அருண் IPS ன் DARE OPERATION! பதறும் அ.மலை! 6000 ரவுடி லிஸ்ட் ரெடி! -VALLAM BASHEER Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @jeevatoday5887
    @jeevatoday5887  5 หลายเดือนก่อน +80

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @smileinurhand
      @smileinurhand 5 หลายเดือนก่อน

      பாஜகவின் ஒரு துரும்பை கூட அசைக்கமுடியாது.
      அங்கத் தொட்டா எல்லா அரசியல்வாதி வீட்டுக்கும் ED வரும். பண்ணி வச்சிறுக்கும் ஊழல் அப்படி.
      சும்மா வாயால் வடை சுடாம 🤫🤫

    • @selvarajnaidu9267
      @selvarajnaidu9267 5 หลายเดือนก่อน +1

      😊😊

    • @selvarajnaidu9267
      @selvarajnaidu9267 5 หลายเดือนก่อน

      5:02 😊😊q

    • @selvarajnaidu9267
      @selvarajnaidu9267 5 หลายเดือนก่อน

      A1

    • @selvarajnaidu9267
      @selvarajnaidu9267 5 หลายเดือนก่อน +1

      Q😊q

  • @selvaraja6592
    @selvaraja6592 5 หลายเดือนก่อน +59

    எண்கவுண்டர் அவசியம் தேவை.ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் கவலைப்படாமல் சுற்றிவருகிறார்கள்.

    • @SureshSM-re1uy
      @SureshSM-re1uy 5 หลายเดือนก่อน

      αrѕíчαlvαdhígαl thααn kutrαvαlígαl αvαrgαlukku αrívu vílαkkungαl jαíllíl єrupαvαrαgαl thαvαru ѕєídhαvαrgαl αrѕíчαl vαdhígαl kutrαngαl ѕєíвαvαrgαl

  • @nandhakumar9632
    @nandhakumar9632 5 หลายเดือนก่อน +52

    இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். சென்னை மாநகரின் காவல்துறை ஆணையர் உறுதியான நேர்மையான தைரியமான நடவடிக்கை எடுத்திருக்கிறார். வெல்லட்டும் அவர் பணி. எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை ஆணையர் உயர்திரு.அருண் IPS அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.

    • @kanthiahp2858
      @kanthiahp2858 5 หลายเดือนก่อน

      Enda jeevanaye roudy list readynna Annamalai en payappadanum?

    • @Expr-j4v
      @Expr-j4v 5 หลายเดือนก่อน +1

      ரவுட்களை வளர்பது எடுப்பவன் ஆடு

  • @glamentglament9427
    @glamentglament9427 5 หลายเดือนก่อน +90

    ரவுடிகளுக்கு துணை போகும் அரசியல்வாதிகளை உள்ளே போடணும்

    • @breezean
      @breezean 5 หลายเดือนก่อน

      They are the reason for rowdies to grow

    • @VEERANVELAN
      @VEERANVELAN 5 หลายเดือนก่อน +4

      ஒங்கோல் BARBER கட்சி அரசியல் வியாதிகளை தானே??????

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 5 หลายเดือนก่อน

      one india one law - arab law pls

    • @BalaBala-n9j
      @BalaBala-n9j 5 หลายเดือนก่อน +2

      Apti battha dmk team oruthan kooda velila irukka mudiyathu

    • @ravichandran.761
      @ravichandran.761 5 หลายเดือนก่อน

      அப்படியா அப்போ திமுக தான் கையாலாகாத வெத்து வேட்டு ஸ்டாலின்.. PK சேகரபாபுவை விசாரித்தால் உண்மை வரும்

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 5 หลายเดือนก่อน +61

    இந்த முயற்ச்சி தொய்வின்றி நடைபெறவும் ரவுடிகளை பாரபட்சமின்றி கட்டுப்படுத்த வேண்டும்

  • @MuthayiMuthayi
    @MuthayiMuthayi 5 หลายเดือนก่อน +11

    உங்கள் நிகழ்ச்சி நான் நிறைய பார்த்து கொண்டு இருந்தேன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் அண்ணா

  • @ramarajrms4283
    @ramarajrms4283 5 หลายเดือนก่อน +20

    அருண் ஐயா, 6000 ரவுடிகள் லிஸ்ட் ரெடி!!!மிக்க சந்தோஷம்.அதே போல சில அரசியல் ரவுடிகள் விடுபட்டது போல தெரிகிறது. அவர்களையும் உள்ளே தள்ளுங்கள் அல்லது போட்டுத் தள்ளுங்கள் !!

  • @lalikasi
    @lalikasi 5 หลายเดือนก่อน +15

    உண்மை செய்தி தான்

  • @seeralanvishwanathan2602
    @seeralanvishwanathan2602 5 หลายเดือนก่อน +141

    இதுதான் சரியான தருணம் ரௌடிகளை போட்டு தள்ளுங்கள்

    • @seetharamans4802
      @seetharamans4802 5 หลายเดือนก่อน

      தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக மதுரை - நெல்லை - தூத்துக்குடி மாவட்டத்தையும் சேர்த்து களை எடுத்தல் நல்லது. இல்லையெனில் சென்னை ரவுடிகளை நெல்லை பாதுகாப்பு தரும்.

    • @Murugaiyan-xz2hh
      @Murugaiyan-xz2hh 5 หลายเดือนก่อน +2

      T44ut
      Uttruuuuuuuuuruttuuuuuuuuuuuuuuuuuuuuuuuuseu

    • @thiyagarajahyogeswaranyoge3517
      @thiyagarajahyogeswaranyoge3517 5 หลายเดือนก่อน +1

      திருந்திய காவாலிகள் கபாலிகள் தர்பார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 หลายเดือนก่อน

      கட்சி காலியாகி விடுமே திமுக,விசிக போன்ற கட்சிகள் 😮😮. காங்கிரஸ் தலைவனே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவன் தானே தென்னாட்டு மஹாத்மா காந்தி 😮😮😮

  • @jpr4963
    @jpr4963 5 หลายเดือนก่อน +144

    சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று சொல்லும் அண்ணாமலை மற்றும் அண்ணன் சீமான் இருவருக்கும் உண்மையான குற்றவாளிகளை கண்டிப்பாக தெரிந்து இருக்கும்.

    • @kmpskmps2435
      @kmpskmps2435 5 หลายเดือนก่อน +26

      அனுப்பிய இவர்களுக்கு ஆளை தெரியாமலா இருக்கும் 😅😅😅😅

    • @giriraj6838
      @giriraj6838 5 หลายเดือนก่อน +9

      @jpr---4963......your ward's very supper and very true 👍 👌... ( b.j.p.....annamalai , biggest -'rowdys . ) b.j.p..+ o.p.s + e.p.s. + servent....v.k.sasika. + p.m.k. + biggest thief -- Seeman. & etc....party's , saved , lot of , rowdys , in. Hands . ) 700 -- rowdys..camping , in..Chennai. , therefore , i.p.s....mr.arun , takeactionveryquickly . ...( oppration -- very. Important❤..

    • @nandhakumar9632
      @nandhakumar9632 5 หลายเดือนก่อน +11

      தன்னைப் பற்றியே இவர்களுக்கு தெரியாதா. நன்றி.

    • @PeriyanayakiSenthil
      @PeriyanayakiSenthil 5 หลายเดือนก่อน +2

      எப்படிப்பா இப்படி அரசியல் பண்றிங்க

    • @sundararaman6101
      @sundararaman6101 5 หลายเดือนก่อน +5

      உதயநிதி கும்பலை திஹாருக்கு மாற்றீ முட்டிக்கு முட்டி தட்டீனால்சரியாகி விடும்

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 5 หลายเดือนก่อน +16

    Excellent speach in Operation .

  • @pskd786786
    @pskd786786 5 หลายเดือนก่อน +84

    ரெளடிகளை வளர்த்து எடுப்பவர்கள அரசியல்வாதிகளே 😂😂😂😂

    • @yagroups123
      @yagroups123 5 หลายเดือนก่อน +1

      இதனை ஆண்டுகாலம் வளர்த்தது, வளர்ப்பது யார்.. DMK no1...

    • @Ramesh-rr7su
      @Ramesh-rr7su 5 หลายเดือนก่อน

      @@yagroups123 admk no1,bjp no2

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 หลายเดือนก่อน

      ​@@Ramesh-rr7su இருந்தாலும் நெம்பர் 1 தானே பெருசு😮😮😮

  • @pooldurai5949
    @pooldurai5949 5 หลายเดือนก่อน +32

    ஆறாயிரம் ரவுடிகளோடு சேர்த்து 6001 போட்டு தள்ளுங்க தமிழ்நாடு நல்லா இருக்கும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 หลายเดือนก่อน

      கட்சி காலியாகி விடுமே திமுக விசிக காங்கிரஸ் களவாணிகள் எல்லாம் செத்தால் 😮😮😮

  • @thangavellic864
    @thangavellic864 5 หลายเดือนก่อน +7

    முயற்சி எடுத்த அருண் ஐபிஎஸ் அவர்களுக்கும் இசைவு கொடுத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள், காவல்துறை பற்றாக்குறையே ரவுடிகள் வளர்வதற்கான காரணம் எனவே காவல்துறையும் பலப்படுத்துங்கள்

  • @edwardkg810
    @edwardkg810 5 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு

  • @apparamasivan
    @apparamasivan 5 หลายเดือนก่อน +7

    அருமையான விளக்கம்

  • @JosephDennis-o2f
    @JosephDennis-o2f 5 หลายเดือนก่อน +54

    தளபதி இதில் உறுதியாக ,இறுதி ரௌடி ஒழியும் வரை , ரவுடி இல்லாத தமிழ் நாடு என்ற நிலையை உருவாக்க வேண்டியது அவசியம்.👍

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 5 หลายเดือนก่อน

      ???

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 5 หลายเดือนก่อน

      😂😂😂

    • @radhakrishnannrk2181
      @radhakrishnannrk2181 5 หลายเดือนก่อน +2

      அவனே ரவுடி கும்பல் தானடா

    • @yagroups123
      @yagroups123 5 หลายเดือนก่อน +1

      DMK is 1St rowdy..against Kamaraj to till date..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 หลายเดือนก่อน

      அப்புறம் கட்சி காலியாகி விடுமே 😮😮😮

  • @venkateshl7291
    @venkateshl7291 5 หลายเดือนก่อน +12

    Super Sir Basher.

  • @skarthiksundar3831
    @skarthiksundar3831 5 หลายเดือนก่อน +3

    Vazthukkal arun sir .And CM sir Valzga tamil valarga tamilnadu

  • @pugalenthi0077
    @pugalenthi0077 5 หลายเดือนก่อน +7

    அருமை

  • @SekarmeenaSekarmeenaSekarm-b2c
    @SekarmeenaSekarmeenaSekarm-b2c 5 หลายเดือนก่อน +7

    Very SUPER 💐🙏🏼👍

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 5 หลายเดือนก่อน +5

    திரு. வல்லம் பஷீர் அவர்களுக்கு இந்த ஒரு ஐ.பீ.எஸ் ஆல் அரசியல் படும் பாடே போதும்

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr 5 หลายเดือนก่อน +21

    Super arun. Paavam annamalai 😅

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 5 หลายเดือนก่อน +24

    அருண் ஐபிஎஸ் ஓய்வுபெறுவதற்குள் அம்புட்டு பயலுகளையும் முடிச்சிட்டு போகுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்🙏🏼

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 หลายเดือนก่อน

      ஆமா திமுகவை முடித்து விட்டு தான் போவார் 😮😮😮

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 5 หลายเดือนก่อน +10

    BJP உறுப்பினர்களை தீர விசாரித்து ரவுடி பிஜேபி உறுப்பினர்களையும் மற்றும் அண்ணாமலை ரவுடியையும் விசாரணை வலயத்தில் கொண்டு வர வேண்டும்.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 5 หลายเดือนก่อน +40

    சூப்பரா சொன்னிங்க
    ஆடுக்குட்டியா கண்டிப்பா விசாரணை செய்ய வேண்டும்

  • @dreamscomestrueforme
    @dreamscomestrueforme 5 หลายเดือนก่อน +55

    6000 பேரையும் , தயவு செஞ்சி போட்டுத்தள்ளுங்க......நாடு நல்லா இருக்கும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 หลายเดือนก่อน +2

      தயவு செய்து பொட்டுடுங்கே சார் அரிசி விலை யம் மட்டன் விளையும். ரோம்பவே குறையும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 5 หลายเดือนก่อน

      one india one law pls

    • @RajVelu
      @RajVelu 5 หลายเดือนก่อน

      பிராமின்ஸ் மட்டன் சாப்பிட மாட்டாங்க இல்லையா இல்ல மீன் சாப்பிட மாட்டாங்களா இல்ல மாட்டுக்கறி சாப்பிட மாட்டாங்களா​@@thiruvengadamm6572

    • @vedachalamkandasamy9989
      @vedachalamkandasamy9989 5 หลายเดือนก่อน

      அதிகாரிகள் ஜட்ஜ் ஜெயிலில் இட வாடகை உணவு செலவு இப்படி பல நிதி சுமையை தாங்க முடியாது. பார்த்தவுடன் என்கவுண்டர் சிறப்பு. அருண் IPS வாழ்க.

    • @yagroups123
      @yagroups123 5 หลายเดือนก่อน

      முக்கவசி திமுக காலி ok va

  • @velmuruganmurugan6461
    @velmuruganmurugan6461 5 หลายเดือนก่อน +3

    Arumaiyana pathiyu sir

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 5 หลายเดือนก่อน +9

    களைகள் களையப்பட வேண்டும்.உடனடியாக.

  • @myindia9988
    @myindia9988 5 หลายเดือนก่อน +5

    ஒன்றும் அதிர்ச்சி இல்லை,உண்மையான நடவடிக்கை எடுத்தால் நல்லது நடக்கிறது என்பதை பார்த்தால் அதிர்ச்சி......

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d 5 หลายเดือนก่อน +2

    Annamalai thamilnattin great leader next cm ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @seetharaman5528
    @seetharaman5528 5 หลายเดือนก่อน +2

    Sir Super vveryGoodspeechThankforyou 🌄🌄🌄🌄🌄🌄🎉🎉🎉🎉🎉

  • @karunanithis3275
    @karunanithis3275 5 หลายเดือนก่อน +6

    முதலில் திருநெல்வேலி தூத்துக்குடி மதுரை கூலிப்படை கூடாரம் அதை களை எடுக்க வேண்டும் 🔥

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 หลายเดือนก่อน

      திமுக காலியாகி விடுமே 😮😮😮

  • @JeevanJeevan-sn7vk
    @JeevanJeevan-sn7vk 5 หลายเดือนก่อน +3

    ரவுடிகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவார் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரின் மகன் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறோம்

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 5 หลายเดือนก่อน +8

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @giriraj6838
      @giriraj6838 5 หลายเดือนก่อน +1

      Very. Supper. & Very true 👍 👌....spech ...Mr. vallam. Basher....& Mr. Jeeva. Today....❤

  • @kmpskmps2435
    @kmpskmps2435 5 หลายเดือนก่อน +48

    அப்போ "ஆப்பரேஷன் கமலாலயம்" என்று சொல்லுங்க😅😅😅😅

    • @RajVelu
      @RajVelu 5 หลายเดือนก่อน

      மன்னிக்கவும் காமசூத்ரா ஆலயம் காமத்தை தூண்டும் கட்சி பாஜக

  • @thangap200
    @thangap200 5 หลายเดือนก่อน +6

    நோயாளிகள் வீடு தேடி வரும் மருத்துவம் போல தான் இதுவும்.
    ரௌடிகளின் வீடு தேடி வரும் காவல் துறை அதிகாரிகள்.😂😂

  • @khathar6776
    @khathar6776 5 หลายเดือนก่อน +7

    Basher
    Unmai

  • @anbazhaganm6345
    @anbazhaganm6345 5 หลายเดือนก่อน +17

    படப்பை குணா, அஞ்சலை ஆகி யோர் எந்த கட்சியில் உள்ளனர?

    • @ajmeersuperkamalbatcha3793
      @ajmeersuperkamalbatcha3793 5 หลายเดือนก่อน

      ஆட்டுக்குட்டி என்ற அண்ணாமலை பாஜக கட்சியில் தான் மொத்த ரவுடி கூட்டமும் இருக்கிறது.

  • @mrajagg
    @mrajagg 5 หลายเดือนก่อน +3

    தோழர் மிகவும் அருமையாக விளக்கினார்.

  • @solomon.a9073
    @solomon.a9073 5 หลายเดือนก่อน +1

    Your speech very good God bless you brother

  • @PeermaideenKasim
    @PeermaideenKasim 5 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் அண்ணன்
    🤝💯

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 5 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் காவல்துறை செயல் பாடு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 3 หลายเดือนก่อน

    Great Arun Sir Welcome 🎉🎉🎉🎉🎉

  • @Mgrrasigann
    @Mgrrasigann 5 หลายเดือนก่อน +29

    ரவுடிகளின் பாஸ்
    பிஜேபி தலைவர் ஆ. மலை. யா.. 🤔🤭🤭🤭🤭🤭🤭🤭

  • @PandiyanRajan-v1v
    @PandiyanRajan-v1v 5 หลายเดือนก่อน +1

    😮perfect message

  • @selvarajv2311
    @selvarajv2311 5 หลายเดือนก่อน +1

    Basheer speech is superb.

  • @walkandtalk24
    @walkandtalk24 5 หลายเดือนก่อน

    கமிஷனர் அருண், சிறப்பாக செயல்படுகிறார். வாழ்த்துக்கள். 💐👍

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 5 หลายเดือนก่อน +1

    தமிழகத்தை தொந்தரவு செய் என்ற மோடியின் உத்தரவை உண்மையாய் செய்கிறான்

  • @ggsrinivas570
    @ggsrinivas570 5 หลายเดือนก่อน

    Absolutely your view on annamalie is 100 % correct 👍

  • @yanand4036
    @yanand4036 5 หลายเดือนก่อน +4

    திருவண்ணாமலை சுற்றி நிறைய ரவுடிகள் உள்ளன சொத்துக்களை பஞ்சாயத்து செய்து நிறைய கோடிகளை பார்க்கிறார்கள் அவர்களை முதல் அரெஸ்ட் பண்ணுங்க

  • @chidambarammunian3790
    @chidambarammunian3790 5 หลายเดือนก่อน +2

    சார்,ரவுடியிசத்தை அழிக்க வேண்டும்.
    இதில் அரசியல் கட்சிகள் எந்த வகை
    உறவும் வேண்டாம்.
    தமிழக முதல்வர்
    அவர்களை ஆதரிக்க வேண்டும்.எதிர்கட்சி
    அரசியல் பொது மக்களுக்கு நன்மை இல்லை. குறிப்பாக
    BJP Party Annamalai ன்
    மோசமான,விரோத நடவடிக்கைகள்.நன்றி.

  • @sharessgjp
    @sharessgjp 5 หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டின் ரெளடிகளின் list இப்பொழுது இரண்டு நபர்களிடம் உள்ளது. 1. அருண் 2. அண்ணாமலை. இருவரும் கொங்குமண்டலத்தை சேர்ந்தவர்கள்.

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 5 หลายเดือนก่อน +10

    ரௌடிகளைஎன்கவுண்டர்செய்வதால்நாடுதூய்மையாகும்தமிழகமும்எல்லாநிலையிலும்தலைநிமிர்ந்துநிற்கும்

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 5 หลายเดือนก่อน

    Ayya great speech. ❤

  • @dakshinamoorthy6195
    @dakshinamoorthy6195 5 หลายเดือนก่อน

    Super. True

  • @TamilKudimagan-ij2ou
    @TamilKudimagan-ij2ou 5 หลายเดือนก่อน

    அண்ணா சூப்ர்❤️

  • @elangor1058
    @elangor1058 5 หลายเดือนก่อน +10

    NeXT Aaaduuuu

    • @sbdurai5611
      @sbdurai5611 5 หลายเดือนก่อน

      next saattai

    • @ajmeersuperkamalbatcha3793
      @ajmeersuperkamalbatcha3793 5 หลายเดือนก่อน

      ஒரே ஒரு பிரியாணி ஆட்டு பிரியாணி போட்டால் எல்லாம் சரியாயிடும்.

  • @JonSon-zg1ug
    @JonSon-zg1ug 5 หลายเดือนก่อน

    எத்தனையோ.. போலீஸ் அதிகாரிகள் தமிழ் நாட்டில் பணி புரிந்தார்கள்.... ஆனால்.. இவ்வளவு ரவுடிகளை தமிழ் நாட்டில்...பிடித்தது முதல் முறை.. அருமையான காவல் துறை அதிகாரி... வாழ்த்துக்கள்... துணிந்து செயல்படுபவர் மீது கடவுள் இருப்பார்...

  • @PremKumar-p4b7r
    @PremKumar-p4b7r 5 หลายเดือนก่อน

    ரவுடிசத்தை ஒழிப்பதற்கு டார் ஆப்பரேஷன் வர வேர்கதக்கது. அருமையான விளக்கம் சிறந்த பதிவு.🎉

  • @jawaharlal2078
    @jawaharlal2078 5 หลายเดือนก่อน

    Super. I.P.S.WELCOME

  • @hello-tr3zx
    @hello-tr3zx 5 หลายเดือนก่อน

    True ,True 100 percentage True all that you say

  • @yagroups123
    @yagroups123 5 หลายเดือนก่อน +1

    பாவம் comments போடும் இத்தனை அப்பாவி தொண்டர்களை நினைத்தால் பாவமாக உள்ளது..

  • @chitrachithra9073
    @chitrachithra9073 5 หลายเดือนก่อน +8

    இன்னும் 2 பேர் லிஸ்ட் லில் சேர்க்கணும். ஆடு, சீமான்

  • @chandrumanind6134
    @chandrumanind6134 5 หลายเดือนก่อน +2

    அரெஸ்ட் செய்யப்பட்ட அத்தனை பேரும் விரைவில் கட்சியினரின் சிபாரிசில் எச்சரித்து வெளியிடப் படுவார்கள்...

  • @saravanansara4275
    @saravanansara4275 5 หลายเดือนก่อน +3

    ரவுடிகள் அனைவரும் அண்ணாமலை அவர்கள் கையில் ரவுடி அனைவர் வீட்டுக்கு அருண் அவர்கள் போல நல்ல அதிகாரிகள் தினமும் வீட்டுக்கு போன ரவுடிகள் அண்ணாமலைக்கு எத்தனை நபர்கள் தொடர்பில் உள்ளனார்

  • @jeeva2350
    @jeeva2350 5 หลายเดือนก่อน +5

    கோவிந்தபாடி! குரங்கு
    கோமாளியை எப்போ
    ஸார் லாடம் கட்டுவீங்க......

  • @RamasamyM-kl7mm
    @RamasamyM-kl7mm 5 หลายเดือนก่อน +2

    First u r the main rowdy

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 5 หลายเดือนก่อน

    தமிழக முதல்வருக்கும் அருன் IPS அவர்களுக்கும் நன்றி
    குற்றவாளி மற்றும் அதன் பின்னால் உள்ள யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்

  • @nirguna24
    @nirguna24 5 หลายเดือนก่อน

    Super sir

  • @umashankarmunuswamy2540
    @umashankarmunuswamy2540 5 หลายเดือนก่อน

    Clear explanation for unclear people, hatsoff

  • @SumiaALima
    @SumiaALima 5 หลายเดือนก่อน +37

    Super.......BJPRSSல தான் ரவுடி ஒளிந்திருக்கான் தூக்கு தூக்கி

  • @shafiths5071
    @shafiths5071 5 หลายเดือนก่อน

    Super

  • @VijayDhasu
    @VijayDhasu 5 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤

  • @thirusony9011
    @thirusony9011 5 หลายเดือนก่อน +1

    😭😭😭😭🙏🙏அய்யா, ஆடு அலறுது னா, அப்போ 90% ரவுடி அவர் கையில தான் இருப்பான் விட்ராதிங்க 🙏🙏🙏

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam 5 หลายเดือนก่อน +18

    ஆட்டுகுட்டியின் கூட்டாளிகளை என்கவுண்டர் செய்து வீட்டில் உள்ள ஆயிதங்கலையும் பறிமுதல் செய்து செயிலில் தல்லினா ஆட்டுகுட்டி எப்படி பொறுத்து கொள்ளுவான்...???😂😂

  • @childrenteensforchrist9203
    @childrenteensforchrist9203 5 หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டில் பாதிபேர் ஜெயில் போவான் போலே. சரி பெண் ரவுடிகள் இருக்காங்களே அதுங்களுக்கு மாவுகட்டு உண்டா? 😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 หลายเดือนก่อน

      அப்புறம் திமுக விசிக காங்கிரஸ் கட்சிகள் காணாமல் போய் விடுமே😮😮

  • @Ammu-ie5zj
    @Ammu-ie5zj 5 หลายเดือนก่อน +6

    சரியான நேரம் அய்யா ஐபிஎஸ் ஐயா அவர்களே சரியான நேரம் டப்பு டப்புன்னு போடு எல்லாத்தையும்

  • @manoharang2632
    @manoharang2632 5 หลายเดือนก่อน +16

    அண்ணாமலை சீமான் இவர்களிடம் தாண் ரவுடி தொடர்பில் இருக்கிறான் இவர்கள்தான் என்றவுடன் பண்ணூம்

  • @deepukthankappan4461
    @deepukthankappan4461 5 หลายเดือนก่อน +1

    Good

  • @PHOENIX_775
    @PHOENIX_775 5 หลายเดือนก่อน +2

    Annamalai- Mala nalla irukiya mala 😂🤣

  • @nagavenkat8759
    @nagavenkat8759 5 หลายเดือนก่อน +3

    தெளிவான விளக்கம் ...தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கும் மிக்க நன்றி .. தமிழ்நாட்டில் பிஜேபி கொஞ்சம் வளர வளர வட இந்தியாவைப் போன்று தமிழ்நாட்டிலும் பிரச்சனைகள் வளர்கிறது .. தமிழ்நாடு மக்கள் விழிப்பாக இருந்து தீய சக்திகளை விரட்ட வேண்டும்

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 5 หลายเดือนก่อน +8

    IPS officer knows only rowdies. Rowdism has grown in AIADMK period and nourished by A. malai.

  • @gopigk645
    @gopigk645 5 หลายเดือนก่อน +29

    ஆட்டுக்குட்டிய காவலில் எடுத்து உறித்தால் உண்மை விளங்கும்

  • @umashankarmunuswamy2540
    @umashankarmunuswamy2540 5 หลายเดือนก่อน

    Super you are ballam Basheer

  • @manoharang2632
    @manoharang2632 5 หลายเดือนก่อน +19

    இதில் சீமான் அண்ணாமலை மற்றும் பல ரவுடிகள்

    • @RajVelu
      @RajVelu 5 หลายเดือนก่อน

      பாரதிய ஜனதா கட்சி எல்லா ரவுடிகளும் முக்கியமாக திருவள்ளூர் மாவட்டம்

  • @aurahealer8556
    @aurahealer8556 5 หลายเดือนก่อน +5

    பாதி ரவுடிகள் அண்ணாமலைகூட இணைந்திருக்காங்க

  • @KRISHNAMURTHY-ib6sg
    @KRISHNAMURTHY-ib6sg 5 หลายเดือนก่อน +1

    Delayed justice is injustice. Going to court the case is delayed or prolonged and the judgement differs erson to person

  • @Nithyanandam-sv6yq
    @Nithyanandam-sv6yq 5 หลายเดือนก่อน

    Super sir namathu police super

  • @johnprabhakar8530
    @johnprabhakar8530 5 หลายเดือนก่อน +1

    Keta kelvi ku, reply pannama, romba pesugirar. Reply short a, irundha, sweet a, irukum.

  • @vijayan2367
    @vijayan2367 5 หลายเดือนก่อน

    9:30 Every Problems has its own Sollutions.

  • @MalaJoseph-d5v
    @MalaJoseph-d5v 5 หลายเดือนก่อน

    Good sir Government plan

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 5 หลายเดือนก่อน +20

    உன்மையான ரவடிகளை அண்ணா மலைக்கு தெரியும் ஆதலால் ஆட்டுக்குட்டி பயலை கொஞ்சம் முறையாக விசாரித்தால் எல்லாத்தையும் கட்டு படுத்தினால் சீமானையும் விசாரித்தால் தெரியும்

  • @lakshmikanthan7341
    @lakshmikanthan7341 5 หลายเดือนก่อน

    Bhseer sir correct sir👌👌👌👌

  • @Mp.Pandiyan-kd3sp
    @Mp.Pandiyan-kd3sp 5 หลายเดือนก่อน +15

    அண்ணாமலைக்கு ஏன் பயன் கமிஸ்னரை பார்த்து

  • @sivagnanam4055
    @sivagnanam4055 5 หลายเดือนก่อน +5

    ரவுடிகளை என்கவுண்டர் பண்ணினால் அண்ணாமலை ஏன் பதறுகிறார்?

    • @muthusamymuthusamy4753
      @muthusamymuthusamy4753 5 หลายเดือนก่อน

      420 ANNAMALAI MATHA MATHAM RAWDIGALIDAM MAMOOL VANGITHAN VAYIRU VALARKKIRAN KAVI KALISADAI

  • @VivoVivo-fh6ne
    @VivoVivo-fh6ne 5 หลายเดือนก่อน +1

    குழந்தைகளுக்கு சத்துணவு கொடுத்து பொதுமக்களுக்கு மின் கட்டணம் உயர்த்தி இருக்கிறார்கள் அதையும் பேசுங்கள்

  • @thangavellic864
    @thangavellic864 5 หลายเดือนก่อน

    கேட்ட கேள்விக்கு பதில்

  • @venkateshl7291
    @venkateshl7291 5 หลายเดือนก่อน

    Sonnathu Respected Ex Governor, of Telungana&Pondycheri.

  • @vijayanjanaki2458
    @vijayanjanaki2458 5 หลายเดือนก่อน

    Jeeva sir honest juronlist