சோறு தான் மூன்று நேரமும் 🥺 | கண் கலங்க வைத்த அப்பா மகள் பாசம் | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 177

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 6 หลายเดือนก่อน +74

    இந்த அப்பாவையும் மகளையும் பார்க்க ஆசையாக இருக்கிறது.அவர்களுக்கு கஸ்ரம் என்றாலும் மகளின் கதயை கேட்க சந்தோசமாக இருக்கிறது.அப்பா மேல் வைத்திருக்கும் அன்பை பார்க்கும் போது அழவிலா சந்தோசமாக இருக்கிறது.அம்மா பாட்டு பாடும் போது கவலையாக இருந்தது.பிள்ளைக்கு ஒரு குறையும் இல்லை நல்ல கெட்டிக்காற பிள்ளையாக இருக்கிறா.அப்பா இல்லை என்றால் நான் இல்லை என்று சொல்லும் போது உண்மையாகவே அழுது விட்டேன்.இப்படி ஒரு அப்பா பிள்ளைக்கு கிடைத்ததுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏❤️ உதவி செய்ய உறவுகளுக்கு மிக்க மிக்க நன்றிகள்.கிருஷ்ணா இருக்கும் போது ஏழைகளின் கண்ணில் இருந்து கண்ணீர் வராது கடவுள் எப்பவும் துணை நிப்பார் 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @Thasan344
      @Thasan344 6 หลายเดือนก่อน +1

      ❤❤🙏🙏

    • @user-sg9kv9oy8c
      @user-sg9kv9oy8c 6 หลายเดือนก่อน

      Forever 😂my friends 😂😂🎉🎉and the tâ

    • @bavatharinisivamohan2886
      @bavatharinisivamohan2886 6 หลายเดือนก่อน

      Unmaithan

    • @hygftgggyuu6549
      @hygftgggyuu6549 6 หลายเดือนก่อน +1

      பாட்டு படிக்க😂😂😂அழுகை தான் வருகிறது😂😂😂😂❤❤❤❤

    • @abisheikkirubakaran4131
      @abisheikkirubakaran4131 5 หลายเดือนก่อน

      😂

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 6 หลายเดือนก่อน +33

    பாவம் கிருஷ்ணா பார்க்க பாவமா இருக்கு.பணம் யார் கையிலும் இருக்கும் ஆனால் எல்லோரும் உதவி செய்ய முன் வர மாட்டார்கள்.இப்போதைய நிலைமையில் உதவி செய்யும் உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்.கிருஷ்ணா உங்களுடைய பணிகள் தொடர வாழ்த்துகள்

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 6 หลายเดือนก่อน +10

    நல்ல கெட்டிக்கார பிள்ளை.
    ❤அப்பா மகள் பாசம் அருமை❤
    ❤கிருஷ்ணாக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤
    ❤உதவிய அன்பான உள்ளத்திற்கு கோடான கோடி நன்றிகள் ❤
    ❤இந்த ஐயாவின் மருமகளிற்கும் ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤
    ❤கிருஷ்ணா இருக்கும் வரை யாருக்கும் கஷ்டமே இல்லை.
    ❤ஏழைகளின் நாயகன் கிருஷ்ணா ❤
    ❤பாட்டு சுப்பர்❤

  • @user-zy3nm4bu4z
    @user-zy3nm4bu4z 6 หลายเดือนก่อน +22

    இந்தப் அப்பாட தங்கச்சி கதையை கேட்கும்போது என்னோட கதைதான் ஞாபகம் வருகுது கிருஷ்ணா பெத்தவங்க இல்லாட்டி எந்த பிள்ளைக்கும் கஷ்டம் தான் முடிஞ்சா இந்த பிள்ளைக்கு உதவி எடுத்து குடுங்க கிருஷ்ணா❤❤❤❤❤❤

  • @kalavanisivakumar9561
    @kalavanisivakumar9561 6 หลายเดือนก่อน +15

    பெண் சிரித்தா ,சிரித்தமுகத்துடன் இருப்பதில் ஒரு பிரச்சனையும் இல்லை ,
    இந்த பெண்ணை ,குணமான பையன் கட்டி சந்தோஷமாக வாழழாம்

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 6 หลายเดือนก่อน +30

    இந்த குடும்பத்துக்கு உதவியை வழங்கிய உள்ளத்துக்கும், கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🏻 இவர்களுக்கு மேலதிக உதவி கிடைத்தால் நல்லாய் இருக்கும்.

  • @sashankuwait2831
    @sashankuwait2831 6 หลายเดือนก่อน +19

    கவலையாக இருக்கு அப்பா மகளை பார்க்கும் போது 😢😢 இருந்தாலும் சந்தோஷம் நம்ம கிருஸ்னா கண்ணில் தெரிபட்டு விட்டார்கள் இனி உதவும் கரங்கள் மூலமாக இவர்களின் கஸ்டம் குறையும் கிருஸ்னா❤ கிருஸ்னா❤ எங்கள் கிருஸ்னா❤ கிருஸ்னா❤

  • @Angeline433
    @Angeline433 6 หลายเดือนก่อน +8

    பாவம் அந்த மகள் & அவளை அளவில்லாமல் நேசிக்கும் அன்பு தந்தையும் 👧🏻 👨🏽‍🦳 💚🎊💚 அருமையான கானொளி 🎥 May our Lord Jesus Christ bless you abundantly our dear brother Krishna . Stay blessed 🙏🏻🎊💞💖♥️💚💕💞

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 6 หลายเดือนก่อน +7

    ஏழைகளின் கடவுளாக தம்பி நீங்க ள் இருக்கினறீர்கள்.வாழ்க வளமுடன். ❤உங்கள் நற்பணி தொடர இறைவனை வேண்டுகிறேன் ❤❤

  • @rifas5603
    @rifas5603 6 หลายเดือนก่อน +8

    இந்த ஐயாஇந்த உதவிக்கு நன்றி கிருஷ்ணா ஐயா மற்றும் அந்த சகோதரிக்கு: நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் மகிழ்ச்சியடைகிறேன் இந்த உதவியைப் பார்த்து❤❤🎉🎉🎉

  • @rajinis1671
    @rajinis1671 6 หลายเดือนก่อน +3

    இந்தசகோதரியை நினைக்கும் போது வேதனையாக இருக்கு ஐயாவும் பாவம் 🙏❤️🌹

  • @Ciloon03
    @Ciloon03 6 หลายเดือนก่อน +13

    இவ்வாறானவர்களுக்தான் உதவனும் உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி,வயதான காலத்தில் உதவுங்க,பிள்ளையும் கள்ளம் கபடம் இல்லாமல் கதை கடவுளின் பிள்ளை

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 6 หลายเดือนก่อน +5

    இந்தத் தங்கை நன்றாக கதைக்கிற பெரிதான வருத்தம் உள்ளவா போல் தெரியவில்லை❤ அப்பா மீது நல்ல பாசமாக இருக்கிற பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவுள்ளது❤
    நல்ல இடத்திற்குத்தான் உங்கள் உதவி சென்ற டைந்திருக்கிறது🎉

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 หลายเดือนก่อน +1

    இந்த அப்பாவையும் மகளையும் பார்க்க ஆசையாக இருக்கிறது.அவர்களுக்கு கஸ்ரம் என்றாலும் மகளின் கதயை கேட்க சந்தோசமாக இருக்கிறது.அப்பா மேல் வைத்திருக்கும் அன்பை பார்க்கும் போது அழவிலா சந்தோசமாக இருக்கிறது.அம்மா பாட்டு பாடும் போது கவலையாக இருந்தது.பிள்ளைக்கு ஒரு குறையும் இல்லை நல்ல கெட்டிக்காற பிள்ளையாக இருக்கிறா.அப்பா இல்லை என்றால் நான் இல்லை என்று சொல்லும் போது உண்மையாகவே அழுது விட்டேன்.இப்படி ஒரு அப்பா பிள்ளைக்கு கிடைத்ததுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏❤ உதவி செய்ய உறவுகளுக்கு மிக்க மிக்க நன்றிகள்.கிருஷ்ணா இருக்கும் போது ஏழைகளின் கண்ணில் இருந்து கண்ணீர் வராது கஇந்தப் அப்பாட தங்கச்சி கதையை கேட்கும்போது என்னோட கதைதான் ஞாபகம் வருகுது கிருஷ்ணா பெத்தவங்க இல்லாட்டி எந்த பிள்ளைக்கும் கஷ்டம் தான் முடிஞ்சா இந்த பிள்ளைக்கு உதவி எடுத்து குடுங்க Hi கிருஷ்ணா இந்த குடும்பத்துக்கு உதவி செய்த கந்தையா ஸ்ரீதரன் (கர்ணன் )நன்றி ஐயா உங்களை போல நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் மழை இன்னும் பெய்கிறதுகிருஷ்ணா❤❤❤❤❤❤டவுள் எப்பவும் துணை நிப்பார் 🙏❤❤❤

  • @race2734
    @race2734 6 หลายเดือนก่อน +2

    கிருஷ்ணா தம்பி உண்மையில் மிக மிக சாந்தோசமாக இருக்கிறது எவ்வளவு கஸ்றங்கள் இருந்தாலும் சிரித்த முகத்துடன் கதைப்பது.கஸ்றங்கள்.இருந்தலும்.வெளிபடையன கதை.ராம்பவும் பிடித்திருக்கிறது.. அப்பா மகள்ளின்.கஸ்றங்கள்.தீராவேண்டும் தம்பி உதவிகளை செய்து கொடுங்கள் அந்த குழந்தை பாவம் அம்மாவின்.ஏக்கம்.ஒரு பக்கம் அம்மா இல்லாமல் வாழும் பிள்ளை. உதவி செய்யும் அனைவருக்கும் நன்றி ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 6 หลายเดือนก่อน +19

    இப்படியானவர்களுக்கு கட்டாயம் உதவி செய்வது தான் உண்மையில் தர்மமாக அமையும். கிருஷ்ணா இவர்களுக்கு மேலும் உதவிகளை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 6 หลายเดือนก่อน +3

      Yes😢. Paavam ivargal

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 หลายเดือนก่อน +4

    பிள்ளையின் பாட்டு அம்மாவின் அன்பை வெளிப்படுத்துகிறதுஅப்பன் இப்படியானவர்களைத்தேடிச்சென்றுஉதவும் மகனைக்கர்த்தர் கோடாகோடியாய் ஆசீர்வதிப்பார்மகன் நான் இலங்கைவந்தும் இதுவரை பார்க்கமுடியாதது கொஞ்சம்கஸ்ரமாயிருந்தாலும்தாயன்புஉங்களைக்காணவைக்குமென்ற நம்பிக்கையிருக்கிறதுGOd pless dear loving son

  • @Angeline433
    @Angeline433 6 หลายเดือนก่อน +4

    Dear brother Krishna God bless you 💙🙏🏻💚 இப்படிபட்ட நல்ல உள்ளம் கொண்ட தேவையில் இருப்பவர்களை கடவுள் காட்டியதற்கு நன்றி 🙏🏻 இவர்களுக்கு மாதம் மாதம் உதவி செய்யும் கடவுளுக்கு பிரியமான குடும்பங்களை தேவன் பலமடங்கு ஆசீர்வதித்து அவர்களை அநேகருக்கு ஆசீர்வாதமாக உயர்த்துவாராக. 🙏🏻🎊💚

  • @sorupansoru5318
    @sorupansoru5318 6 หลายเดือนก่อน +25

    இப்படி பட்ட ஆட்களுக்கு உதவி செய்யுங்க

  • @jeyarajah9224
    @jeyarajah9224 6 หลายเดือนก่อน +4

    முதற்கண் கந்தையா சிறீதரன் குடும்பத்தினருக்கு முதற்கண் நன்றிகள்.தம்பியா உங்களுக்கும் நன்றிகள்.வாழ்க தமிழ் வாழ்க வையகம்.

  • @mohamedjawfar6676
    @mohamedjawfar6676 6 หลายเดือนก่อน +6

    நன்றி நன்றி மிகவும் பொருத்தமான இடத்துக்கு நீங்கள் பார்வையிட்டீர் கிருஷ்ணா இறைவன் என்றும் உங்கள் துணையாக இருப்பான்

  • @VithushaVithushavithu
    @VithushaVithushavithu 6 หลายเดือนก่อน +3

    அண்ணா உங்களின் கண்ணில் ஏழைகளின் கண்ணீரை துடைக்க பல உ றவுகள் இன்னும் காத்து இருக்கிறது.. உங்கள் அன்பான மனசுக்கு ஏற்றால் போல் நல்லதே நடக்கும் அண்ணா.. எப்பவும் நீங்கள் சிரிப்பது மற்றும் இல்லாமல் மற்றவர்களை சிரிக்க வைக்கிறீங்க அண்ணா அதவிட நல்ல மனசு உங்களுக்கு 👍👍

  • @alagesraja
    @alagesraja 6 หลายเดือนก่อน +2

    அப்பாவும் மகளும் எவ்வளவு பாசமாக இருக்கினம். பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது. இந்த பிள்ளையை தனியாக விட்டுட்டு போகக் கூடாது. காலம் அப்படி இருக்குது. கடவுள்தான் துனை அத்துடன் உங்கள் உதவியும் தான் அவர்களின் துணையாகும் தம்பி..

  • @phillipfromdenmark7571
    @phillipfromdenmark7571 6 หลายเดือนก่อน +4

    அப்பாக்கு கண்ணுக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்லுறா அவ கெட்டிக்காறி அப்பாக்கு உண்மையில் அதுதான் முக்கியம். உதவி செய்த உறவுக்கும் நன்றி ❤❤

  • @SelvarasaVijitha
    @SelvarasaVijitha 5 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி இன்னும் இவர்களுக்கு உதவி தேவையானவர்கள்😢

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 6 หลายเดือนก่อน +2

    மகள் ❤நல்லா கதைக்கிறா உதவி செய்த உள்ளத்துக்கும் கிருஷ்ணாவுக்கும் ❤❤வாழ்த்துக்கள்❤❤❤❤😂😂😂

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 6 หลายเดือนก่อน +4

    Hi கி௫ஸ்ணா அப்பா மகள் என்றால் இப்படி தான் இ௫க்கவேண்டும் நல்ல வடிவான பிள்லை நல்ல சந்தோசமாக இ௫க்கிற கி௫ஸ்ணா இந்த குடும்பத்திற்கு உதவி செய்த உறவுகளுக்கு நன்றி கி௫ஸ்ணா இப்படி பட்ட குடும்பத்துக்கு உதவி செய்தால் நல்லது கி௫ஸ்ணா கவிதாஸ் அப்பாவுக்கு இப்போ எப்படி இ௫க்கிறார் எப்ப வ௫வார் கவி கி௫ஸ்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SatkunarasaSivasubramaniam
    @SatkunarasaSivasubramaniam 3 หลายเดือนก่อน

    Krishna u r very great. Plz Krishna ur life to help this sister. and arrange monthly help plz. That sister cute talk. God bless this family.

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 6 หลายเดือนก่อน +3

    Hi கிருஷ்ணா இந்த குடும்பத்துக்கு உதவி செய்த கந்தையா ஸ்ரீதரன் (கர்ணன் )நன்றி ஐயா உங்களை போல நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் மழை இன்னும் பெய்கிறது 👍👍👍👍🙏

  • @Sujathal1234
    @Sujathal1234 6 หลายเดือนก่อน +11

    பாவம்... இவர்களுக்கு மாதம் மாதம் உதவி செய்தால் நல்லது.
    Brother Krishna God bless you and the work you do 🙏

  • @Angeline433
    @Angeline433 6 หลายเดือนก่อน +2

    கந்தையா சிரிதரன் சகோதரன் குடும்பத்தை கடவுள் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக 🙏🏻🎊💚💜💙

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d 6 หลายเดือนก่อน +2

    இப்படியயானவர்களுக்கு உதவி செய்யவேணும் கிருஷ்ணா கட்டாயம்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 6 หลายเดือนก่อน +2

    தங்கா பாவம் யார் என்றாலும் உதவி செய்யுங்கோ கிறிஸ்னா உங்களுக்கு நன்றி

  • @Keetha555
    @Keetha555 6 หลายเดือนก่อน +2

    உதவியை செய்தவர்களுக்கு கோடி கோடி புண்ணியம் ❤❤❤

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 6 หลายเดือนก่อน +4

    So sad 😢😢Great work bro 🎉🎉god bless you child 🙏 🙏

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் கிருஸ்னா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @Angeline433
    @Angeline433 6 หลายเดือนก่อน +1

    ஏழை மக்களுக்கு உதவி செய்வதில் நமக்குக் கிடைக்கும் சந்தோஷம் அளவில்லாதது.

  • @TheepanJaanu
    @TheepanJaanu 6 หลายเดือนก่อน +2

    Great Help & God Bless You Kirish.

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 6 หลายเดือนก่อน +1

    Great job kirishna. God bless you.🙏🙏🙏🙏🙏

  • @SarathaManikyam
    @SarathaManikyam 6 หลายเดือนก่อน +1

    இவர்கலுக்கு உதவிய கிருஷ்ணாவுக்கும் பணம் கொடுத்து உதவிய உறவுகளுக்கும் நன்றி கடவுல் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 6 หลายเดือนก่อน +9

    கடவுளின் குழந்தை❤அப்பா பாவம்❤ உதவிய உள்ளங்கள் நீங்கள்தான் வாழும் தெய்வங்கள்❤🙏உங்களை கையெடுத்து கும்பிடுவதில் பெருமை🙏😭

  • @vijidoss9937
    @vijidoss9937 6 หลายเดือนก่อน +4

    அன்பின் மகனே சந்தோஷம் வாழ்த்துக்கள் எப்படி இருக்கீங்க உங்களை பார்ப்பது ரொம்ப மகிழ்ச்சி கர்த்தருக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் இந்த தகப்பனுக்கும் சகோதரிக்கும் உதவி செய்ததற்கு கோடான கோடி நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிறகு உனக்கு சொல்கிறோம் பிறகு அந்த அப்பாவுக்கு உதவிய அந்த குடும்பத்திற்காக நாங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்கிறோம் முக்கியமா கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கட்டும் வதிப்பார் இன்னும் அவர்கள் பல பேருக்கு உதவிசெய்ய அவர்களுக்கு மென்மேலும் ஆண்டவர் கொடுப்பார் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம் முக்கியமா கிருஷ்ணா நாங்கள் இன்னும் முக்கியமா ஜெபித்துக் கொண்டே இருப்போம் சகோதரனுக்கு இன்னும் சரீர சுகத்தை கொடுங்க உடல்நிலை பார்த்துக் கொள்ளவும்சிரித்த முகத்துடன் இருக்கும் அந்த சகோதரிக்கும் நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் அவளுக்கு நன்மையான ஆசீர்வாதமும் வாழ்க்கையை கர்த்தர் கொடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்

  • @rajavinothan4482
    @rajavinothan4482 6 หลายเดือนก่อน

    உதவிய கந்தையா சிறிதரன் குடும்பத்தினருக்கு நன்றிகள்...

  • @mathavantony5889
    @mathavantony5889 6 หลายเดือนก่อน +2

    Very Cute girl god blessed this girl 🧒 ❤

  • @jenittajeni7679
    @jenittajeni7679 6 หลายเดือนก่อน +1

    Super valththukkal ivankalukku uthavija uravukalukku mikka nanri valththukkal Krishna

  • @eishaeisha2453
    @eishaeisha2453 6 หลายเดือนก่อน +2

    தங்கா கெட்டிக்காறி நல்ல நாபகம் இராக்கு❤🙌👏

  • @minig0612
    @minig0612 6 หลายเดือนก่อน +8

    தங்கைய பார்க்க கவலையாக இருக்கு
    நன்றி🙏

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 6 หลายเดือนก่อน +1

    மகள் பாட்டு படிக்க 😂😂😂அழுகை தான் வருகிறது😂😂😂😂❤❤❤❤

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 6 หลายเดือนก่อน +3

    அப்பா மக்கள் பாசம் 👌🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @RajaRaja-r7q2k
    @RajaRaja-r7q2k 6 หลายเดือนก่อน +1

    Pavam Kiri pakkim pothu Kan kalakiththuppa nee Antha edaththkkum poiththa illaya eni avangalukku kasdam erukkathuppa Antha nampikka eanakku erukku ❤❤❤

  • @jiniponniah530
    @jiniponniah530 6 หลายเดือนก่อน +2

    To day vera level video krishna. Appa and magal. Bonding super God blessing sister. And take care

  • @Kannanmalar891
    @Kannanmalar891 6 หลายเดือนก่อน +8

    தம்பி கிருஷ்ணா உதவி செய்யும் உறவுகள் உங்களிடம் கேட்க மாட்டார்கள் ஏன் ஒரு இடத்திற்கு மட்டும் போகிறீர்கள் என்று அப்படி நீங்கள் தப்பாக யாருக்கும் உதவி செய்யவில்லையே

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 6 หลายเดือนก่อน +1

    Very cute girl,god bless her❤

  • @gowrylinganathar4995
    @gowrylinganathar4995 6 หลายเดือนก่อน +1

    Very very good helping krishna 👍🙏

  • @user-rs4vf1bl8o
    @user-rs4vf1bl8o 6 หลายเดือนก่อน +1

    Uthavi seithavarkalukku rompa nanriiii🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kobikajoo780
    @kobikajoo780 5 หลายเดือนก่อน

    Vadeka enakum theriyqthuu avee thaddum rice cooker vankalaam eranduperta pasamum nallai erukuu ❤

  • @jeyapalan9050
    @jeyapalan9050 6 หลายเดือนก่อน +1

    Super kirushna ayja thankatsi kathykiratha kedka santhosama iruku antha pillai nalla kathykum athatku valinadaththa amma illa mattampadi pillai active a irukum god bless kirushna avarkal sappidum pothu kasu kuduthavarkaluku aasirvatham super kirushna unka anpana varthai athan solrathu pompilai sakotharam koodi pirakkonum super kirushna 🙏🏻🙏🏻👌🫶🏻

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 6 หลายเดือนก่อน +1

    உதவிய உறவுக்கு நன்றி

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 6 หลายเดือนก่อน +1

    Super kirushna thankatsi udan anpa kathythu parkka santhosama irukku super kirushna help kidaaikum ❤

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 6 หลายเดือนก่อน

    சாஆபம்நீங்க வேண்டும் கடவுளுக்்குப்பிரியமானதைச் செய்ய வேண்டும் .

  • @UdayaKumar-pc1rb
    @UdayaKumar-pc1rb 6 หลายเดือนก่อน +1

    Super thampi thampi Krishna

  • @VSuthrsana-py6bg
    @VSuthrsana-py6bg 6 หลายเดือนก่อน

    இத்த தங்கைச்சிக்கு உதவி செய்ங்க

  • @user-po6tw8wu3z
    @user-po6tw8wu3z 6 หลายเดือนก่อน +6

    அண்ணாஇந்தஅப்பாவைபார்க்ககவலையாஇருக்குஅண்ணாஇவக்களுக்குஉதவிசெய்யுங்கள்அண்ணாஇந்தபிள்ளைஅழகானபிள்ளைஉவிசெய்யுங்கள்அண்ணா❤❤❤❤

  • @reginasridhar4479
    @reginasridhar4479 6 หลายเดือนก่อน +1

    Krishna thank you God bless you ❤❤

  • @PalrajRaj-y4c
    @PalrajRaj-y4c 6 หลายเดือนก่อน +2

    Supper Anna Nanri❤❤❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 6 หลายเดือนก่อน +1

    God blessed, om Sai ram

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 6 หลายเดือนก่อน +1

    God bless you Krishna

  • @josephanthony7469
    @josephanthony7469 6 หลายเดือนก่อน +1

    Great krisna God bless you all ❤

  • @yogeshraju9661
    @yogeshraju9661 6 หลายเดือนก่อน +1

    Nice good

  • @yogeshraju9661
    @yogeshraju9661 6 หลายเดือนก่อน +1

    உதவி செய்யுங்கோ. 😢

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉❤

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 6 หลายเดือนก่อน +1

    நன்றிங்க தம்பியாக நன்றிங்க ❤❤❤❤

  • @chandranth9756
    @chandranth9756 6 หลายเดือนก่อน +1

    Super bro

  • @fahimafahima1746
    @fahimafahima1746 6 หลายเดือนก่อน +2

    Good morning kirisna God bless you

  • @naslihamackeen3483
    @naslihamackeen3483 6 หลายเดือนก่อน +1

    ivarhalukku uthavi seipavarhal kadavul❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வாழ்க வாழ்க கிருஷ்ணா

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 6 หลายเดือนก่อน +1

    Great krisna

  • @anobavi3158
    @anobavi3158 2 หลายเดือนก่อน

    குட்டி பொண்ணு நல்ல இருக்கனும் அண்ட் அப்பா குட்

  • @user-xo5dj9fn3m
    @user-xo5dj9fn3m 6 หลายเดือนก่อน

    Masha Allah

  • @nawasnawas8877
    @nawasnawas8877 6 หลายเดือนก่อน +2

    Your great bro

  • @NallammahNallam
    @NallammahNallam 6 หลายเดือนก่อน

    Good luck 🎉❤

  • @indradevithampipillai7977
    @indradevithampipillai7977 6 หลายเดือนก่อน +1

    God Bless You Thambi❤

  • @RasfaSaifullah-fq9ri
    @RasfaSaifullah-fq9ri 6 หลายเดือนก่อน +2

    அ.அலைக்கும்.வணக்கம்கிரிஷ்னா.இந்த.😅 ஜாக்கி.உதவி..செய்யுங்க.

  • @MadonaSebastan-rf9hi
    @MadonaSebastan-rf9hi 6 หลายเดือนก่อน +1

    God bless you ❤kirs

  • @moganjeeva
    @moganjeeva 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் bto

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 6 หลายเดือนก่อน +2

    Congratulations bro

  • @papaaugustin9215
    @papaaugustin9215 6 หลายเดือนก่อน +2

    வணக்கம்..கிருஷ்ணா யது கடவுள் .. துணை♥♥பணி தொடர வாழ்த்துகள்....அப்பா மக்கள் பாசம் ♣♣★★★★★..nandri. .France. .erundhu::26;:2::2024::★★★★★★♣★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @tharshan9580
    @tharshan9580 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤Anna keep going ❤❤❤❤

  • @logithanlogithan602
    @logithanlogithan602 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @RajaniJevichandran
    @RajaniJevichandran 6 หลายเดือนก่อน +2

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 6 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤

  • @SanmugamSabeskumarSabeskumar
    @SanmugamSabeskumarSabeskumar 4 หลายเดือนก่อน

    ❤️🙏🙏congratulations🙏🙏❤️

  • @user-ke5rg3zc7s
    @user-ke5rg3zc7s 6 หลายเดือนก่อน +2

    God bless u da Anna clm❤

  • @siyanfathima1900
    @siyanfathima1900 6 หลายเดือนก่อน +2

    Great

  • @JaisonJaison-q8d
    @JaisonJaison-q8d 2 หลายเดือนก่อน

    Love u thangakutty

  • @user-uq4oz3pu7e
    @user-uq4oz3pu7e 6 หลายเดือนก่อน +1

    God bless you

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg 6 หลายเดือนก่อน

    Thanks brother,

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 6 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤❤sk

  • @saanthany5026
    @saanthany5026 6 หลายเดือนก่อน +1

    Paavam bro ❤❤❤

  • @thiruselvamkanakaratnam2523
    @thiruselvamkanakaratnam2523 6 หลายเดือนก่อน

    இலங்கை பொலிஸ்க்கு அனைத்து விடயங்களையும் அரிவிதுதுல்லோம்