8 ชั่วโมงที่ผ่านมา +6

      Sumo than kulappavathi valakkukku senravar thane

    • @nandakumarnadarajah7316
      @nandakumarnadarajah7316 8 ชั่วโมงที่ผ่านมา +4

      @@SuppaiahSuntharalingan
      Sumo is very dangerous for Tamils

  • @adchikavanmika3570
    @adchikavanmika3570 5 ชั่วโมงที่ผ่านมา

    2010 ஆண்டே கஜேந்திரகுமார் அடையாளம் கண்டுவிட்டார்.

    • @manjulaniranjan
      @manjulaniranjan 27 นาทีที่ผ่านมา

      ஆசனம் கிடைக்காமல் வெளியில் போன வரிசையில் கஜேந்திரனின் வரிசையில் இந்த பொய் கூறும் கும்பல், இவர்கள் மண் கவ்வுவார்கள் . 15.11.24 எல்லாம் தெரியும். ADK யாழில் வெல்வது உறுதி....

  • @maathulansanmugam4374
    @maathulansanmugam4374 6 ชั่วโมงที่ผ่านมา

    முடிவு ஜனநாயக தமிழ்

  • @AmbalavanarSelvarajah
    @AmbalavanarSelvarajah 3 ชั่วโมงที่ผ่านมา

    Good Dicision but too late so sad 👍

    • @manjulaniranjan
      @manjulaniranjan 25 นาทีที่ผ่านมา

      Decision was made because they didn't get a seat 🪑 nothing more than that. Stupid fellows...

  • @kururavi79
    @kururavi79 7 ชั่วโมงที่ผ่านมา

    You are right but only number of votes not the the mp trust me