சட்டசேவகன்
சட்டசேவகன்
  • 407
  • 8 791 482
ஏற்கனவே 68(2) &77(A) கீழ் ரத்து செய்த உத்தரவு செல்லுமா-மீண்டும் விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்!
ஏற்கனவே 68(2) &77(A) கீழ் ரத்து செய்த உத்தரவு செல்லுமா-மீண்டும் விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்!
#sec_68(2)_valid?
#மோசடிபத்திரம்
#fraudulentdocument
#சட்டசேவகன்
Visit website : www.sattasevagan.com
Follow Facebook page : sattasevagan
follow Twitter : sattasevagan
follow instagram : sattasevagan
Join Telegram channel : t.me/sattasevagan
சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
Join this channel to get access to perks:
th-cam.com/channels/MtJiGLXy2GGW0WIcDbuCFQ.htmljoin
அடிப்படை சட்டம் அனைவரும் தெரிந்து இருக்க வேண்டும். Learn with SATTASEVAGAN its journey begins in 2021 with the mission of making legal awareness and educating the people through SATTASEVAGAN digital mediums, more accurate, transparent, and accessible to the common man and creating more legal awareness in society through accurate legal news.
-
-
-
-
-
-
-
-
DISCLAIMER:
All contents are provided for Education & informational purpose only. If you using our content, due to any loss or damages or any consequence of any action taken by the viewers/readers/subscribers and members of this channel, Our advocates and staff are not responsible and not legally liable for providing information herein(l videos, doc, Judgment & etc). SATTASEVAGAN Sharing Public Awareness Videos, Law Related News, New Acts, Law Amendments, Constitution Amendments, Social Responsibility, Current Issues, People Law Related Queries, Social Awareness, Trending news, Current & Latest Political News, World news, and etc. all about for informational and Educational Purposes Only. So Sattasevgan's owner, Advocate and Staff shall not be liable for the consequences of any action taken by relying on the material/information provided on SATTASEVAGAN 's TH-cam Channel, website, Facebook page, Twitter, and other digital Mediums.
SATTASEVAGAN is not intended to be a source of advertising or solicitation and the contents of this website & SATTAVEGAN'S digital mediums should not be construed as legal advice. The reader should not consider this information an invitation for a lawyer-client relationship, should not rely on data provided herein, and should always seek the advice of competent counsel licensed to practice in the reader’s country/state. The Bar Council of India does not permit advertisement or solicitation by advocates in any form or manner.
By watching SATTASEVAGAN TH-cam channel videos & accessing our website, www.sattasevagan.com, and our other SATTASEVAGAN Digital mediums you acknowledge and confirm that you are seeking information relating to SATTASEVAGAN of your own accord and that there has been no form of solicitation, advertisement, or inducement by SATTASEVAGAN or its members. The content of SATTASEVAGAN is for informational & Educational purposes only and should not be interpreted as soliciting or advertisement.
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்
มุมมอง: 7 358

วีดีโอ

68(2) மோசடி பத்திரம் ரத்து செய்யும்-பிரிவு செல்லுமா !| Larger Bench 68(2) Valid or Unconstitutional|
มุมมอง 11K4 หลายเดือนก่อน
68(2) மோசடி பத்திரம் ரத்து செய்யும்-பிரிவு செல்லுமா !| Larger Bench 68(2) Valid or Unconstitutional| #sec_68(2)_valid? #மோசடிபத்திரம் #fraudulentdocument #சட்டசேவகன் Visit website : www.sattasevagan.com Follow Facebook page : sattasevagan follow Twitter : sattasevagan follow instagram : sattasevagan Join Telegram channel : t.me/sattasevagan சட்ட ஆலோசனை தீர...
மோசடி பத்திரம் -சட்டப்பிரிவு 77(A) செல்லாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு| 77(A) Unconstitutional-HC |
มุมมอง 10K4 หลายเดือนก่อน
மோசடி பத்திரம் -சட்டப்பிரிவு 77(A) செல்லாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு| 77(A) Unconstitutional-HC | #மோசடிபத்திரம் #fraudulentdocument #சட்டசேவகன் 77(A) LARGER BENCH JUDGEMENT CLICK HERE drive.google.com/file/d/1kfKpee-zfnIG_yQVmac9y6GVUnzGzLdh/view?usp=drivesdk Visit website : www.sattasevagan.com Follow Facebook page : sattasevagan follow Twitter : sattasevagan follow in...
Building plan approval online 2024 |ஆன்லைன் கட்டிட அனுமதி GO | கட்டணம் & ஆவணங்கள் |சட்டசேவகன் |
มุมมอง 9874 หลายเดือนก่อน
Building plan approval online 2024 |ஆன்லைன் கட்டிட அனுமதி GO | கட்டணம் & ஆவணங்கள் |சட்டசேவகன் | #buildingplan #online_approval #tamilnadu onlineppa.tn.gov.in GO 133 drive.google.com/file/d/1sqfcQQa-6GdcwuUFib7T_Y82bomckV7x/view?usp=drive_link go 94 drive.google.com/file/d/1JzzmPe4woZdBSvKBQuZaVpZ1K9dcY8Gb/view?usp=sharing Visit website : www.sattasevagan.com Follow Facebook page : ...
77-A மோசடி பத்திரம் ரத்து -வழக்கின் தீர்ப்பு எப்போது வரும் Larger Bench-Case status| சட்டசேவகன் |
มุมมอง 7K4 หลายเดือนก่อน
77-A மோசடி பத்திரம் ரத்து -வழக்கின் தீர்ப்பு எப்போது வரும் Larger Bench-Case status| சட்டசேவகன் | #மோசடிபத்திரம் #fraudulentdocument #சட்டசேவகன் Visit website : www.sattasevagan.com Follow Facebook page : sattasevagan follow Twitter : sattasevagan follow instagram : sattasevagan Join Telegram channel : t.me/sattasevagan சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி ...
How to File a Complaint Against Builders, Promoters, and Developers for dispute between you & them |
มุมมอง 1.1K7 หลายเดือนก่อน
How to File a Complaint Against Builders, Promoters, and Developers for dispute between you & them | #propertyrights #reraapprovedplots Visit website : www.sattasevagan.com Follow Facebook page : sattasevagan follow Twitter : sattasevagan follow instagram : sattasevagan Join Telegram channel : t.me/sattasevagan சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங...
அசல் பத்திரம் இல்லாமல் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியுமா | Patta Name Transfer 2024 |சட்டசேவகன் |
มุมมอง 2.8K7 หลายเดือนก่อน
அசல் பத்திரம் இல்லாமல் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியுமா |Patta Name Transfer 2024 | சட்டசேவகன் || #patta #chitta #NameTransfer Visit website : www.sattasevagan.com Follow Facebook page : sattasevagan follow Twitter : sattasevagan follow instagram : sattasevagan Join Telegram channel : t.me/sattasevagan சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெ...
குடும்பசொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி |How to partition Jointly owned Property| சட்டசேவகன் ||
มุมมอง 8K7 หลายเดือนก่อน
குடும்பசொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி |How to partition Jointl family Property| சட்டசேவகன் || #partitionsuit #property #jointfamily Visit website : www.sattasevagan.com Follow Facebook page : sattasevagan follow Twitter : sattasevagan follow instagram : sattasevagan Join Telegram channel : t.me/sattasevagan சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்ப...
ஆவணங்கள் பதிவு செய்வதற்கு முத்திரைத்தாள் கட்டணம் மீண்டும் உயர்வு 2024|Revised Stamp Duty|சட்டசேவகன்|
มุมมอง 1.3K7 หลายเดือนก่อน
ஆவணங்கள் பதிவு செய்வதற்கு முத்திரைத்தாள் கட்டணம் மீண்டும் உயர்வு 2024|Revised Stamp Duty|சட்டசேவகன்| #stampduty #property #registration download the revised stamp duty pdf link below drive.google.com/file/d/19_0cg6Cg0gBYAj6lwfTNsza9Sa9erpdh/view?usp=drive_link Visit website : www.sattasevagan.com Follow Facebook page : sattasevagan follow Twitter : sattasevagan follow i...
5 year BL/LLB admission 2024-2025 notification |TNDALU Admission| சட்டசேவகன் ||
มุมมอง 6227 หลายเดือนก่อน
5 year BL/LLB admission 2024-2025 notification |TNDALU Admission| சட்டசேவகன் || #llbadmission #bladmission #lawcollage Visit website : www.sattasevagan.com Follow Facebook page : sattasevagan follow Twitter : sattasevagan follow instagram : sattasevagan Join Telegram channel : t.me/sattasevagan சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇 Join...
கூட்டுக்குடும்ப சொத்து பாகம் பிரிக்காமல் விற்பனை செல்லுமா-உயர்நீதின்றம் தீர்ப்பு| சட்ட சேவகன் |
มุมมอง 31K7 หลายเดือนก่อน
கூட்டு குடும்ப சொத்து பாகம் பிரிக்காமல் விற்பனை செல்லுமா |Hindu Succession Act tamil| சட்ட சேவகன் | #partitionsuit #சொத்துரிமை #preferentialright #hindusuccessionact, #சட்டசேவகன் Visit website : www.sattasevagan.com Follow Facebook page : sattasevagan follow Twitter : sattasevagan follow instagram : sattasevagan Join Telegram channel : t.me/sattasevagan சட...
பாகப்பிரிவினை வழக்கு நீதிமன்ற கட்டணம் எவ்வளவு 2024 |Partition Suit Court Fees in TN| சட்டசேவகன் |
มุมมอง 4.4K7 หลายเดือนก่อน
பாகப்பிரிவினை வழக்கு நீதிமன்ற கட்டணம் எவ்வளவு 2024 |Partition Suit Court Fees in TN| சட்டசேவகன் | #partitionsuit #பாகப்பிரிவினை #courtfees Visit website : www.sattasevagan.com Follow Facebook page : sattasevagan follow Twitter : sattasevagan follow instagram : sattasevagan Join Telegram channel : t.me/sattasevagan சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப...
Can you apply/renew your passport if a FIR has been registered against you? |High court| சட்டசேவகன்|
มุมมอง 9607 หลายเดือนก่อน
Can you apply/renew your passport if a FIR has been registered against you? |High court| சட்டசேவகன்| #passportrenewal #passportapply #FIR_pending Visit website : www.sattasevagan.com Follow Facebook page : sattasevagan follow Twitter : sattasevagan follow instagram : sattasevagan Join Telegram channel : t.me/sattasevagan சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி...
மோசடி பத்திரம் ரத்து-77A Larger Bench-Case-தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு|forged document |
มุมมอง 9K8 หลายเดือนก่อน
மோசடி பத்திரம் ரத்து-77A Larger Bench-Case-தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு|forged document | #மோசடிபத்திரம் #fraudulentdocument #சட்டசேவகன் Visit website : www.sattasevagan.com Follow Facebook page : sattasevagan follow Twitter : sattasevagan follow instagram : sattasevagan Join Telegram channel : t.me/sattasevagan சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதி...
மோசடி பத்திரம் ரத்து -77A case Larger Bench-Case status 15.04.2024 விசாரணை | fraudulent document |
มุมมอง 7K8 หลายเดือนก่อน
மோசடி பத்திரம் ரத்து -77A case Larger Bench-Case status 15.04.2024 விசாரணை | fraudulent document | #மோசடிபத்திரம் #fraudulentdocument #சட்டசேவகன் Visit website : www.sattasevagan.com Follow Facebook page : sattasevagan follow Twitter : sattasevagan follow instagram : sattasevagan Join Telegram channel : t.me/sattasevagan சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி...
மோசடி பத்திரம் ரத்து -77A case Larger Bench-Case status 12.04.2024 விசாரணை | fraudulent document |
มุมมอง 6K8 หลายเดือนก่อน
மோசடி பத்திரம் ரத்து -77A case Larger Bench-Case status 12.04.2024 விசாரணை | fraudulent document |
மோசடி பத்திரம் ரத்து -77A case Larger Bench-Case status 10.04.2024 விசாரணை | fraudulent document |
มุมมอง 10K8 หลายเดือนก่อน
மோசடி பத்திரம் ரத்து -77A case Larger Bench-Case status 10.04.2024 விசாரணை | fraudulent document |
மோசடி பத்திரம் ரத்து -77A case Larger Bench-Case status 04.04.2024 விசாரணை | fraudulent document |
มุมมอง 11K8 หลายเดือนก่อน
மோசடி பத்திரம் ரத்து -77A case Larger Bench-Case status 04.04.2024 விசாரணை | fraudulent document |
மோசடி பத்திரம் ரத்து விசாரணை-இடைக்கால தடை உத்தரவு|77A-Interim order-26.03.2024| fraudulent document|
มุมมอง 6K8 หลายเดือนก่อน
மோசடி பத்திரம் ரத்து விசாரணை-இடைக்கால தடை உத்தரவு|77A-Interim order-26.03.2024| fraudulent document|
மோசடி பத்திரம் ரத்து -77A case Larger Bench-Case status 26.03.2024 விசாரணை | fraudulent document |
มุมมอง 7K8 หลายเดือนก่อน
மோசடி பத்திரம் ரத்து -77A case Larger Bench-Case status 26.03.2024 விசாரணை | fraudulent document |
தான செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்தால் செல்லுமா-2024 |Unilateral cancellation Valid!|சட்டசேவகன்|
มุมมอง 4.1K8 หลายเดือนก่อน
தான செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்தால் செல்லுமா-2024 |Unilateral cancellation Valid!|சட்டசேவகன்|
மோசடி பத்திரம் ரத்து -77A case Larger Bench-Case status 21.03.2024 விசாரணை | fraudulent document |
มุมมอง 14K8 หลายเดือนก่อน
மோசடி பத்திரம் ரத்து -77A case Larger Bench-Case status 21.03.2024 விசாரணை | fraudulent document |
மோசடி பத்திரம் ரத்து -77A case Larger Bench-ல் நாளை 21.03.2024 விசாரணை | fraudulent document |
มุมมอง 7K8 หลายเดือนก่อน
மோசடி பத்திரம் ரத்து -77A case Larger Bench-ல் நாளை 21.03.2024 விசாரணை | fraudulent document |
மோசடி பத்திரம் ரத்து சட்டம் -77A விசாரணை செய்ய தடை இல்லை-Division Bench Order || சட்டசேவகன் ||
มุมมอง 23K9 หลายเดือนก่อน
மோசடி பத்திரம் ரத்து சட்டம் -77A விசாரணை செய்ய தடை இல்லை-Division Bench Order || சட்டசேவகன் ||
நத்தம் வீட்டுமனை பட்டா - புதிய நடைமுறை 2024 |Natham Patta online Procedure Tamil Nadu | சட்டசேவகன் |
มุมมอง 10K9 หลายเดือนก่อน
நத்தம் வீட்டுமனை பட்டா - புதிய நடைமுறை 2024 |Natham Patta online Procedure Tamil Nadu | சட்டசேவகன் |
மோசடி பத்திரம் ரத்து சட்டம் -77A case status 2024|fraudulent document cancellation| சட்டசேவகன் ||
มุมมอง 12K9 หลายเดือนก่อน
மோசடி பத்திரம் ரத்து சட்டம் -77A case status 2024|fraudulent document cancellation| சட்டசேவகன் ||
Writ Petition for Survey the Land 2024 |நிலஅளவை செய்ய ரிட் மனு | சட்டசேவகன் ||
มุมมอง 2.3K9 หลายเดือนก่อน
Writ Petition for Survey the Land 2024 |நிலஅளவை செய்ய ரிட் மனு | சட்டசேவகன் ||
நிலஅளவை வழிகாட்டு நெறிமுறைகள் |Survey the Dispute Land 2024| சட்டசேவகன்|
มุมมอง 1.3K9 หลายเดือนก่อน
நிலஅளவை வழிகாட்டு நெறிமுறைகள் |Survey the Dispute Land 2024| சட்டசேவகன்|
கிரைய ஒப்பந்தம் -இரு மடங்கு அட்வான்ஸ் தொகை செலுத்த வேண்டும் -உச்சநீதிமன்றம் தீர்ப்பு | சட்டசேவகன் |
มุมมอง 1.9K9 หลายเดือนก่อน
கிரைய ஒப்பந்தம் -இரு மடங்கு அட்வான்ஸ் தொகை செலுத்த வேண்டும் -உச்சநீதிமன்றம் தீர்ப்பு | சட்டசேவகன் |
உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றி | Thanks for 100000 Subscribers | சட்டசேவகன் ||
มุมมอง 3179 หลายเดือนก่อน
உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றி | Thanks for 100000 Subscribers | சட்டசேவகன் ||

ความคิดเห็น

  • @muruganadamthangavel610
    @muruganadamthangavel610 15 นาทีที่ผ่านมา

    வணக்கம் அண்ணா எங்கள் இடத்தில் பக்கத்தில் வண்டி பாதை 60வருடங்காளா இருந்தாது இப்போது அதை 2006 udr பட்டா வாக மாற்றம் செய்து வண்டி பாதை இல்லை என்று சொல்லி விட்டார்கள் நாங்கள் என்ன செய்வது அண்ணா

  • @SRShri-f5s
    @SRShri-f5s 5 ชั่วโมงที่ผ่านมา

    property purchased before 5 years from 1 legal heirs.. daughter know the property sales they gave complient in before 5 years police station CSR given, police station they informed to them to go court.. they didnt put legal case till today for 5 years .. did there is any chance put legal case againt the purchase

  • @VinithaV-w6z
    @VinithaV-w6z 6 ชั่วโมงที่ผ่านมา

    தடை மனு ஏலுதால் ஏலுத கூடாத

  • @Kumaravel-x4z
    @Kumaravel-x4z 22 ชั่วโมงที่ผ่านมา

    நான்குபேரில்கூட்டுபட்டாதனிநபர்விற்பனைசெய்துஉள்ளர்வாய்மூலம்.எங்கள்அனுபவத்தில்உள்ள.இடத்தைஎங்களுகுதகவல்இல்லமல்பட்டமாறுதல்செய்துள்ளர்.இதைஎப்படிசரிபார்பது

  • @maddybondjames
    @maddybondjames วันที่ผ่านมา

    ஐயா எனக்கு உடன் பிறந்தவர்கள் ஒரு தங்கை ஒரு அண்ணன், எங்களுடைய பூர்வீக சொத்து உயில் படி என் அம்மாவிற்கும் அதுவரும் அதன் பிறகு அவரின் வாரிசுகளுக்கு அச் சொத்து சேர வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இடையில் எனது அம்மா என்னிடமும் என் தங்கையிடமும் கையெழுத்துப் பெறாமலே அந்த சொத்தை தன்னுடைய மகனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார் இது செல்லுபடியாகுமா?

  • @a.salahudeenabdulkadar5356
    @a.salahudeenabdulkadar5356 วันที่ผ่านมา

    கிராம நத்தம் வீடு கட்டி 33 வருடம் ஆச்சி ஆன்லைன் போட்டு பார்த்தால் அரசு நிலம் என வருகிறது பட்டா கிடைக்குமா

  • @a.salahudeenabdulkadar5356
    @a.salahudeenabdulkadar5356 วันที่ผ่านมา

    வணக்கம் சார். 35 ஆண்டுகளுக்கு முன் ஒரு காலி மனை வாங்கி வீடு கட்டீ 33 வருடம் ஆகி விட்டது.முதல் சொத்து ரசீது11992 ம் ஆண்டுக்கான ரசீதும் மற்ற தண்ணீர் மின்சார தற்போதைய ரசீதுகள் உள்ளது.சீமீபத்தில் பட்டா எடுப்பதற்க்கு முய்ற்சி செய்யும் போதுதான் தெரிந்தது. பத்திர சர்வே எண் தவறாக இருப்பது. மற்ற நில அளவு நாலு பக்க அடையாளம் எல்லாம் கரெக்ட். எனது வீட்டு இருப்பிட சர்வே எண்ணுக்கு பத்திர சர்வே எண் சம்பந்தமே இல்லை. அது பகுதி 1 ல் வருகிறது. வீடு இருப்பது பகுதி 2 ல்.பத்திரப்படி சர்வே எண் வேறு பெயரில் பட்டா காட்டுகிறது. நான் பத்திரத்துக்கு அப்பாற்ப்பட்டு அனுபவ பட்டா பெற முடியுமா. ஏற்க்கனவே பத்திரத்தை இணைத்து 2 முறை அப்ளை பண்ணி பதில் தரவில்லை.இப்போதுதான் சர்வே தவறு எஎன பதில் தந்துள்ளார்கள்

  • @RadhaP-f8l
    @RadhaP-f8l 2 วันที่ผ่านมา

    Sir, patta old owner name il ullathu patthiam mattum matrapattulathu survey no 32 par kamirathu patta pathirathil ulla payaril matra mudiuma

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 2 วันที่ผ่านมา

    ஒருவர் பவர் கொடுத்து பத்திரம் ஆகி விட்டது பிறகு அவர் பத்திரம் ஆகும் முன்பே இறந்து விட்டார் என்று சான்றிதழ் வாங்கினால் அந்த பத்திரம் செல்லாதது ஆகி விடுமே??? இதற்கு அரசு என்ன செய்ய போகிறது??

  • @kandhasamy1894
    @kandhasamy1894 2 วันที่ผ่านมา

    நேரடி தொடர்பு கொள்வது எப்படி

    • @sattasevagan
      @sattasevagan วันที่ผ่านมา

      Contact sattasevagan@gmail.com

  • @senthilb2736
    @senthilb2736 2 วันที่ผ่านมา

    நீதிபதி தவறு செய்தால் எங்கு புகார் அளிப்பது

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs 2 วันที่ผ่านมา

    😮😮😮😮😮😮

  • @DKSiva-f4z
    @DKSiva-f4z 2 วันที่ผ่านมา

    Udr list epo sir update pananga correct year

  • @DKSiva-f4z
    @DKSiva-f4z 3 วันที่ผ่านมา

    Sir unga mobile number venum please

  • @Periyasamy-m5g
    @Periyasamy-m5g 3 วันที่ผ่านมา

    தணண செட்டில்மெண்ட் பத்திரத்தில் எழுதிக் கொடுத்தவர் கை யெழுத்து போடவில்லை என்றால் செல்லுமா?

    • @sattasevagan
      @sattasevagan วันที่ผ่านมา

      செல்லாது

  • @lathab3007
    @lathab3007 3 วันที่ผ่านมา

    கெப்மாரிதனமாக அவர்களுடைய பெயரை சேர்த்திருந்தா் ல் என்ன செய்வது அய்யா?

  • @Hariharan_1391
    @Hariharan_1391 3 วันที่ผ่านมา

    பூமி தான ஆக்கிரமிப்பு அகற்ற முடியுமா? தனி நபர் ஆக்கிரமிப்பு

  • @SathiyaSuntar
    @SathiyaSuntar 3 วันที่ผ่านมา

    unqaloda cell number sir

  • @kaleeswaria2965
    @kaleeswaria2965 4 วันที่ผ่านมา

    Sir thirppu vanthu registration panra eduthula bending a irunta anta bending a evolo nall kulla register pannuvanga

  • @DhilipManikk
    @DhilipManikk 4 วันที่ผ่านมา

    Sir pls unga number venum

  • @THEETAMIZHAN-gp9ue
    @THEETAMIZHAN-gp9ue 4 วันที่ผ่านมา

    Great good sir

  • @MAYANMEDIA-live
    @MAYANMEDIA-live 4 วันที่ผ่านมา

    Sir thank you sir

  • @Velayutham-z4o
    @Velayutham-z4o 4 วันที่ผ่านมา

    ஒரு வீட்டில் பணம்நகைதிருடுபோணால்பகார்கொடுத்துமுதல்தகவல்அறிக்கைகொடுத்துதிருடனைகண்டுபிடிக்ககால அவகாசம்பொருளைகண்டுபிடித்துதருவார்களா

  • @SuburajiSuburaji
    @SuburajiSuburaji 4 วันที่ผ่านมา

    ஐயா..வணக்கம்.. எனக்கு ஒரு சந்தேகம்.அதாவது ஒருவர் தனக்கு பிள்ளைகளை தவிர வேறு எந்தவித ஆதரவும் இல்லாதவர் பிள்ளைகளை நம்பி பிற்காலத்தில் தன்னை பாதுகாத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்துவிட்ட பிறகு பிள்ளைகள் பெற்றோர்களை பாதுகாப்பு கொடுத்து பார்த்து கொள்ளாத போது அந்த தான செட்டில்மென்டை வழக்கு தொடர்ந்து அதை ரத்து செய்ய முடியுமா.ஐயா அவர்கள் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி.

  • @kolandamudaliarshanm
    @kolandamudaliarshanm 5 วันที่ผ่านมา

    பெண்களுக்கு சம உரிமை பூர்வீக சொத்தில் கொடுக்க வேண்டும் என்று 2005 ம் ஆண்டு சட்டம் சொல்கிறது. அதாவது பிறப்பால் ஒரு ஆண் மகனுக்கு என்ன உரிமையும் கடமையும் உள்ளதோ அதுபோல் பெண்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பது சட்டம். இது தற்காலத்திற்கு பொருத்தமாக உள்ள சட்டம். ஆனால் உச்ச நீதிமன்றம் பின்னோக்கு காலத்திற்கும் பொருந்தும் என அறிவித்துள்ளதான் சமுதாயத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் நிலத்தின்மதிப்பு ஜெட் வேகத்தில் சென்று விட்டது. இதனால் 75 வயது பெண்கள் கூட தனக்கு பங்கு வேண்டுமென நீதிமன்ற வாசலுக்கு படை எடுத்துள்ளனர். இதனால் உறவினில்விரிசல் ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண் மகனின் கடமையாக செய்தவை இப்போது ஒதுக்க பட்டிருப்பது வேதனையாக உள்ளது. அப்ேபாது கூட்டு குடும்பம் மதிக்க பட்டிருந்தன .அதனால் அன்றைய நடைமுறை வேறாக இருந்தது. கூட்டு குடும்ப சமுதாயம் ஒழிக்க பட்ட இக்காலத்தில் இந்த சட்டம் பொருந்தும். எனவே மத்திய அரசு தலையிட்டு பின்னோக்கிய செயல்பாட்டை சட்ட திருத்தம் செய்து சமுதாயத்துல உள்ள குழப்பமான சூழலை அகற்ற பட வேண்டியது அவசியமாக உள்ளது.

  • @Irulappan-b7k
    @Irulappan-b7k 5 วันที่ผ่านมา

    மிக அருமை சார்

  • @Kumar.A1
    @Kumar.A1 5 วันที่ผ่านมา

    Ayya engal porviga edam patthram patta illay adangal il gali edam enru ullathu eppadi patta vanguradu

  • @RSSubramanian
    @RSSubramanian 5 วันที่ผ่านมา

    ஒருவர் தாண செட்டில்மென்ட் கொடுத்த சொத்தில் தாணம்வாங்கியநபர் இல்லை என்றா ல் வாரிசு என்ற முறையில் தாணம் கொடுத்தவருக்கு உரிமை உள்ளதா

  • @kandasamy1944
    @kandasamy1944 5 วันที่ผ่านมา

    Deemed as heart. jutgimend by date. meeening

  • @venkatesanyashicashre2563
    @venkatesanyashicashre2563 5 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் எங்கள் குடும்பத்தில் நாங்கள் 4பெண்கள் 1ஆண் அப்பா இறந்த பிறகு எங்கள் பெயரில் 60சென்ட ஒருவருக்கு என வந்தது அதை என் அண்ணன் அவன் பெயரில் விடுதலை பத்திரம் செய்து கொண்டார் ஆனால் எங்களையும் என் அம்மா வை பார்ப்பதில்லை மீண்டும் சொத்துக்கள் திரும்ப பெர முடியுமா எங்களுக்கு தகவல் தெரியுங்கள் ஐயா

  • @kneditz6151
    @kneditz6151 6 วันที่ผ่านมา

    அப்பா பெயரில் உள்ள வீட்டை ஒரு பங்குதாரர் பாதி வீட்டை விற்கிறேன் என்று சொன்னால் என்ன செய்வது

  • @sivamax88
    @sivamax88 6 วันที่ผ่านมา

    பெற்றோர் இருவரும் வெவ்வேறு சாதி 2 மகன்கள் 1மகன் அப்பா சாதியும் இனொரு மகன் அம்மா சாதி போகலாமா

  • @manigandanmani971
    @manigandanmani971 6 วันที่ผ่านมา

    வாங்கிய சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி

  • @k.nagarajan1135
    @k.nagarajan1135 6 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்லும் பதிவை பலமுறை பாருங்கள் தெளிவு படுத்தும் முறையை மாற்றுகள் நன்றி

  • @saradhaswaminathan793
    @saradhaswaminathan793 7 วันที่ผ่านมา

    Viduthalai patheriram eluthi koduthu 40yrs apuram avri kulandaikal property urimaicase potal chelluma

  • @arulkumararulkumar6464
    @arulkumararulkumar6464 7 วันที่ผ่านมา

    நத்த பட்டா உள்ளது ஆன் லைனில் அப்டேட் பண்ணுவது எப்படி அரசாங்க ஊழியர்கள் சரியான பதில் சொல்ல மாட்டிங்கராங்க.

  • @ravuthkumarsoniya108
    @ravuthkumarsoniya108 8 วันที่ผ่านมา

    நிலவியல் பாதையில் குடிநீர் குழாய் கொண்டு செல்ல முடியும

  • @deenadayalan8017
    @deenadayalan8017 8 วันที่ผ่านมา

    எனது தம்பிக்கு கருணை அடிப்படையிலான பணிக்கு 2017 ம் ஆண்டு விண்ணப்பித்து இருந்தோம். ஆனால் 2020 ம் ஆண்டு எனக்கு அரசு பணி கிடைத்துவிட்டதுtnpsc மூலம்.தற்போதய நிலையில் என் தம்பிக்கு கருணை அடிப்படையில் பணி கிடைக்குமா?

  • @sivaperumal3345
    @sivaperumal3345 8 วันที่ผ่านมา

    ஐயா2018 மாவட்டவருவாய்கோர்டில் என் தந்தை பெயர் உள்ளசொத்தைதவறாக UDRஅடுத்தவர் மாற்றம் செய்துவிட்டார்கள் இந்த வழக்கில் 6வருடம் இழுத்து விடுவதால் ஏற்படும் யூடிஆர்முன்தந்தை கேரயம்பத்திரம்எஸ்ஏல்ஆர் வில்லங்க சான்று இதை அனைத்தும் சமபித்து 4வதுமாதம் விசாரணை வாய்ததேர்தல் காரணம் காட்டிஅடுத்த தேதி கூறிப்பிடமால் இதுவழுக்கு தெரியவில்லை ஐயா

    • @sattasevagan
      @sattasevagan 3 วันที่ผ่านมา

      Contact sattasevagan@gmail.com

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam 8 วันที่ผ่านมา

    Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000acre land kanikkai valankiya family members 0ap pension vanguthu pavam.1000 acre land anaithum ampo.

  • @ThilagamThilagam-v5d
    @ThilagamThilagam-v5d 8 วันที่ผ่านมา

    என்னிடம் ஒரு பெண்மணி ஏழரை லட்சம் பணம் வாங்கி இருக்காங்க வட்டிக்கு அவர்கள் நின்று வேற ஒருத்தருக்கு வாங்கி கொடுத்தார் வட்டி வரவில்லை நான் அவர்களிடம் வட்டி எனக்கு வேண்டாம் நான் கொடுத்த அசலை திருப்பிக் கொடுத்து விடு என்று கேட்டேன் அவர்கள் பதில் சொல்கிறார்கள் நான் வாங்கிக் கொடுத்தவர் எனக்கு கொடுத்தா தான் நான் கொடுக்க முடியும் அவர் என்னிடம் கொடுக்கவில்லை நான் எப்படி கொடுக்கிறது உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணுங்கன்னு சொல்கிறார்கள் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டுதான் கொடுத்தேன் ஆனா கம்ப்ளைன்ட் கொடுத்தால் வட்டிக்கு கொடுக்கிறது தப்பு என்று சொல்வார்கள் போலீஸ் எனக்கு வட்டி வேண்டாம் அசலை திருப்பி கொடுத்துவிடு என்று கேட்டாலும் பதில் இல்லை. மூன்று பேர் ஒருத்தர் ஒரு லட்சம் இன்னும் ஒருத்தர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இன்னும் ஒருத்தர் ஒரு லட்ச ரூபாய் இன்னொருத்தர் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீதி தொகை சில்லறைத் தொகை எல்லாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாந்து நிற்கிறேன் திரும்பி வாங்க முடியாமல் அசலை கொடுத்தால் போதும் வட்டி வானா என்று எல்லாரிடமும் சொல்லிவிட்டேன் யாரும் கேட்டுக் கொள்ளவில்லை இதனால் என் மனம் ரொம்ப வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது 7.5 லட்சம் வாங்குன பெண்மணி வெத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறார்கள் நான் என்ன செய்யலாம் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @sivaramanr4175
    @sivaramanr4175 8 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம், எனது தந்தைக்கு வாகன விபத்து ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, எனது தந்தைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. வழக்கு முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் வழக்கில் குறிப்பிட்ட காப்பீட்டு தொகையானது இதுவரை கிடைக்கவில்லை. இதனை எவ்வாறு பெறுவது?

    • @sattasevagan
      @sattasevagan 8 วันที่ผ่านมา

      உங்கள் வழக்கறிஞர் பாருங்கள். ஒருவேளை எதிர்தரப்பு மேல்முறையீடு செய்து இருப்பார்கள்.

    • @sivaramanr4175
      @sivaramanr4175 8 วันที่ผ่านมา

      @sattasevagan ஐயா வணக்கம் எங்களது வழக்கறிஞர் அரசியல் பக்கம் சென்று விட்டதால் வழக்கு பற்றி அவரிடம் எந்த ஒரு தகவலையும் அவரிடம் பெற முடியவில்லை. இறுதியாக அவரிடம் கேட்ட பொழுது இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து பணம் இன்னும் போடவில்லை என்று கூறிவிட்டார்.

  • @jawaharr72
    @jawaharr72 9 วันที่ผ่านมา

    Good news sir thanks,....,. Intro music please change😢

  • @Subscribepanrabodysoda
    @Subscribepanrabodysoda 9 วันที่ผ่านมา

    Brother unga number kidaikuma ?

  • @ramalingaswamyadhithanppc4284
    @ramalingaswamyadhithanppc4284 9 วันที่ผ่านมา

    Circular of hrce to file a fir ....

  • @velrukmanivelrukmani2011
    @velrukmanivelrukmani2011 10 วันที่ผ่านมา

    மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் வழியில் இறந்து விட்டால் என்ன செய்வது

  • @amalanathans7663
    @amalanathans7663 10 วันที่ผ่านมา

    ஒரு வழக்கில் வழக்கறிஞர் இடம் இருந்து கட்டுரைகளை வாங்கி வேறு வழக்கறிஞர் மூலம் நடத்தினால் எதிர் வாதியை மீண்டும் விசாரிக்க லாமா உரிமை உண்டா

  • @kalaimamanidrsureshsivant8072
    @kalaimamanidrsureshsivant8072 11 วันที่ผ่านมา

    Please send a model

  • @srinivasan-ij1de
    @srinivasan-ij1de 11 วันที่ผ่านมา

    வணக்கம் சார், மேட்டூர் சார்பு நீதிமன்றத்தில் H.M.O.P வழக்கு கணவன் தாக்குதல் செய்துள்ளார். சேலம் குடும்ப நல நீதிமன்றத்தில் M.C வழக்கு மனைவி தாக்குதல் செய்துள்ளார். H.M.O.P வழக்கை கணவர் சேலம் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து இரண்டு வழக்கையும் ஒரே நாளில் விசாரணைக்கு கொண்டு வர மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமா சார் (இரண்டு வழக்கும் ஒரே மாவட்டம்)

    • @sattasevagan
      @sattasevagan 9 วันที่ผ่านมา

      Contact sattasevagan@gmail.com

  • @karichipattu7209
    @karichipattu7209 11 วันที่ผ่านมา

    இதே.போல்தான்.எங்கள்.ஊரில்.காலம்.காலமாயி.நடந்த.பிரச்சனை..நடந்து.கொன்டிஇருக்கிரது.இதற்க்கு.தீர்வு.இருக்காய்யா..