திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல் | Village Cooking Aviyal Recipe in Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 264

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว +6

    👍👍👍👍👍👍👍👍👍
    ஒரு
    வாய்ப் பருக்கையிலேயே
    ஹப்பாடி…
    வயிறு-ஃபுல்
    என
    கள்ளவிழிப்
    பார்வையில்
    நீ
    சொல்லும்போதே தெரிந்தது
    நீங்கள் வைத்த உணவின்
    மகத்துவம்!

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 ปีที่แล้ว +1

      Thank you

    • @HaseeNArT
      @HaseeNArT 3 ปีที่แล้ว +1

      @@NellaiVillageFood பின் 📌 பண்ணுங்க ப்ளீஸ்

  • @parthibansubramanian6855
    @parthibansubramanian6855 5 ปีที่แล้ว +57

    எங்கள் நெல்லை தமிழும் , சமையலும் எத்தனை அழகு. !! வாழ்க ஆச்சிமா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி மா.

    • @VinothKUMAR-zz7to
      @VinothKUMAR-zz7to 4 ปีที่แล้ว

      Parthiban Subrama

    • @selviindira5141
      @selviindira5141 4 ปีที่แล้ว +1

      யே..... நானும் நெல்லைதான்

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 ปีที่แล้ว +1

    அவியல் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் சூப்பர் பெரியம்மா வாழ்த்துக்கள் திருநெல்வேலி காய்கறி அருமையாக இருக்கும்

  • @rathinamrathinam1335
    @rathinamrathinam1335 3 ปีที่แล้ว

    திருநெல்வேலி அவியல் சூப்பர் சூப்பர்.......

  • @Raja-yt2qp
    @Raja-yt2qp 2 ปีที่แล้ว +1

    அவியல் சூப்பர் அக்கா நானும் திருநெல்வேலி தான் 👍👍

  • @mariselvam9411
    @mariselvam9411 29 วันที่ผ่านมา

    அவியல் செம அருமை நானும் தூத்துக்குடி கார தான் உங்களுக்கு கருணை கிழங்கு புளி கறி செய்து விடியோ பன்னுங்க

  • @sivakamisureshsivakamisure2777
    @sivakamisureshsivakamisure2777 4 ปีที่แล้ว +1

    இயற்கையான சூழல் சமையல் சூப்பர்

  • @thangamarasu3739
    @thangamarasu3739 4 ปีที่แล้ว

    பெரிய ம்மா என் அம்மா வும் திருநெல்வேலி தான்.பரப்பாடி கிராமம்.எங்கள் அம்மா சமையல் ரொம்ப டேஸ்டா இருக்கும்.சாம்பார் மீன் குழம்பு கறி குழம்பு கீரை கடையல் எந்த குழம்பு ம் நல்லா இருக்கும்.பெரியம்மா நீங்கள் நல்லா இருக்கனும்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @panneerselvam8481
    @panneerselvam8481 4 หลายเดือนก่อน

    சூப்பரா இருக்கா,

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 5 ปีที่แล้ว +3

    வசந்த காலம் வந்துவிட்டது அவியல் அருமை அம்மா.

  • @hajirabeevi7860
    @hajirabeevi7860 5 ปีที่แล้ว +5

    Itha paakkum pothu eanakku oorukku varanum Pola irukku . super

  • @RasinaRaji
    @RasinaRaji 11 หลายเดือนก่อน

    Paadi onga samayal arumai paadii😊

  • @bridalblouseandaaridesign1704
    @bridalblouseandaaridesign1704 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @selvasudhas4854
    @selvasudhas4854 5 ปีที่แล้ว +2

    Super Patti thank you sister enga ammavum intha masala ellam idichi pottu than aviyal seivanga sappida semma supera irukum

  • @vimaladevi9482
    @vimaladevi9482 4 ปีที่แล้ว +1

    பாட்டி விறகு அடுப்புல செய்து சாப்பிட்டா செமயா இருக்கும். நீங்க செய்யறது எல்லாமே செமயா இருக்கு பாட்டி. I love கிராமத்து சமையல்.

  • @dhamotharanvenkatachalapat9354
    @dhamotharanvenkatachalapat9354 5 ปีที่แล้ว +9

    Namma oru aviyal super last week pongalukku saptathu

  • @veniashok6270
    @veniashok6270 2 ปีที่แล้ว

    Super periamma samayal

  • @rajeshsudharajeshsudha5890
    @rajeshsudharajeshsudha5890 5 ปีที่แล้ว +4

    My favorite aviyal😋👌🏻👌🏻👌🏻

  • @krishnansarasu9018
    @krishnansarasu9018 3 ปีที่แล้ว +1

    super Amma innocence always remains same

  • @joicemariaselvam6969
    @joicemariaselvam6969 4 ปีที่แล้ว +6

    காய் வேகும் போது மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும்.பார்ப்பதற்கும் ரெம்ப அழகாகவும் இருக்கும்.
    From kanyakumari

  • @jeyarajaa7495
    @jeyarajaa7495 4 ปีที่แล้ว +2

    Peariyamma aviyal 👌👌👌👌

  • @selvamanimalarmohan5410
    @selvamanimalarmohan5410 4 ปีที่แล้ว

    செம்மையயிருக்கு

  • @selvaranirajan6379
    @selvaranirajan6379 4 ปีที่แล้ว

    Periamma seitha aviyal arumai....nanum seithen... spr a erunthuchu...nandri..

  • @rajeshwariarumugam2799
    @rajeshwariarumugam2799 5 ปีที่แล้ว +2

    Sollilum saeyalilum arumai.super

  • @vbkmdu
    @vbkmdu 3 ปีที่แล้ว

    Enga patti kiayala sapuda feeling super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 5 ปีที่แล้ว +1

    அவியல் அருமை

  • @rajaking8473
    @rajaking8473 5 ปีที่แล้ว +19

    Hi Amma 🙋🙋🙋
    My native place Tirunelveli 🔥🔥🔥🔥🔥🔥
    Miss you my village food 😢😢😢😢😢😢 thank you so much amma 🌹🌹🌹🌹🌹

  • @bindhuram7935
    @bindhuram7935 5 ปีที่แล้ว +19

    Patty amma blue saree mattum than kettuvangala neenga mattum vithavithama Saree kettireenga pattykum vangikodunga

  • @divyar1948
    @divyar1948 5 ปีที่แล้ว +1

    ஆவியல் அருமை👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajang6560
    @rajang6560 3 ปีที่แล้ว

    Village type simple cooking of patti very interesting,many thanks

  • @madhumitha3630
    @madhumitha3630 4 ปีที่แล้ว +2

    Iyarkai eliludan fresh vegetables usepani namma uru aviyalai samaithu katiatharku nandri💐👌

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி.

  • @nandagopalgopal
    @nandagopalgopal 5 ปีที่แล้ว +5

    அக்கறையா சொல்லித்தற்றதுக்கு ரொம்ப நன்றிம்மா அம்மாவும் தங்கையும் வாழ்க

  • @abarnas1821
    @abarnas1821 4 ปีที่แล้ว

    நான் திருநெல்வேலி தான் .எங்க ஊர் சமையலே தனி ருசி .சொதி அவியல் மிக அருமையானவை. நாங்கள் அவியலில் தயிர் சேர்போம்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி.

  • @dhanarajanrajappa6848
    @dhanarajanrajappa6848 4 ปีที่แล้ว +1

    எளிமையான மனிதர்களின் சாப்பாடு வசதியான மனிதருக்கு கூட கிடைப்பதில்லை

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி .

  • @muthukumarankumaran5831
    @muthukumarankumaran5831 4 ปีที่แล้ว +2

    Extremely good recipe. Happy to see periyamma,Indra Sister giving this concept.

  • @mallimooligai
    @mallimooligai 5 ปีที่แล้ว

    இயற்கை காட்சிகள் அருமை

  • @shailajahenry4294
    @shailajahenry4294 3 ปีที่แล้ว +1

    Enakkum oruu veedu/thottam irukku tirunelveli pakkathil. Mele elenthankulam.

  • @archunaturallifestyles7962
    @archunaturallifestyles7962 3 ปีที่แล้ว

    Hi nice house super video

  • @neenasharma2674
    @neenasharma2674 4 ปีที่แล้ว

    Beautiful place

  • @Eswarikumar-o5c
    @Eswarikumar-o5c 8 หลายเดือนก่อน

    நல்ல பெரியம்மா

  • @qatardoha2740
    @qatardoha2740 5 ปีที่แล้ว +1

    ஆச்சியம்மா அவியல் செம அதைவிட ஆச்சியம்மா சிரிப்பு ஆஹாஆஹாஆஹா

  • @malathiarockiam3937
    @malathiarockiam3937 5 ปีที่แล้ว +4

    Enga oorla function veetla aviyal illama sappadu illa superb pattima and akka

  • @NandaKumar-fh9qh
    @NandaKumar-fh9qh 4 ปีที่แล้ว +1

    Content life, fresh vegetables self grown, you people are really gifted, enjoyed watching this video.👍👍

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 4 ปีที่แล้ว +1

    Wow 😮 beautiful garden super yummy 😋👍❤️🌷

  • @sarassaras681
    @sarassaras681 5 ปีที่แล้ว

    பாட்டிமா எங்களுக்கும் அவியல்இல்லையா நீங்க மட்டும் சாப்பிடு கிறீர்கள் 😋😋😋👌👌👌👌🙏

  • @smartsanjey4789
    @smartsanjey4789 ปีที่แล้ว

    ஆச்சி சூப்பர்

  • @duraithai127
    @duraithai127 3 ปีที่แล้ว

    Nellai iruttu kadai alwa senchi kodunga paati..tastya simple ah home la panra mathiri...

  • @thilakarraj3037
    @thilakarraj3037 2 ปีที่แล้ว

    🥰🥰🥰🥰

  • @estherqueen1598
    @estherqueen1598 4 ปีที่แล้ว +1

    Starting music nice

  • @prabhagaran1550
    @prabhagaran1550 4 ปีที่แล้ว

    So sweet priyamma

  • @gomathiraju354
    @gomathiraju354 5 ปีที่แล้ว +65

    விறகு அடுப்பு.... மண்பாண்ட சமையல்... தேங்காய் தொட்டி கரண்டி... கல் உரல்... சத்தான காய்கறிகள்... உஸ்ஸ்ஸ்ஸென்று வீசும் காற்று.... பசுமையான சுற்றுச்சூழல்... சுவையான அவியல்.... எல்லாவற்றுக்கும் மேலாக அன்பான, பாசமான அம்மாவும் மகளும்..... வேறென்ன வேண்டும்.....?

    • @kkv835
      @kkv835 5 ปีที่แล้ว +1

      அவரைக்காய் கேரட் இல்ல

    • @kanmani8803
      @kanmani8803 4 ปีที่แล้ว +2

      அம்மா நீங்கள் செய்த இடி சாம்பார் செய்தேன் சூப்பராக இருந்தது, நானும் சமைக்கும்போது அம்மீ, இடிஉரல்தான் உபயோகிப்பேன், அம்மா நீங்கள் திருநெல்வேலியில் எந்த கிராம். எனக்கு சொல்லுங்க.

    • @gloryarockiaraj4967
      @gloryarockiaraj4967 4 ปีที่แล้ว

      Super A.Glory

    • @kalivanimanavalan6515
      @kalivanimanavalan6515 4 ปีที่แล้ว

      @@kanmani8803 oip

    • @durairaj3238
      @durairaj3238 4 ปีที่แล้ว

      @Indira senthilraj qa

  • @estherrajathi7508
    @estherrajathi7508 4 ปีที่แล้ว +1

    Super akka and patti😍Thank you

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 4 ปีที่แล้ว

    Super super

  • @assumptaeugene3494
    @assumptaeugene3494 4 ปีที่แล้ว

    SIMPLE GOOD NEAT LOOKING TASTY. BASED ON REGIONAL STYLE. GOOD.THANKYOU

  • @jayachitras562
    @jayachitras562 4 ปีที่แล้ว

    Great Ammai

  • @vania4572
    @vania4572 5 ปีที่แล้ว +2

    Enga oruu aviyal super.....😋😋 Enga oruu panayankurichi

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 3 ปีที่แล้ว

    பாட்டி சூப்பரா இருக்குன்னு சொல்லு தாங்க

  • @thiyagarajan4935
    @thiyagarajan4935 5 ปีที่แล้ว +1

    Supper👌👌👌👌👌👌👌☺️

  • @chitradevan7084
    @chitradevan7084 4 ปีที่แล้ว

    Superb

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 5 ปีที่แล้ว +1

    அருமை 👌 அம்மா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு
      ரொம்ப ரொம்ப நன்றி மா.

  • @kasthurisukumar1661
    @kasthurisukumar1661 5 ปีที่แล้ว +1

    Super..

  • @ashmilshayma696
    @ashmilshayma696 4 ปีที่แล้ว

    Good

  • @meenamm9119
    @meenamm9119 5 ปีที่แล้ว

    செம்ம சமையல் நன்றி அக்கா அம்மாச்சி

  • @vinnarasuvijay9416
    @vinnarasuvijay9416 4 ปีที่แล้ว +1

    அக்கா வாழைக்காய் புட்டு பாட்டிய செய்ய சொல்லுங்க...

  • @svijayasundari2356
    @svijayasundari2356 4 ปีที่แล้ว +2

    திருநெல்வேலி அவியல் வெள்ளை யாகத்தான் இருக்கும்

  • @amsaveniamsa5984
    @amsaveniamsa5984 4 ปีที่แล้ว

    Superb periyamma

  • @maheshwarichandrasekar8446
    @maheshwarichandrasekar8446 5 ปีที่แล้ว

    Thirunelveli style aviyal arumai nanri periamma &sister

  • @nirmalaDevi-vh2od
    @nirmalaDevi-vh2od 4 ปีที่แล้ว

    Yenga appakku pidichcha aviyal curry alagi

  • @bridalblouseandaaridesign1704
    @bridalblouseandaaridesign1704 4 ปีที่แล้ว

    Avayal superb!!!

  • @durairaja9744
    @durairaja9744 4 ปีที่แล้ว

    உங்கள் கிராமம் super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @devimarimuthu9279
    @devimarimuthu9279 5 ปีที่แล้ว +1

    My favorite 😋😋 Aachi ma

  • @MonuMonu-qq9mq
    @MonuMonu-qq9mq 3 ปีที่แล้ว

    From Tirunelveli

  • @archunaturallifestyles7962
    @archunaturallifestyles7962 3 ปีที่แล้ว

    Neenga yentha uru sister

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf 5 ปีที่แล้ว

    Enga oor aviyal..eppoda marubadiyum sapduvom nu irukku

  • @uthaisankar5893
    @uthaisankar5893 5 ปีที่แล้ว

    Super thank you Akka ,nanum Tirunelveli district than ,aviyal super

  • @paramess2198
    @paramess2198 5 ปีที่แล้ว

    Nice

  • @mukesh8514
    @mukesh8514 5 ปีที่แล้ว +4

    My native place tirunelveli district neenga entha ooru patimma

  • @ponjothiiydia3710
    @ponjothiiydia3710 4 ปีที่แล้ว

    Iam from dubai. Native place chettimedu near Dohnavur. Very nice

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      அப்படியா மகிழ்ச்சி.Please subscribe our channel.

  • @venugopalacharya693
    @venugopalacharya693 4 ปีที่แล้ว

    Indira and periamma coordinating well .good work.

  • @thiyagarajan4935
    @thiyagarajan4935 5 ปีที่แล้ว +2

    Supper patti👌👍

  • @pasampasam883
    @pasampasam883 5 ปีที่แล้ว

    Super

  • @geethas6511
    @geethas6511 4 ปีที่แล้ว

    Amma aviyal la curd kandipa sakkanum nu solluvagala

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      மாங்காய் புளிப்பாக இருந்ததால் சேர்க்கவில்லை.

    • @geethas6511
      @geethas6511 4 ปีที่แล้ว

      @@NellaiVillageFood ok amma thanks ennaku thariyathu athuthan kattan

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      no proplem ma geetha.

  • @subashbabu4983
    @subashbabu4983 5 ปีที่แล้ว

    Super thanku

  • @suganthni8373
    @suganthni8373 4 ปีที่แล้ว

    💐👌

  • @rajeshwaria6545
    @rajeshwaria6545 3 ปีที่แล้ว

    I love u perimma

  • @santhiya420
    @santhiya420 3 ปีที่แล้ว

    Thirunelvali la entha Ooru nega

  • @geethageetha6125
    @geethageetha6125 4 ปีที่แล้ว

    Periyama very super amma. Unka samayalum super. Unka smile lum super amma. Unka ella samayalum super amma. Anakku unka kaiyala oru nalaikku food saithu tharuvikala amma. Anakku ennoda periyama iranthuttaka. Unkala parkkum pothu happya irukku. Sapadanum pola irukku amma. Night Time 11.35pm ku unkalyum unka samayalayum pakkaran amma. Unka ponnu rompa koduthu vatchu irukkaga amma. Amma nan subscribe pannittan. Bell um click pannittan amma. Thanks amma

  • @haseenasamayal4048
    @haseenasamayal4048 5 ปีที่แล้ว

    Intha mari cook panni pasagaluk koduthu namalum saptiya yellarum helthiya irukalam

  • @queenelizabeth6495
    @queenelizabeth6495 3 ปีที่แล้ว +1

    Valga valamudan 1oo years periyamma

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 5 ปีที่แล้ว +1

    Neenga illa perimma nu sonnathum Periamma tukkunu ama nu solrathu azhaga irrukku 😁 aviyal nalla irrukku periamma

  • @renugarenuga4057
    @renugarenuga4057 4 ปีที่แล้ว

    பொரிவிளஙாக உருண்டை செய்து காண்பிக்க வேண்டும்

  • @ananthithevar6598
    @ananthithevar6598 5 ปีที่แล้ว +1

    Achi,, super aviyal

  • @waterfalls8363
    @waterfalls8363 5 ปีที่แล้ว

    Super iyarkai kaatchi 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌pinnadi oru malai thodar theriyuthay athu merkku thodartchi malaiya ?

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 4 ปีที่แล้ว +1

    Always I like nellai Aviyal ....Natural life, organic vegetables and very sweet nellai natural speech..all the best ...god bless yours....and one more think...i want meet you..💐💐💐

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 ปีที่แล้ว +1

    யூ டிப் மூலம் யாதும் ஊரே யாவரும் கேலிர் அகரம் அம்மா அப்பா அறிவு அன்னம் இதல்லாம் தந்த அய்யன் சொன்ன உலகு

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @ramananshankari9769
    @ramananshankari9769 5 ปีที่แล้ว

    Love your lifestyle watch all your vids in high resolution. You enjoy camping every day ma'am

  • @karthipandi1623
    @karthipandi1623 5 ปีที่แล้ว

    Pavakkai pulikulampu seimurai podinga patti

  • @santhimohan7757
    @santhimohan7757 5 ปีที่แล้ว

    Amma Indha aviyalil thair serkalama

  • @srikutty550
    @srikutty550 5 ปีที่แล้ว

    Super akka😍

  • @shenbagarajshenbagaraj1048
    @shenbagarajshenbagaraj1048 4 ปีที่แล้ว

    Engka ooru samaiyal 🙏🙏🙏