மதுரை ஸ்பெஷல் கத்திரிக்காய் சாதம் கண்டிப்பா செஞ்சு பார்ப்போம் ரொம்பவே நல்லா சொல்லிக் கொடுக்கிறார்கள் சமைத்த தெரியாதவங்க கூட சமைக்க கற்றுக் கொள்ளலாம் நன்றி தீனா சார் மீனாட்சி அம்மன் கோபுரம் காலையில் தரிசனம் ரொம்ப ரொம்ப நன்றி
Romba romba aasaiya iruku ipave sapidanum pola iruku, thank you deena sir, krishnan sir download panni vechuruken 2 dayskulla senjuduven, thank you once again
We need more recipes from Krishnan sir from Madurai Meenakshi amman koil . Awesome Amazing recipes. He is very charismatic and awesome teacher. Watching this from england.
வணக்கம் ஐயா, மிகவும் அருமையாக செய்தீர்கள்.வாழ்க வளத்துடன். தீணா தம்பிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மதுரை மீனாட்சியும் ,சொக்கநாதரும் உங்களுடைய பணிதொடர நீண்ட ஆயுள் தங்கள் இருவருக்கும் அருள வேண்டுகிறேன். மகாபெரியவா சரணம்.
திருச்சிற்றம்பலம் 🙏 ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களுக்கு பணிவான நமஸ்காரங்கள் 🙏 Hearty Thanks to Chef Deena for presenting such immortal recipes from such reowned cooks. பிரசாதம் 🙏😍👌
அண்ணா சூப்பரா சமையல் பண்ணுவார் தினமும் இவர் சமையல் சாப்பிட்டு இருக்கேன் புளியோதரை செமயா இருக்கும் கத்தரிக்காய் சாதம் அதைவிட சூப்பரா இருக்கு எம் மதுரையின் பிறந்ததற்கு நான் பெருமைபடுகிறேன்
Deena 🙏🙏 நீங்கள் சொல்வது போல் சாம்பார் சாதம் தயார் செய்தேன். மிக்க சுவையாக இருந்தது. பக்கத்து வீட்டு தோழிகளுக்கு கொடுத்தேன். அருமை 👍 என்று பாராட்டினார்கள். இந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் உங்களையே சாரும். மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி 😍💐💐💐💐💐💐💐💐💐
தீனாவின் பதிவு மிகமிக அருமை மேலும் வித்தியாசமான முயற்சியாக ஒவ்வொரு ஊராக சென்று அந்தந்த ஊரின் சிறப்பு மணம், குணம் வாழ்வியல்,மற்றும் உணவியல் ஆகியவற்றை தேடிப்பிடித்து பதிவிடுகிறீர்கள் சந்தோஷம் வாழ்த்துகள் நன்றி
Hello Deena ..u don’t know how much I inspire your cooking..i never opt others recipes..one n only you..and it turned out to be good each n every time..Thanks for your knowledge 🙏🏼❤️
Deena sir. Thanks you so much for this recipe. Because I was prepared yesterday Puli sadam prasadham for our side street temple. Same method. Especially that (kadapakalu ). I am very fear for that preparation time . because I try this recipe 1st time . It come very well. I prepared maximum (2 padi ) rice. Same colour, same texture. Thank you so much sir. Next I plan to sriragam vadai.
Is this like Vangibath.? Krishna Iyar explains very nicely.. He is so committed to his job.Deena is also trying to show his expertise in asking useful. Questions to him👍👍🙏🏻🙏🏻
தமிழகத்தின் ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு ரெசிபி பிரசித்தம் முதலில் வயிறு நிரம்பி திருப்தியானால் கடவுள் மீதான பக்தி தானாக வரும் நீங்கள் இன்னும் நிறைய கோயில்களுக்கு போய் நிறைய ரெசிபி நீங்களும் உங்கள் மூலமாக நாங்களும் கற்றுக்கொள்ளனும்
Thanks a lot Chef Deena for bringing the best for us , lots of memories of Madurai Meenatchi Amman 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼waiting for Thiru. Krishnan Iyars recipes and to watch his divine cooking for Amman 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மார்கழி மாதம் மதுரையில் கிருஷ்ணபக்ஷ அஷ்டமி அன்று எல்லார் வீட்டிலும் கத்திரிக்காய் வச்சு ஏதாவது சமைப்பா. அன்று மதுரையில் அக்ஷ்டமி சப்பரம் ஓடும். அன்று கத்திரிக்காய் விவசாயிக்கு சிவன் காட்சி கொடுத்தார்.
Fantastic Work..✌🏽👍🏽Loved watching your Videos with Mr. Krishnan..😍In Detail information of Mahaashtami.. 🎊🎉Got Blessed with சொக்கநாதர்🙏🏾With His words.. New subscriber from Qatar.. 😍😍
Hai Deena sir, really fantastic receipies from madurai ,both of u sharing the knowledge and ur conversation is very nice,no words to explain.watering mouth l love cooking and l will try all the receipies,thanks to u both sir🙏🙏🙏🙏👍
மதுரை ஸ்பெஷல் கத்திரிக்காய் சாதம் கண்டிப்பா செஞ்சு பார்ப்போம் ரொம்பவே நல்லா சொல்லிக் கொடுக்கிறார்கள் சமைத்த தெரியாதவங்க கூட சமைக்க கற்றுக் கொள்ளலாம் நன்றி தீனா சார் மீனாட்சி அம்மன் கோபுரம் காலையில் தரிசனம் ரொம்ப ரொம்ப நன்றி
நீங்கள் இருவரும் பேசிக் கொள்வது மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.
Romba romba aasaiya iruku ipave sapidanum pola iruku, thank you deena sir, krishnan sir download panni vechuruken 2 dayskulla senjuduven, thank you once again
Super ah senjirukkar antha சுவாமி வாழ்க வளமுடன் 💐💐💐
We need more recipes from Krishnan sir from Madurai Meenakshi amman koil . Awesome Amazing recipes. He is very charismatic and awesome teacher. Watching this from england.
Madurai episodes r rocking... Actually sharing knowledge to others Needs a big heart... thank you sir..
Super tips
Super tips
Q
❤️Vidhya for the appreciation and Thanks to Dheena, Chef
@@kaviraj9976 oó(++(+
🙏🙏 கிருஷ்ணன் ஐயா அவர்களின் சமையல் உணவு அனைத்தும் அருமை.
அவருக்கு என்னுடைய ஆத்மார்த்தமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பார்க்கவே நல்லாயிருக்கு இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க அண்ணா.அண்ணா உங்க குரல் கனீர் super
தேடி தேடி வகை வகையான சமையலை அறிமுகபடுத்துவது சிறப்பு என்றாலும்.. உங்கள் குரல் (chef dheena) பேசும் விதம் இதற்கு நான் ரசிகை
வணக்கம் ஐயா, மிகவும் அருமையாக செய்தீர்கள்.வாழ்க வளத்துடன். தீணா தம்பிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மதுரை மீனாட்சியும் ,சொக்கநாதரும் உங்களுடைய பணிதொடர நீண்ட ஆயுள் தங்கள் இருவருக்கும் அருள வேண்டுகிறேன். மகாபெரியவா சரணம்.
இனிய வணக்கம் அண்ணா மீனாட்சி அம்மன் கோவில் கத்தரிக்காய் பிரசாதம் மிகவும் மிகவும் அருமை அருமை ஐயா அவர்கள் நன்றிகள்
திருச்சிற்றம்பலம் 🙏
ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களுக்கு பணிவான நமஸ்காரங்கள் 🙏
Hearty Thanks to Chef Deena for presenting such immortal recipes from such reowned cooks. பிரசாதம் 🙏😍👌
Thank you 🙏🏻
அண்ணா சூப்பரா சமையல் பண்ணுவார் தினமும் இவர் சமையல் சாப்பிட்டு இருக்கேன் புளியோதரை செமயா இருக்கும் கத்தரிக்காய் சாதம் அதைவிட சூப்பரா இருக்கு எம் மதுரையின் பிறந்ததற்கு நான் பெருமைபடுகிறேன்
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று 👍👍 நல்ல செய்முறை விளக்கம் மிகவும் அருமைங்க சூப்பர் ❤️👌🤝👏
மிக அருமை நீங்க செய்யும் போதே நாவில் நீர் ஊறுதய்யா 😃
பார்க்கும் போதே சாப்பிடனும்போல இருக்குசார்.😋😋👌
வணக்கம் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அறுசுவை உணவை மிகவும் நேர்த்தியாக கேட்டு நேயர்களுக்கு தரும் விதம் ஏழாம் சுவையாக நாக்கில் எச்சி ஊறுகிறது !
Mahaashtami ' brinjal rice' prasadam with Sivan arul' story nice information! TQ!
Deena 🙏🙏 நீங்கள் சொல்வது போல் சாம்பார் சாதம் தயார் செய்தேன்.
மிக்க சுவையாக இருந்தது.
பக்கத்து வீட்டு தோழிகளுக்கு கொடுத்தேன். அருமை 👍 என்று பாராட்டினார்கள். இந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் உங்களையே சாரும்.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி 😍💐💐💐💐💐💐💐💐💐
தீனாவின் பதிவு மிகமிக அருமை மேலும் வித்தியாசமான முயற்சியாக ஒவ்வொரு ஊராக சென்று அந்தந்த ஊரின் சிறப்பு மணம், குணம் வாழ்வியல்,மற்றும் உணவியல் ஆகியவற்றை தேடிப்பிடித்து பதிவிடுகிறீர்கள் சந்தோஷம் வாழ்த்துகள் நன்றி
Whether I try this or not, i really love the humble conversation between both of you. Very nice to watch.
Yes
Ithu yenna piramatham itha vida special item iruke, yennayenna aiytangalo athanaiyum deena chef 👨🍳 videovile........ On the way waiting
கத்தரிக்காய் மொட்ச்சை சாதம் அருமையோ அருமை நன்றிகள் சார் ,சுவாமி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அழகாக இருக்கிறது👍
Haa enga oor madurai
Tqu bro 👌🙏🏼🙏🏼
பின்னணி இசை மற்றும்
கோபுரம் கூடுதல் சிறப்பு.
Paakum pothe saapidanum endru thondrugirathu sir..😋😋👌👌
Hello Deena ..u don’t know how much I inspire your cooking..i never opt others recipes..one n only you..and it turned out to be good each n every time..Thanks for your knowledge 🙏🏼❤️
Thanks for all the Madurai episodes, was waiting for this ThankYou Mr Krishnan Iyar 🙏🏼🙏🏼🙏🏼
Arpudam arpudam nandrigal ayya 🙏🙏
Mikka nandri Krishnan.ayya , and Chef siir& team. Thankyou. Valzhga valamudan
Thank you Dina sir Neenga sapidum pothey athen Suvayei nangalvandikondullom unerkirem sir super sir ungaluku nikar Neengal than sir 🙏🙏🙏🙏
மதுரை ஸ்பெஷல்.. சூப்பர்.. வயிற்றுக்கு மட்டுமின்றி செவிக்கும் விருந்து படைக்கின்றீர்கள். நன்று. நன்றி.
I love all the recipes u put deena .. i love the way he conducts himself.. god bless u
பார்க்கவே வாயுறுது. நன்றிகள்
🍆🍚🍆🍚🍆🍚🍆🍚🍆🍚
நினைத்தாலே நாக்கில் உமிழ்நீரை வரவழைக்கும் சக்தி படைத்த உங்கள் சமையல்.....
Chef Dheena sir கத்திரிக்காய் சாதம் செய்து பார்த்தேன் . மிகவும் அருமையாக இருந்தது. நன்றி
எங்களுக்காக நீங்கள் எல்லா ஊரில் செய்யும் சமையலை கத்து தருகிறீங்கள் bro 👍 Thanks 🙏
உங்கள் சமையல் அருமைஅதை விட ௨௩்௧ள்உரையாடல்மிகவும்அருமை
Pachappayarai enna pannavendum endru sollave illai. Mochayai patri sonneergal. Dayavusaidu vivarikkavum. Nandri.
It,s a fantastic recipe made from brinjal n mochai. I thoroughly enjoyed watching it. Thanks.
Neenga sonna prepration la pannen .come out really very well sir thankyou so much .
Deena sir.
Thanks you so much for this recipe. Because I was prepared yesterday Puli sadam prasadham for our side street temple. Same method. Especially that (kadapakalu ). I am very fear for that preparation time . because I try this recipe 1st time . It come very well. I prepared maximum (2 padi ) rice. Same colour, same texture. Thank you so much sir. Next I plan to sriragam vadai.
அருமையான பதிவு. நன்றி
Sir ennoda life la 1st time krishna sir sonna madiri chakkara pongal panninen🤩 adi 1ku appa lifetime achievement💃👑 kidacha madiri irunthuchu vantha guest la irunthu veetula ullavanga ellarum chumma pugazhthu thallitaanga ennai.🥳🥳🥳🥳thank u dheena &krishna sir.🙏🙏🙏💐❤️❤️❤️👑👑idhe madiri niraya authentic cusines niraya podunga plz.🙏🤩
Thank you
@@chefdeenaskitchen 🙏
Wow wow wow wow wow wow wow wow wow Super yummy yummy yummy yummy yummy yummy yummy yummy recipes 👌🤤👌
Really you are doing great job sir. Appreciate reaching right people for the authentic dish
எங்கள் ஊர் மீனாட்சி அம்மன் அரசாட்சி செய்த மண் மதுரை. பாண்டியன் நாட்டு மண் எங்கள் ஊர் மதுரை
Deena sir I tried ur recipes many. Really good. My families are eating very happy.thanks sir
அருமை செய்து பார்க்கிறேன் கல்கண்டு சாதம் சொல்லுங்க
Shri Krishna Iyer all three dish excellent, God bless you, Also thank's to Deena... keep it up.
Nise sir super ungal padivu Thanks.
Heard the receipe for the first time and also the story behind the receipe
Is this like Vangibath.? Krishna Iyar explains very nicely.. He is so committed to his job.Deena is also trying to show his expertise in asking useful. Questions to him👍👍🙏🏻🙏🏻
A divine food with excellent presentation. Thank you chef and thank you Krishnan sir
Parthal romba nalla irukku
Excellent ah erukku kandippa seiyaren 👌
Super sir. Mamavum item ellam weighta solli tharaar avarukkum nandri. Idha ippave en ammavukku forward panren.
எங்கள் மதுரை உங்களால் மேலும் பிரபலம் மிக்க மகிழ்ச்சி அண்ணா
Enakum Romba magzhchi 🙏🏻
மனமார்ந்த நன்றி அண்ணா உங்கள் பதிலுக்கு
Many thanks to You & Krishnan sir 🙏 excellent preparation of brinjal rice 😍 will try 👍
Thank u for showing
வாழ்த்துக்கள் தீனா, உங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Mouth watering while seeing itself😋😊
Madurai meenakshi Amman gopura darshanam oru bhagyam kathirikay prasatham inoru varam englaku thank yu bro good video
I prepared puliyogare gojju ..it came out superb..i am very thankful!
தமிழகத்தின் ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு ரெசிபி பிரசித்தம் முதலில் வயிறு நிரம்பி திருப்தியானால் கடவுள் மீதான பக்தி தானாக வரும் நீங்கள் இன்னும் நிறைய கோயில்களுக்கு போய் நிறைய ரெசிபி நீங்களும் உங்கள் மூலமாக நாங்களும் கற்றுக்கொள்ளனும்
Deena sir, apdiye Meenakshi amma kovil ah venpongal recipe poteenganna Nala irukkum
Made this brinjal rice dish yesterday, turned out to be surprisingly divine in taste.
😍😍
Super.thankyou.
Azhagaana thoguppu. Great conversation.
Thanks a lot Chef Deena for bringing the best for us , lots of memories of Madurai Meenatchi Amman 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼waiting for Thiru. Krishnan Iyars recipes and to watch his divine cooking for Amman 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Nursery rhymes
Q
Nursery rhymes
Bro. .thangal saivam mattum sethal einkala mari saiva periyarkku santhoshama erukum ..chefe deena avarku TNQ TNQ
Arumai arumai sagodhara 👌👌👌👍
He is very humble & interested for share his knowledge to others. Awesome 🙏
Yes but this guy too much cross question and talking..
கத்தரிக்காய் எனக்கு மிகவும் பிடிக்கும்
அருமையாக உள்ளது
Super sir srivilliputur அக்கரை vadisal video போடுங்க sir
May goddess madurai meenakshi bless you deenan sir for showing madurai special recipes, great job 💯👍👏
Super sir . Will try. 🙏
Kandipa try panren chef
Really hats off sir...thank u so much sir...Need nanjilnadu fish receipes.....eagerly waiting sir in ur food tour video series
Super your information. Thanks brother👏🙏
அருமை அருமை அருமை
Apdiye Kovil sambar sadham podunga
Neenga pandra yella recipe um pappen brother non veg thavira yellam arumai. Athu pola kathirikkai sathamum arumai 👌
ஐயா தமிழை தமிழில் பேசி பக்குவமாக சாதம் செய்து காட்டியது மிக அருமை. கோடி நன்றிகள்.
பேட்டி காண்பவர் தமிழை கலப்பின்றி பேசுங்கள்.
மார்கழி மாதம் மதுரையில் கிருஷ்ணபக்ஷ அஷ்டமி அன்று எல்லார் வீட்டிலும் கத்திரிக்காய் வச்சு ஏதாவது சமைப்பா. அன்று மதுரையில் அக்ஷ்டமி சப்பரம் ஓடும். அன்று கத்திரிக்காய் விவசாயிக்கு சிவன் காட்சி கொடுத்தார்.
Both are so humble and pure
I'm from tirumangalam.on monday only i met krishna mama.he said about upcoming recipe and story...
Sambu trichy kumuly. Kathirikai sadam preparation good. Side dish items.... Krishnan Krishnan than. Happy
Its really tough job to identify the talents and bring it to us. Thanks Dheena and Krishnan Sir
super my mouth-watering is coming
Arumai fantastic mouth watering sir
Fantastic Work..✌🏽👍🏽Loved watching your Videos with
Mr. Krishnan..😍In Detail information of Mahaashtami.. 🎊🎉Got Blessed with சொக்கநாதர்🙏🏾With His words.. New subscriber from Qatar.. 😍😍
சூப்பர் தினா
அருமை அருமை....
Hai Deena sir, really fantastic receipies from madurai ,both of u sharing the knowledge and ur conversation is very nice,no words to explain.watering mouth l love cooking and l will try all the receipies,thanks to u both sir🙏🙏🙏🙏👍
கத்தரிக்காய் சாதம் அமர்க்களம். நன்றாக வந்தது. நன்றி.
Super deena thank u very much
அருமையா இருந்ததுனித்து மாமா சூப்பர் ர்ர்ர்ர்