Bro oru doubt ipo basement work poitu iruku man Adithu fill panitu keel thalam intha stagela podalamaa illa roof concrete poduvatharku mun apothu keel thalam podalaama
தப்பு தப்பு தப்பு. மொட்டை மாடியில் முறைப்படி சுருக்கி போட்டு மண் ஓடு பதித்தால்லீக்கேஜ் வர வாய்ப்பு இல்லை. சூடும் கம்மியாக இருக்கும். விட்ரிஃபைடு டைல் போட்டால் சூடு அதிகமாகும். வெயிலில் கால் பழுத்து விடும். மழை பெய்தால் பல்பகுடு போய்விடும். தயவு செய்து இந்த 12:53 தவறை மட்டும் செய்யாதீர்கள்.
Bro nago veetu ketti 1 year agudhu neighbor veedu half new home half old Ottu veedu so half podhu wall and my wall joint la water leakage un rainy season what to do bro tiles otidulama
வாட்டர் புரூப் செய்த பிறகு, சிப்ஸ் போடும் போதே பால் ஊற்றி டைல்ஸ் ஒட்டலாமா? எவ்வளவு பணம் ஆகும். சிபஸ் போட்டு தண்ணீர் ஊற்றி சில நாட்கள் கழித்து டைல்ஸ் ஓட்டணுமா? சொல்லுக...
Mano Bro, ப்ரோமோஷன் விடியோவோ இருந்தாலும் சும்மா விலையை சொல்லிடுங்க, அது தான் Honesty யானா நம்ம சேனலுக்கு சிறப்பு.
Pupa Roof Tile grout is very useful ,Value of money.....nice one bro👍👍
Pupa SBR water proofing prouduct are very nice 👌👌
Useful product must try and good explanation brother 👍
For Waterproof coating Pupa products are very good comparatively other brand products
Used this Pupa product, affordable price.
Excellent video and very useful sir. Thank you so much.
Sir.
Berger duracem waterproof paint use pannalama
Sir , Andha Grout liquid + Powder endha ratio la add pannuveenga ?
1:1
Water proofing product alrdy potruka terracela use panlama.. nanga normal concrete floor potu..damproof adichurukom
Instead of we can suggest asbestos shed on the roof
எங்கள் வீட்டிற்கும் cool roof tiles சரியாக அமைக்காததால் நீர் கசிவு ஏற்பட்டது! யாரை குறை சொல்வது? இன்ஜினியரையா? டைல்ஸ் பதித்த தொழிலாளியையா..?
Useful info
Bro oru doubt ipo basement work poitu iruku man Adithu fill panitu keel thalam intha stagela podalamaa illa roof concrete poduvatharku mun apothu keel thalam podalaama
1kg epoxy எவ்வளவு area cover பண்ணும்
Bro Acc block use pannuvingala bro
தப்பு தப்பு தப்பு. மொட்டை மாடியில் முறைப்படி சுருக்கி போட்டு மண் ஓடு பதித்தால்லீக்கேஜ் வர வாய்ப்பு இல்லை. சூடும் கம்மியாக இருக்கும். விட்ரிஃபைடு டைல் போட்டால் சூடு அதிகமாகும். வெயிலில் கால் பழுத்து விடும். மழை பெய்தால் பல்பகுடு போய்விடும். தயவு செய்து இந்த 12:53 தவறை மட்டும் செய்யாதீர்கள்.
Dei nee 3 varusham munnadi potta video va paathu cool roof tiles pottu olunga irundha ceiling problem aagi... adhuku apram dr leakage vachi fix panen..pesama poiru...
கூலிங் கல் பதிப்பதனால் என்ன பிரச்சினை வரும் என்று எடுத்து சொன்னீர்கள் என்றால் மற்றவர்களுக்கு தெரிய வரும்.
ஆணிய புடுங்கவேண்டாம்... ஒழுக்கமா வேல செய்தாலே போதும்....
Talaiva. After 12 years get leak. Proper maintenance needed
Fosroc conplast wl xtra
Bro nanga innum thattuodu pathika villai veedu katti 2 years akuthu.water legage akuthu. Thattu odu pathithal ssri akiduma.please sollunga
No. Waterproof paint seyyalam or waterproof seythu cool roof tile podalam
sengal poi granite steps la udaikireengaley ......kailendendhu kasu kudukaravangaluku valikana mathavangala epidi sollarathu
Hi mano sir.... 700 sft la 2bhk veedu katta minimum price evlo varum... Budjet friendlya sollung mano sir.... Reply panunga sir
14laks to 16laks
Unga house aa work complete aagirucha bro
Price Details video pottu romba days aana mathiri iruku
Innum mudiyala video update coming soon
@@ManosTryMano sir busy in manos try mix,good effort sir,All the best
Bro nago veetu ketti 1 year agudhu neighbor veedu half new home half old Ottu veedu so half podhu wall and my wall joint la water leakage un rainy season what to do bro tiles otidulama
Enakku picture patha clear ah priyum. Whatsapp me - 8525004551
வாட்டர் புரூப் செய்த பிறகு, சிப்ஸ் போடும் போதே பால் ஊற்றி டைல்ஸ் ஒட்டலாமா?
எவ்வளவு பணம் ஆகும்.
சிபஸ் போட்டு தண்ணீர் ஊற்றி சில நாட்கள் கழித்து டைல்ஸ் ஓட்டணுமா?
சொல்லுக...
Brother Dr.flex 101 roof ku podalama plz songa brother..
Concrete la mix pannalam
❤❤❤❤❤
Thattuodu pottu water linkage Agatha
Aagum