Double Document, Adverse Possession, Limitation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
    செல் - 9597813018, 8438863018
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    No. 4 Main Road
    Annaya stores first floor
    Karpaga nagar
    Thirumangalam
    Madurai
    ........................................................................
    #declaration suit
    #recovery of possession
    #declaration and injunction
    #limitation act
    #gift deed
    #sale deed
    #adverse possession
    IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
    Dated : 27.04.2022
    JUSTICE - K.KALYANASUNDARAM V.SIVAGNANAM
    A.S.No.24 of 2017
    K.Logeshwaran Vs M.Chandrasekaran
    ஏற்கனவே எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்தை இரண்டாவதாக ஒருவருக்கு எழுதிக் கொடுத்தால் அந்த இரண்டாவது பத்திரம் செல்லாது. அந்த பத்திரத்தின் மூலம் எந்த பலனும் கிடைக்காது. சுவாதீன மீட்புக்கான காலவரையறை 12 வருடங்கள் ஆகும். லிமிடேஷன் சட்டம் பிரிவு 58 சுவாதீன மீட்புக்கு பொருந்தாது. எதிரிடை அனுபவம் என்ற அடிப்படையில் சொத்துரிமை வேண்டுமானால் எந்த தேதியில் அனுபவம் கிடைத்தது, அந்த அனுபவம் எப்படிப்பட்டது, உரிமையாளருக்கு தெரிந்தே அனுபவம் செய்யப்படுதா, அந்த அனுபவம் வெளிப்படையானதா இடையூறு இல்லாததா ஆகியவற்றை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ความคิดเห็น • 51

  • @manonmanis2061
    @manonmanis2061 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு விழிம்புகை பரிகாரம் மற்றும் எதிடை அனுபவம் விளகியமைக்கு என் வாழ்துகள் ஸ்ரீவைகுண்டம் யூனியன் டிரைவர் செக்காரக்குடி மனோன்மணி

  • @mohamediqbalmohamedismail9205
    @mohamediqbalmohamedismail9205 2 ปีที่แล้ว +7

    தங்களின் விழிப்புணர்வு பதிவை வரவேற்கிறேன்.மிக்க நன்றி ஐயா

  • @mohanamtc7694
    @mohanamtc7694 ปีที่แล้ว +1

    Very relevant and simple way of explanation. T.C.MOHANAM ADVOCATE

  • @karthikeyankarthikeyan6735
    @karthikeyankarthikeyan6735 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ஐயா மிகவும் முக்கியமான ஒரு விஷயம் அருமையான தீர்ப்பு உங்கள் மூலமாக எனக்கு புரிந்தது நன்றி ஐயா

  • @janarthananjayaraman3082
    @janarthananjayaraman3082 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் தங்களின் சந்திரசேகர் அவர்களின் வழக்கு உயர் நீதிமன்ற தீர்ப்பு மிகவும் அருமை அனைவருக்கும் பயன்படும் அதனின் நங்கள் pdf பைலாக அப்லோடு செய்தால் அனைவருக்கும் பயன்படும் ஐயா தாழ்மையுடன்

  • @VIJAYKUMAR-ow9qb
    @VIJAYKUMAR-ow9qb 2 ปีที่แล้ว +1

    Just now I thought you Will share this topic and waiting more videos daily 🙏🙏🙏.

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 2 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

  • @periasamy.kmathi7201
    @periasamy.kmathi7201 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @hariprasaad4904
    @hariprasaad4904 2 ปีที่แล้ว +6

    சார், இந்த ஜட்ஜ்மெண்ட் காப்பி அனுப்பவும் சார்

  • @ChinnaSamiR
    @ChinnaSamiR ปีที่แล้ว

    Sir your information is very useful to not onely to junior but also to public kindly continue sir

  • @shanmugasundaram6750
    @shanmugasundaram6750 2 ปีที่แล้ว +1

    Good presentation.... if you mention the details of the judgment it will be useful for us

  • @varunlal4211
    @varunlal4211 ปีที่แล้ว +1

    ஐயா தங்கள் கூறும் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .இருந்தாலும் வழக்கு என் மற்றும் ஆண்டு கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 ปีที่แล้ว

    Sattam padipadhai vida nengal sollum example romba arumai

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 2 ปีที่แล้ว +1

    நன்று ஐயா !

  • @kannanrathinam2124
    @kannanrathinam2124 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகளை கேட்டாலே நாங்களும் வக்கிலாகி விடுவோம் போல நன்றி அண்ணா

  • @babuchowdappa4395
    @babuchowdappa4395 8 หลายเดือนก่อน

    Excellent explanation

  • @samikkannu1956
    @samikkannu1956 ปีที่แล้ว

    சிறப்புசார்!

  • @somasundaramchettiar5661
    @somasundaramchettiar5661 ปีที่แล้ว

    Good comments. But please provide the citation of the case

  • @g.subramsniyng.subramaniya4065
    @g.subramsniyng.subramaniya4065 ปีที่แล้ว

    பதிவு மிகவும் அருமை

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 2 ปีที่แล้ว +3

    ஒரு தலை பட்சமாக அல்லது தன் இஷ்டம் போல் செயல்படும் கீழமை நீதி மன்ற நீதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் எனில் இது தொடர்பான viedo பதிவிடவும் ஐயா

    • @jayakumartraders9953
      @jayakumartraders9953 2 ปีที่แล้ว +1

      Super

    • @senthilkumaran9526
      @senthilkumaran9526 ปีที่แล้ว

      இதில் நீதிபதிகளை குறை கூற ஒன்றுமில்லை. வழக்கு சம்பந்தமான ஆவணங்களை நாம்தான் ஒன்றுக்கு பத்து தடவை ஆராய்ந்து வாதத்தை எடுத்துரைக்க வேண்டும் அது வாதியின் கையில் உள்ளது. வாதிக்கு தான் சொத்தின் முழுமையான விபரம் தெரியும் அந்த விவரத்தை தன் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரிடம் தெரிவிக்க வேண்டும். எதிர் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களையும் வாதி அவர்கள் ஆராய வேண்டும். அப்போதுதான் வாதியின் பக்கம் சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்.

    • @devarajveerasamy1964
      @devarajveerasamy1964 ปีที่แล้ว

      கீழமை நீதிமன்றங்களில் அட்வர்ஸ் பொஸிசினை தன் இஸ்டம்போல் செயல்படும் நீதிபதிகளை என்ன செய்ய முடியும் தயவு செய்து விளக்கமாக பதில் கூறவும் நன்றி ஐயா

    • @senthilkumaran9526
      @senthilkumaran9526 ปีที่แล้ว

      @@devarajveerasamy1964 எதிரிடை அனுபவம் மீதான வழக்கு போடும்போது அதற்குரிய சொத்து ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் முன்மாதிரி தீர்ப்புகளை இணைந்த தாக்கல் செய்ய வேண்டும் காலவரையறை சட்டத்தின் படி section 65 பன்னிரண்டு ஆண்டுக்குள் வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். சொத்துக்கு உண்டான உங்க சங்கதிகளை கூறிவிட்டு சொத்தை மீட்கவே இவ் வழக்கு தொடரப்படுகிறது என்ற மனுவில் தெளிவாக குறிப்பிட வேண்டும் அப்போதுதான் உங்கள் வழக்கு வெற்றி பெற அதிக சாத்திய கூறுகள் உள்ளது

  • @shanmugasundaram5402
    @shanmugasundaram5402 2 ปีที่แล้ว +1

    Super sir Great

  • @GsAdv
    @GsAdv 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 2 ปีที่แล้ว +1

    Party in person ஆக வழக்கு நடத்தினால் வழக்கு விரைவாக முடிக்க முடியும் இது தான் உண்மை தானே ஐயா கூறவும்

  • @nagnaveen8168
    @nagnaveen8168 ปีที่แล้ว

    Ippo lokesh kashtapattu avlo selavu pannirukaru... Dhana settlement anathu avarukku theriyama irunthrukalam.. Sub register ithia evaru registration seithargal.... Needhipathi athai patri ethuvum kooravillaya sir.. Sub register mela case poda matangala avaru senja thavaru thana ithu.. Muthirai thaal fees vangurangala... Subscribers unga opinion sollunga.. Expecting a reply.. What to do.. Ennakum ipdi nadanthuduchi nan enna seiya vendum.. Thanks in advance

  • @selvamathi7076
    @selvamathi7076 2 ปีที่แล้ว +1

    ஒரிஜினல் பத்திரம் இல்லாமல் நகல் வைத்து பதிவு செய்ய முடியுமா போலீஸ் ஸ்டேஷனில் நான் பேசாமல் சர்டிபிகேட் தர மாட்டேன் என்கிறார்கள் இதற்கு வழி என்ன

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 2 ปีที่แล้ว +1

    நத்தம் வீட்டு மனை.நான் வீடுகட்டி குடியிருக்கிறேன்.மின்இணைப்பு உள்ளது வரி ரசீது உள்ளது.அந்த இடம் முன்பு தாத்தா பாட்டி குடியிருந்து.யூடிஆர் காலத்தில் அந்த இடத்தில் குடியிருந்த வேறு நபருக்கு பட்டா வழங்கினர்.அதில் அவர் வீடுகட்ட வில்லை பழைய எனது தாத்தா பாட்டி வீட்டிலேயே குடியிருந்தார்.அது இடிந்து விழுந்தது.பிறகு அவர் வேறு வீட்டில் தான் இருந்தார்.நிலம்மட்டும் இருந்த அந்த இடத்தில் நான் வீடுகட்டி குடியிருக்கிறேன்.20வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.எனக்கு உரிமை கோர முடியுமா? பதில் கூறுங்கள் ஐயா

  • @g.subramsniyng.subramaniya4065
    @g.subramsniyng.subramaniya4065 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் உங்கள் தொடர்பு அலைபேசி எண் வழங்கவும்

  • @silambugowtham783
    @silambugowtham783 2 ปีที่แล้ว +2

    100 சதவீதம் இதுபோல தான் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்

  • @hussainbasha7365
    @hussainbasha7365 ปีที่แล้ว

    Sìr, 1.ஒரே குடும்பத்துக்குள் பெற்றோர் சுய சம்பாதனை வீடு,வீட்டு மனை, விரும்பும் வாரிசு க்கு எழுத்து மூலமாக எழுதி கொடுக்கையில்,மற்ற வாரிசு இதன் மீது உரிமை கொள்ள இயலுமா? விளக்கினால் உதவியாக இருக்கும் நன்றி

  • @dhandapanik1209
    @dhandapanik1209 6 หลายเดือนก่อน +1

    வணக்கம்.
    உங்கள் செல் நெம்பர் அனுப்பவும்

  • @padmacr4521
    @padmacr4521 2 ปีที่แล้ว

    Super

  • @balakumars1016
    @balakumars1016 2 ปีที่แล้ว +1

    Reopening of partition ah பத்தி கொஞ்சம் சொல்லுங்க sir

  • @logulogu427
    @logulogu427 2 ปีที่แล้ว +1

    சார் நாங்கள் Law படித்த மாதிரி இருக்கு

  • @pattabiraman5465
    @pattabiraman5465 ปีที่แล้ว

    6pm

  • @sk-vz7vn
    @sk-vz7vn ปีที่แล้ว

    12 varutam oruvar soththu anupithal avarukka sontham ithu thavaru. Itha karanam katti atuthavanga nilatha apakarippu panranga

  • @babuchowdappa4395
    @babuchowdappa4395 8 หลายเดือนก่อน

    Subregister mela action edakanum

  • @vetrim3939
    @vetrim3939 ปีที่แล้ว

    The same issue i am facing. Can u deal for me in this case?

  • @DushyaDushyanth
    @DushyaDushyanth 4 หลายเดือนก่อน

    Sir need your appointment

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 ปีที่แล้ว

    Adverse possession land kirayam pannalama sir

  • @anthoniarokiaselvans1658
    @anthoniarokiaselvans1658 ปีที่แล้ว

    This case judgement copy sir.

  • @seramesh1977
    @seramesh1977 2 ปีที่แล้ว +1

    how to contact you sir

  • @ammuvenkat6476
    @ammuvenkat6476 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி அண்ணா