எங்க பாட்டியை போல பெரியம்மாவின் சிரிப்பு. அவர் சமைக்கும் முறையும். அருமை. தமிழர் பாரம்பரிய உணவுகளை மீட்க நீங்க எடுத்து இருக்கும் முயற்சிக்கு பாராட்டுகள்.
சிஸ்டர் நெத்திலிகருவாடுடன் நிறைய சினன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கடைசி யில் சிறிது சீரகம் வெள்ளைப்பூடு தட்டி தண்ணீர் விடாமல் மிக்சியில்அரைத்து டசெய்தால் டேஸ்டடாக இருக்கும். சோற்றுசடன் பிசைந்தும் தனியாக காய்மாதிரி வைத்ததும் சாப்பிடலாம்
இந்திரா நெல்லை தமிழ். ஆச்சியின் சிரிப்பு என்ன அசைவக்கார ஆளாபோயீட்டீங்க. ஆனாலும் எங்கள் மகளின் பிரசவ பத்திய மருந்து என்னல்லாம் யார் யார் எந்த முறையில் எப்படி சேர்க்கிறார்கள் என்று யோசித்து நன்றாக பேறுகாலம் பார்த்த ஆயிற்று.
்பெரியம்மா உளுந்தஞ்சோறும் நெத்திலி கருவாட்டு குழம்பும் சூப்பர்
எங்க பாட்டியை போல பெரியம்மாவின் சிரிப்பு. அவர் சமைக்கும் முறையும். அருமை. தமிழர் பாரம்பரிய உணவுகளை மீட்க நீங்க எடுத்து இருக்கும் முயற்சிக்கு பாராட்டுகள்.
மிக்க நன்றி.
அம்மாச்சி நீங்க எங்க அம்மாச்சி மாதிரியே இருக்கீங்க செமையா சமைக்கிறீங்க அம்மாச்சி கருவாட்டு குழம்பு பார்க்கும்போது நல்லா சாப்பிடணும் போல நாக்கு எச்சி ஊறுது நீங்களும் திருடன் திருநெல்வேலி கறவுகளை நாங்களும் திருநெல்வேலிக்காரர்கள் தான் சங்கரன்கோவில் சைடுல இருமங்குளம்💐💐💐💐
அம்மியில் அறைக்கும் அழகு அதை சுத்தமாக வலித்து எடுக்கும் பக்குவம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். பெரியம்மா வுக்கு நன்றி
Thank you so much.
சூப்பர் பாட்டி. உங்க சமையல் சூப்பர். நீங்க செய்தது போல செய்தேன் சூப்பர்
சூப்பர் நீங்க பெரியம்மா என்று சொல்லி கூப்பிடுவது இன்த சமையல விட அருமை சிறப்பு 😂🙏🙏🏵️🌸🌻🌺🍁🙏🙏
பெரியம்மா கருவாட்டு குழம்பு உழுதன்சோறும் செம சூப்பர்
Romb peidikkum
மிக்க நன்றி மா .
கறி குழம்பு சூப்பரா இருக்கும்
ஆமாம். மிக்க நன்றி .
நம்மஊரு சமையல் சூப்பர்
மிக்க நன்றி.
Eyarkai azgoda samaikiringa chennai vitta gramam vandhulamonu thonudhu super
Superrrrrb periya Amma...I am big fan of u...I love u & akka...
உங்கள் அன்புக்கு நன்றி.
Super pati... super ka
செம taste
Thank you
பாட்டியின் சிருப்பு அருமை
மிக்க நன்றி.
Very superb
nice
My fav dish Aachi unga Samayal enga Aachi samayal mari iruku 😋
உங்கள் அன்புக்கு நன்றி.
அருமை பாட்டி
Amma very very very very super and ulunthansoru is very beautiful 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😀
Thank you very much
Romba nalla iruku akka... Climate.. Food..
Smile... Happy
I like your smile and food amma❤️
Ennakku periammavai romba romba pidikum!
Thank you so much ma.
Achi super
மிக்க நன்றி.
பெரியம்மாஉங்க.சமையல்.எல்லாமே.சூப்பர்.உங்ககிட்ட.பேசற்குரொம்ப.ஆசை.போன்.நம்பர்குடுங்க
Arumai AmmA
பக்குவமா பண்ணிருக்காங்க🎉
Beautiful super Amazing video congratulations from Nederland
Thank you very much!
சிலு சிலுஎன காத்து மரம் செடி கொடிகள் அழகோஅழகு
Suparmaa
கொடுத்து வைச்சிருக்கனும்
வாத பித்த கபத்தை நீக்கும் இந்த உனவு முறைகள்.அற்புதமான மன் பானை ஆரோக்கியம் தரும்
Nice recepie pattima
மிக்க நன்றி.
🎉🎉🎉
Super and bloopers podunga
Hai sister, Patti laughing face,I love her samayal
Supercombination
Mouth watering
Thanks a lot
Superb
Thanks 🤗
சூப்பர் பாட்டி Videos ellam amazing. Enaku நெய்மீன் கருவாடு குழம்பு Oru video podunga pls
கண்டிப்பா மா. நன்றி.
அருமை அருமை குழம்பு அம்மா ❤️❤️👍👍👍
மிக்க நன்றி மா .முத்தமிழ்
En peri amma very very smart
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
Sis. Nan Sunday seithu pakuren sis
மிக்க நன்றி.
Nalla erulliya periyammaa
Super
Thanks
Rice vadika vendama??
அதிலும் சாப்பிடும் போது கள்ளம் கண்டு இல்லாத ஒரு சிரிப்பு
சூப்பர்
மிக்க நன்றி .
Superamma
மிக்க நன்றி.
மிக அருமையான உணவு.
நீங்க இருக்கிறது எந்த ஊர்.
உங்கள் பேச்சு திருநல்வேலி ஊர் பேச்சு மாதிரியிக்கு.
பதில் பதிவிடவும்.
ஆமாம் திருநெல்வேலி தான் உங்கள் அன்புக்கு நன்றி.
@@NellaiVillageFood மிக்க நன்றி. திருநெல்வேலியில் எந்த இடம். எனக்கு துத்தூக்குடி தான் .அதான் கேட்டேன்.
You tube great!!!
மிக்க நன்றி
Nice
Thanks
Superb samayal...Yummy😋😋😋😋
Thank you 😊
Unmaiya sollunga please
Amma super
அழகு தேவதை
மிக்க நன்றி..
Nalla iruku
மிக்க நன்றி.
பெரியம்மாவுக்குதமிழிள்கமன்ட்குடுங்கப்பா
Peiyamma romba innocent
நன்றி.
Comments ku heart kutunga sister
Patti arumai
உங்கள் கருத்துக்கு நன்றி.
Super periyamma 😘😘😘😘
நன்றி.
Romba super thank you
Welcome 😊
Periya amma looks like meera mithun
Village rasam how to do it
சிஸ்டர் நெத்திலிகருவாடுடன் நிறைய சினன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கடைசி யில் சிறிது சீரகம் வெள்ளைப்பூடு தட்டி தண்ணீர் விடாமல் மிக்சியில்அரைத்து டசெய்தால் டேஸ்டடாக இருக்கும். சோற்றுசடன் பிசைந்தும் தனியாக காய்மாதிரி வைத்ததும் சாப்பிடலாம்
உளுந்தை இளம் சூட்டில் லெசாக வருத்து அரிசியுடன் செர்த்தால் இன்னும் மனமாக இருக்கும்
Super sappaddu 👍
பெரியம்மாவுக்கும் அக்காவுக்கும் ஊர் தென்காசி பக்கமா ?
Romb pedikum super Campinas
உங்கள் அன்புக்கு நன்றி.
Unnka samiyal romb peidikkum unngalukku pathu neraya kathugran samiyal pann theriyathu Patt unnga video eppouthum papan romb nall unnga video varal
Patti super
மிக்க நன்றி மா .
Super sister
Thank you
தினை அரிசி சாதம் அதர்க்கு ஏத்த குழம்பு சொல்லுங்க
Super 😋😋😋
Thank you 😊
Love you பெரியம்மா.
நன்றி.
Patti ma super
உங்கள் அன்புக்கு நன்றி.
Super if you add tamarind first
the vegetables not cook well.but
Ur receipe mouth watering 😋😋
Ok next time
Pattiyin innocent sirippu kollai azhagu🤩🤩🤩🤩
Thank you
வணக்கம் அம்மா எனக்கு சாம்பார் பொடி எப்படி செய்வது என்று போடுங்க
கண்டிப்பா போடுறோம். பவானி
அந்த சிரிப்புஅடடா
உங்கள் அன்புக்கு நன்றி.
Achi parka vachi sapringale😁varuthu araicha karuvattu kulambu 👌👌
Ha ha
உளுந்தசோறுகுழம்இல்லாமல்சாப்பிடலாமா வேரஎந்தகுழம்புசாப்பிடலாம்
வெங்தய குழம்பு நல்லா இருக்கும்.
Entha oru akka
Nice recipe pattima...
Thanks a lot
I'm from Sivakasi
அப்படியா நன்றி.
இந்திரா நெல்லை தமிழ். ஆச்சியின் சிரிப்பு என்ன அசைவக்கார ஆளாபோயீட்டீங்க. ஆனாலும் எங்கள் மகளின் பிரசவ பத்திய மருந்து என்னல்லாம் யார் யார் எந்த முறையில் எப்படி சேர்க்கிறார்கள் என்று யோசித்து நன்றாக பேறுகாலம் பார்த்த ஆயிற்று.
Thank you
தண்ணீர் அளவு எவ்வளவு
Tq,,amma,
நன்றி.
பெரியம்மா உளூந்தஞ் சோறு கருவாட்டுக் குழம்பு சூப்பர் பெரியம்மா உங்க போன் நம்பர் குடுங்க எனக்கும் திருநெல்வேலி மாவட்டம் தான் அம்மா
உங்கள் அன்புக்கு நன்றி.
Thank you call pannunga periyamma unga kitta pesanum pola iruku
Nice recipe. Parima va health tips kunu oru video podunga.
கண்டிப்பா மா. நன்றி.
நாவில் எச்சு ஊறுகின்றது.
Thank you so much.
Akka paatiyoda veedaa adhu alagaa iruku
நன்றி.
Akka nega tenkasi side ah
முறம், சோலவு இரண்டுக்கும் என்ன வித்தியாசம்
White ulunthula pannalama
நல்லா இருக்காது.
Super recipe I love all ur cooking style very much healthy thank sis I will try this recipe. 💖💖💖💖💖💖💖💖💖
ரொம்ப நன்றி.
Nan varean. By ARMY.
Thank you so much. safe a irunkka. All the best.
பெரியம்மாவுக்கு தெய்வீகச்சிரிப்பு, கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்
நன்றி
உளுந்தசோறுகருவாட்டு குழம்பு
மிக்க நன்றி.
T
Sister last mnth kutralam vanthom. Unga niyapagam + periamma niyapagam vanthathu. Ungala parkanum pola irunthathu sis.
உங்கள் அன்புக்கு நன்றி.
Arumai
நன்றி