The Dark side of Queen Elizabeth | எலிசபெத் ராணியின் கருப்பு பக்கம் | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • பிரிட்டிஷ் பேரரசு வீழ்ந்த காலத்தில் பதிவியேற்று 70 ஆண்டுகள் வரை ஆட்சி செய்து மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவுக்கு உலகம் முழுக்க கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது ஆனால் அந்த கண்ணீர்களுக்கு தகுதியானவரா ராணி எலிசபெத் அலசுவோம் வாருங்கள்
    This is the dark history of Queen Elizabeth
    #darkside #queenelizabeth #bigbangbogan #bcubers
    -----------------------------------------------------------
    Join this channel to get access to perks: / @bigbangbogan
    -----------------------------------------------------------
    Sources
    Vikatan
    bit.ly/3RYHGq1
    bit.ly/3Lkzy0s
    bit.ly/3qzUOWr
    NDTV
    bit.ly/3qEMXaa
    Tribune India
    bit.ly/3RHiVhD
    Washington Post
    wapo.st/3eKFe7E
    Buzzfeed News
    bit.ly/3Uda2yi
    NewYorker
    bit.ly/3eO3HZU

ความคิดเห็น • 841

  • @thilagamani1974
    @thilagamani1974 ปีที่แล้ว +158

    தம்பி அந்த வைரம் இங்கிலாந்திலேயே இருப்பதே நல்லது. இந்திய வந்தால் இங்கு பல அரசியல் திருடர்கள் உள்ளார்கள்.

    • @shiny_miracle
      @shiny_miracle ปีที่แล้ว +6

      Correcta sonninga... Atleast Anga irukurathu nalla thaan innum athu iruku..

    • @animationinworld7
      @animationinworld7 ปีที่แล้ว +3

      Athukunu namma propertyya illegal but legalize panni avanga vaangitanga atha epdi support pandringa

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +14

      ஆமா நண்பா ச்சீமான் அந்த வைரம் தன்னுடைய முப்பாட்டன் தனக்கு கொடுத்துட்டு போனார் என சொந்தம் கொண்டாடினாலும் ஆடுவான்

    • @abushaheen6390
      @abushaheen6390 ปีที่แล้ว

      Hahaha

    • @Vibhavijay1
      @Vibhavijay1 ปีที่แล้ว +2

      Avangale thiruditu thane ponanga

  • @Lonewolf2217-g3j
    @Lonewolf2217-g3j ปีที่แล้ว +132

    சேரன் அகாடமில இதை பற்றி ஒரு shorts la சொல்லிட்டு போய்ட்டாரு இதை நீங்கள் விரிவாக சொல்றது எனக்கு தெரிஞ்சிக்க ஈஸியா இருந்தது 🙏🙏🙏🙏🙏

    • @daviddave07
      @daviddave07 ปีที่แล้ว +1

      சேரன் அகாடமியும் நீங்களும் சேர்ந்து ஒரு வீடியோ போடலாமே BB bro

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 ปีที่แล้ว +27

    இந்த ராணியை நாங்கள் நல்லவர்கள் என்று நினைத்து விட்டோம்.... அருமையான பதிவு அண்ணா

    • @MrFunDragon
      @MrFunDragon ปีที่แล้ว +1

      avanga naatuku avanga nallavanga. manidha naagarigathuku munnadi oru group inoru groupa sanda potuthanay edam pudichanunga adhu aadhikaalathulerundhu mudhal kudi moothakudi nammadhan thamizhargal

  • @subbumohan6490
    @subbumohan6490 ปีที่แล้ว +276

    அண்ணா அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய ஒரு வீடியோ போடுங்க அண்ணா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

    • @rameshembraer
      @rameshembraer ปีที่แล้ว +7

      Same comment always

    • @seelan8849
      @seelan8849 ปีที่แล้ว +9

      உங்க பெயரைஅவர் கண்டிப்பாக சொல்வார்.....கவலை வேண்டாம்

    • @aniyajosephine6999
      @aniyajosephine6999 ปีที่แล้ว

      th-cam.com/video/zBneWsC1Z3g/w-d-xo.html

    • @subbumohan6490
      @subbumohan6490 ปีที่แล้ว +5

      @@seelan8849 தகவல்கள்தான் முக்கியம் பிகிலு

    • @kalaimani3781
      @kalaimani3781 ปีที่แล้ว +7

      நீ மறுபடியும் வந்துட்டியா

  • @newbharatham
    @newbharatham ปีที่แล้ว +17

    இன்னும் அவள் செய்த பல கொடுமைகளை சொல்ல நேரம் போதாது இருந்தாலும் சுருக்கமாக மக்களின் வலியை பதிவு செய்துள்ளீர்கள் நன்றி.

  • @kaipulla9954
    @kaipulla9954 ปีที่แล้ว +5

    எல்லாரும் இவங்கள பெருமையா பேசும் போது உண்மைய சொன்ன பாருயா நீ வேற லெவல்

  • @Jifiril
    @Jifiril ปีที่แล้ว +7

    ராணி எலிசபெத் பற்றி பலர் வெளியிட்ட பல வீடியோக்கள் பார்த்தேன் ஆனால் உங்கள் கண்ணோட்டம் சிறப்பு செம..
    வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் சிறப்பு பார்வை..

  • @nirmalraj7676
    @nirmalraj7676 ปีที่แล้ว +87

    வரலாறு தெரிந்தவர்கள் யாரும் வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள்.

    • @mercianish466
      @mercianish466 ปีที่แล้ว +5

      Varalaru school books mattum padithavargalukku porundhum.

  • @akilanbal6604
    @akilanbal6604 ปีที่แล้ว +13

    இதை கேட்க்கும் போது இன்றைய புள்டோசர் கலாச்சாரம் தான் ஞாபகம் வருது இன்றைய சுதந்திரம்

  • @govardhananvenkatachalam80
    @govardhananvenkatachalam80 ปีที่แล้ว +15

    ஒரு வழியா "எலி செத்து போச்சு"

  • @pavithrakarthick965
    @pavithrakarthick965 ปีที่แล้ว +2

    Ellarum positive comment sonnanga but neenga than marupakkam solli irukinga enakum neraya therinjikka vaippu kedachi irukku hatsoff bro

  • @moulishankar2487
    @moulishankar2487 ปีที่แล้ว +31

    சர்ச்சில் அவர்களால் 1943 செயற்கையாக உருவாக்கப்பட்ட- மேற்கு வங்காள பட்டினி bengal famine பற்றி தமிழில் எந்த விளக்கங்களும் காணொளிகளும் இல்லை நீங்கள் இதை காணொளியாக வெளியிட்டால் சிறந்ததாக இருக்கும்

    • @vykn80s
      @vykn80s ปีที่แล้ว

      mughals killed 40 lakhs innocent Indians and british killed 40 lakhs innocent indians = 80 LAKHS INNOCENT INDIANS KILLED BY BOTH BRITISH AND MUGHALS + all wealth looting by both british and mughals ---- after 1947 politicians doing the same things

  • @pattikattubala8031
    @pattikattubala8031 ปีที่แล้ว +2

    அண்ணா தாங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் என் செவிவழியில் ஏறவில்லை ஆனால் நீங்கள் கூறிய ஒரு நாடக கலைஞர் வாக்கியம் நான் சிறுவயதில் இருந்து இந்த வாக்கியத்தை கேட்டிருக்கிறேன் இப்பொழுதுதான் அதன் உண்மையான அர்த்தம் என் செவிவெளியில் உரைத்தது

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 ปีที่แล้ว +25

    தாய் கிழவி இறந்த இத்தருணம் கொண்டாடப்பட வேண்டிய தருணமே😁😁😁

  • @shakulhameeth4545
    @shakulhameeth4545 ปีที่แล้ว +44

    Intha full video laiyea DIANA pathi pesumbothu than en face la smile vanthuchu ❤️ DIANA full life pathi video We want Anna ... *MUST*

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு, சரியான சவுக்கடி💐

  • @balakuttyTN
    @balakuttyTN ปีที่แล้ว +19

    எலி செத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது..

    • @yaar-9513
      @yaar-9513 ปีที่แล้ว

      என்ன பா பொசுக்குனு இப்டி சொல்லிடிங்க😄

  • @m.ponnaiyanponnaiyan6482
    @m.ponnaiyanponnaiyan6482 ปีที่แล้ว +7

    தம்பி உன்னோட பதிவுகள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் என்னவென்றால் நீங்கள் என்னை மாதிரியே மாத்தி யோசிக்கிறீங்க மறுபக்கத்தை பேசுறீங்க எல்லா விஷயத்திலும் இதே போல நிறைய பேசுங்கள் தம்பி வாழ்த்துக்கள்🌹💐👍🙏

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz ปีที่แล้ว +11

    எலிசபெத் பற்றி நான் என்ன நினைத்தனோ அதை நீங்கள் சொல்லிட்டிங்க.

  • @ponrajs5396
    @ponrajs5396 ปีที่แล้ว +8

    Elizabeth ku RIP potavangalukku slipper shot video 🙌🏻

  • @thiru7341
    @thiru7341 ปีที่แล้ว +46

    ஹாரி நல்ல மனிதர். அவர் இல்லையென்றால் டயானாவிற்கு ஏற்பட்ட நிலை தான் மேகனுக்கும்.

    • @myplacetn7599
      @myplacetn7599 ปีที่แล้ว +2

      ஏண்டா மேகன்ணுக்கு ஹரி மூன்றாவது புருஷன்😂 ஏண்டா உங்களுக்கு விபச்சாரிகளையும் அந்த விபச்சாரிகளை கல்யாணம் பண்ணினவர்களையும் தான் புடிக்குமா நல்லவர்களை உங்களுக்கு பிடிக்காதா 😂😂😂

    • @thiru7341
      @thiru7341 ปีที่แล้ว +7

      @@myplacetn7599 Anna na men illa women. Yenakku Meghan markle la pudikkum. Ithula unghalukku yenna problem. Yenakku first Meghan yarunne theriyathu yeppo diana madam pathi therinjikanum apdinu neraya charge panni paakum pothu oru sila British people Meghan oru karupina pen apdingirathala evlo kevalama nadathuranghanu therinji tha intha comment potten yenna thitra rights unghalukku yaaru kuduthu sago?

    • @thiru7341
      @thiru7341 ปีที่แล้ว

      @Karthick Karthick okay brother 😊

    • @Rizkiya._622
      @Rizkiya._622 ปีที่แล้ว +3

      Dei dei Megan enga diana enga diana oda kaal thoosiku kuda Megan vara maata 😅

    • @NtSv84
      @NtSv84 ปีที่แล้ว +1

      Na never compare Meagan to Diana. Meagan is a pure narcissist.

  • @anupamasimon8420
    @anupamasimon8420 ปีที่แล้ว +12

    Appreciate ur boldness to share the fact / truth. Forgiving & Forgiveness is absolutely necessary for every human. U portrayed it very well. Good job 👏 👍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +19

    Elizabeth pathina dark sides ah romba clear ay explain pannirukeenga 😇😇😇. Ippothan avangala pathi mulusa therinjathu. Share panninathuku romba nandri anna 😇😇❤️❤️🙏🙏🙏.

  • @muruganperiyasamy482
    @muruganperiyasamy482 5 หลายเดือนก่อน +1

    தோழர் உங்கள் பதிவு எனக்கு கொஞ்சம் மன ஆறுதல் கிடைக்கிறது மகிழ்ச்சி

  • @pavithraraju1536
    @pavithraraju1536 ปีที่แล้ว +5

    Expected vedio தலைவா waiting for you!

  • @vijayvijaybabu7817
    @vijayvijaybabu7817 ปีที่แล้ว +8

    பல கருப்பர்களைக் கொன்ற வெள்ளை இன கிறிஸ்தவ வெறியன்உலகை ஆண்டான்

  • @norlanmanithan3788
    @norlanmanithan3788 ปีที่แล้ว +3

    அப்படியே விஜய நகரப் பேரரசின் தமிழ் நாட்டில் நிகழ்த்திய கொடிய ஆட்சி பற்றியும் தமிழர்களின் கலை, கலாச்சார, வழிபாட்டுச் சீரழிப்புப் பற்றியும் ஒரு காணொளி போடுங்கள். மேலும் விஜய நகர வாரிசுகளாக இருக்கும் தற்போதைய தமிழக அரசும் கட்டாயம் அகற்றப்பட வேண்டிய ஒன்று என்றும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

  • @hjgfc
    @hjgfc ปีที่แล้ว +6

    மாஞ்சோலை .......
    details பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ......🙏

  • @kskumar1764
    @kskumar1764 ปีที่แล้ว +20

    Mother therasa is real QUEEN

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m ปีที่แล้ว +5

    தாய்கிழவி செத்த மறுநிமிடமே வானவில் வடிவில் விளக்கு ஏற்றப்பட்டதாம் ஆசீவகம் மலர்ந்து விட்டது தமிழ் சிந்தனையாளர் பேரவை

  • @arunv1028
    @arunv1028 ปีที่แล้ว +16

    ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவன் தான் குற்றவாளி....... அந்த வகையில் நாம் தான் குற்றவாளிகள்....

  • @parveenferoz5200
    @parveenferoz5200 ปีที่แล้ว +4

    My most liked video of yours

  • @parathcena5480
    @parathcena5480 ปีที่แล้ว +26

    Madhan Vailaye vada suduvaan But you are great (showing videos and pictures for easy understanding) , Getting pics and videos are not an easy matter Need to go through Lot of articals to get a original News and pics ,your team Done it right , Wishing you to get more than 1M subscriber's .I will be the first one to be Happy ...An UNDERRATED TH-camr

  • @nd7908
    @nd7908 ปีที่แล้ว +4

    Nenga Dark side nu sonnathum like potuten . Because of I know the British history. 👍

  • @poornachandrant3284
    @poornachandrant3284 ปีที่แล้ว +10

    What a punctuality on updating a new video 👍👍.

  • @amug3536
    @amug3536 ปีที่แล้ว +13

    Awesome 👍👍👍👍👍 someone has brains👍👍👍👍👍👍 don't know why there are so many fools praising her left right and center

    • @vykn80s
      @vykn80s ปีที่แล้ว

      hahahahaa

    • @Danny-wb2zr
      @Danny-wb2zr ปีที่แล้ว

      Yeah Brains up where?? Elizabeth became queen in 1953 grow out of your inebriated ignorance.

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 ปีที่แล้ว +18

    தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏

  • @originality3936
    @originality3936 ปีที่แล้ว +2

    மிக மிக சிறப்பான உண்மைகள் சொல்லும் வீடியோ, மிக்க நன்றி.

  • @saravanabhavan8499
    @saravanabhavan8499 ปีที่แล้ว +8

    Well structured , informative and detailed analysis report . Congratulations bro💐

  • @novveburg2620
    @novveburg2620 ปีที่แล้ว +13

    Talk about French revolution and palace of Versailles.

  • @manjunathk.4221
    @manjunathk.4221 ปีที่แล้ว +14

    எலிசபெத் ராணியின் கிரிடத்தில் உள்ள கோகினூர் வைரம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள கோல்கொண்டா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும்....

  • @chokkar9477
    @chokkar9477 ปีที่แล้ว +6

    Great video, thank you Bro

  • @subburajm3934
    @subburajm3934 ปีที่แล้ว +1

    ராணி எலிசபெத் பற்றிய விரிவான தகவல்கள் மிகவும் சிறப்பு நண்பரே....

  • @Hi-ov4ml
    @Hi-ov4ml ปีที่แล้ว +4

    எல்லாம் அடுத்த நாட்டு காசு ... அவன் ஒருத்தன் சம்பாதித்த பணம் கிடையாது ....

  • @user-qm5pv6ll3l
    @user-qm5pv6ll3l ปีที่แล้ว +2

    உண்மைய சொன்னதற்கு நன்றி.....

  • @ashlinjoseph138
    @ashlinjoseph138 ปีที่แล้ว +3

    இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா வாழ்க்கை பற்றி சொல்லவும்

  • @anishkumarkanish7174
    @anishkumarkanish7174 ปีที่แล้ว +2

    Mr bogan morning la irundhu wait panran man please update soon

    • @charltonamith
      @charltonamith ปีที่แล้ว

      வேலை வெட்டி இல்லையா சகோ? Lol 🤣

  • @soulstatus5479
    @soulstatus5479 ปีที่แล้ว +9

    Right video at right time ☺️

  • @mageshkumar2445
    @mageshkumar2445 ปีที่แล้ว +15

    This channel desires million subscribers in terms of quality of the content compare to other Utubers who are all make videos daily.

  • @jamalnoor1717
    @jamalnoor1717 ปีที่แล้ว +1

    Wait panitu iruthan Vera level video bro

  • @selvapandian403
    @selvapandian403 ปีที่แล้ว +2

    Super

  • @puviarasan007arasan5
    @puviarasan007arasan5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவுகள் நண்பா

  • @R91997
    @R91997 ปีที่แล้ว +2

    Many unknown informations you told so good

  • @sparkstudios7547
    @sparkstudios7547 ปีที่แล้ว +47

    excellent explanation without stereotype and mixed politics. you are awesome. people like you always deserves credit.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 ปีที่แล้ว +2

      Every thing has politics
      We should reveal the politics behind without asking sorry

  • @krkavinsandron
    @krkavinsandron ปีที่แล้ว +1

    Excellant work done. Beautifully crafted video. My Best Wishes. Keep doing great.

  • @vikramm4963
    @vikramm4963 ปีที่แล้ว +17

    ஐரோப்பியர் vs அரேபியர் பற்றி காணொளி போடுங்க...

  • @rjd9922
    @rjd9922 ปีที่แล้ว +1

    தரமான வீடியோ... நன்றி

  • @manikandanpavithra9010
    @manikandanpavithra9010 ปีที่แล้ว +5

    Recent times la Big fan aahetan Bro 💕

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @mganesan6517
    @mganesan6517 ปีที่แล้ว +7

    இவங்க எல்லா (television📺) நேரலை யில் இறுதி சடங்க காண்பிச்சாங்க..
    எனக்கு கோபம் இருந்துச்சு..
    அந்த கோபம் சரியானதுதான்....

  • @mrlmoorthy1842
    @mrlmoorthy1842 ปีที่แล้ว +6

    அவர்கள் எப்போதும் பெரிய மனிதர்கள் ஆகமாட்டார்கள்

  • @starkbala8703
    @starkbala8703 ปีที่แล้ว +2

    Superb content B³

  • @drnivra
    @drnivra ปีที่แล้ว +3

    Charles camilla va marriage pannapovae avaru oru manusana nenakra madhri aaidhuchu.ini avaru enga periya manusan aagaporaru.harry his son issue ku avaru sari seiyala as a father.avaru satharana janangal prechanai ya sari seiya poraru.

  • @looneytunes6869
    @looneytunes6869 ปีที่แล้ว +29

    Diana எளிய குடுமத்த்தைச் சேர்ந்தவர் கிடையாது,
    Spencers குடும்பத்தைச் சேர்ந்தவர் (Nobles)

    • @mettijaya698
      @mettijaya698 ปีที่แล้ว +1

      Correct

    • @noorulhaq7378
      @noorulhaq7378 ปีที่แล้ว +2

      Wales princess

    • @Rizkiya._622
      @Rizkiya._622 ปีที่แล้ว

      Crt

    • @MrSbkbalaji
      @MrSbkbalaji ปีที่แล้ว +1

      Yes Diana family were from noble.spencers family whose ancestors were small kings with thousands of acres.

  • @levan318
    @levan318 ปีที่แล้ว +4

    13:28 bro ningge sonne vishaayamm appadiyeee black panther movie kamichii irupangee..... anthee scene lee UK country muzium lee Africa civilization oodaa things Ellam irukumm ...killmonger oruu characters athee pathii onuu onnaa kepann angge ullee British officer Kitte

  • @ntgntg
    @ntgntg ปีที่แล้ว +2

    Great effect

  • @preethisathyakrishnan2191
    @preethisathyakrishnan2191 ปีที่แล้ว +1

    Preethi SathyaKrishnan
    1 second ago
    Just a small correction The Queen's uncle who forewent the crown was Edward the 8th. Edward the 7th is a different person altogether. Just here to inform, not to offend. Have a great day ahead.

  • @khautamsupramaniam5286
    @khautamsupramaniam5286 ปีที่แล้ว +4

    Bro Leonardo Da Vinci pathi video podunga

  • @myplacetn7599
    @myplacetn7599 ปีที่แล้ว +6

    அவர்கள் கொள்ளை அடித்தாலும் நாட்டிற்கு ஒரு சில நல்ல காரியங்கள் செய்து கொண்டுதான் போனார்கள் ஆனல் இப்போது இருக்கும் ஆட்சியாளர்களே அதைவிட கேடு கெட்டவர்கள்

  • @visvanathan7803
    @visvanathan7803 ปีที่แล้ว +1

    அண்ணா அவர்களே நீங்கள் இதிலிருந்து எனக்கு ஒன்று தெரிகிறது நீங்கள் தினமும் செய்தித்தாள் படிப்பீர்கள் என்று. ஏனெனில் செய்தித்தாளில் வருவதை தான் நீங்கள் கூறுகிறீர்களே தவிர எங்களுக்கு தெரியாதது புதிதாக ஏதாவது கூறுங்கள்.

  • @Aakashservai.
    @Aakashservai. ปีที่แล้ว +2

    5:33 a small mistake not Edward vii correct ruler name Edward viii 👍🏻

  • @mintaxis1433
    @mintaxis1433 ปีที่แล้ว +37

    How Britain stole $45 trillion from India
    There is a story that is commonly told in Britain that the colonisation of India - as horrible as it may have been - was not of any major economic benefit to Britain itself. If anything, the administration of India was a cost to Britain. So the fact that the empire was sustained for so long - the story goes - was a gesture of Britain’s benevolence.
    New research by the renowned economist Utsa Patnaik - just published by Columbia University Press - deals a crushing blow to this narrative. Drawing on nearly two centuries of detailed data on tax and trade, Patnaik calculated that Britain drained a total of nearly $45 trillion from India during the period 1765 to 1938.
    How did this come about?
    It happened through the trade system. Prior to the colonial period, Britain bought goods like textiles and rice from Indian producers and paid for them in the normal way - mostly with silver - as they did with any other country. But something changed in 1765, shortly after the East India Company took control of the subcontinent and established a monopoly over Indian trade.
    Here’s how it worked. The East India Company began collecting taxes in India, and then cleverly used a portion of those revenues (about a third) to fund the purchase of Indian goods for British use. In other words, instead of paying for Indian goods out of their own pocket, British traders acquired them for free, “buying” from peasants and weavers using money that had just been taken from them.
    It was a scam - theft on a grand scale. Yet most Indians were unaware of what was going on because the agent who collected the taxes was not the same as the one who showed up to buy their goods. Had it been the same person, they surely would have smelled a rat.
    Some of the stolen goods were consumed in Britain, and the rest were re-exported elsewhere. The re-export system allowed Britain to finance a flow of imports from Europe, including strategic materials like iron, tar and timber, which were essential to Britain’s industrialisation. Indeed, the Industrial Revolution depended in large part on this systematic theft from India.
    On top of this, the British were able to sell the stolen goods to other countries for much more than they “bought” them for in the first place, pocketing not only 100 percent of the original value of the goods but also the markup.
    After the British Raj took over in 1858, colonisers added a special new twist to the tax-and-buy system. As the East India Company’s monopoly broke down, Indian producers were allowed to export their goods directly to other countries. But Britain made sure that the payments for those goods nonetheless ended up in London.
    How did this work? Basically, anyone who wanted to buy goods from India would do so using special Council Bills - a unique paper currency issued only by the British Crown. And the only way to get those bills was to buy them from London with gold or silver. So traders would pay London in gold to get the bills, and then use the bills to pay Indian producers. When Indians cashed the bills in at the local colonial office, they were “paid” in rupees out of tax revenues - money that had just been collected from them. So, once again, they were not in fact paid at all; they were defrauded.
    Meanwhile, London ended up with all of the gold and silver that should have gone directly to the Indians in exchange for their exports.
    This corrupt system meant that even while India was running an impressive trade surplus with the rest of the world - a surplus that lasted for three decades in the early 20th century - it showed up as a deficit in the national accounts because the real income from India’s exports was appropriated in its entirety by Britain.
    Some point to this fictional “deficit” as evidence that India was a liability to Britain. But exactly the opposite is true. Britain intercepted enormous quantities of income that rightly belonged to Indian producers. India was the goose that laid the golden egg. Meanwhile, the “deficit” meant that India had no option but to borrow from Britain to finance its imports. So the entire Indian population was forced into completely unnecessary debt to their colonial overlords, further cementing British control.
    Britain used the windfall from this fraudulent system to fuel the engines of imperial violence - funding the invasion of China in the 1840s and the suppression of the Indian Rebellion in 1857. And this was on top of what the Crown took directly from Indian taxpayers to pay for its wars. As Patnaik points out, “the cost of all Britain’s wars of conquest outside Indian borders were charged always wholly or mainly to Indian revenues.”
    And that’s not all. Britain used this flow of tribute from India to finance the expansion of capitalism in Europe and regions of European settlement, like Canada and Australia. So not only the industrialisation of Britain but also the industrialisation of much of the Western world was facilitated by extraction from the colonies.
    Patnaik identifies four distinct economic periods in colonial India from 1765 to 1938, calculates the extraction for each, and then compounds at a modest rate of interest (about 5 percent, which is lower than the market rate) from the middle of each period to the present. Adding it all up, she finds that the total drain amounts to $44.6 trillion. This figure is conservative, she says, and does not include the debts that Britain imposed on India during the Raj.
    These are eye-watering sums. But the true costs of this drain cannot be calculated. If India had been able to invest its own tax revenues and foreign exchange earnings in development - as Japan did - there’s no telling how history might have turned out differently. India could very well have become an economic powerhouse. Centuries of poverty and suffering could have been prevented.
    All of this is a sobering antidote to the rosy narrative promoted by certain powerful voices in Britain. The conservative historian Niall Ferguson has claimed that British rule helped “develop” India. While he was prime minister, David Cameron asserted that British rule was a net help to India.
    This narrative has found considerable traction in the popular imagination: according to a 2014 YouGov poll, 50 percent of people in Britain believe that colonialism was beneficial to the colonies.
    Yet during the entire 200-year history of British rule in India, there was almost no increase in per capita income. In fact, during the last half of the 19th century - the heyday of British intervention - income in India collapsed by half. The average life expectancy of Indians dropped by a fifth from 1870 to 1920. Tens of millions died needlessly of policy-induced famine.
    Britain didn’t develop India. Quite the contrary - as Patnaik’s work makes clear - India developed Britain.
    What does this require of Britain today? An apology? Absolutely. Reparations? Perhaps - although there is not enough money in all of Britain to cover the sums that Patnaik identifies. In the meantime, we can start by setting the story straight. We need to recognise that Britain retained control of India not out of benevolence but for the sake of plunder and that Britain’s industrial rise didn’t emerge sui generis from the steam engine and strong institutions, as our schoolbooks would have it, but depended on violent theft from other lands and other peoples.

    • @divikumar5475
      @divikumar5475 ปีที่แล้ว +2

      So much they looted from India, I feel sad for those who lost their lives for India

    • @Krish-zi2qj
      @Krish-zi2qj ปีที่แล้ว +2

      You have a great knowledge bro super

    • @shakthyr8142
      @shakthyr8142 ปีที่แล้ว +6

      Did you copy-paste? 😯

    • @mintaxis1433
      @mintaxis1433 ปีที่แล้ว +6

      @@shakthyr8142 yah i do. Source: asiantimes

    • @krkavinsandron
      @krkavinsandron ปีที่แล้ว +3

      It is eye-opening and inspiring at the same time. Thanks buddy.

  • @dhanushkumar21
    @dhanushkumar21 ปีที่แล้ว +2

    srilanka jaffna library fire incident pathi podunga & chappals epo irndu use panranga humans adha pathi pesunga

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 ปีที่แล้ว +1

    என் மன அழுத்தத்தை பதிவு செய்ததற்கு நன்றி ப்ரோ

  • @vinothgilly4357
    @vinothgilly4357 ปีที่แล้ว +1

    Enakku varutham illappa... varutham illa... Andhamma enna annai therasava

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 7 หลายเดือนก่อน

    Great vedeo,
    Very movingly explained....
    Capt Bharathi

  • @sathishms6874
    @sathishms6874 ปีที่แล้ว +1

    Black holes pathi oru video pannunga bro...

  • @samueljoseph2821
    @samueljoseph2821 ปีที่แล้ว +2

    Great edition. Congratulations!

  • @pepbtw
    @pepbtw ปีที่แล้ว +7

    Diana was a great woman, wife, mother and Princess... She was kind hearted and helped everyone. I Wish she was Alive !! She would've turned down all protocols

    • @samueljohnsons7608
      @samueljohnsons7608 ปีที่แล้ว

      She can't be considered as great as you have, described,
      After her two children's, he was with Alfayad Dodi,

    • @pepbtw
      @pepbtw ปีที่แล้ว +1

      @@samueljohnsons7608 @Samuel johnson S Charles didn't show her True love anytime and he asked Divorce, not Diana. She had even told it in an interview. But she was helpless. After divorce this Poor soul was longing for True love from some partner which Alfayad showed her. Nothing wrong here.

    • @Rizkiya._622
      @Rizkiya._622 ปีที่แล้ว

      True

  • @mohamedsaud3881
    @mohamedsaud3881 ปีที่แล้ว +1

    Toyota car company pathi video podunga bro please

  • @mohanc9265
    @mohanc9265 ปีที่แล้ว +1

    Muhammad Ali jinnah and Pakistan separate aana story podunga bro... unga voice la nalla irukum...

  • @keerthiradha8319
    @keerthiradha8319 20 วันที่ผ่านมา

    Good explanation bro 👍

  • @bucephalus1696
    @bucephalus1696 ปีที่แล้ว

    Superb bro 👏👏👏waiting for prince's Diana's video 😍plz make it soon ❤️

  • @allala9277
    @allala9277 ปีที่แล้ว +4

    Diana also one of the royal root.

  • @ntgntg
    @ntgntg ปีที่แล้ว +1

    thank you bro I enjoy the full video

  • @markajay1107
    @markajay1107 ปีที่แล้ว +7

    Ashok Leyland pathi poduga anna

  • @aslinshifana
    @aslinshifana ปีที่แล้ว

    Good brother Skip Pannama video Pathen

  • @alwindarshini5824
    @alwindarshini5824 8 หลายเดือนก่อน

    Very good msg sir🙏🙏🙏🙏🙏👏👏

  • @khautamsupramaniam5286
    @khautamsupramaniam5286 ปีที่แล้ว +2

    Bro Leonardo Da Vinci pathi video podunga 🔥

  • @learnenglishinTamil
    @learnenglishinTamil ปีที่แล้ว +12

    Being queen , she had been instrumental for the global growth and improvement in humanity

    • @vykn80s
      @vykn80s ปีที่แล้ว +2

      hairuuuu

    • @animationinworld7
      @animationinworld7 ปีที่แล้ว +2

      Not for global growth just for their counntry's growth

    • @siddarthesteem3
      @siddarthesteem3 ปีที่แล้ว

      Can you explain how

  • @MrPrabakaran6
    @MrPrabakaran6 ปีที่แล้ว +1

    Honey badger pathi oru video poduinga.

  • @SASIRAJECEDEPARTMENT
    @SASIRAJECEDEPARTMENT ปีที่แล้ว +2

    Pondicherryan mind voice.... Joke katriya ela joke katriya

  • @saravananba3586
    @saravananba3586 ปีที่แล้ว +1

    Brother freedom fighter uttamsing Patthi oru vedio podunga

  • @temperclass2511
    @temperclass2511 ปีที่แล้ว +2

    Bro joker heath ledger pathi oru video potuinga pls☺️

  • @lekshmananV
    @lekshmananV ปีที่แล้ว

    Good Explanation...

  • @worldofvijaygp
    @worldofvijaygp ปีที่แล้ว

    Last la sonna " vaaya thoranthaale problem vara vilangu "... en friend than anna

  • @kirubajayagopi8379
    @kirubajayagopi8379 ปีที่แล้ว +1

    Bro Schindler's list ha pathi oru video podunga

  • @manikandanp8451
    @manikandanp8451 ปีที่แล้ว +7

    I feel you give more importance for negative things when others celebrate or appreciate something... Right from "🦁" segment... Nice tactics to make it sensation 😉

    • @samrajan2363
      @samrajan2363 ปีที่แล้ว

      Yes this guy is tricky

  • @jaishanthosh9446
    @jaishanthosh9446 ปีที่แล้ว +1

    Red money 👏👏👏nice name

  • @dinakarsekar8952
    @dinakarsekar8952 ปีที่แล้ว

    I was eagerly expecting this blog from u bro