மாடியில் கூலிங் டைல்ஸ் ஓட்டுவதற்கு முன் வாட்டர் ப்ரூஃப் செய்யலாமா? எவ்வளவு ரூபாய் செலவாகும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2022
  • மாடியில் கூலிங் டைல்ஸ் ஓட்டுவதற்கு முன் வாட்டர் ப்ரூஃப் செய்யலாமா? எவ்வளவு ரூபாய் செலவாகும்?

ความคิดเห็น • 39

  • @PUGAZHENDHIWILSON
    @PUGAZHENDHIWILSON ปีที่แล้ว +2

    Wow.. superb 👏 Arumaiyanna Villakkam . Good job

  • @natarajann9603
    @natarajann9603 ปีที่แล้ว

    Super 👍

  • @madavanpackrisamy1739
    @madavanpackrisamy1739 ปีที่แล้ว +1

    Chips போட்டு டைல்ஸ் உடனே ஒட்ட வேண்டுமா பிறகு எத்தனை நாள் கழித்து ஒட்ட வேண்டும் விளக்கம் தாருங்கள் மேஸ்திரி ஐயா.

  • @mraa07rmchannel
    @mraa07rmchannel ปีที่แล้ว

    Super

  • @muruganrenganathan1614
    @muruganrenganathan1614 ปีที่แล้ว

    Mastry coiling tils wall.side la.slope pa podanum but neega neara potu erukinga epadi poda kodathu

  • @JayabalK-nk8cy
    @JayabalK-nk8cy 3 หลายเดือนก่อน

    can this be done in mathampalayam in coimbtore dist.

  • @maheswarienglishgrammar3890
    @maheswarienglishgrammar3890 ปีที่แล้ว

    I too need this

  • @babubabu8506
    @babubabu8506 ปีที่แล้ว

    3,1/2 சதுரத்துக்கு எவ்வளவு m சாண்டு சிப்சு எத்தனை மூட்டை சிமெண்டு தேவைப்படும்

  • @seeniseenivasan8740
    @seeniseenivasan8740 ปีที่แล้ว

    எத்தனை ஸ்கொயர் பீட் வீடு

  • @karthikrajendran7151
    @karthikrajendran7151 9 หลายเดือนก่อน

    Sir 450sq pvc water Tank removing and replacing again in same place already roof la cement la taraai pottu iruku remove panittu work pananum sir location Perungudi OMR

  • @cncelectricalmaintenanceen8980
    @cncelectricalmaintenanceen8980 ปีที่แล้ว

    650 sqt cooling tiles evalo cost aggum sir pls sollungha

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว

      மெட்டீரியல் லேபர் எல்லாம் சேர்த்து 42000 ஆகும்.

  • @nottoday9014
    @nottoday9014 ปีที่แล้ว

    1 mootai cement ku 15 koodaya anna.ratio 1:15 ah

  • @rsaranws5234
    @rsaranws5234 ปีที่แล้ว

    அண்ணா ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அவலூர்
    33 16 சதுர அடி மொட்டை மாடியில் கூலிங் டைல்ஸ் பதிக்க வேண்டும் தங்களின் கைபேசி எண்ணை பதிவிடவும்

  • @seeniseenivasan8740
    @seeniseenivasan8740 ปีที่แล้ว

    அண்ணா இது எத்தனை சதுரம் எத்தனை

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว

      17 க்கு 12 அளவுள்ள வீடு இது 204 ஸ்கொயர் ஃபீட் வந்தது

  • @gkrv6726
    @gkrv6726 ปีที่แล้ว +1

    Ethanai box tiles edutheenga? Tiles ku mattum evlo selavu acchu?

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว +1

      25பாக்ஸ் 6500ரூபாய்

    • @gkrv6726
      @gkrv6726 ปีที่แล้ว

      @@Srinivasanbuilder Thank you sir

  • @nottoday9014
    @nottoday9014 ปีที่แล้ว

    Vaatam kodukuradhu epdi nu sollunga anna

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว +1

      பதிவிடப்படும் விரைவில்

    • @nottoday9014
      @nottoday9014 ปีที่แล้ว

      @@Srinivasanbuilder nandri

  • @manjunathanr8365
    @manjunathanr8365 9 หลายเดือนก่อน

    மொட்டை மாடியிலிருந்து ரூப்பிற்கு தண்ணீர் இறங்காமல் இருக்க கூலிங் டைல்ஸ் சிறந்ததா இல்லை கூலிங் பெயிண்ட் சிறந்ததா அண்ணா....தயவு செய்து பதில் கூறவும்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  9 หลายเดือนก่อน

      விரைவில் வீடியோ பதிவு வரும்!

  • @kumarirajkumar8515
    @kumarirajkumar8515 5 หลายเดือนก่อน

    ஐயா எங்கள் வீட்டு மொட்ட மாடியில் ஏற்கனவே சொருகு ஓடு போட்டு வுள்ளோம். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆகின்றன. இந்த வருடம் பெய்த மழையில் ஒழுக ஆரம்பித்தது. மறுபடியும் ஓடு போட்டு பூச ஒரு சதுரம் மெட்டீரியல் எவ்வளவு ஆகும். அல்லது லேபர் மட்டும் ஒரு சதுரம் எவ்வளவு.எங்க வீட்டு அளவு கிட்டத்தட்ட ஆறரை சதுரம் . தங்கள் பதிவை எதிர் பார்க்கிறேன்.

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  5 หลายเดือนก่อน

      தயவு செய்து இன்னொருமுறை சொருகு ஓடு போடாதீர்கள் அதைவிட சிப்ஸ் கான்கிரீட் யூஸ் பண்ணி சிமெண்ட் தரை போடுங்கள். உங்கள் வீட்டுக்கு மட்டும் இது பொருந்தும்

    • @kumarirajkumar8515
      @kumarirajkumar8515 5 หลายเดือนก่อน

      தங்கள் பதிலுக்கு நன்றி. அவ்வாறு செய்வதற்க்கு சிமெண்ட் காங்கிரீட் தரை போட ஒரு சதுரம் மெட்டீரியல் லேபர் சேர்த்து எவ்வளவு ஆகும். அல்லது லேபர் மட்டும் ஒரு சதுர த்திற்க்கு எவ்வளவு. நீங்கள் செய்து தருவீர்களா?.

    • @kumarirajkumar8515
      @kumarirajkumar8515 5 หลายเดือนก่อน

      650 sft

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  5 หลายเดือนก่อน

      36000 ரூபாய் செலவாகும்

  • @vimalreva6933
    @vimalreva6933 ปีที่แล้ว

    22&23. Rs

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว

      8,25,000 ரூபாய் செலவாகும்

  • @chandrikahariharan2425
    @chandrikahariharan2425 ปีที่แล้ว

    Ungal phone no. thaarungal sir.