The Evolution of Tractors | உலகை உழுத டிராக்ட்டர்கள் | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 307

  • @sivanandhand
    @sivanandhand 13 วันที่ผ่านมา +452

    Nandri, 🫡yaaa tractor video potadhuku🚜🚜🚜🚜🚜🚜🚜🚜🚜🚜

    • @mumtajbagum1980
      @mumtajbagum1980 13 วันที่ผ่านมา +8

      நன்றி வந்து ஷேர் பண்ணா தான் சொல்ல முடியும்

    • @Harish-eo9le
      @Harish-eo9le 13 วันที่ผ่านมา +14

      Happy tractor Pongal bro 😂

    • @selvakumar-ek2xr
      @selvakumar-ek2xr 13 วันที่ผ่านมา +3

      Tractor vazhka

    • @gthangamani1698
      @gthangamani1698 13 วันที่ผ่านมา +7

      Yarra antha paiyan naanthan antha paiyan moment 😂😂

    • @the1stsense896
      @the1stsense896 13 วันที่ผ่านมา +3

      Yow summa irukka matya nee 😢

  • @Jayaprakash-cw2fk
    @Jayaprakash-cw2fk 12 วันที่ผ่านมา +18

    நான்1992 இல் இருந்து 2004 வரை டிராக்டர் வைத்திருந்த ஒரு விவசாயி இப்போது என்னிடம் அந்த டிராக்டர் இல்லை ஆனால் என்னால் அந்த டிராக்டரை மறக்க முடியவில்லை 🙏 🙏 விவசாயி

    • @rkdeutz4989
      @rkdeutz4989 12 วันที่ผ่านมา

      Endha tractor sir

  • @maniclob
    @maniclob 12 วันที่ผ่านมา +7

    I believe you have gained a very loyal and positive subscriber base, which is quite challenging in today's social media landscape. This is a clear indication that you are on the right track.

  • @Shakirasha888
    @Shakirasha888 13 วันที่ผ่านมา +18

    ஸ்வராஜ் - சுயராஜ்ஜியம் 💪🇮🇳
    விவசாயிகளுக்கு எனது மரியாதையுடன் வணக்கங்கள் 🙏
    போகன் குழுமத்திற்கு நன்றி

  • @sreevarshan7952
    @sreevarshan7952 8 วันที่ผ่านมา +1

    உங்கள பிடிக்கும் நண்பா... இப்போ இந்த காணொளி மூலம் எவ்ளோ பிடிக்கும்னு சொல்ல முடியாத அளவுக்கு கடைசியா விவசாயி வலியை உணர்த்திய உங்களுக்கு நன்றி நண்பா ❤️❤️❤️

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 8 วันที่ผ่านมา +1

    நான் இந்த காணொளியை பார்க்கும் முன்பு கூட நினைத்தேன் இது பயனற்ற காணொளி என்று ஆனால் முழு காணொளி பார்த்த பின்புதான் தெரிகிறது பயனுள்ள காணொளி என்று கடைசியில் சொன்ன வார்த்தை மிகவும் அருமை கடனே இல்லாமல் வாழ வேண்டும் என்ற இனம் ஓன்று ❤❤ உண்டு என்றால் அதை விவசாயி இனம் மட்டுமே

  • @varunprakash6207
    @varunprakash6207 12 วันที่ผ่านมา +4

    1:13 Tractor 1:49 Farmer protest 2:23 Flood rescue 4:08 Steam power 4:55 Hart parr 5:55 Traction engine 7:27 John Deere 8:55 mahindra 12:37 Swaraj 13:08 Manufacturing The Evolution of Tractor 🚜 By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤️

  • @tractor_lover_518
    @tractor_lover_518 13 วันที่ผ่านมา +3

    மகிழ்ச்சி ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐🥳

  • @SivanathanSiva-mu6rd
    @SivanathanSiva-mu6rd 7 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் 🎉 வணக்கம்

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 6 วันที่ผ่านมา +1

    🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉

  • @akashveda9468
    @akashveda9468 9 วันที่ผ่านมา +2

    Bro neenga pesuradhu nalla irukku
    I will keep supporting

  • @SirajSyedMustafa
    @SirajSyedMustafa 13 วันที่ผ่านมา +8

    🚜 வேளாண் தொழில்நுட்பத்தின் அற்புதமான வளர்ச்சி! 🌾 🚜 மிகச்சிறந்த வீடியோ! 👏 🌍 டிராக்டர்கள் மனித சமுதாயத்தின் வேளாண் முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளன! 🌱 🇮🇳 இந்திய வேளாண் துறையின் புரட்சிகர மாற்றத்தை அழகாக விளக்கியுள்ளீர்கள்! 💯

  • @simbuarasu1076
    @simbuarasu1076 13 วันที่ผ่านมา +11

    அந்த டிராக்டரோட ரெண்டு சைட்லையும் உட்கார்ந்துட்டு போறது இன்ன சுகம்

  • @mr_wayne_66
    @mr_wayne_66 11 วันที่ผ่านมา +5

    Tractor nu sonna odane LAMBORGHINI oda story than nayabagam varuthu❤

  • @viswaviswa7043
    @viswaviswa7043 13 วันที่ผ่านมา +16

    பெரியாரை பற்றி முழு பதிவு வேண்டும்.போகன் அவர்களே❤

  • @muthu.kumaran
    @muthu.kumaran 13 วันที่ผ่านมา +11

    ஒன்றிய உயிரினங்கள் series continue pannunga

  • @prithiviagencies6280
    @prithiviagencies6280 13 วันที่ผ่านมา +6

    அண்ணா வணக்கம் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையான பதிவுகள் நன்றி அண்ணா தங்களுடைய சேவை தொடரட்டும் 🙏❤️👍

  • @srisharanji4016
    @srisharanji4016 12 วันที่ผ่านมา +2

    Very well narrated episode 👏
    Farmers around the world need to be protected by Governments.
    Without them human beings no longer exists in this world.
    What ever technology that change our lives and living, but, without food it's all no use if we starving to death.

  • @balachandarthangavel9896
    @balachandarthangavel9896 7 วันที่ผ่านมา +1

    Gaddafi pathi oru series panunga

  • @aadnan111222
    @aadnan111222 13 วันที่ผ่านมา +3

    எங்க முதல் டிராக்டர் 1970 மாடல் MF 1035🎉

  • @prasantha8048
    @prasantha8048 13 วันที่ผ่านมา +2

    அற்புதமான பதிவு ஐயா 🙏

  • @ateshorte
    @ateshorte 13 วันที่ผ่านมา +23

    வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வது அறிமுகப்படுத்தியது யார் அதன் தகவல்??🙏

    • @MK-zc2dx
      @MK-zc2dx 13 วันที่ผ่านมา +4

      Hi Saudi Arabia🤝🙏

    • @longwalk5196
      @longwalk5196 13 วันที่ผ่านมา +2

      👌

    • @meerjaathik7609
      @meerjaathik7609 13 วันที่ผ่านมา +2

      ஆமாங்க மிக பயனுள்ள அவசியமான தகவலா இருக்கும்னு நான் அங்க நம்புறோம் வெளிநாட்டு மோகம் எப்படி வந்துச்சு நம்ம நாட்டில் இருந்து எப்படி வெளிநாட்டுக்கு போனாங்க முதல் முதல்ல எப்படி போக ஆரம்பிச்சாங்க அவங்களோட பொருளாதாரம் எப்படி இருந்துச்சு அப்படின்றத கொஞ்சம் விலை சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்

    • @Smuthus900
      @Smuthus900 13 วันที่ผ่านมา +1

      வெள்ளைகாரன் தான்.... காரணம்

  • @santhoshkumars885
    @santhoshkumars885 13 วันที่ผ่านมา +13

    உண்மையில் மரபு ஆன உழவு, நாட்டு மாடுகள் , கால் நடை மிகவும் குறைந்த கொண்டே வருகிறது. இதை நினைத்தால் தான் மனம் வலியாக இருக்கிறது.

    • @MJohnRupert
      @MJohnRupert 13 วันที่ผ่านมา +5

      சிக்கி முக்கி கல் கொண்டு நெருப்பு பற்ற வைத்தது காணாமலே போயிற்று

    • @subramanianv3793
      @subramanianv3793 12 วันที่ผ่านมา

      🤣🤣🤣

    • @subramanianv3793
      @subramanianv3793 12 วันที่ผ่านมา

      @@MJohnRupert 🤪🤪🤪

  • @lokeshappu205
    @lokeshappu205 9 วันที่ผ่านมา +1

    Nalla thagavall annna.. Nanriii

  • @tamizh_selvan_01
    @tamizh_selvan_01 13 วันที่ผ่านมา +6

    French Revolution Pathi Pesungaa Bro And Also Lift Wing and Right Wing Pathi Kandipa Pesungaa

  • @UVenkat-n8c
    @UVenkat-n8c 11 วันที่ผ่านมา +5

    Bro enam konjam perasa video poduinga romba sekarama muducutinga anna agriculture video athikama poduinga anna please ❤

  • @jccn1644
    @jccn1644 11 วันที่ผ่านมา +1

    ஜீவ சமாதி பத்தி சொல்லுங்க pls

  • @m.karthikeyan2906
    @m.karthikeyan2906 5 วันที่ผ่านมา

    அருமை சார்

  • @Ranger12355
    @Ranger12355 12 วันที่ผ่านมา +6

    வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான் ❤️🔥

  • @kongunad_farms
    @kongunad_farms 2 วันที่ผ่านมา

    Pk7tractors saarpa nandri bro🙏

  • @DilipSingh-cl2qx
    @DilipSingh-cl2qx 13 วันที่ผ่านมา +1

    Very good content
    Highly appreciated

  • @prakashd9452
    @prakashd9452 13 วันที่ผ่านมา +3

    Proud to have Swaraj tractor

  • @aravinthravi1555
    @aravinthravi1555 13 วันที่ผ่านมา +17

    Bro நீங்க பெரியார் பத்தி பேசியகனும்.

    • @Bravo.6
      @Bravo.6 13 วันที่ผ่านมา +12

      நீங்கள் தமிழை எழுத்துப்பிழைகள் இன்றி எழுத கற்றுக்கொண்டே ஆகணும்.

    • @kalidhasan3209
      @kalidhasan3209 12 วันที่ผ่านมา +2

      அவன பத்தி பேசி நேரத்தை வீணடிக்காதீங்க போகன் 😂😂😂

  • @kingkavi7849
    @kingkavi7849 10 วันที่ผ่านมา +1

    மரம் வளர்த்தல்,இயற்கையை காத்தல் என்ற கருத்து பற்றிய வரலாற்று பதிவு போடுங்கள்😊 ஆதி மனிதர்கள் எவ்வாறு மரம் வளர்க்க ஆரம்பித்தனர்,மரத்தின் கிழ் நின்றாலே மகிழ்ச்சியாக உள்ளது, மரபணு ரீதியாக நமக்கு மரத்தின் மீது உள்ள தொடர்பு குறித்து பேசுங்கள்

  • @hemaguru2338
    @hemaguru2338 3 วันที่ผ่านมา

    11:40 That is the trigger point moment for 🚜 evolution

  • @vijayakumarm6006
    @vijayakumarm6006 13 วันที่ผ่านมา +1

    ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் சூப்பர் சார்

  • @abisheks4700
    @abisheks4700 13 วันที่ผ่านมา +4

    கருவேப்பிலை கொத்தமல்லி புதினா history podunga bro

  • @balajiautospares5268
    @balajiautospares5268 12 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா இந்த பதிவு

  • @naveent9952
    @naveent9952 9 วันที่ผ่านมา +3

    👍🚜

  • @ParvathiParvathi-j6i
    @ParvathiParvathi-j6i วันที่ผ่านมา

    Cements pathi oru video podunka...

  • @NPeriyarNPeriyar-pl5qq
    @NPeriyarNPeriyar-pl5qq 13 วันที่ผ่านมา +1

    சூப்பர்.விடியோ.வாழ்த்துக்ள்

  • @thangarajmosses1377
    @thangarajmosses1377 12 วันที่ผ่านมา


    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🌹

  • @Puthiya_Thendral
    @Puthiya_Thendral 10 วันที่ผ่านมา +1

    பெரியார் பத்தி பேசுங்க போகன் 😊

  • @vasanthrj9497
    @vasanthrj9497 11 วันที่ผ่านมา

    🚜🚜🚜அருமையான வீடியோ.....👏👏

  • @joshuakishanth
    @joshuakishanth 13 วันที่ผ่านมา +1

    Mormonism nu oru sema matter iruku bro
    Atha pathi pesunga
    Sema fun a irukum

  • @MD-vw5kb
    @MD-vw5kb 4 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா.. 🎉🎉

  • @aliensinternet5075
    @aliensinternet5075 11 วันที่ผ่านมา

    super ji

  • @VinayakVinayak-y5k
    @VinayakVinayak-y5k 13 วันที่ผ่านมา +11

    Dai Sivabantha 😂😂 today u day injoy ❤❤

    • @sivanandhand
      @sivanandhand 13 วันที่ผ่านมา +1

      Sivanandhan

  • @mayaManikandan
    @mayaManikandan 5 วันที่ผ่านมา

    Supar

  • @manicivil5141
    @manicivil5141 13 วันที่ผ่านมา

    Arumai

  • @GopiKrishna-tl2gl
    @GopiKrishna-tl2gl 9 วันที่ผ่านมา

    Anna Ray-Ban history podunga anna

  • @sardarferoz4391
    @sardarferoz4391 13 วันที่ผ่านมา

    மிக மிக சரியான கருத்து

  • @moorthyr674
    @moorthyr674 13 วันที่ผ่านมา +2

    நான் சப்ரைஸ் பண்ணிட்டேன் ஹிட்டாச்சி பத்தி வீடியோ போடுங்க

  • @GaneshKumar-io8lr
    @GaneshKumar-io8lr 12 วันที่ผ่านมา

    Best utuber

  • @josephdharmaraj
    @josephdharmaraj 13 วันที่ผ่านมา

    Very good information Sir.

  • @sheshasaianime4633
    @sheshasaianime4633 11 วันที่ผ่านมา +1

    next tank video podunga bro

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 8 วันที่ผ่านมา

    Video is nice .but very lengthy

  • @Nareshmayawan
    @Nareshmayawan 12 วันที่ผ่านมา

    Super bro.. your big fan from Mullaitivu srilanka

  • @parthibanr2936
    @parthibanr2936 13 วันที่ผ่านมา +5

    பெரியார் பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா

  • @tamizhselvan1990
    @tamizhselvan1990 13 วันที่ผ่านมา +4

    Bro oru chinna tiruttam.....adhu ஏய்ச்சர் இல்ல....ஐஷர் (eicher)

  • @Transformers6621
    @Transformers6621 11 วันที่ผ่านมา

    True words 😢

  • @shanthisbs-yl5dk
    @shanthisbs-yl5dk 13 วันที่ผ่านมา +1

    Nanba arumai 🇲🇾🇲🇾🇲🇾

  • @sasimark5034
    @sasimark5034 8 วันที่ผ่านมา

    hats off bogan.

  • @mr.guruvidhya6851
    @mr.guruvidhya6851 13 วันที่ผ่านมา

    Super bro

  • @devikrishnan6349
    @devikrishnan6349 12 วันที่ผ่านมา

    excellent bogan

  • @yuvarajikkv3995
    @yuvarajikkv3995 7 วันที่ผ่านมา

    Power tiller video podunga

  • @AS_galaxy529
    @AS_galaxy529 10 วันที่ผ่านมา

    Bro celing fan pathi video poduga bro

  • @suicidezonegaming4425
    @suicidezonegaming4425 11 วันที่ผ่านมา

    Chernobyl pathi oru video podunga bro because adhula neraya science politics iruku

  • @navachithirakayalvizhip5000
    @navachithirakayalvizhip5000 9 วันที่ผ่านมา

    anna dhajal pathi video podunga

  • @olirmathian5530
    @olirmathian5530 12 วันที่ผ่านมา +1

    Recent periyar controversy pathi pesunga naa

  • @arveeraa4266
    @arveeraa4266 12 วันที่ผ่านมา

    Hindustan tractors are always a king of tractors , sound it roars like lion 🚜🦁

  • @sasidharan372
    @sasidharan372 13 วันที่ผ่านมา +2

    Bro 2 years Warner Bros company history pathi video podunga nu kakura 😅

  • @SaravananS.Saravananskvk
    @SaravananS.Saravananskvk 13 วันที่ผ่านมา +3

    இதயும் கொஞ்சம் பாருங்க..
    Power loom வரலாறு வீடியோ போடுங்க

    • @kumarz1pro952
      @kumarz1pro952 13 วันที่ผ่านมา +1

      Enaku therinji may 1 appo tha unga video varum nu nenaikren

  • @gauthamsundararajan562
    @gauthamsundararajan562 12 วันที่ผ่านมา

    Bro, India's recent space docking pathi pesunga

  • @--KiruthickkumarAS
    @--KiruthickkumarAS 12 วันที่ผ่านมา

    Dodge company pathi podunga

  • @govindramu2484
    @govindramu2484 11 วันที่ผ่านมา

    Thirukoilur pathi podunga

  • @achemanth8501
    @achemanth8501 13 วันที่ผ่านมา +1

    Sir washing machine pathi podug

  • @user-us9px5lc7k
    @user-us9px5lc7k 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤thank you

  • @lokeshwaran.n4202
    @lokeshwaran.n4202 12 วันที่ผ่านมา +1

    State series continue pannunga

  • @stefanrenzo7792
    @stefanrenzo7792 7 วันที่ผ่านมา

    Please do a video of Kodaikanal.

  • @kavinkavin127
    @kavinkavin127 13 วันที่ผ่านมา +1

    போகன் பும்பா &டிமோன் கதை சொல்லுங்க

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 13 วันที่ผ่านมา +1

    I m first

  • @kavinhero9373
    @kavinhero9373 13 วันที่ผ่านมา

    Flags pathi solluga bro...

  • @nextpm4ind908
    @nextpm4ind908 13 วันที่ผ่านมา +1

    நான் முதல் முதலில் ஓற்றி கற்றுக் கொண்ட வண்டி டிராக்டர்

  • @duraianandduraianand8146
    @duraianandduraianand8146 10 วันที่ผ่านมา

    எருமை மாடு பத்தி ஒரு வீடியோ please

  • @justicedass1560
    @justicedass1560 11 วันที่ผ่านมา

    துணியின் வரலாறு போடுங்க bro

  • @karnagaran2518
    @karnagaran2518 12 วันที่ผ่านมา

    Nick shoe history podunga anna

  • @DiviyarajArullappan
    @DiviyarajArullappan 11 วันที่ผ่านมา

    நானும் விவசாயி 💐💐💐💐💐

  • @primenewstamil9340
    @primenewstamil9340 12 วันที่ผ่านมา

    Periyar pathi pesunga please....

  • @saranparker
    @saranparker 13 วันที่ผ่านมา

    "Manidhargalin Kadhai" - I'm expecting Suresh Raina video from you bruh !... Every one speaks about Dhoni, Sachin, Virat, Rohit etc... As a die hard fan i wanted Suresh Raina video :)

  • @mugilanselvaraj8888
    @mugilanselvaraj8888 12 วันที่ผ่านมา

    Homeopathy system pathi pesu man.

  • @NaveenNaveen-ry3kq
    @NaveenNaveen-ry3kq 12 วันที่ผ่านมา

    ஐயா power loom பத்தி கொஞ்சம் 😢

  • @sakthistunner4663
    @sakthistunner4663 13 วันที่ผ่านมา

    Mughal empire story podunga bro

  • @primenewstamil9340
    @primenewstamil9340 12 วันที่ผ่านมา

    Periyar nallavara kettavara sollunga....

  • @nitheshkumar___R.
    @nitheshkumar___R. 13 วันที่ผ่านมา +2

    Mobile orgin podunga

  • @sujithsimple
    @sujithsimple 12 วันที่ผ่านมา +1

    13:56 விவசாயிகளினால் முடியவில்லை, உண்மை தான் காலநிலை மாற்றத்தினால் கடந்த 5 வருடங்களாக IT ல் சம்பாதித்து விவசாயத்தில் இழந்தேன்

  • @manisurya3197
    @manisurya3197 13 วันที่ผ่านมา

    Anna VAS CO DA GAMA histroy ubload pannunga rompa nala kettutu eruken!!!!! 🙏

  • @churchillrayan7733
    @churchillrayan7733 13 วันที่ผ่านมา

    SQUID GAME original story BROTHER'S HOME pathi sollunga thalaiva..!
    Tamil la evlavo videos irukku. But, unga voice la antha video pakanum..! Please bro..!
    Video podum pothu, ennoda name solunga bro..!

  • @christophercharles7764
    @christophercharles7764 12 วันที่ผ่านมา

    Bro angsa bird patti podunga. From🇲🇾💝

  • @vigneshwaranvicky7587
    @vigneshwaranvicky7587 13 วันที่ผ่านมา

    Tajas aircraft video podunga bro