மனைவி வீட்டில் நடந்த விருந்து😋 | Ks Shankar Reception | Jaffna | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 183

  • @bubsri3324
    @bubsri3324 2 หลายเดือนก่อน +68

    அழகிய மனைவி அமைந்தாலே பேரின்பமே..உண்மையில் சங்கர் உங்கள் மனைவி மிக மிக அழகாக இருக்கிறா....இருவரும் பல்லாண்டு பல்லாண்டு இணைந்து சந்தோஷமாக நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழ வாழ்த்துகிறேன். கனடாவில் இருந்து உடன் பிறவா சகோதரி...வாழ்க வளமுடன் நலமுடன்

    • @kanagaranchinisabaratnam3753
      @kanagaranchinisabaratnam3753 2 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் சங்கர்

    • @krishnapillaikrishnabalan3161
      @krishnapillaikrishnabalan3161 2 หลายเดือนก่อน +1

      You guys made for each other. God bless you both. ❤❤❤❤I’m from London.

    • @imbroofsri6710
      @imbroofsri6710 2 หลายเดือนก่อน +14

      அன்பான மனைவி அமைந்தால் தான் பேரின்பம்...

  • @thillaiyampalamruby4541
    @thillaiyampalamruby4541 2 หลายเดือนก่อน +18

    நல்ல வடிவான அக்கா சந்தோசம் சிரித்த முகம் சிரிக்கும் போது அக்கா சிரித்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள்

  • @subasurai5115
    @subasurai5115 2 หลายเดือนก่อน +3

    சங்கரும் மிக அழகுதான் அவர் மனைவி போன்று வாழ்த்துக்கள் தம்பி மகிழ்ச்சியாக❤❤❤❤❤

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 หลายเดือนก่อน +20

    இனிய திருமண வாழ்த்துக்கள
    என்றென்றும் புன்னகையுடன் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 2 หลายเดือนก่อน +6

    வாழ்க வாழ்க நல்ல மனைவி இறைவன் கொடுத்த வரம் நல்ல அமைதியன மனைவி❤

  • @jeyaselva2286
    @jeyaselva2286 2 หลายเดือนก่อน +2

    இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 2 หลายเดือนก่อน +3

    திருமண நல்வாழ்த்துக்கள் எல்லா செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq 2 หลายเดือนก่อน +23

    தவகரனுக்குச் சங்கவி மாதிரி. உங்களுக்குச் ஷகிலா அழகிய மனலவி தம்பி வாழ்த்துகள் .இருவருக்கும்.

  • @anustan4536
    @anustan4536 2 หลายเดือนก่อน +1

    Unga santhosaththa paakkum pothu engalukkume happy ah irukku. Congratulations both of u

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk 2 หลายเดือนก่อน +4

    ❤❤ எங்கள் அன்பு தம்பி மற்றும் எங்கள் அன்பு தம்பியின் மனைவி இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் உங்கள் அற்புதமான வாழ்க்கை இனிதே தொடங்கி இருக்கின்றது கடவுளின் ஆசிர்வாதம் என்றும் உங்களுடன் இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க இன்னும் மற்றும் பதிவு மிகவும் அருமை அதுவும் இயற்கை விதை கொடுத்தது மிகவும் அருமை பா ❤ வாழ்த்துக்கள் பா

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தம்பி இருவரும் நீடூழி வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹😘

  • @sjevan1290
    @sjevan1290 2 หลายเดือนก่อน +13

    நீங்கள் இருவரும் இனிமையான திருமண வாழ்வு வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🎉.

    • @msel04
      @msel04 2 หลายเดือนก่อน

      அது நீங்கள்....நீக்கல் என்றால் விலக்குதல் என்று பொருள் படும்

    • @sjevan1290
      @sjevan1290 2 หลายเดือนก่อน +1

      ​@msel04
      என் எழுத்துப் பிழையைத் தெரியப்படுத்தியதற்கு நன்றி.

  • @anusharagunathan1586
    @anusharagunathan1586 2 หลายเดือนก่อน +1

    இனிய இனிய திருமணநல்வாழ்த்துக்கள் Shankar and Shagila❤

  • @ayampillaiananth9495
    @ayampillaiananth9495 2 หลายเดือนก่อน +1

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். இருவருக்கும். ….From…U. K. Congratulations

  • @RAIYSMAJU
    @RAIYSMAJU 2 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் தம்பதிகள் 😊😊😊

  • @RakshaThaas
    @RakshaThaas 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சங்கர் அண்ணா

  • @MohamedJesahul
    @MohamedJesahul 2 หลายเดือนก่อน +1

    சங்கர் புரோ உங்களுக்கு ஏற்ற ஜோடி அருமை வாழ்த்துக்கள் நீடோடி காலம் வாழவேண்டும்

  • @tiniess8297
    @tiniess8297 19 วันที่ผ่านมา +1

    அழகான நெக்லஸ். அதைப் பற்றி எங்களிடம் கூறுங்கள். எவ்வளவு? எத்தனை கிராம்? நீங்கள் அனைவரும் எங்கே வாங்கினீர்கள்?

  • @SinnathuraiThaneshan
    @SinnathuraiThaneshan 2 หลายเดือนก่อน +8

    Congratulations god bless you.

  • @ranjieraj5515
    @ranjieraj5515 2 หลายเดือนก่อน +1

    இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் நீடுழி காலம் வாழ வாழ்த்துக்கள்🥰🥰🌟🌟✨✨

  • @antonsa7504
    @antonsa7504 หลายเดือนก่อน

    திருமண நாள் நல் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤

  • @pulenthiransaru
    @pulenthiransaru 2 หลายเดือนก่อน +1

    Vaalthukkal anna anni

  • @DeviKanaga-f6x
    @DeviKanaga-f6x 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் இருவருக்கும் 👌

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai 2 หลายเดือนก่อน +2

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🇨🇵

  • @indiraprathaban2050
    @indiraprathaban2050 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்....

  • @mpragash5262
    @mpragash5262 หลายเดือนก่อน

    கல்யாண வாழ்த்துக்கள் ப்ரோ

  • @sharashara2885
    @sharashara2885 2 หลายเดือนก่อน +6

    Congratulations Brother And Sister💐✨️

  • @kamalaranisivadasan1825
    @kamalaranisivadasan1825 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் God bless 🙌

  • @nasarsameen
    @nasarsameen หลายเดือนก่อน

    உங்களுடைய வீடியோ நான் இப்பதான் பார்த்தேன் உங்களுக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. நீங்கள் செய்தி வாசிப்புலராக சக்தி டிவி நிகழ்ச்சிக்கு போய் செய்தி வாசிக்கலாம் தானே ....முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் ...உங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @salmashafy409
    @salmashafy409 2 หลายเดือนก่อน +1

    Congratulations Mr.Mrs.Shankar, your wife looks beautiful and innocent look😊
    enjoy your life 🎉
    🎉🎉stay blessed

  • @ganeshSharanja
    @ganeshSharanja 2 หลายเดือนก่อน +2

    vaalththukkal bro&sis

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 2 หลายเดือนก่อน

    Hi Shankar வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 2 หลายเดือนก่อน +1

    Congratulations! to both of you Wishing both of you good health and happy marriage life always.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 หลายเดือนก่อน +1

    BEAUTIFUL WIFE.PUNNAKAI ARASI.CONGRATULATIOS SHANKER AND SAKILA.16M பெத்து நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.MOUTH WATERING FOOD.FROM CANADA

  • @vasanthaalvarn7460
    @vasanthaalvarn7460 2 หลายเดือนก่อน +1

    இருவரும் அழகானவர்கள்

  • @AmbihaiMohanasundar
    @AmbihaiMohanasundar 2 หลายเดือนก่อน +1

    🎉 Happy Wedding day
    Congratulations, Best wishes & God bless Both of you

  • @fathimanazeeha9549
    @fathimanazeeha9549 2 หลายเดือนก่อน +1

    Happiest Married life Anna & Akka..

  • @vasavankandiahpillai8256
    @vasavankandiahpillai8256 2 หลายเดือนก่อน +1

    Very nice. All the best 🎉🎉

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 2 หลายเดือนก่อน

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 2 หลายเดือนก่อน +1

    I like your voice Shankar👍

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 2 หลายเดือนก่อน +3

    Very very Beautifull Wedding.🙏❤️

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 2 หลายเดือนก่อน

    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @joydeva6385
    @joydeva6385 2 หลายเดือนก่อน +1

    Stay happy life together congratulations both S.S

  • @chanthiramoganprashanna2681
    @chanthiramoganprashanna2681 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 👍👍

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 2 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் தம்பதிகள் 🙏🏻😁🇳🇴

  • @sriandalbaskaran9316
    @sriandalbaskaran9316 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மணமக்கள் வாழ்க வழமுடன்

  • @TharsyVinayagamoorthy
    @TharsyVinayagamoorthy 2 หลายเดือนก่อน +2

    Happy marriage life brother 👩‍❤️‍👨🙌💐

  • @tashyveerasingam317
    @tashyveerasingam317 2 หลายเดือนก่อน +1

    Beautiful couple and stay blessed

  • @Nilla-en1ru
    @Nilla-en1ru 2 หลายเดือนก่อน +6

    Happy married life anna😊🎉

  • @kesakana5094
    @kesakana5094 2 หลายเดือนก่อน +2

    Congratulations Mr & Mrs Sankar 😊

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 2 หลายเดือนก่อน +2

    . Congratulations congratulations ❤❤❤❤. Super

  • @kaleeskajanu9881
    @kaleeskajanu9881 2 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉 🎉
    Happy marriage life❤❤❤

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 2 หลายเดือนก่อน +3

    Congratulations 🎉❤ Happy Marriage life ❤🎉🎊❤️

  • @laktjlajith5921
    @laktjlajith5921 2 หลายเดือนก่อน

    தம்பி சங்கர் உங்கள் இருவருக்கும் நல்வாழ்த்துகள் ❤❤

  • @krishnavernymahaluxmi4948
    @krishnavernymahaluxmi4948 2 หลายเดือนก่อน +1

    Wishing you a happy married life

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 2 หลายเดือนก่อน +2

    Happy married life ❤congratulations 🎉🎉🎉🎉🎉🎉

  • @RajasekaramThevarajan
    @RajasekaramThevarajan 2 หลายเดือนก่อน +1

    Congratulations, brother and sister ❤️ 👏

  • @kajakajan4710
    @kajakajan4710 2 หลายเดือนก่อน +1

    Sankar Anna voice super

  • @MohamedThamseer-je8nx
    @MohamedThamseer-je8nx 2 หลายเดือนก่อน +1

    Congratulations ❤️❤️🌹🌹 happy marriage life

  • @SamuelAnura
    @SamuelAnura 2 หลายเดือนก่อน +2

    God bless both

  • @so1202
    @so1202 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 2 หลายเดือนก่อน +1

    Happy married life and both of you.

  • @judethmanfred-cz1dl
    @judethmanfred-cz1dl 2 หลายเดือนก่อน +15

    இந்த நாலுபேரும் வாழ்கைதுணைய காட்டவும் include jaffna thanush

  • @arulwithanu464
    @arulwithanu464 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ❤

  • @Mahe15
    @Mahe15 2 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉 both of you guys whishes from Tamil Nadu & Welcoming you Ooty & Kodaikanal ku Vango or Kerala boat house 🏠👌 great experience sa erukum

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள்! இனி தம்பி சங்கருக்கு எல்லோரையும் தெரியாது. ஒரு ஆளை மட்டும் தான் தெரியும்.

    • @RAIYSMAJU
      @RAIYSMAJU 2 หลายเดือนก่อน +1

      😅😅😅

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 2 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் இருவருக்கும் ❤😂🎉🎉❤❤

  • @Vathaneesan
    @Vathaneesan 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ❤❤🎉

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 หลายเดือนก่อน +1

    Hi brother
    Srilanka vil wedding special thaan
    Here it ends with the hall
    Beautiful couple 💑
    Good friendships ❤ ❤❤

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 2 หลายเดือนก่อน +2

    Congratulations both of you ❤❤❤

  • @KamaleswaryVasu
    @KamaleswaryVasu 2 หลายเดือนก่อน +1

    Yeah, I watched your wedding twice because for a long time I didn't see a wedding it's nice,by the way Heartiest congratulations on your wedding day 🍀🍀🍀

  • @PathmanathanSritharan
    @PathmanathanSritharan หลายเดือนก่อน

    Our congratulations and best wishes for a happy married life

  • @rajathava3671
    @rajathava3671 2 หลายเดือนก่อน +2

    Hi Shanka have a nice day with your lovely wife .

  • @rajinis1671
    @rajinis1671 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அப்புமருமகள் ❤️

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 2 หลายเดือนก่อน

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🇨🇦🎉

  • @LonashalviniThrichselvam
    @LonashalviniThrichselvam 2 หลายเดือนก่อน +1

    Congratulations brother

  • @gajendiranveluppillai
    @gajendiranveluppillai 2 หลายเดือนก่อน +1

    Happy Life
    God bless you and your family 🎉🎉🎉

  • @joycemahadewa4267
    @joycemahadewa4267 2 หลายเดือนก่อน +2

    Happy married life❤❤❤❤

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்🙏

  • @RKA3002
    @RKA3002 2 หลายเดือนก่อน +1

    Congratulations Thambi God bless you 🙌 💖

  • @florencekumar7891
    @florencekumar7891 2 หลายเดือนก่อน +1

    Congratulations, God bless you both 💖.

  • @KamaleswaryVasu
    @KamaleswaryVasu 2 หลายเดือนก่อน +1

    The vegetable seeds gift box is very nice and useful,but some people don't know the value 👍

  • @RjPiriya07
    @RjPiriya07 2 หลายเดือนก่อน

    அருமை தம்பி ❤❤❤❤

  • @sri078
    @sri078 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @BALAKUMARUTHAYARAGINI
    @BALAKUMARUTHAYARAGINI 2 หลายเดือนก่อน +1

    Happy married life both of you 🌹🎉

  • @ednabalasandran3548
    @ednabalasandran3548 2 หลายเดือนก่อน

    Valthukal

  • @jeyaranibalasingham2457
    @jeyaranibalasingham2457 2 หลายเดือนก่อน +2

    Happy married life

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 2 หลายเดือนก่อน +1

    Congratulations to you both with god’s blessings for a wonderful happy marriage life for many many successful in life, blessings for good health happiness & Prosperity:🙏🙏

  • @canadiyatamilan
    @canadiyatamilan หลายเดือนก่อน

    good job boss

  • @ranjinikandiah5136
    @ranjinikandiah5136 2 หลายเดือนก่อน +1

    Happy married Life bro💐from france

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 หลายเดือนก่อน +1

    Best wishes from London❤ 🙏

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ❤🎉👏

  • @gowrisharif5733
    @gowrisharif5733 2 หลายเดือนก่อน +1

    Happy marriedlifeandbo

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 2 หลายเดือนก่อน

    உங்கள் திருமண வாழ்க்கைக்கு, திரு & திருமதி கே எஸ் சங்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @HollandPonnu
    @HollandPonnu 2 หลายเดือนก่อน +1

    Very beautiful

  • @KumaranKanagarajah
    @KumaranKanagarajah 2 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்

  • @MylanSellathurai
    @MylanSellathurai 2 หลายเดือนก่อน +2

    Happy 🌹🌹🌹

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 หลายเดือนก่อน +1

    Nice 👌

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 2 หลายเดือนก่อน +3

    அடுத்த திருமணம் அலிஸ்ரநிற்கா

  • @suganthyabey7383
    @suganthyabey7383 2 หลายเดือนก่อน +3

    Congratulations 🎊