இரண்டு முள்ள மாரிகளின் பழைய கதைகளை தோண்டி எடுத்தால் மக்கள் இவன் களின் முகத்தில் காரி துப்புவார்கள்.... மிகவும் அருவருப்பானவர்கள் ... மக்களை ஏமாற்றி இவன்கள் தன் பொய் பேச்சு மூலம் பல கோடிகள் அறுவடை செய்து இன்று கிழக்கு கடற்கள் சாலையில் உள்ள சொகுசு பங்களாவில் உல்லாச வாழ்க்கை நடத்துகிறார்கள் இரண்டு பேருமே அவனைப் பார்த்து இவனும் இவனைப் பார்த்து அவனும் பயந்து சேர்ந்த பயந்தாங் கொள்ளி கூட்டணி.... கோழைகள் மோடி ஆட்சியின் தயவில் வாழ்க்கை ஒடுகிறது 2024 மே மாதம் இறுதியில் புழலில் ஒருவனும் திஹாரில் இன்னொறுவனும் கம்பி எண்ணுவார்கள்
ஒருகாலத்தில் அண்ணன் சீமான் இறப்பதற்கு காத்திருந்த சவுக்கு சங்கரை கடந்த சில மாதங்களில் சவுக்கு சங்கர் அவர்கள் மனதார பாராட்டும் அளவுக்கு உயர்ந்தது சீமானை அண்ணனின் மாண்பு
மக்களின் வாழ்க்கை பற்றிதான் அரசியல் வாக்குகளை குறிவைப்பது அல்ல என்ன ஒரு அரசியல் பல்கலைக்கழகம் இப்படியான ஒரு அரசியல் ஆற்றல் நிறைந்த மகான் எப்போதும் நேர்மை மக்களின் வாழ்க்கையின் வளர்ச்சி பற்றிதான் சீமான் நோக்கம் 👑👑👑🙏👍
சகோதரர்கள் இருவருக்கும் வணக்கம்!கலகக்காரர்கள் இருவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!நாரதனின் கலகம் நன்மையில் முடிந்ததோ?இல்லையோ?அது புராணக்கதை.ஆனால் உங்களிருவரின் கலகம் தமிழினத்திற்கு நன்மையில் முடியும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
எனது எண்ணத்தை பேசியவர் சீமான்...நான் நினைத்தேன் நாம் தமிழரில் இருப்பவர்கள் அறிவாளிகள் என்று இப்போது தெரிந்தது அறிவாளிகள் நாம் தமிழரில் இருக்கிறார்கள் என்று.... யாரும் ஜெயிக்க முடியாது கருத்தியலில்...
@@jayakumarv401 யாரிடம் அய்யா காசு வாங்கிவிட்டு பேசுகிறார் அப்படி என்றால் மக்களுக்கு நல்லது எதுவோ அதை பேச சொல்லி காசு கொடுக்கும் நல்ல மனிதர் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் 😍
என் அண்ணன் சீமான் வடக்கனை வரவேண்டாம் என்று சொல்ல வில்லை சீமான் சொல்கிறார் வடக்கன் வரட்டும் தொழில் செய்யட்டும் ஆனால் சட்டம் திட்டம் ஒழுங்கு முறை ஓர் அளவு எண்ணிக்கையில் வரட்டும் .தினம் தினம் ஆயிரக்கணக்கான வடக்கர்கள் வந்தால் தமிழ் நாட்டின் மக்களின் தொழில் வாய்ப்புகள் என்னவாகும் எதிர்காலத்தில் இதைப்பற்றி தமிழ் நாட்டின் அரசியல் வாதிகள் யாரும் பேசவில்லையே ஆளும் அரசு கூட வடக்கர்கள் விடயத்தில் வாய் திறக்க வில்லை அப்படியானால் ஆளும் அரசு கூட வடக்கர்கள் விடயத்தில் வாய் திறக்காமல் அமைதியாய் இருப்பது வடக்கனை வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் போல ஆளும் அரசு நல்ல நாடகம் இரட்டை வேடம் போடும் திராவிட திருடர்கள் ஆட்சி ஒழிக
சீமான் பேசுவது தியரிட்டிகலாக சரியானதாக இருப்பதை போல தோன்றும். ஆனால் நடைமுறையில் சாத்தியமாக அமையாது. மற்ற மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை பேசி அரசியல் ஆதாயம் தேடிய கர்நாடகா மராட்டிய சீமான்கள் வாட்டாள் நாகராஜ்,பால் ராஜ் தாக்கரேக்கள் அதற்கான தர்க்க நியாயமாக இதே வாதத்தை முன் வைத்த காரணத்தாலே அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். கன்னட மராட்டிய இன வெறியர்கள் இந்துத்துவ இஸ்லாமிய வெறுப்பு கும்பல் அரசியலுக்கும் சீமான் மொழி சிறுபான்மை வட இந்திய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு கருத்துக்களுக்கும் ஒரே சமூக விளைவாக சட்டம் ஒழுங்கு அமைதி நல்லிணக்கம் சீர்கெடும் சூழ்நிலையை உருவாக்கி விடும்
@@vasanthkumar7687 அப்படி எதுவும் நடக்ககூடாது என்று தான் வடக்கர்கள் வரட்டும் தொழில் செய்யட்டும் ஆனால் சட்டம் திட்டம் ஒழுங்கு முறை ஓர் அளவு எண்ணிக்கை அவர்களின் பொருப்பாளர்கள் பாதுகாப்பு இதையெல்லாம் ஆளும் அரசு இல்லை தொழில் வாய்ப்புகள் கொடுக்கும் நிர்வாகம் ஏற்க வேண்டும் .வெளிநாட்டிற்கு ஒருவர் போனால் அவருக்கு பாதுகாவலர் பொறுப்பாளர் என்ன தொழில் எவ்வளவு சம்பளம் பாதுகாப்பான தங்குமிடம் இப்படி பல வசதிகளையும் செய்ய வேண்டும் என்றுதான் சீமான் சொல்கிறார். அப்போதுதான் நமக்கும் பாதுகாப்பு அவர்களுக்கும் பாதுகாப்பு நல்லது கண்டபடி கண்ட இடத்தில் பிற மாநிலத்தவர் இங்கு வந்து தங்கி வேலை செய்வது அவர்களுக்கும் பிரச்சினை நமக்கும் பிரச்சினை .இதைதான் சீமான் சொல்கிறார் இது யாருக்கும் புரியாமல் மேலோட்டமாக சீமான் வடக்கனை வரவேண்டாம் என்று சொல்கிறார் இது இனவெறி மதவெறி என்று உலகம் அறியாதவர்கள் சீமான் மீது வண்மம் கொண்டு பொய் சொல்லக்கூடாது நமது எதிரியாக இருக்கலாம் கருத்து முரன்கள் இருக்கலாம் அதற்கான அவர் சொல்லும் செய்தி சரியா பிழையா என்று கொஞ்சம் யோசிக்க வேண்டாமா சீமானை பிடிக்காதவர்கள் 🙏
@@shanthiuma9594 உங்களது கருத்து சீமான் அரசியல் நிலைப்பாடு சரியானதாக இருந்தால் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில உங்கள் ஆதரவு மக்கள் ஒரு லட்சம் பேர் வாக்களித்து இருக்க வேண்டும்
உங்களது கருத்து சீமான் அரசியல் நிலைப்பாடு சரியானதாக இருந்தால் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில உங்கள் ஆதரவு மக்கள் ஒரு லட்சம் பேர் வாக்களித்து இருக்க வேண்டும்
Anna naan oru Kerala Karan onna yenak robha pidikkum nee solurath,,💯💯 correct ♥️ vada India nuk vote coduka kudath ayogiya payagal India yava aluraka avargal robha nallavarga yentru soliravagal itha vada Indian gal namma naad robha naallagave poguth ath apidiya irukanametral evigaluk vote avagasham coduka kudath I really sapport NTK tigar annan seeman ♥️💪 I'm from Kerala ♥️♥️💪
ஒரு காலத்தில் அண்ணன் சீமானை தூற்றியவர் இன்று பாராட்டுகிறார்... அதுவே, என் அண்ணனின் வெற்றி...
இரண்டு முள்ள மாரிகளின் பழைய கதைகளை தோண்டி எடுத்தால் மக்கள் இவன் களின் முகத்தில் காரி துப்புவார்கள்.... மிகவும் அருவருப்பானவர்கள் ... மக்களை ஏமாற்றி இவன்கள் தன் பொய் பேச்சு மூலம் பல கோடிகள் அறுவடை செய்து இன்று கிழக்கு கடற்கள் சாலையில் உள்ள சொகுசு பங்களாவில் உல்லாச வாழ்க்கை நடத்துகிறார்கள் இரண்டு பேருமே அவனைப் பார்த்து இவனும் இவனைப் பார்த்து அவனும் பயந்து சேர்ந்த பயந்தாங் கொள்ளி கூட்டணி.... கோழைகள் மோடி ஆட்சியின் தயவில் வாழ்க்கை ஒடுகிறது 2024 மே மாதம் இறுதியில் புழலில் ஒருவனும் திஹாரில் இன்னொறுவனும் கம்பி எண்ணுவார்கள்
ஒருகாலத்தில் அண்ணன் சீமான் இறப்பதற்கு காத்திருந்த சவுக்கு சங்கரை கடந்த சில மாதங்களில் சவுக்கு சங்கர் அவர்கள் மனதார பாராட்டும் அளவுக்கு உயர்ந்தது சீமானை அண்ணனின் மாண்பு
விரைவில் உலகமே பாராட்டும் அண்ணன் சீமான் மிகப்பெரும் புரட்சியாளன் நாம் தமிழர்
தமிழர் ஒன்றாவோம் இலக்கை வெண்றாவோம் நாம்தமிழர் 💪💪💪.
மக்களின் வாழ்க்கை பற்றிதான் அரசியல் வாக்குகளை குறிவைப்பது அல்ல என்ன ஒரு அரசியல் பல்கலைக்கழகம் இப்படியான ஒரு அரசியல் ஆற்றல் நிறைந்த மகான் எப்போதும் நேர்மை மக்களின் வாழ்க்கையின் வளர்ச்சி பற்றிதான் சீமான் நோக்கம் 👑👑👑🙏👍
👍
@@santhoshd2625 நன்றி உறவே நலமுடன் வாழ்க 🙏
@@shanthiuma9594 🙏
@@santhoshd2625 நன்றி உறவே நலமுடன் வாழ்க நீங்கள் நாம் தமிழர் 🙏💚🙏
@@shanthiuma9594 நலமுடன் வாழ்வோம் பல்லுயிரும் , பண்புகள் வளர்த்தவர்களும் வாழ்க!வளர்க!!
சீமானுக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்கும் மக்கள் தங்கள் எதிர்கால வாழ்வாதாரத்தை தான் புறக்கணித்து கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
Apdiya seri da
Avan cm aagunaa .. avan karuthuku ETHIR karuthu solli paaru ..unnae ulle thalliruvaan ..parthuko ... ippo summa summa poratam naduthurangalae ..seeman cm aagunaa nadakathu .. avan sollurathu taan sattam avan sollurathu taan gyayam .. Hitler re parka poreeya ..nalla paaru intha kaalathu Hitler...namma saaman
@Abisherk poi seeman dha pidichu oooombu da...appo dhaa puthi Varum unaku
@@vijayrajkumar9165 Sari di.
Vote for aam aadmi party
சீமான் & சவுக்கு சங்கர் 🔥🔥🔥🔥 தமிழகத்தின் தைரியம்!!
தமிழகத்தின் வேஸ்ட் பீசஸ். இரண்டும் வேலைக்காவாது ( தமிழக மக்களுக்கு)
@@venugopalv798 வேனே..... ஓரமா போய் விளையாடு 🤣🤣🤣
Comali mundainga
சவுக்கு சந்தர்பவாதி
Mr.BJP Savvuku shankar oru thevidiya paiyan.
சகோதரர்கள் இருவருக்கும் வணக்கம்!கலகக்காரர்கள் இருவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!நாரதனின் கலகம் நன்மையில் முடிந்ததோ?இல்லையோ?அது புராணக்கதை.ஆனால் உங்களிருவரின் கலகம் தமிழினத்திற்கு நன்மையில் முடியும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.
வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
Seeman one of the best leader for Tamil Society...
Pavadai pasam
Seeman Bro Ultimate ❤️🔥
எனது எண்ணத்தை பேசியவர் சீமான்...நான் நினைத்தேன் நாம் தமிழரில் இருப்பவர்கள்
அறிவாளிகள் என்று இப்போது தெரிந்தது அறிவாளிகள் நாம் தமிழரில் இருக்கிறார்கள் என்று.... யாரும் ஜெயிக்க முடியாது கருத்தியலில்...
சிறப்பு
என் வாழ்நாளில் நான் சந்தித்த நல்ல 🙏 மனிதன் சீமான் ❤️
அவரை பற்றி விரைவில் புரிந்து kolveerhal... பேச்சு மட்டுமே மூலதனம்...
@@jayakumarv401 yo ithana varusama therunjai avanungaluku ootu podringa one time mathi podu ivanunga fraud thanam panratha ivanum enatha panranu papomai suma Avan notta notta nu solringa
@@onpoint8876 அய்யா, நானும் சீமானுக்கு ஓட்டு potavan dhaan. Aanal, avar pesuvadhu ellam nadaham kaasuku seium pechu arasiyal, makkalin edirpaarppai thannudaiya suya nalathukku payan paduthukiravan endru therindhavudan vilahi vitten aiya.. neengal solvadhu thiru. Vijayakanth enter ahum podhu nadandhirundhal andha nilamai veru aiya
@@jayakumarv401 யாரிடம் அய்யா காசு வாங்கிவிட்டு பேசுகிறார் அப்படி என்றால் மக்களுக்கு நல்லது எதுவோ அதை பேச சொல்லி காசு கொடுக்கும் நல்ல மனிதர் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் 😍
@@jeevaraj7351 aiya, namadhu dharmaseelan, nermaiyin adaiyalam, nammai surandiya dhiravida katchihalai edhirkka indha mannil periyarism pesiyaya namadhu annan, oru kalathil hindu kadavulhalai kochai paduthiya namadhu annan, arichandranin maru uruvam namadhu annan dhaan vilakka vendum engirundhu varuhiradhu endru... periyarism pesum podhum, hindu kadavulhalai kochai paduthum podhum, irattai ilaiku vaaku kekum podhum enna kidaithadhu, yaaridam kidaithadhu, adhai vida current strategy safe and best income strategy endru yean maarinar, muppatan murugan endru thidir manamaatram yean, ellathukum aaruyir annan dha solla vendum. Purindhavan naan vilahiviten. Neengalum oru naal purindhukolveerhal endru nambuhiren aiya. Manniungal aiya thavaraha pesi irundhaal. Aaanal history ai parungal mudindhal.. vaai mattumr mooladhanam, strong basement. Kaasu irundhal yaarai vendumanalum adharippar..
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி🌾🌾🌾🌾🐯🐯🐯🐯
அண்ணன்🔥🔥🔥
என்னப்பா, கலந்துரையாடல் இவ்வளவு குறைந்த நேரமா? பரவாயில்லை. எப்படியும் தமிழர்கள் தமிழராய் இணையும் போதெல்லாம் மகிழ்ச்சி தான்.
Mentalungala
Full video 43 mins 3 days back potrukanga parunga.
தெரியும் அண்ணா லைவ் ஆக பார்த்தேன் ரசித்தேன்
@@dineshm3856 , ஓ அப்படியா. பார்க்கிறேன். நன்றி.
Tharamana kelvi, tharamana pathil..🔥🔥🔥
I am Savuku follower , my vote for seeman anna
Very good interview Shankar Shankar thank you very much and Research Seeman speech very good good good
என் அண்ணன் சீமான் வடக்கனை வரவேண்டாம் என்று சொல்ல வில்லை சீமான் சொல்கிறார் வடக்கன் வரட்டும் தொழில் செய்யட்டும் ஆனால் சட்டம் திட்டம் ஒழுங்கு முறை ஓர் அளவு எண்ணிக்கையில் வரட்டும் .தினம் தினம் ஆயிரக்கணக்கான வடக்கர்கள் வந்தால் தமிழ் நாட்டின் மக்களின் தொழில் வாய்ப்புகள் என்னவாகும் எதிர்காலத்தில் இதைப்பற்றி தமிழ் நாட்டின் அரசியல் வாதிகள் யாரும் பேசவில்லையே ஆளும் அரசு கூட வடக்கர்கள் விடயத்தில் வாய் திறக்க வில்லை அப்படியானால் ஆளும் அரசு கூட வடக்கர்கள் விடயத்தில் வாய் திறக்காமல் அமைதியாய் இருப்பது வடக்கனை வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் போல ஆளும் அரசு நல்ல நாடகம் இரட்டை வேடம் போடும் திராவிட திருடர்கள் ஆட்சி ஒழிக
சீமான் பேசுவது தியரிட்டிகலாக சரியானதாக இருப்பதை போல தோன்றும்.
ஆனால் நடைமுறையில் சாத்தியமாக அமையாது.
மற்ற மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை பேசி அரசியல் ஆதாயம் தேடிய கர்நாடகா மராட்டிய சீமான்கள் வாட்டாள் நாகராஜ்,பால் ராஜ் தாக்கரேக்கள் அதற்கான தர்க்க நியாயமாக இதே வாதத்தை முன் வைத்த காரணத்தாலே அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
கன்னட மராட்டிய இன வெறியர்கள் இந்துத்துவ இஸ்லாமிய வெறுப்பு கும்பல் அரசியலுக்கும் சீமான் மொழி சிறுபான்மை வட இந்திய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு கருத்துக்களுக்கும் ஒரே சமூக விளைவாக சட்டம் ஒழுங்கு அமைதி நல்லிணக்கம் சீர்கெடும் சூழ்நிலையை உருவாக்கி விடும்
@@vasanthkumar7687 அப்படி எதுவும் நடக்ககூடாது என்று தான் வடக்கர்கள் வரட்டும் தொழில் செய்யட்டும் ஆனால் சட்டம் திட்டம் ஒழுங்கு முறை ஓர் அளவு எண்ணிக்கை அவர்களின் பொருப்பாளர்கள் பாதுகாப்பு இதையெல்லாம் ஆளும் அரசு இல்லை தொழில் வாய்ப்புகள் கொடுக்கும் நிர்வாகம் ஏற்க வேண்டும் .வெளிநாட்டிற்கு ஒருவர் போனால் அவருக்கு பாதுகாவலர் பொறுப்பாளர் என்ன தொழில் எவ்வளவு சம்பளம் பாதுகாப்பான தங்குமிடம் இப்படி பல வசதிகளையும் செய்ய வேண்டும் என்றுதான் சீமான் சொல்கிறார். அப்போதுதான் நமக்கும் பாதுகாப்பு அவர்களுக்கும் பாதுகாப்பு நல்லது கண்டபடி கண்ட இடத்தில் பிற மாநிலத்தவர் இங்கு வந்து தங்கி வேலை செய்வது அவர்களுக்கும் பிரச்சினை நமக்கும் பிரச்சினை .இதைதான் சீமான் சொல்கிறார் இது யாருக்கும் புரியாமல் மேலோட்டமாக சீமான் வடக்கனை வரவேண்டாம் என்று சொல்கிறார் இது இனவெறி மதவெறி என்று உலகம் அறியாதவர்கள் சீமான் மீது வண்மம் கொண்டு பொய் சொல்லக்கூடாது நமது எதிரியாக இருக்கலாம் கருத்து முரன்கள் இருக்கலாம் அதற்கான அவர் சொல்லும் செய்தி சரியா பிழையா என்று கொஞ்சம் யோசிக்க வேண்டாமா சீமானை பிடிக்காதவர்கள் 🙏
@@shanthiuma9594
உங்களது கருத்து சீமான் அரசியல் நிலைப்பாடு சரியானதாக இருந்தால் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில உங்கள் ஆதரவு மக்கள் ஒரு லட்சம் பேர் வாக்களித்து இருக்க வேண்டும்
உங்களது கருத்து சீமான் அரசியல் நிலைப்பாடு சரியானதாக இருந்தால் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில உங்கள் ஆதரவு மக்கள் ஒரு லட்சம் பேர் வாக்களித்து இருக்க வேண்டும்
@@vasanthkumar7687 dai dubakoor dmk admk ellam kaasu kuduthanga makkal elloarum kaasu kaga ottu potutanga but seeman kaasu kudukama 10800 ottu vangunaru dmk admk kaasu kudukama election la nikka sollu appo seeman oda power theriyum
💪💪💪💪♥️🌾
சிறந்த உரையாடல்….
I really love thamil ♥️ I love my Kerala ♥️♥️💪💪
ஒத்த சிந்தனை உள்ளவர்கள்.. ஒரேமாதிரி சிந்திப்பது இயல்பு..அதை, உரையாடல் வழியாக கேட்ப்பது.. எவ்வளவு பெரிய மகிழ்ச்சி..!!
விரைவில் அண்ணன் மூலம் எல்லோருக்கும் விடிவுகாலம் பிறக்கும்
Seemanism 🔥
அண்ணன் பேசுவது உண்மை
ஆரியமும் திராவிடமும் ஒன்று அறியாதார் வாயில் மண் பசும் பொன் ஐயாவின் வாக்கு எவ்வளவு உண்மையாகி விட்டது
வாழ்க அண்ணன்
அண்ணன் சீமான் மற்றும் சவுக்கு சங்கர் இருவரும் தமிழில் உரையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க தமிழ்
நானும் பெருந்துறை தான். உண்மை சந்தை நடப்பதே அவர்களுக்கு தான். கடந்து ஒரு வருடமாக மிகவும் மோசம்
நாம் தமிழர் என்றகட்சியை அண்ணன் சீமான் துவக்கியது தமிழர் நலனுக்காக தான்
இது தான் எதார்த்தம், இது தான் உண்மை.
நமக்கு காசுதான் முக்கியம் மக்கள் இல்லை சொன்னா புரிந்து கொள்ளுங்கள்
மக்கள் தலைவன் சீமான்
உண்மைஅருமை
ரெண்டும் எம்.அண்ணன்கள்! 💐💐
Same to you🙏🙏🙏🥰🥰🥰
🔥I'm also 😍
🌹🌹
Super
👌👌👌👌
💪💪💪🌾🌾🌾👍👍👍
13.52 blast seeman anna
அண்ணா உண்மைதான் நாம் தமிழர் நாம் தமிழர்
Seeman👍
மிக அருமையான பேட்டி 💐👌
அண்ணா சவுக்கு சங்கர் அண்ணன் சீமான் அவர்கள் உரையாடல் தமிழ் நாட்டு மக்களுக்கு ஆகச்சிறந்த கருத்துக்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏👍
பணத்திற்கு மதிப்பு இருக்கும் வரை சுயமரியாதை இழப்பதற்கு முதல் காரணமாக உள்ளதால் வாழ்க்கை யை இலவசமாக போய்விட்டது 😂😂😂😂😂😂
LlllaAlallqalq aaqapaaaqAaalqallqallaal@l
Qqqallllaaqla
La
🔥🔥🔥🔥🙏🙏🙏
Ntk🐯 🔥🐯🔥🔥
Unmaiya sollanumna compare to others seman avallo best.....❤️
நான் விரும்புகிறேன்
தமிழன... தலைவன்.. சீமான்.....✨✨✨🔥🔥🔥🔥... பழனி பாபா...மாணவன்...சார்பாக...வாழ்த்துக்கள்..... அண்ணா 🎉🎉🎉💐💐💐💐
என்னைக்குமே அண்ணன் அண்ணன் தான் இதனால் தான் அனைவரும் நாம் தமிழர் கட்சியில் இனைகிறார்கள் ❤❤❤❤
தலைவன் எப்போவுமே மாஸ் 🔥🔥🔥
I love both 💕
Hi
@@funfun-eo6ty hey bro
நாம் தமிழர்
எளகளியமகன்.எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான். வென்று முடிப்பான்.. நாம் தமிழர்
Ntk 💥
Seemaan slowly proving he is a leader of comman man.... clearly he idstinguishes from Politicians....
சிறப்பு அண்ணா
Super 💐👍
இருவருக்கும் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪💪💪💪💪
நாம் தமிழர் நெல்லை மாவட்டம்
👍👍👍
நாம் தமிழர் ❤️
அருமை மிக அருமை
Anna seeman varanum CM🔥❤️💚🔥
Seman anna ❤🇫🇷
Super nikalchi💐💐💐💐valthukkal
Super Anna I will support u
Naam thamilar!💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
அண்ணா உங்கள் பேச்சு மட்டுமல்ல உங்கள் ஆட்சியையும் காண ஆவலோடு காத்திருக்கும் உங்கள் அன்பு தம்பி
kamundhu paduththu kanavu kaanudaa
@@venkats3396 👍 சரிடா
@@pragadeshkani4307 சரியாடா .. நீ ரொம்ப புத்திசாலிடா 🤣
மிக அருமை இருவரின் கலந்துரையாடல் அதுகும் தம்பி சீமான் மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒருதர் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்🙏🙏🙏💪💪💪🔥🔥🔥💖💖💖🌾🌾🌾🌾🐆🐆🐆
சீமான் 👍
மிக்க மகிழ்ச்சி
ஆகச்சிறந்த தலைவன் அண்ணன் சீமான்...
நாம் தமிழர் 💙💪🏾
இந்த வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.🔥
Anna naan oru Kerala Karan onna yenak robha pidikkum nee solurath,,💯💯 correct ♥️ vada India nuk vote coduka kudath ayogiya payagal India yava aluraka avargal robha nallavarga yentru soliravagal itha vada Indian gal namma naad robha naallagave poguth ath apidiya irukanametral evigaluk vote avagasham coduka kudath I really sapport NTK tigar annan seeman ♥️💪 I'm from Kerala ♥️♥️💪
அண்ணன் சிமான்
👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾💪💪💪💪💪
❤
Ungal eeruvar udaya. Nigalchi. Neelavendum. Valthugal sl
மிகச் சிறப்பு தெளிவான விவாதம்
Seeman varanum varuvar🤗
அண்ணன்டா
❤ Annan seeman and savukku🔥🙏
Om really information
நாங்களும் உங்களோடு இணைந்து இருக்கிறோம்🙏🙏🙏🙏
இங்கிலாந்து பிரதமர், அமெரிக்கா துணை ஜனாதிபதி எல்லாம் தமிழ் வம்சாவளி ஆட்சியாளர்களாக வந்தால் 🔥 ஆனால் இங்கு 🤔
Average ntk thambi lol-sunak tamilan aa 🤣🤣
என் மதம் சிறந்தது ; வழிபடு
உன்மதம் சிறந்தது ; வழிவிடு
👌👌👌👌👌
Annan see man 🔥🔥🔥🔥🔥
😍😍😍
Super super 👍
நடிப்பில் கலகம் செய்வதில் அருமையான நடிகர்கள்!
💙💙💙❤️❤️❤️
Valga seeman valrga nam tamilar en vottu seemanukku
அருமை
Excellent 💯💯💯💯👍👏👏👏speech
13:40 after this 😂😂😂🔥🔥🔥 novv
❤️🐯🔥
உண்மை ஒன்று சேர விட்டது
Comment panrathu mukiyam Ella anaivarum vote potanum
Good conversation