ஸ்டாலினுக்கென்றே ஜெ. கொண்டு வந்த சட்டம்! Dr Kantharaj on Govi Lenin's Muthuvel Karunanidhi Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #NakkheeranTV #GoviLenin #MKS #Kandharaj
    ஸ்டாலினுக்கென்றே ஜெ. கொண்டு வந்த சட்டம்! Dr Kantharaj on Govi Lenin's Muthuvel Karunanidhi Stalin
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 88

  • @inigosahayaraj6194
    @inigosahayaraj6194 2 ปีที่แล้ว +13

    அய்யா அவர்கள் மீது மிகுந்த மரியாதை மற்றும் நன்றி

  • @Vkumar-gm1lc
    @Vkumar-gm1lc 2 ปีที่แล้ว +24

    என் மாபெரும் தலைவர் கலைஞர் இறந்த நிகழ்ச்சி பற்றி பேசி ஸ்டாலின் அழுத்த நினைவுகள் .. என் கண்கள் என்னை அறியாமல் கண்ணீருக்கு விடை கொடுத்தது.. என் மாபெரும் தலைவர் கலைஞர் பிரிவு ... அடுத்து ஐயா ஸ்டாலின் என் தலைவர் ஆனார்... மணம் ஏற்க மறுத்தது. பின், தந்தைக்கு அவர் எழுதிய கடிதம்... அவர் மேற்கொண்ட போராட்டம் இவை அனைத்தையும் நினைத்து என் மனதை அறிவு வெற்றி கொண்டது, முதல்வர் ஆனபிறகு அவர் எடுத்த முடிவுகள், சமூக நலம், பெரியார் அண்ணா கொள்கைகள்... இப்போ என் மனம் அவரை ஏற்று தலைவர் ஆகி தாய் தமிழ் மண்ணின் மிக உச்சத்தில் நிற்கிறார்... வியக்கத்தான் செய்கிறது!!!..

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 2 ปีที่แล้ว +10

    Dr காந்தராஜ் சார் அவர்கள் அழகான விமர்சனம் மிகவும் என்னை கவர்ந்தது நன்றி நக்கீரன்

  • @francisirudayaraj8407
    @francisirudayaraj8407 2 ปีที่แล้ว +37

    சிறந்த உலக அரசியல் தலைவர்கள் வரிசையில் முதல்வர் ஸ்டாலினுக்கும் முக்கிய இடம் உண்டு. வாழ்க ஸ்டாலின்.

  • @shanmugavallik9493
    @shanmugavallik9493 2 ปีที่แล้ว +22

    ஐயா சூப்பர். உங்கள் வார்த்தைகள் மிக அருமையான விளக்கம். உங்கள் உறுதுணை நம் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்

  • @sevegaperumalpandiarajan4218
    @sevegaperumalpandiarajan4218 2 ปีที่แล้ว +9

    ஐயா அருமையான பேச்சு 👍👍👍

  • @SRINIVASKUPPAN
    @SRINIVASKUPPAN 2 ปีที่แล้ว +8

    சூப்பர் ஐயா 👌👌👌

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 2 ปีที่แล้ว +9

    புத்தகம் விமர்சனம் அருமை, தொடரட்டும்

  • @kanniappanim917
    @kanniappanim917 2 ปีที่แล้ว +6

    சிறப்பு ஐயா. 👍👍👍

  • @mohammedarief6529
    @mohammedarief6529 2 ปีที่แล้ว +10

    Historical TN leader and Honorable TN CM M.K Stalin I have ever seen 👑

  • @umarani6874
    @umarani6874 2 ปีที่แล้ว +4

    👌👌அருமை

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +10

    நம்முதல்வர் ஸ்டாலின் தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட அழகான சிற்பம்.

  • @selvarajand9225
    @selvarajand9225 2 ปีที่แล้ว +9

    A very big salute 🙏 to Dr. Thiru Kantha Raj Sir 🌹🙏👍👌 for your wonderful explanation with a good information and message/nice presentation 👍.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏👌

  • @cbaranitharan8257
    @cbaranitharan8257 2 ปีที่แล้ว +9

    உண்மை பேச்சு ்

  • @dassjlm462
    @dassjlm462 2 ปีที่แล้ว +8

    மிக சிறந்த பாலம் கத்திப்பாரா டாப் நம்பர் 1

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว +5

    Excellent speech

  • @thangarajuthangaraju5908
    @thangarajuthangaraju5908 2 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @jegatheeswari887
    @jegatheeswari887 2 ปีที่แล้ว +3

    Excellent Doctor

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 2 ปีที่แล้ว +4

    Welcome Doctor 🙏

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 2 ปีที่แล้ว +6

    ஸ்டாலின் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம்.

  • @venkatasamy3586
    @venkatasamy3586 2 ปีที่แล้ว +1

    Super DR. SIR

  • @rajinisekar7049
    @rajinisekar7049 2 ปีที่แล้ว +3

    I love you sir 💘💘💘

  • @விக்கின8283
    @விக்கின8283 2 ปีที่แล้ว +7

    இந்த புத்தகத்தைப் பற்றி கூறும் போதே மனதை அடையும் நெகிழ்ச்சி அந்த புத்தகத்தைப் படித்தால் எப்படியிருக்குமோ?

  • @taajudeentajudeen1892
    @taajudeentajudeen1892 2 ปีที่แล้ว +3

    பொருமைக்கும் அமைதிக்கும் அளவு உண்டு ஆனால் தமிழ் நாடு முதல்வர் "ஸ்டாலின்" அவர்களுக்கு மக்களின் மேல் கொண்டு இருக்கும் மனித நேயத்திற்கு அளவு இல்லை மனதார வாழ்த்துகிறேன், என்றும் இளமையாய் என்றும் இனிமையாய் எல்லோரும் போற்றும் தனி மனிதனாக உளவிவரும் தாங்களுக்கு தமிழ் நாடு மக்கள் மட்டும் அல்ல, உலகமே உங்களை போற்றுகிறது என்றேன்றும் தாங்களின் ஆட்சி நீங்கள் நினைத்தபடி இனிமையாய் மலரட்டும் கனிமொழி அவர்களின் அண்ணன் முத்து வேல் கருணாநிதி "ஸீடாலின்" தலபதி அவர்கள் மக்களோடு மக்களாய் மலரட்டும், இறைவனின் அருள் தாங்கும் கிடைக்க வேண்டுமாய் அல்லாஹ்விடம் வேண்டுகிறேன், என்றும் தாஜ் கூத்தாநல்லூர் 98,கமாலியா தெரு நன்றி,

  • @sundharesanps9752
    @sundharesanps9752 2 ปีที่แล้ว +7

    ஐயா, தங்களின் இந்த புத்தக விமர்சனம் பதிவைப் பார்த்தவர்களுக்கு புத்தகத்தை கண்டிப்பாக வாங்கி படித்தேயாகவேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிறது.

  • @aslamanwar6339
    @aslamanwar6339 2 ปีที่แล้ว +3

    VERY good selection BEST WISHES MrCM MK S

  • @Khannakl15153
    @Khannakl15153 2 ปีที่แล้ว +1

    Donation கொடுக்க சென்ற ஸ்டாலின் அவர்களை பார்க்க, அம்மையார் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி கேவலப்படுத்தியது மறக்கமுடியவில்லை.......

  • @rajiahdaniel1048
    @rajiahdaniel1048 2 ปีที่แล้ว +8

    The criticism about a book on Mr MK.Stalin is very interesting.It encourages everyone to buy a book read.

  • @dufreebell
    @dufreebell 2 ปีที่แล้ว +1

    Great testimony & endorsement. The way you expressed your opinion for sure will attract readers to buy this book. I will sure be a reader of this book. Thanks 🙏🏼

  • @mukuntharamanujambhujangar4600
    @mukuntharamanujambhujangar4600 2 ปีที่แล้ว +8

    Again again He proves that HE IS SINCERE DEDICATED SIMPLE AND LOVE ON TAMIL PEOPLE SE WE CALLED MAKKALIN MUDALVAR

  • @user-ibie336
    @user-ibie336 2 ปีที่แล้ว +2

    Dr. Kandharaj sir acted in dasavatharam movie. during that singh kamal sceen. he was playing as a doctor. Hats off to you sir

  • @kannantogo
    @kannantogo 2 ปีที่แล้ว +6

    சட்டப்படி திருமணம் செய்யாமல் பிள்ளை பெற்றாறே அது புரட்சி இல்லையா அந்த ஏ1 அம்மா?

  • @babumanikantan4389
    @babumanikantan4389 2 ปีที่แล้ว +3

    Nakkheeran super

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 ปีที่แล้ว +9

    கற்புக்கரசி கண்ணகியை ஜெயலலிதா வுக்கு பிடிக்குமா.

  • @senthilkumar-yr8jw
    @senthilkumar-yr8jw 2 ปีที่แล้ว +2

    V.good

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 2 ปีที่แล้ว +3

    Stalin means action

  • @karthickj2402
    @karthickj2402 2 ปีที่แล้ว +1

    Super information kaantharaj sir. . Stalin vaalka . J. Olika.

  • @shankarsivan7331
    @shankarsivan7331 2 ปีที่แล้ว +6

    அருமையπன விமர்சனம்!
    பயணச் சீட்டு பரிசோதகர் வண்டியில் பரிசோதனை செய்தπல், சீட்டு வπங்கதவ ருக்கு ஆகπது :கண்டிப்பπன
    ஆசிரியர் வந்தπல், மக்கு மπணவர் சலிப்ப டைவπர்:
    அதுபோல் பத்தினி கண்ணகி சிலையை காண்ப தும் புரட்டுக்கு
    பொறுக்க முடிய வில்லை!

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 ปีที่แล้ว +10

    நம்பூதிரி பேச்ச கேட்டுதான் ஆட்சி நடத்துனாங்க. ஆக சுயபுத்தி இல்ல .

    • @balaramanr5311
      @balaramanr5311 2 ปีที่แล้ว +4

      அது இப்பத்தான் தெரியுதா?

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 ปีที่แล้ว +1

      அடிமைகள்‌ யார் பேச்சை கேட்டு ஆட்சி ஆட்சி செயாதார்கள்?மோடிக்கு ஒரு அமித்ஷா,ஜெயலலிதாவுக்கு ஒரு சசிகலா,

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 2 ปีที่แล้ว

    Super

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +4

    👍💐🔥

  • @mrdot6963
    @mrdot6963 2 ปีที่แล้ว +4

    👍

  • @michelsuresh7226
    @michelsuresh7226 2 ปีที่แล้ว +4

    🖤♥️🙏👌

  • @dassjlm462
    @dassjlm462 2 ปีที่แล้ว +7

    ஸ்டாலினிடம் சிக்கனம் ஊழலற்ற பாலம் சென்னையில்

  • @muralidaran6791
    @muralidaran6791 2 ปีที่แล้ว +1

    அய்யா, அருமை....

  • @shinchanfan2012
    @shinchanfan2012 2 ปีที่แล้ว

    Super iya

  • @ravimp3111
    @ravimp3111 2 ปีที่แล้ว +2

    ஐயா ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி, கல்லூரி வளாகம் திருவல்லிக்கேணி தொகுதி

  • @swarnalatha7767
    @swarnalatha7767 2 ปีที่แล้ว +3

    💯👌👏👍🙏🌺💐🌷

  • @samuela9450
    @samuela9450 2 ปีที่แล้ว +4

    You are right stalin sir went beyond struggles to take a good name among the people and come to their mind and earn love and only then he is chief of chief minister minister.

  • @amaladassdass82
    @amaladassdass82 2 ปีที่แล้ว +3

    🌹👌👍🙌🙏🌹

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +3

    USA 🇺🇸 AMERICA பற்றி கானொளி Wanted
    அமெரிக்காவின் மறுபக்கம்
    அமெரிக்காவின் உண்மைமுகம்

  • @rahulreno9817
    @rahulreno9817 2 ปีที่แล้ว +4

    JJ was very worst leader and revenging leader?

  • @sumaiya6233
    @sumaiya6233 2 ปีที่แล้ว

    கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை அடுத்து வந்த ஜெயலலிதா அரசு மக்கள் வரிப்பணம் வீணாக போகாமல் தொடர்ந்து செய்து முடித்து இருக்கிறதா

  • @sumathysampath4443
    @sumathysampath4443 2 ปีที่แล้ว

    Dr sir our CM would have given money to the people directly during sunami

  • @ravimp3111
    @ravimp3111 2 ปีที่แล้ว

    We know his path is not bed of roses

  • @sukri0911
    @sukri0911 2 ปีที่แล้ว

    ஜெயல்லிதா படத்துக்காக வந்தால் சுத்த waste. கருணாநிதியின் வோட்டு சதவிதத்தால் இன்னும் கொஞ்ச நாளுக்கு முதல்வர்!

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 ปีที่แล้ว

    Aiyaa arasiyal sonnalum unmaiya solvathukku yen IRRU karangal kaikal KOOPI nandrikal, ungalai pola thelivu vilakkam ulagil yellorukkum theavai, kandippaga sir thiru stallin avargal peatchalavil Alla ulaipalea uyarnthavar, innum 3 madhangalil Nam thamilagam mudhalvar thimukaa innum thamilagam uyarthappaduvathan adaiyaalam, nandrikal aiyaa

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 2 ปีที่แล้ว

    DMK yile yare pathi ezhuthinalum Dr. Kantharaj ku pudikkum

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 ปีที่แล้ว +1

    Yes. I have that experience. Every body thinking J J is out side look she is for every cast. Totally untrue. I am devotee of Lord shiva. And I interested in Ullawarapany.Every Pradhosam I will go to shiva temple. and I have own, 5 big vessels my work I collect all abishega things and I split all, panner, milk, honey, curd, coconut water, and others. In Perfect pradosham abishegam time I gave this all to the moolavar. This is i am doing more than 10 years. After j j came in power suddenly the gurukal stopped me and others don't touch any abishega things and they not allow us even near by them. When we heard that some malaylee fuckers said to pappati j j don't allow others allow only Parpanan. It is happened 18 years before. Till today I stopped going temple and iam 🙏 praying from my home.

  • @thapathma8708
    @thapathma8708 2 ปีที่แล้ว

    Stalin is not worldwide leader only tamilnadu leader mind that

  • @mohamedrafiq3077
    @mohamedrafiq3077 2 ปีที่แล้ว

    Still 9 thousands Indian students in Ukraine, eastern part of Ukraine without food & water fighting for their life, others national all ready withdrawn 15 days before war started, but Indian students still in Ukraine, no train no Bus, please save this Indian students, jay jawan jay kisan Jay Hind Jay bharat Jay people unity.

  • @devarajdamo7864
    @devarajdamo7864 2 ปีที่แล้ว

    நீங்கள்தந்தவிளக்கத்தால்மேலும்சிறப்பு

  • @nandhinimohan2547
    @nandhinimohan2547 2 ปีที่แล้ว

    Ithanaalthan avar uyirum aatchiyum pariponatho?

  • @செங்கோட்டைஐயப்ப
    @செங்கோட்டைஐயப்ப 2 ปีที่แล้ว +1

    No

  • @maltam2783
    @maltam2783 2 ปีที่แล้ว

    Nettru veru indru veru naalai yaar o

  • @selvipitchai725
    @selvipitchai725 2 ปีที่แล้ว

    Ippa thaan ( antha thurumbu lady, kollumai( kozhupu aalumai( aama nada) pathi pesureenga. Ava irunthappa payam ?!. Appa yane kalaignar & Stalin( c.m,MKS) I patri puhazhnthu pesala ?. Neengalam santharpavadhi.

    • @Vkumar-gm1lc
      @Vkumar-gm1lc 2 ปีที่แล้ว +1

      டேய்... டேய்... இப்போ தானே ஸ்டாலின் முதல்வராக பொறுப்பு ஏற்று இருக்கார்... சுயமாக சிந்தித்து செயல் படுகிறார்... இன்னும் அந்த அம்மாவின் பெருமை பேசி எனோ உங்களை நீங்களே அடிமை படுத்தி, முதுகெலும்பு இல்லாமல் வாழ்கிறிற்களோ??. சங்கி பசங்க திருத்தவே மட்டாங்காக...

  • @meru7591
    @meru7591 2 ปีที่แล้ว

    ஜெ என்றாலே ஜெ தானோ

  • @porchelvi647
    @porchelvi647 2 ปีที่แล้ว

    0

  • @velmurugang6738
    @velmurugang6738 2 ปีที่แล้ว +1

    எவண்டா தளபதி

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 2 ปีที่แล้ว +3

      ஏண்டா, உனக்கு கண் குருடாக இருக்கும் போது எப்படி தெரியப் போகிறது

    • @velmurugang6738
      @velmurugang6738 2 ปีที่แล้ว

      @@krishnamurthyks1602 தளபதி என்ற சொல் அறிவார்ந்த பெருதகையினருக்குறியது. எழுதிக்கொடுத்ததையே எழுத்துப் பிழையோடு படிப்பவன் தளதியா?

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 2 ปีที่แล้ว

    Nee oru dubbakore ,,,,you r spoiling bharat rathana mgr name,,,,,

  • @vasantharajp5414
    @vasantharajp5414 2 ปีที่แล้ว +1

    Super