திருப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு இந்த பஸ்ல ஏறுனா இறக்கி விட்டுவிடுகிறார் ஏன் அப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை திருச்சி வரை அதிக பேருந்துகள் உள்ளது ஆனால் புதுக்கோட்டை செல்ல இரவு நேரத்தில் வேறு பேருந்துகளில் மாற்றி செல்ல வேண்டியிருப்பதால் இந்த பேருந்தில் ஏறுகிறோம் ஆனால் இதில் எங்களை புதுக்கோட்டை என்றால் இறக்கி விடுகிறார்கள் இது மிகவும் மோசமான செயல்பாடுகளாக உள்ளது மேலும் இதனை திருத்திக்கொள்ள வலியுறுத்துங்கள்❤ இரவு 10:50 மணிக்கு மேல் எடுக்கும் இந்த பேருந்து புதுக்கோட்டை டிக்கெட் கேட்டா ஏத்த மாட்றீங்க அதுக்கு நீங்க புதுக்கோட்டை ஸ்டாப்பிங் இல்லாமையே போனீங்கன்னா அப்படி சொல்லலாம் ஆனா நீங்க உள்ள போறீங்க ஆனா எங்களை ஏத்த மாட்டேங்கறீங்க இது அரசு அதிகாரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாடுகளை செயல்படுத்த மாட்டேங்கிறீர்கள்
மிகவும் அருமையான பயணம் மேன்மேலும் இது போல சிறந்த காணொளி எடுக்க நல்வாழ்த்துக்கள் விரைவில் அலையாத்தி ரதம் திருத்துறைப்பூண்டி toகோயம்புத்தூர் பேருந்தை Video எடுக்க வேண்டும் என ஆவலுடன் 🎉
எமர்சன் நல்ல புத்திசாலி. பயணத்தின் போது இருக்கும் சூட்டுக்கு இதமாகவும், சுலபமாக ஜீரணமாகவும், மனதுக்கும் உடலுக்கும் கெடுதல் செய்யாத தயிர்ச் சோறு சாப்பிடுகிறார். செலவும் குறைவுதான்.
Bro pudhukottai region la irukura maximum buses trichy valiya than covai, Tiruppur poranga but athu romba long route, Oddanchatram valizhiya vantha romba seekaram poyarellam
Devakottai - karaikudi - Dindigul- Oddanchatram - Tiruppur ( 240 Km) Devakottai - Karaikudi- Trichy- Karur - Tiruppur ( 295 Km) First route is almost 50 km shorter bro
நாகர்கோவில் ஈரோடு அந்தியூர்,..... ட்ரை பண்ணுங்க உறவே..,. வழி;- நெல்லை விருதுநகர் மதுரை திண்டுக்கல் கரூர் ஈரோடு அந்தியூர்,..... அந்தியூர் சென்னை.... வழி;- ஈரோடு சேலம் கள்ளக்குறிச்சி விழுப்புரம் சென்னை......
பழைய வண்டி மாதிரி சைடு கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க புதுசா வர்றவங்களுக்கு இது என்ன ஊருன்னு கூட வெளிய பாத்து தெரிஞ்சுக்க முடியல இரவு நேரத்தில் யாருக்குமே இது என்ன ஊருன்னு தெரிய மாட்டேங்குது தூக்கத்தில் இருந்து எந்திரிச்சு பார்த்தா இருட்டா இருக்குது சைடுல ஒன்னும் தெரிய மாட்டேங்குது சில நேரங்களில் சில பேர் இந்த பேருந்தில் அவர்கள் இறங்கும் நிறுத்தத்திற்கு முன்பும் சிலர் அதைத் தாண்டியும் இறங்கி விடுகிறார்கள் எனவே சைடு கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டாதீர்கள்
Sir,, please do English Subtitle .You will get more subscribers....😮 Congratulations good video.This bus my lunch time i am seeing regularly at Karur@2:10 pm on the way to Tiruppur 🎉🎉🎉🎉
Underrated travelvlogger🥰... Unga videos nala information ah irukuthu bro🔥❣️
Air horn ah broo❤❤
திருப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு இந்த பஸ்ல ஏறுனா இறக்கி விட்டுவிடுகிறார் ஏன் அப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை திருச்சி வரை அதிக பேருந்துகள் உள்ளது ஆனால் புதுக்கோட்டை செல்ல இரவு நேரத்தில் வேறு பேருந்துகளில் மாற்றி செல்ல வேண்டியிருப்பதால் இந்த பேருந்தில் ஏறுகிறோம் ஆனால் இதில் எங்களை புதுக்கோட்டை என்றால் இறக்கி விடுகிறார்கள் இது மிகவும் மோசமான செயல்பாடுகளாக உள்ளது மேலும் இதனை திருத்திக்கொள்ள வலியுறுத்துங்கள்❤ இரவு 10:50 மணிக்கு மேல் எடுக்கும் இந்த பேருந்து புதுக்கோட்டை டிக்கெட் கேட்டா ஏத்த மாட்றீங்க அதுக்கு நீங்க புதுக்கோட்டை ஸ்டாப்பிங் இல்லாமையே போனீங்கன்னா அப்படி சொல்லலாம் ஆனா நீங்க உள்ள போறீங்க ஆனா எங்களை ஏத்த மாட்டேங்கறீங்க இது அரசு அதிகாரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாடுகளை செயல்படுத்த மாட்டேங்கிறீர்கள்
As per rules it is illegal they need to board you if they denied to board you
you can complaint to respective branch of bus
மிகவும் அருமையான பயணம்
மேன்மேலும் இது போல சிறந்த காணொளி எடுக்க நல்வாழ்த்துக்கள்
விரைவில் அலையாத்தி ரதம்
திருத்துறைப்பூண்டி toகோயம்புத்தூர்
பேருந்தை
Video எடுக்க வேண்டும் என ஆவலுடன் 🎉
Yeah sure bro 👌
சூப்பர் தலைவா தொடர்ந்து வீடியோ பதிவிடவும்
Yes 👍
எமர்சன் நல்ல புத்திசாலி. பயணத்தின் போது இருக்கும் சூட்டுக்கு இதமாகவும், சுலபமாக ஜீரணமாகவும், மனதுக்கும் உடலுக்கும் கெடுதல் செய்யாத தயிர்ச் சோறு சாப்பிடுகிறார். செலவும் குறைவுதான்.
Bro pudhukottai region la irukura maximum buses trichy valiya than covai, Tiruppur poranga but athu romba long route, Oddanchatram valizhiya vantha romba seekaram poyarellam
Enga school pasanga❤❤.enga oor devakottai ❤ 4:56
தல வா தல வா நா request பன்ன bus Thanks For video 🎉🎉🎉❤❤❤
Devakottai to Tiruppur TNSTC Bus 🚌 Travel Journey Vera Level Capture 🚌🌺🌺🙏🙏
Devakottai - karaikudi - Dindigul- Oddanchatram - Tiruppur ( 240 Km)
Devakottai - Karaikudi- Trichy- Karur - Tiruppur ( 295 Km)
First route is almost 50 km shorter bro
Yes. But Road condition and Collection also better than DGL Route
நாகர்கோவில் ஈரோடு அந்தியூர்,..... ட்ரை பண்ணுங்க உறவே..,.
வழி;- நெல்லை விருதுநகர் மதுரை திண்டுக்கல் கரூர் ஈரோடு அந்தியூர்,.....
அந்தியூர் சென்னை....
வழி;- ஈரோடு சேலம் கள்ளக்குறிச்சி விழுப்புரம் சென்னை......
Excellent 👌👌👌
One of the wonderful vlogs among.
Thanks a ton
அண்ணா அடுத்து பழனி to மைசூர் வழி திருப்பூர், சத்தி பஸ் video போடுங்க. பழனி ல காலை 8.50 ku எடுப்பாங்க
Awesome bro 🔥🔥👌👍😊 80 pogum avanga poga mattan pola
Super Speed Bro Intha Bus🔥🔥
appriciate thalaiva... solo va success pandreeng..
3 days la kitta thatta 4 to 5 vlogers intha route try pannitinga .... romba nal wait pannen intha videoku
35:15 முக்கியமாக வசியம் crew mattum nalla set aaitagana atha video fullfill a அமையும்❤😍
தேவகோட்டை டு கோவை பஸ் vlog போடவும் dvk br tnstc kdi region
🙏புதுக்கோட்டை தங்களை அன்புடன் வரவேற்கிறது ❤
Last monday tirupur la pathanae ungala .devakottai bus a video eduthutun iruntheenga. Evening
காரைக்குடி டு கொடைக்கானல் பஸ் vlog போடவும் Tnstc kum kkdi region kdi br
Try Nagercoil to Kumuli morning(8.20) bus
பழநி - திருச்சி
வழி : வேடசந்தூர்,எரியோடு , வடமதுரை
ODDANCHATRAM - KODAIKANAL BUS TRY PANNUNGA 110 KM HILLS KULLEYE POGUM.
Try Pandren
Nice try🎉 great work 💛
Thank you 😊
திருப்பூர் to சங்கரன்கோவில் bus try pannunga ji.
வடமதுரை - கோவை ஒரு மாறுபட்ட வழி உள்ளது.
😻Always Tiruppur buses 💥🔥❤️🔥
3:50 thevuthendral rameswaram bus timing bro plzzz
Super bro🔥❤️
💥🤩 DEVAKOOTAI QUEEN SUPER RIDE SIR 💛🚀
SIR NEXT TRY BHAVANI 6900 BUS DRIVER SHIVARAJ ANNA VERY EXPERIENCE POILET FROM DEVAKOOTAI 🔁 MADURAI 🚀🙏
My Pic as Thumbnail♥️😻
Beautiful bus and amazing ride
Ippo try pannunga bro.... niraya modify pannirukkanga looks like omni bus....
Vera Level video bro super 👌
My fav tnstc bus ❤ award winning bus
ஏம்பல் மதுரை vlog போடவும்
Good see video bro....bs6 bus speed bro
Nice 👍
Cuddalore to theni tnstc madurai Cuddalore departure 8.05 pm
Cuddalore to Palani tnstc Villupuram Cuddalore branch ( saravan pogai express) Cuddalore departure timeing 10.30am .. Palani departure 9.25pm
& Same Cuddalore to madurai
Tnstc CDL depo cdl departure timing 8.15pm.. madurai departure 6.30 am.. & etc...... all premium service tnstc Villupuram CDL depo & vadalur depo & Neyveli depo..
Super bro 😎
Super bro
Idukku munnadi Rafiq bro same route BS 4 night bus service vedeo pottururundhar
Neenga day timela BS 6 bus service potturukkeenga
Nagercoil to kumily tnstc tirunelveli try pannunga
Bro , ooty pakkam vandha scenic route ah Ooty - Kilkundah and Coonoor - Bengorm try pannunga.
Try this ....Thiruthurai poondi to Kanchipuram...different route...Delta to North...Check this....234C
Erode to Devakottai bus try pannuga bro
👍👍👍
Super journey ❤
Tiruppur OBS Guruvayur (Pollachi 2 Depot) Try Pannunga Bro 😅
Super Anna 🎉🎉🎉
Super
Tiruppur to Tiruvannamalai bs6 try
Ervadi to erode TN 63 M 1797🔥🔥🔥🔥
Super videos ❤❤❤
Bro tiruppur to pattukottai try pannunga my favorite bus
Crew ❌guru😂 ok anna vera level today vedio.....intha mari raw panuga
Ramanathapuram to sengottai apj abdul kalam express try pannunga
Pattukkottai to Tiruppur try pannunka
Coimbatore 🔄 ponamaravathi bus podunga
Thuraiyur to ooty popular 😊
Brother try marthandam to coimbatore
பழைய வண்டி மாதிரி சைடு கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க புதுசா வர்றவங்களுக்கு இது என்ன ஊருன்னு கூட வெளிய பாத்து தெரிஞ்சுக்க முடியல இரவு நேரத்தில் யாருக்குமே இது என்ன ஊருன்னு தெரிய மாட்டேங்குது தூக்கத்தில் இருந்து எந்திரிச்சு பார்த்தா இருட்டா இருக்குது சைடுல ஒன்னும் தெரிய மாட்டேங்குது சில நேரங்களில் சில பேர் இந்த பேருந்தில் அவர்கள் இறங்கும் நிறுத்தத்திற்கு முன்பும் சிலர் அதைத் தாண்டியும் இறங்கி விடுகிறார்கள் எனவே சைடு கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டாதீர்கள்
Tiruppur to Devakottai route bus....
Karur Timing sollunga bro...
Bro karaikudi to muthukulathur ahamathiya bus try pannunga bro plss😢😢
Thirupur to chidambaram bus podunga anna via kumbakonam
Superb anna❤
Anna SBM TRANSPORT bus la sivagangai to Chennai kilambakam bus video poduga
Mettupalayam to rajapalayam podu bro
Thanjavur to nagarKovil try pannu ga bro
Otherwise Senkottai to sathyamagalam
Bro karur to pondycherry try pannunga bro ❣️✨
Ottanchatiram to Kodaikanal try pannunga bro
Super video Anna
வாழ்க வளமுடன்
Super bro
Kanchipurum to velankkani tnstc bus vlog podunga bro
Sir,, please do English Subtitle .You will get more subscribers....😮
Congratulations good video.This bus my lunch time i am seeing regularly at Karur@2:10 pm on the way to Tiruppur 🎉🎉🎉🎉
நாகப்பட்டினம் 🔄 காஞ்சிபுரம்
வழி : காரைக்கால் சிதம்பரம் புதுச்சேரி திண்டிவனம் வீடியோ போடுங்க கண்டிப்பா வீடியோ எடுங்க அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
Bro coimbatore to Nagercoil tnstc trying to night time
Hiii bro tirupur to gobi mms bus try pannugga bro❤🎉🎉
Madurai to chennai TN - 58 BS 3 Bus try pannunga bro
Beautiful
anna ஏர்வாடி டு ஈரோடு
Brother சிவகங்கை to கோவை நேத்து போஸ்ட் போட்டு இருந்திங்க இந்த பஸ் விடியோ unexpected காரைக்குடி to திருப்பூர் திண்டுக்கல் வழிய ஒரு time try பண்ணுக
Yes 👍 sure
Bro nanau daily yum papan. 11.45pm ku tirupur la near nachipalayam backery la 💯
Dharapuram - Chennai "Thaarai Komban" try pannunga bro
As suggested earlier, Kuzhumoor - Chennai TNSTC - Kumbakonam try pani paarunga anna if possible😅. Want to know how exactly the patronage is.
Madurai to paramakkudi senthamarai bus try pannunga bro
Prtc chennai karaikal ecr vlog pannunga bro
Namakkal to kolli hills try it
super bro
Bro nxt time Speed calculate panni kaamniga
Bro Try Tambaram to Bangalore tnstc bus and Coimbatore to Kollegal SPS bus
👌👌👍👍
Night time sollu bro Pudukkottai
Perambalur to kovai bus iruca bro ?
Super bro chennai to mannargudi try pannunga bro❤
Online booking available?