58 ஆவது திருவிளையாடல் | 58. வலை வீசின படலம் | 58TH THIRUVILAIYADAL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 92

  • @lakshmanans1681
    @lakshmanans1681 ปีที่แล้ว +1

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +1

    சிவபெருமானே இப்பிறவி இருக்கும் வரைக்கும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க அருள வேண்டுகிறேன் இல்லையேல் உன்னிடத்தில் இருக்க பிறவா வரம் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @pakkiyalaxmi1383
    @pakkiyalaxmi1383 ปีที่แล้ว +2

    ஒம் நமசிவாய

  • @adhithyasivabala.b8158
    @adhithyasivabala.b8158 ปีที่แล้ว +2

    அம்மா அருமை 👌நான் சமைக்கும் போது உங்களோட திருவிளையாடல் புராணம் கேட்டுக்கொண்டே சமைப்பேன் நாயன்மார் கதையை திரும்ப திரும்ப கேட்பேன் அம்மா

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏 தெய் வப் பிறவி அம்மா தாங்கள் 👌🤝❤🌷

  • @muthupriya3143
    @muthupriya3143 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 ปีที่แล้ว

      *மகத்துவம் நிறைந்த மஹாளய பட்சம்*
      இன்று முதல் மஹாள பட்சம் துவங்கி உள்ளது. அக்டோபர் 14 தேதி மஹாளய அமாவாசை அன்று இந்த புண்ணிய காலம் நிறைவு பெரும்.
      இந்த நாட்களில் முன்னோர் வழிபாடு மிகவும் சிறப்பை அளிக்கும்.
      இதனை முன்னிட்டு ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா சார்பில் முக்கிய பித்ரு ஸ்தலங்களில் அனைத்து குடும்பங்களின் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டியும் லோக ஷேமத்தை முன்னிட்டும் திருவள்ளுர், திருவெண்காடு, பவானி, கொடுமுடி, கும்பகோணம், திருபுவனம், பாபநாசம் ,கயா, திருவேணி சங்கமம் ,மாயவரம் , திலதர்பணபுரி, காசி , ராமேஸ்வரம் , ஸ்ரீ வாஞ்சியம் , திருச்சேறை ஸ்ரீ ரங்கம் , திருப்புல்லாணி ஆகிய ஷேத்திரங்களில் தினம் ஒரு ஷேத்திரத்தில் அன்னதானம் நடைபெறும்.
      02/10/23 திருப்புல்லாணி ஷேத்திரத்தில் தில ஹோமம் மற்றும் வைதீக போஜனம், அன்னதானம் நடைபெறும்.
      11/10/23 காசியில் 51 சன்யாசி போஜனம் நடைபெறும்.
      14/10/23 அன்று ராமேஸ்வரம் ஷேத்திரத்தில் வைதீக போஜனம் நடைபெறும்.
      வாய்ப்பு உள்ளவர்கள் இந்த சேவைக்கு உதவலாம்.
      *கூகுள் பே: 94421 91793*
      *ஸ்ரீ பாலா தேவஸ்தானம் ஸ்ரீ மஹா பெரியவா இல்லம் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம பக்த ஜன சபா சேலம் போன் 94421 91793, 88389 11220*

  • @gururama1750
    @gururama1750 ปีที่แล้ว +1

    அம்மா உங்க தியாகத்திற்கு அடியேனின் கோடி நமஸ்காரம் ❤❤😢😢

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว

    58 வது திருவிளையாடல் புராணம் அற்புதமான பதிவு அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 ปีที่แล้ว

    அம்மா நான் ஒரு வேலையை பார்க்கவே இல்ல மானே இதை பார்த்ததும் பெரு மகிழ்ச்சி

  • @muthumurugan8233
    @muthumurugan8233 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் சிவசிவா

  • @sumathinanunarayanan5759
    @sumathinanunarayanan5759 ปีที่แล้ว

    Amma you have 3 million subscribers now. Congratulations to you

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 ปีที่แล้ว

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp ปีที่แล้ว

    Amma kaalaivanakkamamma ungaludaya vaarthaigale kettudhaan naan ennudaya piravipalan arindhen ayyane arindhen envaazlkeye marivittadhunandrigal kodima 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paramagurus1811
    @paramagurus1811 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @dds1913
    @dds1913 9 หลายเดือนก่อน +1

    சிவ சிவ ஓம் நமசிவாய

  • @mahimorningkolam
    @mahimorningkolam ปีที่แล้ว

    Voice kekum pothu Variyar Swaigal pesura mathiri iruku. Thanks Mam

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 ปีที่แล้ว +1

    Thank you sister 💞😌

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @meenatchi9004
    @meenatchi9004 ปีที่แล้ว

    Yenga urru pakkatthulatha avutaiyar kovil amma,neenga yenga urr meemisal sorpolivukku vanthathilirunthu nan ungal pechuku atimai amma❤ Thanks 🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +11

    இந்து மதத்தை வளர்க்க வேண்டும் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் நல்லவர்களை தேர்ந்தெடுத்து நமது சின்னம் தாமரை

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว

    Mikka nandri amma 🙏 om namasivaya 🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நலமுடன்
    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா நன்றி அம்மா

  • @rajeswarieswaran1992
    @rajeswarieswaran1992 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மா ( for getting 3 million subscribers).

  • @mukeshnglvloger2067
    @mukeshnglvloger2067 ปีที่แล้ว

    மிகவும் நன்று அம்மா 🙏

  • @munirajn8806
    @munirajn8806 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🎉🎉

  • @nithyavathi138
    @nithyavathi138 ปีที่แล้ว

    அருமை அம்மா | Love U

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 ปีที่แล้ว

    Amma Nandri Amma🙏🙏

  • @meenarani6389
    @meenarani6389 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏

  • @trainworlds3954
    @trainworlds3954 10 หลายเดือนก่อน +1

    Mam nenga great

  • @timepasswithnisha348
    @timepasswithnisha348 ปีที่แล้ว

    Vaalthukkkal amma 🙏🙏🙏

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 ปีที่แล้ว

    அருமை அக்கா 🙏, மனசு ஏதோ சொல்ல நினைக்குது but முடில, 🙏🙏🙏🙏🙏

  • @adhithyasivabala.b8158
    @adhithyasivabala.b8158 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @Themudhouse_official
    @Themudhouse_official ปีที่แล้ว

    Arumai Amma

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bhuvaneswaribhuvaneswari2717
    @bhuvaneswaribhuvaneswari2717 ปีที่แล้ว

    Kaalai vanakkam amma

  • @KalaiSelvi-w1o
    @KalaiSelvi-w1o ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sarala3660
    @sarala3660 ปีที่แล้ว

    Om nama sivaya

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani ปีที่แล้ว

    வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 ปีที่แล้ว +1

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 ปีที่แล้ว

      *மகத்துவம் நிறைந்த மஹாளய பட்சம்*
      இன்று முதல் மஹாள பட்சம் துவங்கி உள்ளது. அக்டோபர் 14 தேதி மஹாளய அமாவாசை அன்று இந்த புண்ணிய காலம் நிறைவு பெரும்.
      இந்த நாட்களில் முன்னோர் வழிபாடு மிகவும் சிறப்பை அளிக்கும்.
      இதனை முன்னிட்டு ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா சார்பில் முக்கிய பித்ரு ஸ்தலங்களில் அனைத்து குடும்பங்களின் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டியும் லோக ஷேமத்தை முன்னிட்டும் திருவள்ளுர், திருவெண்காடு, பவானி, கொடுமுடி, கும்பகோணம், திருபுவனம், பாபநாசம் ,கயா, திருவேணி சங்கமம் ,மாயவரம் , திலதர்பணபுரி, காசி , ராமேஸ்வரம் , ஸ்ரீ வாஞ்சியம் , திருச்சேறை ஸ்ரீ ரங்கம் , திருப்புல்லாணி ஆகிய ஷேத்திரங்களில் தினம் ஒரு ஷேத்திரத்தில் அன்னதானம் நடைபெறும்.
      02/10/23 திருப்புல்லாணி ஷேத்திரத்தில் தில ஹோமம் மற்றும் வைதீக போஜனம், அன்னதானம் நடைபெறும்.
      11/10/23 காசியில் 51 சன்யாசி போஜனம் நடைபெறும்.
      14/10/23 அன்று ராமேஸ்வரம் ஷேத்திரத்தில் வைதீக போஜனம் நடைபெறும்.
      வாய்ப்பு உள்ளவர்கள் இந்த சேவைக்கு உதவலாம்.
      *கூகுள் பே: 94421 91793*
      *ஸ்ரீ பாலா தேவஸ்தானம் ஸ்ரீ மஹா பெரியவா இல்லம் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம பக்த ஜன சபா சேலம் போன் 94421 91793, 88389 11220*

  • @saravananraja5457
    @saravananraja5457 ปีที่แล้ว

    🙏🙏🙏 Amma

  • @revathysubramanian467
    @revathysubramanian467 ปีที่แล้ว

    Amma 🙏

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 ปีที่แล้ว +1

    😊🙏

  • @athvikarockers
    @athvikarockers ปีที่แล้ว

    மாஹா கந்த சஷ்டி விரதம் வீடியோ போடுங்க அம்மா

  • @kumaresankumaresan150
    @kumaresankumaresan150 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿

  • @kuttymenu...8123
    @kuttymenu...8123 ปีที่แล้ว

    Amma vanakkam Amma navarathiriii pathiiii podungaa Amma....

  • @kanakajaiganesh9141
    @kanakajaiganesh9141 ปีที่แล้ว +1

    க௫ங்காளி மாலை பற்றி ஒரு பதிவு போடுங்க ௮ம்மா,

  • @meenabhutt9895
    @meenabhutt9895 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ayyammal8686
    @ayyammal8686 8 หลายเดือนก่อน

    இ ன்று வேத நாயகி அம்மன் திர்ருக்கல்யாணம் அம்மா நான் பிறந்த ஊர் திருவாதவூர்

  • @azhagudevivalkavalamudan3643
    @azhagudevivalkavalamudan3643 ปีที่แล้ว +1

    Enga oor Thiruvadhavur Manikavasagar perantha oor

  • @gowric189
    @gowric189 ปีที่แล้ว +2

    Mam i want to do abishegam in thirutani temple monthly pls tell which day is best for do abishegam in temple kirthigai Or sasti Or pournami. I want to do for marriage for me as it's delaying lot mam. I can do padaiyal many items and worship at home mam as my. Mom aged. Pls tell the days mam.

  • @bulletvvv23
    @bulletvvv23 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா
    விநாயகர் சதுர்த்தி அன்று வாங்கிய விநாயகரை வணங்கி மூன்று நாட்கள் கழித்து கரைக்க முடியவில்லை. எனது நாத்தனார் சதுர்த்தி அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
    விநாயகரை என்ன செய்ய வேண்டும்.
    Please reply amma

  • @saranyat2163
    @saranyat2163 ปีที่แล้ว

    Amma

  • @Vanisabari-b7t
    @Vanisabari-b7t ปีที่แล้ว

    Amma indha andu kandha sasti virudham vilakkam kudunga ma

  • @Arasaveni
    @Arasaveni ปีที่แล้ว

    Amma please 108 Divyadesam pathi oru thodar pathivu podunga Amma please

  • @Sangeethawin-6
    @Sangeethawin-6 ปีที่แล้ว

    Vishnu durgai Amman patri video please

  • @டி.கே.பார்திபன்
    @டி.கே.பார்திபன் ปีที่แล้ว +1

    அம்மா கருப்பு திட்டி மொறப்பாடு கு என்னா பரிகாரம் அம்மா நா பார்மா னாடு ல் யிருக் அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤

  • @sasikalatamilselvan5237
    @sasikalatamilselvan5237 ปีที่แล้ว +1

    எனக்கு ஆசை இல்லை எதுவுமே வேண்டாம் என் மகள் திருமணம் நடக்க அருள் ஆசி வேண்டும்

  • @NPSi
    @NPSi ปีที่แล้ว

    💙💙

  • @janithamj4118
    @janithamj4118 ปีที่แล้ว

    எனது சாகோதரியே ஆயிகிரி நந்தினி தோன்றிய வரலாறு பற்றி கூறுங்கள்.

  • @rajswathi-wm3pk
    @rajswathi-wm3pk ปีที่แล้ว

    Amma desamagayarkarasi Amma en thaali kayiru nanju arundhu pochu kayiru maathi rendu varudam aagudhu edhu abasagunama

  • @subramanianp6921
    @subramanianp6921 ปีที่แล้ว

    அம்மா பங்காளி இறந்தால் எவ்வளவு நாள் கழித்து கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்யலாம் 🙏🙏🙏

  • @Yoges_17
    @Yoges_17 ปีที่แล้ว

    Akka madurai veeran patri oru video pls

  • @shajee6064
    @shajee6064 ปีที่แล้ว

    Amma Namaskaram. Can we keep our Ancestors along with Gods in the pooja room ?

  • @indirakumar5616
    @indirakumar5616 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா... 🙏 எனக்கு ஒரு சிறு சந்தேகம்... வரும் அமாவாசை அன்று roop concrete போடலாமா.... உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன் அம்மா... 🙏🙂

  • @ramaraju7795
    @ramaraju7795 ปีที่แล้ว

    30 la subscribers congratulations, how to read36 times kanthasatti kavasam in a day

  • @banupriya5555
    @banupriya5555 ปีที่แล้ว

    Amma 58. Valai veering padalam endru matri thalaippu video vil kuduthurikirirgal pls matravum

  • @TamilArasan-sm1ph
    @TamilArasan-sm1ph ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா சைவமாக வாழ்வது தவம் என்று சொல்றாங்களே அதக்கு என்ன அர்த்தம்

  • @shaa469
    @shaa469 ปีที่แล้ว

    Amma I have doubt regarding varahi Amman vazhipadu.
    Karuppaswami kolathevam irukuravaga varahi vazlipadu Panala thana Amma.
    I'm asking this question because in my in law's family they threaten me with alot of this regard varahi Amman vazhlipadu. And I'm really disturbed about it.
    Pls reply to me ma plsss

  • @manikandan-cf8jp
    @manikandan-cf8jp ปีที่แล้ว

    அம்மா நிறை விளக்கு என்பது என்ன விளக்கில் எண்ணெய் ஊற்றி திரிபோட்டு வைப்பதற்கு பெயர் நிறை விளக்கா அல்லது புதிதாக வாங்கி வைப்பதற்கு நிறை விளக்கு என்று பெயரா

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 ปีที่แล้ว

      *மகத்துவம் நிறைந்த மஹாளய பட்சம்*
      இன்று முதல் மஹாள பட்சம் துவங்கி உள்ளது. அக்டோபர் 14 தேதி மஹாளய அமாவாசை அன்று இந்த புண்ணிய காலம் நிறைவு பெரும்.
      இந்த நாட்களில் முன்னோர் வழிபாடு மிகவும் சிறப்பை அளிக்கும்.
      இதனை முன்னிட்டு ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா சார்பில் முக்கிய பித்ரு ஸ்தலங்களில் அனைத்து குடும்பங்களின் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டியும் லோக ஷேமத்தை முன்னிட்டும் திருவள்ளுர், திருவெண்காடு, பவானி, கொடுமுடி, கும்பகோணம், திருபுவனம், பாபநாசம் ,கயா, திருவேணி சங்கமம் ,மாயவரம் , திலதர்பணபுரி, காசி , ராமேஸ்வரம் , ஸ்ரீ வாஞ்சியம் , திருச்சேறை ஸ்ரீ ரங்கம் , திருப்புல்லாணி ஆகிய ஷேத்திரங்களில் தினம் ஒரு ஷேத்திரத்தில் அன்னதானம் நடைபெறும்.
      02/10/23 திருப்புல்லாணி ஷேத்திரத்தில் தில ஹோமம் மற்றும் வைதீக போஜனம், அன்னதானம் நடைபெறும்.
      11/10/23 காசியில் 51 சன்யாசி போஜனம் நடைபெறும்.
      14/10/23 அன்று ராமேஸ்வரம் ஷேத்திரத்தில் வைதீக போஜனம் நடைபெறும்.
      வாய்ப்பு உள்ளவர்கள் இந்த சேவைக்கு உதவலாம்.
      *கூகுள் பே: 94421 91793*
      *ஸ்ரீ பாலா தேவஸ்தானம் ஸ்ரீ மஹா பெரியவா இல்லம் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம பக்த ஜன சபா சேலம் போன் 94421 91793, 88389 11220*

  • @yazhprabha3032
    @yazhprabha3032 ปีที่แล้ว

    அம்மா ஒரு சந்தேகம்.. என்னிடம் 30*24inch பெரிய அளவிலான பெருமாள் புகைப்படம் உள்ளது... அவர் எங்கள் திருமணத்திற்கு பரிசாக வந்தார்... அவர் படத்தோடு இந்த வாசகம் அந்த புகைப்படத்தில் இடம் பெற்று உள்ளது(மேல திருமணநாள் வாழ்த்துக்கள் போட்டு கீழ எங்கள் பெயர் போட்டு இருக்கிறார்) அதை நான் 3ம் சனிக்கிழமை தலுகைக்கு பயன்படுத்தலாமா மற்றும் பூஜை அறையில் வைத்து வழிபடலாமா சொல்லுங்க ...

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf ปีที่แล้ว

    Padalam name thappa irku mama .

  • @premaprema219
    @premaprema219 ปีที่แล้ว

    Hello madam one doubt. Enaku periods aagi 1 day dhan aagudhu. Ipo thiruchendhur kovil porom kovil ku pogalama madam

  • @birundhabirundha8242
    @birundhabirundha8242 ปีที่แล้ว

    Mam en kuzhantha poranthu 2 1/2 month aguthu innum kaal thooki uthaikala ethavathu parikaram pannalama

    • @Bairavi-j5z
      @Bairavi-j5z 8 หลายเดือนก่อน

      Eppo eppadi erukanga unga papa , nalla erukanga la

  • @govindarajaludhanalakshmi520
    @govindarajaludhanalakshmi520 ปีที่แล้ว

    Ma m i want become ur student want is process

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 ปีที่แล้ว

    Ean.Appeannay.Potri🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟🌺🌹🌺🍊🍎🍊🐚🐚🐚🐚🐚🌿🌿🌿💞🙏🏿

  • @vijayalakshmimurugesan4335
    @vijayalakshmimurugesan4335 ปีที่แล้ว

    கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 ปีที่แล้ว

      *மகத்துவம் நிறைந்த மஹாளய பட்சம்*
      இன்று முதல் மஹாள பட்சம் துவங்கி உள்ளது. அக்டோபர் 14 தேதி மஹாளய அமாவாசை அன்று இந்த புண்ணிய காலம் நிறைவு பெரும்.
      இந்த நாட்களில் முன்னோர் வழிபாடு மிகவும் சிறப்பை அளிக்கும்.
      இதனை முன்னிட்டு ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா சார்பில் முக்கிய பித்ரு ஸ்தலங்களில் அனைத்து குடும்பங்களின் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டியும் லோக ஷேமத்தை முன்னிட்டும் திருவள்ளுர், திருவெண்காடு, பவானி, கொடுமுடி, கும்பகோணம், திருபுவனம், பாபநாசம் ,கயா, திருவேணி சங்கமம் ,மாயவரம் , திலதர்பணபுரி, காசி , ராமேஸ்வரம் , ஸ்ரீ வாஞ்சியம் , திருச்சேறை ஸ்ரீ ரங்கம் , திருப்புல்லாணி ஆகிய ஷேத்திரங்களில் தினம் ஒரு ஷேத்திரத்தில் அன்னதானம் நடைபெறும்.
      02/10/23 திருப்புல்லாணி ஷேத்திரத்தில் தில ஹோமம் மற்றும் வைதீக போஜனம், அன்னதானம் நடைபெறும்.
      11/10/23 காசியில் 51 சன்யாசி போஜனம் நடைபெறும்.
      14/10/23 அன்று ராமேஸ்வரம் ஷேத்திரத்தில் வைதீக போஜனம் நடைபெறும்.
      வாய்ப்பு உள்ளவர்கள் இந்த சேவைக்கு உதவலாம்.
      *கூகுள் பே: 94421 91793*
      *ஸ்ரீ பாலா தேவஸ்தானம் ஸ்ரீ மஹா பெரியவா இல்லம் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம பக்த ஜன சபா சேலம் போன் 94421 91793, 88389 11220*

  • @dds1913
    @dds1913 ปีที่แล้ว

    Amma varawandiya banam varavillai.iam hot pain.amma wandigonga

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா
    தங்கள் மாணவி

    • @tamilmalar6059
      @tamilmalar6059 ปีที่แล้ว

      எப்படி அம்மா விடம் மாணவி ஆவது

  • @டி.கே.பார்திபன்
    @டி.கே.பார்திபன் ปีที่แล้ว

    aunty Karupu korlaru yerutha yena pananu aunty

  • @sivaranjani.p8055
    @sivaranjani.p8055 ปีที่แล้ว

    Kaalai vanakkam amma

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 7 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @ranij996
    @ranij996 ปีที่แล้ว

    🙏🙏🙏