மிகவும் பயனுள்ள தகவல் மேலும் ஒரு சந்தேகம் மேஸ்திரி வைத்து தான் சின்ன பட்ஜெட் வீடு கட்டி வருகிறேன் அந்த வகையில் ரூப் கான்கிரீட் போட்ட பிறகு செங்கல் சுவர் கட்டுவதற்கு பட்ஜெட் போதுமானதாக இல்லை அதனால் Hollow Blocksகல்லில் கட்டலாமா?விளக்க வேண்டும்..( அதாவது நான் கேட்பது மூன்று அடி உயரத்திற்கு போடும் பக்க சுவர்.)
Thank you for the useful informative video. What happens when we build first floor? Someone told me we have to remove the tiles. what are your thoughts?
Bro, now I am planning to build ground floor and two years later planning to build first floor..so which type of weathering course recommend for temporary to ground floor roof weathering course...
அன்பரே வாழ்த்துக்கள். நான் சிறிது காலமாக உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அதன்மூலம் நிறைய கட்டுமான விஷயங்களை தெரிந்து கொண்டும் வருகிறேன. அந்த அளவில் உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ...... .உங்களைவிட நிச்சயம் வயது மூத்தவன் என்ற உரிமையோடு உங்களுக்கு சில அறிவுரைகள் சொல்ல விரும்புகிறேன். Your presentation of the subject is very bad. Too much of repetition. It is untolerable . உங்கள் உரையில் இடையிடையே ஆம்ம்,ஊம்ம்,இம்ம்,so,so என்ற சொற்கள் வந்து விழுகின்றன. அது தேவையில்லை. அவற்றை குறைக்க முயற்சி செய்யுங்கள். தேவையில்லாமல் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தாதீர்கள். ஓடு பரப்புதல் என்பதை ஓடு place என்கிறீர்கள். வீடியோ மேக் செய்கிறோம் என்கிறீர்கள். அதை வீடியோ தயாரிக்கிறோம் என்று சொல்லலாம் அல்லவா?சொல்ல வந்த பொருளை முறைப்படுத்தி எதை முன்னர் சொல்ல வேண்டும் எதைப் பின்னர் சொல்ல வேண்டும் என்று முன்தயாரிப்பு செய்து செய்து கொண்டு அதன் பின்னர் வீடியோ போடுங்கள். இது உங்கள் மீதான குற்றச்சாட்டுஅல்ல. உங்களை மேலும் மேலும் கூர்மை படுத்துவதற்காகவே இதை இங்கு நான் சொல்கிறேன். Take it in a right sense.. Wish you best of luck. God bless you. Thank you!
Anna , b.tech civil engineering besta or b.tech architecture engineering besta Anna .na eppatha 12th finish panna. best course Solluga Anna for bright future Anna
பத்து சாதுரம் வீட்டு க்கு எத்தனை பாக்ஸ் தேவை?எந்த கம்பெனி பெஸ்ட் எங்க வீட்டுக்கு ஆல்ரெடி சிப்ஸ் போட்டு வாட்டம் காட்டி இருக்கிறோம் போடலாமா பழைய பில்டிங்
மிகவும் பயனுள்ள தகவல் மேலும் ஒரு சந்தேகம் மேஸ்திரி வைத்து தான் சின்ன பட்ஜெட் வீடு கட்டி வருகிறேன் அந்த வகையில் ரூப் கான்கிரீட் போட்ட பிறகு செங்கல் சுவர் கட்டுவதற்கு பட்ஜெட் போதுமானதாக இல்லை அதனால் Hollow Blocksகல்லில் கட்டலாமா?விளக்க வேண்டும்..( அதாவது நான் கேட்பது மூன்று அடி உயரத்திற்கு போடும் பக்க சுவர்.)
அருமையான பதிவு நன்றி

Ungalukku square feet evalavu selavu aguthu nanum veedu katlamnu irukkan
ஹாய் அண்ணா நீங்கள் யூஸ் பண்ண டைல்ஸ் கம்பெனி நேம் என்ன???
Wedaring. Make. Before.water. proofing. Paint. Good. Work. Sir
Terresala cooling tile pota chip contgrit podanuma vedama
720 sft mottai maadikku cooling tiles poda all charges how much agum udane sollavum pl
Chengalai podithu mix panna vendum
Bro make a video on terrace water proofing techniques
Thank you for the useful informative video. What happens when we build first floor? Someone told me we have to remove the tiles. what are your thoughts?
கடந்த வருடம் என்னுடைய வீட்டிற்கு மூன்றுவிதமான கூலிங் டைல்ஸ் உபயோகம் படுத்தினேன் KAG, AGL, RAK. அதில் AGL மிக அருமையாக உள்ளது.
Bro. Price evalo aachi only for tiles
Bro, now I am planning to build ground floor and two years later planning to build first floor..so which type of weathering course recommend for temporary to ground floor roof weathering course...
Bro neinga entha ariya la work pannuvinga
Brother 2nd floor one room and bathroom kattunum, yavalu hagum. 500 Square feet. Approximately solunga.
Thanks for your info
What is the ratio of mixture if we do weathering using blue metal chips?
சார் செங்கல் ஜல்லி இல்லாமல் இப்போ ஜிபிசம் ஜல்லி போட்டுதான் இப்போ போடுறாங்க அப்படி போடலாமா
Super bro, useful video
idhu enna brand tiles?
அன்பரே வாழ்த்துக்கள். நான் சிறிது காலமாக உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அதன்மூலம் நிறைய கட்டுமான விஷயங்களை தெரிந்து கொண்டும் வருகிறேன. அந்த அளவில் உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
...... .உங்களைவிட நிச்சயம் வயது மூத்தவன் என்ற உரிமையோடு உங்களுக்கு சில அறிவுரைகள் சொல்ல விரும்புகிறேன். Your presentation of the subject is very bad. Too much of repetition. It is untolerable . உங்கள் உரையில் இடையிடையே ஆம்ம்,ஊம்ம்,இம்ம்,so,so என்ற சொற்கள் வந்து விழுகின்றன. அது தேவையில்லை. அவற்றை குறைக்க முயற்சி செய்யுங்கள். தேவையில்லாமல் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தாதீர்கள். ஓடு பரப்புதல் என்பதை ஓடு place என்கிறீர்கள். வீடியோ மேக் செய்கிறோம் என்கிறீர்கள். அதை வீடியோ தயாரிக்கிறோம் என்று சொல்லலாம் அல்லவா?சொல்ல வந்த பொருளை முறைப்படுத்தி எதை முன்னர் சொல்ல வேண்டும் எதைப் பின்னர் சொல்ல வேண்டும் என்று முன்தயாரிப்பு செய்து செய்து கொண்டு அதன் பின்னர் வீடியோ போடுங்கள். இது உங்கள் மீதான குற்றச்சாட்டுஅல்ல. உங்களை மேலும் மேலும் கூர்மை படுத்துவதற்காகவே இதை இங்கு நான் சொல்கிறேன். Take it in a right sense.. Wish you best of luck. God bless you. Thank you!
லோடு அதிகமா ஏத்துறீங்க, ரூப் லோடு தாங்குமான்னு தெரியல.
Neru modai enga available irukum hole sales la..
Good Bro... what is the approximate cost for 1000 sq ft ????
Cement sheet ku weather proof yapati podanum bro
Sunnambu enna rate bro
Thanks
Good. Sir
Super bro
ஒரு டைல்ஸ் விலை என்ன..? சார்
Neraya water leakage problem reported due to cooling tiles
இந்த டைல் வெரும் மண் மோல்டிங் டைலா சும்மாவெ உடையுமா
சரியா வெதரிங் டைல்ஸ் போடரது எப்படி. எந்த மைல் வாங்கனும்.சரியா சொல்லுங்க.
கூலிங் டைல்ஸ் மேல் வாட்டர் புரூப் பெயிண்ட் அடிக்கலாமா
Anna , b.tech civil engineering besta or b.tech architecture engineering besta Anna .na eppatha 12th finish panna. best course Solluga Anna for bright future Anna
Sir how to control terminates in already constructed house
They will drill with some distance gao and inject the termite control medicine and will close it
Vj cool tiles best
Well
Hi all,Please understand that maintaining space between tiles for the purpose of thermal expansion.
The video length need not be 10-15mits, to fill the length, repeated talk can be minimised, talk precious to the point.
அய்யா பழைய வீட்டில் மழை காரணமாக பழகுவது நிற்க என்ன செய்ய வேண்டும்
Cool roofing tile price ?
@@civilengineeringsimple link
பத்து சாதுரம் வீட்டு க்கு எத்தனை பாக்ஸ் தேவை?எந்த கம்பெனி பெஸ்ட் எங்க வீட்டுக்கு ஆல்ரெடி சிப்ஸ் போட்டு வாட்டம் காட்டி இருக்கிறோம் போடலாமா பழைய பில்டிங்
How much per white tiles ..and 600 square feet ku evlo white tiles needed
Size & fixing labour?
Ithu white colour yanai ADI kalla illa tiles la
Sqft ewwalawu
Neega pandra tha patha building weight increase agum pola
Selnodar
யாரும் இந்த மாதிரி ட்ரை பண்ண வேண்டாம் தல அலைவரிசைகள் கல் மட்டும் டைல்ஸ் மாடிக்கு செட்டாகாது வேஸ்ட் வீடியோ
Work aagatha bro
ஜீ வாட்ஸ் ஆப் நம்பர் தரமுடியுமா?
400 sqt price
how much Total roof weight will add for 1000 sq ft? 5000 kg weight looks like we are adding too much weight to roof?
Actually brick churkhi is not needed in modern construction...Just a weather proof course is enough and you can lay tiles on top of it... 👍
13 rubai yaa
Sengal jalli theva illa
Hi bro sunnambu neer, or sunnambu kal thevaina call me
Seelno
வந்து போட்டுகுடுப்பிங்கலா
Baby jally ok
Unga number anupunuga