52 ஆவது திருவிளையாடல் | 52. சங்கப்பலகை கொடுத்த படலம் | 52ND THIRUVILAIYADAL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 117

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 7 หลายเดือนก่อน +4

    அம்மா உங்களுடைய குரல் எம்பெருமானை பரமேஸ்வரனை கண் எதிரில் கொண்டு வந்து நிறுத்தும் தெய்வீக குரல் சிவ தொண்டு தொடர வளர வாழ்த்துக்கள்.உங்களின் பக்தன்.

  • @kannatha548
    @kannatha548 ปีที่แล้ว +5

    அற்புதம் அம்மா ஓம்சக்தி மீனாட்சி சுந்தரேஸ்வரர்

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +6

    கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து தருமிக்கு 1000 பொற்காசுகள் பரிசாக வாங்கி கொடுத்த சிவ பெருமானே எஙக நிலைமையும் புரிந்து எங்களுக்கும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ramramram6745
    @ramramram6745 ปีที่แล้ว +4

    பணக்கஷ்டமும் மன கஷ்டமும் நீங்கி எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் வாழ சிவபெருமானே தயவு கூர்ந்து அருளுங்கள்.

  • @lakshmanans1681
    @lakshmanans1681 ปีที่แล้ว +3

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @keerthika2267
    @keerthika2267 ปีที่แล้ว +9

    இந்த சொற்பொழிவை கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க மிகவும் இனிமையாக என் காதில் தேனாக பாய்கிறதம்மா அம்மா

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      ஆமாம்❤ஹி

  • @gururama1750
    @gururama1750 ปีที่แล้ว +6

    Arumai amma. சிவ பெருமான் மீது காதல் இல்லாதவர்களுக்கு கூட காதல் வந்துவிடும் போல இருந்தது இந்த படலம். ஓம் நமசிவாய.❤

  • @ajith2787
    @ajith2787 ปีที่แล้ว +4

    இந்த வரலாறு கேக்கும் பாக்கியம் தந்ததற்க்கு மிக்கநன்றி🙏🙏

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +4

    52வது திருவிளையாடல் புராண படலம் அருமை அற்புதமான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @rajprabhu1348
    @rajprabhu1348 3 หลายเดือนก่อน +2

    அம்மா உங்கள் சிரிப்பு மிகவும் அழகு❤

  • @petchimuthuramar2466
    @petchimuthuramar2466 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை........................

  • @tamilselvim2069
    @tamilselvim2069 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏🙏🙏

  • @ruthraveni3191
    @ruthraveni3191 ปีที่แล้ว +19

    சுந்தர கண்டம் சொற்பொழிவு போடுங்கமா 🙏🙏🙏

  • @kannatha548
    @kannatha548 ปีที่แล้ว +29

    அம்பிகை கூந்தல் மணம் வரும் லலிதாசஹஸ்சரநாமம் அம்பிகை கூந்தல் மணம் இருக்கு பல வண்டுகள் அம்பாள் மூடி சுத்திவருது இயற்கையாகவே அம்பாள் கூந்தல் மணம் இருக்கு ஓம்சக்தி

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว +2

    Mikka nandri amma 🙏 om namasivaya 🙏

  • @selvaranis9469
    @selvaranis9469 ปีที่แล้ว

    Amma nehal sonna கிருபானந்த வாரியாரின் வரிகள் மிகவும் அற்புதம் ,,,என் வாழ்வில் அடிக்கடி கேட்ட மறக்க முடியாத கதை.

  • @paramagurus1811
    @paramagurus1811 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @dds1913
    @dds1913 9 หลายเดือนก่อน +2

    சிவ சிவ ஓம் நமசிவாய

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 ปีที่แล้ว +1

    🔱ஓம் நமசிவாய 🌿🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா🙏🙏

  • @nalinirevath3844
    @nalinirevath3844 ปีที่แล้ว +1

    அன்பான வணக்கம் அம்மா , நலம் தரும் நரசிம்மர் சொற்பொழிவில் தங்கள் நேரில் கண்டேன் அம்மா,

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 8 หลายเดือนก่อน +2

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகசிறப்பான பதிவு அம்மா ! தங்களின் குருநாதர் போலவே நகைச்சுவை கலந்த சொற்பொழிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @selvaranis9469
    @selvaranis9469 ปีที่แล้ว

    நன்றி அம்மா நீண்ட நாள் கழித்து திருவிளையாடல் புராணம் 🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +3

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 6 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @mukeshnglvloger2067
    @mukeshnglvloger2067 ปีที่แล้ว +1

    மிகவும் நன்று அம்மா 🙏

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl ปีที่แล้ว +1

    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
    சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
    சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
    சிவாயநம10சிவாயநம11
    சிவாயநம12சிவாயநம13
    சிவாயநம14சிவாயநம15
    சிவாயநம16சிவாயநம17
    சிவாயநம18சிவாயநம19
    சிவாயநம20சிவாயநம21
    சிவாயநம22சிவாயநம23
    சிவாயநம24சிவாயநம25
    சிவாயநம26சிவாயநம27
    சிவாயநம28சிவாயநம29
    சிவாயநம30சிவாயநம31
    சிவாயநம32சிவாயநம33
    சிவாயநம34சிவாயநம35
    சிவாயநம36சிவாயநம37
    சிவாயநம38சிவாயநம39
    சிவாயநம40சிவாயநம41
    சிவாயநம42சிவாயநம43
    சிவாயநம44சிவாயநம45
    சிவாயநம46சிவாயநம47
    சிவாயநம48சிவாயநம49
    சிவாயநம50சிவாயநம51
    சிவாயநம52சிவாயநம53
    சிவாயநம54சிவாயநம55
    சிவாயநம56சிவாயநம57
    சிவாயநம58சிவாயநம59
    சிவாயநம60சிவாயநம61
    சிவாயநம62சிவாயநம63
    சிவாயநம64சிவாயநம65
    சிவாயநம66சிவாயநம67
    சிவாயநம68சிவாயநம69
    சிவாயநம70சிவாயநம71
    சிவாயநம72சிவாயநம73
    சிவாயநம74சிவாயநம75
    சிவாயநம76சிவாயநம77
    சிவாயநம78சிவாயநம79
    சிவாயநம80சிவாயநம81
    சிவாயநம82சிவாயநம83
    சிவாயநம84சிவாயநம85
    சிவாயநம86சிவாயநம87
    சிவாயநம88சிவாயநம89
    சிவாயநம90சிவாயநம91
    சிவாயநம92சிவாயநம93
    சிவாயநம94சிவாயநம95
    சிவாயநம96சிவாயநம97
    சிவாயநம98சிவாயநம99
    சிவாயநம100சிவாயநம101
    சிவாயநம102சிவாயநம103
    சிவாயநம104சிவாயநம105
    சிவாயநம106சிவாயநம107
    சிவாயநம108..
    திருச்சிற்றம்பலம்..

  • @visaga_hindiclass4647
    @visaga_hindiclass4647 ปีที่แล้ว +2

    Thanks Amma

  • @shobanashobana3431
    @shobanashobana3431 ปีที่แล้ว +1

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @swadeepreddy4655
    @swadeepreddy4655 ปีที่แล้ว +3

    My husband has under gone brain surgery today please pray for my husband recovery 🙏🙏🙏

    • @sivayanamaha2492
      @sivayanamaha2492 ปีที่แล้ว +1

      என் அப்பன் ஈசனை உங்களுக்காக வேண்டுகிறேன்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 ปีที่แล้ว

    Om namo siva parvathi thaye potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +3

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @ruthraveni3191
    @ruthraveni3191 ปีที่แล้ว +6

    விநாயகர் அகவல், சிவபுராணம்... சொன்னது மாதிரி அபிராமி அந்தாதியும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏

  • @tamilgpoo6987
    @tamilgpoo6987 ปีที่แล้ว +1

    We are waiting for the balance stories amma.om nama sivaya

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @3shaKalidass-zo2yr
    @3shaKalidass-zo2yr ปีที่แล้ว +3

    அம்மா சிவபுராணம் முழு விளக்கம் ஒரு வீடியோ போடுங்க

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 ปีที่แล้ว +2

    Thanks amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 ปีที่แล้ว +2

    அருமை அக்கா ❤❤❤❤🙏

  • @vishakkumar7804
    @vishakkumar7804 ปีที่แล้ว +1

    Vanakkam ma❤😇🙏
    Amma kadantha 1 varam unga thiruvilaiyaadal pathivugal kaetka aarambichu 2 kaandam keetu mudichu iruken ma ❤sokkanadhar na yaar nu ennaku kaamichuteenga ma 😭💕Munna vida na ippo swamy ya romba kaadhalikuren ❤
    Indha puranam ketka aarambicha 1 week la en life la neraiya problems solve aagi iruku ma❤
    Aathma nanbargal aanaivaraiyum ketukuren, idhu saathaarana kadhai illa 💕indha puranam vazhiya innum swamy than adiyaargal oda life la nidharsanama thiruvilaiyaadal senjukitu tha irukaar ❤ellarum bakthiyoda kelunga 🙏😊
    Nandri ma❤😇🙏

    • @ns_boyang
      @ns_boyang ปีที่แล้ว

      உண்மை! இன்றும் திருவிளையாடல்கள் செய்பவர் எங்கள் சொக்கநாதர் ❤

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 ปีที่แล้ว +2

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @SandySandy-ke1dg
    @SandySandy-ke1dg ปีที่แล้ว

    Amma vanakkam adiuen ungala Nerul paarthen 🙏🙏🙏🙏🏼

  • @abiabipriya9734
    @abiabipriya9734 ปีที่แล้ว +1

    தாயே சிவாயநம அம்மா நடராஜர் திருமேனி வீட்டில் வைத்துள்ளோம் தாயே அவர்க்கு அபிஷேகம் எப்பொழுது செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு பதிவு தாருங்கள் தாயே தயவுசெய்து தாருங்கள் அம்மா சிவாயநம அம்மா திருச்சிற்றம்பலம்

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 ปีที่แล้ว +2

    கோவிட் சமயத்தில் ஒரு பதிவில் மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில் பற்றி அம்மையார் ஒரு பதிவினை இந்த சானலில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவினை இப்போது தேடுகிறேன். எனக்கு கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்ல முடியுமா?

  • @geetaj4242
    @geetaj4242 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா நன்றி அம்மா வெள்ளியங்கிரி மலை சொல் லுங்க அம்மா

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว

    ஓம் நமசிவாய சிவாய நமா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 ปีที่แล้ว

    Very good speech mam ❤❤❤❤❤

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 ปีที่แล้ว +1

    Indha ulagathai padaithathe avar thaan...avarukku thaane theriyum parvadhi koondhalil manam irukiradhu endru...

  • @prakashannadurai8118
    @prakashannadurai8118 ปีที่แล้ว +1

    அம்மா திருபுகழ் ஒவ்வொரு பாடலும் விளக்கமும் செய்யுங்கள்

  • @kavithasuriya5753
    @kavithasuriya5753 ปีที่แล้ว

    Nandri amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤

  • @tsabarinath
    @tsabarinath 6 หลายเดือนก่อน

    Vazhga amma neevir

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 ปีที่แล้ว

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 ปีที่แล้ว +1

    கந்தபுராணம் பற்றி ஒரு பதிவு போடுங்க 🙏🙏🙏🙏🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 ปีที่แล้ว

    அம்மா நன்றி அம்மா

  • @kiruthickrajsundaram2992
    @kiruthickrajsundaram2992 ปีที่แล้ว +2

    அம்மா மகாபாரதம் சொல்லுங்க மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว +1

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤

  • @vathiride6997
    @vathiride6997 ปีที่แล้ว

    அம்மா நான் இன்று விநாயகர் கோவில்கு சென்றேன்..அங்க செதர் தேங்காய் உடைத்து விட்டு, வீட்டுக்கு கிளம்புற சமயத்தில், அங்க உள்ள வயதானவர் கோவிலுக்கு வெளியே தீபம் போடும் இடத்தில யாரோ வைத்து விட்டு சென்ற தேங்காயை உடைக்க சொன்னார் நானும் உடைத்து விட்டேன். ஆனால் எனது மனம் நான் செய்தது சரியா தவறா என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளது.காரணம்,அது
    (தேங்காய்)இன்று காலை முதல் யாரும் உடைக்காமல் அப்டியே இருந்து உள்ளது. யாராவுது த்ரிஷ்டிக்காக அல்லது வேற எதுவும் காரணத்துக்கு வைத்து இருந்த தேங்காயை நான் உடைத்து விட்டேன் என்று எனது மனது குழம்புகிறது..உங்களுக்கு தெரிந்தால் எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் அம்மா...

  • @sivaranjani.p8055
    @sivaranjani.p8055 ปีที่แล้ว

    Vanakkam amma

  • @saranyat2163
    @saranyat2163 ปีที่แล้ว +1

    Amma 🙋‍♀️

  • @YasodhaJaisankar
    @YasodhaJaisankar 5 หลายเดือนก่อน +1

    Audio playing in temple

  • @bagavansivarajan4271
    @bagavansivarajan4271 ปีที่แล้ว +1

    அக்கா உங்கல திருச்செந்தூர் ல உங்க பக்கத்தில் வந்து நின்றேன் நீங்கள் கட்டிடங்கள பற்றி பேசிட்டு நின்னிங்க நா உங்க வாய பாத்ததால பேச மரந்துட்டேன் நீங்கள் திரும்பி பாக்கல எனக்கு பேச முடியலனு வருத்தமாக இருந்தது

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @SaiSai-hr5nw
    @SaiSai-hr5nw 12 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @manikandan-cf8jp
    @manikandan-cf8jp ปีที่แล้ว +2

    அறிவொளி சேனல்களை வீடியோ போட மாட்றீங்க அம்மா ஏன் அம்மா

  • @kirthigaaarun4468
    @kirthigaaarun4468 ปีที่แล้ว

    Sani jayanti valipaadu patri solluga amma

  • @vijayalakshmip6414
    @vijayalakshmip6414 ปีที่แล้ว +1

    Murugan vel maral patri sollugal

  • @sugirtha6819
    @sugirtha6819 ปีที่แล้ว +2

    வீட்டில் உள்ள ஆண் தவறான வழியில் செல்லாமல் இருக்க... பதிகம்.. இல்லை ஏதேனும் வழிபாடு உள்ளதா.... Konjam sollunga MAm

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 ปีที่แล้ว

    Om namashivaya 🙏🙏🙏🙏

  • @hiddentemplesofmalaysia9784
    @hiddentemplesofmalaysia9784 ปีที่แล้ว

    Amma Draupadi amma pathi sollunge

  • @vbhuvana5318
    @vbhuvana5318 7 หลายเดือนก่อน +1

    Hi amma

  • @vijayalakshmimurugesan4335
    @vijayalakshmimurugesan4335 ปีที่แล้ว

    கந்தர் அலங்காரம்பற்றிஎப்போலுதூசொல்விர்கள்அம்மாகொஞ்சம்கருனைகாட்டுங்க

  • @saravananraja5457
    @saravananraja5457 ปีที่แล้ว

    🙏🙏🙏 அம்மா

  • @buddybugchannel8995
    @buddybugchannel8995 ปีที่แล้ว

    SIVAYA NAMA

  • @vishakkumar7804
    @vishakkumar7804 ปีที่แล้ว +1

    Amma 4th to 10th padalam and 26th padalam pathivu kudunga ma 🙏please ❤meenatchi thirukkalyaanam neenga munnaadiyae live sorpozhivu panneenga ,but irunthaalum thiruvilaiyaadal play list la adhai padhividungal ma 🙏meenatchi amma oda parakramangal ella theringikanum nu aasaiya iruku ma 🙏

  • @kalyanasundaramsengodan4539
    @kalyanasundaramsengodan4539 ปีที่แล้ว

    Kulanthaigalai palliyil serpparkkaana naal nacchathiram neram paathu sollunga amma

  • @Vidhya-09
    @Vidhya-09 ปีที่แล้ว

    Dhasavatharam story sollunga ma

  • @UshaMurugan-jk5mi
    @UshaMurugan-jk5mi ปีที่แล้ว

    Kulanthaikal ku ammai poduruku adha pathi sollunga mam

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம் அம்மா!

  • @MrNavien
    @MrNavien ปีที่แล้ว

    Arputham 🙏🏾

  • @selvakumar-qc1yp
    @selvakumar-qc1yp ปีที่แล้ว

    Amma pancha puranam patthi konjam theliva peasunga amma ungalukku kodi punniyama irukkum please 🙏

  • @ilangovandevi452
    @ilangovandevi452 ปีที่แล้ว

    Tq mam

  • @sangeetham240
    @sangeetham240 ปีที่แล้ว

    Vanakkam
    Enaku oru doubt yaruku therinjalum pathil sollunga homa poojayil ukarum pothu oru sila couples avanga Amma appa vayum serthu ukara vachukuraga, couples rendu per plus paiyanoda appa Amma 4 per ukaranga, yen ponnoda Amma appa vum sernthu ukara kudatha apadi ukara vachukalama?

  • @gnandhini4298
    @gnandhini4298 ปีที่แล้ว

    Amma , Banalingam paththi sollunga pls ma

  • @meenabhutt9895
    @meenabhutt9895 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @buddybugchannel8995
    @buddybugchannel8995 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @bhargavisathya6212
    @bhargavisathya6212 ปีที่แล้ว

    ஒற்றை கண் உடைய பிள்ளையார் படம் வீட்டில் வைக்கலாமா

  • @anusuya3406
    @anusuya3406 ปีที่แล้ว

    Na irukkangudi Mariammana epputgum vanaguvaen
    Aanalum en life la ipdiyoru nilamai enakku varumpothu enna seyyanae theriyala pls nalla vazhi sollunga

  • @manjurajesh356
    @manjurajesh356 ปีที่แล้ว

    ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @varsanaacraftychunkies5252
    @varsanaacraftychunkies5252 ปีที่แล้ว

    German silver poojaiku use panalama amma?

  • @Pranav-Thaswin
    @Pranav-Thaswin ปีที่แล้ว

    Hi mam en husband and pulaingala mela oru visayathukaga promise panunrn but sila situationla atha kapathamufiala ithuku ethachum punishment kidaikuma pls reply mam

  • @revathysubramanian467
    @revathysubramanian467 ปีที่แล้ว

    🙏

  • @Suba21_02
    @Suba21_02 ปีที่แล้ว

    Vishnu Sahasranamam
    Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam

    Lalitha sahasranamam explanation pls Amma 🙏

  • @mithulesh7985
    @mithulesh7985 ปีที่แล้ว

    Amma title Mistake

  • @priyankamurali80
    @priyankamurali80 ปีที่แล้ว +1

    Amma vitula wife pregnant irundha kavadi edukulama

  • @vijayalakshmimurugesan4335
    @vijayalakshmimurugesan4335 ปีที่แล้ว +1

    கந்தர்அலங்கரம்வரிக்குவரிவிலக்கம்சொல்லுங்கம்மா

  • @UshaMurugan-jk5mi
    @UshaMurugan-jk5mi ปีที่แล้ว

    Hi mam

  • @anusuya3406
    @anusuya3406 ปีที่แล้ว

    Hi Mam
    Vanakkam
    En son enga irukkanu theriyala. 30 days aachu. Avamnukku neram sari illa nu sonnanga. Na entha theivatha epdi pooja senchu vanangina en son manam thirunthi ennidam vanthu seruvan nu sollunga pls

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว +1

      காளியம்மனைவெள்ளிககிழமைஅன்றுகுங்குமம்கொடுத்துவணங்குங்கள்சீக்கிரம்கிடைப்பார்❤‌ஹி

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว +1

      பொள்ளாச்சிமாசாணிஅம்மனிடம்உங்கள்வேண்டுதலைவாயுங்கள்ஃசீக்கிரம்நிறைவேறறும்❤ஹிஃநல்லதைநினைப்போம்

  • @Suba21_02
    @Suba21_02 ปีที่แล้ว

    Vishnu Sahasranamam
    Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam
    Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam
    Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam
    Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam
    Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam
    Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam
    Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam
    Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam
    Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam
    Lalitha sahasranamam explanation pls Amma 🙏Vishnu Sahasranamam
    Lalitha sahasranamam explanation pls Amma 🙏

  • @kannans7661
    @kannans7661 ปีที่แล้ว +1

    OM NAMA SHIVAYA