வணக்கம் 👍 அஷ்டக வர்க்கத்தில் கிரகங்களின் சராசரி பரல்கள் 4 ஆனால் செவ்வாய், சனிக்கு சராசரி பரல்கள் 3 என்பதையும் பலன் சொல்லும் முறை பற்றி அறிந்து கொண்டோம் 👌 தங்களது பதிவிற்கு நன்றி🙏
Very good analysis. As bhava. Chart is a distinctive chart and it is only to be used for prediction, astagavargam for bhava chat , it appears to me, will be more appropriate. Pl elucidate
அய்யா! அருமை ஒரு சந்தேகம் ஒரு லக்னம் மாற சுமாராக 2 மணி நேரம் ஆகும் எனில் சந்திரனின் ராசி மாற்றம் ஏற்பட்டாலும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பிறந்த எல்லோருக்கும் பரல்கள் ஒன்றாகத்தானே வரும் பலன்கள் ஒரே மாதிரியாக வருமே சற்று விளக்கவும் அய்யா
குரு குமார் அவர்களுக்கு வணக்கம், மிக்க நன்றி❤🎉😊
Presentation is super.Practical application is very good explained.Thank you sir.
நன்றி ஐயா
அய்யா 🙏 நான் மிதுனம் லக்னம் கன்னி ராசி நீங்கள் சொல்வது அனைத்தும் 100% சரியாக உள்ளது அய்யா 🙏
Very good explanation and more informative
Amazing explanation ❤
Very simple lucid presentation
வணக்கம்
👍 அஷ்டக வர்க்கத்தில் கிரகங்களின் சராசரி பரல்கள் 4 ஆனால் செவ்வாய், சனிக்கு சராசரி பரல்கள் 3 என்பதையும் பலன் சொல்லும் முறை பற்றி அறிந்து கொண்டோம் 👌 தங்களது பதிவிற்கு நன்றி🙏
Sir was useful. Regards
நன்றி சார் வாழ்த்துக்கள்
Very nice and useful information sir thankyou
Nice explanation sir
sir, vanakkam. sav enakku piditha subject. rishaba lagnam. sav 37. 7il sani, 18 sav. least. no marriage. proved. lagnathil 37 sav. itharkku ennavendru palan sollavendum sir. nandri.🤲🤝🙏🏻
Excellent analysis sir !!
Very good analysis. As bhava. Chart is a distinctive chart and it is only to be used for prediction, astagavargam for bhava chat , it appears to me, will be more appropriate. Pl elucidate
No its not like that rasi is only calculated for ashtagavarga
அருமை அய்யா அருமை
Thank you Sir.
சார்வணக்கம்.ராசியிலிருந்துஎந்தராசியோஅதிலிருந்தா.அ ல்ல து.மேசத்திலிருந்தேவா
Me, ri, mi, ka,....endru kooda kuripittirukkalame sir
சூப்பரோ சூப்பர் ஐயா
அய்யா! அருமை ஒரு சந்தேகம் ஒரு லக்னம் மாற சுமாராக 2 மணி நேரம் ஆகும் எனில் சந்திரனின் ராசி மாற்றம் ஏற்பட்டாலும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பிறந்த எல்லோருக்கும் பரல்கள் ஒன்றாகத்தானே வரும் பலன்கள் ஒரே மாதிரியாக வருமே சற்று விளக்கவும் அய்யா
Nice thankyou sir
Supper
ராகு கேதுக்கள் பலனை சர்வாஷ்டக அட்டவணையிலிருந்து எடுக்க முடியுமா சார்? எப்படி என்ற விளக்கம் தாருங்களேன்.
Super sir
Nice
ஐயா சற்று சுருக்கமாக கூற முயற்சி செய்ய வேண்டும் நன்றி
Which astrology software it is sir?
Astro sage kundli
@@astrokumarg thanks sir
🙏🙏🙏
லக்னம் அடுத்து மற்ற பாவங்களில் எப்படி பலன் உரைப்பது என்பதை தாங்கள் பதிவு போடுங்கள் அய்யா 🙏
no comment
பேச்சு பிரமாதம் விஷயம் ஒன்றும் இல்லை
Thank you so much sir