பாட்டு பாடி ரசிகர்களை உற்சாகமாக்கிய சீமான்🔥|Seeman Exclusive Interview சீமானுக்கு பாராட்டு விழா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    பாட்டு பாடி ரசிகர்களை உற்சாகமாக்கிய சீமான் | செந்தமிழனுக்கு பாராட்டு விழா | Aadhan Cinema
    #seeman #seemaninterview #செந்தமிழனுக்கு பாராட்டு விழா #seemaninterview #seemanmassspeech #azeem #azeemspeech #seemanandazeemspeech #Seeman #SeemanukkuParattuvizha #செந்தமிழனுக்கு_பாராட்டு_விழா #aadhancinemapresentParattuvizha #seemanspeech #seemanism #seemanlatestspeech #seeman_funny_speech
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

ความคิดเห็น • 441

  • @TechFenixTamil
    @TechFenixTamil ปีที่แล้ว +122

    வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥+/×

    • @meenavellaiyan1980
      @meenavellaiyan1980 ปีที่แล้ว +4

      உங்களுக்கு கவலை இல்லை பணத்தை போட்டு உழைத்தவனுக்குத்தான் கவலை

    • @TechFenixTamil
      @TechFenixTamil ปีที่แล้ว +1

      @@meenavellaiyan1980 ஆமாங்க 🙏

    • @malairaj2227
      @malairaj2227 2 หลายเดือนก่อน

      ​@@meenavellaiyan1980😂😂😂😂😅😅😅😅😅

    • @veerathangaraja895
      @veerathangaraja895 2 หลายเดือนก่อน

      ஒத்த கொட்ட புளி 🐢🐢🐢 உருட்டு புளி
      ஊம்... புளி
      எச்ச புளி
      மலையாளி புளி
      அல்லேலூயா புளி
      மசாலா பொடி புளி

  • @Sakarabani784
    @Sakarabani784 ปีที่แล้ว +265

    தமிழ்நாட்டில் எதிர்காலம் mr. சீமான் 💪💪💪💪

    • @rajeshteam9838
      @rajeshteam9838 ปีที่แล้ว +3

      ஆன்லைன் அதிபர்

    • @rio5602
      @rio5602 ปีที่แล้ว +2

      உருட்டு

    • @revathisenthil-er3ms
      @revathisenthil-er3ms ปีที่แล้ว +5

      🥳🥳😴😴massss anna🥳🥳❤‍🩹❤‍🩹❤‍🩹❤‍🩹

    • @rio5602
      @rio5602 ปีที่แล้ว +3

      சீமான் விஜயலட்சுமி

    • @KumarKumar-rh4cs
      @KumarKumar-rh4cs ปีที่แล้ว +1

      Anna.enga. vaalga

  • @vanavilvds1088
    @vanavilvds1088 ปีที่แล้ว +123

    எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் வழிகாட்டுதலில் இயங்கத் தொடங்கிய தமிழக இளைஞர்கள் நாங்கள்

    • @rio5602
      @rio5602 ปีที่แล้ว

      நான் இல்லை

    • @sriramd6467
      @sriramd6467 ปีที่แล้ว

      @@rio5602 thambi nee adivanga pora

    • @rio5602
      @rio5602 ปีที่แล้ว

      @@sriramd6467 poda Punda

    • @rio5602
      @rio5602 ปีที่แล้ว

      @@sriramd6467 dei Punda unakku Enna age

    • @sriramd6467
      @sriramd6467 ปีที่แล้ว

      @@rio5602 17 da naaye

  • @dineshr2801
    @dineshr2801 ปีที่แล้ว +169

    தமிழ்நாட்டில் வருங்கால இளைஞர்களுடன் அரசியல் களத்தில் என்றும் பாய்ச்சலிற்கு தயாராகும் அண்ணன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @ponmadasamy8221
      @ponmadasamy8221 ปีที่แล้ว

      AA

    • @anbarasianbu3447
      @anbarasianbu3447 ปีที่แล้ว +1

      பாய்ச்சல் என்றால் என்ன விஜயலட்சுமி போல் இன்னோரு பெண்ணா

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 ปีที่แล้ว +8

      ​@@anbarasianbu3447 Unga Amma pola da 😂😂😂kothu adimai kathral

    • @Firebird7091
      @Firebird7091 ปีที่แล้ว +6

      ​@@anbarasianbu3447 கருணாநிதியும் 3பொண்டாட்டியும் 10 பாய்ச்சல் 10புள்ளயும்,30பேர புள்ளயும் . திமுக குடும்ப மாடல் கட்சி.உ.பிஸ் and கொத்தடிமை, இது பின்னாடி சில சில்லறை காசுகளும் 🤣🤣🤣🤣🤣🤣

    • @pa3160
      @pa3160 ปีที่แล้ว +3

      @@anbarasianbu3447 paichal na, ini tamizhar gal, dravidiya pullaya palukka soothadipathu thaan😹😹😹

  • @user-lc3bt9vd5c
    @user-lc3bt9vd5c ปีที่แล้ว +148

    உலக தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை 💪♥️ சீமான் அவர்கள் ♥️💪 மொழியையும் மண்ணையும் மக்களையும் உயிருக்கும் மேலாக நேசிப்பவர் 💪 மாறி மாறி கூட்டணி வைப்பதும் இல்லை 🤔 மாறி மாறி பேசி மக்களை குழப்புவதும் இல்லை 🙋

    • @rajeshteam9838
      @rajeshteam9838 ปีที่แล้ว +2

      பிஜேபியின் ஒற்றை நம்பிக்கை

    • @sriramd6467
      @sriramd6467 ปีที่แล้ว

      @@rajeshteam9838 yaruda neengalam,sutha mudittu pongada

  • @alliswell....1103
    @alliswell....1103 ปีที่แล้ว +57

    ஈழத்திலிருந்து வாழ்த்துகளுடன்.....

  • @DawnOfIndiaMedia
    @DawnOfIndiaMedia ปีที่แล้ว +56

    அண்ணா நீ தான் சூப்பர் ஸ்டார்

    • @_hari_07_ram_
      @_hari_07_ram_ ปีที่แล้ว +1

      வாழ்க்கை உணக்கு இல்லை அண்ணா உணக்கு உண்டு

  • @VengayarThesam
    @VengayarThesam ปีที่แล้ว +88

    தமிழர் எங்களின் எதிர்காலம்,நம்பிக்கை 🔥🔥💥💥🙏🙏

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 ปีที่แล้ว +30

    இந்த நேரத்தில் நல்ல முடிவு எடுத்து சீமானை பாராட்டிய எல்லா உறவுகளுக்கும் மனம் நிறைந்ந பாராட்டுக்கள் ஏரம்பு பிரான்ஸ்

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan ปีที่แล้ว +31

    மக்கள் விரும்பும் தமிழ்த்தலைவன் . வென்றாலும் தோற்றாலும் வழிநடத்தும் மேய்ப்பன் .💪💪💪💪💪💪💪🙏

  • @proudtamizhan1
    @proudtamizhan1 ปีที่แล้ว +60

    நாம் தமிழர் 💪🌾 NTK🐅🔥
    என்றும் அண்ணன் சீமான் வழியில்🐅

  • @alexraja4469
    @alexraja4469 ปีที่แล้ว +43

    அண்ணன் இது எங்கள் அண்ணன் சீமானா இதை பார்க்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது அண்ணா 💪💪💪💪💪💪💪💪💪🐅💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @Kanimavalam
    @Kanimavalam ปีที่แล้ว +62

    தமிழ்த்தாய் வாழ்க , தலைவர் பிரபாகரன் வாழ்க அண்ணன் செந்தமிழ் சீமான் வழியில் பயணம்.......

  • @soldierboy2386
    @soldierboy2386 ปีที่แล้ว +34

    Future CM 🔥🔥🔥

  • @rajeswaris9010
    @rajeswaris9010 ปีที่แล้ว +28

    தமிழ்நாட்டின் எதிர்காலம் சீமான் ஐயாவே உனக்குள் பொதிந்திருக்கும் பொக்கிஷம் தமிழ்மக்கள் கண்டு பிடிக்கலயே

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +46

    மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌

  • @rajkumar-xq1ik
    @rajkumar-xq1ik ปีที่แล้ว +24

    அண்ணன் பாட்டு அருமையோ அருமை வருங்கால முதல்வரே வாழ்க பல்லாண்டு

  • @vaazhga
    @vaazhga ปีที่แล้ว +307

    திராவிட திருமாவை குருமாவாக்கிய ஒப்பற்ற தமிழர் தலைவர் அண்ணன் சீமான்... தமிழனின் ஒற்றை நம்பிக்கை🙏

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 ปีที่แล้ว +9

      Nam tamilar🔥🔥🔥🔥🔥🔥

    • @mmvideosmm
      @mmvideosmm ปีที่แล้ว

      குருமாவைமட்டுமல்ல கேடியை திருட்டு திராவிடத்தை கருவருத்த சீமான்❤❤❤❤ டட

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz ปีที่แล้ว +13

      இப்படி பேசி பேசியே ஏமாந்துட்டு இருங்க தம்பிங்களா

    • @vickygopal2170
      @vickygopal2170 ปีที่แล้ว +6

      சிண்டு முடிய வேண்டாம் ்அவரும் தலைவர்தான் ்நயமான சொற்பிரயோகங்களைப் பாவிக்கவும் ்

    • @rkmedia5184
      @rkmedia5184 ปีที่แล้ว +5

      Neegalam ore aale illada

  • @GMTailorAaridesigner786
    @GMTailorAaridesigner786 ปีที่แล้ว +21

    அண்ணன் பாடினாலே செம மாஸ் 💪🌾

  • @TechFenixTamil
    @TechFenixTamil ปีที่แล้ว +13

    தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥+/×

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 ปีที่แล้ว +11

    மண்ணுக்கும் மக்களுக்கும் அனைத்து உயிர் களுக்கும் ஆன ஒரே ஒரு உயிர் மை நேய மனிதம் சீமான் அவர்கள்,அவர்களை தவிர யாராலும் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது, நாம்தமிழர்

  • @tamilian1
    @tamilian1 ปีที่แล้ว +30

    தமிழ் நாட்டில் இப்படி வரவேற்பு கொடுக்க வேண்டிய நேர்மையான ஒரே தலைவர் தமிழ் இனத்தின் தலைவர் அண்ணன் சிமாண் மட்டும் தான் தமிழ்நாட்ர்க்கு ஈழ மக்களுக்கு உலக தமிழர்களுக்கு கிடைத்த நம்பிக்கை பிரபாகரன் அவர்களின் தம்பி சிமான் தான் ஆள வேண்டும் அப்போது தான் தமிழன் யார் என்று உலகம் அரியும் வாழ்த்துக்கள் பெங்களூரில் இருந்து தமிழன் ❤️ அண்ணா

  • @nishavel9627
    @nishavel9627 ปีที่แล้ว +70

    எங்கள் அண்ணன் சீமான்

  • @murugesanm5069
    @murugesanm5069 ปีที่แล้ว +23

    நாம் தமிழர்👍👍👍👍

  • @user-tu1fq3rw1w
    @user-tu1fq3rw1w ปีที่แล้ว +17

    அண்ணன் நீடுடி வாழ இந்த தம்பியின் பேராவல்

  • @apkapk2631
    @apkapk2631 ปีที่แล้ว +29

    Seeman anna 🥰🥰🥰🥰🥰

  • @hameed269
    @hameed269 ปีที่แล้ว +11

    சீமான் எல்லா மரியாதைக்கும் தகுதியானவர்.

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 ปีที่แล้ว +45

    இளைஞர்களின் எதிர்காலம்

  • @manim3816
    @manim3816 ปีที่แล้ว +29

    Wonderful song

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว +3

      பிரமிப்பு அண்ணன் வாய்ஸ் மாஷா அல்லாஹ் நாம்தமிழர் 2026ல 💪💪💪💪💪

  • @Dont_worry_97
    @Dont_worry_97 ปีที่แล้ว +10

    தனித்து நிக்கும் சிங்கம் டா எங்க அண்ணன் 🔥♥️

    • @rajeevel6133
      @rajeevel6133 ปีที่แล้ว +1

      நம் நம்பிக்கை.
      நமது தலைமைப் புலி.

  • @hameed269
    @hameed269 ปีที่แล้ว +19

    சீமானின் தத்துவபாட்டு அருமை. தன் மான உணர்ச்சியை தூண்டும் பாடல்.

    • @ganeshambika1973
      @ganeshambika1973 ปีที่แล้ว

      தத்துவப்பட்டு 👌

  • @malathycholan6080
    @malathycholan6080 ปีที่แล้ว +40

    என் உயிர் அண்ணன் நேர்மையாக அரசியல் களத்தில் நிக்கும் தலைவன்

    • @saravanan6599
      @saravanan6599 ปีที่แล้ว

      Nallavar than kastapaduravan vaithula aadikka kudathu

    • @valraj9713
      @valraj9713 ปีที่แล้ว

      ​@@saravanan6599 என்ன கோபாலபுர ஏழை மாதிரி தெரியுது 😀😀😀😀😀😀😀

  • @mr-hs5dg
    @mr-hs5dg ปีที่แล้ว +11

    தமிழனின் கடைசி நம்பிக்கை

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 ปีที่แล้ว +14

    நாம்💪💪💪💪💪

  • @MohamedAli-ce8rw
    @MohamedAli-ce8rw ปีที่แล้ว +6

    மனம் நிறைந்த பெருமை

  • @jaanhellokawqaas9002
    @jaanhellokawqaas9002 ปีที่แล้ว +10

    எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான் வழியில் 💪🏿💪🏿💪🏿🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🤝🏽🤝🏽🤝🏽👍🏽👍🏽👍🏽🌹🌹🌹

  • @rajerajee1717
    @rajerajee1717 ปีที่แล้ว +6

    தேர்தல் காயம் இன்று மருந்துதாக மாறியது அண்ணா

  • @GREENBAT292
    @GREENBAT292 ปีที่แล้ว +13

    நாம் தமிழர் 💪🏽🚩💯💯👍🏼🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @yechat3616
    @yechat3616 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐💐💐

  • @fadilako3283
    @fadilako3283 ปีที่แล้ว +10

    வணக்கம்...அண்ணா...வாழ்த்துக்கள்

  • @vkkrishnanvijay896
    @vkkrishnanvijay896 ปีที่แล้ว +15

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +17

    Super 🌷

  • @jayakannikak1619
    @jayakannikak1619 ปีที่แล้ว +12

    சத்தியத்தின் மகன் என்றால் தமிழ்நாட்டின் ஒரே தமிழன் ஒப்பற்ற தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே மற்ற எல்லோரும் விலை போன மாது

  • @sathishkumard9511
    @sathishkumard9511 ปีที่แล้ว +4

    ஆதன் சன்னலுக்கு நன்றி .....

  • @prajan8197
    @prajan8197 ปีที่แล้ว +4

    சீமான் அண்ணா 🔥💥🔥🔥🔥💥🔥🔥🔥🔥 ♥️♥️❣️❣️❣️🙏💪🙏💪

  • @vijayalakshmir3421
    @vijayalakshmir3421 ปีที่แล้ว +11

    இந்த நிகழ்ச்சியின் பாகம் 5 வரவே இல்லையே,,,சவுக்கு ஷங்கருடன் பேசும் அந்த உரையாடல்

  • @malaiyarasan5372
    @malaiyarasan5372 ปีที่แล้ว +11

    நாம் தமிழர் 👍

  • @kowsalyapitchai213
    @kowsalyapitchai213 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் வெல்லும் 👍🏻

  • @boovendhiranc2842
    @boovendhiranc2842 ปีที่แล้ว +5

    Vera level entry 😍🥳🥳🥳💪

  • @manikandanb3243
    @manikandanb3243 ปีที่แล้ว +10

    NTK 🔥

  • @anandjananianandjanani7876
    @anandjananianandjanani7876 ปีที่แล้ว +5

    அருமை 🔥🔥🔥💪💪💪 நாம் தமிழர்

  • @foodpartyview7526
    @foodpartyview7526 ปีที่แล้ว +7

    தங்க தமிழன் சீமான்

  • @basilmartin5281
    @basilmartin5281 ปีที่แล้ว +7

    எதிர்கால தமிழ் இளைஞர்களின் ஒளிமையம் வெளிச்சம் இருக்குமிடத்திற்கு உயிர்கள் தேடிவரும் வாழவைக்கும்

  • @rishiashok2383
    @rishiashok2383 ปีที่แล้ว +5

    அண்ணா, உங்கள் விழுதுகள் நாங்கள் இருக்கின்றோம் உங்களுடன், மற்ற சங்கிகளைக் கண்டு கவலைப்படாதீர்கள். வெல்வது நாமாக இருப்போம்🌾🌾🌾🌾💪💪💪💪, வீழ்வது திராவிடமாக இருக்கட்டும்.

  • @Surya-uf7rb
    @Surya-uf7rb ปีที่แล้ว +12

    Endrum vivasaayi vazhiyil❤

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 ปีที่แล้ว +4

    🎤பணம் என்னடா 🎵🎵🎵பணம்.... பணம்,....🎤
    குணம் தானடா.. நிரந்தரம்.... 🎼🎼🎼🎼
    சீமான் அண்ணனின் குணத்திற்கு கிடைத்த வெற்றியே மேலானது.... 👍

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 ปีที่แล้ว +13

    Super super 👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻SEEMAN Anna is True good Tamilnadu king 🙏🙏🙏🙏🙏🙏

  • @SarahSarah-qh1wt
    @SarahSarah-qh1wt ปีที่แล้ว +12

    உங்கள் பயனம் வெற்றிபெற வாழ்த்துக்கள். மலேசியா தமிழன்😎 👍👏👏🙏

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 ปีที่แล้ว +5

    தமிழன்!!!👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏

  • @michaelcruz683
    @michaelcruz683 ปีที่แล้ว +11

    Wonderful Seeman. Be cautious and confident you are winning

  • @paravallipuram5628
    @paravallipuram5628 ปีที่แล้ว +5

    All Tamilan will be happy enjoy our life vote for 💪💪❤️🙏🌾🌾💞💕

  • @user-uz6li3sd4z
    @user-uz6li3sd4z ปีที่แล้ว +5

    என்றும் அண்ணன் சீமான் வழியில் தம்பி தங்கைகள்

  • @karmegam2247
    @karmegam2247 ปีที่แล้ว +5

    இதுவும் கடல் கடந்து போகும் கவலைப்படாமல் கவலை படாமல் இருக்க வேண்டும் என்று அன்போ டு கேட்டு கொள்கிறேன் அண்ணா

  • @kalsparmel4569
    @kalsparmel4569 ปีที่แล้ว +3

    Seeman anna mass....nam tamilar🙏🇲🇾🌹🌹👍👍👍⭐️⭐️⭐️⭐️

  • @vijaygille
    @vijaygille ปีที่แล้ว +3

    அருமையான நேர்காணல்,,, நிகழ்ச்சி தொடர வாழ்த்துக்கள்,,,👍👌🙏

  • @jaganjagan7382
    @jaganjagan7382 ปีที่แล้ว +3

    அண்ணன் எப்பவும் மாவீரன்தான்

  • @jayganesh6902
    @jayganesh6902 ปีที่แล้ว +11

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கான கட்சி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Tamilveerapandi1769
    @Tamilveerapandi1769 ปีที่แล้ว +2

    தமிழ் தேசிய அரசியல் தலைமகன்
    தமிழ் மக்களின் நம்பிக்கை தலைவன் செந்தமிழன் சீமான் வைக்கும் மாற்றத்தின் அரசியல் உறுதியாக வெல்லும் நாம் தமிழர் அரசு சொல்லும்

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i ปีที่แล้ว +6

    வருங்கால நம் முதல்வர் நம் அண்ணன்.
    துணை முதல்வர் சாட்டை துரை

    • @donprasathedit8761
      @donprasathedit8761 ปีที่แล้ว

      துணை அதிபர் நம்ம கொட்ட வீங்கி முருகன்

  • @subvin100able
    @subvin100able ปีที่แล้ว +5

    Seeman Vera level

  • @b.devigadevi-nm2qo
    @b.devigadevi-nm2qo ปีที่แล้ว +4

    Seema Sir....hats off you .....😘😘😘

  • @selvarajsiva2162
    @selvarajsiva2162 ปีที่แล้ว +4

    அண்ணன் சீமான் தமிழ்நாட்டின் எதிர்காலம். தமிழருக்கு கிடைத்த பொக்கிசம்.நாம் தமிழர்.

  • @kumarperumal3611
    @kumarperumal3611 ปีที่แล้ว +8

    Naam thamizhar ❤❤

  • @yasodhamadhanmadhan6329
    @yasodhamadhanmadhan6329 ปีที่แล้ว +6

    ❤️‍🩹💫voice samma

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x ปีที่แล้ว +4

    அவர் பாடிக்கொண்ட வரிகளிலேயே என் செவ்வாழை தந்தேன் சிறுகாட்டு வண்டே.. அப்படின்னு வர வரிய மறைத்து அதுக்கு அடுத்த வரியை எடுத்து பாடுறார் பாருங்க அதுதான் எங்க அண்ணன் அங்கதாங்க நாங்க எல்லாம் போய் அங்க நின்னோம் அதுக்குதாங்க நாங்க இதசொன்னம்..

  • @marle4205
    @marle4205 ปีที่แล้ว +3

    என்றும் அண்ணன் சீமான் 💯

  • @PalaniSamy-lt8rv
    @PalaniSamy-lt8rv ปีที่แล้ว +2

    நாம் தமிழர் 💪💪💪சீமான் 💪💪💪

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 ปีที่แล้ว +4

    இந்த மண்ணை காத்து அனைத்து உயிர்களையும் காக்க பிறந்த அருமை அண்ணன் அவர்களை
    கொண்டாடும் அனைவரையும்
    மனதார போற்றுகிறோம்.
    மிக்க நன்றி.
    வெல்க நாம் தமிழர் புரட்சி பேரியக்கம் நாமே மாற்று நாம் தமிழர்.

  • @KARUMALAI_tn24
    @KARUMALAI_tn24 ปีที่แล้ว +1

    அண்ணன் செந்தமிழன் சீமான்...

  • @SivaKumar-sk6ox
    @SivaKumar-sk6ox ปีที่แล้ว +2

    சீமராசா

  • @tamil_poovarasan849
    @tamil_poovarasan849 ปีที่แล้ว +7

    நாம் தமிழர்

  • @jayapriyapriya1386
    @jayapriyapriya1386 ปีที่แล้ว +2

    Om muruga 2024 seeman Annan atchi Amara vendugiren 🙏🙏🙏🙏🙏🙏🙏yen vote kudamba vote naam tamilar k naan telungan yennai vazhavaikkum Tamil Nadu
    Tamil Nadu Tamilan aala vendum athu mattum alla manithanukkaga mattum arasiyal seiyaamal anaithu uirukkum arasiyal , anaithu valangalukkum mana arasiyal ungalaal mattume saathiyam

  • @hemalathajinith7562
    @hemalathajinith7562 ปีที่แล้ว +1

    எங்கள் ...அண்ணன்💪செந்தமிழ் 🔥செல்வன் 😎சீமான் 👇 வருணனைகள் பின்வருமாறு கருப்பு நிறம் 🖤காந்த 👀பார்வை கடுமையான போராளி 💪 கலகலப்பான😂 பேச்சு கரும்பான குரல் 👏அரிய பொருள்களின் 💥பரிசு பெட்டகம்💯 இன்னும் பல.....

  • @venkatesan73
    @venkatesan73 ปีที่แล้ว +2

    அருமை.....👍💐

  • @rajannadar2734
    @rajannadar2734 ปีที่แล้ว +4

    தமிழ் நாட்டை ஆள தகுதியானவர் சீமான் மட்டுமே

  • @suthenthiran2308
    @suthenthiran2308 ปีที่แล้ว +3

    Seeman. 👍👃👏

  • @veluk5258
    @veluk5258 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤Annan

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu ปีที่แล้ว +1

    இது தான் லைவ்னா வெற்றி

  • @user-yn8mq9lt2e
    @user-yn8mq9lt2e ปีที่แล้ว +2

    அண்ணா🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️

  • @kanthvickram4490
    @kanthvickram4490 ปีที่แล้ว +3

    mr. seeman, you are a suuuuuper singer !!

  • @girishs7759
    @girishs7759 ปีที่แล้ว +1

    Naam Tamilar 🔥 🐯

  • @muniappans8595
    @muniappans8595 ปีที่แล้ว +1

    வருங்கால தமிழக அச்சானீய் வாழ்க பல்லாண்டு .நா.த.க.தமிழன் கரூர்.

  • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்

    தமிழகத்தின் புரட்சிகரமான தலைவர் .. தலைவர் சீமான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன் என்பதில் பெருமை அடைகிறேன். ஆதன் தமிழுக்கு நன்றி

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 ปีที่แล้ว +3

    ஆதன் தமிழில் முன்பே இந்த காணொளியை பார்த்து

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா 👌

  • @VALAIMURASU
    @VALAIMURASU ปีที่แล้ว +1

    நாம் தமிழர் உறவுகளே 🔥🙏🙏🔥🙏🔥🙏

  • @vasanthvasanth7115
    @vasanthvasanth7115 ปีที่แล้ว +3

    Ntk

  • @irisjane7030
    @irisjane7030 ปีที่แล้ว +1

    ஈரோடு கிழக்கில் வெற்றி கிடைக்கவில்லை,கவலைதான்.ஆனால் 24,26,ல் அண்ணனைஅரியணை ஏற்றுங்கள் தன்மானத்தமிழக உறவுகளே!.(ஈழத்திலிருந்து).

  • @indumathithangam9658
    @indumathithangam9658 ปีที่แล้ว +2

    Anna we lov u anna

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3g ปีที่แล้ว +4

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சுமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு