வள்ளலார் கூறிய வழிபாடு எது..?|vallalar tamil speech| தயவு பிரபாவதி அம்மா அவர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 196

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  ปีที่แล้ว +4

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @adhithyaadi5964
    @adhithyaadi5964 4 ปีที่แล้ว +23

    வள்ளல் பெருமானின் ஆசி கிட்டியது போல ஒரு உணர்வு..🙏 அம்மா நீங்க சொன்னது அனைத்தும்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @anandarengan4866
    @anandarengan4866 ปีที่แล้ว +4

    இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍

  • @Ram-yz7bc
    @Ram-yz7bc 4 ปีที่แล้ว +16

    அம்மா உங்களுடைய ஆண்மீக பேச்சு இதுவரை நான் கேட்டதீலேயே மிக.......மிக உயர்ந்தது மற்றும் மேன்மையானதும், மிக.......மிக தெளிவானதும் நீங்கள் மட்டுமே....... நான் மனமாற வாழ்த்துவது என்னவென்றால் நீங்கள் 100 வருடத்திற்கு மேல் சிறப்பாக வாழ்ந்து உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தொண்டு ஆற்ற வேண்டும். இறைவன் மீது சத்தியமாகச் சொல்கிறேன் " நீங்கள் ஒருவர் மட்டும் தான் இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அறிவில் தெளிவு கொடுக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் வள்ளலார் பெருமான் என்று 100/100 உறுதியாகச் சொல்வேன்...... நீங்கள் பல்லாண்டு சிறப்போடு வாழ உள்மாற இறைவனை வேண்டுகிறேன்...

  • @kananakanana2672
    @kananakanana2672 2 ปีที่แล้ว +2

    அருமை 👌அம்மா 🙏நன்றி வள்ளல் பெருமான் ஆசிர்வாதம் பரிபூரணமாக இருக்கட்டும்

  • @babuhariniharikrish4801
    @babuhariniharikrish4801 4 ปีที่แล้ว +18

    உள்ளம் உருகி, நெஞ்சம் நெகிழ்ந்து,, உடல் சிலிர்த்து,,கண்கள் கசிந்து பரவசமானேன் ஐயாவை பற்றி உங்கள் திருஅருளுரையால்.🙏

  • @muru2007jun
    @muru2007jun 4 ปีที่แล้ว +9

    அருமை அம்மா. மீண்டும் மீண்டும் உலக வாழ்க்கை இழுககும்போது உங்கள் சொற்பொழிவு அறிவுக் கண்ணை திறக்கிறது. எது உண்மை என்பதை அறிய முடிகிறது

  • @ஸ்ரீராம்-ங3ர
    @ஸ்ரீராம்-ங3ர 4 ปีที่แล้ว +11

    தாயே கருணையின் வடிவே நன்றி அம்மா

  • @anandarengan4866
    @anandarengan4866 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🙏👍🌹👌🌹

  • @gowrykumar6380
    @gowrykumar6380 4 ปีที่แล้ว +6

    வணக்கம் அம்மா உங்கள் நல்ல சேவை எங்களுக்கு தேவை நன்றி நிங்கள் சொல்லுவது அனைத்தையும் கேட்டுக் என்னை பரிசுத்தப்படுத்துகிறேன் நன்றி .🙏🙏🙏🙏🙏🌈

  • @mmurugan--
    @mmurugan-- 3 ปีที่แล้ว +1

    அம்மா ஐயா வள்ளலாரைப்பற்றிய சொற்பொழிவு அருமை நன்றி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 ปีที่แล้ว +10

    I am learning about vallalaar from you. I am following you in u tube. We have been trying to follow sai's teaching. Different way the same teaching is amazing too. You born to do this service ma. Thank you.❤️🙏👌.

  • @osro3313
    @osro3313 2 ปีที่แล้ว +3

    சமூக விலங்கு 👍சூப்பர் 🙏நன்றி 👏

  • @muruganmurugan3203
    @muruganmurugan3203 3 ปีที่แล้ว +2

    அறம்வளர்க்கும் அம்மாவுக்கு நன்றி

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 ปีที่แล้ว +9

    You are taking care the world with your spiritual speech......great amma.👍❤️🙏

  • @ponnannarayanan9616
    @ponnannarayanan9616 3 ปีที่แล้ว +3

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி ஜோதி ஜோதி

  • @TheLavan96
    @TheLavan96 4 ปีที่แล้ว +13

    நன்றி அம்மா🙏அருட்பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி🙏

  • @bikelover4654
    @bikelover4654 4 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!! தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!!! நன்றி...

  • @BavanunthanPillay-tm3lx
    @BavanunthanPillay-tm3lx ปีที่แล้ว +1

    In her easy conversational style Ammaa dispenses nuggets of spiritual knowledge culled from the writings of the great ' modern- day saint ' , Vallalaar.

  • @Seyon144
    @Seyon144 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு. அம்மா அவர்களின் திருவடி தாள் பணிவேன்.

  • @balasubramanianr8926
    @balasubramanianr8926 4 ปีที่แล้ว +4

    கடை விரித்தேன் கொள்வாரில்லை
    அய்யாவின் ஏக்கத்தை உணர்ந்து
    மெய்யுணர்வு ( குண்டலினி)கொடுத்து உயிர்களுக்கு உய்ய வழி ஏற்பட செய்ய வேண்டும்.

  • @omnamonagampiga9552
    @omnamonagampiga9552 4 ปีที่แล้ว +4

    Vazhgavalamudan amma .. neenga aazhiyar arivuthirukoillukku ...

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 ปีที่แล้ว +4

    This is my body.......whose body is this?ans is , my atma's body. I is not my body......my athma..kindness is the food for our athma. LOVE ALL SERVE ALL.......service to the man is the service to the god...... by words or action.benefits will follow you.......that's is god's job.👍❤️🙏♥️.. .my father was saying your some of the lines. Now he is with god.❤️🙏❤️

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- 2 ปีที่แล้ว +2

    Nice 💐💐💐 valga valamudan 💐💐💐🙏🙏🙏🙏

  • @MrSrimagesh
    @MrSrimagesh 3 ปีที่แล้ว +3

    அம்மா வாழ்க வளமுடன் 🙏🏼கருணை நெறி வளர் சபை வாழ்க வளமுடன் 🙏🏼

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 3 ปีที่แล้ว +3

    Amma super 👏👏👏
    Vaazhlka valamudan 🙏🙏🙏

  • @senthilkumararunachalam3151
    @senthilkumararunachalam3151 2 ปีที่แล้ว +2

    அம்மா
    மிக்க நன்றி.

  • @ஸ்ரீராம்-ங3ர
    @ஸ்ரீராம்-ங3ர 4 ปีที่แล้ว +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா

  • @negamamsanmargasangam5608
    @negamamsanmargasangam5608 5 ปีที่แล้ว +5

    மிகவும் சிறந்த சொற்பொழிவு அம்மா

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 ปีที่แล้ว +2

    Ulakam samanilai peravendum uyarvu thaalvila nilai vendum.......seerkaali govindarajan padal .....japakam vareukirathu.🙏❤️👌

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 3 ปีที่แล้ว +4

    🌹எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்🙏🌹

  • @veeraraghavank1183
    @veeraraghavank1183 4 ปีที่แล้ว +11

    Excellent Speech... Thanks lot..

  • @TamilSelvi-zn4ik
    @TamilSelvi-zn4ik 4 ปีที่แล้ว +4

    அம்மா வாழ்க வளமுடன் அருமையான பேச்சு

  • @pasuvathip7127
    @pasuvathip7127 5 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன் =அவனது அன்பில்.

  • @bhararthkumar6813
    @bhararthkumar6813 5 ปีที่แล้ว +7

    Amma.... super.....speech,

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 4 ปีที่แล้ว +2

    அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏🌹👍👍👍

  • @Nrag8485
    @Nrag8485 2 ปีที่แล้ว +2

    Amazing! Really great amma ,

  • @sankaranpillai1176
    @sankaranpillai1176 3 ปีที่แล้ว +8

    My favourite saint is Vallalar I came across in 1973 in India … followed by Barathiar , saint Ramakrishna and visited temples for about 2 years( from Kanyakumari ,Mathurai, Thirupathi - the place I rejected deity worship for ever )It was Vallalar who guided me to Bahaullah of whom I worship as Guru/Prophet at the present moment. It took me 10 years of search . The nation of India is a freedom of worship …. But It can never be a great nation or spiritual nation until people recognise the the greatness of this saint .All the prophets came for only one reason . Now the most important is Unity , which is Bahaullah ‘ s foundamental law .
    t

  • @AnuRadha-qz1fx
    @AnuRadha-qz1fx 4 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு அம்மா அருப்பெரும் ஜோதி

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 4 ปีที่แล้ว +5

    அருமையான தகவல் அம்மா அன்பு உள்ளம் உங்களுக்கு 🙏

  • @vetriveeranperumal7621
    @vetriveeranperumal7621 5 หลายเดือนก่อน

    100% true last stage of all yoga meditation spritual knowledge.

  • @naturemurali7331
    @naturemurali7331 5 ปีที่แล้ว +13

    Excellent speech must listen every one without fail

  • @rajendrank2976
    @rajendrank2976 5 ปีที่แล้ว +8

    அன்பும் மெய்உணர்வும் எங்கும் நிலைக்கட்டும்

  • @logujayam9948
    @logujayam9948 3 ปีที่แล้ว +4

    அருமையான சொற்பொழிவு

  • @madhanraj658
    @madhanraj658 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை மகிழ்ச்சி

  • @jnagarajan3489
    @jnagarajan3489 5 ปีที่แล้ว +17

    This wonderful speech should be translated into English, so that it can reach every nook and corner of this world, through TH-cam. All religions of this world have to be replaced by Humanism. Love of every creature is love of God.

    • @Tk-rp8nh
      @Tk-rp8nh 4 ปีที่แล้ว +4

      That's true👍🏻🤞🏻🤞🏻

    • @eassakiammale1644
      @eassakiammale1644 4 ปีที่แล้ว +2

      Mmmm yep

  • @shanthiselvaraju2779
    @shanthiselvaraju2779 3 ปีที่แล้ว +2

    🙏🙏 வாழ்க வளமுடன் மா

  • @needhirajan
    @needhirajan 5 ปีที่แล้ว +12

    very nice speech. To reach this level in life it needs lot of evolution of soul. lCrowd will come only for ordinary wordly things. Not for this level of programme.

  • @sankeethsankeeth6788
    @sankeethsankeeth6788 5 ปีที่แล้ว +7

    நன்றி அம்மா வாழ்க வஜயகம்

  • @poovarashigowery7275
    @poovarashigowery7275 4 ปีที่แล้ว +5

    Arumai Ayya vaalgaa vaaigayaam vaalgaa valamudan and my tearful thanks for the information. 👌🏼💯🙏🏼🙏🏼

  • @ranivizhali8600
    @ranivizhali8600 4 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா

  • @rathika5363
    @rathika5363 4 ปีที่แล้ว +5

    Romba nandri 🙏 amma ❤️

  • @kanakasabapathiduraisami2555
    @kanakasabapathiduraisami2555 4 ปีที่แล้ว +6

    Inspirational speech

  • @PaitarPaitar
    @PaitarPaitar 2 หลายเดือนก่อน

    அம்மா உன் மை லையே. நீ ன் கள் tha😂ன் க டா உள். வேற அங்கு ம். எல்லாம் உன் க ல்உடல் இறை வணக்கம். Godislove

  • @lalithaanand6641
    @lalithaanand6641 4 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் அம்மா

  • @padmalochanitamil5409
    @padmalochanitamil5409 4 ปีที่แล้ว +4

    அருமை

  • @sankaranpillai1176
    @sankaranpillai1176 3 ปีที่แล้ว +3

    Abdul Baha… son of founder Baha ‘U ‘ llah who was born in Persia in 1817 , declared in Baghdad 1863 that He is the World Redeemer and revealed laws necessary for today’s regeneration . He suffered in 60 years of prison life in different countries .His shrine is in Haifa in Israel…a land of angels .Abdul Baha praises the importance of vegetarian food and herbal medicine, with praise and glorify Almighty God .Vallalar ‘s teachings are similar to Bahaullah…. to avoid deities and ritualistic practices .Living the life of prophet is the highest ideal . As humans we are imperfect we can only try our very best to follow the steps of Thiru Vallalar Or Bahaullah of Baha’i Faith .

  • @raginiacey8187
    @raginiacey8187 4 ปีที่แล้ว +9

    Thank you so much amma ❤
    Learning everytime listening to your speech. Keep it up 🙏🏻🙏🏻🙏🏻

  • @veluchamyniraudaiar2550
    @veluchamyniraudaiar2550 5 ปีที่แล้ว +10

    🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @gunaseelan.p7886
    @gunaseelan.p7886 6 ปีที่แล้ว +14

    மிக்க நன்றி 🙏

  • @m.vijayalakshmi609
    @m.vijayalakshmi609 3 ปีที่แล้ว +3

    சிறந்த வார்த்தை அம்மா (அறிவற்ற அன்பு)👍🙏

  • @senthilvels5124
    @senthilvels5124 5 ปีที่แล้ว +11

    very nice speech, amma

  • @dhanalaxmi8684
    @dhanalaxmi8684 5 ปีที่แล้ว +9

    அம்மா. நெக்குருகி நின்றேன் யான் வள்ளல் பெருமானாரின் கருணாம்ருத சாகரத்திலே ! அளித்த நீர் வாழ்க வளமுடன் இவ்வையகம் உள்ளமட்டும்

  • @vanjlkovansvanjlkovans4338
    @vanjlkovansvanjlkovans4338 2 ปีที่แล้ว

    வள்ளல் பெருமானார் , வேதாத்திரி
    மகரிஷிக்கு கனவில்
    தோன்றி
    ஆசிர்வதித்ததைப் போல,
    அம்மா
    தயவு பிரபாவதி அம்மாவை
    பெருமாானாா்
    ஆசிர்வதித்து அனுப்பியிருக்கிறார்
    என்றே நம்புகின்றேன்,
    "அருட்பெருஞ்ஜோதி,
    அருட்பெருஞ்ஜோதி,
    தனிப் பெருங்கருணை.
    அருட்பெருஞ்ஜோதி!

  • @sathishbala.p5123
    @sathishbala.p5123 4 ปีที่แล้ว +5

    அம்மா நன்றி

  • @vedhamk193
    @vedhamk193 4 ปีที่แล้ว +10

    மதிப்பிற்குரிய அம்மாவின் திருவடிகளை வணங்குகிறேன் அம்மாவின் தொலைபேசி எண் வேண்டுகிறேன்

  • @coachkavetha8234
    @coachkavetha8234 4 ปีที่แล้ว +2

    Nice sharing.

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 4 ปีที่แล้ว +6

    ♥️♥️♥️♥️Amma

  • @sundariguna2910
    @sundariguna2910 ปีที่แล้ว +1

    Vallalar malaradi saranam ❤

  • @kalaib2142
    @kalaib2142 4 ปีที่แล้ว +9

    அருட் பெரும் ஜோதி 🙏🙏🙏
    அருட் பெரும் ஜோதி 🙏🙏🙏
    தனிப்பெருங்கருணை🙏🙏🙏
    அருட் பெரும் ஜோதி 🙏🙏🙏

  • @g7tech679
    @g7tech679 3 ปีที่แล้ว +4

    Nice speach

  • @manilingam3752
    @manilingam3752 4 ปีที่แล้ว +2

    Arumai amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kannanjayaraman8782
    @kannanjayaraman8782 5 ปีที่แล้ว +12

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @srivalsonsridhar8607
    @srivalsonsridhar8607 ปีที่แล้ว

    nandri amma

  • @k.s.karunanithi9058
    @k.s.karunanithi9058 5 ปีที่แล้ว +5

    Very nice speech. Thank you.

  • @nirmalap4569
    @nirmalap4569 5 ปีที่แล้ว +7

    🤟🏻🔥🔥 arutperunjothi

  • @kandhan3569
    @kandhan3569 4 ปีที่แล้ว +3

    அருமை அம்மா

  • @rajjen3854
    @rajjen3854 5 ปีที่แล้ว +4

    SUPER AMMA PUGAL VALGHA

  • @shanarun237
    @shanarun237 ปีที่แล้ว +1

    வார்த்தையை இல்லை அம்மா🙏🙏.பாம்பை அப்படியே நிக்கவைத்து உடம்பே சிலிர்த்து

  • @muruganm6717
    @muruganm6717 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமை அம்மா

  • @pushpavanamsiva6986
    @pushpavanamsiva6986 3 ปีที่แล้ว

    Nandri amma

  • @bhalasundharamk8771
    @bhalasundharamk8771 5 ปีที่แล้ว +5

    Arpudham Amma.

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 4 หลายเดือนก่อน

    இந்த காணொளியை கதறாமல் கேட்க முடியவில்லை அம்மா. கேட்டுக்கொண்டே இருக்கனும். உங்களுடனே இருக்கனும் என்று தோன்றுகிறது.ஆன்ம தாகம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭😭

  • @p.l.paneerselvam9280
    @p.l.paneerselvam9280 5 ปีที่แล้ว +22

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥
    Aruthperumjothy Aruthperumjothy Thaniperum Karunai Aruthperumjothy

  • @ravim4551
    @ravim4551 4 ปีที่แล้ว +2

    Nanmai

  • @sudhashinideepakraj6948
    @sudhashinideepakraj6948 4 ปีที่แล้ว +1

    Amma romba nandri amma kal nenjum karaium amma ungal spech

  • @mariamtamar2866
    @mariamtamar2866 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம்

  • @alexiashiva5750
    @alexiashiva5750 4 ปีที่แล้ว +2

    Enna thavam seithaino ithai katpatharugu vaazhga vaiyagam vaazhga valamudan

  • @gnanakumars4433
    @gnanakumars4433 4 ปีที่แล้ว +1

    Excellent gnanakumar Annamalai university

  • @Vallalarsevaijj
    @Vallalarsevaijj หลายเดือนก่อน

    அருமை 🙏🌹

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்

  • @anuanu718
    @anuanu718 3 ปีที่แล้ว +2

    Love u amma

  • @kavitharavichandran1298
    @kavitharavichandran1298 4 ปีที่แล้ว +4

    Enna dhavam seitheno amma 🙏

  • @kpjmohan2410
    @kpjmohan2410 5 ปีที่แล้ว +14

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @graywolfsquad2192
    @graywolfsquad2192 4 ปีที่แล้ว +1

    You tube,la koottam athigam Amma🙏

  • @nandagopal8304
    @nandagopal8304 5 ปีที่แล้ว +6

    அருமை அக்கா

  • @jeevasriramji1296
    @jeevasriramji1296 3 ปีที่แล้ว +1

    வைரம் வாங்க அணைத்து மக்களுக்கும் ஆசைதான் அம்மா . ஆனால் சோற்றுக்கு வழியில்லாமல் வாழும் மக்கள் தான் அதிகம் .எனவே வைரம் வாங்க ஆசை இல்லை என்று பொருள் இல்லை

  • @YbhuvanaUnjust
    @YbhuvanaUnjust 5 ปีที่แล้ว +6

    Semma speech amma

  • @alexiashiva5750
    @alexiashiva5750 4 ปีที่แล้ว

    Nandri amma vaazhga vaiyagam vaazhga valamudan

  • @dearkrish1
    @dearkrish1 5 ปีที่แล้ว +3

    Very nice! 7.19.19.