இவர்களுக்கு உதவி செய்ய யாரும் உண்டா? | ஐயாவின் நேர்மை அருமை | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 131

  • @EelathinKural
    @EelathinKural 10 หลายเดือนก่อน +46

    தம்பி கிருஷ்ணா எத்தனையோ you tube காரர் உதவி செய்கின்றார்கள் ஆனால் உங்கள் செயலில் ஒரு தனித்துவம் தெரிகின்றது காரணம் யாரோ பணம் அனுப்புகின்றார்கள் குடுத்து விட்டு போவோம் என்றில்லாது உங்கள் பாணியில் கிண்டலும் கேலியுமாக உதவியின் பெறுமதியையும் அவர்கள் இப்படி இருப்பதற்கு என்ன காரணம் என்று புகுத்தி உதவி செய்கின்றீர்கள் தொடர்க உங்கள் தூய பணி வாழ்த்துக்கள்👍

    • @நான்வன்னித்தமிழன்
      @நான்வன்னித்தமிழன் 10 หลายเดือนก่อน +2

      உன்மைதான் தனித்துவம் இருக்கு.எது? ஆண்டவரா? மதம் சார்பு தானே?

    • @dileepkemi5516
      @dileepkemi5516 10 หลายเดือนก่อน +2

      இவர் sentiment ஆட்களை ஏமாத்து காறன் stupid felo

    • @eunicerajah4304
      @eunicerajah4304 10 หลายเดือนก่อน +1

      ​@@dileepkemi5516Aaha enna oru thiramai unkalil oru silaraal mathiram than ippaddiyana kandu pidipu seiya mudiyum. SABASH

    • @eunicerajah4304
      @eunicerajah4304 10 หลายเดือนก่อน

      Avar Christian endru sonnara?​@@நான்வன்னித்தமிழன்

    • @kamsananthinilakshansasika4712
      @kamsananthinilakshansasika4712 10 หลายเดือนก่อน

      Good❤❤

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 10 หลายเดือนก่อน +22

    கண்டிப்பாக இந்த பெற்றோருக்கு உதவி கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @sashankuwait2831
    @sashankuwait2831 10 หลายเดือนก่อน +22

    கிரு மகன் கவி மகன் இவர்களின் கஸ்டம் சொல்லாமலே புரியுது கிரு மகன் எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாங்கள் உதவி செய்வதற்கு போன் அன்சர் பன்னுங்க மகன் ப்ளிஸ்❤❤❤

    • @ManoMano-ot3iq
      @ManoMano-ot3iq 10 หลายเดือนก่อน

      ORU uthavi kettu 1000m call edukiren pathil illa

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 10 หลายเดือนก่อน +12

    ஐயா அம்மாவுக்கு உதவி செய்யத்தான் வேண்டும். வீட்டை திருத்திக்கொடுக்க உறவுகள் உதவ வேண்டும்.

  • @jebajeya8646
    @jebajeya8646 7 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா உங்களை பார்த்தால் மனசுக்கு சந்தோசமா இருக்கு 🙏🙏🙏

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 10 หลายเดือนก่อน +13

    கண்டிப்பாக இவர்கழுக்கு உதவி தேவை !

  • @Ciloon03
    @Ciloon03 10 หลายเดือนก่อน +10

    வயதானவர்களுக்கு உதவிகள் செய்யணும்

  • @uthayansella1666
    @uthayansella1666 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அக்கா கிஷ்ணாவின் தரிவு சூப்பர்

  • @teyak1472
    @teyak1472 10 หลายเดือนก่อน +7

    Hi Krishna, இவர்களுக்கு வீடு மாத்திரமல்ல சாப்பாட்டு கஸ்டங்களும் இருக்கு.
    இவர்களுக்கு இப்படியாக உதவிகள் செய்கிறார்கள் என்பது தெரியாத நிலையில்தான் கேட்கமுடியாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவிகள் கிடைக்கவேண்டும் என்பது எனது கருத்து.
    Krishna, Kavithas, உங்கள்சேவை நல்லபடியாகத்தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏❤️

  • @AidenAlex-sq8vl
    @AidenAlex-sq8vl 10 หลายเดือนก่อน +1

    இந்த அம்மாவும் ஐயாவும் பாவம் உதவி செய்யிங்க கிருஷ்ணா

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 10 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @VithushaVithushavithu
    @VithushaVithushavithu 10 หลายเดือนก่อน +1

    எங்க போனாலும் நீங்கள் சிரிப்பது மற்றும் இல்லாம மற்றவர்களையும் ஒரு நிமிடம் ஆவது சிரிக்க வைப்பது பெரிய விடயம் அண்ணா உங்கள். ஏழைகளின் நாயகனாகவும் காவல னாகவம் இருக்கிறீங்க அண்ணா இன்றய பதிவில் இவராகள் கஷ்ரம் இருந்தும் அதை வெளியில் சொல்ல வில்லை.. Nice kishna anna

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 9 หลายเดือนก่อน

    Krishna Kavithas super ❤️❤️❤️🙏🙏🙏

  • @Angeline433
    @Angeline433 10 หลายเดือนก่อน

    Dear brother Krishna and kavidoss , you guys doing a great job 👏🏾 👏🏾 👏🏾 Keep up your good work. God bless you dears 🎊 ❤🎉❤🎉❤🎉🎊

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 10 หลายเดือนก่อน +7

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊❤❤❤❤❤

  • @NallammahNallam
    @NallammahNallam 10 หลายเดือนก่อน

    Super super Krishna and kavithas 🎉❤🎉😂

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 10 หลายเดือนก่อน +3

    Godjesus bless you dear loving son

  • @Manogarannilurthika231
    @Manogarannilurthika231 10 หลายเดือนก่อน +5

    அண்ணா உங்களுக்கு நல்லா மனசு நீங்க நல்லா இருப்பிங்க ❤❤❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 10 หลายเดือนก่อน +5

    God bless you all ❤🙏🙏

  • @ambalavanarrakunathhnn4918
    @ambalavanarrakunathhnn4918 10 หลายเดือนก่อน +3

    ❤❤❤வாழ்த்துக்கள் கிருஷ்ணா kavithas❤❤❤

  • @MylanSellathurai
    @MylanSellathurai 10 หลายเดือนก่อน +4

    Familie God bless you
    Germany 🙏🙏🙏

  • @NallammahNallam
    @NallammahNallam 10 หลายเดือนก่อน

    Congratulations Krishna and kavithas

  • @SarathaManikyam
    @SarathaManikyam 10 หลายเดือนก่อน

    இந்த ஐயாவுக்கும அம்மாவுக்கும் உதவி செய்த உரவுகலுக்குநன்றி

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj 10 หลายเดือนก่อน +4

    சூப்பர் நண்பா ❤❤❤❤❤❤

  • @Subajini-e9b
    @Subajini-e9b 10 หลายเดือนก่อน +10

    சமையலறையை மண்ணாலாவது மெழுகி துப்பரவாக வைத்திருக்கலாம்.

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்.

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 10 หลายเดือนก่อน +2

    God bless you ❤❤.

  • @NallammahNallam
    @NallammahNallam 10 หลายเดือนก่อน

    Excellent ❤🎉

  • @kalatharankandasamy9627
    @kalatharankandasamy9627 10 หลายเดือนก่อน

    Hi brothers doing your great job God bless you ❤❤

  • @jenittajeni7679
    @jenittajeni7679 10 หลายเดือนก่อน

    Pavam avankalukku sariya solla therijala kandippa uthavi thevai virumpiya uravukal utahvunkal super Krishna kavithas

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl 10 หลายเดือนก่อน +3

    Thanks❤ sk❤

  • @VijayaKumar-d3d
    @VijayaKumar-d3d 10 หลายเดือนก่อน

    Ivarkalukku uthavi seithal kadavulkooda santhosappaduvar nanri krishna thampy

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 10 หลายเดือนก่อน

    இவங்களுக்கு உதவி செய்யுங்கள்❤❤❤❤❤sk

  • @NallammahNallam
    @NallammahNallam 10 หลายเดือนก่อน

    God bless you 🎉❤🎉❤

  • @NadarajahRavindran
    @NadarajahRavindran 10 หลายเดือนก่อน

    நல்ல விசயம்😊

  • @nithiskantharasakrishnap-hu3dw
    @nithiskantharasakrishnap-hu3dw 10 หลายเดือนก่อน +3

    Super Bro

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 10 หลายเดือนก่อน

    Great 👏 god bless you amma Appa sister 🙏🙏🙏❤❤❤

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @kandasamyprasath7337
    @kandasamyprasath7337 10 หลายเดือนก่อน +3

    Hi வணக்கம் கிருஷ்ணா

  • @shaarushaaru7746
    @shaarushaaru7746 10 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤

  • @Kannanmalar891
    @Kannanmalar891 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @Kishonikkitha45
    @Kishonikkitha45 10 หลายเดือนก่อน +3

    Lovely 😢❤ Anna

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 10 หลายเดือนก่อน

    Congratulations ❤❤❤kirusna and kavithahs ❤❤uthavi seitha uravukku valtthukkal ❤❤❤sk❤❤❤❤

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 10 หลายเดือนก่อน

    Super kirishna. God bless you.🙏🙏🙏

  • @Skyworldsrilanka
    @Skyworldsrilanka 10 หลายเดือนก่อน

    Good work bro keep going

  • @PriyaPriya-x1r
    @PriyaPriya-x1r 9 หลายเดือนก่อน

    Black colour sed semaya irukku krush unkalukku❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 10 หลายเดือนก่อน +1

    வணக்கம்..கிருஷ்ணா.கவிதாஸ் யது..கடவுள்.துனண♥♥♥ பணி தொடர வாழ்த்துக்கள் ★★★★★★★★★★★★★..nandri. .France. .erundhu::4::3::2024::★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 10 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணாநீங்க வற்புருத்தவேண்டாம் கஸரம்என்றால் சொல்லிருப்பாங்க வீடசெஞ்சுதாங்க என்றுதான் சொல்றாங்க வீடு இல்லாம நிறையப்பேர் இருக்காங்க கிரு கோபிக்காதேங்க உங்கள் சேவைதொடரட்டும்❤❤❤

  • @jeevaootrutrustsrilanka
    @jeevaootrutrustsrilanka 4 หลายเดือนก่อน

    Super ❤

  • @SamsungA04-v1m
    @SamsungA04-v1m 10 หลายเดือนก่อน

    God bless you Thampi

  • @sasibalendran3037
    @sasibalendran3037 10 หลายเดือนก่อน

    May god bless Amma and Appa

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 10 หลายเดือนก่อน

    Thank.. you

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 10 หลายเดือนก่อน

    God bless both of you ❤

  • @rajavinothan4482
    @rajavinothan4482 10 หลายเดือนก่อน

    உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்...

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 10 หลายเดือนก่อน

    நன்றிங்க தம்பியாக ❤

  • @jeyarajahswampillai5223
    @jeyarajahswampillai5223 10 หลายเดือนก่อน

    God.bless.you

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 10 หลายเดือนก่อน

    கருஷ்ணா இந்த அப்பா அம்மாக்கு உதவி செய்யுங்கோ

  • @schwitzer_clanschwitzer9672
    @schwitzer_clanschwitzer9672 10 หลายเดือนก่อน

    God bless you SK❤❤❤

  • @saanthany5026
    @saanthany5026 10 หลายเดือนก่อน

    Paavam bro .amma.appa.❤❤❤

  • @RajesVillos-te2pe
    @RajesVillos-te2pe 10 หลายเดือนก่อน

    God bless you

  • @sasinathan2208
    @sasinathan2208 10 หลายเดือนก่อน

    God plays you

  • @IpPk-w5t
    @IpPk-w5t 9 หลายเดือนก่อน

    Assalam alaikum FARSANA SKVLOG. ❤❤🙏🙏🙏🙏❤❤😭😭😭😭😭😭😭😭❤🙏🙏🙏🙏🙏❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 10 หลายเดือนก่อน

    Super heroes ❤

  • @فهه-ظ7غ
    @فهه-ظ7غ 10 หลายเดือนก่อน

    Hi kiru super pechchu god blass u

  • @Prasannakings
    @Prasannakings 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @HelloHarini
    @HelloHarini 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤Nice vlog anna

  • @rizanafathima663
    @rizanafathima663 10 หลายเดือนก่อน +1

    Hi bro...god bls u anna❤❤❤

  • @KeethaKeetha-e2w
    @KeethaKeetha-e2w 10 หลายเดือนก่อน +2

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @SarveswaranMurugesu
    @SarveswaranMurugesu 10 หลายเดือนก่อน

    Super kishna

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 10 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤sk

  • @anushikatharmarajah4738
    @anushikatharmarajah4738 10 หลายเดือนก่อน

    Super

  • @VithushaVithushavithu
    @VithushaVithushavithu 10 หลายเดือนก่อน

    Anna nice sevai thodaratdum

  • @suriyaseelan6852
    @suriyaseelan6852 10 หลายเดือนก่อน +1

    Anna ❤❤❤❤

  • @krishnamoorthi5750
    @krishnamoorthi5750 10 หลายเดือนก่อน

    Hi KRISHNAN goodmring

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 10 หลายเดือนก่อน +2

    Hi கிருஷ்ணா கவிதாஸ்

  • @KajansikaUthajasoorijan-sq3iy
    @KajansikaUthajasoorijan-sq3iy 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 10 หลายเดือนก่อน +2

    Hiok🎉🎉🎉🎉❤❤❤❤

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉🎉

  • @PalrajRaj-y4c
    @PalrajRaj-y4c 10 หลายเดือนก่อน +11

    அப்பா அம்மா இவருக்கு உதவிகளை செங்யுங்க அண்ணா

  • @kfigura3792
    @kfigura3792 10 หลายเดือนก่อน +1

    Sk anna❤❤k

  • @johnsonjohnson8770
    @johnsonjohnson8770 10 หลายเดือนก่อน

    இதற்குப் பெயர் உறி அந்த காலம் இதை பயன்படுத்துவார்கள்

  • @ashachelvan3584
    @ashachelvan3584 10 หลายเดือนก่อน

    🙏👍👍🙏🙏🙏

  • @Fatthimakusaura
    @Fatthimakusaura 10 หลายเดือนก่อน

    Averin muhatthil nalla sirippu favem

  • @Kumar-i1p2k
    @Kumar-i1p2k 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @enochgunasingham3573
    @enochgunasingham3573 10 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️🎉

  • @M.yogaraniYogarani-qg5dt
    @M.yogaraniYogarani-qg5dt 10 หลายเดือนก่อน +1

    Karuppushartsupper

  • @naguleswaransinnathurai3191
    @naguleswaransinnathurai3191 10 หลายเดือนก่อน +1

    Hi👌

  • @KarenNansi
    @KarenNansi 10 หลายเดือนก่อน +1

    😂🎉 🙏🙏🙏🙏🙏🙏👍

  • @MayuSamala
    @MayuSamala 10 หลายเดือนก่อน +1

    Hi😊

  • @kumarkumar0111
    @kumarkumar0111 10 หลายเดือนก่อน +2

    Hi

  • @seli4682
    @seli4682 10 หลายเดือนก่อน +1

    Hi thambi und kavidas 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😢

  • @alagesraja
    @alagesraja 10 หลายเดือนก่อน

    இந்த குடும்பம் பாவம் பார்ப்பதற்கு கஸ்ரம் தெரிகிறது .அவர்களுக்கு அந்த வீட்டை திருத்தக்கூடிய அளவு திருத்திக் குடுங்கோ பார்ப்பவர்களது (உறவுகளின்) மனத்திற்கிணங்க உதவிகளை வளங்குங்கோ.

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 10 หลายเดือนก่อน +7

    கன்டிப்பாக உத‌வி செய்யனும்

  • @Sahana-l9r
    @Sahana-l9r 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @gnanawathysriruban1461
    @gnanawathysriruban1461 10 หลายเดือนก่อน

    😢😢

  • @SuriyaSirilanka
    @SuriyaSirilanka 10 หลายเดือนก่อน +1

    தம்பி sk நீங்கள் போய் வெத்தி கிலோ போனால் நிறைய வறுமை மக்கள் இருக்கு உதவி குடுங்கள் மக்கள் நன்றி சொல்லும்

    • @kalasellathurai5760
      @kalasellathurai5760 10 หลายเดือนก่อน

      இந்த குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும்

  • @SkSignatur-ky5qm
    @SkSignatur-ky5qm 10 หลายเดือนก่อน

    Hi😢

  • @alahanvel7678
    @alahanvel7678 10 หลายเดือนก่อน

    🤌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SuriyaSirilanka
    @SuriyaSirilanka 10 หลายเดือนก่อน +2

    தம்பி sk ஒரு மனிதரை போஸ்ட் பண்ணி உதவி பண்ண வேண்டாம் உங்கள் இடம் பணம் இருந்தால் மிகபும் வறுமை இருக்கும் குடும்பம் இருக்கு கொண்டு போய் குடுங்கள் கோவிக்க வேண்டாம்

    • @eunicerajah4304
      @eunicerajah4304 10 หลายเดือนก่อน +1

      Avarkal thaney koopidukindrarkal

  • @ragulraje7
    @ragulraje7 10 หลายเดือนก่อน

    69 வயது முதுமை என சொல்ல முடியாது..இவளவுகாலமே உழைத்திருந்தால் காசு என்கு.உழைக்கவே இல்லையா