ராகு திசையில் வேலை மாற்றம் எப்போது? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 66

  • @gokulgokul5094
    @gokulgokul5094 2 ปีที่แล้ว +2

    என்ன சார் எல்லா ஜோசியர்களும் அப்பய்மேன்ட் அப்பயிமேன்ட் சொல்றிங்க டாக்டர் மாதிரி

  • @kaleeswarikumaraguru3474
    @kaleeswarikumaraguru3474 3 หลายเดือนก่อน

    Sir என் மகனுக்கு ராகு திசை சுக்கிர புத்தி என் மகன் பெயர் கபிலன் ஸ்ரீவில்லிபுத்தூரில் 19-8 1994 மாலை 6:04 பிறந்தான் தற்போது என் மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறான் எப்போது வேலை மாற்றம் Sir தயவு செய்து கூறவும்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 4 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @kobinathanmanoharan1131
    @kobinathanmanoharan1131 2 ปีที่แล้ว +2

    1995/02/14
    8.35am Sri Lanka
    Enakku work kidakkuma

  • @jeyamurugan9626
    @jeyamurugan9626 2 ปีที่แล้ว +2

    அய்யா 100 சதவீதம் உண்மை ஜோதிட திலகம் என்று பட்டம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்

  • @uadhayakumar9748
    @uadhayakumar9748 2 ปีที่แล้ว +1

    குருவே உங்கள் கணிப்பு சரியாகவே இருக்கும். ராகுவாக இருந்தாலும் சரி கேதுவாக இருந்தாலும் சரி உங்களுக்கு ஜெயம்

  • @vanithavanitha4342
    @vanithavanitha4342 2 ปีที่แล้ว +1

    நிரந்தர வேலை கிடைக்காத ஜாதகம் எப்படி இருக்கும் சார்.. அப்படியே கிடைத்தாலும் வேலைக்கு போகாத அமைப்பு..

  • @jayanthiselvaraj9480
    @jayanthiselvaraj9480 2 ปีที่แล้ว +1

    18.11.2004 1.32pm kumbalakinum kovai my daughter complete +2 board exam Now studying in NEET Exam sir can she try It ?

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார்…எடுத்துக்காட்டு ஜாதகம் கொண்டு விளக்கிய விதமும் அருமை…Thank you sir 🙏🏻

  • @SivaKumar-vp5iq
    @SivaKumar-vp5iq 2 ปีที่แล้ว +1

    ராசி சக்கரம் பகுதி 2 எப்போது வெளியீடுவீர்கள் ஐயா. ஆவலாக உள்ளேன்.

  • @SivaKumar-vp5iq
    @SivaKumar-vp5iq 2 ปีที่แล้ว +1

    சுக்கிரன் தசை ராகு புத்தி எப்படி பலன் தரும் ஐயா.

  • @bhargavipranava2780
    @bhargavipranava2780 2 ปีที่แล้ว

    Rahu dhasa rahu in 7 house

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குரு. ஒவ்வொரு கிரகங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. குருவே. 🙏

  • @kavithas9419
    @kavithas9419 2 ปีที่แล้ว +1

    30.08.2002 பிறந்த நேரம் 10.55am தாராபுரம். ராகு திசை எப்படி இருக்கும். Sir

    • @kavithas9419
      @kavithas9419 2 ปีที่แล้ว

      @ராஜ் படிப்பு வேலை எப்படி இருக்கும் sir . Diploma EEE படித்து முடித்து இருக்கிறேன். B.E படிக்க வேண்டும். Sir

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf 2 ปีที่แล้ว

    ராகு திசை குருபுத்தி ஒரு பாதி நல்லா இருந்துச்சு அடுத்த பாதி நல்லாவே இல்லை . ரிஷப லக்னம் 4ல் குரு வக்கிரம் 12 ல் செவ்வாய் ராகு , ராகுவிற்கு கால் குடுத்த சுக்கிரன் உச்சம். குருவுக்கும் கால் குடுத்தவர் சுக்கிரன். 10/2/2004 1.05 pm ராஜபாளையம். சனி புத்தி எப்படி இருக்கும்?

  • @layasree369
    @layasree369 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.. நான் பெண் மேஷ ராசி கன்னி லக்கினம். ரிஷபத்தில் ராகு தனித்திருக்கு, 4ல் குரு, 5ல் சுக்கிரன், 8ல் சந்திரன் எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா

  • @guhanraj2010
    @guhanraj2010 2 ปีที่แล้ว

    சின்ன ராஜா ஐயா வணக்கம் உங்களுடைய வீடியோக்களை அதிகமாக பார்ப்பேன் எதனால் என்றால் நீங்கள் வாக்கிய பஞ்சாங்கம் முறையை ஃபாலோ செய்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொண்டேன் ஆனால் உங்கள் சாப்ட்வேரில் நான் பார்த்த போது அது திருக்கணித முறையில் தெரிகிறது சரியான விளக்கம் தயவு செய்து தரவேண்டும் சின்னராஜ் அய்யா

  • @lakshmiramesh5876
    @lakshmiramesh5876 2 ปีที่แล้ว

    ஐயா என் மகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறாள். மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். என் மகளுக்கு எப்போது உடல் நிலை சரியாகும் ஐயா. அறுவை சிகிச்சை செய்யாமல் சரியாகும் ஐயா என் மகளின் பிறந்த விபரம் DOB 24/07/96 TOB 11.20am POB Chennai தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா நிம்மதி இழந்து தவிக்கும் நிலையில் உள்ளேன் ஐயா 😭😭😭

  • @MadhusujaS
    @MadhusujaS 2 ปีที่แล้ว

    Very nice explanation Sir.
    But what if no other planet is having ragu saaram....
    Ragu virku veedu koduthavan saaram parka venduma?

  • @velukarthik8218
    @velukarthik8218 2 ปีที่แล้ว

    என்ன வரம் வாங்கினேன் என்று தெரியவில்லை உங்களை குருவாக பெறுவதற்கு.... நன்றி நன்றி குருநாதா.... நேற்று தான் தேடிக் கொண்டிருந்தேன் இன்று கேட்காமலேயே கொடுக்கிறீர்கள்....

  • @rr_79
    @rr_79 2 ปีที่แล้ว

    அய்யா இதுவே குரு தசையில் எப்பொழுது வேலை மாற்றம் முன்னேற்றம் வரும் என்று ஒரு பதிவு தாருங்கள் நன்றி

  • @kanagaraj2816
    @kanagaraj2816 2 ปีที่แล้ว

    Vanakkam guruji
    Pls explain my raagu disai...🙏🙏🙏🙏
    Date = 16/ 04 /1980
    Time= 3.45am
    Raasi= meesam
    Laknam= kumbam

  • @jayaramanduraisamy3717
    @jayaramanduraisamy3717 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, ராகுவிற்கு வீடு கொடுத்த குரு வக்கிரம் ஆனால் ராகு தசை குரு புத்தியில் பலன் எப்படி இருக்கும்? தற்போது எனக்கு ராகு தசை சுய புத்தி நடக்கிறது. DOB: 29/02/1992, 1.15 AM, , சிதம்பரம். பலன் கூறவும், நன்றி.

  • @muthusamy1711
    @muthusamy1711 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் சுக்கிரன் ராகு சாரம் என்று சென்னீர்கள் சுக்கிரன் தசை நடந்து ராகு புத்தி நடந்த என்ன நடக்கும் என்று செல்லியிருக்கலாம்
    சொல்லுதல் சொல்லுக்கு இணங்க செய்யுமாம் சின்னராஜ் வாய்த்த வாக்கு

  • @pcsamy5911
    @pcsamy5911 2 ปีที่แล้ว

    12 வயசு குழந்தை களுக்கு ராகு தசை வந்தால் பெற்றோர்களுக்கு பாதிக்குமா? (எ.கா)கடக லக்கனம் 4 ல் துலாம் சனி ராகு சேர்ந்து சனி வக்கிரம் சுக்கிரன் மீனத்தில் சந்திரன் மகரத்தில் இருக்காரு குரு ரிஷபத்தில் அமர்ந்து 9 பார்வையாக பார்க்கிறார்? பலன் எப்படி இருக்கும் சார்?

  • @rajkumarr.k.647
    @rajkumarr.k.647 2 ปีที่แล้ว

    Raagu Desai sukran buthi Danush rasi magaram lagnam court civil case past 7yrs

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 ปีที่แล้ว

    2l Raju sani simma veedu sukkiran saram kudumbam piriyuma Venkat puliampatti kadakathil suriyan kuru sukkiran puthan solluko bro

  • @AjayShahi99
    @AjayShahi99 2 ปีที่แล้ว

    Kadaga laganam 10 th place la suriyan savai guru Sani iruku guru thasi guru bhakti nadakuthu eappadi irukum sollunga

  • @thiripurasundari1061
    @thiripurasundari1061 2 ปีที่แล้ว

    ஐயா படிக்கும் காலத்தில் எப்படி இருக்கும் என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா.

  • @virtualsounds503
    @virtualsounds503 2 ปีที่แล้ว

    Good video sir, thanks.
    In vakra guru dasha share market is beneficial , especially guru is in sixth house for mithuna laknam.

  • @AjayShahi99
    @AjayShahi99 2 ปีที่แล้ว

    Hi sir kadaga laganam guru thasi guru bhakti nadakuthu eappadi irukum job kadikuma

  • @lkmmj
    @lkmmj 2 ปีที่แล้ว

    Aiya 😭😭😭😭please see my horoscope.... Trying for a long time...please take my horoscope as a example....Rahu guru combination 05/11/1987@10.15pm@ rajapalaiyam....

    • @kirthikkanika
      @kirthikkanika 2 ปีที่แล้ว +1

      லாவண்யா.18/3/83@1.25pm. ஈரோடு.
      அரசு வேலை எப்போது கிடைக்கும் அய்யா.
      மேசம் பரணி மிதுன லக்னம்.இப்போது ராகு திசா ராகு புத்தி

  • @ManiKandan-cv5tw
    @ManiKandan-cv5tw 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் என் பெயர் மணிகண்டன் 02 07 1986 மாலை 6.24 கும்பகோணம் தனுஷ் லக்கினம் மேஷராசி பரணி நட்சத்திரம் ராகு தசை சுக்கிரன் புத்தி நடக்கிறது கடன் பிரச்சினை எதிர் காலம் பற்றி சொல்லுங்கள் சார் 🙏🙏🙏🙏

    • @ManiKandan-cv5tw
      @ManiKandan-cv5tw 2 ปีที่แล้ว

      @ராஜ் வீடு கட்டி கடன் பிரச்சினை

  • @PrabaKaran-lk5nn
    @PrabaKaran-lk5nn 2 ปีที่แล้ว

    Ragu sathran sergai guru parvai irugu,. So thanusu laknam rasi

  • @sabarirajee9686
    @sabarirajee9686 2 ปีที่แล้ว

    சார் பதில் கூறுங்கள் அய்யா 🙏

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 ปีที่แล้ว

    Excellent Sir 👍 Thank you sir

  • @bhuvaneshwaran9004
    @bhuvaneshwaran9004 2 ปีที่แล้ว

    ராகுவே சுய சாரம் மிதுனத்தில்

  • @Sathishkumarthankappan1974
    @Sathishkumarthankappan1974 2 ปีที่แล้ว

    Viruchuga laknam. Ragu in laknam

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @ea4422311233
    @ea4422311233 2 ปีที่แล้ว

    Guru thasi ragu pouthi how is it

  • @kavithakommindala8567
    @kavithakommindala8567 2 ปีที่แล้ว

    If Saturn in Makaram own house

  • @onehole4239
    @onehole4239 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @PrabaKaran-lk5nn
    @PrabaKaran-lk5nn 2 ปีที่แล้ว

    Eppadi irugum

  • @sabarirajee9686
    @sabarirajee9686 2 ปีที่แล้ว

    தேதி 26.4.1991 காலை 4.5 தென்காசி

    • @sabarirajee9686
      @sabarirajee9686 2 ปีที่แล้ว

      @ராஜ் yes sir Thirimanam thaan

  • @chidambaraganesan8718
    @chidambaraganesan8718 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார் 🙏

  • @karpagamk6713
    @karpagamk6713 2 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @devakidevaki1720
    @devakidevaki1720 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @KrishnaRaj-zp2pl
    @KrishnaRaj-zp2pl 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏 அருமை.

  • @Kumar1.7688
    @Kumar1.7688 2 ปีที่แล้ว

    You are correct sir 🙏 எனக்கு சனி பார்த்த ராகு தசை சனி புத்தியில் வேலை மாற்றம் ஏற்பட்டது ..

    • @MadhusujaS
      @MadhusujaS 2 ปีที่แล้ว +1

      Ragu dasai Sani bhukti....which antaram( which bhavaga planet andharam) please can you say

    • @MadhusujaS
      @MadhusujaS 2 ปีที่แล้ว +1

      I also having Sani paartha ragu dasa....lost job in beginning of Sani bhukti...no job still

    • @Kumar1.7688
      @Kumar1.7688 2 ปีที่แล้ว +1

      @@MadhusujaS magara lagnam..lost job in sukran antharam..and got job in same antharam

    • @MadhusujaS
      @MadhusujaS 2 ปีที่แล้ว

      Thank you. Is ragu connected with sukran ...like ragu in sukran house or saaram etc

  • @chandruchandra02
    @chandruchandra02 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sabarirajee9686
    @sabarirajee9686 2 ปีที่แล้ว

    ராகு திசை சுக்கிற புத்தியில் திருமணம் பண்ணலாமா சார் மீனலக்கனம்

    • @sabarirajee9686
      @sabarirajee9686 2 ปีที่แล้ว

      @ராஜ் 26.4.1991 time 4.5 am Thenkasi

    • @sabarirajee9686
      @sabarirajee9686 2 ปีที่แล้ว

      @ராஜ் sir star utthiram kanni rasi Ragu thisai sukkira putthi nadakkuthu

    • @sabarirajee9686
      @sabarirajee9686 2 ปีที่แล้ว

      Meena lakkanam

    • @sivasankari8445
      @sivasankari8445 2 ปีที่แล้ว

      @ராஜ் 8.8.2001 trichy 11.06am. Thula lagnam. Utthiratadhi star. My daughter will she become ias officer. Please answer sir.☺☺