கத்திரிக்காய் சாதம் | Kathrikai Sadham | Vangi Bath In Tamil | Variety Rice | Lunch Recipes |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • கத்திரிக்காய் சாதம் | Kathrikai Sadham | Vangi Bath In Tamil | Variety Rice | Lunch Recipes |
    #கத்திரிக்காய்சாதம் #vangibath #brinjalrice #varietyrice #lunchrecipes #lunchmeal
    #kathrikaisadham #lunchcombo #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Vaangi Bath : • Vangi Bath | Vangi Bat...
    Our Other Recipes
    தயிர் சாதம் : • தயிர் சாதம் | Creamy C...
    எலுமிச்சை சாதம் : • எலுமிச்சை சாதம் | Lemo...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    கத்திரிக்காய் சாதம்
    தேவையான பொருட்கள்
    மசாலா தூள் அரைக்க
    கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
    முழு தனியா - 2 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    முழு மிளகு - 1 தேக்கரண்டி
    பட்டை - சிறிய துண்டு
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 2
    காய்ந்த மிளகாய் - 8
    புளி - 2 துண்டு
    தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
    வெல்லம் - 1 தேக்கரண்டி
    கத்திரிக்காய் சாதம் செய்ய
    கத்திரிக்காய் - 300 கிராம்
    வேகவைத்த சாதம்
    எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
    கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    வேர்க்கடலை
    காய்ந்த மிளகாய் - 2
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    கறிவேப்பில்லை
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    வாங்கி பாத் மசாலா தூள் - 4 தேக்கரண்டி
    தண்ணீர் - 1/2 கப்
    நெய் - 1 தேக்கரண்டி
    செய்முறை
    மசாலா தூள் அரைக்க
    1. கடாயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.
    2. அடுத்து இதில் தனியா, சீரகம், முழு மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் மற்றும் புளி சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
    3. அடுத்து இதில் தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போகும் வரை வறுத்து ஆறவிடவும்.
    4. ஆறிய மசாலா பொருட்களை மிக்ஸியில் போட்டு, பெருங்காயத்தூள் மற்றும் வெல்லம் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
    கத்திரிக்காய் சாதம் செய்ய
    5. கத்திரிக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
    6. அகல பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு சேர்க்கவும்.
    7. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வேர்க்கடலை, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை சேர்க்கவும்.
    8. வேர்கடலையை சிறிதளவு வறுத்த பின், இதில் கத்திரிக்காய் துண்டுகளை போட்டு வதக்கவும்.
    9. இதனுடன், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
    10. அடுத்து இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவும்.
    11. கத்திரிக்காய் நன்கு வதங்கியதும், இதில் வேகவைத்த சாதம் சேர்த்து கிளறவும்.
    12. இறுதியாக இதில் நெய் ஊற்றி கிளறி, சூடாக பரிமாறவும்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 42

  • @sahanagunasekar7502
    @sahanagunasekar7502 3 ปีที่แล้ว +5

    Awesome receipe Mam thank you for this

  • @Tokyo_Views
    @Tokyo_Views 3 ปีที่แล้ว +4

    Who's enjoying these kind of videos due to pandemic?

  • @karthikeyankamatchi635
    @karthikeyankamatchi635 3 ปีที่แล้ว +5

    Awesome mam, Will try it mam...

  • @Surya.
    @Surya. 3 ปีที่แล้ว +1

    Arumaiyana kathiriga satham

  • @kamarunfarooha4852
    @kamarunfarooha4852 3 ปีที่แล้ว +3

    My favourite ❤️rice so yummy mam

  • @SrinivasanR-nd1uy
    @SrinivasanR-nd1uy ปีที่แล้ว +1

    Mam saw this video now by chance but one small tip kindly add boiled chick peas insteadof peanuts try it once and see the difference thanks God bless you

  • @Subhasriperumalsamy
    @Subhasriperumalsamy 3 ปีที่แล้ว +2

    Really your channel ID very useful mam I tried briyani by seeing your video it's really awesome mam every one liked mam thank you so much for your video mam 😍

  • @hemalatha-nt5fz
    @hemalatha-nt5fz 3 ปีที่แล้ว +2

    If you use long brinjal it will be yummy.....the same masala can be used for Capsicum too....

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 ปีที่แล้ว +1

      Capsicum Rice : th-cam.com/video/uquLDF_diyA/w-d-xo.html

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 2 ปีที่แล้ว +1

    Healthy receipe too madam

  • @rekham9250
    @rekham9250 ปีที่แล้ว

    I tried this very tasty

  • @saraswathy6485
    @saraswathy6485 3 ปีที่แล้ว +1

    Super super super

  • @reenathomas4387
    @reenathomas4387 3 ปีที่แล้ว +1

    Yummy... thank you maam

  • @sendhilkumar6007
    @sendhilkumar6007 3 ปีที่แล้ว +1

    Super akka sema

  • @Nadiyarajan364
    @Nadiyarajan364 6 หลายเดือนก่อน

  • @gomathigomathi8718
    @gomathigomathi8718 3 ปีที่แล้ว +2

    Super mass👌👌👌

  • @MumsKitchen123
    @MumsKitchen123 3 ปีที่แล้ว +1

    Wow soooo tastey yummy 😋 please sty in touch

  • @aramseitamizha6667
    @aramseitamizha6667 3 ปีที่แล้ว +5

    நீங்க தமிழா ?

  • @anithagopinath6920
    @anithagopinath6920 3 ปีที่แล้ว

    Mam .. kadai mushroom recipe video podunga pls

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 ปีที่แล้ว +1

      Will upload soon... Meanwhile try these recipes
      th-cam.com/video/thqw0x5Xsuo/w-d-xo.html
      th-cam.com/video/4oFkVxK7ddk/w-d-xo.html
      th-cam.com/video/BdZPf6sc5fA/w-d-xo.html

    • @anithagopinath6920
      @anithagopinath6920 3 ปีที่แล้ว

      @@HomeCookingTamil ok mam thank you

  • @snehaheeranya3472
    @snehaheeranya3472 3 ปีที่แล้ว

    Vangi bath masala use pannala ma

  • @ilaiyazhwaranuja4601
    @ilaiyazhwaranuja4601 3 ปีที่แล้ว +1

    Iduku ena side dish nalla irukum anyone please suggest! Peace ☮️

  • @arinathsaravanan8568
    @arinathsaravanan8568 2 ปีที่แล้ว

    Cute mam😘

  • @visaalakshiselvaraj5572
    @visaalakshiselvaraj5572 3 ปีที่แล้ว +1

    Super❤️

  • @gayathrigayathri2920
    @gayathrigayathri2920 3 ปีที่แล้ว +1

    I like u

  • @poovilipoovi3702
    @poovilipoovi3702 2 ปีที่แล้ว

    Y mam normal rice use Panna matigiriga

  • @sgbabz6101
    @sgbabz6101 3 ปีที่แล้ว

    What's that puttukkalam....

  • @twingenuity-udhinavi6050
    @twingenuity-udhinavi6050 2 ปีที่แล้ว

    As much as the recipe is nice. The narration by the host is absolutely robotic and irksome.

  • @reshumanisha31
    @reshumanisha31 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍