வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து, முக்கியமான வாஸ்து விதிகள் | Jayaprakash vasthu consultant

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • M.Jayaprakash
    Vasthu Consultant
    9626687979
    #vasthu #vasthusasthram #jothidamtamil #vasthuvsjothidham #thirumanamvasthu #vasthuparigaram #vasthuintamil #vasthuhome #vasthuparigaram #vasthucalculation #vasthutip #vasthuconsultant #vasthuplan #positiveenergy #Astrology #ஜாதகபலன் #money #moneymagnet #astrologylover #astrotipshoroscope #dailyhoroscope #predictions #horoscopeoftheday #yourhoroscope #todayshoroscope #astronomy #zodaicdaily #astroworld #horoscopedaily #astrologyreading #bakthi #spritual #sprituality #parigaram #rasipalan #rahuketupeyarchi #jobs #indriyarasipalantamil #positiveenergy #Jothidaparigaram #Jothidam accurate calculation #Jothidar #karma #vasthu #vasthuconsultant
    Follow us on:
    TH-cam: / @bakthicafetamil
    Instagram: / bakthicafetamil
    Facebook: / bakhicafetamil
    Credits:
    Guest- M.Jayaprakash, Vastu Consultant, Visual Editor - Mohan, CameraMan - Boobala Prabanjan, SMM - Gowtham
    Bakthi Cafe Tamil | news cafe tamil | aanmigam | spirituality | tamil bakthi songs | bakthi news | bhakthi | vasthu | Vasthu Jothidam | vasthu vs jothidham | Thirumanam Vasthu | Vasthu parigaram | Vasthu consultant | vasthu calculation | House Vasthu | astrology | horoscope | vasthu sasthiram | vasthu expert | vasthu tips | zodiac sign | Parigaram | Aanmeegam | Jothidam | Naveena parigaram | Jothida parigaram | Jothidam accurate calculation| Jothidar | vaasthu | bakthi | Astrology | Todays Horoscope | Spritual | Prediction | Parigaram | Astrology Reader | Bakthi

ความคิดเห็น • 249

  • @jayaprakashsview2659
    @jayaprakashsview2659 8 หลายเดือนก่อน +31

    அனைவரும் கோடீஸ்வரராக மாற என்னுடைய வாழ்த்துக்கள் ..

  • @mailsathish8
    @mailsathish8 หลายเดือนก่อน +4

    🙏 🌱🌳வாழ்க வளமுடன், இறையருளால் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும் 🌱🌳

  • @thiruma3039
    @thiruma3039 7 หลายเดือนก่อน +93

    நீங்க சொல்றத பார்த்தா வீடு கட்டாம இருந்தா எந்த பிரச்சனையும் இல்ல.😢

    • @Kumars-jj5eo
      @Kumars-jj5eo 7 หลายเดือนก่อน +2

      Yes வீடு கட்டாமல் இருந்தால் நல்லதுதான் ஆனால் எங்கு வசிப்பது

    • @gamingminnal2269
      @gamingminnal2269 6 หลายเดือนก่อน +2

      Veethila

    • @palanisamyg7793
      @palanisamyg7793 6 หลายเดือนก่อน

      un vidu kgu than

    • @malathinarasimmanmalathi2492
      @malathinarasimmanmalathi2492 6 หลายเดือนก่อน +3

      எல்லா வாஸ்து குறை பாடுகளுடன் இருக்கின்ற வீட்டில் இருப்பவர்கள் அடுத்தவன் சொத்தை ஆட்டைய போட்றதுல திறமைசாலிய இருந்த எந்த பிரச்சனையும் இல்ல

    • @kavitha908
      @kavitha908 4 หลายเดือนก่อน +1

      😁

  • @rameshe4216
    @rameshe4216 7 หลายเดือนก่อน +22

    வாஸ்துவை நம்புபவன் ஏன் கடவுளை நம்ப மறுக்கிறான் கடவுள் இருக்கிறான் என்று நம்பினால் நீர் வாஸ்துவிற்கு பயப்படத் தேவையில்லை நன்றி

  • @RaviChandran-mv5pe
    @RaviChandran-mv5pe 7 หลายเดือนก่อน +18

    அனைத்து திசை வீடுகளுக்கும் தெளிவான பதிவு. நன்றி அருமை..

  • @mohamedrafeek1557
    @mohamedrafeek1557 7 หลายเดือนก่อน +4

    Nandrigal kodi vaalga valamudan

  • @likhithag1260
    @likhithag1260 หลายเดือนก่อน +1

    Super helpful for me excellent 👌

  • @thirug554
    @thirug554 7 หลายเดือนก่อน +35

    30 வருடத்திற்கு முன்பு எந்த வாஸ்து இருந்தது பயம் தான் காரணமே தவிர வேற ஏதும் இல்லை

    • @hariharanarunachalam2548
      @hariharanarunachalam2548 28 วันที่ผ่านมา

      உண்மை ஆந்திராவில் இருந்து இங்கே வீயாபாரமாகிறது

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 หลายเดือนก่อน +1

    Thank you for your video

  • @RagulRagul-x3v
    @RagulRagul-x3v หลายเดือนก่อน

    மிகவும் விளக்கம் அளித்தார் நன்றி

  • @selvikevin1887
    @selvikevin1887 4 วันที่ผ่านมา

    தெளிவான பதிவு

  • @slnsviji2364
    @slnsviji2364 หลายเดือนก่อน

    Thankyou sir for your kind wishes...very true facts and information....

  • @psomasundaram5017
    @psomasundaram5017 3 หลายเดือนก่อน +1

    Super..Tips..Mylife

  • @RagulRagul-x3v
    @RagulRagul-x3v หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் தந்தார்

  • @sasi5801
    @sasi5801 5 หลายเดือนก่อน

    தெளிவான பதிவு. நன்றி .வாழ்த்துக்கள்

  • @RKVlog1341
    @RKVlog1341 7 หลายเดือนก่อน +4

    Super sir aruma iyana vilikkam sir vazhaga valamudan sir

  • @malathip785
    @malathip785 7 หลายเดือนก่อน +4

    வணக்கம் அண்ணா.தெற்குபார்த்த வீட்டிற்க்கு சமையல்அறை அமைப்பது எந்ததிசை சரி என்பதை சொல்லுங்க எங்களுக்கு உதவியாக இருக்கும்

    • @raamprakshraam8876
      @raamprakshraam8876 7 หลายเดือนก่อน +1

      vadamerkku ( northwest) la vainga East partha maathiri samaiyal seinga

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 3 หลายเดือนก่อน

    Super sir. Enakku south facing veedu.😊

  • @astromadhan6110
    @astromadhan6110 5 หลายเดือนก่อน

    மிக சிறப்பு...🎉🎉

  • @ulaganathankr5093
    @ulaganathankr5093 4 หลายเดือนก่อน +1

    West facing house, entrance close to north side opened . But north side, close to west side also opened. Door face at west. Is it right for vasthu?

  • @umadevi7247
    @umadevi7247 7 หลายเดือนก่อน +1

    Super sir,
    South facing veetku car parking poda mudiyatha sir

  • @meenasai3044
    @meenasai3044 7 หลายเดือนก่อน +1

    sir vanakkam south face க்கு உள்ளுக்குள் எங்கு மாடிப்படி வரும், பூஜை அறை எங்கு வைப்பது .

  • @gunasundar4713
    @gunasundar4713 7 หลายเดือนก่อน +18

    ஐயா ஒரு பழமொழி உண்டு நரி வட புறம் போனால் நல்லதா தென்புறம் போனால் நல்லதா என்றால் மேலே ஏறி புடுங்காம போனால் அதுதான் நல்லது போய்யா நீங்களும் உங்க மூடநம்பிக்கையும்

  • @நோயற்றவாழ்வேகுறையற்றசெல்வம்

    அருமை பல விஷயங்களை ஒரே வீடியோவில் தொகுத்து காட்டியதற்கு நன்றி நன்றி, குறை கூறும் நண்பர்கள் இந்த அமைப்பு உள்ள வீட்டில் வசிக்கும் நபர்களை ஆராய்ந்த பிறகு உண்மை தன்மையை அறிந்து கொள்ளவும், பல நாள் தேடலுக்குப் பிறகு கிடைத்த நல்லதொரு வீடியோ

  • @darmikpages8475
    @darmikpages8475 4 หลายเดือนก่อน

    Thelivana vilakkangal nandri,kilakku patha veettukku padikattu yangu varavendum

  • @mahalinkamk.g.8
    @mahalinkamk.g.8 5 หลายเดือนก่อน

    Arumaiyana information

  • @Sambooranam.v
    @Sambooranam.v 7 หลายเดือนก่อน +3

    10*10 தான் எங்களுக்கு வீட்டு நிலம் உள்ளது. அதில் எப்படி வாஸ்து சாஸ்திரம் கடை பிடிப்பது

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 7 หลายเดือนก่อน

      தேவை இல்லை

  • @vrnraji9625
    @vrnraji9625 8 หลายเดือนก่อน +4

    Naan unga follower. Very useful details for vastu. Keep it up👌

    • @jayaprakashsview2659
      @jayaprakashsview2659 8 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்

    • @priyasparadise85
      @priyasparadise85 7 หลายเดือนก่อน

      @@jayaprakashsview2659 consultation

  • @Saranya_Adhavan
    @Saranya_Adhavan 6 หลายเดือนก่อน +2

    Sir, so much respect to you sir. You have almost taken a complete vaastu class for free! You covered all the topics 🙏🏼

  • @kumarm2145
    @kumarm2145 7 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @senthamarai5061
    @senthamarai5061 3 หลายเดือนก่อน

    Sir realy your telling 💯 currect please steps under bathroom explain detail

  • @RagulRagul-x3v
    @RagulRagul-x3v หลายเดือนก่อน +1

    தெற்கு பார்த்த மனைகளில் சமையல் அறைஎங்குஅமைக்கலாம்

  • @janakiselviS
    @janakiselviS 4 หลายเดือนก่อน +1

    Yes...sir..staircase....north east ..my son is 20years autism boy.. if I will change my staircase...will my son is change to normal boy... please give answer.... 💯 Your words are true .. Thank you sir...

  • @tamilmani758
    @tamilmani758 หลายเดือนก่อน

    Excellent sir

  • @kvasugi7420
    @kvasugi7420 7 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் தம்பி

  • @selvamv5968
    @selvamv5968 8 หลายเดือนก่อน +60

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை ...அனுபவ ரீதியாக வாஸ்து வீடுகள் ஆராய்ச்சி செய்து பார்த்தால் 100% உண்மை புரியும் ...நான் ஒரு வாஸ்து மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளன்...பணத்திற்கு பார்ப்பவன் இல்லை நான்

    • @shanthakumar8970
      @shanthakumar8970 8 หลายเดือนก่อน +5

      Hi sir, very useful video.
      West facing site north door house plan as for vastu.plz explanation explanation

    • @shanthakumar8970
      @shanthakumar8970 8 หลายเดือนก่อน +1

      Plz explanation sir.

    • @selvamv5968
      @selvamv5968 8 หลายเดือนก่อน

      @@shanthakumar8970 மேற்கு பார்த்த மனையில் வடக்கு வாசல் வைக்குறீங்களா ? வீடு கட்டப்போறீங்களா ? என்ன கேட்குறீங்கனு விளக்கமா சொல்லவும்

    • @SirumbayeePannerselvam-gu6db
      @SirumbayeePannerselvam-gu6db 7 หลายเดือนก่อน

      சார் வணக்கம் எங்கள் வீடு இரண்டு வீடு சேர்ந்து உள்ளது கிழக்கில் உள்ள வீடு அடி நீளம் அகலம் அதிகமாகவும் மேற்கில் உள்ள வீடு குறைவாகவும் உள்ளது இது காம்பவுண்ட் வாழ்வு இல்லை இது வாஸ்து பாதிக்குமாம் சார் எனக்கு விளக்கம் கொடுக்க முடியுமா இதை நான் என்ன செய்ய வேண்டும்

    • @Raja-hg8jh
      @Raja-hg8jh 7 หลายเดือนก่อน +2

      Sir
      Unga video paarthean tks for your usefull information,
      Naan Veedu kata porean sir
      Enoda idam corner plot ,east road and north road sir
      Ground floor full parking sir
      1st floor and second floor dublex plan panirukean
      Naan 1st floor epadi porathu enka PADI aarampikanum enka veetukula entry pananum pls reply panuka sir

  • @sathiyanandamc986
    @sathiyanandamc986 7 หลายเดือนก่อน +3

    வடக்கு பார்த்த வீடு கழிவறை குளியலறை தென் மேற்கு திசையில் வரலாமா? விபரம் கூறவும்

    • @vetriselvan8945
      @vetriselvan8945 4 หลายเดือนก่อน

      Vaikka koodathu

    • @vetriselvan8945
      @vetriselvan8945 4 หลายเดือนก่อน

      Northwest la bath and toilet vaipathu siranthadu

  • @vikrammano7096
    @vikrammano7096 6 หลายเดือนก่อน +1

    Fish tank ku clear videos poduga

  • @priyaakumar6300
    @priyaakumar6300 3 หลายเดือนก่อน

    வணக்கம் சார். நாங்கள் கிழக்கு பார்த்த வாடகை வீட்டில் குடி இருக்கிறோம். தென் மேற்கில் 50அடி தொலைவில் கிணறு உள்ளது. மேலும் 3திசைகளில் compound wall உள்ளது. தெற்கில் compound wall இல்லை. இப்படி இருக்கலாமா?

  • @anguraj6567
    @anguraj6567 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @foryourchoice-
    @foryourchoice- 5 หลายเดือนก่อน

    தோழரே நீங்கள் கூறுவது உண்மை நன்றி

  • @alexd3945
    @alexd3945 3 หลายเดือนก่อน

    Thank you sir

  • @annadurai-jf6tr
    @annadurai-jf6tr 7 หลายเดือนก่อน +1

    THANKING YOU VERY MUCH SIR. WHAT YOU SAID IS 100% CORRECT. THIS PROGRAME IS VERY USEFUL TO ALL. GOD BLESS YOU SIR. HELPUL TO ALL.

  • @VembuMahi-hb1zs
    @VembuMahi-hb1zs 7 หลายเดือนก่อน +2

    Super sir arumaiyana pathivu

  • @ganeshgggganeshggg9152
    @ganeshgggganeshggg9152 3 หลายเดือนก่อน

    சார் வணக்கம் ஈசான மூலையில் உள்ள சாமி அறைக்கு உள்ளே வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக ஒரு ஜன்னல் வைக்கலாமா

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 6 หลายเดือนก่อน

    🎉நன்றி

  • @RAMASAMYVIJAYAKUMAR
    @RAMASAMYVIJAYAKUMAR 7 หลายเดือนก่อน

    Sir,nagal15’adikku20’adi idam east or west or south or north-I’ll kidaithu vanginal tentha direction-l carat niruthalam yantra direction-l madipadicattu(staircase) amaikkalam

  • @karthikeyan-rc4pn
    @karthikeyan-rc4pn หลายเดือนก่อน

    ஐயா வாசல் குரு புதன் சுக்கிரன் ல வரணும் என்று சோல்கிரார்கள் அதைப்பற்றி கூறுங்கள்.

  • @VasthuTV
    @VasthuTV 7 หลายเดือนก่อน

    Super sir,now onwards I am your fan

  • @ramus9157
    @ramus9157 5 หลายเดือนก่อน +2

    இப்போதான் பெட்ரூம் kitchen hall entru கட்டுகிறோம். பழைய காலத்தில் ரூம் என்று எதுவும்
    இல்லாமல் தட்டு தட்டாக வீடு இருக்கும்.எல்லோருடைய வீட்டிலும் திண்ணை இருக்கும். வீட்டிற்கு கடைசியில் kitchen இருக்கும்.அப்போது வாஸ்து பார்க்காமல் கட்டினார்களா. எல்லா வீடுகளும் பொது சுவராகதான் இருக்கும். அந்த வீடுகளில் இருந்தவர்கள் சிலர் நன்றாகவும் வாழ்ந்தார்கள்.சிலர் கஷ்ட ப்பட்டவர்களாகவும்
    இருந்தார்கள்இதற்க்கு யாராவது விவரம் தெரிந்தவர்கள்
    இருந்தால் சொல்லுங்கள்

    • @selvarajs3886
      @selvarajs3886 5 หลายเดือนก่อน

      அடிப்படை வாஸ்து முறைப்படி தான் எக்காலத்திலும் வீடு கட்ட பட்டது... மாறி இருந்தால் ஏதாவது பிரச்சனை இருக்கும் அந்த வீட்டில்

  • @thanigaivelane.6650
    @thanigaivelane.6650 7 หลายเดือนก่อน

    Details Super sir

  • @lkmarineservicespvtltd6580
    @lkmarineservicespvtltd6580 หลายเดือนก่อน

    God is in the form of energy, for energy to influence you, you need a medium which should facilitate free flow of energy and vastu is a science/ a formula to check and comply

  • @vembarasanlingamson656
    @vembarasanlingamson656 7 หลายเดือนก่อน +1

    வடக்கு பார்த்தாவீடுக்கு எதை எதை எங்கு அமைக்கலாம்?

  • @sakthivelc532
    @sakthivelc532 6 หลายเดือนก่อน

    Thanks

  • @ManiManikandan-z1c
    @ManiManikandan-z1c 3 หลายเดือนก่อน +1

    நல்லா இருக்கனும்னு விதி இருந்தா இவரு சொல்றத கேட்பார்கள்...நன்றி கள் அய்யா

  • @ajiprabhu1686
    @ajiprabhu1686 6 หลายเดือนก่อน

    Sir vadamerku vasal veedu appartment opposite layea veedu varalama...inthaveedu merku pathulla 3 veedullathu..keela oru veedu mela opposite opposite 2 veedu

  • @Timepass0606
    @Timepass0606 6 หลายเดือนก่อน +6

    Vastu என்று ஒன்று, இல்லவே இல்லை;
    மக்கள் யாரையும் நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும்..,

    • @ganapathiom2571
      @ganapathiom2571 10 วันที่ผ่านมา +1

      உண்மை.👍

  • @lavanyanoel7865
    @lavanyanoel7865 6 หลายเดือนก่อน

    Sir merku vasal veetuku pillar,sheet yeppadi poduvadhu

  • @deepsb7984
    @deepsb7984 16 วันที่ผ่านมา

    Merku partha apartment sir vadamerkil rajanilai erukuku enna seivathu sir

  • @vpi134
    @vpi134 7 หลายเดือนก่อน +1

    Superb explanation thanks for sharing

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 8 หลายเดือนก่อน

    Thank you for your video

  • @saravanan-mh1eu
    @saravanan-mh1eu 28 วันที่ผ่านมา

    வடக்கு பார்த்த மணையில் கிழக்கு பார்த்த வீடு கட்டலாமா

  • @sakthivelc532
    @sakthivelc532 6 หลายเดือนก่อน +1

    Where suitable place kitchen

  • @vinothkrishnan9544
    @vinothkrishnan9544 7 หลายเดือนก่อน

    Engala veetuku moola kuthu varuvathu pol katti ulargal, nanban ithai sonnar, eppadi rettai moola kuthu samalipathu sollunga

  • @memohanelanthapillai1148
    @memohanelanthapillai1148 7 หลายเดือนก่อน

    Super

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx 8 หลายเดือนก่อน

    Very thanks sir

  • @81arani
    @81arani 7 หลายเดือนก่อน

    East facing house septic tank enga vaikkanum

  • @vsannasi4285
    @vsannasi4285 7 หลายเดือนก่อน +1

    என் வீடு தெற்கு பார்த்த வாசல் படி வச்சிருக்கேன் சார் படிக்கட்டும் சென்டர்ல தான் தெற்கு பக்கம் சென்ட்ரல் இருந்து தான் வச்சிருக்கேன் தெற்கு பக்கம் சென்டர்ல இருந்து தெற்கு பக்கம் சென்ட்ரலில் இருந்து கீழ கிளபக்கம் தான் முடியுது எனக்கு வேற வழியில்ல தெற்கு பார்த்த வாசப்படி தான் வைக்கிற மாதிரி ரோடு இருக்கு எனக்கு இதுக்கு என்னன்னு எங்களுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க சார்

  • @LakshmiPriya-fu5bh
    @LakshmiPriya-fu5bh 2 หลายเดือนก่อน

    Sir for south facing house where the pooja room should be placed. We have constructed in near west facing east direction. But it's below staircase. What can we do? 34:32

    • @muthuamavasiyan2926
      @muthuamavasiyan2926 หลายเดือนก่อน

      Good morning sir
      I want contact you sir
      By phone no.
      And what time I call you please.

  • @ennudannaan7361
    @ennudannaan7361 7 หลายเดือนก่อน +1

    Mandai la yethikonga nu solringa athu konjam hard ah pesuramathiri theyriyilya sir,konja unga speech normal ah start panni hard ah kondu pona viewers mind set yepdi irukum nu konjam yosinga sir,yenakay konjam hard ah theyrinjuthu.solratha konjam polite ah solla try pannunga,ungaloda advice rompa nallah irunthuchu rompa thanks 🙏 outer steps yepdi vaikkalamnu sollunga sir?

  • @anniesalan652
    @anniesalan652 7 หลายเดือนก่อน +1

    Sir vadaku partha electric kadai ku yepadi ,bath room,methapadi vaikkanim sollunga sir

  • @jayalakshmiperumal2144
    @jayalakshmiperumal2144 7 หลายเดือนก่อน

    வட கிழக்கு மூளையில் பூஜை அறை இருக்கலாமா ஐயா.

  • @Saraswati16
    @Saraswati16 หลายเดือนก่อน

    over head tank --- steps for overhead tank where to build.

  • @suganyanagarajan4220
    @suganyanagarajan4220 7 หลายเดือนก่อน

    Poojai room vaikuratha pathi sollala anna

  • @lkmarineservicespvtltd6580
    @lkmarineservicespvtltd6580 หลายเดือนก่อน

    But some of his answers are contrary to vastu subject
    South facing plot, entry through south point.

  • @nagarajan5176
    @nagarajan5176 3 หลายเดือนก่อน

    Super g

  • @dhanapalrathinam2950
    @dhanapalrathinam2950 หลายเดือนก่อน

    Pooia unakku vallaiellya va nan work tharan sampalam 70000 far Manthu variya?

  • @krishnanm1801
    @krishnanm1801 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் தெருக்குத்துவிற்கு உயரமான காம்பௌன்ட் அமைத்தால் சரி ஆகுமா ஐயா

  • @srinivasan5250
    @srinivasan5250 6 หลายเดือนก่อน

    Hello sir, 39 ft frontage 21 ft length North facing is it good to buy the plot

  • @chidambaramm5778
    @chidambaramm5778 5 หลายเดือนก่อน +1

    படிக்கட்டு வாய்வு மூலையில் வந்தால் படிக்கட்டுக்கு அடியில் பாத்ரூம் அமைக்கலாம் ஏனென்றால் வாய்வு சம்பந்தப்பட்ட அறை அதில் அமைக்கலாம்

  • @vincrani9801
    @vincrani9801 7 หลายเดือนก่อน

    Enakku vaasthupadi plan pottu kodupeengala

  • @narayanasamysumathi4122
    @narayanasamysumathi4122 8 หลายเดือนก่อน +1

    Maadi bedroom mattum eduthal 3rd bedroom thenkilakku varalama

    • @jayaprakashsview2659
      @jayaprakashsview2659 8 หลายเดือนก่อน

      முடியாத பட்சத்தில் வரலாம் ஆனால் டாய்லெட் பாத்ரூம் வரக்கூடாது

  • @likhithag1260
    @likhithag1260 หลายเดือนก่อน

    வடக்கு பார்த்த வீட்டிற்கு வடக்கு முழுவதும் போர்டிகோ வரலாமா பதில் சொல்லுங்கள்

  • @shathishkumar1
    @shathishkumar1 2 หลายเดือนก่อน

    கிழக்கு மற்றும் வடக்கை விட மேற்கு மற்றும் தெற்கில் அதிக இடவசதியுடன் வீடு கட்டினால். அது குடும்பத்தில் என்ன பிரச்சனைகளை உருவாக்கும்.

  • @Rams-c9f
    @Rams-c9f 2 วันที่ผ่านมา

    வெளிப்பக்கம் படிக்கட்டு எப்படி வைப்பது

  • @kavirsankavirsan
    @kavirsankavirsan 7 หลายเดือนก่อน

    அண்ணா வடமேற்கு முனி ஓட்டும் செப்டிக் டேங்க் வைக்கலாமா

  • @navieenkumaark5717
    @navieenkumaark5717 3 หลายเดือนก่อน +1

    ETHA PATHU YARUM KAVALI PADA VANDAM....ETHU ONUM SCIENCE KADIYATHU.....SAMIYA KUMBUDUNGA NAMYA NAMA FAMILY NALA ERUKANUMNU VADIKONGA....ALLAM NALATHA NADAKUM....

  • @shanthiananth1204
    @shanthiananth1204 8 หลายเดือนก่อน

    Super super thq sir

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 5 หลายเดือนก่อน +1

    வடமேற்கு திசையில் செப்டிக் டேங்க் மற்றும் அதன் மேல் படிக்கட்டு வரலாமா

    • @mugilshreem1347
      @mugilshreem1347 7 วันที่ผ่านมา +1

      Ethum ans kidachatha brother

    • @streetdancestudio3526
      @streetdancestudio3526 7 วันที่ผ่านมา

      @@mugilshreem1347 வரவில்லை ஆனால் சிவில் என்ஜினியரை பார்த்து கேட்டேன் அவர் கட்டலாம் என்று கூறினார்

    • @mugilshreem1347
      @mugilshreem1347 6 วันที่ผ่านมา

      @@streetdancestudio3526 nangalum ipo katra vtugu apdidhan vachurugom brother..vtu pakavantha oruvar apdi varakudathu endru kolapivtu poitanga. Thank u for ur rpy

  • @antonysamy1480
    @antonysamy1480 5 หลายเดือนก่อน +1

    கிராமங்களில் தெரு திசை வைத்து தெற்கில் வாசல் வைத்து வீடு கட்டி நலமுடன் உள்ளார்கள்.

  • @dhanalakshmiradhakrishnan7791
    @dhanalakshmiradhakrishnan7791 2 หลายเดือนก่อน

    Thampi south wrst corner plot west side north to south 21feet north west to north east 50feet south west to north east crose so triyangle site intha sitela south east ilay intha manai vanki vedu katalama riplay thampi

  • @narayanans111
    @narayanans111 7 หลายเดือนก่อน

    Super. Thanks lot. I am eager to wait to see you sir.

  • @ponnuchamy4315
    @ponnuchamy4315 7 หลายเดือนก่อน

    Sir kitchan Engu vaipathu entru sollave illai

  • @muruganandammuruganandam1507
    @muruganandammuruganandam1507 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா ❤

  • @snathiya1463
    @snathiya1463 5 หลายเดือนก่อน

    Super sir very good explanation 🙏🙏🙏

  • @vkfishfarm
    @vkfishfarm 8 หลายเดือนก่อน

    Thanks

  • @sukumariravi8937
    @sukumariravi8937 4 หลายเดือนก่อน

    Is west facing house good

  • @vishnuprasath.r6d906
    @vishnuprasath.r6d906 3 หลายเดือนก่อน

    Okok sir

  • @balajiyadavbalajiraghavan8970
    @balajiyadavbalajiraghavan8970 7 หลายเดือนก่อน

    Sir east facing car parking yenga varanum tell me sir please 🙏

  • @jayalakshmichandran7960
    @jayalakshmichandran7960 7 หลายเดือนก่อน

    South east corner plot ...Mazhai Neer vadikal southlayum Eastlayum eruku... ... .. palan soulunga.. pls any body