tn assembly OPS Vs EPS - heavy fight - tn assembly live today

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มี.ค. 2023
  • tn assembly OPS Vs EPS - heavy fight - tn assembly live today
    tn assembly speech,
    assembly live,
    tn assembly,
    tn assembly speech,
    tn assembly live today,
    tn assembly live,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 233

  • @balamurugan.rajamani7531
    @balamurugan.rajamani7531 2 ชั่วโมงที่ผ่านมา +1

    பிரதான எதிர்கட்சி தலைவர் இப்போதைக்கு அண்ணாமலை மட்டும்தான்.

  • @viralvideos5260
    @viralvideos5260 ปีที่แล้ว +34

    இப்படி கட்சிக்கு உள்ளேயே சண்டை இருந்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்????

  • @alagarsamyandisubban8398
    @alagarsamyandisubban8398 ปีที่แล้ว +11

    சூப்பர் சபாநயகர் அவர்களே

  • @selvasj6011
    @selvasj6011 ปีที่แล้ว +49

    இதயதெய்வம் அம்மா இருக்கும் போது முதல்வராக இருந்த ஒருவரை கருத்து கூட சொல்ல விடாமல் தடுப்பது எந்த விதத்தில் நியாயம்....

  • @rajhdstatus163
    @rajhdstatus163 ปีที่แล้ว +89

    இத பாத்தா சட்டசபை போல இல்லை... எங்க கிராமத்தில் புளியமரத்துக்கு கீழ நடக்கிற கட்டபஞ்சாயத்து போல இருக்கு 😅

  • @akarivu8190
    @akarivu8190 ปีที่แล้ว +10

    Ops அவர்கள் எந்த கட்சி....அவரும் இதே கட்சி தான்...என்னடா இது பெரிய குழப்பம்

  • @kannanthumbivadi1806
    @kannanthumbivadi1806 ปีที่แล้ว +5

    இவ்வளவு தன்மை பார்க்கும் எடப்பாடி தனது ஆதரவு ஓபிஎஸ் கையெழுத்து பெற்று எம்எல்ஏ ஆனவர்களை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும் முதலில் பின்பு சட்ட சபைக்கு வந்து இது போல வீர வசனத்தை பேசட்டும்

  • @user-if1gn9qj8j
    @user-if1gn9qj8j ปีที่แล้ว +6

    EPS ஒரே அசிங்கமா இருக்கு.2பேரும் சேர்ந்து கட்சியை நடத்தினால் என்ன?? பணம் பிரித்தலில் சிக்கல்கள் வருமோ???🙄🙄🙄

  • @DineshKumar-uj7ti
    @DineshKumar-uj7ti ปีที่แล้ว +10

    குடிக்க வச்சு இந்த திமுக பாலாயிரம் குடும்பங்களை உயிரை எடுகிறதே அதற்க்கு ஒரு சட்டம் போடுகையா

  • @user-lq2ss3tr7o
    @user-lq2ss3tr7o ปีที่แล้ว +10

    இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்...

  • @rajinirajini2937
    @rajinirajini2937 ปีที่แล้ว +4

    ஓபிஎஸ் தவருயில்லை

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish ปีที่แล้ว +10

    Durai murgan sir pesna thug ah thaan pesuvar

  • @thamilalagan3255
    @thamilalagan3255 ปีที่แล้ว +3

    Valga Naina Nagendran

  • @vijaysentamilselvan2581
    @vijaysentamilselvan2581 ปีที่แล้ว +17

    OPS mass

  • @balaaraja5408
    @balaaraja5408 ปีที่แล้ว +4

    சட்ட மன்ற உறுப்பினர்கள் விவாத முறையில் சிறந்த கருத்துக்கள் யார் கூறினாலும் ஏற்று கொள்ளப் படும்..

  • @mydeenpitchai6785
    @mydeenpitchai6785 ปีที่แล้ว +2

    இபிஎஸ் அணி தங்களின் பிரச்சனை பற்றி பேசுவதையே பிரதானமாக கொள்கிறது மக்களின் பிரச்சினைகளை மறந்து விடுகிறது

  • @Funforlife2024
    @Funforlife2024 ปีที่แล้ว +4

    சட்டம் கொண்டுவாங்க இல்ல என்னமோ போங்க, எனக்கு தூக்கம் வருது!

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 ปีที่แล้ว +6

    Appo OPS innum DMKkku pogaliyaa?!

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +1

    பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது அதிமுக தான்.பெரும்பான்மை என்றால் எதில்.

  • @bashaakbar753

    புரட்சித்தலைவி அம்மா இருக்கும்போது இவனுங்க எல்லாம் எங்க வச்சிருந்தாங்க ஞாபகம் இருக்கா மக்களுக்கு அனைவருக்கும் ஓபிஎஸ் அவர்களை மட்டும் தான் முன்னிலையில் இப்போ இவனுங்க எல்லாம் பேசுறது