கணவன், மனைவி கடைப்பிடிக்க வேண்டிய 3 முக்கிய விதி| 3 main rules that a husband and wife should follow

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2020
  • ஒவ்வொரு கணவனும், மனைவியும் பார்க்க வேண்டிய முக்கியப் பதிவு.
    கணவன், மனைவி உறவின் மேன்மையை இந்தப் பதிவில் விளக்கமாக காணலாம். முழுப்பதிவையும் பாருங்கள். உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 1.2K

  • @ishwariyar1290
    @ishwariyar1290 3 ปีที่แล้ว +147

    என் கணவர் இதை கேட்டால் கூட போதும் ஆனால் அவர் கேக்க கூட தயாரா இருக்க மாட்டார்.😭😭😭

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 4 ปีที่แล้ว +16

    மனைவியை திருமணம் ஆனது முதல் உடலாய் தான் கணவனுக்கு பார்க்க முடிகிறது . அவளுக்குள் உயிர் இருப்பதே அவனால் ஏற்க முடியவில்லை . அவளுக்குள் இருக்கும் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பதே இல்லை .

  • @tesr2674
    @tesr2674 3 ปีที่แล้ว +18

    உண்மைதான் நீங்கள் சொல்றது என் கணவனுக்கு புத்தி இருப்பதில்லை எப்ப பார்த்தாலும் சண்டைதான் என்ன அடிமையாக தான் இருக்கிறேன் மேடம்

  • @tamilarasi2264
    @tamilarasi2264 4 ปีที่แล้ว +39

    நீங்க சொல்லிய அத்துனை நல்ல குணமும் என் கணவரிடம் இருக்கு. இப்படிப்பட்ட வாழ்க்கை துணையை எனக்கு ஒன்று சேர்த்து வைத்த இறைவன் பாதங்களுக்கு கண்ணீர் மல்க சிரம் தாழ்த்தி பணிகிறேன்.

  • @vanithakumarij9671
    @vanithakumarij9671 3 ปีที่แล้ว +33

    என் கனவர் என்னை மிகவும் மட்டம் தட்டிக் கேன்டை இருக்கிறார் மிகவும் வருத்தமாக 😒 இருக்கு 😭😭😭😭😭😭😭😭என்னை புரிந்து கொள்ள மட்டரா வருந்துகிறேன்

  • @thenmozhisuganraj398
    @thenmozhisuganraj398 3 ปีที่แล้ว +19

    எனக்கும் இந்த பிரச்சினை இருக்கு அம்மா, நிறைய நாள் என் பையன் முகத்த பார்த்து மனச ஆறுதல் படுதிக்குறேன்.. என் கணவனின் அன்பை பெற முடியவில்லை, வேலைக்காரி போல் தான் என் வாழ்க்கை பயணம்..

  • @padmaprabhakar9733
    @padmaprabhakar9733 4 ปีที่แล้ว +19

    நல்ல பதிவு சகோதரி் என் கணவர் என்னை ராணியாகத்தான் பார்த்துக் கொள்கிறார் நான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்று அடிக்கடி அவரிடமே கூறுவேன் வயது ஏற ஏற தான் எங்கள் பாசம் பரிவு அதிகமாகிறது சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு🙏

  • @ranivediyappan179
    @ranivediyappan179 3 ปีที่แล้ว +17

    மனைவிமார்களை பாராட்டும் மனம் கணவர்களுக்கு வராது நன்றி சகோதரி

  • @MrAnbuji369
    @MrAnbuji369 4 ปีที่แล้ว +15

    மனைவிக்காக..அனுசரித்தல்..விட்டுக்கொடுத்தல்..புரிந்து கொள்ளல்..இந்த மூன்றையும் செயல் படுத்தினால் வாழ்வே சொர்க்கம் தான்..!!!

  • @rhythmchannel5664
    @rhythmchannel5664 3 ปีที่แล้ว +20

    அம்மா சில ஆண்கள் மனைவி பொம்மை போல் பயன்படுத்தி போயிடுவங்க 😭😭😭😭

  • @ramya2106
    @ramya2106 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Super mam

  • @krishnavenikrishnaveni609

    தெய்வம் அம்மா நீங்க🎉🎉🎉🎉🎉

  • @ramansrinivasan4452

    Great madam.Divine speech.

  • @ramansrinivasan4452

    Superb Speech.❤

  • @rakadharajaya6158

    Super amma

  • @sudhataapsi5106

    Amma naaan. En. Kanavaraal. Rompa. Kasdadhai. Thudi dhutichu. Anupavikiren. Ennai. Amadhuradhum. Poeisolradhum. Valakama. Vachurukuraaru. Enaku. Endha. Edadhulaium. Thunaiyavum, vudhaviyaavum erundhaadhilai. Naa. Vaaleadhu. Vaalkaiye. Ellai

  • @peterpeter4771
    @peterpeter4771 ปีที่แล้ว +1

    Amma

  • @peterpeter4771
    @peterpeter4771 ปีที่แล้ว

    20:19

  • @suseelar7319
    @suseelar7319 ปีที่แล้ว

    Super super madam thank you amma 👌👌👍👍👍😩😩😭😭🙏

  • @indiraveni
    @indiraveni ปีที่แล้ว +1

    Nanum en hus 11 yrs love pani mrrge panikitom..ipo na 2nd preg 1st trimesterla iruken en kanavar ennai oru velaiyum seiya vida mataru samayal v2 velai ellam avaru pathuparu..En husband romba nallavar nanum avaruku oru nalla manaiviyaga irukiren aanalum enidamum sila thavaru avaridamum sila thavaru irukirathu athanal sila neram sandai varuthu ini atha maathikrom amma unga pathivugalai patri en kanavanukum solkiren romba nanri amma