ஆடிக் கிருத்திகை 2024 - இரு வகை விரத முறை | ஷட்கோண தீப வழிபாடு | Aadi Krithigai | Aadi Kruthigai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 179

  • @chitra5499
    @chitra5499 2 หลายเดือนก่อน +44

    உண்மை உண்மை உங்க நிகழ்ச்சி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் போது நீங்க முருகனை வணங்கி பாடல் பாடுவீங்களே அதற்காகவே பார்ப்பேன் ,சிறுவயது முதலே பழநி முருகன் மேல் மிகுந்த பற்றும்,நம்பிக்கையும் உடையவள் நீங்கள் கூறும் ஒரு ஒரு ஆன்மீகத் தகவலும் பின்பற்றி பயன் அடைந்தவர்களின் நானும் ஒரு அடியேன், உங்களை வணங்குகிறேன் மிக்க நன்றி நன்றி SIR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @luxmipillaimuruganarul3708
      @luxmipillaimuruganarul3708 2 หลายเดือนก่อน +2

      நானும் பழனி ஆண்டவர் பக்தை தான்...
      யாமிருக்க பயமேன்..
      இதுவே என்னை வழி நடத்தும் மந்திரம்
      நான் முருகனோடு சண்டை போடுவேன் 😉❤❤❤🤝🤝

  • @natchatrag.d8509
    @natchatrag.d8509 2 หลายเดือนก่อน +16

    நீங்க கடைசியாக சொன்னது உண்மையாக மெய் சிலிர்க்கிறது வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா🙏🙏🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா..
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 หลายเดือนก่อน +13

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.அய்யா முதல் முறையாக நாங்கள்.26.7.24. சஷ்டி திதிஅன்று திருச்செந்தூர் முருகனை. வணங்கி வந்தேன் . என் அப்பன் முருகனை கண் உடன் கண்ணீர் வருகின்றது என்னை அறியாமல். முருகர் ❤❤❤❤❤❤யுகம் ஆரம்பம் உண்மை அய்யா அவர்களுக்கு நன்றி.🎉🎉🎉🎉🎉🎉.அதிசயம் ஆனால் உண்மை.😊😊😊😊😊😊

  • @saranyas5965
    @saranyas5965 2 หลายเดือนก่อน +6

    நன்றி அண்ணா நீங்க சொன்னது சத்தியமான உண்மை அண்ணா உங்கள் பதிவை கேட்கும் போது ஆனந்தக் கண்ணீர் முருகனை நினைத்து மிக்க நன்றி

  • @p.sathyaselvaraj6307
    @p.sathyaselvaraj6307 2 หลายเดือนก่อน +12

    முருகன் பாடல், திருப்புகழ் கேட்கும் போது என் உடல் சிலிர்க்கிறது.

  • @dhiyaneshraj
    @dhiyaneshraj 2 หลายเดือนก่อน

    உண்மைதான் நீங்கள் சொல்லும் போதே உடம்பு சிலிர்த்தது முருகா 🙏🙏

  • @mayabalakrishnan5838
    @mayabalakrishnan5838 2 หลายเดือนก่อน +22

    சார் நீங்கள் பல வருடங்களுக்கு மன்னர் முருகனுக்கு 6 விளக்கு ஏற்றுவது பற்றி தொலைகாட்சியில் சொன்னதை இன்று வரை ஏற்றி வருகிறேன்.சோதனைகள் பல வந்தாலும் முருகன் துணை வருவான் என்ற உங்கள் வார்த்தை உண்மை நன்றி சார்

  • @priyadarshinisekar48
    @priyadarshinisekar48 2 หลายเดือนก่อน +17

    வணக்கம் சார், உண்மை இனறு சஷ்டி என்பதால் காலையில் பூஜை செய்து வேல்மாறல் பாடிக்கொண்டு இருந்தேன். முடியும் தருவாயில் என் உடம்பு சிலிர்த்ததை உணர முடிந்தது.எல்லாம் முருகனின் செயல். வெற்றி வேல் .முருகனுக்கு அரோகரா.

  • @rekhas2628
    @rekhas2628 2 หลายเดือนก่อน +5

    Ayya Very effective speech about our Murugan appa.
    Very grateful to you Ayya

  • @venuhani1750
    @venuhani1750 2 หลายเดือนก่อน

    உண்மை 100, 100 சதவீதம் உண்மை எனது வாழ்விலும் அனுபவம் உண்டு ஓம் சரவணபவ .....

  • @meenakshiraja154
    @meenakshiraja154 2 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா போற்றி
    ஐயா இன்று சஷ்டி இன்று உங்கள் நிகழ்ச்சி பார்க்க கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி உங்கள் பேச்சு கேட்டு கொண்டே இருக்கலாம் நீங்கள் சொல்வது போல் நான் வீட்டில் சாமி கும்பிடுகிறேன் எனக்கு முருகன் தான் உயிர் எல்லா புகழும் முருகனுக்கே நன்றி

  • @rajisri1064
    @rajisri1064 2 หลายเดือนก่อน +3

    நீங்க சொன்னது 100% உண்மை அய்யா. உங்கள் பதிவை கேட்கும் போதே ஆனந்த கண்ணீர் வருகிறது. எல்லாம் முருகன் மகிமை!!!
    அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 2 หลายเดือนก่อน

    Namaskaram Sir,
    After Harikesanallur Venkataraman Sir, you're the next senior guide for all the people in the world.
    Please continue support us❤

  • @தமிழன்Gamingff
    @தமிழன்Gamingff 2 หลายเดือนก่อน +6

    முருகா சரணம் எங்களுக்கு கடன்பிரச்சனை இருந்தது சொந்தங்களாலும் நிறைய பிரச்சனை என்கணவர் ஊர் விட்டு ஊர்செல்லுவோம்என்று சொன்னார் என்அப்பன் முருகனிடம் சென்று அவர் பாதத்தை இருக்க பிடித்து விட்டேன் கண்ணீர்விட்டுஅழுதேன் இனிநீயே துணை முருகா இன்று அதே ஊரில் வசிக்கிறேன் என் பிரச்சனைகளும் குறைந்து வருகிறது எல்லாம் என் அப்பன் முருகன் அருளால் வெற்றி வேல் வீரவேல்❤❤❤❤❤❤❤

    • @sakthisakthiu
      @sakthisakthiu 2 หลายเดือนก่อน

      நீங்க சொல்றத அத்தனையுமே இப்ப எங்க வீட்ல நடக்குது நாங்களும் இப்ப ஊர்விட்டு ஊர் போலாம் அப்படின்னு சொல்லி முடிவெடுத்திருக்கும் ஆனால் ஊர் விட்டு ஊர் போவதற்கான காரணம் கடன் பிரச்சனை சொந்தக்காரங்க பிரச்சனை நீங்க சொன்ன அதே பிரச்சனை..
      எனக்கும் முருகனை ரொம்ப பிடிக்கும் எங்க வீட்டுக்காரர் ரொம்ப பிடிக்கும் நான் முருகன் சதா முருகன் தான் எனக்கு எல்லாமே என்னுடைய முருகன் தான்...ஒரு நரகதுல இருந்து நாங்க இப்போ வெளிய போகப்போரம்.....அதுக்கு என் முருகன் வாலிகாட்டிர்காரு.....

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 2 หลายเดือนก่อน +2

    Sir iam as Saudi you programme daily watching goosebumps sir

  • @swarupababu1975
    @swarupababu1975 2 หลายเดือนก่อน

    Om Saravana bhavà!! Vettrivel Muruganukku arohara 🎉🙏🙏🙏🙏🙏 neenga sonna incident ketu enakku silirthiduchinga aiyyaa! Ippo pujai mudichitu inda video paarthen !! Migavum manasukku tripti !! Slogam sollumpozhuthu enakku neenga sonna unarvu unarndhen sir!!

  • @Bharathi444
    @Bharathi444 2 หลายเดือนก่อน +3

    முருகனை நினைத்தாலே சிலிர்க்கும் 😊

  • @geethabalasubramaniyan8170
    @geethabalasubramaniyan8170 2 หลายเดือนก่อน

    Today aadi krithigai poojai completed, when prayed at last had goosebumps at the end as you told🙏

  • @sharmilav6033
    @sharmilav6033 2 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு ஆரோரா 🙏 intha மாதிரி பதிவ கேட்கும் போது உடம்பு சிலிர்க்கிறது

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl 2 หลายเดือนก่อน +9

    கந்த பெருமான் நம் சொந்த பெருமான்..... கண்டிப்பாக அனைவரும் வரும் முருகர் அருளால் நன்றாக இருப்போம்💚✨

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s 2 หลายเดือนก่อน +2

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை முருகனின் வெற்றி வேலை மனதில் நினைத்தால் அனைத்திலும் வெற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @MuthupetchiSenthil
    @MuthupetchiSenthil 2 หลายเดือนก่อน

    ஓம்முருகாபோற்றி நன்றாக சொன்னேங்க சார்🙏🙏🙏🙏❤🎉🎉

  • @magudeeeswari1451
    @magudeeeswari1451 2 หลายเดือนก่อน +11

    Unmai swaamy murugan irukirar enbhathai nan kankudaka unarnthen..palani kovil poitu nyt 10maniku mel varum vazhil nanum en kanavar 2kulanthaikal..vandi puncher..murugA unai kana vandhatharku sothanaya endru vandiya thalitu varum vazhila..yarum vandi nikkala..muruganai ninaitha udna 1tata ac nindrathu nangal veetuku vandhom..kandipa kan kanda theivam murugan..

  • @VetriVell-jt6lx
    @VetriVell-jt6lx 2 หลายเดือนก่อน +6

    ஓம் சரவணபவ எல்லா புகழும் முருகனுக்கே

  • @kirubakutty3177
    @kirubakutty3177 2 หลายเดือนก่อน

    U r really great Majesh jii🔥🙏Ur words are very helpful to us❤

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 2 หลายเดือนก่อน

    முருகா முருகா முருகா 🎉🎉🎉

  • @aramya.5531
    @aramya.5531 2 หลายเดือนก่อน +14

    நான் இன்று கந்த சஷ்டி படித்தேன் முதல் நாளே என் உடம்பு சிலிர்த்தது ஐயா.எனக்கு மிகவும் சந்தோஷம் ஏனென்றால் நான் படித்தது முருகனுக்கு கேட்டு விட்டது ஐயா நன்றி.

    • @kamatchisivakumar2423
      @kamatchisivakumar2423 2 หลายเดือนก่อน +6

      நான் நீங்கள் சொன்னது போல மஞ்சள் கலர் பேப்பரில் சவப்புநற பேனாவில் ஒருநாளைக்கு21முறை21நாள்எழுதினேன் ஆனால் முருகப் பெருமான் நான்நினைத்ததைவிட பல மடங்கு அதிகமாகவே நிறைவேற்றிவிட்டார் என்னுயிர் இருக்கும் வரை என் அப்பன் முருகனுக்கு நன்றிக் கடன் பட்டவளாகவேயிருப்பேன்வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா

    • @pushpavalli.c4970
      @pushpavalli.c4970 2 หลายเดือนก่อน

      Pls tell what u hv written....​@@kamatchisivakumar2423

    • @pushpavalli.c4970
      @pushpavalli.c4970 2 หลายเดือนก่อน

      What to write sister​@@kamatchisivakumar2423

    • @anbarasiMurugan-un5jd
      @anbarasiMurugan-un5jd 2 หลายเดือนก่อน

      ​@@kamatchisivakumar2423Epdi pannanum nu detail ah sollunga sister please

    • @Kaniram97
      @Kaniram97 2 หลายเดือนก่อน

      என்ன நடந்துச்சு

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 2 หลายเดือนก่อน +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா கதிர்வேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வேல் வேல் வெற்றிவேல் முருகா சரணம் 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻

  • @emyprema6723
    @emyprema6723 2 หลายเดือนก่อน

    Thank you Sir. Om Muruga Appa Thunai🙏🙏🙏🙏🙏🙏

  • @ygwy87
    @ygwy87 2 หลายเดือนก่อน +1

    Goosebumps sir. Om Saravana bhava

    • @kalpana5976
      @kalpana5976 2 หลายเดือนก่อน

      Ddd😢🎉😂

  • @gokilavani1559
    @gokilavani1559 2 หลายเดือนก่อน +4

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @MahalakshmiMahalakshmi-x4t
    @MahalakshmiMahalakshmi-x4t 2 หลายเดือนก่อน

    உண்மை எனக்கு அனுபவம்கிடைத்தது‌‌நன்றிஅப்பா❤❤❤❤❤

  • @ShaliniSs-is7ev
    @ShaliniSs-is7ev 2 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @kanishker6thb644
    @kanishker6thb644 2 หลายเดือนก่อน +1

    உண்மை ❤உண்மை❤🙏🙏🙏🙏முருகா முருகா முருகா

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 2 หลายเดือนก่อน +3

    நன்றி🙏💕

  • @nazhikinaru7450
    @nazhikinaru7450 2 หลายเดือนก่อน +8

    ஐயா நன்றி.நீங்கள் சொன்னது போல் எனக்கு முருகனை வேண்டும் போது சிலிர்ப்பு ஏற்பட்டது ஐயா.நன்றி.

    • @mahalakshmiabi8391
      @mahalakshmiabi8391 2 หลายเดือนก่อน +1

      ஓம் முருகனின் பூர்ண அருள் பெருக

  • @SaranyakumarKumar-o4f
    @SaranyakumarKumar-o4f 2 หลายเดือนก่อน +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🦚🦚🌿🌿🌿🦚🦚🌿🌿🌿🌿🦚🦚🦚🌿🌿🌿🦚🦚🦚🌿🌿🦚🌿🙏🙏🙏🙏🌄🌄🌄🌄

  • @kaviyatharithik0074
    @kaviyatharithik0074 2 หลายเดือนก่อน

    🙏 ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Supriya-p5u
    @Supriya-p5u 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா நான் பங்குனி உத்திரம் அன்று பால்குடம் எடுத்தேன் தெருக்களை சுற்றி வரும் போது எனக்கு ஒன்றும் தெரியவில்லை ஆனால் ஆலயத்தின் அருகில் அரோகரா சத்தத்துடன் முருகனுக்கு பாலை ஊற்றும் போது மெய் சிலிர்த்தது கலியுகதெய்வம்

  • @Vaijayanthimala-t9o
    @Vaijayanthimala-t9o 2 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி 🙏🙏🙏

  • @djr5607
    @djr5607 2 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ முருகா போற்றி போற்றி போற்றி

  • @venkatachalamr2927
    @venkatachalamr2927 2 หลายเดือนก่อน +1

    முருகா! முருகா! முருகா!
    பரிபூரண சரணாகதி! பரிபூரண சரணாகதி! பரிபூரண சரணாகதி!

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 2 หลายเดือนก่อน +1

    Thank you very much sir for your valuable information.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 2 หลายเดือนก่อน +1

    Om Thiruchendur Muruga saranam

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 2 หลายเดือนก่อน

    எனக்கு அந்த அனுபவம் உண்டு முருகா முருகா 🎉🎉🎉🎉🎉

  • @Kalpanamani-h2p
    @Kalpanamani-h2p 2 หลายเดือนก่อน +1

    வணக்கம், நன்றிகள் கோடி ஐயா முருகன் கண் கண்ட கலியுக தெய்வம்... என் வாழ்வில் சொல்லான்னா துயரம் வந்த நேரம் அன்று, கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவில் அருகில் வாழும் அந்த தெய்வத்தின் பேர
    டிமை நான் அவர் செய்த அற்புதத்தால் மட்டுமே இன்று நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிரோம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

  • @malav3658
    @malav3658 2 หลายเดือนก่อน +2

    Adikadi unarven intha silirpu.TQ sir

  • @vijayasamundeeswari512
    @vijayasamundeeswari512 2 หลายเดือนก่อน +2

    வேலும் மயிலும் துணை

  • @mathansathya5931
    @mathansathya5931 2 หลายเดือนก่อน

    Muruga saranam 🙏🙏🙏🙏🙏

  • @t35rajamadampaccs6
    @t35rajamadampaccs6 2 หลายเดือนก่อน +5

    Enakku appanin அருள் நிறைய கிடைத்துள்ளது. உயிர் உள்ளவரை.marven

  • @veni-pe7do
    @veni-pe7do 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
    நன்றி அண்ணா

  • @kalaivani9238
    @kalaivani9238 2 หลายเดือนก่อน

    வேலும் மயிலும் துணை முருகா நீயே துணை அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @deepikadeepika234
    @deepikadeepika234 2 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ உறவாய் அருவாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி ஓம் முருகா

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 2 หลายเดือนก่อน +1

    Thank you so much Guruji.
    🙏🙏🙏🙏🙏

  • @maduralogu5606
    @maduralogu5606 2 หลายเดือนก่อน +5

    ஓம் முருகா வெற்றிவேல் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே முருகரை பற்றி யார் வீடியோவை பார்த்தாலும் என் உடம்பு சிலிர்க்கிறது சார் . அது மட்டும் இல்லை வீடோ அல்லது பொது இடத்திலோ எங்க இருந்தாலும் எப்பொழுதாவது உடம்பு சிலிர்க்கிறது சார், அது மட்டும் இல்லாமல் சந்தம், சாம்பிராணி , மல்லிகை பூ வாசம், திருநீறு , ஊதுபத்தி வாசம் இது எல்லாம் அடிக்கடி மூக்கில் வாசம் வரும் சார் அப்படி என்றால் என் பக்கத்தில் முருகர் இருக்கிறீங்களா என்று அர்த்தம் சார் . அதே மாதிரி முருகன் கோவிலில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று கரகோஷம் கேட்டல் உடம்பு சிலிர்க்கிறது கண்ணீல் இருந்து நீர் வருகிறது நான் அழுதுறேன் இதற்கு எண்ணாக சார் காரணம்

  • @AmmuKrishan-vq8kl
    @AmmuKrishan-vq8kl 2 หลายเดือนก่อน

    Nan tiruttani than sir... Romba athishtam nan tiruttani la irukkurathu...

  • @jeyabalu8444
    @jeyabalu8444 2 หลายเดือนก่อน +2

    Nandri ji

  • @elakiyaelakiya3738
    @elakiyaelakiya3738 2 หลายเดือนก่อน +2

    Piraridam kadanaga kodutha thanganagai eppodu vangalam

  • @amudhavalli5589
    @amudhavalli5589 2 หลายเดือนก่อน

    முருகன் பாடல் கேட்கும் போது எனக்கு கண்ணீர் வருது😢 ஓம் சரவணபவ 🙏🦚

  • @lavanyaprabakaran789
    @lavanyaprabakaran789 2 หลายเดือนก่อน

    Nan eppo elam murugan kovil Ku poreno appo Ellam enaku alugaiya varudhu ... Namakku edhavadhu kashtam na Amma va paakumbodhu epdi alugai varumo .. Same feel ... Aludhu mudichuttu vandhadhukapram enoda kashtatha Elam murugar paadhathula vechutten murugar enoda kashtatha paathukuvaru oru positive vibe..

  • @luxmipillaimuruganarul3708
    @luxmipillaimuruganarul3708 2 หลายเดือนก่อน

    எப்போதும் என் முருகனை பார்க்கையில் கண்ணீர் பெருகும் உடல் சிலிர்க்கும்..
    எனக்கு என்று இருக்கும் ஒரே நண்பன் என் முருகன் மட்டுமே..
    நான் அவனிடம் சண்டையும் போடுவேன்..
    என் கணவர் கிறித்தவர்
    ஆனால் இப்போது அவர் பெரும் முருக பக்தர் காரணம் பல அதிசயங்கள் கூறலாம்..
    எங்கள் நிலம் ஒன்று விற்பனைக்கு இருந்தது பின்னர் நாங்கள் விற்க வேண்டாம் என்று நினைத்தோம் ஆனால் தெரிந்தவர் ஒருவர் தனக்கு வேண்டும் என வற்புறுத்தி கேட்டதால் அவருக்கு விற்றோம்
    விற்ற அடுத்த மாதம் கொரோனா தொடங்கி விட்டது எங்கள் பிள்ளைகளிடம் இருந்தும் பணம் வரவில்லை மகளின் கல்லூரிக்கு பணம் கட்ட வேண்டும்..
    எல்லாம் அறிந்து தான் என் முருகன் அந்த மனிதரை அனுப்பி வைத்திருக்கிறார்..
    ஒம் சரவணன பவ
    யாமிருக்க பயமேன் 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @Js1111shash-fw8pl
    @Js1111shash-fw8pl 2 หลายเดือนก่อน +1

    Naan kandha shashti padikum pothu enaku kannir varum sir ,,, athe Pol murugar paatu ketta udambu silirkum 🙏🙏

  • @alamelur6868
    @alamelur6868 2 หลายเดือนก่อน

    உண்மை ஐயா ❤🎉

  • @chitrakarthick381
    @chitrakarthick381 2 หลายเดือนก่อน +2

    Vetrivel muruganukku arogara

  • @aanathbharathi8657
    @aanathbharathi8657 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ போற்றி

  • @subashinisampandam462
    @subashinisampandam462 2 หลายเดือนก่อน

    Truly ennoda udampu silirthadhu ayyaa murugaaaa murugaaa 😭😭😭😭

  • @futurePredictions22
    @futurePredictions22 2 หลายเดือนก่อน

    Vetrivel muruganukku arokara 🙏🙏🙏🙏🙏

  • @maheswaranmaheswaran629
    @maheswaranmaheswaran629 2 หลายเดือนก่อน +1

    Yes sir....I feel silirppu

  • @kavithaprabhanjan9196
    @kavithaprabhanjan9196 2 หลายเดือนก่อน

    சார் நான் ரொம்ப நாட்களாக வேல் வீட்டில் வைத்து வழிபடலாம் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்.ஆனால் என்னால் வாங்க முடியவில்லை.முருகர் சிலையோடு இருக்கும் வேலுக்கு அபிசேகம் செய்து வணங்கி வந்தேன்.போன வாரம் செவ்வாய் கிழமை என்னுடன் பணிபுரியும் பெண் கனவில் எனக்கு வேல் வாங்கி தருவது போல் வந்தது என்றும் சொல்லி இருந்தாள்.அவள் அம்மாவிடம் கேட்ட பொழுது நீ உங்க மேடம்க்கு வேல் வாங்கி கொடுத்திடு அவங்க வீட்டிற்கு போக நினைப்பார் போல என்று கூறினார்களாம்.இன்று ஆடி கிருத்திகை காலையில் வேல் வாங்கி கொண்டு வந்து கொடுத்தாள்.எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.முருகா சரணம் 🙏 வேலும் மயிலும் துணை

  • @டைம்-ற9ப
    @டைம்-ற9ப 2 หลายเดือนก่อน

    அண்ணா எழுமிச்சை பழத்துல 6 விளக்கு போடலாமா ,இனைக்கி மாலை la இருந்து விரதம் இருக்கிறேன் ,நாளை மாலை விரதத்த முடிக்கலாமா ,இப்போ விலைக்கு போட்டா அதவே காலைல போடலாமா

  • @malaroviamnavaneethakrishn8956
    @malaroviamnavaneethakrishn8956 2 หลายเดือนก่อน +2

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @karikalanj7546
    @karikalanj7546 2 หลายเดือนก่อน +2

    Super sir

  • @SSmediaofficial1115
    @SSmediaofficial1115 2 หลายเดือนก่อน +2

    Om muruga potri

  • @Shifana-kg4ps
    @Shifana-kg4ps 2 หลายเดือนก่อน +1

    Om Muruga Potri

  • @gowthamiR-v4v
    @gowthamiR-v4v 2 หลายเดือนก่อน

    Unmai om muruga thunai

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 2 หลายเดือนก่อน +1

    Om murugaa vetrivel murugaa

  • @selvirajan06
    @selvirajan06 2 หลายเดือนก่อน

    Om Saravanabava. Enkudumbam enthangai kudumba court prachanai theeryhu engal 3 kulandaingalukkum thirumanam nadakkanum muruga. Engal kadan kastam yheeranum muruga.

  • @bhuvanas1599
    @bhuvanas1599 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் என் மகனுக்கு செவ்வாய் தோஷம் உள்ளது ஜோதிடர்கள் பரிகாரம் பண்ண சொன்னார்கள் அவர் வெளியூரில் உள்ளார் நான் செய்யலாமா

  • @SakthivelEnterprises
    @SakthivelEnterprises 2 หลายเดือนก่อน

    Nantri ayya 🙏🙏🙏🙏

  • @jeevasenthil1484
    @jeevasenthil1484 2 หลายเดือนก่อน

    Om saravana bava ❤❤❤

  • @Priya-bg1et
    @Priya-bg1et 2 หลายเดือนก่อน

    Sir plz 48 days viratham video poduga plz.......ladies yepdi 48days irukurathu

  • @jayalakshmilakshmi8720
    @jayalakshmilakshmi8720 2 หลายเดือนก่อน +4

    எனக்கு முருகன் பாடல் கேட்கும்போது கண்ணில் தண்ணீர் வருகிறது

  • @suganthianbu-l3c
    @suganthianbu-l3c 2 หลายเดือนก่อน +1

    Muruga potri

  • @prabudhanush179
    @prabudhanush179 2 หลายเดือนก่อน

    Velum maelum thunai

  • @Ishan14.
    @Ishan14. 2 หลายเดือนก่อน +1

    Om Saravana bava

  • @navamkumaresan7035
    @navamkumaresan7035 2 หลายเดือนก่อน +1

    Vetri Vel Murugannuku Arohara

  • @Vijaya-tv1nr
    @Vijaya-tv1nr 2 หลายเดือนก่อน +2

    🎉

  • @suganyasuganya8000
    @suganyasuganya8000 2 หลายเดือนก่อน

    Muruga en amma vukku uppu neer irugu pa plsssssss eppatiyavathu kapathunga appa en purushan enitam serthu vainga appa manasu rompa kastama irukku pa

  • @DhanaSekar-t3h
    @DhanaSekar-t3h 2 หลายเดือนก่อน +1

    Yes sir

  • @lakshmibai756
    @lakshmibai756 2 หลายเดือนก่อน

    💯 sir Tq

  • @ArulMozhi-zm2pz
    @ArulMozhi-zm2pz 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா என் பெயர் அருள்மொழி திருப்பூர் மாவட்டம் நான் ஒவ்வொரு கிருத்திகைக்கு அழகுமலை முருகன் கோயில் அறுபடை முருகனை தரிசனம் செஞ்சுட்டு வருவேன் நீங்க நீங்க சொன்ன அந்த உணர்வு எனக்கு ஒவ்வொரு தடவையும் கிருத்திகைக்கு போகும்போது என் உடம்புல அதை உணர பாக்கியத்தை எனக்கு கொடுத்த அந்த முருகப்பெருமானுக்கு நன்றி

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pavicharu7491
    @pavicharu7491 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ

  • @itzmelittlesinger4977
    @itzmelittlesinger4977 2 หลายเดือนก่อน

    உன்மை . நான் பலமுறை

  • @guganradhikaforever2918
    @guganradhikaforever2918 2 หลายเดือนก่อน

    அய்யா நான் திருத்தணி யில் காவடி எடுக்ரன் அய்யா ஞாயிறு கிழமை எடுக்களாமா

  • @BhuvanaMathan-hu5ng
    @BhuvanaMathan-hu5ng 2 หลายเดือนก่อน +1

    👌👌👍

  • @PadmaPriya-s6e
    @PadmaPriya-s6e 2 หลายเดือนก่อน +3

    Om muruga🙏

  • @RamyaRamkumar15
    @RamyaRamkumar15 2 หลายเดือนก่อน +1

    Om saravana bhava🙏🙏🙏 0

  • @manjulasri4672
    @manjulasri4672 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்லும் போது என் கண்ணில்
    கண்ணீர் வந்து விட்டது அது‌ ஏன் என்று தெரியவில்லை 😢😢