சொத்து அனுபவ உரிமை -உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு -2023|Suit for Possession -Supreme Court|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @malairajdevar7525
    @malairajdevar7525 ปีที่แล้ว +4

    ஐயாஉச்சநீதிமன்றதீர்ப்பை எப்படி பெறுவது மிகவும் முக்கியமான ஒன்று தகவல் தெரிவிக்கவும் நன்றி சார் வணக்கம்.

  • @nawazali4036
    @nawazali4036 ปีที่แล้ว +4

    நன்றி

  • @mohanamtc7694
    @mohanamtc7694 10 หลายเดือนก่อน

    wonderful performance

  • @syedahamed7410
    @syedahamed7410 9 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா விளக்கம் மிகத் தெளிவாக இருந்தது எனக்கு ஒரே ஒரு சந்தேகம் மாண்புமிகு நீதிபதிகள் இடம் மாறி செல்லும் பொழுது 12 வருடங்களாக வீடுகள் பூட்டி கிடைக்கின்றன அதை நான் உள்ளே சென்று அனுபவித்தால் அந்த சொத்தின் உடைய உரிமை எனக்கு கிடைக்குமா?

  • @ArunKumar-fj1jm
    @ArunKumar-fj1jm ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம்.எனது தாத்தா 1952 -ல் 3.50 நிலம் வாங்கி உள்ளார்.எனது தாத்தா 1982-ல் இறந்த பிறகு 1987 UDR -ல் அவருடைய தம்பி பெயர் வந்தது உள்ளது.இது வரைக்கும் அவருடைய தம்பி பிள்ளைகள் தான் அந்த சொத்தை அனுபவம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.எனக்கு தற்போது தான் இந்த பத்திரம் கிடைத்தது.இதை வைத்து வழக்கு தொடரலாம ஐயா.

  • @ponnusamyk-ql1dh
    @ponnusamyk-ql1dh ปีที่แล้ว +1

    super

  • @rakkumuthu6644
    @rakkumuthu6644 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா தெளிவாக கூறினீர்கள் வணக்கம்

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 ปีที่แล้ว +1

    சூப்பர்ப் ஆனால் தற்போது வக்கீல்கள் கேட்கும் தொகைமுடியவில்லை

  • @anandmech4346
    @anandmech4346 6 หลายเดือนก่อน +4

    அனுபவம் எப்படி நிறுப்பிப்பது யார் முடிவு செய்வார் என்று கூறுங்கள் சார்

    • @38_nandhakumar.b99
      @38_nandhakumar.b99 6 หลายเดือนก่อน

      Same question

    • @PALANIRAJAPPARSAMY
      @PALANIRAJAPPARSAMY 6 วันที่ผ่านมา

      அனுபவம் செய்திருந்தால் அடங்கலில் இவர் பெயர் இருக்க வேண்டும் பயரிட்டு விற்பனை செய்த பட்டியல் இருக்க வேண்டும்

  • @venugopals162
    @venugopals162 ปีที่แล้ว +32

    இழுக்காமல் தெளிவாக புரியும்படி சொல்லவும்.

    • @kskrishnamurthy4928
      @kskrishnamurthy4928 ปีที่แล้ว +6

      மிக மோசமான உரிமை. எத்தனை வருஷம் இருந்தாலும் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அவர் சூ.... ... மேல் ஒதச்சி ஓட விடவேண்டும்.ர் இதில் என்ன நீதி இருக்கிறது?

    • @grajasekaran6917
      @grajasekaran6917 ปีที่แล้ว

      @@kskrishnamurthy4928
      Qqq

    • @shanmugamusha
      @shanmugamusha 4 หลายเดือนก่อน

      ❤❤❤
      Pa​@@kskrishnamurthy4928

  • @SenthilSenthil-np9wo
    @SenthilSenthil-np9wo ปีที่แล้ว

    Sir vankkam Engel eatathai eruvar aggerimeppu seythullar giramanatham etam 390sfit agum settlement pathiram erukku thorayapatta erukku pathiram 51/2cent thorayapatta 31/2 senterukku Ethel eruvar aggiramuppu etam 390sgirfit 35yearssa erukkanga varinottes and eb cart entha tacmenttothan erukku enna pannalam plessis sollungasir

  • @mugamathualijinna7358
    @mugamathualijinna7358 ปีที่แล้ว +1

    தயவுசெய்து புரியும் படி நீண்ட உரை எடுத்து கொள்ள கூடாது

  • @ramakrishnanananthakrishna7122
    @ramakrishnanananthakrishna7122 10 หลายเดือนก่อน +2

    அண்ணன் பெயரில் title deed உள்ள சொத்தை தம்பி எதிரடை அனுபவ உரிமை கோர முடியுமா. 17 வருடம்
    அந்த சொத்தில் வீடு கட்டி தம்பி வாழ்ந்து வருகின்றார்.
    பத்திரம் அண்ணன் பெயரில் உள்ளது.

  • @elumalaiyashwanth4394
    @elumalaiyashwanth4394 2 หลายเดือนก่อน +2

    ஐயா என்னுடைய அப்பா நிலம் கண்டு பிடித்துவிட்டேன், பத்திரம், பட்டா, நிலத்து வரி, udr, எல்லாம் சரியாக உள்ளது, அப்பாவின் நிலத்தை அனுபவித்து வந்த நபர் நிலத்தை தர மறுக்கிறது என்ன செய்வது

    • @sattasevagan
      @sattasevagan  2 หลายเดือนก่อน

      நீதிமன்றம் மூலம் தான் பரிகாரம் பெற முடியும்

    • @manovani519
      @manovani519 หลายเดือนก่อน

      ​@@sattasevagan5:19

  • @SelvaSelvamoorthy-n5f
    @SelvaSelvamoorthy-n5f 3 หลายเดือนก่อน +1

    ஐயா எங்கள் சொத்து சம்மந்தமான ஒரு பழைய பத்திரத்தில்(1925 வருடம்)சக்குபந்தி காட்டபடவில்லை.இந்த பத்திரம் வழக்கில் செல்லுமா? அவசியம் ஒரு கானொளி போடுங்கள்.நான் எதிர்பார்க்கிறேன்.நாங்கள் பாதிப்பில் உள்ளோம்.அந்தகாலத்தில் அது மொத்த மனையாக
    இருந்திருக்கலாம் என்றும் அதற்கு சக்குபந்தி வராது என்றும், வழக்கில் செல்லும் என்றும் கூறுகிறார்கள்.இதைப்பற்றிய விவரங்கள் வழக்கிற்க்காக.

  • @SriniVasan-uo2jd
    @SriniVasan-uo2jd ปีที่แล้ว +2

    1976ஆண்டு அண்ணன் தம்பி இரு சேர்ந்து நிலத்தை வாங்கி இருந்தார்கள். பின்பு பாகப்பிரிவினை மூலம் அந்த இடத்தை தம்பிக்கு எந்தவொரு பத்திரம் செய்யமா கொடுத்தர் தற்போது அண்ணன் மகன் பிரச்சினை செய்கிறார் என்ன வேண்டும்

    • @rengasamy8339
      @rengasamy8339 11 หลายเดือนก่อน

      Sir your address and phone number need

  • @pkrajesh4832
    @pkrajesh4832 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ஐயா என்னுடைய அம்மாவிற்கு ஏழு பேர் 3 சகோதரர்4 சகோதிரிகள் அவர்கள் ஒரு சொத்தை விற்று எங்க அம்மாவுக்கு கல்யாணம் ஆகும் முன் அவர்கள் எல்லோரும் கல்யாணம் ஆகி வெளியேறி விட்டார்கள் மீதம் ஒரு வீடு பாட்டி பெயரில் இருந்தது அதில் எங்க அம்மாவுக்கு பாதியை விற்று கல்யாணம் செய்து கொண்டுதரகள் என்னுடைய அம்மாவிற்கு சிறு கல்யாணமாகி சிறிது சிறிது காலத்திலே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அதனால் அவருடைய பாட்டி வீட்டுக்கு வந்து விட்டர் என்னுடைய அம்மா 60 வருடமாக வாழ்ந்து வந்தார்கள்‌ நான் ஒரு 38 வருடமாக வாழ்ந்து வாழ்ந்து கொண்டுயிருகிறேன்

  • @bathris4791
    @bathris4791 ปีที่แล้ว +3

    சார், இந்த கேள்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும், நன்றி நான் ஒரு 70% மற்றுத்திறனாளி. எங்கள் புர்வீக சொத்தில் எனக்கு முன்னுரிமை அளிக்க வாய்ப்பு உண்டா. இல்லை என்றால் அதை முன் வைக்கலாமா? உதவி செய்யவும்🙏🏽🙏🏽🙏🏽

    • @vasudevan4220
      @vasudevan4220 ปีที่แล้ว

      முன்னுரிமை இல்லை சம உரிமை உண்டு மனிதாபிமான அடிபடையில் பங்காலிகள் தரலாம் !!!! சம உரிமை கண்டிப்பாக உண்டு நீங்கள் வேண்டலாம்!!! கொடுக்கலாம்!!! உங்கள் நிலையை நினைத்து!!!

    • @vinotharunprakash
      @vinotharunprakash ปีที่แล้ว

      முடியாது நண்பரே

  • @SakthiSakthi-pl8me
    @SakthiSakthi-pl8me 3 หลายเดือนก่อน

    Sir anupava pathiyam manu kudupathaku enna avanam thevaipadum sir

  • @ihshanfarook2952
    @ihshanfarook2952 ปีที่แล้ว +24

    அடுத்தவன் சொத்தை அபகரிப்பது சட்டப்படி முடியும் என்றால் நிலஅபகரிப்பு சட்டம் வீண்தானா

    • @sattasevagan
      @sattasevagan  ปีที่แล้ว +8

      நில அபகரிப்பு என்பது வேறு நிலத்தை அனுபவம் செய்வது வேறு

    • @appasappas1580
      @appasappas1580 ปีที่แล้ว +7

      @@sattasevagan அபகரித்த பின்பு தான் அனுபவ வழக்கு தாக்கல் செய்கிறார்கள்

    • @PJMKumar
      @PJMKumar ปีที่แล้ว +2

      @@appasappas1580 சரியான கேள்வி ...✔️

    • @sudhan96
      @sudhan96 ปีที่แล้ว

      ​@@sattasevaganand 12:32

  • @BS_Family_Vlogs212
    @BS_Family_Vlogs212 3 หลายเดือนก่อน

    Sir nanga 25 kuli idam vangi 21 varudam agivittathu register seithu thara marukirarkal apothu panam thevaikaka vitru vitom ipothu engaluku vendum endru ketkirarkal vangiyathil irunthu vao certificate veetu vari thanneer vari current bill gas endru anaithum vangi vaithu ullen anal enaku piragu en pillaikal atha entha pirachanaiyum ilamal anupavika vendum avarkal eluthi kodutha pathiram ullathu anal 21 varudam agivittathu enna seivathu endru theriyavillai nengal ethavathu sattathil itharku theervu ullatha endru parthu korinal enaku payanullathaka irukum 🙏🙏🙏

  • @PALANIRAJAPPARSAMY
    @PALANIRAJAPPARSAMY 6 วันที่ผ่านมา

    அனுபவம் செயாததற்கு அடங்கல் அவசியம் தேவை

  • @ssubramanian472
    @ssubramanian472 ปีที่แล้ว

    Sir, நான் 25 ஆண்டு முன் கிரம பஞ்சாயத்தில் வாங்கிய வீட்டு மனையை தற்போது அளந்து பார்த்தல் 600 ச அடி அதிகமாக உள்ளது. அதற்கு வேறு யாரிடமும் ஆவணம் இல்லை.அந்த இடத்திற்கு பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும், தெரிவிக்கவும்.நன்றி.

  • @RamajayamRanjitha
    @RamajayamRanjitha ปีที่แล้ว

    Hi sar

  • @sivagurunathan224
    @sivagurunathan224 ปีที่แล้ว

    Vanakkam sir ,annankalukum enakkum thani thaniya amma idam koduthanga anal en pathiram mattum polinutheriyavanthuchu amma kittapoi ketta unakku kuduthathu kuduthathuthanu solranga poli pathiratha vachukitu naan enna panrathu ethu sonnalum ennai thontharavu pannathannu amma solranga annanga kathula pottukaruthey illa naan enna panrathu soththu Elam ammaperlathan irukku please answer pannuga sir

  • @omsreeprasanth3005
    @omsreeprasanth3005 ปีที่แล้ว +1

    ஒரு நபரின் ஐந்து வயதில் தாய் இறந்த பின்பு, அதன் பின்னர் அவரின் தந்தை வேறு ஒரு திருமணம் செய்து சென்று விட்டார். 5 வயதில் இருந்து தற்பொழுது அந்த நபர் யாரும் அற்ற நிலையில் 32 வயதாகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை, இவருக்கு இருப்பிடம் கூட இல்லை இவரின் பெயரில் அரசு புறம்போக்கு நிலம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற முடியுமா?

  • @makkappanemakkappane5265
    @makkappanemakkappane5265 ปีที่แล้ว

    I want to execute a will . What kind of will , will be better
    Without any legal issues.
    Appreciate your response

    • @sattasevagan
      @sattasevagan  ปีที่แล้ว +1

      Registered will

    • @vasudevan4220
      @vasudevan4220 ปีที่แล้ว

      Register ed will is good sealed will also good

  • @ptskumar
    @ptskumar ปีที่แล้ว

    ஐயா, நீங்கள் கூறியது போல் ஜமீன் ஆட்சிக் காலத்தில் எனது மூதாதையர்க்கு தோட்டி ஊழியமாக இரண்டு இடங்களில் நிலம் வழங்கி இருந்தனர், அதில் எங்கள் பாட்டாவின் பெயரோ,அவர் அப்பாவின் பெயரோ இல்லாமல் வெறும் தோட்டி ஊழியம் என்றே உள்ளது, பின்னாளில் அதை வேட்ரு சமூகத்தினர் அவர்கள் பெயரில் மாற்றி கொண்டுள்ளனர்,நாங்கள் 'a' ரெஜிஸ்டர்,Ec, மற்றும்110 வருடங்களுக்கு வில்லங்கம் எடுத்தோம், அதில் யாரும் வாங்கவும் இல்லை விற்கவும் இல்லை , இப்படி இருக்கும் எங்கள் நிலங்களை நாங்கள் மீட்க முடியுமா? அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

  • @vijayakumaribharanidharan9678
    @vijayakumaribharanidharan9678 ปีที่แล้ว +1

    My relative SPOILED my cultivated land which is registered by me.. and taken my possession is that possible to retrieve my possession..

    • @kskrishnamurthy4928
      @kskrishnamurthy4928 ปีที่แล้ว +2

      No. No. adverse possession is only possessionary right only. அனுபவ பாத்யம் என்பது அந்த காலத்தில் காட்டில் மேட்டில் இருந்து அந்த இடத்தை சீர் திருத்தி பிழைத்து வந்தவனுக்கு ஒரு சகாயம் செய்ய வந்த ஒரு உன்னதமான நடைமுறை உரிமை. சட்டப்படி கொடுக்கப்பட்ட ஒரு அனுபவ உரிமை மட்டும் தான். தற்கால சட்டப்படி அதை பத்திரம் இல்லாமல் விற்க வாங்க முடியாது. ஆனால் பட்டா வாங்கி அதன் மூலமா தில்லா லங்கடி பன்றானுக.ஆயிரம் வருஷம் இருந்தால் கூட உரிமையாளராக முடியாது. ஆனால் தற்காலத்தில் வருவாய் துறை பட்டா வழங்கி உரிமை கொடுக்கிறது. இது ஒரு மிக அநீதியான முறை. இதை பயன்படுத்தி வாடகைக்கு குடியிருக்கும் மொல்லமாரி குத்தகைக்கு பயிர் வைக்கும் கூலி காரன் ஒன்டி ஆன்டி பிழைப்பவன் எல்லாம் உரிமையாளர் ஆக பேயா அலையிரான். சித்த தலை மறைந்தால் போதும் சொத்தை ஆட்டய போட v a o கம்மனாட்டி mla சிபாரிச வச்சி பட்டா வாங்க முயற்சி செய்து வெற்றியும் பெற்று விடுகிறார்கள்.இது இன்னா சட்டம்? உரிமையாளன் அவன் வாரிசு எல்லாம் பழம் சப்புமா?ஆனா இந்த திருட்டு பசங்களுக்கு சாதகமா இந்த சட்டம் மொல்லமாரித் தனமாக பயன்படுகிறது.

    • @vasudevan4220
      @vasudevan4220 ปีที่แล้ว

      விவசாயம் செய்து வீ ஏ ஓ விடம் அடங்கல் சிட்டா வாங்கவும் பேங்கில் பயிர் கடன் வாங்கவும் நிவாரணம் வாங்கவும் இன்சூரன்ஸ் செய்து பணம் வாங்கவும் it prove your possition

  • @manjur370
    @manjur370 ปีที่แล้ว +3

    அய்யா உங்களுடைய தொலைபேசி எண்ணை பதிவு செய்து உதவவும்

    • @sattasevagan
      @sattasevagan  ปีที่แล้ว

      Contact sattasevagan@gmail.com

    • @nagarajannagarajan7946
      @nagarajannagarajan7946 8 หลายเดือนก่อน

      ஐயா பாக பிரிவு செய்ய படாத பூர்விக சொத்தில் உடன்பிறந்த சகோதரர் மட்டும் பல வருடம் விவசாயம் செய்து வந்தால் அவருக்கு நிலம் சொந்தம் ஆகி விடுமா? பூர்விக சொத்துகும் இந்த சட்டம் பொருந்துமா?

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 7 หลายเดือนก่อน

    ஐயா பட்டா மாற்ற முடியவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ஆனால் எங்களிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் பயிர் நாங்கள் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி?

  • @sonaji9266
    @sonaji9266 ปีที่แล้ว +1

    எனக்கு தனிப்பட்ட சில காரணங்களால் வீட்டு வரி தர‌ மறுக்கிறார்கள்... என்னிடம் building approval உள்ளது. நான் high court ல் வீட்டு வரி வாங்க முடியுமா. High court ல் எத்தனை‌ நாட்கள் ஆகும்‌ வீட்டு வரி வாங்த.

    • @sattasevagan
      @sattasevagan  ปีที่แล้ว

      Yes . Contact sattasevagan@gmail.com

  • @rajasekaranrajasekaran3046
    @rajasekaranrajasekaran3046 2 หลายเดือนก่อน

    ஐயா எனது பாட்டனார் 1975 ஆம் ஆண்டு கிரயமாக மூன்றில் ஒரு பங்கு இன்று ஜக் பந்தி கட்டியும் ஆக மூன்று நம்பர் உள்ளது ஆனால் அனைவரும் அனுபவ பாக்கியமாக அவரவர் ஒரு பகுதியாக அனுபவித்து வருகிறார் யூ டி ஆர் பட்டா 1982 இல் இருந்து தனது அப்பா பெயரில் உள்ளது இப்பொழுது மூன்றில் ஒரு பங்கு வேண்டும் என்று வாதிகூறுகிறார் கிரயம் கொடுத்தவரின் தம்பி கூறுகிறார் இதனை எதிர்த்து எதிரிடை அனுபவம் கூறலாமா
    இவரின் தந்தை பெயர் முருகேசன் இவர்கள் மகன் மூன்று பேர் அதில் அண்ணன் தம்பி இருவரும் கிரையம் கொடுத்து விட்டார் மூன்றில் ஒரு பாகமாக வேண்டுமென்று கூறுகிறார்

  • @deepavelukithana5928
    @deepavelukithana5928 ปีที่แล้ว +2

    ஐயா என்னுடைய அனுபவத்தில் வண்டிப்பாதை புறம்போக்கு நிலம் நிலம் இருக்கிறது அதற்கு அனுபவச்சான்று எப்படி வாங்குவது தயவுசெய்து கூறுங்கள் ஐயா அதற்கு பட்டா வாங்க முடியுமா என் பெயர் கிரையம் செய்ய முடியுமா

    • @kskrishnamurthy4928
      @kskrishnamurthy4928 ปีที่แล้ว

      டேய் என்னடா அனுபவம்? ஒத வாங்காம போடா மொல்லமாரி. அடுத்தவன் சொத்துக்கு ஏன்டா இப்படி அலயற?

  • @SenthilKumar-yb3gr
    @SenthilKumar-yb3gr ปีที่แล้ว +1

    ஒரு பத்திரம் பதிவு செய்தால் பட்டா மாற்றம் எத்தனை ஆண்டுகளுக்குல் செய்ய வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க சார் நன்றி 🙏🙏🙏🙏

    • @sattasevagan
      @sattasevagan  ปีที่แล้ว +1

      தற்போது உள்ள நடைமுறை படி 15 நாட்கள்

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL ปีที่แล้ว

    Anna nanga oru idadhula adavaadhu kallangudhu purampokku land la oru 50 வருடங்களா வசித்து வருகிறோம் அதற்கு நாங்கள் இபோது தா permennant injuction. வாங்கினோம் அதை வைத்து எப்படி பட்டா aply பண்ணுவது

  • @SurfwithKids
    @SurfwithKids ปีที่แล้ว

    ஐயா, என்னுடைய தாத்தா என்னுடைய சித்தப்பா பெயரில் அவர் கல்லூரியில் படிக்கும் போது (மைனர்) சொத்து வாங்கி இருக்கிறார். என்னோட தாத்தா இறந்தபிறகு, சித்தப்பா அவர் பெயரில் வாங்கிய சொத்து அவருக்கு தான் சொந்தம் என்று சொல்லி 3 பேருக்கு (1 அண்ணன், 2 தம்பி) சொத்துகுரிய பங்கை தர மறுக்கிறார். இதற்கிடையில் அவருடைய மனைவிக்கு தான செட்டில்மென்ட் இதே சொத்தின் பெயரில் எழுதி கொடுத்துள்ளார். மனைவியும் இந்த சொத்தில் 4 பேருக்கு கிரையம் எழுதி கொடுத்துள்ளார். எங்க சிவில் கேஸ் ரொம்ப வருஷமா நிலுவை ல இருக்கு ஐயா. இப்போ இந்த தான செட்டில்மென்ட் மற்றும் கிரையம் எழுதி கொடுத்ததை எப்படி ரத்து செய்யறதுனு ஆலோசனை சொல்லுங்களேன். உங்கள் உதவி நாங்கள் கடன் பிரச்சினையிலிருந்து மீண்டு வர கை கொடுக்கும்.

    • @kskrishnamurthy4928
      @kskrishnamurthy4928 ปีที่แล้ว

      சொத்து சித்தப்பாவும் காத்தான் சொந்தம். மைனர் ஆக இருக்கும் போது வாங்கி இருந்தாலும் அவர் மைனர் தெறிஞ்சி மேஜர் ஆகிவிட்ட பின் அவருக்கும் அவரின் வாரிசுகளுக்கு மட்டுமே சொந்தம். நீ ஆட்டம் போட நினைப்பது தப்பு. ஓங் கேஸ் ஒரு தப்பான கேஸ்.

    • @manohargp3173
      @manohargp3173 ปีที่แล้ว

      The property is purchased in name of your chithappa during his minor. After attainment of major, your chithapp became absolute owner ( clear title owner) All transactions done by him are legally valid.

  • @nandhukutti4376
    @nandhukutti4376 3 หลายเดือนก่อน

    ஐயா நான் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு X என்பவரிடம்கிரையம் பெற்றுள்ளேன்அதில் ஒரு வீடு உள்ளது நான் அந்த வீட்டை எனது வியாபாரம் செய்ய வாங்கியதால்அந்த இடத்தை நான் காலியிடம் என்று போட்டு கிரயம் செய்து விட்டேன்எனக்கு விற்றவர் போக இடமில்லாமல்கவித்த காரணத்தால் நான் அவர் எனக்கு விட்ட இடத்தை தங்கிக் கொள்ள அனுமதி கொடுத்தேன் அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார் அவரது உறவினர்கள்காலியிடம் என்று பத்திரப்பதிவு செய்துள்ளார் என்று மிரட்டி எனது அனுபவத்தில் இருந்த இடத்தில் இருந்து என்னை வெளியேற்றி விட்டு அவர்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர்இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை தாங்கள் தான் ஏதாவது ஒரு வழி சொல்ல வேண்டும்

  • @prakash012
    @prakash012 ปีที่แล้ว

    UDR பட்டா'வை வைத்து அப்பா மகள்களுக்கு தான செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து விட்டார். இப்போது வேறு ஒரு வாரிசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம.

    • @sattasevagan
      @sattasevagan  ปีที่แล้ว

      Contact sattasevagan@gmail.com

    • @mksschool1274
      @mksschool1274 8 หลายเดือนก่อน

      Sir unga contact number venum plz kidaikkum

  • @DhanaVelsmljkm-vy8is
    @DhanaVelsmljkm-vy8is 21 วันที่ผ่านมา

    ஒரு சர்வே எண்ணி முண்று நபார் உள்ள 1 அத்தை 2 தாய் 3 சித்தப்பா அகியவர ஆகும் சொத்து நீதி மண்றத்தில் வழக்கு

  • @SivaNesan-m6m
    @SivaNesan-m6m ปีที่แล้ว

    அய்யா ஒரு நில பிரச்னை ஒருவர் 1985 ல் பணத்தை வாங்கிக்கொண்டு அன்ட்ரிஸ்ட் செய்து காட்டினார் இன்று வந்து உரிமை கோரிகிரார் அனுபூவபாத்தியம் செல்படியாகுமா இல்லை அவருக்கு சாதகமா

  • @VijayakumarVijayakumar-ui3km
    @VijayakumarVijayakumar-ui3km ปีที่แล้ว +1

    அனுபவ உரிமைபெர என்ண சமர்பிக்கவேன்டும்

    • @vasudevan4220
      @vasudevan4220 ปีที่แล้ว +1

      எல்லா ஆவணமும் அவசியம் ரேஷன் காரட் முதல் ஆதார் ஓட்ர் ஐ டி அடங்கல் சிட்டா வீ ஏ ஓ சான்று அனைத்தும் வேண்டும

  • @sivanathanm7890
    @sivanathanm7890 ปีที่แล้ว +1

    பூர்வீக சொத்து ஆவணங்கள் உள்ளது இவர்களே தயார் செய்து இடத்தைப் பார்த் கும்படி கூறிவிட்டு பிழைப்புக்காக வெளியூர் சென்ற அவர்களின் சொத்தை உரிமையாளருக்கு தெரியாமல் நிலத்தை பார்த்துக் கொண்டிருந்தவர் சேல்ஸ் பண்ணிவிட்டார் இதற்கு இந்த செக்ஷன் அப்படி செய்வதற்கு முடியுமா

  • @Lalitha-jt6ge
    @Lalitha-jt6ge ปีที่แล้ว +1

    🐦🐒🐤அனு பவமா/ போகமா../ உடைமையின் உரிமையைத் தொடர்ந்து அனுபவித்து வருதல்.உடமை இன்னாருடைய தாக சட்டப் பதிவு இல்லாத காலம் ?🕰️

  • @parvathimuthuraman
    @parvathimuthuraman ปีที่แล้ว +1

    1937 ல் என் மாமனாருக்கு அப்பா பெயரில் சொத்து Register பண்ணி, பதிவாகி இன்று வரைஅவர் பெயரே E.c. யில் உள்ளது.பட்டா வேறு நபர் பெயர் தற்சமயம் காட்டுகிறது..பத்திரத்தை வைத்து சொத்தை மீட்கலாமா

    • @sattasevagan
      @sattasevagan  ปีที่แล้ว

      அருகில் உள்ள வழக்கறிஞர் பாருங்கள் ஆவணங்கள் ஆய்வு செய்து அதன் பின்னர் கூறுவார்

  • @s.bharathan4990
    @s.bharathan4990 ปีที่แล้ว

    பேர புள்ளைங்க பிறக்கறதுக்கு முன்னாடியே பாட்டி இறந்துட்டாங்க ஆனா பாட்டி சொத்து பேரப் பிள்ளைகளுக்கு கிடைக்குமா சுப்ரீம் கோர்ட்ல தீர்ப்பு வந்திருக்கா...

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 ปีที่แล้ว +31

    தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் யார் வேண்டுமானாலும் எவர் இடத்திலும் ஆக்கிரமிப்பு செய்யலாம்.... அவரவர் பலத்திற்கேற்ப.... அது அவர் சொத்து ஆகிவிடும் 🤣🤣🤣🤣

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 ปีที่แล้ว +5

      உண்மை.நன்றி.

    • @kappukalaranwar299
      @kappukalaranwar299 ปีที่แล้ว +11

      சரியான செய்தி..... திருடனுக்கும் உரிமை பேசும் சட்டம்...

    • @appasappas1580
      @appasappas1580 ปีที่แล้ว +10

      உண்மை தான்.... நீதி மன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடக்க வேண்டும் என்று குற்றம் செய்யும் வகையில் சட்டம் உருவாக்க படுகிறது

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 ปีที่แล้ว

      சட்டம் ஒரு இருட்டறை.அதில் ஏழைகள் சாகடிக்கப்படுவார்கள்.

    • @vadivelv51
      @vadivelv51 ปีที่แล้ว +3

      Gods' grace. laws need rectification.

  • @krishnanmuthu7676
    @krishnanmuthu7676 ปีที่แล้ว

    வணக்கம் சார், உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் தயவுசெய்து செல் நம்பர் அவசியம் அனுப்புங்கள்

  • @arthanariarthanari7286
    @arthanariarthanari7286 ปีที่แล้ว

    Please send the judgment no .year and dated.

  • @murugananthamm107
    @murugananthamm107 ปีที่แล้ว +1

    ஐயா நான் உங்களிடத்தில் என் அம்மா இடம் சார்ந்த பிரச்சினைகளை பற்றி கேட்க வேண்டும் உங்களை எப்படி தொடர்பு கொள்வது

    • @sattasevagan
      @sattasevagan  ปีที่แล้ว

      Contact sattasevagan@gmail.com

  • @apapaskids
    @apapaskids ปีที่แล้ว

    One person Without knowing his absolute owner of some property through his father's will, he done partition among his family some property and some property he is giving to his family members through settlement. For all the property he is the seperate owner. Now his one of the family member is filing the suit against the settlement. Is it valid

    • @vasudevan4220
      @vasudevan4220 ปีที่แล้ว

      Affected person can file Yes your having the right for anything to ask

  • @josephtheresa3546
    @josephtheresa3546 ปีที่แล้ว

    See the supreme court amendment regard this matter 2 years ago.

  • @ranganathandamodharasamy2283
    @ranganathandamodharasamy2283 ปีที่แล้ว +1

    Pechai kuraikkavum bro

  • @nagaraj500
    @nagaraj500 ปีที่แล้ว +4

    தாத்தா வீட்டில் நான் ஐம்பது வருடங்களாக இருந்து அனுபவித்து வருகிறேன். மேலும் வீட்டு வரி தண்ணீர் வரி தந்தை பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. வீடு மட்டும் இறந்து போன தாதா பெயரில் உள்ளது எனக்கு தந்தை இருக்கிறார். தந்தையின்(அத்தை )தங்கை உயிருடன் உள்ளார். ஆகவே தாத்தா வீட்டை அனுபவிக்கும் எனக்கு மற்றும் எனது தந்தைக்கு வீடு கிடைக்குமா

    • @madhavinallasamy6316
      @madhavinallasamy6316 ปีที่แล้ว

      பவர் மோசடி கிரயப்பதிவிற்கும் அனுபவ பாத்தியம் பொறுந்துமா?

  • @somasundharamm9703
    @somasundharamm9703 ปีที่แล้ว

    எனது தாயார் கிரயசாசனம் முலம் சொத்தை வாங்கி உள்ளார் நான் அவர்களுக்கு சுவிகார புத்திரன் ஆவேன் ஆனால் எந்த வித ஆவனமும் இல்லாமல் எனது தமக்கை சுமார் 25 ஆண்டுகள் அனுபவம் செய்து வருகிறார் என்ன செய்வது

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 ปีที่แล้ว

    எங்க தாத்தா செட்டியாரின் வேலை பார்த்து வந்தார்.... அதனால் 1 ஏக்கர் நிலத்தை எங்க தாத்தாவிடம் செட்டியார் குடுத்தார்.... ஆனால் பத்திரம் வாங்கவில்லை.... எனது தாத்தாவும் செட்டியாரும் இறந்து விட்டார்கள்.... எனது அப்பா தான் 30 ஆண்டுகளாக இந்த இடத்தை அனுபவித்து வருகிறார்.... செட்டியார் பேரனை பார்த்து பேச முடியல... அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை... இந்த நிலத்தை எங்க அப்பா பெயரில் மாற்ற முடியுமா???

    • @sattasevagan
      @sattasevagan  ปีที่แล้ว

      contact sattasevagan@gmail.com

  • @sripriya620
    @sripriya620 ปีที่แล้ว

    Ayya enna solla varinga

  • @Dharmika999
    @Dharmika999 ปีที่แล้ว +1

    Permanent injunction வைத்து வீட்டு வரி ரசீது வாங்கலாமா

    • @sattasevagan
      @sattasevagan  ปีที่แล้ว +1

      வாங்கலாம்

    • @Dharmika999
      @Dharmika999 ปีที่แล้ว

      @@sattasevagan thank u sir

  • @chinnakkannanven6794
    @chinnakkannanven6794 ปีที่แล้ว

    Anupama paathiyam how many years?

  • @18-sampathug44
    @18-sampathug44 ปีที่แล้ว +3

    பஞ்சமி லேண்ட் எப்படி மிட்பது சொல்லுங்கள்

  • @ArulSelvam-mg2ri
    @ArulSelvam-mg2ri ปีที่แล้ว +1

    ஐயா ஓர் நிலம் 60வருடம் மேல் அனுபவம் செய்து வருகிறோம் நிலத்தின் உரிமையாளர் என்று சொல்லி அவனத்தைகட்டி படஆகஏட்கறர் நான் எப்படி வழக்கு தொடர்வது பற்றி கறவும்

  • @arunpandi2143
    @arunpandi2143 ปีที่แล้ว +2

    ஐயா எங்கள் நிலத்தை கோவில் நிலம் என்று கூறி ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்ய நினைகிறார்கள். ஆனால் அவர்களிடம் சரியான ஆவணங்கள் ஏதும் இல்லை. நீதி மன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இதர்க்கு அரசு அதிகாரிகளும் உடந்தை. வழக்கை விரைவில் முடிக்க வழி ஏதும் உள்ளதா ஐயா?.

    • @rajeshsathyanarayana
      @rajeshsathyanarayana ปีที่แล้ว

      Got direction for speedy disposal

    • @seethalakshmi4958
      @seethalakshmi4958 ปีที่แล้ว +1

      @@rajeshsathyanarayana தமிழில் சொல்லுங்கள்

    • @vasudevan4220
      @vasudevan4220 ปีที่แล้ว

      உள்ளது வக்கீல் மனது வைத்தால்

  • @goodpriyan8570
    @goodpriyan8570 ปีที่แล้ว +3

    ஐயா 1937 ல் வாங்கிய சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டா ஐயா அல்லது ஆண் வாரிசுகள் கொடுக்கும் தொகையை மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டுமா ஐயா

    • @vasudevan4220
      @vasudevan4220 ปีที่แล้ว

      1989 ல் கலைஞர் ஒரு சட்டம் இயற்றினார் அந்த சட்டத்தில் 1989 க்கு பிறகு திருமணம் ஆன பொண்களூக்கு சம உரிமை உண்டு அதற்கு முன் திருமணம் ஆன பொண்களூக்கு உரிமை இல்லை தேதி வருடம் மறதியாக உள்ளது வக்கீல் கேட்கவும் மூதாதையர் சொத்து க்கும் பொருந்தும் உங்கள் அப்பா சய சம்பாரத்தனையாக இருந்தால் அவருக்கே முழு உரிமை உண்டு அவர் உயிருடன் இல்லை என்றால் உரிமை உண்டு

  • @mahaminicookingchannel2624
    @mahaminicookingchannel2624 ปีที่แล้ว

    Ya Nabi

  • @ge4517
    @ge4517 ปีที่แล้ว

    Repeated the same facts. Need to summarise the judgment.

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL ปีที่แล้ว

    Yarukavdhu தெரிஞ்ச சொல்லுங்க பா permenant injuction வைத்து வீட்டு வரி ரசீது வாங்கலாமா

  • @GopalreddyReddy-oh2qd
    @GopalreddyReddy-oh2qd ปีที่แล้ว

    No clarity in explaining

  • @abirajp8055
    @abirajp8055 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் .
    பரிக்கபடாத பூர்வீக சொத்துக்கு இது பொருந்துமா அண்ணான் தம்பி 3 பேர் இதில் கடைகுட்டி மட்டுமே பொய்யான ஆவணத்தை உண்டாக்கி பத்திர பதிவு எதுவும் செய்ய வில்லை இதற்குக் நான் உரிமையில் நீதிமன்றத்திற்கு செல்லாமா தாங்கள் பதில்.

    • @sattasevagan
      @sattasevagan  ปีที่แล้ว

      பூர்வீக சொத்தை மூன்று பேருக்கும் உரிமை உண்டு

  • @r.govindarajramasamy5352
    @r.govindarajramasamy5352 ปีที่แล้ว

    அய்யா. அனுபவம். வரலாறு எல்லாம். இருந்தாத்தான் வழக்கு யாருக்கு
    12வருஷம் ஆக்கிரமிப்பு அடவாடி பன்னி அனுபவித்தால். அனுபவம் பேசாது
    நிலஉரிமையாளருக்கே தெரிந்து. 12வருஷம் அனுபவித்தால். சொந்தம் ஆகும். நடக்குமா. விடுவாங்களா

  • @ramasamy3383
    @ramasamy3383 ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம்
    வழக்கு நிலுவையில் உள்ள போது
    அனுபவச் சான்றிதழ் வாங்க முடியுமா

  • @thenmozhi829
    @thenmozhi829 ปีที่แล้ว +1

    உயில் எழுதினாலும் ஒருவன் மட்டுமே தன் பண பலத்தில் சொத்தை அ

  • @s.karthikeyan1338
    @s.karthikeyan1338 5 หลายเดือนก่อน

    விடியோவை இழுக்காமல் மட்டும் போடமாட்டார்கள்,மக்களிடம் காசு புடுங்க வேண்டும் அல்லவா,இழுத்து குழப்பினால் மட்டும் தான் மக்களிடம் காசு புடுங்க முடியும்,

  • @rampandian4260
    @rampandian4260 ปีที่แล้ว

    ஒருவர் பத்திரம் பட்டா சிட்டா எல்லாம்
    இறுக்குது அவர் no 1. அவர் ஒருவறுக்கு
    வாடகைக்கு விட்டுல்லார் அக்கிறிமெண்டு
    இல்லை வாடகை தார்ர் அவர்பெயரில்
    வீட்டு வறியை 10.காலமாய் செலுத்தி
    உல்லார் அதனால் வாடகைதார்ர் நான்
    தான் சொந்த கார்ர் என்று வழக்குபொட்டு
    உறிமை கொண்டாடமுடியிமா

  • @MuruganN-wp2wv
    @MuruganN-wp2wv ปีที่แล้ว

    Sir ungal phone number koduthu udavaum