அம்மா, உங்களுடைய அனைத்து வகையான வீடியோக்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.தமிழில் இருக்கும் இதிகாச புராணக் கதைகள் அனைத்தும் தெரிந்து. தெளிவாக எங்களுக்கு பல விழிப்புணர்வு ஏற்படுத்துகிறீர்கள். நன்றி!
Thank you mam.last year nenga sonna mathiri nanga viratham irunthom mam.intha year engalauku Second baby after 7years payan piranthurukan mam.one second again very very thank you mam
Amma enaku marriage agi 4 years achi ..pona varusham nan kirishna jayanthi viratham eruntha.. Intha varusham nan pregnant eruka ma... Ennai blees pannunga .....enaku normal delivery aganum nu yellarum enaku kirishana kitta vendikonga plz
Thank you for taking efforts to educate and clarify various issues relating to our Hindu Dharma's principles and practices, to the common people who have Bhakthi in their mind but not the knowledge. You are adding credit to Vaariyar swamy like a good disciple. Keep it up. God bless you.
Thanks sister🙏... Nice information sister. I'm celebrate krishnan jayanthi after my marriage in my home its very useful to me thank you so much sister 🙏...
Madam ,ur information and religious views are very useful to us and please talk about widow women they treat very badly in my area they use many worst names
September 10/2020 அன்று தான் கிருஷ்ண ஜெயந்தி. ஏனென்றால் ஆவணி மாதமுமம் ரோகிணி நட்சத்திரமும் அஷ்டமி திதியும் வருகிறது. ஆகவே September 10/2020 அன்று தான் கிருஷ்ண ஜெயந்தி.
ஹரே கிருஷ்ண எல்லோருக்கும் எனது பணிவான வணக்கங்கள்🙏, தயவு செய்து தினமும் ஹரேகிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் மற்றும் அன்போடு ஜெபியுங்கள் : ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே! இந்த ஹரே கிருஷ்ண மகாமந்திரம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் ஒன்றே ஆகையால் தயவு செய்து தாங்கள் தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபியுங்கள். ஜெபித்து உங்கள் இதயத்தை தூய்மைப்படுத்துங்கள். தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மந்திரத்தை அன்போடு ஜெபியுங்கள்! கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழுங்கள்! தயவுசெய்து இந்த உண்மைச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்!🙏 நன்றிகள்!🙏 ஹரே கிருஷ்ண🙏! அடியேன் பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன் நந்தகிஷோர் குமார் தாஸ்🙏
Amma. Unga speech kektukte irkanum pola irku. Please Unga programme schedule monthly once update panunga.. Mudincha nanga nerla keka engaluku vaaipu kedaikum.. Thank u amma
I am pregnant amma indru Krishna Jeyanthi pooja inimaiyaka nadanthadhu.. Nandri kodikal, doctor yenudaiya kulandai any time it may come nu they informed me, but I did a great for my little Krishna... All wishes goes to u..
வணக்கம் சாகோதரி 🙏. அருமையான பதிவு 🙏. இன்றைய சூழலில், பெண்கள் பொட்டு வைப்பது, ஜடை பின்னி பூ சூடுவது என்பது ஏதோ காட்டுமிராண்டி செயல் போல் நினைத்துக்கொண்டு, எப்பொழுதும் தலைவிரி கோலமாக திரிகிறார்கள் (50 வயது பெண்கள் உட்பட). தயவுசெய்து பெண்கள் பொட்டு வைத்து, ஜடை பின்னி பூ சூடுவது என்பது எவ்வளவு நன்மைபயக்கும் என்று இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றார்போல் ஒரு பதிவு தயவுசெய்து போடவும்.
தங்களது ஆத்மஞானம்மையம் மூலமாக ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி விழாவின் சொற்பொழிவு பகிர்வினை பகிர்விற்க்கு நன்றிதெரிவித்துகொள்கிறேன். ஶ்ரீமந்த்ராலயம் குழுவினர் சார்பாக, ப.பிரசன்னன், தர்மபுரி.
பயன் உள்ளதாக இருந்தது சகோதரி தினமும் உங்கள் கருத்துக்களை கேட்டால் தான் மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது
Yenakku first ponnu name yashvi, age now 5, Unga Vedio pathu tha nan Krishna jayanthi proper ahh valipaduu pandran.. 2019 la boy baby venum nu manamuruga veantikittu valipaduu saithen, aathey pola Sasti sirapukalai nengal kuriyathal muruganayum veanti kondan. Kadavul aasirvathathal yenakku ippothu paiyan piranthullan. sasti yantru piranthathal Sastivel yendrum, Krishna janthi valipatinal piranthathal, kirshnanin vada mozhi peyarana yathveer yentra, iru peayarayum vaithullom,.. Sastivel (a) yathveer....
Yashvi, yathveer iruvarumae,, yn kanavarukum, yenakum iru kankal. Nangal pen pillai, aaan pillai yendra pakupadu illama yengal kulanthaikalai valarppom..... Ungal pathivukal mikavum sirappu 🌺thank u so much amma💕
ஒளிவீசும் கண்கள் தெளிவான வார்த்தைகள் அற்புதமான விளக்கங்கள். எனக்குத் தாயாக இருந்து வழி நடத்தும் அம்மா மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா ............ மிகவும் பயனுள்ள தகவல்கள் ..... இன்னொரு அம்மா போல் எல்லாம் வழி நடத்தி வருகிறார்கள் என்னை .... நன்றி
மிக்க நன்றி தாயே இந்த பதிவு தான் உங்களிடம் எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தோம். மிக பெரிய குழப்பம் இருந்தது.🙏
அருமையான விளக்கம்... மனதை ஆட்கொள்ளும் குரல் வளம்... ஆஹா அற்புதம்... நன்றி அம்மா
Most of year confusion😀Krishna always makes us into confusion😍 kurumbu Kara Kannan... My lovable little Krishna...🌿
எல்லாம் அவன் செயல் 🙏
நன்றி அம்மா நான் முதல் முறையாக கிகிருஷ்ணா ஜெயன்த்தி சாமி கும்பிட போரேன் நன்றி அம்மா
நன்றி அம்மா, உங்களை மாதிரி சரியான வழிகாட்டுதல்கள் இல்லாம தான் நம்ம மதம் கொஞ்சம் கொஞ்சமா சரிஞ்சிட்டு இருக்கு
Thank you amma..last year na viratham erundha..ippo yeanaku twins baby radha and krishna pirandhurukkanga..
Ramayanam, Mahabharata m unga sorpozhiyil ketka aasai
I had goosebumps when I was listening to your speech, you are blessed with Hinduism 😊
Thanks amma🙏 romba neram indha video ku dhan wait panna
அழகான விளக்கம் சகோதரி அருமையான தமிழ் உச்சரிப்புகள். நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது நன்றி சகோதரி
அம்மா, உங்களுடைய அனைத்து வகையான வீடியோக்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.தமிழில் இருக்கும் இதிகாச புராணக் கதைகள் அனைத்தும் தெரிந்து. தெளிவாக எங்களுக்கு பல விழிப்புணர்வு ஏற்படுத்துகிறீர்கள். நன்றி!
தெளிவான விளக்கம் அம்மா, நன்றிகள் பல🙏🙏
நன்றி அம்மா தாங்கள் விளக்கம் அருமையாக கூறுகின்றிர்
Thank you mam.last year nenga sonna mathiri nanga viratham irunthom mam.intha year engalauku Second baby after 7years payan piranthurukan mam.one second again very very thank you mam
கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடவேண்டும் என்ற சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி
Rompa theliva soninga 🙏🙏🙏🙏🙏
Wonderful clear explanation. U r so abundantly knowledgeable in all religious nd spiritual matters. Thanks nd GOD BLESS
நன்றி.... நீங்கள் செய்வது பெரிய சேவை.... தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்...
வாழ்க வளர்க .....
காலை வணக்கம் 🙏
மிக்க நன்றி தாயே... கிருஷ்ணா 🙏
Have watched every episode of Deiva Dharisanam which you hosted. Love you madam you put these in simple terms. நன்றி வனகம் ஒம் நம சிவாய
நன்றி அம்மா😍😍ஹரே கிருஷ்ணா😍ஹரே ராமா😍
அம்மா என்னுடைய மிகப்பெரிய சந்தேகத்தை சரியாக தெளிவுபடுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி அம்மா. ஆகஸ்ட் மாதத்தில் ஆ செப்டம்பர் மாதமா என்று இருந்தேன்
Vanakkam,Unga speech ellam rommba nalla irukku.Daily Iw Watch your Anmigam . Thank you very much
தெளிவான விளக்க உரை மிக்க நன்றி 👌👍
நன்றி சகோதரி அருமையான விளக்கம் 🕉🌹🙏🙏🙏🌹🕉
அம்மா உங்கள் சொற்பொழிவாள் கண்ணனை எங்கள் மனக்கண்ணில் வைத்து வழிபட்டோம் நன்றி அம்மா
Thank you so much mam 🙏🙏🙏apdiye mahabharatham story neenga solli kekanum...
Amma enaku marriage agi 4 years achi ..pona varusham nan kirishna jayanthi viratham eruntha.. Intha varusham nan pregnant eruka ma... Ennai blees pannunga .....enaku normal delivery aganum nu yellarum enaku kirishana kitta vendikonga plz
வாழ்த்துக்கள்
அவனது திருநாமத்தை சூட்டு
🙏 Vanakkam sago unga thagaval anaithum mega megaum arumai arumai nanri nanrigal kodi sago.... thelivu petren....🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்க வாழ்க...
Madam,rombha thelivaa choninga,now only cleared the doubt.thank q sooo much madam.👌👍
மிக்க நன்றி, ஸ்ரீ ராம் ஜெய் ராம்
மிக்க நன்றி அம்மா😊😊😊👌👌👌💐💐💐 வாழ்த்துக்கள்💐💐
ரொம்ப நன்றி அம்மா.என் குழப்பம் தீர்ந்தது
மிக்க நன்றி அக்கா.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
Nandrigal kodi madam. Miga thelivana pathivu madam. 🙏🙏👍👍
அம்மா மிக்க நன்றி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் அம்மா
The way that you explain the conversation between lord Krishna and sahadev brought tears to my eyes, nandri ma
மிக்க நன்றி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி
நீங்க ரொம்ப தெளிவாக சொன்னீர்கள்
Super & nice video amma
Hara hara krishna 🕉️🕉️🕉️🙏🙏🙏🙏
Thank you for taking efforts to educate and clarify various issues relating to our Hindu Dharma's principles and practices, to the common people who have Bhakthi in their mind but not the knowledge. You are adding credit to Vaariyar swamy like a good disciple. Keep it up. God bless you.
Ungala pakkum pothu postive ah iruku mam
Neenga solra vidhame azhagu. Saakshaath kannanaiyum sahadevanaiyum nerla paakra maadhiri imagine panna vechiteenga
Nice video mam at the right time two days I was confused when to celebrate Sri Jayanthi but the video made my doubts cleared
Thank you mam
Hare Krishna hare Krishna
Krishna karishna hare hare
Hare rama hare rama
Rama rama hare hare
Vanakam Amma
Interesting to listen story in Mahabharata. Humble request to you plz tell some stories like this Amma.
Thank you 👏🙏
Appa appa arumai arumainna petchi
Nandhan 1st comment amma...Romba happy ah iruku... Video vandha odane paathuten anna...Romba thanks amma...Ungal aasirvadham enaku epoludhum vendum amma....
Thanks sister🙏...
Nice information sister.
I'm celebrate krishnan jayanthi after my marriage in my home its very useful to me thank you so much sister 🙏...
Lot of thanks mam for your clear explain
KRISHNA 😍🙏 Kapathu🙏 Nanri Amma 👍
நல்ல பதிவு.. இனிய விளக்கம் அளித்தமைக்கு மிகவும் நன்றி .வாழ்க வளமுடன்.
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா மிகவும் மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏
Am getting goose bumps listening about Lord kanna
Madam ,ur information and religious views are very useful to us and please talk about widow women they treat very badly in my area they use many worst names
U r speech is very clear...excelent....tallented...etc...
Amma ... tomorrow naa unga Thiru pugazh class attend panna poren....,...I'm sooooooooooo happy and excited....tq so much amma......
Kandippa erukirom amma engaluku Krishna vae kulanthaiyaga porappanga amma engaluku nambikai eruku amma im waiting chella amma
Thank u Amma I loveu so much Amma yappada intha video poduviganu wait pane iruthan Amma Romba romba thank u
Arumai Amma, Mikka nandri Amma 🙏🙏🙏 amma samikku neiveithiyam vaikkumbothu ever silver payamppaduthalama Amma...,🙏🙏🙏
Thank u mam this so informative for new generation
நன்றி அம்மா என் அன்பு அம்மா ஐ லவ் யூ அம்மா
September 10/2020 அன்று தான் கிருஷ்ண ஜெயந்தி. ஏனென்றால் ஆவணி மாதமுமம் ரோகிணி நட்சத்திரமும் அஷ்டமி திதியும் வருகிறது. ஆகவே September 10/2020 அன்று தான் கிருஷ்ண ஜெயந்தி.
Super mam. I like the story u told about Mahabharata. Felt pleasant to here that
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் அம்மா....
ஹரே கிருஷ்ண எல்லோருக்கும் எனது பணிவான வணக்கங்கள்🙏,
தயவு செய்து தினமும் ஹரேகிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் மற்றும் அன்போடு ஜெபியுங்கள் :
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே!
இந்த ஹரே கிருஷ்ண மகாமந்திரம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் ஒன்றே ஆகையால் தயவு செய்து தாங்கள் தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபியுங்கள். ஜெபித்து உங்கள் இதயத்தை தூய்மைப்படுத்துங்கள்.
தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மந்திரத்தை அன்போடு ஜெபியுங்கள்! கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழுங்கள்!
தயவுசெய்து இந்த உண்மைச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்!🙏 நன்றிகள்!🙏
ஹரே கிருஷ்ண🙏!
அடியேன் பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன் நந்தகிஷோர் குமார் தாஸ்🙏
அப்பப்பா....மிகவும் தெளிவான தகவல்கள்.... நன்றி சகோதரி
Om Shivaya Namah Romba Nandri Aachi
Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama
Rama Rama Hare Hare
நாயன்மார்களை பற்றி நீங்கள் பேசியது போல் அழிவார்கள் பற்றியும் நீங்கள் பேச வேண்டும் என அடியேன் பிராத்திக்கிறேன்
Anytime and everytime always respect mother father teacher and guru till death.
ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
Amma. Unga speech kektukte irkanum pola irku. Please
Unga programme schedule monthly once update panunga.. Mudincha nanga nerla keka engaluku vaaipu kedaikum.. Thank u amma
Thank you so much for your tips
Mugahvum arumaiyAna voice and msg thanks sister
I am pregnant amma indru Krishna Jeyanthi pooja inimaiyaka nadanthadhu.. Nandri kodikal, doctor yenudaiya kulandai any time it may come nu they informed me, but I did a great for my little Krishna... All wishes goes to u..
நன்றி அம்மா...
First comment na ippo tha ma indha veidos ethirparthen
Vazhga valamudan Amma. Nalla thagaval thanks ma
🙏🙏🙏 Krishna jayanthi Vazhthukal 💐
Periya kolapam thelivachi romba nanri akka
Hare Krishna Hare Krishna...Hare Krishna Hare Krishna...Hare Krishna...Hare Krishna..
Krishna avatharam & the surrounding story on Mahabharata war super.
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌
ஸ்ரீ மஹாபாரதம் வாழ்க
Arumai Om Muruga Potri Potri 🙏
I love to hear about when u talk about Krishna.
Do u explain what is the meening about Paragnanam and Aparagnanam??? 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் சாகோதரி 🙏. அருமையான பதிவு 🙏. இன்றைய சூழலில், பெண்கள் பொட்டு வைப்பது, ஜடை பின்னி பூ சூடுவது என்பது ஏதோ காட்டுமிராண்டி செயல் போல் நினைத்துக்கொண்டு, எப்பொழுதும் தலைவிரி கோலமாக திரிகிறார்கள் (50 வயது பெண்கள் உட்பட). தயவுசெய்து பெண்கள் பொட்டு வைத்து, ஜடை பின்னி பூ சூடுவது என்பது எவ்வளவு நன்மைபயக்கும் என்று இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றார்போல் ஒரு பதிவு தயவுசெய்து போடவும்.
Today's world anywhere and everywhere youngsters males and females are moving faster and falling faster in mission vision and actions in life.
Thank you so much mam for your spiritual information mam
Krishna pathi unga voice la irunthu kekkum pothu miga magilchi amma 😁
தங்களது
ஆத்மஞானம்மையம்
மூலமாக
ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி
விழாவின்
சொற்பொழிவு
பகிர்வினை
பகிர்விற்க்கு
நன்றிதெரிவித்துகொள்கிறேன்.
ஶ்ரீமந்த்ராலயம்
குழுவினர்
சார்பாக,
ப.பிரசன்னன்,
தர்மபுரி.
Simply beautifully INTELLIGENTLY spiritual information.
Amma Enoda Dowt clear Aanadu, Very very Tq, Green kum kum patri detail sollungal Amma plz Amma