For online class for casting of horoscope in vakya kanitham method on coming Sunday (11/10/2020). Course fee rs500/- only. Interested people can approach my what's app number 6369341299 to enroll your name.
மிக்க நன்றி அய்யா. லக்கினத்தை பற்றி மிகவும் குழப்பம் அடைத்திருந்தேன். உங்கள் இந்த காணொளி லக்கினம் பற்றிய எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்தது. லக்கினம் கணிக்க மிகவும் அருமையான விளக்கம் நன்றி.
ஐயா, தங்களின் பல ஜோதிட பதிவுகளை யுடியூப்யில் கண்டுள்ளேன்!! அவற்றில் நவாம்சம் கணிதத்திற்க்கு பிறகு இந்த லக்ன கணிதம் கண்டேன். இதுவரை யான் குடும்ப ஜோதிடம் என்ற புத்தகத்தில் இவைகளை படித்துள்ளேன். பல ஜோதிட மேதைகளின் பதிவுகளையும் கணடுள்ளேன், இருந்தலும் தெளிவு பிறக்கவில்லை என்பதை ஔிவுமறைவின்றி கூறவிரும்புகின்றேன். இதுவரை பெறாத தெளிவை தங்களின் மிகச்சிறந்த விளக்கத்தின் மூலம் தெளிவு பிறந்தது. ஏதோ சாதித்துவிட்டதைப் போன்ற மகா திருப்தி நிறைவு எற்ப்பட்டுள்ளது. தங்களின் இந்த இரு பதிவுகள் மகா அற்ப்புதம். மிக மிக அற்ப்புதமாக குழந்தைகளுக்கும் புரியும்படி தெள்ளத்தெளிவாக விளக்கி உள்ளீர். தங்களின் இந்த ஜோதிட ஞாணசேவைக்கு என் பணிவான வணக்கங்கள் நன்றிகள் பலப்பல. தாங்கள் அளித்த இந்த ஞாணத்தை என்றும் மறவேன். மிகுந்த நன்றியுடன் அன்பன் மு. பொன்னுரங்கம். பெங்களூர்.
Fantastic explanation. Earlier I used to scratch my head to find the Lagnam. After watching your video, I got it clarified. I watched videos of some 'Astro' s who provided a very easy methods to find the Lagnams, but now, after watching your video, I realize that they are all wrong. Your's is the actual method of calculating the Lagnam. Thank you so much Sir.
Excellent explanation. Especially 'rasi maanam' is something very important. These numbers are true for South India only, I believe. This will be different as we move from equator to North and equator to South. These numbers for North pole and south pole will be the mirror image (reverse).
இருப்பினும் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது தாங்கள் எம்மை தமது சீடர்களில் ஒருவராக ஏற்று எமது சந்தேகத்தை தீர்த்துவைக்கும்மாரு மி கத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ,
For online class for casting of horoscope in vakya kanitham method on coming Sunday (11/10/2020). Course fee rs500/- only. Interested people can approach my what's app number 6369341299 to enroll your name.
புத்தகம் எதுவும் வெளியிட்டு உள்ளீர்களா எவ்வளவு ஆகும் எங்கு கிடைக்கும்?
நன்றாக விளக்கம் தந்தீர்கள். நன்றி.
அய்யா, கணிதம் கற்று கொள்ள விரும்புகிறேன். ஆன்லைன் வகுப்பு மூலமாக அய்யா
அருமையான விளக்கம் ஐயா நன்றி
Super 👌iyya
இதுவரை(53 வயது வரை)தெரிந்துக்கொள்ள ஆவலாய் இருந்தேன்.யாரும் இவ்வளவு எளிமையாக சொல்லித்தரவே இல்லை.இதைத்தவிர மற்றதெல்லாமே சொல்கின்றனர்.நன்றி
ஸ்ரீ குருபுயோந் நம:
சரியான அற்புதமான விளக்கம் எளிய முறையி்ல் கற்பழித்தல் சார் கோடானு கோடி நன்றி சார்
நமஸ்காரம் சார்
உண்மையில் இதுபோன்ற விளக்கம் யாரும் கூறியது கிடையாது .நன்றி வணக்கம்.
தெளிவான அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி
அருமையான விளக்கம் , நீங்கள் கிடைத்தது எங்கள் பாக்கியம் நன்றிகள் ஐயா வணக்கம் 🙏
ஐய்யா உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மிகவும் தெளிவான விளக்கத்தை தந்துஇருக்குகிரீர்கள்
மிக தெளிவான விளக்கம் .இது போன்ற நல்ல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அய்யா. லக்கினத்தை பற்றி மிகவும் குழப்பம் அடைத்திருந்தேன். உங்கள் இந்த காணொளி லக்கினம் பற்றிய எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்தது. லக்கினம் கணிக்க மிகவும் அருமையான விளக்கம் நன்றி.
மிக தெளிவாக நிதானமாக சொன்னீர்கள் நன்றி
மிகவும் நன்றிகள் பல ஐயா ! எளிமையான விளக்கம்.
அருமையான பதிவு அழகான எளிய முறை விளக்கம். வாழ்த்துக்கள் சார்
சூப்பர்..👏👏 எளிதாக,தெளிவாக விளக்கியதற்கு நன்றி. 🙏
அருமையாக லக்கின கணிதம் ஐயா வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐
அருமையான விளக்கம் குருவே உமது சேவை தொடர்க ஸ்ரீ பெரும்பூதூர் கோபிநாத் நன்றி.
தெளிவான விளக்கம் மிக்க நன்றி குருவே
தங்களுடைய ஜோதிட பதிவுகள் அனைத்தும் எளிமையாக புரியும் விதத்தில் உள்ளன
நீங்கள் சொல்லித் தரும் முறை மிகவும் பிடித்திருக்கிறது ரொம்ப நன்றி ஐயா
Beautifully explained that too in simple manner Love to follow you to learn more Thanks
உங்கள வீடியோ சொல்லும் முறை எல்லாமே சூப்பர் சார்.
மிக அருமையாக எளிமையாக விளக்கி உள்ளுர் நன்றி
ஐயா, தங்களின் பல ஜோதிட பதிவுகளை யுடியூப்யில் கண்டுள்ளேன்!! அவற்றில் நவாம்சம் கணிதத்திற்க்கு பிறகு இந்த லக்ன கணிதம் கண்டேன். இதுவரை யான் குடும்ப ஜோதிடம் என்ற புத்தகத்தில் இவைகளை படித்துள்ளேன். பல ஜோதிட மேதைகளின் பதிவுகளையும் கணடுள்ளேன், இருந்தலும் தெளிவு பிறக்கவில்லை என்பதை ஔிவுமறைவின்றி கூறவிரும்புகின்றேன். இதுவரை பெறாத தெளிவை தங்களின் மிகச்சிறந்த விளக்கத்தின் மூலம் தெளிவு பிறந்தது. ஏதோ சாதித்துவிட்டதைப் போன்ற மகா திருப்தி நிறைவு எற்ப்பட்டுள்ளது. தங்களின் இந்த இரு பதிவுகள் மகா அற்ப்புதம். மிக மிக அற்ப்புதமாக குழந்தைகளுக்கும் புரியும்படி தெள்ளத்தெளிவாக விளக்கி உள்ளீர். தங்களின் இந்த ஜோதிட ஞாணசேவைக்கு என் பணிவான வணக்கங்கள் நன்றிகள் பலப்பல. தாங்கள் அளித்த இந்த ஞாணத்தை என்றும் மறவேன். மிகுந்த நன்றியுடன் அன்பன் மு. பொன்னுரங்கம். பெங்களூர்.
தெளிவாக கற்று தருகிறார்.
மிகவும் நன்றாக புரிகிறது
மீன ராசி இருப்பு எவ்வாறு 2.55 ஆக வந்தது
அருமையான விளக்கம் ஐயா. Hatsoff to you sir
வெகு எளிமையாக விளக்கியுள்ளீர்கள் மிகவும் அருமை . நன்றி
மிகவும் முக்கியமான மற்றும் உபயோகமான ஒரு ஜனன கால கண்ணிப்பது எப்படி என்று தெளிவாக விளக்கி உள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி. வணக்கம்.
Good Explanation Sir... Thank you..
Fantastic explanation. Earlier I used to scratch my head to find the Lagnam. After watching your video, I got it clarified.
I watched videos of some 'Astro' s who provided a very easy methods to find the Lagnams, but now, after watching your video, I realize that they are all wrong. Your's is the actual method of calculating the Lagnam. Thank you so much Sir.
Me too
நன்றாக புரிந்தது நன்றி.
தெளிவாக எடுத்துச்சொல்லி இருக்கீர்கள் நன்றி ஐயா
നമസ്കാരം സാർ... നന്മകൾ നേരുന്നു, നല്ല അറിവുകൾ ,നൻമയുളള ലോകം അതാണ് നമ്മുടെ പൈതൃകം... God bless you all..
Amazing explanation ...Thanks a lot sir.
Excellent, clearly explained without any confusion 🙏🙏🙏
அருமை அருமை.. பிரமாதம் மகிழ்கிறேன் நண்பரே
Relay super
நன்கு புரிந்து கொள்ளமுடியும்
அருமை எளிமையான விளக்கம் நன்றி
Remba easy aana explanation ayya..
Mikka nandri...🔥🙏
ஐயா உங்களேபோல்தெள்ளா தெளிவாகயாரும்இதுபோல்நடத்தியதுஇல்லைநீங்கள்நீடோடிவாழ்க எல்லாம்வல்ல இறைவன்அருளால்வாழ்கவளர்க உமதுகல்விஜோதிடம்தொண்டு
very useful lesson for people who are trying to learn astrology.
மிக எளிமையான ,
அருமையான விளக்கம்
மிக தெளிவான பதிவு ஐயா நன்றி
ஐயா,
மிகவும் தெளிவாக புரிந்து கொண்டேன்.
Nalla padhivu👍 God bless you 🙏
சூப்பர் மிக்க நன்றி ஐயா அற்புதமான விளக்கம்
எளிய வழியாக பாடம் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி
சூப்பர் சார். சரியான, தெளிவான விளக்கம்.
நன்றி
நன்றி. புரிந்து கொள்ள ஏதுவாக விளக்கியுள்ளீர்கள்.
Excellent Explanation Sir. This Calculation very useful for beginners astrology students. Thanks a lot.
Om Namasivaya.
அருமை! அருமை! அருமையான கணித கணக்கு!
நன்றி ஐயா, குருவே,வாழ்க வளமுடன்.
அருமையான விளக்கம்
Very simple and clear explanation thank you sir
Fineநல்லவிளக்கம்.நன்றி
அருமையான விளக்கம் அயா !
அருமையானவிளக்கம் நன்றி
அருமையான விளக்கம் நன்றி அய்யா
அருமையான தகவல் அய்யா
It is very clear explanation Thank you sir
Very good explanation
Very clear and simply you have explained .thank you ayya
Namaskaram very very excellent DEFINITION
Good guidance. Thank you Sir.
Super sir now only i know the calculation.
சூப்பர் சார் நேரில் நடத்யத்து போல் இருந்தது
நன்றி குருவே💐. நல்ல விளக்கம்
மிக அருமை ஐயா
Superb and detailed class for beginners very nice
Excellent explanation sir.
Nandraga sollithanthinga thanks sir
Wonderful explanation in our sweet language
அருமையான விளக்கம் 🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 மிகவும் சிறப்பு🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️
VERY USE FULL VIDEO SIR, THANK YOU.
Simply superb sir
Fantastic sir,clear guide lines
Good explanation sir. Thank u
Thanks Very Much sir. Nalla Vilakkangal.
Superb Explanation
Thanks 👍 OM SIVAYANAMA OM 🙏
ரொம்ப நன்றி ஐயா
Super explanation sir
Sir, thanks for the detailed information.
தங்களது சேவை வாழ்க வளர்க
சஹாரா
ஓவனில்
தான்
Thank you sir. Easily explained.
மிக மிக அருமை அய்யா
Tq
Amazing, thank you sir
23- 01-2020 மதுரை அதிகாலை 01:15 am எப்படி கணக்கிடுவது
Veri suppar frathar
ஐயா..ரயில்வே நேரம் என்றால் என்ன? அதை 12 என்று எப்படி சொல்கிறீர்கள்..please explain it...
Arumaiyana kanitham
Excellent explanation. Especially 'rasi maanam' is something very important. These numbers are true for South India only, I believe. This will be different as we move from equator to North and equator to South. These numbers for North pole and south pole will be the mirror image (reverse).
சூப்பர் சூப்பர் ஐயா
இருப்பினும் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது தாங்கள் எம்மை தமது சீடர்களில் ஒருவராக ஏற்று எமது சந்தேகத்தை தீர்த்துவைக்கும்மாரு மி கத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ,
Super ji
Well explained... thanks a lot
லக்னம்கண்டுபிடிக்கIST OR LMTஇதில்எதைபயன்படுத்தவேண்டும்
Very good sir, lots of thanks.
SIR PLS ASTROLOGY KATHUKANUM
Very useful points thanking you
ராசி இருப்பு எப் படி தெரிந்து கொள்ளலாம் ஐயா