பண வரவு உங்களுக்கு எப்படி? - Rajanadi Ka Parthiban | Sukran Kiragam Palan | IBC Bakthi
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
- #ibcbakthi #rajanadiparthiban #chevvai #kiragaplan #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion #tamildevotional
பண வரவு உங்களுக்கு எப்படி? - Rajanadi Ka Parthiban | Sukran Kiragam Palan | IBC Bakthi
Chapters:
00:18 - Promo
02:03 - Introduction
02:11 - People Question
10:50 - Sukran Kiragam Palan
13:57 - Sukran Suriyan Serkai
15:32 - Sukran Chandran Serkai
16:45 - Sukran Budhan serkai
17:49 - Sukran Guru Serkai
18:48 - Sukran Sani Serkai
19:31 - Sukran Rahu Kethu Serkai
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ மாரியம்மன் ஜோதிடம்
தொலைபேசி எண் : 9908165856
wa.me/message/...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...
12:48
13:57 sukiran sooriyan
15:32 sukiran chandran
16:45 sukiran puthan
17:12 sukiran sevvai
17:50 sukiran guru
18:27 sukiran sani
19:25 sukiran ragu kethu
19:50 sukiran ninra vitu palan
🎉🎉
Thank you
Thanks...
Thanks 👍
Super
My favorite விக்னேஷ்வரி
சிவம் காக்கும் சிவம் வெல்லும்🙏
100 % உண்மை சார் 🙏
11:01 sukiran enaivu vdo starting ❤
Sir பித்ரு தோஷம் பற்றி சொல்லுங்க
அம்மா மகன் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் அப்பா மகன் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் குருஜி இத பத்தி ஒரு வீடியோ போடுங்க
ஒரே ராசி,நட்சத்திரம் என்பது புதிது தான் அவரவரின் லக்னம் என்ன?
பார்த்திபன் சாருக்கு வணக்கம் என்னுடைய குழந்தைகளின் பெயர் ரித்விக்கா மற்றும் மோக்ஷிதா அர்த்தம் சொல்லுங்க சார்
As usual you rocked sir. You're the best astrologer. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தனுசு லக்னம்
ரிஷப ராசி
2ல் குரு நீசம்
4ல் சுக்ரன் உச்சம்
5ல் ராகு
6ல் சூரியன். சந்திரன். செவ்வாய். புதன்
11ல் சனி கேது
மேடமே சீக்கிரம் ஜோஷியர் ஆயிடுவாங்க போல🙄 ஆனதும் எனக்கு அப்பாயின்ட்மெண்ட் சீக்கிரம் கொடுங்க
😂😅😂
😂😂😂😂
அக்காவிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் என்றால் மாமாவிடம் அனுமதி பெற வேண்டும்...
Very true. Me 46 yrs mithuna lagnam lagnathil guru sukkran but having good family life with two grown up boy kids . Yes i am not able to be consistent in one idea, one job ,one desicion. . Every day having new ideas newthoughts changing confusing not able to take desicion confidently. Those times i agree with my husband😂😂😂😂😂.......... Mmmm ethaiyum urupadiya seiradhu illa appadi seithal... Seivadhu kulla ayiram kuzhapam
துலாமில் குரு சந்திரன் சுக்கிரன் புதன் (வ) சூரியன்...
விருச்சிகத்தில் செவ்வாய் ராகு...
கும்பத்தில் சனி......0.02deg...
சனி திசை ஆரம்பிக்க போது....
Chevvai in Rishabam , bhudhan and sooryan in midhunam. Rahu, sukran and chandran in kadagam. Guru and sani in kanni
I want to learn more from you sir
ஐயா உங்களுடைய தகவல்கள் சுலபமாக புரிந்துகொள்ள முடிகிறது நன்றி வாழ்த்துக்கள், என்னுடைய பெயர் மகேஷ்குமார் பெயர் பலன் சொல்லுங்க நன்றி 🙏
Only Sukran in Danush
Kadaga Lagnam
Sathya Priya.kadaga lagna thil suriyan,simma (2)rasiyil(5thu kragam) buthan,sevvai,kethu,sukiran,chantharan,....6il sani, 12il guru 8ragu..
Jayachitra kumba lakunam 7th lord in 8th house suriyan+puthan marriage life predictions
Resaba lagnam, 6il suriyan,sani,chandran,guru,sukran,budhan, 6il 6 graham
Vrichiga lagnathai பற்றி ஒரு காணொளி போடுங்க sir
Meena lagnam 6ல் guru 4-kethu 10-raghu 11-sa,Sev,suk 12-sooriyan,budhan 8-chandran palan sollunga????
My name Mahalakshmi
Mother - Kannammal
Father- Palanisamy
Marriage life problem sariyakuma sir plz
Kumbha lagnam guru and sukaram in virchigam .sevai in tulam .sukaram and sevai parivarthana. Pls tell me
Risha lagnam k
Astham natchithiram
Now puthan desai raghu puthi
Lagnathil 11 raghu
When can do busineess
மகரம் லக்னம் 4 ல் சூரியன் புதன் குரு ராகு
Name: Praveen, Lagnam:Mithunam, Raasi: Kadagam. Sukkiran irukkum veedu meenam. Sukkiran jathagathil vargothamam adainthullar. Sukkiran irukkum veetu athipathi - Guru neecham agi neecha bangam adainthullar. Sukkira thisai nadanthu mudinthathu, ayinum periya alavuku Sukkiran munnetrathai kodukka villai. Thevai ketra vare koduthar. Buthan rahu serkai meshathil ullathal, Buthan , lagnathipathi aga irunthu samam endra balam mattume pettrathal intha nilamaya allathu sani ku 5il sukkiran iruppathal intha nilamaiya. Satru vilakkam tharungal
சரவணன்
சிம்மத்தில் சூரியன்+சந்திரன்+சுக்ரன்
கண்ணியில் புதன்(வ)
துலாம் சனி
விருச்சிக குரு+ கேது
ரிஷப ராகு
கடகத்தில் செவ்வாய்
என்ன தொழில் செய்யலாம்
Periyannan 21-10-2000 7.50pm
future ( job vs business ) which is best
nadapu thasa eppadi eruku
7 house sukkiran
1 kuru+sani
4 sevvai
வணக்கம் சார் 🙏
B. S. Mageswaren. Kadagathil sevai ragu kuzhathai Illa kanniyil buthan guru sukkaran sani inaivu
V.M Sivasankar Simba lagnam lagnathil Sani Raghu life eppadi erukum sir pls
18:42 - I have that combination
Sir viruchiga lagnamm mesathil suryan buthan risabathil guru kadakathil sani simmam chanthiran kanni rahi mennathil kethu sukran sevvai
Yogitha.appa chandrashekar amma sharadha,Meena rasi,uttharadadhi nakshatram,kumba lagnam, 2nd house chandhiran,3rd house kedhu,5th house budhan guru chevvai,6th suryan,7th house sukran,9th house sani rahu erukanga life yapidi erukum
Name - Basha palan sollunga sir
Suriyan+bhudha+ kethu close conjunction in viruchagam for magaram lagnam... Appaku aagatha
Sukran Sani suryan pudhan guru in mesham.palan sollungal iyya
ரவி பிரகாஷ் மேஷ லக்னம் மேஷ ராசி
ரிஷபத்தில் சனி சுக்கிரன்
மிதுணதில் சூரியன் விளிம்பு ராகு புதன் குரு
விருச்சிகத்தில் செவ்வாய் வக்ரம் செவ்வாய் தசை நடக்கிறது வேலை உடல்நலம் பற்றி சொல்லுங்க அய்யா
Sukiran suryan chandiran sani budhan all 5 in kadakam laganam ketu in 10th house guru in 11th house job and family ku sollunga
விருச்சகத்தில் சந்திரன் +ராகு,மகரத்தில் சனி செவ்வாய் சூரியன் சுக்கிரன், இந்த இணைவுக்கு எந்த மாதிரி பலன் கிடைக்கும் இந்த அத்தனையை ராசி, ஒரு கட்டத்தில் அனைத்து விதமான பலன் ஜாதகருக்கு கிடைக்குமா ,எந்தக் கிரகத்தின் ஆதிக்கம் அதிகமாக செயல்படும்,
Comments potu potu tired aitan oru vaati koodava en comment unga kannuku therla VIGNESHWARI AKKA
My daughter's name vardhini..
Padma and balaji parents name... Pls my daughter's life and job predict sir...
Super🎉
சுந்தரவள்ளி
தந்தை சைலப்பன்
தாய் மகாலெஷ்மி
அரசு வேலை எப்போது கிட்டும்.
Plz same something about mesir
வணக்கம் ஐயா தனுசு லக்கனம் சிம்மத்தில் சனி செவ்வாய் குரு பலன் சொல்லுங்கள் ப்ளீஸ்
Sir meshathil 4am veetil suriyan,puthan,sukkiran, sevvai,guru ennaivu eruthal palan sollugal
How is job and family Viruchaga lagnam viruchaga rashi sukran 3il, guru kethu 4il,suryan, sevaai ,buthan ,sani in 5th house rahu in 10th house
Sowndarya Kumba lagnam mesha rasi bharani lagnathil sani vakram 3il chandhiran ketu 7il suriyan bhudan 6il sukran asthangam 9il rahu 10il guru marriage epo nadakum details about husband
😍😍
Sir yaparu kirupa ya life la ithamathire perachagal varum
Name is Jayanthi shree. Mithuna lagnam.Suryan in mesham. Chandran in magaram. Puthan 10th place. Govt job kedaikuma. Studying for govt job
சார் ரிஷபம் லக்னம் 6 ல் சு, சூ, பு, ரா, குரு பலன் சொல்லுங்கள் ஜயா... சுக்கிரன் தசை சந்திரன், செவ்வாய் நீச்சம் பரிவர்த்தனை.. என்னுடைய து
Hello sir Mesha lagnam 7 th house = suriyan , sevvai, buthan and sukran with 8 th house guru and 5 th house sani and ketu with Chandran 3 rd house and Raghu in 11 th house , please what career and when marriage and how will be marriage life and health
Thula rasi fourth house rahu guru vak,suk vak,suryan, budhan vak enna palan sir. Kadaga lagnam
சார் வணக்கம் விருச்சிகத்தில் சந்திரன் கேது கும்பத்தில் செவ்வாய் ரிசபத்தில் சூரியன் புதன் சுக்ரன் ராகு மிதுனத்தில் சனி கடகத்தில் குரு புதன் தசா சனி புத்தி நடப்பு பலன் சொல்லுங்கள் சார்
My name : sandhiya
Kanni rasi , rishana lagnam , star astham
Lagnathilirunthu 3la raagu
5 la sevvai + chandran
8la suriyan + pothan
9la kethu+ sukran +guru
11 la sani
Enaku chandra thisai nadakuthunu + sakada chithra month vara iruku
marriage ku apram tha work kidaikum nu soldranga yen ?
Government job kedaikuma ?
Jathagam + kili Josiyam parthom , yellarum job ku poituvanu soldranga , athu yentha maathiriyana job ba irukum sir . Pls tell me sir .
Sasirekha name palan sollunga sir,suryan+puthan 7 th house simma lagnam,govt job
கடக லக்கினம் 7இல் சுக்ரன் செவ்வாய் சனி சேர்க்கை நல்லதா சொல்லுங்க ப்ளீஸ்
Naan sri lanka sir anathu pearan thanu lakinam viruchika rashi shakada jokamaam sir orea perashanaiyaai irukamaam meada rashigil kuru raku kadakathil shefaai shukiran
Palanikumar
Rasi : maharam, uthiraadam
Lagnam : Thulaam
Lagnathil ragu
2 il guru
4 il chandran
5 il sani
7il kethu
10 il suriyan, sukran
11il puthan
12il sevvai
Govt job kidaikuma?
My son name Darsh vinod . His horoscope Raghu in lagnam . His rasi meenam , natchatram utirathy . Pls palan sollunga
கும்ப ராசியில் செவ்வாய் சந்திரன் சுக்ரன் சேர்ந்து இருந்தால் என்ன பலன்
துலாமில் புதன் சூரியன் ராகு இணைவு பலன் pl.......s
ஐயா எனது ஜாதகத்தில் கார்னர் கட்டம் கன்னி யில் செவ்வாய் பதன் சந்திரன் இணைந்து ஒரே கட்டத்தில் இருக்காங்க
மீன ராசியில் குரு
மிதுன ராசியில் ராகு
தனுசு ராசியில் கேது
சூரியன். சுக்கிரன் சிம்ம ராசியில்
மகரத்தில் சனி பகவான் எனக்கு எப்படி இருக்கும்
Kadaga lagnam kanniyil guru+sukran+sani
Vanakkam Sir En mahan G.Velvignesh Sathayam Nachithram Kumba Rasi Simma lakknam D.O.B -30/03/2003 Enna paddikalam Ethirkalam Sollunga Sir
Balaji peruku palan sollunga ayya, rasi natchatiram paathu la enaku per vaikala, perumal peru vekanumnu vechitanga .... age 33 .... viruchaga rasi ..... kettai star .... proper ah settle aganum life la ..... married .... irandu pen pilaigal irukanga .....
Guru suriyan rahu budhan in meenam sir suryan vargothamam sir palan sollunga sir
நனியிதழ் பெயருக்கு சொல்லுங்கள்
அழகப்பன் என்ற பெயருக்கு பலன் சொல்லுங்க. மீனலக்னம் பத்தில் சூரியன் சனி ஒரே டிகிரியிலும் புதன் வக்ரமாக மூன்றும் இணைவு.புதன் குரு வக்ரமாக பரிவர்த்தனை பலன் சொல்லுங்க சார்.
Aarumugam,karthieswari palan sollunga sir.husvband,wife name
Dhanur lagna venus and mars in 5th house, plz tell what it indicates.
7th house sani+sukran.kadaga lagnam enne palan
Thulam lakinam le sevvai thanusu la sooriyan chandiran pudhan kedhu 8 guru sani palan sollunga sir ela videos layum ketute irukan solunga next video la
Sani vilimbu, Sukran vilimbu, puthan vilimbu enna palan
Kishore...budhan sukran in thulam with rahu at midhunam
guru sani suriyan chandran inaivu
guru sani vakram in rishabam
en life epdi irkum sir
ஐயா நீங்க சொன்ன மாதிரி எனக்கு சுக்கிரனும் செவ்வாயும் தனுசு வீட்டில இருக்கியா லக்னத்துக்கு பத்தாவது இடம் ஐயா எனக்கு இப்போது 28 வயது ஆகிறது ஐயா எனக்கு பெட்ல பிராப்ளம் வருமய்யா நீங்க சொன்ன மாதிரி இது கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்க கொஞ்சம் ப்ளீஸ் ஐயா
Praveen Ajith kumar
Sukiran+rahu+sooriyan in thulam lagnam itself palan?
My name is Janaki, magara rasi kadaga lagnam..kumbathil 8il Sani aatchi vagram 2 degree avitta natchathirathil irukkirar.. suriyan buthan simmathil irundhu paakranga..Sani thisai palan sollunga..
அண்ணா எனக்கு விஜயலட்சுமி. சுக்கி+சந்தி+கேது.2. இடத்தில் ரிசப ராசி. மூக்கின் கீழ் மச்சம் இருக்கு அண்ணா நன்றி.
Sukiran pudhan santhila pudhan parivarthanai kadakathula makarathula sani vakram marriage akuma analum life mariyadhaiya irukuma
ஐயா,
புத்திர தோஷம் / சோகம் பற்றிக் குறிப்பிடவும். எதனால் ஏற்படுகிறது. எப்படி தெரிந்து கொள்வது. 🙏
Sir oru video la sani vakram anavargal koviluku erumbu porul thaanam seivargal endru....apadi seidhal enna nadakum nu solave illa sir
Hi sir I'm Raja Ravi Varman what's my name prediction.? Life'la romba kashta paduran.....
Charumathi Ravichandran
Name palan solunga
Ayya kataga lagnam Sevvai ragu combination kanniyila irkku 12l sooriyan sukkiran serkai irukku enna palan ayya 7l gur neecha vakram sani kethu 9l parivarthani
5l santhira katan eppo theerum
தேசிகன் , ரேவதிநட்சத்திரம் . அம்மா,: விஜயலட்சுமி. அப்பா: ராமானுஜம்.வேலை& திருமணம் எப்போது என்று தயவு செய்து கூறுங்கள் அண்ணா நன்றி.
Manimegalai
Hus name:Babu palan solunga sir
SANTHOSH
REVATI Naṭcattiram
Meena(pisces) rasi
Lagna: Kumpam
Venus mahadasa from 2012 to 2032 now guru Buddhi
@ Rajanadi ka parthiban thank u sir one more help sir
Santhosh name palan Sollunga
Then one more help sir
My father is சிம்மராசி
My mother is மிதுனம் rasi
My horoscope placement
House1:asc(Lagna: Kumpam)
House2: chandran
House4:shani ,rahu
House6: Guru(vikram)
House10:Sevvai, Ketu
House11:Budhan, sukran
House12:sooriyan
When will our debt will go my father and myself has guru(vikram)
And my father has guru mahadasa
ஐயா வணக்கம் 🙏 எனது மகள் ஸ்ருதி நேத்ரா ரிஷப லக்னம் சந்திரன் கேது சிம்மத்தில் சுக்கிரன் நீசம் துலாமில் சூரியன் செவ்வாய் புதன் குரு தோல் நோய் பிரச்சினை உள்ளது எப்போது தீரும் எதிர்காலம் எப்படி இருக்கும் 🙏
Ayya enga akka ponnuku kadakathil sukkiran irukirathu viruchagathil chanthiran kedhu irukirathu eppati patta mapillai varum muthulathil guru seivai suriyan iruku
மகர லக்னம் லக்னத்தில் சனி வக்ரம்
கன்னி ராசி
எட்டாமம் இடத்தில் சுக்ரன்
புதன் வக்ரம் செவ்வாய்யும்
8ம்இடத்தில் 7ம் இடத்தில் சூரியன் குரு
ராகு 12 கேது 6
👉Sani vakram in mesham and bhudhan vakram + sooriyan + sukiran in virichikam,please tell me enna pannalam panna koodadhu .D.O.B-4.12.98, TIME- 5:15 PM CHENNAI👈
I Need an advice, please do the needful
Sir suriyan danushil chandiran simmam. Kumbam sevai & guru. Govt job kidaikuma. Appa name baskar amma susila. My name priya.
Sir, en laknam rishabam, Raasi Thulam. Raasi laye guru, sukran,chandiran, budhan, raagu, irukanga. Ithuku enna palan sollunga
Om
Sir suriyan sukran rahu in 8th house.what does it provide sir
Kadaga lsgnam 1dt house sani &sevvai 10th house mesham la sun,guru,sukran and kethu enna thozhil seiyalam ayya
பெயர்: கார்த்திக்
தந்தை பெயர்: மோகன்
அதிக குடும்ப பிரச்சினை தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் செய்யும் உதவி செய்ய முடியாதா சூழல் உதவி செய்யும் போது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றனர். ஏன் இந்த நிலை
Suriyan sukran budan serikai in 3rd house in thulam palan solunga simma rasi simma lagna ?