அனைத்து மகான்கள் கூறும் நிறைவான உபதேசம் எது..? |வள்ளலார் ஆன்மிக சொற்பொழிவு|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 99

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  ปีที่แล้ว +3

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

    • @rajashekaran6271
      @rajashekaran6271 ปีที่แล้ว

      1wqqwq221wqwqqwqqq111q1w to the most welcome in phone da sss

  • @adswaamiswaamiswaami7040
    @adswaamiswaamiswaami7040 ปีที่แล้ว +2

    மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா வாழ்க வளமுடன் குருவே துணை

  • @meenakshimuthaiya9171
    @meenakshimuthaiya9171 2 ปีที่แล้ว +2

    தாங்கள் நல்ல உடல் நலத்தோடு நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் என வாழ்த்தி மகிழ்கிறேன் அம்மா

  • @nedunchezhianm9304
    @nedunchezhianm9304 3 ปีที่แล้ว +8

    சிறந்த விழிப்புணர்வு அம்மா. வாழ்க வளமுடன். அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 ปีที่แล้ว

    அருமை அருமை அம்மா
    அன்பு அன்பு அருமை
    விளக்கங்கள் அருமை
    வாழ்கவளமுடன் அம்மா 🙏🙏🌷

  • @rajunarayanasamy80
    @rajunarayanasamy80 3 ปีที่แล้ว +4

    அம்மாவின் சொற்பொழிவு கேட்க அருள் செய்த இறைவனுக்கு நன்றி. மாகா அம்மையாரை போற்ற வார்த்தைகள் இல்லை.
    மிக அற்ப்புதம். நன்றி வணக்கம்.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 หลายเดือนก่อน

    கடவுளே எல்லா உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ போராடுகிறார். அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @sheeladevi948
    @sheeladevi948 7 หลายเดือนก่อน

    Apappaaaa Ammma
    Your speech amazing Amma.
    That’s not anything equal Amma.
    You are god child Amma🙏😘❤️
    VAZHGA VALAMUDEN AMMA🌺🙏🌺

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 5 ปีที่แล้ว +21

    அன்னையே, அன்பிலே ஆரம்பித்து அன்பால் எங்கள் இதயங்களை நிரப்பி ,அன்பே சிவமென்று உணரவைத்தீரே.பல்கலை கழகங்கள் எல்லாம் யான் வேண்டேன். பல்கலை கழகங்கள் உங்களிடத்து யாசிக்க வேண்டும். புனந்துரையேன், பொய் புகலேன் சத்தியம் சொல் கின்றேன். நீர் தான் பாரதி வணங்கிய பராசக்தியோ,உங்கள் பாதம் பணிகின்றேன்.அம்மையே நீங்கள் ஒருவர் போதும் உலகை நல்வழிப்படுத்த, தங்களின் திருவடிகள் போற்றி போற்றி.

    • @VijayKumar-yn9nc
      @VijayKumar-yn9nc 5 ปีที่แล้ว

      Vijayakumar. Very nice speech

    • @vijaya785
      @vijaya785 5 ปีที่แล้ว

      Vijayaa Kumar unmai

    • @bharathikumar5232
      @bharathikumar5232 5 ปีที่แล้ว

      Sathiyam

    • @rajesh_paranjothi
      @rajesh_paranjothi 5 ปีที่แล้ว +1

      நீங்கள் கூறியது 100 சதவிகிதம் பொருத்தம்...அருட்பெருஞ்ஜோதி..

  • @pselvaraj6560
    @pselvaraj6560 ปีที่แล้ว

    Godplessyou.100/unmai .answer..madam..❤

  • @PriyankaJansi-tl5ps
    @PriyankaJansi-tl5ps ปีที่แล้ว

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navaneeth.m5065
    @navaneeth.m5065 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @ahmedjalal409
    @ahmedjalal409 5 ปีที่แล้ว +11

    அருமை தாயி....
    தயவாய் இருந்து ஒளிர்(பிரபா)கிறீர்கள்.
    வாழ்க நீடூழி!
    வளர்க நும் தொண்டு!!

  • @Saravana_Salon_vpm
    @Saravana_Salon_vpm 3 ปีที่แล้ว +4

    அம்மா கண்ணீர் மல்கியது...

  • @Pts9170
    @Pts9170 6 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி !
    கொல்லா விரதம் குவலயம் எலாம் ஓங்குக! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க வையகம் !
    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
    குரு வாழ்க! குருவே துணை!
    வாழ்க இறை உணர்வு!
    வளர்க கருணை நெறி!
    வெல்க சன்மார்க்கம்!
    எனை நான் அறிய வேண்ட இறைவா நீயே என் குருவாய் வந்தாய் ! சென்னியில் சிந்தை வைத்து சீர்தவம் முறையாய் செய்கின்றேன்! உன்னையே எண்ணுள்காட்டி உள் நிறைந்து அறிவாய் நின்றாய்! முன்னை சேர் வினை தூய்மைக்கே முயன்று அறநெறி வாழ்கின்றேன்! யான் உரைக்கும் வார்த்தை எல்லாம் ஞாயகன் தன் வார்த்தை அன்றி யான் உரைக்கும் வார்த்தை அன்று! நான் யார் எனக்கென ஒரு ஞான உணர்வேது நாட்டி நான் யேது உறைப்பேன் ! சிவம் என் முன் ஆடி நில்லா ஊழி!

  • @anandarengan4866
    @anandarengan4866 ปีที่แล้ว

    05:11:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நன்றிகள் பல 🌹🙏🌹👍🌹👌🌹

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 5 หลายเดือนก่อน

    என் அன்பு குரு அம்மா ❤❤❤❤

  • @saikrishnaivstdjananiistd108
    @saikrishnaivstdjananiistd108 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுடைய உரை.

  • @bharathisaravanan9018
    @bharathisaravanan9018 3 ปีที่แล้ว +1

    Great Life messages n discourses

  • @becooltrm
    @becooltrm 3 ปีที่แล้ว +1

    தங்கள் சேவை அற்புதம் 🙏🙏

  • @padmavathib9850
    @padmavathib9850 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா,ஐயா பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டு, நம்மளை திருத்த முயற்சி செய்து, நொந்து போய் விட்டார், நம்மால் என்ன செய்ய முடியுமனு , தெரியலை, இப்ப நம்மளயே ,. பைத்தியமாக பார்க்கிறார்கள், அம்மா, நான் உங்க பதிவை இரண்டு வருடமாக , பார்க்கிறேன், அசைவம் விட்டுவிட்டேன், ஆனால் வீட்டில் இருப்பவர்களே, வேற மாதிரி பார்க்கிறார்கள், அம்மா கிட்ட திட்ட உங்க , எல்லா பதிவுகளையும் , திரும்ப திரும்ப கேட்கின்றேன், எனக்கும் ஏதாவதுசமூக செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது, ஆனால் அதற்கான, வாய்ப்புகள், வசதிகள் செய்து கொடுப்பார் என்று நம்புகிறோம்.

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283 8 หลายเดือนก่อน

    நீங்கள் கூறுவது உண்மை தான்.

  • @sankaranpillai1176
    @sankaranpillai1176 3 ปีที่แล้ว

    A wonderful speaker of knowledge in various Hindu scriptures for the benefits of Tamil friends ….. I really enjoy her thoughts of my Great saint Vallalar . He is totally different from other saints who came before him .His thoughts are relevant in time of turbulence ….although he thought in 1860 s ver similar to the prophet Bahaullah born in 12 Nov . 1817 …. Vallalar sacrificial deeds are for the benefit of Tamilians…. But they did not get the benefits of of Lord Krishna .. who brought the Indians to great heights during 3 thousand years ago ( Golden Age of Hinduism)At the present time…. I really pity the Indians who rejected the teachings of Vallalar … My prophet is Bahaullah and the saint who led me is the great saint Vallalar .

  • @anandarengan4866
    @anandarengan4866 ปีที่แล้ว

    05:10:2023இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏

  • @gowrykumar6380
    @gowrykumar6380 4 ปีที่แล้ว +2

    அம்மா 🙏💓என் இரு கரம் கொண்டு வணங்கிறேன் நானும் இயேசு சொன்ன மத்தேயு 26....35 t.39.வரை பசாயிருந்தேன் எனக்குப் போஜனங்கொடுத்திர்கள் தாகமாய்ருந்தேன் என் தாகத்தை தீர்திர்கக்ள் அன்னியனயிருதேன் என்னைச் சேர்த்துக்கொண்டிர்கள் வஸ்திரமில்லாதிகள் வியாதியயிருந்தேன் என்னைப் பார்ககவந்திர்கள் காவலிலில்ருந்தேன் என்னைப் பார்ககவந்திர்கள் என்பார். அப்போது நீதிமான்கள்
    அவருக்கு பிரதியுத்தாமக ஆண்டவரே.நாங்கள் எப்பொழுது உண்மைப் பசியுள்ளவராகக் கண்டோம். அதற்கு பிரதியுத்தாமக மிகவும் சிறியவராகிய என் சகோதரார்கள இவர்களில் ஒருவனுக்கு நிங்கள் எதைச் செய்திர்களேர அதை எனக்கே செய்திர்கள் என்று மெய்யகாவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 😟😟

  • @prabakarans9040
    @prabakarans9040 2 ปีที่แล้ว

    Arumai amma, ungal varthai katka pala neram vendum

  • @ramyagopalakrishnan6549
    @ramyagopalakrishnan6549 2 ปีที่แล้ว

    Vazhga valamudan Amma

  • @baranidharan1047
    @baranidharan1047 6 หลายเดือนก่อน

    Nandri amma

  • @rathishs8387
    @rathishs8387 2 ปีที่แล้ว

    Vaalka valamudan Amma

  • @anuradhab9577
    @anuradhab9577 5 ปีที่แล้ว +2

    கண்ணீர் மல்க நன்றி அம்மா

  • @vasanthitharani3206
    @vasanthitharani3206 ปีที่แล้ว

    Ammaa An Ammaa Sai ❤Appa ´ Manithan Avankalukkum Nallai erunthom Eppa Sai Appava kadda vidamal thadukkum Ammaama. Seithu kondu erukkirankal

  • @gopal8645
    @gopal8645 ปีที่แล้ว

    தயவைப் பற்றி மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையாக விளக்கிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 😂😅

  • @deivamc3006
    @deivamc3006 3 ปีที่แล้ว

    Nantrigal amma

  • @நற்பவி-ஞ7ப
    @நற்பவி-ஞ7ப 2 ปีที่แล้ว

    Vaalga thhayaaraeee .

  • @vennaval2456
    @vennaval2456 6 หลายเดือนก่อน

    அம்மா சூப்பர்

  • @anuradhab9577
    @anuradhab9577 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை

  • @KandeepanKandee-yy7ns
    @KandeepanKandee-yy7ns ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soundaramrm4507
    @soundaramrm4507 3 ปีที่แล้ว +1

    Amma we have to keep Tirukkural in one hand and Bhakavathgeetha in another hand for our life.

  • @maragathammalairajan5132
    @maragathammalairajan5132 5 ปีที่แล้ว +1

    Nanree amma

  • @SenthilSenthil-op5tq
    @SenthilSenthil-op5tq 4 ปีที่แล้ว

    Arumai arumai arputham Amma

  • @s.k.subasrix-c3529
    @s.k.subasrix-c3529 3 ปีที่แล้ว

    Good morning super

  • @anbuammu8176
    @anbuammu8176 4 ปีที่แล้ว +2

    Amma unga karuthkal kadaigal miga sindika vithadu ennidathil naraya matrAm konden en aopan murugan dan unga ubadesangalai ketka vithan nabdrima

  • @goodnews6308
    @goodnews6308 5 ปีที่แล้ว +1

    அம்மா நன்றி அம்மா

  • @arumugams5925
    @arumugams5925 3 ปีที่แล้ว +2

    Incomparable speech amma. Very nice.

  • @sankaranpillai1176
    @sankaranpillai1176 3 ปีที่แล้ว +1

    I just could not imagining as how the Tamilians could not receive the greatness of Vallalar…. when I can’t read Tamil … I have great respect after Lord Krishna ,followed by Vallalar…….My prophet Bahaullah written tablets are in Persian language .Such a beautiful Tamil language . my mother thung is Tamil but I can’t read and write .. I hope a few will get to touched by the spiritual wisdom of so great a saint of the 19th century .Bahaullah great principle of equality of women and man is the miracle which is going’s to bring the world unity .

  • @samyumasasi5635
    @samyumasasi5635 4 ปีที่แล้ว

    Om anbe potri

  • @jeganmani7198
    @jeganmani7198 5 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @vasanthitharani3206
    @vasanthitharani3206 ปีที่แล้ว

    Ammaa Nallathu seya viruppam seikkiran Ammaa enakkulla vanthu kulappam vanthu viduthu Ellai saththiyam

  • @Sekar-j2g
    @Sekar-j2g 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏👍

  • @jeganmani7198
    @jeganmani7198 5 ปีที่แล้ว +2

    வாழ்க வையகம்

  • @rohithk9262
    @rohithk9262 5 ปีที่แล้ว +2

    Super amma Ur speech la good vibrations

  • @kalimuthunataraj4364
    @kalimuthunataraj4364 5 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்👌👌👌👌👌👌👌

  • @தேனமுதம்
    @தேனமுதம் ปีที่แล้ว

    ஆன்மா உயர்வு பெற ஒரே வழி/தயவு பிரபாவதி அம்மா சுட்டிக் காட்டும் தயவு உணர்வு/

  • @aruransiva1873
    @aruransiva1873 5 ปีที่แล้ว +1

    OM
    Love Laugh Love...

  • @jayanthiramasamy5678
    @jayanthiramasamy5678 5 ปีที่แล้ว

    Arumai amma

  • @swamychannel6766
    @swamychannel6766 2 ปีที่แล้ว

    👌👌👌👍👍👍👏👏👏

  • @sudhakarankaran6567
    @sudhakarankaran6567 5 ปีที่แล้ว +2

    Very nice

  • @julierose6078
    @julierose6078 2 ปีที่แล้ว

    👍🙏

  • @vithya4666
    @vithya4666 9 วันที่ผ่านมา

    கடவுள் அருள்பெற்று என்ன செய்ய போகிறாய் என்ற கேள்விக்கு பதில் என்ன செல்வது அம்மா

  • @vasanthitharani3206
    @vasanthitharani3206 ปีที่แล้ว

    Ammaa An Mansula kadavil oui Thevam Anakku ouir ouir Ammaa Sai sivam j’irrite Anakku vanthu vanthu viduthu viduthu Ellai Ammaa

  • @nagendran6187
    @nagendran6187 3 ปีที่แล้ว

    Om

  • @balasubramanisakthival8688
    @balasubramanisakthival8688 5 ปีที่แล้ว +2

    Amma neengal salai endru kooruvathu entha idathai kurikkirathu. Puthukottaiyil mei Vazhi salai endru ullathu.

  • @niroshinikesavan6759
    @niroshinikesavan6759 4 ปีที่แล้ว +1

    Arumai arumai,

  • @vallalar1622
    @vallalar1622 5 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏 👌👍

  • @becooltrm
    @becooltrm 3 ปีที่แล้ว

    🙏

  • @sakthisakthi3697
    @sakthisakthi3697 5 ปีที่แล้ว +1

    Setha matha tha ye nir theyvam

  • @manimegalaid1729
    @manimegalaid1729 5 ปีที่แล้ว +3

    அன்பு அகிலத்தை ஆளும்...

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 3 ปีที่แล้ว

    நெறிப்படுத்த வந்த மதங்கள் எப்படி மக்களை வெறிப்படுத்தியது எப்படி என்பது இதுவரை புரியவில்லை...

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 3 ปีที่แล้ว

    சனாநானம் ஆபத்தானது இல்லையா அம்மா .. அதை ஆதரிக்கலாமா விவேகானந்தர் ஆதரித்தாரா ...

  • @vasanthitharani3206
    @vasanthitharani3206 ปีที่แล้ว

    Ammaa Neenga solla solla Alukkiran Aluthu Aluthukiran

  • @hr.kavithas3548
    @hr.kavithas3548 4 ปีที่แล้ว +1

    Amma unga phone no. Tharuvingla.. ungalidam pesa mudima amma

    • @chockalingamkv9095
      @chockalingamkv9095 4 ปีที่แล้ว

      பிராவதிதாய் சரஸ்வதி தேவியின் இருப்பிடம் அவர் நாவில் குடி கொண்டுள்ளால் சொற்குற்றம் இல்லை நான் கண்ட, கேட்ட சொற்பொழிவாளர்களில் குறிப்புகள் எழதிவைத்துகொண்டு பேசுவார்கள். இவர் அனைத்து கலை, இ லக்கண, இலக்கியஙகள,அனைத்து நூல்களையும் கற்றறிந்து உறையாற்றுகிறார்கள் சிரிதும் சோர்வடையாமல் கேட்பவருக்கும் ஆர்வம் உண்டாக்ககி ஆற்றுவது பெரும் செயல் எல்லாம் அருட்பெருஞ்சோதி வள்ளல் பெருமானும்,அனைத்து குருமார்கள் அருள், துணைகள்தான் இவர் சொற்பொழிகள் தினம் கேட்டபின் பக்தி மார்கத்திலே, திலைத்துகொண்டிரந்த நான் எனக்குள் பெரும் மாற்றததஐ ஏற்படு த்தியுள்ளது, இது பெரும்சேவை இவர் ஒருவர் போதும் உலக மக்களை மாற்றுவதற்கு மிக்க நன்றிகள் நான் அனுதினமும் உலக நன்மைக்காக மணிகணக்கல்லாமல் தியானம் செய்துகொண்டிருப்பேள. எனது மனைவி,மக்களும் என் உடன்பிறநதஓரஉமஃ
      இரகஃக குணமுள்ளவர்கள எல்லாம் இறைவன் அருள் மீண்டும் நன்றி வணக்கங்கள்
      வதி

  • @ganesanr3553
    @ganesanr3553 5 ปีที่แล้ว +1

    Great......

  • @subramaniamramasamy7484
    @subramaniamramasamy7484 4 หลายเดือนก่อน

    ❤🎉😂Subramaniam malayaia

  • @saraswathi-up5gr
    @saraswathi-up5gr 3 ปีที่แล้ว

    Arumai

    • @sekarsgr6839
      @sekarsgr6839 3 ปีที่แล้ว

      அன்பு சகோதரி நல்ல விளக்கம்
      தொடரட்டும் தங்கள் சனமார்க்க பணி

  • @நற்பவி-ஞ7ப
    @நற்பவி-ஞ7ப 2 ปีที่แล้ว

    Vum thiruvadi yen siram thaankum.

  • @APKSai-uf9ym
    @APKSai-uf9ym 5 ปีที่แล้ว

    Nanri amma

  • @nilavelayoudam3465
    @nilavelayoudam3465 4 ปีที่แล้ว

    ஐயப்படபடல

  • @jegaluxmivaratha4654
    @jegaluxmivaratha4654 4 ปีที่แล้ว

    Oh 71??

  • @premasethu2406
    @premasethu2406 4 ปีที่แล้ว

    This is only tresher

  • @ushadevianbazhagan8667
    @ushadevianbazhagan8667 5 ปีที่แล้ว

    Vazhgavalargathangalpanivallalrperumai!!

  • @arulc2825
    @arulc2825 4 ปีที่แล้ว

    .