For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
அம்மா நீங்கள் சொல்கிற ஒவ்வொரு வரிகளும் எனக்கே சொல்வதுபோல் இருக்கிறது ரொம்ப நாள் பழகிய பாசமாய் இருந்து எனக்கு துரோகம் செய்ததுஎன்னால ஏத்துக்க வும் முடியல என்னால் நம்பவும் முடியல மனது ரொம்ப கஷ்டமா இருக்கு இப்ப நீங்க பேசினது ஆறுதலாய் இருக்கிறது நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அம்மா அம்மா அம்மா... என்ன சொல்ல... தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. இறைவனை சரணடைந்தவர்க்கு மனக்கவலை மாற்றல் எளிது என்பதை மிக அழகாக புரியவைத்தீர்கள்... நன்றி நன்றி நன்றி 🙏💐 Love you Amma 💐💐💐
I have heard Thirumuruga Kirubanantha variar,Keeran.chinmaya missin swamigal,Matha amirthanantha mayidevi,now vellore Amma speech (only 5 minutes in Raj tv).After a long time your speech continuosly.Thank u & god.(all are god)Ramakrishna Bramahamsar is my manasiga guru
உசுப்பேத்துறவங்க கிட்ட உம்முன்னு இருக்க வேண்டும் கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னு இருக்கணும் . சிந்தையிலே அழுக்கு இருந்தால் சிவனை நினைக்க வேண்டும் . இதுவரைக்கும் அண்ணியின் பாதத்தைத் தவிர நான் நிமிர்ந்து கூட பார்த்தது இல்லை உன் செயலே சிவபூஜை என் கரும வினை கழிப்பதற்கான மருந்தே அடுத்தவர்கள் எனக்கு கொடுக்கும் துன்பம் வேதனை மருந்து அந்த விழிப்புணர்வோடு அவர்களை நாம் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும். செயலுக்கு விளைவாக அவன் நீதி வந்துகொண்டே இருக்கிறது என்பதை என்கின்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் உணர வேண்டும் என்று பலவிதத்தில் பல பல பல கருத்துக்களோடு நிறைய நிறைய விளக்கத்தோடு எடுத்துரைத்த தாயே உங்களை சினம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம் வாழ்க வளமுடன் அம்மா 😂😂
அருட்பெருட்ஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன் வணக்கம் அம்மா இந்த சத்சங்கம் கேட்டேன் மனம் மிகவும் நெகிழ்ந்து விட்டது அம்மா எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும் என்னை மேடைஏற்றிய என்தாய் இதுவும்இறையின்சித்தமே என்று உணர்கிறேன் அம்மா நன்றி.ஓம்நமசிவாய.
தங்களது ஆன்மீக சொற்பொழிவு என் தாயின் தாலாட்டும் ஏற்படும் சந்தோசத்தை போல மிக அருமை தாயே... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி... நன்றி நன்றி நன்றி...
Show 1 mother edam onelye friends irukanum uh and others al no not conbidenced vatchukanum 2nt god"s al dayse thinkings bakthium irunthal nam caracters and manakavalaya ma'am or god"s aruthal kidaikum lifela no problem
We are mind thought only we are got difficult time.so everyone avoid unnecessary mind thought n want help to everyone n with love.Human will got good live n paramporul will reach to life.I'm from Malaysia amma. Paripurnam
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
Nanri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
அம்மாவின் சொற்பொழிவுகள் எல்லாமே மனக்கவலைகளுக்கு மருந்தாக உள்ளன. தொடரட்டும் உங்கள் பணி. நன்றி அம்மா.
நல்லதே நடக்கும்...
Enikko naa senja edo oru nalladoda vilaivu iniku ungaloda intha speech ah keka mudinjurukku. En seyalukku vilaivaaga irai neethi vanduladhu. Iraivanukku nandri 🙏
14:11:2023இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நன்றிகள் பல 🌹🙏🌹👍🌹👌🌹
தங்களது சொற்பொழிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது அம்மா மிக்க நன்றி
உங்கள் பேச்சு என் மனதை சாந்தம் அடையச்செய்கிறது ...அம்மா நன்றி🙏🙏🙏
அம்மா உங்கள் பேச்சைக் கேட்கும் பொழுது கண்ணீர் வருகிறது அம்மா ரொம்ப மன வேதனைல இருக்கேன் அம்மா
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
03:12:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நன்றிகள் பல 🌹🙏🌹👍🌹👌🌹
Very good talk useful for my life
வணக்கம் அம்மா
என் போன்று மனம் உடைந்தவர்களுக்கு உங்கள் சொர்ப்பொழிவு மிகவும் மருந்தாக உள்ளது அம்மா நன்றி தாயே
ௗஜ
ய் ஸஹீஹ் ரரஸஷஸயஸஷஜஜஜ
த்தத்து
❤ I like your speech amma ❤
அம்மா நீங்கள் சொல்கிற ஒவ்வொரு வரிகளும் எனக்கே சொல்வதுபோல் இருக்கிறது ரொம்ப நாள் பழகிய பாசமாய் இருந்து எனக்கு துரோகம் செய்ததுஎன்னால ஏத்துக்க வும் முடியல என்னால் நம்பவும் முடியல மனது ரொம்ப கஷ்டமா இருக்கு இப்ப நீங்க பேசினது ஆறுதலாய் இருக்கிறது நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அம்மா உங்களிடம் பேசமுடியுமா உங்களை பார்க்கமுடியுமா நான் சென்னையில் தான் உள்ளேன்
அம்மா அம்மா அம்மா...
என்ன சொல்ல...
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
இறைவனை சரணடைந்தவர்க்கு மனக்கவலை மாற்றல் எளிது என்பதை மிக அழகாக புரியவைத்தீர்கள்...
நன்றி நன்றி நன்றி 🙏💐
Love you Amma 💐💐💐
I have heard Thirumuruga Kirubanantha variar,Keeran.chinmaya missin swamigal,Matha amirthanantha mayidevi,now vellore Amma speech (only 5 minutes in Raj tv).After a long time your speech continuosly.Thank u & god.(all are god)Ramakrishna Bramahamsar is my manasiga guru
அம்மா வாழ்கவளமுடன்...
தங்களோடு வள்ளலாரும் மகரிஷியும் சூக்கமமாக
இருக்கிறார்கள்🙏தங்களின் அருளுரை கேட்பவருக்கு கண்ணீர்
பெருகி மனம் சத்தியத்தில்
நிலைக்கிறது நன்றி அம்மா❤️🙏....
Nengal sonnathai nan kandippaga pinpatruvane. Nandri amma. 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
அம்மா அருமையான பதிவு நன்றி.நான் எதையும் நல்ல தாக எடுத்து கொ
ள்கிறேன். நன்றி அம்மா.வாழ்க வளமுடன்
Wow speech mam
Nan vantha vaylaiai entha ulagathill mudithu vetu kadavulldam sella ungal speech megavum thunaoyaga ullathu. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
சூப்பர் நன்றி
வாழ்த்துக்கள் மா
அருமையான விளக்கம்
வினை பதிவு
வாழ்கவளமுடன் மா 👍🙏🙏👌❤️
vazgha valamudam amma unga speech very powerful amma vazgha valamudam vazgha valamudam vazgha valamudam vazgha vaiyagam
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,நன்றி தாயே,,,
Siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமை அம்மா! வாழ்க வளமுடன்!!
அருமையான பதிவு👏👌🙏
மிக்க நன்றி🙏🙏🙏
மனம்.....நிறைவாக உள்ளது...அம்மா...நன்றி தாயே
Excellent disposition of spiritiual ideas
வணக்கம்,மிகவும் நல்லது
Arutperunjothi Arutperunjothi
Thaniperunkarunai Arutperunjothi
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை!!!!!! அம்மா வாழ்க வளமுடன்👌👌👌👌👌
Mom really I am saying when i am listen your voice I feel comfortable and happy even I am also having so much problem in my life
neenga watch pannuvingala.....
நன்றி அம்மா.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் . வாழ்க வளமுடன் .அம்மா
Theiva thaai ma🙏🙏🙏🙏
Thanks ma....unga speech so inspireing......nan kavalaila iruken...intha pathue yenaku romba makizchiya irukuuuu
Excellant dispositon spiritual thoughts by thayavu amma
Your speech console. Me really
Thank you amma
Ungal pechu romba relax ah iruku
thank you god bless you 🙏🙏🙏🙏🙏
Unmaidhan amma. Ungaloda speech enaku Evlo motivation ah iruku theriyuma. Nanri sonnalum theeradhu. Vallal swamigala pinpatrugiren. Ennudaiya Ella kelvikum vidai kidaithadhu sanmargathil mattume. Mana niraivana vazhipadu. Vazhga valamudan.....
okva...
Remba Remba nandri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Because your speech I got clear mind. Thank you mam.
Me too🙏
Very good speech amma. 👏👏👏
Amma thank you 🙏🙏🙏
Amma u very greater.When I'm listen ur speech I'm realizes my father paramporul.Your got baby face amma when our got like baby face its gnani.
வாழ்க வளமுடன். அம்மா
நன்றி..நலமா...
நல்லது
Vazhga valamudan
உசுப்பேத்துறவங்க கிட்ட உம்முன்னு இருக்க வேண்டும்
கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னு இருக்கணும் .
சிந்தையிலே அழுக்கு இருந்தால் சிவனை நினைக்க வேண்டும் .
இதுவரைக்கும் அண்ணியின் பாதத்தைத் தவிர நான் நிமிர்ந்து கூட பார்த்தது இல்லை
உன் செயலே சிவபூஜை
என் கரும வினை கழிப்பதற்கான மருந்தே
அடுத்தவர்கள் எனக்கு கொடுக்கும் துன்பம்
வேதனை மருந்து
அந்த விழிப்புணர்வோடு அவர்களை நாம் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.
செயலுக்கு விளைவாக அவன் நீதி வந்துகொண்டே இருக்கிறது என்பதை என்கின்ற உண்மையை
உணர்ந்து கொள்ள வேண்டும் உணர வேண்டும் என்று பலவிதத்தில் பல பல பல கருத்துக்களோடு
நிறைய நிறைய விளக்கத்தோடு எடுத்துரைத்த தாயே உங்களை சினம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம் வாழ்க வளமுடன் அம்மா 😂😂
உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பயனுள்ள தாக இருந்தது அம்மா வாழ்க வளமுடன் நன்றி
Excellent energetic voice amazing
valga valamudan amma
வாழ்த்துகள் அம்மா...
வாழ்க வளமுடன்...
Very super speech Amma
amma youre great im realy thankful to you god bless u
நல்லதே நடக்கும்..
Infinity thanks & namaskarams to u
Excellent speech ma'am
Thank you amma
Really very touching and factual
நான் செய்த பாவம் தான் என் வாழ்க்கையில்எனக்கு.துரோகம்நடக்கிறதா
அம்மா நன்றி
🙏🙏🙏
Very true
Super amma
thanks Sai ram...
Superb maa...God bless all
ஒம்நமசிவாய. அம்மாஉங்கலை
நான்பார்கனும்உங்ககிட்டைநான்
பெசனும்உங்கள்அலைபெசிவேனும்அம்மா
8825440710 / 9677296906
அருட்பெருட்ஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன் வணக்கம் அம்மா இந்த சத்சங்கம் கேட்டேன் மனம் மிகவும் நெகிழ்ந்து விட்டது அம்மா எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும் என்னை மேடைஏற்றிய என்தாய் இதுவும்இறையின்சித்தமே என்று உணர்கிறேன் அம்மா நன்றி.ஓம்நமசிவாய.
தங்களது ஆன்மீக சொற்பொழிவு என் தாயின் தாலாட்டும் ஏற்படும் சந்தோசத்தை போல மிக அருமை தாயே...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி...
நன்றி நன்றி நன்றி...
❤❤❤❤
நன்றி அம்மா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🌹அன்பே சிவம் ❤
வாழ்க வளமுடன் அம்மா சிறப்பு
Nanriamma
Nantrigal amma
👌👌🥰🙏🙏🙏💐
நன்றி..
Excellent
Super amma 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thank you Amma
மகிழ்ச்சி அம்மா
Good good good
Nandri ma
Amma Amma Amma Amma Amma Amma......ungaloda speech adikadi ketute iruken ma. Salikave illa amma. Thank u so much ma.
80 Ohio954th43rd
Arumaiyana speach amma nandri
@@nagprods4483 lllllllll>9
✋😲
@@sivaneswarymahalingam3851 zxxZ
Semma speech.
சரியாக இருந்தது எனக்கு
எப்படி..
Arumai amma.
அம்மா நன்றி
அம்மா தங்களை மிகவும் வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
Ungal sorpolivu kannirai varvalaikirathu, ungal vayitril piraka arul vendum
சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா
ஆறு மனமே ஆறு
எப்படி உங்களுடன் பேசுவது
Om om😊
வாழ்க வளமுடன்
அம்மா பணிவான வணக்கங்கள்
🙏👍
Show 1 mother edam onelye friends irukanum uh and others al no not conbidenced vatchukanum 2nt god"s al dayse thinkings bakthium irunthal nam caracters and manakavalaya ma'am or god"s aruthal kidaikum lifela no problem
🙏🙏🙏🙏🙏💐💐💐
Unkal pish mana amaithi nimmathi guruvaka irunthu valinatathurinka amma nan unkalli
.?????
அம்மாஉரைஐஇர உ2மனனிகேட்பென்மிகவுஅருமைஇக்கும்
🎉❤🎉❤🎉🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா🙏
அருட்பெருஞ்ஜோதி
We are mind thought only we are got difficult time.so everyone avoid unnecessary mind thought n want help to everyone n with love.Human will got good live n paramporul will reach to life.I'm from Malaysia amma. Paripurnam
mm
அம்மா உங்கலை பார்க்கா வேண்டும்