vastu tips for building a house// வாஸ்து பரிசோதனை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.พ. 2021
  • Theru kuthu video link :
    • Therukuththu //தெரு கு...

ความคิดเห็น • 89

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 2 ปีที่แล้ว

    Enaku neegal tha gru marthri unga video enaku migavum usefulla eruku

  • @udhayoga4238
    @udhayoga4238 ปีที่แล้ว

    Super aiya

  • @goodmanfortune9348
    @goodmanfortune9348 3 ปีที่แล้ว

    Thanks sir 🙏🙏🙏

  • @md5626
    @md5626 3 ปีที่แล้ว

    Super🙏

  • @manikandanmm594
    @manikandanmm594 2 ปีที่แล้ว

    Super 🙏

  • @kavitailor3732
    @kavitailor3732 3 ปีที่แล้ว

    Arumaya sonnanga sir enga vedu idhe madhiri vadaku Partha veedu merku partha gate dhen vadal rodu ippa enga vettuku munnadi vadaku pakkam thani compound kattitom pudhusa oruthar vadakupakam vedu enga veetu heights alavuku k kattitanga adhanala prablam varuma solluna sir

  • @srinivas7811
    @srinivas7811 3 ปีที่แล้ว

    Subscribed

  • @yogeshviswa2023
    @yogeshviswa2023 3 ปีที่แล้ว +1

    Respected sir
    South side and north side 30 sq ft
    East side and west side 50 sq ft
    Plot facing south
    I want thotti katti veedu plan
    One room with attached bathroom
    One bathroom common outside home
    Need more free space on east and north side.
    Plz give stilt and first floor plan and ground floor plan separetely

  • @ravikumarg8347
    @ravikumarg8347 2 ปีที่แล้ว

    House front side septic tank irrukalama

  • @pthangaraj511
    @pthangaraj511 3 ปีที่แล้ว

    Nalla kulzi manaigal vibaram sollunga sir

  • @thangarajan5570
    @thangarajan5570 2 ปีที่แล้ว

    ஐயா கிழக்கு பார்த்த வீட்டிற்கு First Floor க்கு செல்ல உட்புறமாக எந்த இடத்தில் படிக்கட்டு வைக்கலாம் .... தயவு செய்து சொல்லுங்கள் ஐயா....

  • @gangatharanaustro3785
    @gangatharanaustro3785 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஒவ்வொரு. வீட்டின் அளவு முறை தவறாக இருந்தாள். என்ன குறைபாடுகள் நேரும். எட்டு திசைகளிள் தவரன அமைப்பு இருந்தாள் என்ன பாதிப்பு உண்டாக்கும் ஒரு வீடியோவை விளக்கமாக கூறுங்கள் ஐயா உலக மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் ஐயா குருஜி நன்றி வணக்கம்

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 2 ปีที่แล้ว

    சிறிய இடத்தில் எப்படி நீங்கள் சொல்வது போல் அமைக்க முடியுமா?

  • @omygodnatural5163
    @omygodnatural5163 2 ปีที่แล้ว

    மேஸ்திரி அய்யா நாங்கள் வாங்க போற வீடு தெற்கு பார்த்து இருக்கிறது அதை கிழக்குப் பார்த்து மாற்றி வைக்க முடியுமா வைத்தால் என்ன வைக்க முடியும்

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் பழைய பூர்வீக வீடு தொட்டிக்கட்டு வீடு அது நான்கு தலைமுறை ஆகி இடியும் நிலையில் உள்ளது எங்களுக்கு பிரிந்த வீடு தெற்கு பார்த்த வீடு இரண்டு அறை தெற்கே பள்ளமான அமைப்பு வடகிழக்கு சமையல் அறை வடகிழக்கு அடைபட்டு உள்ளது வடக்கு பக்கம் பொது சுவர் இதை இடித்து பொடியாக்கி மண் கல் அள்ளப்போறோம் செவ்வாய் கிழமை அதிகாலை 6to7செவ்வாய் ஓரையில் எங்கள் குலதெய்வ வழிபாடு செய்து விட்டு வந்து அந்த கோவில் பூசாரியை வைத்து மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பூ பழம் தேங்காய் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்து விட்டு இடிக்கலாம் என்று இருக்கிறோம் இது சரியா?ஐயா எந்த வளர்பிறை திதியில் இதை செய்யலாம்?உங்களின் பதிலை எதிர் பார்த்து கொண்டு

  • @essakkiappanbalakrishnan4988
    @essakkiappanbalakrishnan4988 2 ปีที่แล้ว

    Pooja room pathi solla la sir pls

  • @ambikaiyappar9855
    @ambikaiyappar9855 3 ปีที่แล้ว

    45 அடி நீளம் , 27 அடி அகலம் ....okங்களா சார்

  • @jayasamvi
    @jayasamvi ปีที่แล้ว

    வடக்கு வீட்டில் வடமேற்கு படிக்கட்டின் கீழ் bathroom வைக்கலாமா ?

  • @omygodnatural5163
    @omygodnatural5163 2 ปีที่แล้ว

    தெற்கு பார்த்து இருக்கும் வீட்டை வாஸ்துபடி கட்டி இருக்காங்க நாங்கள் வாங்கி அதை கிழக்குபுரமாக மாற்றி வைக்க வேண்டும் உள்ளே என்னென்னமோ என்னென்ன மாற்ற வேண்டும்

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 2 ปีที่แล้ว

    சிறிய இடமாக இருந்தால் நீங்கள் சொல்வது எப்படி சாத்தியமாகும்

  • @saiadvik7627
    @saiadvik7627 2 ปีที่แล้ว

    Ayya yellarum veedu vastu sollaringa. Ok but kadai and .veedu ...yeppadi amaikka vendum ..Corner site .kadai munpum veedu oru side patha mari amaikkalama ayya ....???

  • @ambikaiyappar9855
    @ambikaiyappar9855 3 ปีที่แล้ว

    Superb Sir..
    Pollchila project edukka mudiyumaa Sir... number venunga

    • @tamilselvivelraj3609
      @tamilselvivelraj3609 3 ปีที่แล้ว

      Supper sir contact phone number send me sir

    • @arivukarasuraman
      @arivukarasuraman 3 ปีที่แล้ว

      adhu eppadi yaaru video pottu sonnalum nambareenga

  • @logeshkumarlogeshkumar.p7485
    @logeshkumarlogeshkumar.p7485 11 หลายเดือนก่อน

    Hi vada kelakku mmain dore agniya pathamari erukku

  • @arivukarasuraman
    @arivukarasuraman 3 ปีที่แล้ว

    Sir, veetla kathi mathiri maram valarkka kudaadhu... seri appo veetla kaththi vachu irukkalama?
    kelakkum , vadakkum malai vara kudahu..: correct - vandhaal sooriya oli veetil padadhu
    therikil , merkil kulam , aeri , varakudhadhu.. en? kaaram, poomi pandhil vadakku thalvaga irukkum agayal kulam erigalil thaneer vandhal.. veedu mulugi vidum..
    veetil endha maram vendumanalum valarkalam.. adhu soorya oliyai maraikka koodadhu avolo dhan
    Maa maram valarthal nalladhu
    kathazzai yen varakka kudadhu ?
    Vasthu poi illa, enakku nallave vasthu theriyum.. aana adhula neraya thevaiyatta thagaval irukku..
    book padichuttu vandhu en sir.. video pottutu maththavangala kuzappureenga... idhula vera ungala saami nu oruthan comment panni irukkan...
    kaalakodumai.....

    • @jyotsnashree7926
      @jyotsnashree7926 3 ปีที่แล้ว

      Bro உங்கள் mobile no plz

  • @santharams3562
    @santharams3562 3 ปีที่แล้ว

    Septic tank merku mathiyal iruku sir yena problem varum

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว

      கட்டிய வீட்டிற்கு வாஸ்து பார்க்க வேண்டாம்

    • @vembansubramanyan3723
      @vembansubramanyan3723 2 ปีที่แล้ว

      @@NaanungalMesthiri y

    • @vembansubramanyan3723
      @vembansubramanyan3723 2 ปีที่แล้ว

      உங்கள் நம்பர் வேண்டும்

  • @pthangaraj511
    @pthangaraj511 3 ปีที่แล้ว

    26*52 feet veedu. Good kulzi manai thana swamy

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว

      165 kulikku 1325 sqft vaithukollavum

    • @arivukarasuraman
      @arivukarasuraman 3 ปีที่แล้ว

      sawmy ya? sir avaru mesiththri, avar thozil anupavathai namodu pagirkirar avolodhaan.. avaraiyum saami akidadhiga... naadu saamiyaal padara avasthai podhum

  • @meenalb854
    @meenalb854 3 ปีที่แล้ว

    அருமை. உங்க Phone No தாங்க. புதுவீடு கட்ட குழி பொருத்தம் பார்க்கவேண்டும். நன்றி

    • @arivukarasuraman
      @arivukarasuraman 3 ปีที่แล้ว

      veedu kattiyachaa... ? kuzi kannakku lam parkkadeenga... varusaththukku oru murai.. ungalukku yarunu theriyadhavargalukku anna dhaan seiga... sagala nalladhum ungalai vandu serum
      invaru oru book ah padichuttu video podaraaru,, adha nambi enn madam?
      thamz nattula irukkara ella mesthriyum vasththu book vachu dhhan burudaa vittu irukkanga..
      naan oru 2 varusam vasththu arachi panni irukken..
      vasthu 100 % unmai
      anaan ivaanga sollaradhu 100 % poi..
      oru nalla vasththu va parunga illana.. idha seiga..
      1. kitchen - east la varanum
      2. bed room south west (family head) , Bed room 2 northwest (guest stay)
      3. septic tank (north west outer - maximum space should face north)
      4. Bore well should be in North east corner
      5. Pooja room - should be in north west corner of hall or house or south west corner in kitchen
      6. car parking should be in east corner or southwest corner
      veeta chinnadha kattunga, suththama vachukonga... avolodhan sir vasthu

  • @sagundhala0072
    @sagundhala0072 2 ปีที่แล้ว

    Sir unga number venum pls nanga pallaya thotti katu veedu vangitom konjam altercation pannanum neenga seivengala

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஐயா என்னுடைய வீடு ஆல்ட்ரேஷன் பண்ணனும் உங்களுடைய போன் நம்பர் குடுங்க ஐயா

  • @manimegalai6403
    @manimegalai6403 3 ปีที่แล้ว

    Sir 32ku 32 kaludhai manai alavaa32×32=1024sq feet veedu kattalaama? Reply sir

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว

      கட்டலாம் இது ஒரு கஜ மனை ஆனால் ஆயுள் குறைவு 29வயசு தான் (கட்டடத்திற்கு)

    • @manimegalai6403
      @manimegalai6403 3 ปีที่แล้ว

      @@NaanungalMesthiri 🙏

    • @manimegalai6403
      @manimegalai6403 3 ปีที่แล้ว

      Sir squre manai Ali manai solraanga sir.squre alavu vaikkalaama sir

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว

      ஆண் மனை ஆண் சொல்ல பெண் கேட்டு நடப்பார்கள் பெண் மனை பெண் சொல்ல ஆண் கேட்டு நடப்பார்கள் அலி மனை நீ என்ன சொல்ல நான் என்ன கேட்க என்று ஏட்டிக்குப் போட்டி எனவே ஒரு இஞ்சி கூட்டி குறைந்த அளவு வைத்துக் கொள்ளவும்

    • @manimegalai6403
      @manimegalai6403 3 ปีที่แล้ว

      Thank you sir

  • @manikandanp7902
    @manikandanp7902 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.
    இரண்டு சந்தேகங்களுக்கு உங்களுடைய உதவி/ஆலோசை தேவைப்படுகிறது.
    1. பொதுவாக வாஸ்து நாளில் அஷ்டமி நவமி தேய்பிறை வளர்பிறை கிழமை எதையும் பார்க்க வேண்டாம் என்கிறீர்கள். வாஸ்த்து நாள் அன்று வீட்டின் உரிமையாளருக்கு சந்திராஷ்டமம் இருந்தால் என்ன செய்வது. இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமா/வேண்டாமா?
    2. என்னுடைய மனை திசை 35° விலகி இருக்கிறது. அதாவது கிழக்கு என்பது வடகிழக்கில் வருகிறது. நான் என்ன செய்வது.
    எனக்கு உதவுங்கள் ஐயா.

  • @tamilselvivelraj3609
    @tamilselvivelraj3609 3 ปีที่แล้ว +2

    Sir please Inga contact number send me நாங்கள் புது வீடு கட்ட ஆரம்பித்து விட்டது

  • @duraibala4963
    @duraibala4963 2 ปีที่แล้ว

    அய்யா ‌நாண்‌‍வீடுகட்டவுள்ளெண்‌

    • @duraibala4963
      @duraibala4963 2 ปีที่แล้ว

      கிழக்கு ‌மேற்க்கில்25&26லும்தெர்கு‌
      வடக்கீல்20அடியில்.எணக்குவாஸ்துமுறையில்.ஒரு.வறைபடம‌.
      அமைத்து.தரமுடியும்மா.அய்யா

  • @saravananhcl9413
    @saravananhcl9413 3 ปีที่แล้ว

    வீட்டின் அடியில் கிணறு இருந்தால் கபௌண்ட் அமைப்பது எப்படி

    • @saravananhcl9413
      @saravananhcl9413 3 ปีที่แล้ว

      5 அடியில் கிணறு

  • @padmavathig.7853
    @padmavathig.7853 3 ปีที่แล้ว +1

    ஐயா 🙏. எங்கள் மனை அளவு 60*40 மேற்கு தெற்கு corner plot. இதற்கு எவ்வளவு மனையடி இருக்கலாம்?

    • @prethivi9563
      @prethivi9563 3 ปีที่แล้ว +1

      வணக்கம் ங்க அக்கா! தங்கள் மனையின் தென்வடல் மற்றும் கிழமேல் நீளம்?? எந்த திசை பார்த்த வீடு அமைக்க உள்ளீர்கள்?? How many bedrooms, attached bathrooms do you want ??

  • @pooranaselvi3657
    @pooranaselvi3657 3 ปีที่แล้ว +1

    vanakam sir,
    veetil thennai , mamaram valarkalama pls sollunga
    romba. romba nandringa. sir.
    engal veetil. valai maram kulai
    thalumbothu ketathu nadanthathu. ellarum valai. valra
    veetirku than varum. kulai. thalliya. thisai sariyilai engirarhal
    enaku ondrum. puriyavilai. valai valarkalama ,veetin. entha pakam
    (mun vasal pakam. valarthathu sariyilai engirarhal) valarkala please. sollunga sir

    • @arivukarasuraman
      @arivukarasuraman 3 ปีที่แล้ว

      then merkkil valarkalam annaal adhu arukkil ulla veettrkku kastam tharum.. adhye neraththil then merkil road vandhaal.. dhaaralamaga valarkalam.... valarkamal iruppadhu nalladhu...
      nelli , maa maram valarpadhu nandru

    • @jyotsnashree7926
      @jyotsnashree7926 3 ปีที่แล้ว

      @@arivukarasuraman bro உங்கள் contact no plz

  • @duraibala4963
    @duraibala4963 2 ปีที่แล้ว

    A
    Anna

  • @dsadhasivam5918
    @dsadhasivam5918 3 ปีที่แล้ว

    குழிக் கணக்கிற்கு போர்டிக்கோ அளவை சேர்க்க வேண்டுமா? வேண்டாமா?

  • @rajendiransrimathy5459
    @rajendiransrimathy5459 3 ปีที่แล้ว

    தெற்கு பகுதியில் உள்ளே போட்டுகாட்டிய மாடிபடி உச்சப்பகுதியில் ஏறுவது போலவும் முடியும் இடம் நீச்சப்பகுதியில் உள்ளதே அது சரியா?

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว +1

      வீட்டின் உள்ளே படி வரும்போது அது ஓரு அறையின் கதவு அவ்வாவுதன் ஆனால் வெளியில் இருந்து வரும்போது அது ஒரு வீட்டின் தலைவாயில் உள் படிவீடின் ராஜா நிலவுகாலின் உள் அடக்கம் ஆனால் வெளி படி வீட்டின் உள்ளே நுழைய மேலும் ஒரு ராஜா நிலை தேவைப்படுகிறது விளக்கம் ok

    • @rajendiransrimathy5459
      @rajendiransrimathy5459 3 ปีที่แล้ว

      மனையில் கட்டியவீடு தேற்குபக்கமும் வடக்கு பக்கமும் காலி இடம் சமமாக உள்ளது சரியா? சரி இல்லை என்றால் தென்பகுதி தாய் சுவரில் நீண்ட 9" அளவில் கப்போர்ட் போடலாமா? அல்லது சென்சைடை வடக்கு பகுதியை விட அதிகமாக போடலாமா? வேறு வழி உள்ளதா?

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว

      சமமாக இருந்தால் போதும்

  • @arivukarasuraman
    @arivukarasuraman 3 ปีที่แล้ว

    veedu kattiyachaa... ? kuzi kannakku lam parkkadeenga... varusaththukku oru murai.. ungalukku yarunu theriyadhavargalukku anna dhaan seiga... sagala nalladhum ungalai vandu serum
    invaru oru book ah padichuttu video podaraaru,, adha nambi enn madam?
    thamz nattula irukkara ella mesthriyum vasththu book vachu dhhan burudaa vittu irukkanga..
    naan oru 2 varusam vasththu arachi panni irukken..
    vasthu 100 % unmai
    anaan ivaanga sollaradhu 100 % poi..
    oru nalla vasththu va parunga illana.. idha seiga..
    1. kitchen - east la varanum
    2. bed room south west (family head) , Bed room 2 northwest (guest stay)
    3. septic tank (north west outer - maximum space should face north)
    4. Bore well should be in North east corner
    5. Pooja room - should be in north west corner of hall or house or south west corner in kitchen
    6. car parking should be in east corner or southwest corner
    veeta chinnadha kattunga, suththama vachukonga... avolodhan sir vasthu

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 2 ปีที่แล้ว

    வாங்கிய வீட்டின் மனை அளவு மிகவும் சிறியதாக இருந்தால் என்ன செய்வது மேஸ்திரி

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  2 ปีที่แล้ว

      எரும்புக்கும் வாயுன்டு அது சாப்பிட அதை விட சிறிய உணவு உண்டு வாழ்க வளமுடன்

  • @dhasarathanj7046
    @dhasarathanj7046 2 ปีที่แล้ว

    வடக்ககு பார்த வீட்டுக்கு நேர் கிழக்கு 40 அடி தல்லி கிணறு இருக்கலாம் சொல்லுக்கான அண்ணே பிலிஷ்

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  2 ปีที่แล้ว

      இருக்கலாம் சுபம்

  • @sundharamoorthid6810
    @sundharamoorthid6810 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,
    நீளம் - 41'அடி 9"அங்குலம்
    அகலம் - 31'அடி 9"அங்குலம்
    இந்த அளவுகளில் வீடு கட்டலாம் என்று நினைத்து மேலே உள்ள இந்த அளவுகளை உங்களிடம் கொடுத்தேன்.இந்த மனையின் பெயர் மற்றும் மனைக்கு எத்தனை பொருத்தங்கள் வருகின்றது என்று கேட்டிருந்தேன்..
    உங்களிடமிருந்து எனக்கு கிடைத்த பதில் இங்கே,
    மனையின் பெயர் : பசு மனை
    மனையின் குழியளவு : 165 குழி
    மனைக்கு வயது : 55
    பண வரவு : 12 (or) 8
    பண செலவு : 5
    மேலே குறிப்பிட்ட இந்த அளவில் வீடு கட்டலாம் சிறப்பாக இருக்கும் என்று பதில் கிடைத்தது..
    ஆனால், எனது உறவினர் ஒருவர்(70 வயது இருக்கும் அவர்களுக்கு) சொல்கின்றார் நீளம்-41'9" * அகலம்-31'9" இந்த அளவு மனையானது பசு மனை மற்றும் 165 குழிகள் இல்லை, இவை கருட மனை மற்றும் 147குழிகள் என்று சொல்கின்றார்.இவ்வாறு கருட மனை என்று வந்தால் கிழக்கு திசையில் ராஜநிலை தலை வாசல் வைத்து வீடு கட்டக்கூடாது கெடுதல் என்று சொல்கின்றார்கள்.
    எனது கேள்வி என்னவென்றால்:
    வீட்டு மனைக்கு பொருத்தங்களை கணக்கீட்டு பார்க்கும்பொழுது,
    1.கற்பம்
    2.வரவு
    3.செலவு
    4.யோனி
    5.நட்சத்திரம்
    6.வாரம்
    7.அம்சம்
    8.வம்சம்
    9.திதி
    10.ராசி
    11.வயது
    மனையின் வகைகளை தேர்ந்தெடுக்க நாம் 11-பொருத்தங்களை கணக்கீட்டு பார்க்கும் போது இவற்றில் எதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.அதாவது எந்த வகை மனை என்று இவற்றில் எவை நமக்கு சொல்கிறது.
    1.கற்பம்....?
    (அல்லது)
    4.யோனி...?
    கருட மனை என்று வந்தால் கிழக்கு திசையில் ராஜநிலை தலைவாசல் வைத்து வீடு கட்டலாமா..?அல்லது வீடு கட்டக்கூடாதா...? பிரச்சனைகள் எதாவது இருக்குமா...?

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว

      Put your phone number

    • @sundharamoorthid6810
      @sundharamoorthid6810 3 ปีที่แล้ว

      Sundhar - 9566440893

    • @sundharamoorthid6810
      @sundharamoorthid6810 3 ปีที่แล้ว +1

      உங்களுடன் பேசியது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது ஐயா..உங்கள் சேனலை subscribe செய்துள்ளேன் ஏற்க்கனவே..

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா வணக்கம்

    • @periyasamyperumal1025
      @periyasamyperumal1025 3 ปีที่แล้ว

      @@sundharamoorthid6810 sir I am going to construct 2 bhk House , north facing. Can you please share the plan? Length 22.5 and width 19.10 , 55 kuli . Is this good?