1000/- க்கு அவ்ளோ தூரமா? இந்த வயதில் இப்படி ஒரு நிலையா? 🥺🥺 | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 174

  • @Ciloon03
    @Ciloon03 7 หลายเดือนก่อน +19

    நல்ல ஒழுக்கமான பெண் புதுமை பெண் ஆணின் முகம் பார்கிறா இல்லை 😊இவர்களுக்கு உதவுங்க உதவியவர்களுக்கு நன்றி

  • @sakilandilu971
    @sakilandilu971 7 หลายเดือนก่อน +9

    கடவுளே இந்த இளம் குடும்பத்தை மகிழ்ச்சியாக வாழ வையும் தகப்பனே கிருஷ்ணா இவர்களை தேடி வந்தது மகிழ்ச்சி கிருஷ்ணா பேசும் விதம் வேற லெவல் ❤❤❤❤❤❤

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 7 หลายเดือนก่อน +30

    இந்த பையன் வாயை திறந்தாலே சிரிக்கிற மாதிரி தான் இருக்கு. ஆனால் இந்த குடும்பம் சரியான கஷ்டத்திலும் கவலையிலும் தான் இருக்கிறார்கள்.வைத்தியசாலையில் இருந்து வாற முடிவு நல்ல முடிவாக வர வேணும். எது எப்பிடி இருந்தாலும், இவர்களுக்கு ஒரு வாழ்வாதாரம் கிடைத்தால் நல்லாய் இருக்கும். உதவியை வழங்கிய உள்ளத்துக்கும், கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @jeyarajah9224
    @jeyarajah9224 7 หลายเดือนก่อน +13

    ஏழையின் சிரிப்பில் உண்மை தெரியும். இறைவா இந்த குடும்பத்தை நலமாக வைத்த்துக் கொள் ஈஸ்வரா ஓம் நமசிவாய ஓம்.உதவிய அந்த நல் உள்ளங்களுக்கும்.இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இரண்டு குட்டிகளுக்கும்.

  • @sutharsanmehala4379
    @sutharsanmehala4379 7 หลายเดือนก่อน +7

    கிருஸ்ணா சூப்பரா பேசுறிங்க. இந்த குடும்பத்துக்கு யாராவது உதவி செய்யனும். கடவுள் ஆசிர்வதிப்பார். ஆண்களின் முகம் பார்த்து பேசும் பெண்கள் எல்லோரும் கெட்டவங்க இல்லை. commentபண்ணும் போது பார்த்து பண்ணுங்க.

  • @vijayanshana5990
    @vijayanshana5990 7 หลายเดือนก่อน +6

    துன்பம்வரும் வேளையிலும் சிரிங்க என்று சொல்லிவைத்தார் வள்ளுவர்தான் சரிங்க என்பதுபோல் இவர்களின் கண்ணீரிலும் கடவுள் இருக்கிறர் அதுதான் ஏழையின் சிரிப்பு 🙏கடவுளே அந்த பிள்ளைகளின் அப்பா குணமடையவேண்டும்.
    நன்றி கிஷ்ணா 👍உங்கள் காமடிக்கு நோயுள்ளவரும் குணமாகுவர் 👍

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 7 หลายเดือนก่อน +7

    சில பேர் அழுவார்கள் இவர்கள் சிரிக்கிறார்கள் மகிழ்ச்சி❤❤❤❤

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 7 หลายเดือนก่อน +3

    அந்தபிள்ளையோ கணவரோ கதைக்கேக்கை உண்மை நேர்மை தெரியுது கடவுள் தான் துனையிருக்கோனும் ்❤

  • @24.NiroKutty
    @24.NiroKutty 7 หลายเดือนก่อน +23

    கடவுள் துணை இருப்பேர் கிருஷ்ணா.. உங்களுக்கும் கவிதாஸ் கும் எந்த நோய் நொடியும் வராது

  • @vasanthisritharan7127
    @vasanthisritharan7127 7 หลายเดือนก่อน +11

    கவிதாஸ் தம்பிக்கு விரைவில் சுகம் வரும் அந்த அண்ணாவின் உடல் நிலமையும் விரைவில் ஆரோக்கியம் வரும்🥰🥰

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 7 หลายเดือนก่อน

      கவிதாஸ் விரைவில் சுகமடைய வாழ்துக்கள்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 7 หลายเดือนก่อน +8

    குரு கோடி நன்றிகள் இந்த young family-கும் குழந்தைகளுக்காக தேடிச்சென்று உதவியதற்கு!!💯🙏💯
    இந்த தம்பியும் உடல் நலம் பெற கடவுளை வேண்டுவோம்!!🪔🙏🪔
    உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    பிறந்தநாள் கொண்டாடிய குட்டீஸ்க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!🎉🍰🎉
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @alagesraja
    @alagesraja 7 หลายเดือนก่อน +5

    இக் குடும்பம் சிரித்து சிரித்து தங்கள் வரழ்க்கையை கொண்டு நகர்த்துறார்கள் பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கிறது. கவிதாஸ் உடல் நிலமை தற்போது எப்படி? அவரும் சுகமாக வேண்டும் என்று கடவுளிடம் பிராத்திக்கிறோம் இக் குடும்பத்துக்கு உதவியை செய்யலாம் பாலம்

  • @kishodoha5359
    @kishodoha5359 7 หลายเดือนก่อน +13

    அன்பின் பாசமும் நிறைந்த இரு செல்ல குட்டிகளுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பு சகோதரர்களே உங்களின் தாய் உங்களின் பிறந்தநாள்தான் கஷ்டப்பட்டு உழைத்த ஒரு தொகை பணத்தை இந்த கஷ்டப்பட்ட குடும்பத்தினருக்கு கொடுத்து உதவி செய்த பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் அன்புச் செல்வங்களே நீங்கள் நீடூடி காலம் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் உங்கள் இருவரையும் பெற்று தாய்க்கு தலை வணங்குகின்றேன் அன்புத்தாயே நீரும் நீடூடி காலம் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @RasfaSaifullah-fq9ri
    @RasfaSaifullah-fq9ri 7 หลายเดือนก่อน +6

    அ.அலைக்கும்..கிரிஷ்னா.கவிதாஷ்.உங்கள்.சேவை.மேலும்.தொடர.மனமார்ந்த.வாழ்த்துக்கள்.இவ்வாரான.உதவிக்கி.நன்றியோடு.தோட்டச்செய்கயை.தொடர.வழி.செய்க

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 7 หลายเดือนก่อน +8

    சிஷ்ஷரின் fever விரைவாக குணமடைய கடவுளை வேண்டுவோம்!! 🪔🙏🪔நல்லவங்களை எல்லாவகையிலும் கடவுள் ஊக்குவிப்பாரே தவிர கைவிடமாட்டார். சிஷ்ஷர் குணமாயிடுவார். கவலைபட தேவையில்லை குரு-சிஷ்ஷன்!!💐🙏💐

  • @Yaliny689
    @Yaliny689 7 หลายเดือนก่อน +6

    வணக்கம் அண்ணா நான் கேட்டதுக்கு அமைய இந்த குடும்பத்திற்கு உதவி செய்ததிற்கு கோடி கோடி நன்றிகள்

  • @Sasi-no4zc
    @Sasi-no4zc 7 หลายเดือนก่อน +11

    என்ன தம்பி கவிதாஸ்சுக்கும் வருந்தமா நீங்க இருக்க மட்டும் எந்த வருந்தம் வராது❤❤❤❤❤

  • @vijayaratnamvijayakumar
    @vijayaratnamvijayakumar 7 หลายเดือนก่อน +26

    தம்பி கிருஷ்ணா சகோதரி கூறுவது முற்ரிலும் உன்மை இவர்களின் நிலைமை உணர்ந்தும் சிரிப்பதை மனதார வாழ்த்துகின்றேன் சகோதரன் குணமடைய அண்டவணை வேண்டுகின்றேன் 😂

  • @LogaLoganayaki-j3q
    @LogaLoganayaki-j3q 7 หลายเดือนก่อน +4

    இருகுழந்தைகளுக்கும் பிறந்தாள் நல்வாழ்த்துக்கள்.கிஸ்ணா .கவிதாஸ் இருவருக்கும் நன்றி.கவிதாஸ் கவனம் காய்ச்சல் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவும் உடன்இரத்தப்பரிசோதனை செய்து கொள்ளவும் கவனம்.

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 7 หลายเดือนก่อน +1

    உண்மையில் இந்த குடும்பத்திற்கு உதவிய அன்பு உள்ளத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤
    ❤ கிருஷ்ணாவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤
    ஆண்டவர் இயேசப்பா தான் இந்த தம்பியின் வருத்தத்தை குணப்படுத்த வேண்டும்.
    விரைவில் குணமடைய ஆண்டவரை வேண்டுகிறேன்.
    இந்த பிள்ளை அழும்போது நானும் அழுதேவிட்டன்.
    இந்த பிள்ளை கூறியதுபோல் அழுதே முடிந்திருக்கும்.
    ஒருகட்டத்திற்கு மேல் அழ முடியாது.
    ஆண்டவர் தொடர்ந்து அழ விடமாட்டார்.
    இரண்டு குட்டீசுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்❤❤

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 7 หลายเดือนก่อน +8

    பண உதவி செய்த அன்பு உறவுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 7 หลายเดือนก่อน +4

    கவிதாஷ்க்கு சுகம் இறைவன்னை வேண்டுகிறேன்❤❤❤❤

  • @JamilaJeyakumar
    @JamilaJeyakumar 7 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா நீங்க இந்த குடும்பத்துக்கு உதவி செய்தமைக்கு நன்றி கருஷ்ணா பாவமா இநுக்கு ஏன் இப்ப இப்படியான நோய்கள் வருது என்ன காரணம் முதல் சொல்லுவாங்க உணவே மருந்து என்னரு இப்பய காலத்துல சில உணவுகலால் நோய் தான் வருது அது எந்த உணவு என்ரு தெரியல இறைவா இந்த அண்ணாவுக்கு அந்த நோய் வரக்குடாது முன்று குழந்தைகளுக்காக கேக்கின்ரேன் அவங்களு ஒரு நோய்யும் இருக்ககுடாது அந்த அண்ணாவை சுகப்படுத்து வாயாக ஆமீன் கவவிதாஷ் உங்களுக்கும் சுகம் ஆகும் கவலை படாதீங்க கவனமாக இருங்க நல்ல சாப்பிடுங்க பழங்களை அந்த இரண்டு குட்டிகளுக்கு இனிய பிறந்தநாழ் வாழ்த்துக்கள் என்ரும் சந்தோசமாய் இருக்கனும் இறைவன் உங்களை பாதுகாப்பான் ஆமீன்உதவி செய்த அக்காவுக்கு மிக மிக நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @race2734
    @race2734 7 หลายเดือนก่อน +3

    கிருஷ்ணா தம்பி கவிதாஸ் நல்ல விசயங்களை செய்வதில் ஒரு சாந்தோம் மிகவும் உங்கள் வருத்தங்களை.கூடி பார்க்காமல்.இந்த உதவிகளை செய்வது கஸ்ற்றபடும் போது உதவ வரும் போது கடவுள்ளாகத் தான் தெரியும் அந்த புண்ணியம் காசு அனுப்பிவைக்கும் கிருஷ்ணா தம்பிக்கும் வீடியோ எடுக்கும் ..,.செர்ராட்டும்❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 7 หลายเดือนก่อน +4

    கிருஷ்ணா வணக்கம் இலையின் முகத்தில் தான் சிரிப்பு ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 7 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @logithanlogithan602
    @logithanlogithan602 7 หลายเดือนก่อน +2

    நல்லதே நடக்கும் தம்பி கவலப்பட வேண்டாம் இறைவன் 🙏🙏🙏🙏🙏 இருக்கன் தம்பி❤❤❤❤❤

  • @kailawaran5055
    @kailawaran5055 7 หลายเดือนก่อน +9

    3 kids. They need help.Thank you for your good help.God bless you and that family.

  • @rajahs500
    @rajahs500 7 หลายเดือนก่อน +6

    கிருஷ்ண ஜரேட நீ கடவுளின் பிள்ளை வாழ்த்துக்கள்

  • @nilogee
    @nilogee 7 หลายเดือนก่อน +8

    உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறோம் ❤

  • @Sasikalahotmail
    @Sasikalahotmail 7 หลายเดือนก่อน +6

    Krishna, and Kavithaash, வாழ்த்துக்கள். God Bless You Both,

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 7 หลายเดือนก่อน +8

    கவிதாசும் விரைவில் குணமடைவார் ஆண்டவர்தாமே கூடயிருந்து வழிநடத்துவார், எப்பொழுதும் உங்களுக்காக ஜெபிப்பேன்,

  • @shanthim5993
    @shanthim5993 7 หลายเดือนก่อน +4

    🎉🎉❤❤இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் இரு மகள்கள்க்கு❤❤❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 6 หลายเดือนก่อน

    உன்னம உத்தமம் உள்ள குடும்பம் கடவுள் இந்த சகோதரனை சுகப்படுத்த வேண்டும்🙏🙌

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 7 หลายเดือนก่อน +7

    Krishna and Kavi God bless you 🙏🙏🙏

  • @jossephmary1969
    @jossephmary1969 7 หลายเดือนก่อน +3

    சிரித்து வாழ்!பிறர் சிரிக்க வாழாதீர்!

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 7 หลายเดือนก่อน +4

    உதவிய உறவுகளுக்கு நன்றிகள்❤❤❤

  • @SarathaManikyam
    @SarathaManikyam 7 หลายเดือนก่อน +1

    தம்பி உங்கள் பெருக வால்த்துக்கள் இந்த குடும்பத்துக்கு உதவிய உறவுகலுக்கு நன்றி

  • @ambalavanarrakunathhnn4918
    @ambalavanarrakunathhnn4918 7 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா ❤❤❤உங்கள் kathai maddum kaanum iravu nithirai kolluvathatkku.❤❤❤

  • @josephanthony7469
    @josephanthony7469 7 หลายเดือนก่อน +3

    Great krisna God bless you all ❤

  • @seli4682
    @seli4682 7 หลายเดือนก่อน +7

    Gott bless you thambi und kavidas 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d 7 หลายเดือนก่อน +2

    கிருஷ்ணா இவர்களுக்கு உதவி கிடைக்கோணும் பாவம்

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 7 หลายเดือนก่อน +8

    கிஷ்ணா ஏன் ஓய்வு எடுக்காமல் உதவி செய்ய வெளிக்கிட்டு விட்டீங்கள் ஆனால் உடம்புக்கு கூடாது. உதவத்தான் வேண்டும். ஆனால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம். நேரத்திற்க்கு சாப்பாட்டையும் கவனிக்கவும். கவிக்கும் சுகம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 7 หลายเดือนก่อน +1

    MY DEAR SON KRISHNA . YOU TRY AND TRY AND HELF THE POOR PEOPLE.AND
    OUR ST MARY MOTHER ALWAYS WITH you AND GIVE YOU GOOD HEALTH

  • @فهه-ظ7غ
    @فهه-ظ7غ 7 หลายเดือนก่อน +3

    Kirushna unkada kathayilaye ellarukum sukam and santhosam vanthirum atharkaka than kadavul unkalukku sukatha kethiya koduthirukkar nenka ethukkum helth mukkiyam god blass u kiru and kavi

  • @jiniponniah530
    @jiniponniah530 7 หลายเดือนก่อน +3

    Don'worry sister. Your husband. Get well soon and i pray for your family. God blessing haii krishna happy to see you helping this family thanks get well soon kavithas. Don' worry and take care of your health

  • @Sujathal1234
    @Sujathal1234 7 หลายเดือนก่อน +3

    Happy birthday to dear children 🎂🥳🥳 May our Lord Jesus Christ bless them abundantly 🎉❤🎉❤🎉 God bless you dear Sister for helping this poor family 🎉😊

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 7 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉🎉

  • @sasibalendran3037
    @sasibalendran3037 7 หลายเดือนก่อน +3

    God bless you Kavi 🙏🏻🙏🏻🙏🏻 get well soon, I pray for you both, om Sai ram

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 7 หลายเดือนก่อน +4

    நன்றிங்க தம்பியாக ❤

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 7 หลายเดือนก่อน +5

    Sk &Kavithas &Familie
    God bless you Germany 😢

  • @jeyapalan9050
    @jeyapalan9050 7 หลายเดือนก่อน +4

    Kirushna god bless kavithas sukam vanthidum❤

  • @ThuraiSutharshini
    @ThuraiSutharshini 7 หลายเดือนก่อน +2

    Cute aahna pilla❤

  • @user-zv5lm1vh1u
    @user-zv5lm1vh1u 7 หลายเดือนก่อน +2

    Kisna unkada uthaviya uravukalukku super ❤❤❤❤❤

  • @kajaram6828
    @kajaram6828 7 หลายเดือนก่อน +1

    She is really great lady ❤

  • @Sujathal1234
    @Sujathal1234 7 หลายเดือนก่อน +2

    Thank you Jesus for curing our dear brother Krishna.

  • @logithanlogithan602
    @logithanlogithan602 7 หลายเดือนก่อน +1

    தம்பி கிருஷ்ணா சூப்பர் சூப்பர் உங்கள் செவ மிச்ச ம் சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @vetha4545
    @vetha4545 7 หลายเดือนก่อน +6

    Thampy kavithasai kavanama parkavum

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 7 หลายเดือนก่อน +3

    அப்பன் சரியானமுறையில் அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள்நன்றி

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 7 หลายเดือนก่อน +4

    Tack care sk 🎉god bless you kavithas 🙏🙏

  • @RaR660
    @RaR660 7 หลายเดือนก่อน +2

    God bless you🙏😥🙏

  • @srisubs3504
    @srisubs3504 7 หลายเดือนก่อน +3

    God bless you thampigal ❤❤

  • @TheepanJaanu
    @TheepanJaanu 7 หลายเดือนก่อน +1

    God Bless You.

  • @rajavinothan4482
    @rajavinothan4482 6 หลายเดือนก่อน

    உதவிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்...

  • @PukalseelanJacob
    @PukalseelanJacob 7 หลายเดือนก่อน +2

    Super

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 7 หลายเดือนก่อน +1

    Godjesus loves you dear loving son

  • @SanmugamSabeskumarSabeskumar
    @SanmugamSabeskumarSabeskumar 7 หลายเดือนก่อน +1

    ✝️🙏congratulations🙏✝️ Thambi kirunsha denku kaisalilirunthu andavar unkaluku sukam thanthathitkaka andavaritku nanri seluthukeren 🙏🙏✝️✝️

  • @amwajiha
    @amwajiha 7 หลายเดือนก่อน +2

    😂😂 super SK take care

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 7 หลายเดือนก่อน +1

    Great job,god bless

  • @moganjeeva
    @moganjeeva 7 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் bro

  • @rathanirathani1872
    @rathanirathani1872 7 หลายเดือนก่อน +1

    Varuththam eandalum eavalavu happy ya valurar bro

  • @vimalsellathampi6470
    @vimalsellathampi6470 7 หลายเดือนก่อน +2

    God bless you

  • @kingslymannar3558
    @kingslymannar3558 7 หลายเดือนก่อน +2

    God bles you

  • @kulepachandrarajah6523
    @kulepachandrarajah6523 7 หลายเดือนก่อน +2

    Magane.krishna.evarkal.unmaiyanavarkal.thuninthu.uthavikal.seiyalam.nantrikal

  • @sajanthansajanthsn7524
    @sajanthansajanthsn7524 7 หลายเดือนก่อน +6

    கிருஷ்ணா.கவிதாஸ்.எப்படி.சுகம்

  • @kulepachandrarajah6523
    @kulepachandrarajah6523 7 หลายเดือนก่อน +2

    Krishna.thuninthu
    Nil.thodarnthu.sel.ungal.paathai.sariyanathu.thodarnthu.sel.

  • @sathusathushtika5227
    @sathusathushtika5227 7 หลายเดือนก่อน +5

    Kavithash hospital kuddy ponka krishna

  • @VijiTharan-uy3rd
    @VijiTharan-uy3rd 7 หลายเดือนก่อน +2

    Super thanks

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 7 หลายเดือนก่อน +2

    இந்த குடும்பத்துக்கு உதவிசெய்ய மக்கள் முன்வரவேண்டும்.நீங்கள் பாடிக்காட்டியபாடல் எம்யிஆர் பாடல் இல்லை சிவாயி படப்பாடல்.

  • @ashachelvan3584
    @ashachelvan3584 7 หลายเดือนก่อน +3

    Hi tambi rest edungo 🤲🏽🤲🏽🤲🏽

  • @sibyllejoseph
    @sibyllejoseph 7 หลายเดือนก่อน +2

    God bless you 🙏🙏🙏

  • @parameswarigoodsell4268
    @parameswarigoodsell4268 7 หลายเดือนก่อน +2

    Hi Krishna I hope you’re doing well.Still you have to rest .hopefully Kavedas feels better soon.Prayers for him.

  • @rajdri8957
    @rajdri8957 2 หลายเดือนก่อน

    small daughter.But what a dedication.

  • @papaaugustin9215
    @papaaugustin9215 7 หลายเดือนก่อน +2

    வணக்கம். கிருஷ்ணா.கூடவந்தவருக்கும்..கடவுள் துணை♥♥கவிதாஸ்சுக்கு.வருத்தம் முகத்தை பார்த்ததும் .எழுதி .இருப்பேன்.★★.nandri. .France. .erundhu::19::2::2024.★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @jenittajeni7679
    @jenittajeni7679 7 หลายเดือนก่อน +1

    Mikka nanri

  • @jossephmary1969
    @jossephmary1969 7 หลายเดือนก่อน +1

    கடவுளை நம்புங்கள்!கிருஸ்ணா சிரிக்க வைப்பது நல்லம்தான்! ஊதாரிப்பிள்ளைபோல்தெரியவில்லை! பாவம் மற்றவர்கள் அழுது நடிப்பார்கள்்! கடவுள் துணையிருப்பார்! துன்பம்வரும்போது சிரிங்க!

  • @franklinbenjamin9822
    @franklinbenjamin9822 6 หลายเดือนก่อน

    கிஷனா வாழ்த்துக்கள் நான் நினைத்தனான் உங்கண்ட நம்பர் கிடைக்கல பால்ராஜ் பாவம் இன்னும் உங்களுடைய பயணம் தொடரட்டும்

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n 7 หลายเดือนก่อน

    கவிதாஸ் உங்களுக்காக ஜெபம் பன்னுகிறம் சுகம்அடைய கவிதாஸ் 😢 இவர்களுக்கான உதவிசெய்யுங்க 😢😢கிருஷ்ணா❤

  • @Karanith2017
    @Karanith2017 7 หลายเดือนก่อน +3

    Super 👌👌👌👌

  • @Sujathal1234
    @Sujathal1234 7 หลายเดือนก่อน +3

    Dear Lord Jesus Christ please cure Kavidoss immediately and give him good health and strength. 🙏🙏🙏

  • @Keetha555
    @Keetha555 7 หลายเดือนก่อน +3

    இந்த தம்பியை நீங்கள் video கட்டினா doctor (தம்புள்ளை) அவரிடம் கட்டினால் மருந்து குடுப்பார்கள்

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 7 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤

  • @saanthany5026
    @saanthany5026 7 หลายเดือนก่อน +2

    Supper 🎉🎉🎉

  • @ulso7904
    @ulso7904 7 หลายเดือนก่อน +1

    Kavithas. 🙏🙏🙏🙏🙏🙏. Kirshna. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran 7 หลายเดือนก่อน +3

    கிரிஸ்னா ஒரு நக க்கடையை போட்டுக்கொடுங்க இவயளுக்கு🤩😂

  • @tvijendran8168
    @tvijendran8168 7 หลายเดือนก่อน +2

    Bro neenga nantri solla solli solla venam avankalukku theriyanum namakku uthavi seitha Anbu ullangalukku sariya bro

  • @theepanjamuna3990
    @theepanjamuna3990 7 หลายเดือนก่อน +2

    Kavithas udampai parthukollunka kavanam

  • @Kannanmalar891
    @Kannanmalar891 7 หลายเดือนก่อน +3

    தம்பி கிருஷ்ணா மற்றும் கவிதாஸ் எப்படி சுகம்

  • @ohmsai5413
    @ohmsai5413 7 หลายเดือนก่อน

    கிறிஸ்நா😁😁😁மற்ரதம்பி-சுகமாகவோனும்-முருகா🙏

  • @Mr.LALATIME
    @Mr.LALATIME 7 หลายเดือนก่อน

    ❤😢❤