உடல் சூடு தணிய வெந்தயக் களி | வெந்தய குழம்பு | Village cooking Vendhaya kali and Vendhaya Kuzhambu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 218

  • @Prabhameena-r2q
    @Prabhameena-r2q 9 หลายเดือนก่อน +2

    பாட்டி அம்மா பண்றது எல்லாமே எங்க ஆட்சியை ஞாபகப்படுத்துது ரொம்ப நன்றி உங்களோட அனைத்து சமையலுமே எங்க ஆட்சியும் அம்மாவும் பண்ணுவாங்க 👌👌👌👍

  • @juliejulie9548
    @juliejulie9548 ปีที่แล้ว

    Thanks!

  • @vijirajaramanan9133
    @vijirajaramanan9133 3 ปีที่แล้ว +6

    I like this patti a lot ... she is so smiling and cute.. lovely Tamil ...

  • @shanmugafilmfactory1313
    @shanmugafilmfactory1313 5 ปีที่แล้ว +46

    அம்மாச்சி பேச்சு குறைவு செயல் அதிகம்....வாழ்த்துக்கள் அம்மாச்சி.... அழகான எதார்த்த பேச்சு குழந்தையின் மழலை போல அருமை👌👌👌👌🤗

  • @waterfalls8363
    @waterfalls8363 5 ปีที่แล้ว +6

    Unmaiyana gramaththu manam ungal samayalil 👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nandu rasam vatchi kaatunga indha mazhai kaalathirkku.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      கண்டிப்பா மிக்க நன்றி.

  • @srn4287
    @srn4287 3 ปีที่แล้ว +1

    Periyamma cooking super I love you ❤️🥰

  • @v.jeyasree3225
    @v.jeyasree3225 2 ปีที่แล้ว +1

    அருமையா சமைக்கிறீங்க ஆச்சி

  • @ponnammals2535
    @ponnammals2535 หลายเดือนก่อน

    Super🎉இலையைய் கொஞ்சம் மாத்திபோடுங்க பெரியம்மா

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 ปีที่แล้ว

    மிகவும் சுத்தமாகவும் சுகாதார மாகவும் இருவரும் சமைக்கிறீர்கள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @kanmalar
    @kanmalar 6 หลายเดือนก่อน

    அம்மா சூப்பா்.

  • @senthilkumar4004
    @senthilkumar4004 3 ปีที่แล้ว +1

    பாட்டி குரல் இனிமை பொறுமை பக்குவம் அருமை

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 ปีที่แล้ว +1

    எங்களுக்கு பிரிமணை தெரியும். எங்கம்மா வைத்து இருந்தார்கள். என் ஐந்து வயது முதல். என் வயது 58.சகோதரி என் அம்மா ஞாபகம் வந்து விட்டது.

    • @gnanaselvi6524
      @gnanaselvi6524 2 ปีที่แล้ว

      நீங்க பாளையங்கோட்டையா சிஸ்டர்

  • @rajeswariraja1258
    @rajeswariraja1258 4 ปีที่แล้ว

    உங்க பேச்சும் நீங்க செய்ற விதமும் ரொம்ப அழக நேர்திய இருகு

  • @kuttykannan848
    @kuttykannan848 5 ปีที่แล้ว +2

    Valthukal ammachi unga sirippu athavida super super super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி . Please subscribe our channel.

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 ปีที่แล้ว

    பிரிமனை சூப்பர்

  • @rohitjetvah7169
    @rohitjetvah7169 5 ปีที่แล้ว +4

    Paati enaku onga samayal elame romba pudikum

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி மா.

  • @kaviya5445
    @kaviya5445 2 ปีที่แล้ว

    சூப்பர் பாட்டி இந்த வெந்தய குழம்பு சொல்லி கொடுத்தற்காக மிக்க நன்றி பாட்டிம்மா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  2 ปีที่แล้ว

      நன்றி

    • @muthusp1978
      @muthusp1978 2 ปีที่แล้ว

      குழம்பு இல்லை களி

  • @margretmanoranjitham2669
    @margretmanoranjitham2669 4 ปีที่แล้ว +1

    Ammama super Samayal and super health tips

  • @vanniaraj1851
    @vanniaraj1851 4 ปีที่แล้ว +2

    Mam neenga nalla pesuringa paasama periyamma nnu solringa super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. Please subscribe our channel.

  • @b.bharathirajaraja7756
    @b.bharathirajaraja7756 5 ปีที่แล้ว +2

    பெரியம்மா சமையல் ரொம்ப சூப்பர்

  • @swapanroy7528
    @swapanroy7528 3 ปีที่แล้ว

    ❤❤❤❤❤நல்லா இருக்கு உங்க வீடியோ பாட்டி

  • @uthaisankar5893
    @uthaisankar5893 4 ปีที่แล้ว +1

    Super cute smile of Patti,I like so much Patti,na unga periya fan,👌👌Arumai

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @kiruparani2057
    @kiruparani2057 3 ปีที่แล้ว

    Nice our tradition receipe

  • @manimegalai6148
    @manimegalai6148 4 ปีที่แล้ว

    Rombha nandri Ammma 👌🙋🌷

  • @lightweightterracegardenga5556
    @lightweightterracegardenga5556 4 ปีที่แล้ว +1

    Very nice

  • @salaiganesan1239
    @salaiganesan1239 4 ปีที่แล้ว +1

    Enn Amma naabagam vanthuruchu.kallam kabadam illatha nalla manasu valga valamudan.ammma

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 5 ปีที่แล้ว +4

    Vazhakkam pola super perimma👌😋

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 ปีที่แล้ว

    சுவையோ சுவை பெரிய ம்மா

  • @akhilprabhakaran4172
    @akhilprabhakaran4172 4 ปีที่แล้ว +1

    Look at her smile ...priceless..

  • @akisubbu
    @akisubbu 4 ปีที่แล้ว +2

    Patti ennoda favorite patti..enna smile :)
    Akka..2 questions:
    1. corn/sollam la eppidi ithae recipe eppidi seiyalam innu kattungal
    2. Karupatti ikku pathil salt serkalama and buttermilk add seiyalama.
    thanks so much..
    @Video compilation,sound,editing ellam super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว +1

      sollam recipe video upload pannierukkrome.
      karuppattikku nu different smell taste ellam irukku. karuppetti add panninal than taste irukkum. Thank you so much ma Akila.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      th-cam.com/video/IGaW9hFMXFc/w-d-xo.html கிராமத்து சமையல் சோளச்சோறு

  • @padmasethu8507
    @padmasethu8507 5 ปีที่แล้ว +1

    பெரியம்மா சமையல் சூப்பர் நன்றி

  • @somasundaram9637
    @somasundaram9637 5 ปีที่แล้ว +4

    God bless you pattima

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      நன்றி மா. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  • @kaviya5445
    @kaviya5445 2 ปีที่แล้ว

    நன்றி பாட்டிம்மா

  • @nivetharajagopal2760
    @nivetharajagopal2760 4 ปีที่แล้ว

    Nice nalla irruku paati unga samayal god bless you

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @chiyaanmuthuchiyaanmuthu7123
    @chiyaanmuthuchiyaanmuthu7123 3 ปีที่แล้ว

    Tirunelvelila ungalukku enga

  • @vasudevivasudevan8639
    @vasudevivasudevan8639 5 ปีที่แล้ว +8

    Perima unka veetu thottam aatu Ural yellame supero superr

  • @rajmangai959
    @rajmangai959 5 ปีที่แล้ว +5

    ஆச்சியின் எதார்த்த பேச்சும் அருமை சமையலும் அருமை சிரிப்பு அருமையோ அருமை

  • @meenamm9119
    @meenamm9119 5 ปีที่แล้ว +1

    Super super nalla sathana unavu

  • @abiramisundar3933
    @abiramisundar3933 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @Earthplanet246
    @Earthplanet246 4 ปีที่แล้ว

    Very nice recipe. Thanks Amma

  • @jeyalakshmi8234
    @jeyalakshmi8234 3 ปีที่แล้ว +1

    Both vendhaya kanji and kulambu recipes super👍🏽🤤

  • @nagarajk1568
    @nagarajk1568 4 ปีที่แล้ว

    பாட்டிமா சமையல் சூப்பர்

  • @padmavathi6785
    @padmavathi6785 3 ปีที่แล้ว +5

    Perimaku help pannuga sister, Araika , strong perima Neenga,💐💐😍

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 4 ปีที่แล้ว

    nice..........given to women after delivery........

  • @sakthikaniramanathan2228
    @sakthikaniramanathan2228 3 ปีที่แล้ว +1

    Unga voice romba nalla irukku akka

  • @muthuyokesh6053
    @muthuyokesh6053 4 ปีที่แล้ว

    அம்மா சூப்பர் வாழ்க. வளமுடன் தாயே

  • @sangaripandian4727
    @sangaripandian4727 4 ปีที่แล้ว +1

    இந்த இடம் வீடு எல்லாம் சூப்பாரா இருக்கு

  • @dakshababu6998
    @dakshababu6998 4 ปีที่แล้ว

    Enakku en paati nyabagam ga ma irukku avangalum ippadithan easya sollitharuvaanga samayala

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @sarojat6539
    @sarojat6539 3 ปีที่แล้ว

    நன்றி

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 ปีที่แล้ว

    Good
    Diabetic treatm too

  • @manimavic4602
    @manimavic4602 ปีที่แล้ว

    Akka ellam nalla iruku konjam ningalum pati kuda help panunga summa vedika pathutu irukinga😂

  • @kaushikkr1313
    @kaushikkr1313 4 ปีที่แล้ว

    Super 👌 Super 🙏

  • @sahanagunasekar7502
    @sahanagunasekar7502 4 ปีที่แล้ว

    Hi Akka Gm she nice cooking all🍚🍚🍚👌👍💪💪💪

  • @karthikeyanl8853
    @karthikeyanl8853 4 ปีที่แล้ว

    Arumai Amma

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 4 ปีที่แล้ว

    Beautiful super cooking

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 3 ปีที่แล้ว

    அம்மா... கிராமத்தில் தெருவில் கொண்டு வந்து விற்கும் சோள அப்பம் ( எண்ணெயில் பொரிப்பது) தெரிந்தால் சொல்லுங்கள் அம்மா ப்ளீஸ்... நான் தேடிக்கொண்டிருக்கிறேன்

  • @saravanakumar-xt9qi
    @saravanakumar-xt9qi 4 ปีที่แล้ว

    ஆச்சி நன்றி களி அருமை குழம்பு அருமை நன்றி

  • @airishiyasatish9118
    @airishiyasatish9118 4 ปีที่แล้ว

    i like the periyamma

  • @suthaharbhuvana1215
    @suthaharbhuvana1215 3 ปีที่แล้ว

    Vegetables ellamal venthaya kulambu yepadi amma

  • @ponnulakshmi8937
    @ponnulakshmi8937 4 ปีที่แล้ว +1

    Super amma ...

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி மா.

  • @jenis.cookingandcraft243
    @jenis.cookingandcraft243 4 ปีที่แล้ว

    Supra iruku

  • @sreejamsangeethkumarm4340
    @sreejamsangeethkumarm4340 5 ปีที่แล้ว

    அருமையான சமையல் பாட்டி அக்கா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

    • @kkv835
      @kkv835 4 ปีที่แล้ว

      நல்லென்னை சேர்கனும் பெரியம்மா

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 5 ปีที่แล้ว +1

    Super periamma 👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @prameshwari4387
    @prameshwari4387 4 ปีที่แล้ว

    Nice,,

  • @Nakshusai
    @Nakshusai 5 ปีที่แล้ว +1

    Super ammma

  • @jayanthidavid86
    @jayanthidavid86 4 ปีที่แล้ว +5

    Akka nenga உடன்குடி யா?

  • @jaichandran9189
    @jaichandran9189 4 ปีที่แล้ว

    Super patti

  • @abiramisundar3933
    @abiramisundar3933 4 ปีที่แล้ว +3

    குழந்தைங்க எடை கூடுற மாதிரி உணவு வீடியோ போடுங்க pls

  • @kalimuthu2842
    @kalimuthu2842 4 ปีที่แล้ว

    Super dialog semma sister

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 5 ปีที่แล้ว +1

    Super ma

  • @hepzidaniel2017
    @hepzidaniel2017 4 ปีที่แล้ว

    Super

  • @maripandi3284
    @maripandi3284 5 ปีที่แล้ว +6

    ஆச்சி திருநெல்வேலி யா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      ஆமாம் உங்கள் அன்புக்கு நன்றி மா.

    • @selvabala9867
      @selvabala9867 4 ปีที่แล้ว

      Mari Pandi அ

    • @sureshmurugan6883
      @sureshmurugan6883 4 ปีที่แล้ว

      திருநெல்வேலி ல எந்த ஊர்

    • @sureshmurugan6883
      @sureshmurugan6883 4 ปีที่แล้ว

      உங்க மகளா பாட்டி

    • @sureshmurugan6883
      @sureshmurugan6883 4 ปีที่แล้ว

      எனக்கு மனூர்

  • @kothainarayanan2491
    @kothainarayanan2491 4 ปีที่แล้ว +1

    வெந்தய களி சக்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடலாமா ஆனால் கருப்பட்டி இனிப்பு அதற்கு பதிலாக என்ன சேர்க்கலாம் அதையும் எங்களுக்கு செய்து காட்டுங்கள் தயவு செய்து pls

  • @sabarilifechannel3052
    @sabarilifechannel3052 4 ปีที่แล้ว

    Akka karupatti pattum tha podanuma vellam podakudatha akka sollunga akka

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      வெல்லம் போடலாம். மா.

  • @nithyakesavan3255
    @nithyakesavan3255 4 ปีที่แล้ว

    ரொம்பநன்றி ஆச்சி 🙏🙏🙏

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 4 ปีที่แล้ว

    Super amma

  • @sobanadar1419
    @sobanadar1419 5 ปีที่แล้ว +1

    Hi periyamma how r you, periyamma unga samayal ellam super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      பெரியம்மா நல்லா இருக்காங்க.ரொம்ப நன்றி மா.

  • @bharathibharathi1658
    @bharathibharathi1658 4 ปีที่แล้ว

    Nallennai eppadi serthu seivadhu amma

  • @colleenkavitha1434
    @colleenkavitha1434 3 ปีที่แล้ว

    perima is ur mother elder sister amma va sister

  • @srimee4537
    @srimee4537 4 ปีที่แล้ว +3

    பாட்டி உட்கார்ந்து செய்யட்டும். நீங்கள் யாராவது எடுத்து, கொடுத்து, அரையுங்கள்.

  • @mayilvelanr2611
    @mayilvelanr2611 5 ปีที่แล้ว +1

    Vaazhthukkal

  • @அகுமார்
    @அகுமார் 4 ปีที่แล้ว

    பெரியம்மாவுக்கு எந்த ஊர் எனக்கு சங்கரன்கோவில்
    உங்கள் வீடியோ பாத்துதான் களி கிண்ட போறோம் நானும் எங்க அம்மாவும்....

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      அப்படியா மா மகிழ்ச்சி. செய்து சாப்பிடுங்கள்.

  • @geethajoseph5760
    @geethajoseph5760 4 ปีที่แล้ว

    Antha samayal super nan cheithu parthen onnu sollanum kodichi kathiya , tharaya chani potu mezzhuha kudatha ? Luppaya irukkum la pakkaviya éna ninappaga? Cheivana thiruntha sei onnu periavuga sollu llla ? Nan thovalakari , iruppathu France n'a-t-il vazhga ammachi

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @mariprega7303
    @mariprega7303 4 ปีที่แล้ว

    Ungaluku yentha ooru tirunelveli side ah

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      ஆமாம் . எங்களுக்கு திருநெல்வேலி.

    • @sakthivelp9695
      @sakthivelp9695 4 ปีที่แล้ว

      @@NellaiVillageFood m

  • @abinayas4997
    @abinayas4997 4 ปีที่แล้ว

    Solam use pani vendhaya kali seinju katunga

  • @jmaharasi662
    @jmaharasi662 4 ปีที่แล้ว

    Ulunthu ,venthayam evloo podanum

  • @gomathidevarajan6703
    @gomathidevarajan6703 4 ปีที่แล้ว

    While cooking what all she is adding she can explain or in English item name can display so who do notno tamil then can see the display and do it's my personal idea

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 3 ปีที่แล้ว

    White sugar serkkaamal sarkarai viyathikku karupatti serkkalaam. Kothai narayanan kku solkiren venthayakali sugar ullavar sapidalam. Migavum nallathu. White sugar ethilum koodaathu God bless all thank you for all

  • @sagayarani8399
    @sagayarani8399 4 ปีที่แล้ว

    Pati chennaiku vanga

  • @dr.d.naveenrajkumar3104
    @dr.d.naveenrajkumar3104 4 ปีที่แล้ว +1

    அக்கா உங்க அம்மாவா காட்டவே இல்ல.....பெரியம்மா மட்டும் பார்கிறேன்.......

  • @sharmiladevi3379
    @sharmiladevi3379 4 ปีที่แล้ว +17

    Madam unga periyamma solla solla neengal seiga paavam paatti.

    • @shobil5008
      @shobil5008 4 ปีที่แล้ว +1

      S paavam paatti

  • @parthasarathysrinivasan5309
    @parthasarathysrinivasan5309 4 ปีที่แล้ว

    Achi Tirunelveliyo

  • @vimalaanand2655
    @vimalaanand2655 4 ปีที่แล้ว

    Make அம்மாச்சி sit. you can do all this grinding work. U MAKW yelder work thts bad.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      பெரியம்மாவுக்கு அவங்க பண்றதுலதான் சந்தோசம்.th-cam.com/video/3Eth1GH-1Mg/w-d-xo.html

  • @swapanroy7528
    @swapanroy7528 3 ปีที่แล้ว

    பாட்டி உங்கள்ள பத்த என் பாட்டி தா நெபபகம் வர்றங்க 😭😭😭

  • @spydergaming1727
    @spydergaming1727 4 ปีที่แล้ว

    அக்கா உங்கள் வீடும் சமையலறை சாதனங்களும் காட்டுங்கள்.

  • @hemashirin9382
    @hemashirin9382 4 ปีที่แล้ว

    Enna perimma neenga ennayum thathu poonna eduthukonga

  • @amirthapriya3854
    @amirthapriya3854 4 ปีที่แล้ว

    Rasic tips

  • @krishnasmay5706
    @krishnasmay5706 4 ปีที่แล้ว

    Akka neenga velai seinga pattikku velai vaikkathinga

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      th-cam.com/video/3Eth1GH-1Mg/w-d-xo.html Intha Linck click panni parunga. Health proplem.

  • @hemashirin9382
    @hemashirin9382 4 ปีที่แล้ว

    Akka neengalum cotton saree katikonga appothan soodu theriyathu. Perrima naanum unga vittuku varen, ennayum thathu poonna eduthukonga... ..

  • @sathiraada2692
    @sathiraada2692 4 ปีที่แล้ว +2

    ithu oru seyal ila sevai
    ungal sevai engaluku thevai

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு
      ரொம்ப ரொம்ப நன்றி மா.