56 ஆவது திருவிளையாடல் | 56. இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் | 56TH THIRUVILAIYADAL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 85

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +14

    நம்மை மதித்து வருபவர்கள் மீது பொறாமையோ அலட்சியமோ செய்தால் சிவெபருமானே நம்மை ஒதுக்கியே விடுமார் எல்லோரையும் மதித்தால்தான் நம்மால் சந்தோசமாக வாழ இயலும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lakshmanans1681
    @lakshmanans1681 ปีที่แล้ว +1

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @papathipathi
    @papathipathi ปีที่แล้ว

    இறைவனின் பெரும் கருணையினால் என் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்ந்து மன நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @arjuntamil5478
    @arjuntamil5478 ปีที่แล้ว +4

    இப்படலத்தை நாளை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க உள்ளேன்... தெளிவு நிறைந்த கருத்துகள் .வாழ்த்துகள்

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 ปีที่แล้ว

    ஓம் சிவாய நம எங்கும் வசம் எதிலும் சிவம் எல்லாம் சிவம் எந்தவடிவமும் சிவம் எத்திசைகளைம் சிவம் இன்னிசையும் சிவம் ஓம் சிவாய நமஹ தமிழ் வாழ்க நன்றி வணக்கம் குருவேசரணம்

    • @panchavaranamharkrishnan6
      @panchavaranamharkrishnan6 ปีที่แล้ว

      இடையில் எழுந்து பிழை உள்ளது மன்னிக்கவும்

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 ปีที่แล้ว

    🔱சிவசக்தியே போற்றி🌿🙏🙏🙏🙏🙏
    ஓம் முருகா..........🌹🌻🌹🌻🌹🌻
    🙏🙏🙏🙏🙏🙏வணக்கம் குருமாதா💐🙏🙏
    சிவபெருமான் திருவிளையாடல் கேட்க கேட்க ஆர்வம் அதிகரிக்கிறது அதும் எனது குருமாதா சொல்லும்போது இன்னும் ஆவல் அதிகரிக்கிறது மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 ปีที่แล้ว

    ஓம் நமோ சிவ பார்வதி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க திருச்சிற்றம்பலம் 🍍🍍🍍🥀🥀🙏🏻🙏🏻

  • @reenaram8794
    @reenaram8794 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா 🙏🙏.....நன்மை செய்தேன் அம்மா. இப்போது எதிரியாக பார்கிறார்கள் அம்மா.

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 ปีที่แล้ว

    🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 5 หลายเดือนก่อน

    நன்றி அம்மா.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 ปีที่แล้ว

    Om namashivaya vaazhka Nathan thaal vaazhka imaipozhuthum en nenjil neegaathan thaal vaazhka 🙏🙏🙏🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 ปีที่แล้ว

    கேட்க கேட்க இனிமை சகோதரி

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp ปีที่แล้ว

    Amma nandrima nandri🙏🙏🙏🙏🙏

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 ปีที่แล้ว

    Thanks amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @pakkiyalaxmi1383
    @pakkiyalaxmi1383 ปีที่แล้ว

    ஒம் நமசிவாய

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr ปีที่แล้ว

    வணக்கம் அம்மா நன்றி அம்மா மகிழ்ச்சி நன்றி அம்மா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 ปีที่แล้ว

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @jokerkingyt7349
    @jokerkingyt7349 11 หลายเดือนก่อน +2

    Thiruvilaiyaadal puraanathil meethamulla padalangalai vilakungal amma

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 ปีที่แล้ว

    அம்மா மிக அருமை சூப்பர் அம்மா

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilselvim2069
    @tamilselvim2069 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @venkateshvenkat2282
    @venkateshvenkat2282 ปีที่แล้ว

    சப்த விடங்க தலம் வரலாறுபற்றியும் தியாகராஜ மூர்த்தி வரலாறு பற்றியும் மற்றும் சோமாஸ்கந்தர் வரலாறு பற்றியும் பதிவிடுங்கள்
    நான் மூன்றாம் முறை இதை உங்களிடம் கேட்கிறேன்

  • @Kaniselvam0707
    @Kaniselvam0707 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivashakthi368
    @sivashakthi368 ปีที่แล้ว

    சிவாய நம 🙏🙏🙏🙏🙏

  • @riya9121
    @riya9121 ปีที่แล้ว +2

    நான் இது போன்ற கதைகளை கேட்கவே மாட்டேன் அம்மா... உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி கேட்ட பிறகு தான் தேடி தேடி படிக்கிறேன்.... அடுத்த அடுத்த திருவிளையாடல் எப்போ வரும் என்று பார்த்து கொண்டு இருக்கிறேன்..‌‌எல்லாம் உங்களால் தான் அம்மா ரொம்ப நன்றி அம்மா

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani ปีที่แล้ว

    வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @balajik1157
    @balajik1157 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @sivaranjani.p8055
    @sivaranjani.p8055 ปีที่แล้ว

    Kalai vanakkam amma

  • @buddybugchannel8995
    @buddybugchannel8995 ปีที่แล้ว +1

    சிவாய நம அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா

  • @shobanashobana3431
    @shobanashobana3431 ปีที่แล้ว

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

    • @savitha1108
      @savitha1108 ปีที่แล้ว

      Enga kuladaivamu peariyandavar dha maam Chettiar pathula irukku kovil I am also waiting

  • @Yogapoornima
    @Yogapoornima 5 หลายเดือนก่อน

    Thank you ma ❤

  • @monamona971
    @monamona971 ปีที่แล้ว

    Unga voice kekum pothu nimathiyaa irukku amma

  • @ashwinir3530
    @ashwinir3530 ปีที่แล้ว

    Amma unga arnaments tour orunal kudinge ma elame romba alaga panpada eruku ungaloda jewels pls ma

  • @kannans7661
    @kannans7661 ปีที่แล้ว

    OM NAMA SHIVAYA

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம்..
    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
    சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
    சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
    சிவாயநம10சிவாயநம11
    சிவாயநம12சிவாயநம13
    சிவாயநம14சிவாயநம15
    சிவாயநம16சிவாயநம17
    சிவாயநம18சிவாயநம19
    சிவாயநம20சிவாயநம21
    சிவாயநம22சிவாயநம23
    சிவாயநம24சிவாயநம25
    சிவாயநம26சிவாயநம27
    சிவாயநம28சிவாயநம29
    சிவாயநம30சிவாயநம31
    சிவாயநம32சிவாயநம33
    சிவாயநம34சிவாயநம35
    சிவாயநம36சிவாயநம37
    சிவாயநம38சிவாயநம39
    சிவாயநம40சிவாயநம41
    சிவாயநம42சிவாயநம43
    சிவாயநம44சிவாயநம45
    சிவாயநம46சிவாயநம47
    சிவாயநம48சிவாயநம49
    சிவாயநம50சிவாயநம51
    சிவாயநம52சிவாயநம53
    சிவாயநம54சிவாயநம55
    சிவாயநம56சிவாயநம57
    சிவாயநம58சிவாயநம59
    சிவாயநம60சிவாயநம61
    சிவாயநம62சிவாயநம63
    சிவாயநம64சிவாயநம65
    சிவாயநம66சிவாயநம67
    சிவாயநம68சிவாயநம69
    சிவாயநம70சிவாயநம71
    சிவாயநம72சிவாயநம73
    சிவாயநம74சிவாயநம75
    சிவாயநம76சிவாயநம77
    சிவாயநம78சிவாயநம79
    சிவாயநம80சிவாயநம81
    சிவாயநம82சிவாயநம83
    சிவாயநம84சிவாயநம85
    சிவாயநம86சிவாயநம87
    சிவாயநம88சிவாயநம89
    சிவாயநம90சிவாயநம91
    சிவாயநம92சிவாயநம93
    சிவாயநம94சிவாயநம95
    சிவாயநம96சிவாயநம97
    சிவாயநம98சிவாயநம99
    சிவாயநம100சிவாயநம101
    சிவாயநம102சிவாயநம103
    சிவாயநம104சிவாயநம105
    சிவாயநம106சிவாயநம107
    சிவாயநம108..
    திருச்சிற்றம்பலம்..

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว +1

      சம்போமகாதேவாய❤ஹி

  • @-...._....Ajay...._....-17
    @-...._....Ajay...._....-17 ปีที่แล้ว +5

    10 வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் ஒரு பாடமாகவே கொடுக்கப் பட்டுள்ளது

    • @arjuntamil5478
      @arjuntamil5478 ปีที่แล้ว +2

      Ama bro.. tmrw na teach panna porane

  • @thangam3517
    @thangam3517 ปีที่แล้ว

    அம்மா காட்டேரியம்மன் பதிவு கொடுங்க அம்மா 🙏🙏🙏🙏

  • @jayanthivinay8536
    @jayanthivinay8536 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @shanthis3644
    @shanthis3644 ปีที่แล้ว

    Amma unga speach live la paganummmm

  • @buddybugchannel8995
    @buddybugchannel8995 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏💐❤

  • @gopinathmurugesan4661
    @gopinathmurugesan4661 ปีที่แล้ว

    🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤

  • @saranyat2163
    @saranyat2163 ปีที่แล้ว

    Amma 🙋‍♀️

  • @vijayalakshmimurugesan4335
    @vijayalakshmimurugesan4335 ปีที่แล้ว +1

    கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா

  • @PriyaBala-fd1bo
    @PriyaBala-fd1bo ปีที่แล้ว

    Amma kulanthai ellathavargaluku aadi peruku andru valaikappu seithu vendi ammanai vali paduvathu patri oru murai solli erunthinga. Ples antha poojai muraiyai marupadium oru videova podunga amma pllssss

  • @vpraveena8712
    @vpraveena8712 ปีที่แล้ว

    Akka nengha Serangulam Aatkatiamman kovil vanthingha rompah santhousam

  • @sundaribala6807
    @sundaribala6807 ปีที่แล้ว +1

    Thiruvilaiyadal puranam 4 to 10 illa so upload painunga and 57 to 64 illa so athaium podunga plz

  • @maheshkumarr210
    @maheshkumarr210 ปีที่แล้ว

    Amma please share with us about Brahma kamala flower

  • @madhushanmahi4539
    @madhushanmahi4539 ปีที่แล้ว

    அம்மா வணக்கம்
    வரலக்ஷ்மி பூஜை வருகிறது
    பிள்ளையார் பூஜையிலிருந்து என் அன்னை லக்ஷ்மி தாயாரின் பூஜை வரை மந்திரம் பாடல் ஆரத்தி கண்திருஷ்டி சுத்தும் வரை செய்து காட்டவும்
    மந்திரத்தை கீழே லிங்கில் போடவும்
    அல்லது திருவிளக்கு பூஜை செய்யலாமா

  • @savitha1108
    @savitha1108 ปีที่แล้ว

    Ma plz 11 weeks vaibhav lakshmi pooja eppadi pandrathunu sollunga plz plz plz plz plz plz

  • @ஆழிமுத்துக்கள்
    @ஆழிமுத்துக்கள் ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய..... என் பெயர் கலைச்செல்வன் எனக்கு திருமணம் ஆகி 9வருடம் ஆகிறது நான் ருத்ராட்சம் மாலை அணியலாமா அதற்கு எதுவும் விதி முறைகள் இருக்கிறதா சொல்லுகள் .....சிவனை பார்த்தால் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி வருகிறது ருத்ராட்சம் அணிய ஆசையாக இருக்கிறது சொல்லுகள் ஓம் நமசிவாய......
    சிவனை பற்றி முழுமையாக தெரியாது ஆனால் ருத்ராட்சம் அணிய ஆசையாக இருக்கு

    • @srinivasan1484
      @srinivasan1484 ปีที่แล้ว

      Potukonga bro. Iyarkaiku edhirana habits matum change panikonga. Including food habits. 😊

  • @velshakthibala7866
    @velshakthibala7866 ปีที่แล้ว

    Amarnath yathra starts.

  • @barathilove
    @barathilove ปีที่แล้ว

    அம்மா ஆடி மாத பதிவு கொடுங்க

  • @GomathiGomathivelu
    @GomathiGomathivelu 5 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம் எனது பேரன் ஆர்டிசம் குறைபாடு உள்ள குழந்தை அவனுக்கு ஒரு வழி சொல்லுங்க அம்மா

  • @suthany5801
    @suthany5801 ปีที่แล้ว +1

    என்னை கப்பு பற்றி சொல்லுங்களேன்??? நன்மைகள் என்ன?

  • @S.Krishna-v2i
    @S.Krishna-v2i ปีที่แล้ว

    Amma purana kumbha mangalam tali podalama

  • @vasantharaja4750
    @vasantharaja4750 ปีที่แล้ว

    Adutha part eppo varum akka 😊❤

  • @sivasubramanianmasagounder4321
    @sivasubramanianmasagounder4321 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் உள்ள துளசி செடியின் தண்டு இரண்டாக பிளந்துள்ளது உள்ளது. இதற்க்கு என்ன பலன்

  • @hariharasuthan.1636
    @hariharasuthan.1636 ปีที่แล้ว

    அம்மா 106 திவ்ய தேசங்களை வருசைபடிதான் சென்று தரிசனம் செய்ய வேண்டுமா?

  • @savithas5952
    @savithas5952 ปีที่แล้ว

    Hi amma, sapdum munadi ena pray pananum epdi pray pani sapdanum nu solunga amma

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว +1

      உங்களுக்குபிடித்தகடவளைவணங்கிசாப்டுங்கள்அதுபோதும்❤ஹி

  • @karthikasingaram7743
    @karthikasingaram7743 ปีที่แล้ว

    Can we do ear piercing in Marzhali month ?

  • @Rajj75456
    @Rajj75456 10 หลายเดือนก่อน

    இதில் வரும் மன்னன் குசேல பாண்டியன் அல்லது குலேச பாண்டியன் யார் என்று தெரியவில்லை . சரியாக கூறவும்

    • @panneerkaivel3363
      @panneerkaivel3363 7 หลายเดือนก่อน +1

      குலேச பாண்டியன்

  • @babuprabhu9798
    @babuprabhu9798 5 หลายเดือนก่อน +1

    12ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இடைக்காணர் பிணக்கு தீர்த்த படலம் பாடமாக உள்ளது அம்மா🎉🎉🎉

    • @arjuntamil5478
      @arjuntamil5478 4 หลายเดือนก่อน

      மன்னிக்கவும். பத்தாம் வகுப்பு

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 ปีที่แล้ว

    🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟🌺🌹🌺🍊🍎🍊🌿🌿💞💅🏻

  • @prcopiersystems3488
    @prcopiersystems3488 ปีที่แล้ว

    பெரியாண்டவர் பற்றிய பதிவு வேண்டும் அம்மா.

  • @aswinkavitha834
    @aswinkavitha834 ปีที่แล้ว +1

    சிவபெருமான் சென்ற கோவில் எது

  • @buddybugchannel8995
    @buddybugchannel8995 ปีที่แล้ว +1

    இடையில் விளம்பரம் வேண்டாம் அம்மா

  • @adithyakarikalanadithyakar1844
    @adithyakarikalanadithyakar1844 ปีที่แล้ว

    First comment mem

  • @ranij996
    @ranij996 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @vallivalli1697
    @vallivalli1697 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @meenabhutt9895
    @meenabhutt9895 ปีที่แล้ว

    🙏🙏🙏