Bro... My system getting auto shutdown ...checked smops with multimeter... blue wire giving 11.5 v instead of 12... Is this the problem for autoshutdown
சார்.... இவ்வளவு விளக்கமாக தெரிவிக்கும் நீங்கள் பாட புத்தகமாக எழுதலாமே. விளக்கம் பிரமாதமாக இருக்கிறது. மேலும் தமிழில் பாலிடெக்னிக் படிக்கும் எலக்ட்ரானிக்ஸ் குரூப் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்குமே. இதை ஏன் தெரிவிக்கிறேன் என்றால் எனது மகன் (பாலிடெக்னிக்ல்) எலக்ட்ரானிக்ஸ் பிரிவுதான் எடுத்துப் படித்தான். அன்றைய தேதியில் எலக்ட்ரானிக்ஸ் தமிழ் பாடங்கள் ஏனோ தானோ என்ற வகையில்தான் இருந்தது. வாக்கியங்களும் சரியில்லை. மொழிபெயர்ப்பும் சரியில்லாமல்தான் இருந்தது. ஆங்கில புத்தகங்களைப் பார்த்து கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் மொழிமாற்றம் செய்திருப்பார்கள்போல் தெரிகிறது. எனக்கு படிப்பதற்கே சகிக்கவில்லை. புதிதாகப் படிப்பவர்களுக்கு எப்படி புரியும் நான் மிகவும் வருத்தப்பட்டேன். அடுத்ததாக ஒரு விஷயம். இந்தப் பதிவை நீங்கள் எப்பொழுது பதிந்தீர்கள் என்று தெரியவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு எனது மகன் சென்னையில் கம்ப்யூட்டர் இன்ஜினியராகப் பணிசெய்துகொண்டிருக்கும்போது எஸ்எம்பிஎஸ் சரியில்லை என்று சுமார் ஏழெட்டு நம்பர்களைக் கொண்டுவந்து வீட்டில் வைத்திருந்தான். எனது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இதில் நிச்சயம் ஏதோ ஒரு சிறு தவறுதான் இருக்கும் அது தெரியாமல் முழுவதையும் வீணாக்குகிறானே என்று வருத்தமாகவும் இருக்கும். அன்றைய தேதியில் இன்று இந்தப் பதிவை நான் பார்த்திருந்தால் நான் நிச்சயமாக அதனை சரி செய்திருப்பேன். அன்றைய தேதியில் இதன் சர்க்யூட்டும் செயல்முறையும் எனக்குத் தெரியாததால் எனது மனம் மிகவும் வேதனைப் பட்டது. நன்றி.
உங்கள் வீடியோ ஆர்வத்தை தூண்டுகிறது
WoW......interesting....
Indha circuit ah ....nalla purinjukitaa.....Ella computer smps ..um ...repair panlaam
Very useful sir, detailed explaination
Bro... My system getting auto shutdown ...checked smops with multimeter... blue wire giving 11.5 v instead of 12... Is this the problem for autoshutdown
detailed explanation sir
Sir how to disable smps power suply over load production
Super sir......
Sir please make a playlist and separate ur videos according to the topics it’s easy to find it thx
Sir please help me to design battery charger auto cut off circuit 48 v to 62v .
Please help me
Super
ETO JOB pathi oru video podunga sir na antha course padikiren so enakku usefull ah irukku sir plz
sir please create play list for your videos
sir please create play list for your videos in an order.
Air circuit breaker want to know
Current transformer working function video uptate please sir
❤️
Give circuit diagram
சார்.... இவ்வளவு விளக்கமாக தெரிவிக்கும் நீங்கள் பாட புத்தகமாக எழுதலாமே. விளக்கம் பிரமாதமாக இருக்கிறது. மேலும் தமிழில் பாலிடெக்னிக் படிக்கும் எலக்ட்ரானிக்ஸ் குரூப் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்குமே. இதை ஏன் தெரிவிக்கிறேன் என்றால் எனது மகன் (பாலிடெக்னிக்ல்) எலக்ட்ரானிக்ஸ் பிரிவுதான் எடுத்துப் படித்தான். அன்றைய தேதியில் எலக்ட்ரானிக்ஸ் தமிழ் பாடங்கள் ஏனோ தானோ என்ற வகையில்தான் இருந்தது. வாக்கியங்களும் சரியில்லை. மொழிபெயர்ப்பும் சரியில்லாமல்தான் இருந்தது. ஆங்கில புத்தகங்களைப் பார்த்து கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் மொழிமாற்றம் செய்திருப்பார்கள்போல் தெரிகிறது. எனக்கு படிப்பதற்கே சகிக்கவில்லை. புதிதாகப் படிப்பவர்களுக்கு எப்படி புரியும் நான் மிகவும் வருத்தப்பட்டேன். அடுத்ததாக ஒரு விஷயம். இந்தப் பதிவை நீங்கள் எப்பொழுது பதிந்தீர்கள் என்று தெரியவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு எனது மகன் சென்னையில் கம்ப்யூட்டர் இன்ஜினியராகப் பணிசெய்துகொண்டிருக்கும்போது எஸ்எம்பிஎஸ் சரியில்லை என்று சுமார் ஏழெட்டு நம்பர்களைக் கொண்டுவந்து வீட்டில் வைத்திருந்தான். எனது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இதில் நிச்சயம் ஏதோ ஒரு சிறு தவறுதான் இருக்கும் அது தெரியாமல் முழுவதையும் வீணாக்குகிறானே என்று வருத்தமாகவும் இருக்கும். அன்றைய தேதியில் இன்று இந்தப் பதிவை நான் பார்த்திருந்தால் நான் நிச்சயமாக அதனை சரி செய்திருப்பேன். அன்றைய தேதியில் இதன் சர்க்யூட்டும் செயல்முறையும் எனக்குத் தெரியாததால் எனது மனம் மிகவும் வேதனைப் பட்டது. நன்றி.
I need this circuit pdf..link kudunga
Super