கிராமத்து பருப்புக் குழம்பு | Village coocking Paruppu kulambu | Gramathu samayal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 468

  • @geethaganeshan2041
    @geethaganeshan2041 4 ปีที่แล้ว +36

    நீங்க 'என்ன பெரியம்மா', 'என்ன பெரியம்மா' னு சொல்றது ரொம்ப நல்ல இருக்கு. அவியல் பாட்டி சொன்ன மாதிரி வைச்சேன். ரொம்ப நல்ல இருந்துச்சு. எனக்கும் என் வீட்டுகாருக்கும் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. நீங்க இன்னும் நிறைய பாரம்பரிய சமையல் வீடியோ போடுங்க. நீங்க சுகமா இருக்கணும்னு நான் வேண்டிக்கறேன். மறந்து போன ஆரோக்கிய சமையலை எங்களுக்கு செஞ்சு காட்டுறதுக்கு கோடான கோடி நன்றி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว +3

      உங்களது அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.

    • @kumaresant9564
      @kumaresant9564 3 ปีที่แล้ว +1

      Super

  • @KkssaKkssa
    @KkssaKkssa 5 ปีที่แล้ว +27

    பாட்டி..உங்களை. பார்க்கும் போது. எணக்கு. எண்.பாட்டிய.பார்ப்பது போல் உல்லது. உங்கள். சமையல். சுப்பர் ராக உல்லது. 😘😍😍😍😍

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +3

      உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா. Please share this video friends and relative

    • @anithar3391
      @anithar3391 3 ปีที่แล้ว

      எனக்கு என்

  • @anamalayansekar6633
    @anamalayansekar6633 5 ปีที่แล้ว +13

    Very beautiful grandma.
    The old beauty of the village
    I am very impressed with your beautiful village smile and your talk
    i luv u grandma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      மிக்க மகிழழ்ச்சி. உங்கள் கருத்துக்கும்உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relativ

  • @sathyamoorthy5052
    @sathyamoorthy5052 5 ปีที่แล้ว +1

    பாட்டி உங்களைப் பார்க்கும்போது அனைவருக்கும் அவர்கள் அவர்கள் பாட்டி பார்ப்பது போல் மகிழ்ச்சியாக உள்ளது சூப்பர் பாட்டி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி .Please subscribe our channel share this video friends and relative

  • @pragashakthi1350
    @pragashakthi1350 5 ปีที่แล้ว +12

    Indha video patha ynku ynga Patti niyabagam dha varuthu... Love u Patti

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கு மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives

  • @SamayalEveryday
    @SamayalEveryday 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.... ஆரோக்கியமான சமையல்

  • @readjohn3-166
    @readjohn3-166 5 ปีที่แล้ว +24

    எங்க ஊரு கோவில்பட்டி- இந்த பருப்பு குழம்பு ஏங்க வீட்டு செய்முறை. ஒரு மாற்றம் இல்லை. அழகு பாட்டி.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. . . Please share this video friends and relative

    • @anithachellapaniarchellapa3836
      @anithachellapaniarchellapa3836 4 ปีที่แล้ว

      Hi sis enga voorum kvp than..nangalum ipadithan seivom

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 ปีที่แล้ว +12

    The beautiful place, the relaxed way of cooking, beautiful tamil and lovely innocent smile, all together makes this video simply adorable. Blessings to all of you.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . . Please share this video friends and relative

  • @Kunjappa1
    @Kunjappa1 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு. இந்த குழம்புக்கு புளிப்பு எதுவும் சேர்க்கறதில்லயா?

  • @sangeethageetha6193
    @sangeethageetha6193 ปีที่แล้ว

    I tried this kulambu and it turned out really well, my 5 year old son loved it..

  • @mohanpaleeswaran3117
    @mohanpaleeswaran3117 5 ปีที่แล้ว +5

    Which village near thirunelveli? Surrounding place ...superb scene 😍& cooking method also🙏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +5

      ஆலங்குளம் அருகில் உடையாம்புளி.

  • @sakthikutty2830
    @sakthikutty2830 5 ปีที่แล้ว +2

    Enaku romba happy a iruku. En oor voice naan ketkuren. En oora niyabaga paduthura madhiri super place. Love you paati

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives

  • @hrajanna
    @hrajanna 5 ปีที่แล้ว +4

    How beautiful! What a simple life style? Far away from the city's guzzle nuzzle.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி மா.

  • @sarassaras681
    @sarassaras681 4 ปีที่แล้ว

    உங்க சமையல் பாக்கும்போதே சாப்பிடனும்போல இருக்குதுங்க பாட்டிமா😋😋👌🙏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      வாங்கம்மா சேர்ந்து சாப்பிடலாம்.

  • @shiranithewarapperuma9545
    @shiranithewarapperuma9545 5 ปีที่แล้ว +5

    Pattima are you staying alone in that place? Your background music also nice to hear and if you use ammi to grind and using clay pots and fire wood excellent I'm a srilankan I will try this recipe it looks tasty

  • @sheelarajan7329
    @sheelarajan7329 4 ปีที่แล้ว +1

    நான் மும்பையில் வசிக்கிறேன் பாட்டி செய்கின்ற எல்லாம் செய்து பார்க்கிறேன் ரொம்ப சுவையாக உள்ளது தொடரட்டும்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @chombiehello3515
    @chombiehello3515 5 ปีที่แล้ว +9

    simple cooking.... simple food with no additives or preservatives...simple living. wow...i really love that beautiful environment.😊

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      உங்கள்கருத்துக்கும் அன்புக்கும்மிக்கநன்றி . Please share this video friends and relative

  • @vinilsathya7459
    @vinilsathya7459 5 ปีที่แล้ว +3

    Good to see people doing great work who belong to my native...Best wishes from Tenkasi. we adore you Granny and ur cooking 😍

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative

  • @brvlatha
    @brvlatha 2 ปีที่แล้ว

    Whether we have to grind theonion

  • @estherng6496
    @estherng6496 4 ปีที่แล้ว +2

    Thank you periya Amma I also want to cook . 🙏🌹🌹🌹

  • @bhaskarbhaskar2589
    @bhaskarbhaskar2589 5 ปีที่แล้ว +5

    For this sambar no tomato or tamarind tell

  • @SaiDanu6621
    @SaiDanu6621 4 ปีที่แล้ว +1

    நீங்க செய்த மாதிரியே பூண்டு குழம்பு வச்சேன். இரண்டு நாளாகியும் கெட்டுப்போகலை நான் ப்ரிஜ்லயும் வைக்கலை சூப்பர்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றிமா. Please subscribe our channel.

  • @subramanian_m0429
    @subramanian_m0429 4 ปีที่แล้ว

    எல்லா குழம்பு வகைகளிலும் சின்ன வெங்காயம் சேர்த்து சமைப்பது எங்கள் ஊர் ஸ்பெஷல்

  • @roshniyoutubechannel7008
    @roshniyoutubechannel7008 5 ปีที่แล้ว +35

    Paaty ma very nc place. Wow wonderful. Antha place paatha enaku romba poramaiya irukku

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives

    • @roshniyoutubechannel7008
      @roshniyoutubechannel7008 5 ปีที่แล้ว

      Kandipa akka

    • @IsaiThamizhChannel
      @IsaiThamizhChannel 5 ปีที่แล้ว +2

      Ithu Nama oorla thaan irukku itha paathu porama padra alavukku namma civilization valarnthu irukku 😂😂😂😂

    • @palaniammal9490
      @palaniammal9490 5 ปีที่แล้ว +2

      @@roshniyoutubechannel7008 .m

    • @SugunaUthayakumar
      @SugunaUthayakumar 5 ปีที่แล้ว

      எனக்கும்.....

  • @smakthisabari
    @smakthisabari 5 ปีที่แล้ว +2

    எங்க வீட்ல செய்ற முறை ரொம்ப நாள் கழிச்சு பாக்குறேன் சூப்பர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives

    • @readjohn3-166
      @readjohn3-166 5 ปีที่แล้ว

      எங்க ஊரு கோவில்பட்டி- இந்த பருப்பு குழம்பு ஏங்க வீட்டு செய்முறை. ஒரு மாற்றம் இல்லை.

  • @navyaselflovegirl3463
    @navyaselflovegirl3463 4 ปีที่แล้ว

    Enku romba pudikum..unga talk...ma romba periya fan...enku cookimg romba pifikum..na 3 rd std latha ftst frst ah cook pnanen.....apo lirunthu pudikum...plzzz enku hai solunga....apdiyae ungaloda name solungaaa paati and aunty....unga orr nizee

  • @jeyalekshmichandanamuthu8769
    @jeyalekshmichandanamuthu8769 5 ปีที่แล้ว +2

    Kariveppillai wash panname podatheenge.

  • @roshniyoutubechannel7008
    @roshniyoutubechannel7008 5 ปีที่แล้ว +34

    Paaty ma unga plce enna romba impress pannuthu. Enaku marriage aaiduchu . Husband and oru ponkulanthai orukkal engaluku yarum illai.... nanga ungakooda vanthurtuma... ungala naanga pathukirom na oru matruthiranali...
    Ungala en paaty maari na pathupen.... en baby ya neenga pathu kathai solli thoonga vaipingala.... avaluku apadila solli kodukka yarume illa.........

    • @SugunaUthayakumar
      @SugunaUthayakumar 5 ปีที่แล้ว

      Don't worry my dear sister!

    • @rasikalamrusikalam3882
      @rasikalamrusikalam3882 5 ปีที่แล้ว +3

      nice sontham venumnu irukuravangaluku yarum illa apdi iruntha yarum nenaikurathuilla

    • @deepipuppy6887
      @deepipuppy6887 4 ปีที่แล้ว

      don't worry akka

  • @devishankar4989
    @devishankar4989 5 ปีที่แล้ว +2

    நம்ம ஊர் சொதி குழம்பு சொல்லுங்கபாட்டி. இந்தசென்னைமக்களுக்குநம்மசொதிவைக்கதெரியவில்லை ஆச்சி.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      கண்டிப்பா போடுறோம்.

  • @sumithrasumi9940
    @sumithrasumi9940 3 ปีที่แล้ว

    Iyargai oda unga samaiyal pakum pothu romba asaiya iruku

  • @selvarani3887
    @selvarani3887 3 ปีที่แล้ว +1

    Nalla perima ungalukku erugangha nalla pattugunga God bless you 😍

  • @ponnudurai9206
    @ponnudurai9206 5 ปีที่แล้ว +29

    ella commentaum negalae sollirenka ka pattiya konjam pesavitunka ethuku pesama nengalae samachiralamae

  • @thayammals2132
    @thayammals2132 5 ปีที่แล้ว +4

    Vanakkam periyamma. How are you?. Nice kuzhambu. Thanks periyamma. Love you periyamma.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      வணக்கம் மா. எப்படி இருக்கீங்க. வாழ்க வளமுடன். மா.

  • @kiruthikavenugopal3923
    @kiruthikavenugopal3923 5 ปีที่แล้ว +7

    Wish you take care of the grandma and definitely share the earnings without cheating .

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 5 ปีที่แล้ว

    பெரியம்மா..சூப்பர்..குறிப்பாக நீங்க இருக்கற வீடு சுற்றுப்புறம்..love nga periyamma..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives

  • @thahirahathilal6781
    @thahirahathilal6781 5 ปีที่แล้ว +2

    Neeng rendu perum pesikitte samaikiradhu arumai....

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கு மிக்க நன்றி மா. . Please share this video friends and relative

  • @muhsinafathima866
    @muhsinafathima866 3 ปีที่แล้ว

    Nice recipe.. Neenga yentha ooru

  • @jackcharles9281
    @jackcharles9281 5 ปีที่แล้ว +3

    Paattima Neenga semma cute 👼 athe Pola unga veedu , antha place semma Neenga eppavum happy ya irukkanum.,😘😘

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 4 ปีที่แล้ว +2

    I remember my mother's cooking and ny granny cooking tq amma

  • @drawingclubwlj7301
    @drawingclubwlj7301 4 ปีที่แล้ว +2

    Grandma I want fish curry 🥘 recipe please

  • @RaniRani-hh9xz
    @RaniRani-hh9xz 5 ปีที่แล้ว +8

    Antha amma than araikkuthu avanga pathukkuttu erkkanga
    Srilanka

  • @venkatcsv3505
    @venkatcsv3505 3 ปีที่แล้ว

    Very delicious taste. Amma appa arul sakthi be upon you. Vanakkam.

  • @thalapathymahesh410
    @thalapathymahesh410 3 ปีที่แล้ว

    Pesama channel peru periamma samayal nu vachurunga vera level unique a irukku

  • @navyaselflovegirl3463
    @navyaselflovegirl3463 4 ปีที่แล้ว

    Enga oorum unga oor maari thaaaannn..aana intha alavuku illaaa....enga oor palakad la kollengode kerala...unga smile..i like thisss.....😘😘

  • @rajinees2122
    @rajinees2122 5 ปีที่แล้ว +3

    Thank you.

  • @shobhanap8861
    @shobhanap8861 3 ปีที่แล้ว

    Superb sis,poondu poda vendama

  • @yogayoga2473
    @yogayoga2473 5 ปีที่แล้ว +1

    அழகான சிரிப்பு பாட்டி I like u

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      நன்றி மா. Please subscribe our channel.

  • @jeyagandhi841
    @jeyagandhi841 หลายเดือนก่อน

    அருமை ❤

  • @selvameenamugu5623
    @selvameenamugu5623 3 ปีที่แล้ว

    Puli thani serka vendama

  • @PeriyanayagiAmmanCreations
    @PeriyanayagiAmmanCreations 5 ปีที่แล้ว +3

    Paatima very nice

  • @drawingclubwlj7301
    @drawingclubwlj7301 4 ปีที่แล้ว +1

    Grandma your smile is very nice

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 5 ปีที่แล้ว

    Rombe arumai iyarkai samayal iyarkai gramiya valkai.nengeh yellam nallairukenam.vivasayigal valghe valamudan

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative

  • @seetham9420
    @seetham9420 5 ปีที่แล้ว

    Really super na inaikutha etha pathutha cook panuna elarum super nu snanga

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி மா.

  • @devi8005
    @devi8005 5 ปีที่แล้ว

    Wowww...paatima na inthe kolambe innikhi try panneh really super ah irrenthechi arumai tq paatima

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives

  • @thulasiashwitha722
    @thulasiashwitha722 5 ปีที่แล้ว +3

    Amma neega alaga samaikiringa alaga irukuringa i like you

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives

  • @ganeshrekha6117
    @ganeshrekha6117 3 ปีที่แล้ว

    Nice recipe sister neenga endha ooru

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி. Tirunelveli

  • @baskaranp157
    @baskaranp157 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @komarr9655
    @komarr9655 4 ปีที่แล้ว

    உங்கள் சமையல் எனுக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு
    சாப்பிடவரலாமா
    வெல்லாங்கி என்றால் என்ன

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      சாப்பிட வரலாம். வெள்ளாங்கியம் என்றால் வெங்காயம்.மிக்க நன்றி.

  • @HariHaran-sg3iz
    @HariHaran-sg3iz 4 ปีที่แล้ว

    Nenga enna periyamma enna periyammanu sollurathu nalla irukku nenga sonnatha na vachchi paththen semma test

  • @kanthimathi1522
    @kanthimathi1522 4 ปีที่แล้ว

    Like the innocent typical tirunelveli periama

  • @rathnajrathna4852
    @rathnajrathna4852 3 ปีที่แล้ว

    TQ so much perima very,very nice to look this method of sambar, I will try to prepar tommorrow morning, VAZGAVAZAMUDAN "PERIMA",👌❣️❤️,👃

  • @RavenTTxSukesh45
    @RavenTTxSukesh45 5 ปีที่แล้ว +2

    Patti enaku thirunelveli enka veedil parupu kulampu ippadithan seivom patti

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @gomathidevarajan6703
    @gomathidevarajan6703 3 ปีที่แล้ว

    Can we see pereamma house inside

  • @sheikhasina7241
    @sheikhasina7241 2 ปีที่แล้ว

    Thahasin l like this place

  • @pemideni98
    @pemideni98 4 ปีที่แล้ว

    Coconut kooda sommbu add panalama

  • @senthilg9836
    @senthilg9836 5 ปีที่แล้ว +2

    . நன்றி அக்கா கிராமத்து சமையல்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives

  • @murugesan7731
    @murugesan7731 4 ปีที่แล้ว +1

    super Patti ma

  • @pemideni98
    @pemideni98 4 ปีที่แล้ว

    Tamarind or tomato add pannalaa

  • @TheJyothy
    @TheJyothy 4 ปีที่แล้ว

    Vengayathayum araika venduma thengayudan?

  • @ramakrishnanindra8554
    @ramakrishnanindra8554 3 ปีที่แล้ว

    aAaya yentha oore nee

  • @UITAThamotharanS
    @UITAThamotharanS ปีที่แล้ว

    Super

  • @nathiyakaruppaiya2557
    @nathiyakaruppaiya2557 5 ปีที่แล้ว +1

    Very nice place I like u this place

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்கநன்றி மா. Please share this video friends and relative

  • @Deviscooking
    @Deviscooking 3 ปีที่แล้ว

    யூடியூப் நண்பர்களுக்கு வணக்கம், எனது சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @gowrit6865
    @gowrit6865 18 วันที่ผ่านมา

  • @mahamuthu380
    @mahamuthu380 5 ปีที่แล้ว +1

    House.plays.heart.touching.very.super.pattima

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives

  • @karthikeyan251
    @karthikeyan251 4 ปีที่แล้ว

    Hai akka..... Lock down over all finish aayiduche!!! So please please periyamma video podunga akka please

  • @selvarani3887
    @selvarani3887 3 ปีที่แล้ว

    Anna maram allam engha erugu nu video podunga sis

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 3 ปีที่แล้ว +1

    Madam tomoto tamarind vandam acha but kulambu super

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 5 ปีที่แล้ว +2

    கிரமத்து மண் வாசனை உங்கள் பேச்சு பருப்பு குழம்பிலும் நீங்கள் சமைக்கும் இடத்தில் உள்ளது.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா முதத்தமிழ். Please share this video friends and relatives

  • @MalikMalik-pd6mx
    @MalikMalik-pd6mx 4 ปีที่แล้ว

    பாட்டி உங்கள் சமையல் அருமை

  • @m.kmurganm.kmurgan937
    @m.kmurganm.kmurgan937 5 ปีที่แล้ว +3

    Aachi ungalai nan enga oru kalakudiyil parthirukiren,enga veedu school pakathila eruku,your cooking is very nice,unga pechu appadiye kalakudi pechu.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      ஆச்சிக்கும் களக்குடிதான். மிக்க மகிழ்ச்சி. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 3 ปีที่แล้ว

    பெரியம்மாக்காகவீடியோபாக்குறோம்அந்த ஊர்பெரியம்மாவீடும்சுத்தம்மாக இரூகு

  • @Qpalzm142
    @Qpalzm142 3 ปีที่แล้ว

    Super perima. God should keep u in good health

  • @jayavelandhinesh8928
    @jayavelandhinesh8928 3 ปีที่แล้ว

    அருமை

  • @karthikarthika650
    @karthikarthika650 2 ปีที่แล้ว

    Ellam ok கருவேப்பிலை களுகுங்க yena bird இருந்துறுக்கும்

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 5 ปีที่แล้ว +3

    Shared

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 5 ปีที่แล้ว +4

    pudhusa iruku.manchattiyil samachu adhuvum idhu pola oru pachaipaselnu gramatla sapudradhu pakumbothu. aaha devamrudham kandar jeevamrudham kandarnu patu pada thonudhu.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கு மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives
      1

  • @manivasakamthirugnanam6229
    @manivasakamthirugnanam6229 5 ปีที่แล้ว +2

    Sirappazhagii

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      .மிக்க நன்றி .Please subscribe our channel share this video friends and relative

  • @vijisrinivasan2715
    @vijisrinivasan2715 5 ปีที่แล้ว

    Andha akka perimma, perimmanu aasaiya kupidaradu paruppu kolumbu pola nallairruku.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @Rithuo216
    @Rithuo216 3 หลายเดือนก่อน

    Tnq பாட்டி.... 😍

  • @s.revathisr4088
    @s.revathisr4088 3 ปีที่แล้ว

    Karuppa irunthalum Kalaiya irukkanga granny😘😘😘😘

  • @jothi5225
    @jothi5225 5 หลายเดือนก่อน

    Patti always say :😅ama ama ama😂

  • @petchimuthu2434
    @petchimuthu2434 4 ปีที่แล้ว

    Nice.... ithukku side dish vendai kaai patchadi iruntha innum super ah irukkum...

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      ஆமாம். ரொம்ப நன்றி.

  • @GRENANADAR-mt7jr
    @GRENANADAR-mt7jr 2 หลายเดือนก่อน

    எங்க பாட்டி வைத்தால் இப்படி தான் மண் சட்டியில் வைப்பார்கள்

  • @sviji9352
    @sviji9352 4 ปีที่แล้ว

    Kambi koozl parambariya method la video podunga mam

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      கண்டிப்பா போடுறோம். நன்றி.

  • @hollywoodstaradarsh5294
    @hollywoodstaradarsh5294 3 ปีที่แล้ว

    Salute for periyam...☺️👍

  • @sivasankaribalasingh1682
    @sivasankaribalasingh1682 3 ปีที่แล้ว

    Tamarind water add panalaya

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 ปีที่แล้ว

      தேவையில்லை மா.

    • @sivasankaribalasingh1682
      @sivasankaribalasingh1682 3 ปีที่แล้ว

      @@NellaiVillageFood But Paruupu Kulambu ku tamarind water Add panuvanga .. Sila per ... Thanks for ur rply 🙏🙏🙏

  • @hrullegaikitchen2847
    @hrullegaikitchen2847 5 ปีที่แล้ว

    சாப்பிட வரலாமா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      வாங்க சசாப்பிடலாம்.

  • @jancyrani2598
    @jancyrani2598 5 ปีที่แล้ว

    Need not add tomatoes?

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      இந்த குழம்புக்கு தக்காளி தேவையில்லை. மா.

  • @sweethome9403
    @sweethome9403 5 ปีที่แล้ว +1

    Pattima paruppu kulambu super👌

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives