இந்த conductor ரொம்ப தன்மையானவர்..பேருந்தில் ஏறும் பயணிகளிடம் மரியாதையுடன் நடந்து கொள்வார்.. சிறந்த conductor விருது இவருக்கு வழங்கலாம்..கணநாதன் பேருந்தை பொறுத்தவரை சீரான வேகத்தில் பாதுகாப்பான பயணம் செய்ய பயணிகளுக்கு ஏற்றது..Pkt to Tnj route-ல் ஒருநாள் 12.15-க்கு தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் ஏறினேன் அவர்களால் எவ்வளவு மெதுவாக ஓட்ட முடியுமோ ஓட்டி ஒரத்தநாடு வந்தவுடன் 1.15 மணிக்கு Time ஆகிவிட்டது என்று சொல்லி பெண்கள் கல்லூரி Bypass சாலையில் கட்டாயபடுத்தி இறக்கி விட்டனர்.. பெண்கள், வயதானவர்கள் அனைவரும் நடந்தே ஒரத்தநாடு டவுனுக்குள் சென்றனர்.."S "என்ற முதல் எழுத்தை கொண்ட அந்த பேருந்து கணநாதன் போன்ற பேருந்தை பார்த்து பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்குவது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.. இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் Sorry..சிறப்பாக சேவை அளிக்கும் கணநாதன் bus company-க்கு ஒரு Salute🙏
Pkt to thannavur bus la porathu thanni feel ....abroad whannthu E thayylam rommba miss pannu rayyn.... antha time wow..inee life la keedaii khathu antha age .....
அடுத்தமுறை தஞ்சை To பட்டுக்கோட்டை காலை 11.45 Am நிவேதா பஸ் Trip வீடியோ பதிவு செய்ய முயற்சி செய்யுங்க.. 1 மணி நேரம் இடைநில்லா பேருந்து அந்த Trip மட்டும்....
தம்பி டிரைவர் கண்டக்டர் பாதி சம்பளத்தில் கஷ்டபடுறாங்க? செலவிற்கு ஆயிரம்- இரண்டாயிரம் கொடுத்து விடுங்க? யூடியூப்பில் வருமானம் வருது? கிவ் அவே மாதிரி கொடுங்க-

கணனாதன் பஸ் எல்லாரும் தைரியமா ஓட்டுவாங்க கேள்வி பட்ருகேன் செமா மாஸ் டிரைவர் அந்த பஸ்
2 years கழிச்சி ஊரை பார்க்கிறேன் நன்றி சகோ, ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு வாழ்த்துகள் Have a safe driving 💐💐💐💐💐
Pkt to thannavur bus la porathu thanni feel ....abroad whannthu E thayylam rommba miss pannu rayyn.... antha time wow..inee life la keedaii khathu antha age .....
உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி & கடவுள் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக சகோதரர்களே 💐🙏
தேங்க்ஸ் ப்ரோ நான் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் எங்கள் ஊரை காணும் போது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்
👍👍👍
Supper.... Bro... Naa.. Pattukkottai... Aana naa ippe dubai le irukken..... Onga bus le vanthurukken
I appreciate the behaviour of TN bus drivers & conductors, they wear proper uniform, the most bad behaving drivers & conductors are from Kerala
Pattukkodai to Thanjeour
Sk Nathan bus la poirukken vera leval 👌👌
I am Bharath college student
அண்ணன் அடுத்து பட்டுக்கோட்டை To தஞ்சாவூர் SMT
Thanjavur to pattukottai bus route is heaven for private buses. do more videos on this route. Gananathan is seasoned bus service.
Yeah. sure will have to come 👍
Try ramajeyam trichy to namakkal evening 6.35 pm trichy busstand
Thanjavur to thiruvarur eshwari eadunga
Mannargudi to thanjavur tamilnadu experess podunga
Mass bro 🔥
Super💕💞💕💕👍👌🌟💙❤👌👌
Uranipuram to chennai trip podunga bro please
Anna thanjavur to Kumbakonam private bus travel pannunga pls
Anna super...... Unexpected na tqqq
Super.smb,mannargudi
Super bro good coverage good interview 👌Eppadi bro daily oru area coverage poringa full time traveling ah
Thanks bro ❤. Amam bro
அடுத்தமுறை தஞ்சை To பட்டுக்கோட்டை காலை 11.45 Am நிவேதா பஸ் Trip வீடியோ பதிவு செய்ய முயற்சி செய்யுங்க.. 1 மணி நேரம் இடைநில்லா பேருந்து அந்த Trip மட்டும்....
Sure 👍
Pattukkottai to trichy amirtha sri bus a interview pannunga bro
Bro Madurai to sattur Avs bus vlog podunga bro mattuthavani at 9.30 am
Sure bro 👍
Endha negativity questions illama interview eduthurkeenga 👏 Well done bro.
Thanks 🙏
Bro Pattukkottai to Tirupur tnstc try pannunga.pattukkottai at 10:00 pm
அருமையான பதிவு அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்
தோழரே வண்டியில fast-track ஒட்டி இருக்கு Toll gate இருக்கா
Toll Illa bro 😀
Beautiful route❤
Driver conductor interview 👌👌👌👌👌
Dindigul to Karur via vedasandur try pannunga
பட்டுக்கோட்டை அமிர்த ஸ்ரீ பஸ் பண்ணுங்க ப்ரோ
Pattukkottai🔥🔥🔥
Bro trichy to thirupattur bharani bus travel panunga bro plzzzzzzzzzz timing bus departing 1.50 PM pudukottai reach 2.55 pm pudukottai
திருச்சி to புதுக்கோட்டை PLA பஸ் டிவால் பண்ணுங்கா bro
கண்டிப்பாக bro 👍
Puthagai AL-HMT bus Driver Interview broo please
Bro pattukkottai to pudukottai podunga bro vali uranipuram, karambakudi .... Bus name AVS
Ok bro 👍
Bro NNL bus travel panunga
bro madurai to kovil patti avs busla video podunga
Sure 👍
Super video brother
Bro, வேலவன் பஸ் தஞ்சாவூர் To. வடசேரி video poduga bro
pudukkottai to paramakkudi.Alagarmalayan bus video edunga bro..
Timing bro
Ada namma ooru bus💥
Bro Sk nathan Video podunga bro
Bro mathikumar pannunga pro
Bro karaikudi to trichy PLA bus poduga bro
Brother TIRUPPUR to pattukottai. Famous. .....TNSTC...bus.....try.....pannunga.....❤️👍🏻🙏
12pm tru to pak 7pm
Brother Madurai to pramkudi private podanga bro
Bro permbalur to Trichy bus Bathmavathi bus travel video podu bro
Erode to coimbatore SCP transport cabin ride post podunga bro😌😊😊
Sure.👍
Nice Bro 👍
Nice travel.
Bro Vellore to Avlurpettai Deen motar bus podunga please
Nice video
💐💐💐💐💐Super Bro💐💐💐💐💐
Bro review tirunelveli to tiruchendur private bus bro
திருநெல்வேலி தூத்துக்குடி travel pananga
Hi thala ✌️
புதுக்கோட்டை பட்டுக்கோட்டை குருவி
Bro Tanjore to Karaikal bus ride podunga bro plz
SUPPER BRO
Raahath🔥
இனிய வணக்கம் தாங்களின் உழைப்புக்கு தமிழர்கள் அதிகமாகக் ஆதரவு தர வேண்டுகிறேன் .... இனிய நல்வாழ்த்துக்கள்.......
தங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏
Smt bus draiw pannunga bro
MSR madurai to Dindugal cabin ride podunga bro
Driver vandi drive pandratha konja neram katunga bro.
Bro 3 months aah unga kitta kekuren
Madurai to palani velmurugan bus try pannunga nu,but na response 🥲
Bro. Will try sorry for delay 😐
@@traveladvisor. ok bro 👍I'm waiting eagerly 🤩
Karthikeyan
Hi
Dindigul to Palani try pannugha
Already traveled DGL to Palani by TNSTC Bus pls check this channel 👍
Super bro
Thanks bro 🙏
1980 to 1981ல் பயணித்தது
Nycccccc
Pattukottai to velankanni AYYAPPA
Thelengun kudikadu komilakkla
Karaikudi to tricky pla bus volge pannunga g
Kandippaga ji 👍
Bro devakottai to Madurai nnl try Pannunga bro
Sure 👍
ORATHANADU
Try sk Nathan next time same route.
Sure 👍
ஐயா நானும் பட்டுக்கோட்டை தா
Karthi Anna
Excellent
Laser speed bus bro intha route la
Oh great 👍
👍🏻👍🏻👍🏻
Pla bus video please bro..🥰😍🤩😘
Which Bus Video bro
நான் பிறந்த ஊர் ஒரத்தநாடு
Great 👍
@@traveladvisor. இப்போது நான் சவூதி ரியாத்தில் உள்ளோன்
Pappanadu
Uranipuram epd ponum bro entha bus pogum
Sorry. Enaku theriyathu
Brother Madurai to pramkudi private bus podnga please please please please please please please please please please please please please please 😭
Sure 👍
Anna paramukudi to RS. Mangalam
Sure 👍
Coimbatore to EROADE scp
👍
Entha ooru neenga
RS.Mangalam
57 km ku 53speedbreaker,, veruthu poiyidum
😀👍
அரசு பேருந்துகள் ஓட்டுனர்கள் நடத்துநர் பேட்டீ எடுங்க
Chennala check pannunga bro
Pravate bus
Thanjavour Bharath CLG to pattukottai ex student one like pooduga
🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭
bro ne ya
பஸ் டிரைவர் சம்பளம் எவ்வளவு அண்ணா
Atha Kekkamudiyathu. Privacy issue varum bro
@@traveladvisor. தெரிஞ்சுக்கதா அண்ணா கேட்டு சொல்லுங்க அண்ணா
தம்பி டிரைவர் கண்டக்டர் பாதி சம்பளத்தில் கஷ்டபடுறாங்க? செலவிற்கு ஆயிரம்- இரண்டாயிரம் கொடுத்து விடுங்க? யூடியூப்பில் வருமானம் வருது? கிவ் அவே மாதிரி கொடுங்க-
Meera ms.deen